Hi sir சார் நான் 18 05 1999 பிறந்தேன் எனக்கு எத்தனை வயது ஆகிறது சார் தயவு செய்து சொல்லுங்கள் சார் please சார் ஜாதகம் பார்ப்பவர்கள் 24 ஆகிறது என்று சொல்கிறார்கள் ஆனால் calculator port parthal 23 காட்டுகிறது எனக்கு எந்த வயதை சொல்வது என்று தெரியவில்லை நீங்கள் தான் இதற்கு தீர்வு தரவேண்டும் அண்ணா
18 Athula doubt vena always calculation ah start pandra apo date of birth year la erunthe calculate pannunga.. 2006 means start counting from 2006 not from 2007 becouse 2006 to 2007 age calculate pana 2007 la B-Day vantha ungaluku 1 vayasu that means 1 vayasu mudinjiruchi nov 14 oda so 1 vayasu sola kudathu 2 thaan solanu ...simple * 1ST B-DAY 1 VAYASU MUDNJI 2 VAYASU ANATHUKU THAA CELEBRATE PANDROOM 1 VAYASU MUDINCHI NU CELEBRATE PANITU AGAIN AGE ENA KETA 1 SOLA MATTOM LA 2 THAANA SOLANUM*.. so simple tha romba yosika vana 🤗
Bro apo baby porandha dhu aprum en porandha anaiku birthday celebratebpanna mattanga 1 year ana aprum dha 1st birthday nu celebrate pandranga Ninga sonnadhu 100 percent worng
Ennoda date of birth 02/09/1988 Ipo ennoda age ena veetula 37 age nu solluranga aana Google check pandrappo 36 nu show aaguthu pls ennoda indha big confusion ah konjam thelivu paduthunga bro pls
Ennoda dob 4.7.2005 neenga solramaari paatha ippa enakku 18 age thana ana ennala license edukka mudiyathu. So u r wrong. Now ennoda age 17 july vanthaa thaan 18
தம்பி உனக்கு டிரைவிங் லைசன்ஸ் வேணும்னா 18 வயது முடிவடைந்து இருக்க வேண்டும் அதுதான் Rule. இப்பொழுது உன்னுடைய வயது 18 நடந்து வருகிறது. 18 வயது முடிந்த பிறகு license எடுத்துக்கொள்.
50சிசிக்கு மேல் இரு சக்கர வாகனம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 வயது. ஸ்கூட்டி மற்றும் ஆக்டிவாவின் அனைத்து சமீபத்திய வெளியீடுகளும் இதில் அடங்கும். கார் கற்றல் உரிமம்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கார் கற்றல் உரிமம் வழங்கப்படுகிறது. அவர் அல்லது அவள் மன மற்றும் உடல் தகுதித் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
My DOB is 25/11/2002 .......what is my present age?na 20running nu sollanuma illa 21 running nu sollanuma bro....2023birthday vandha enaku enna age mudinji enna age vaikudhu bro.... application podurathuku ore confused ah iruku bro...rly pls
1yr finish agum. Example ku..sonna cricket la overs pathurukingala athumaritha 0.1 to 0.6 1over mudinchiruchi next 1.1 vandha athu 2nd over thane athumaritha bro...2012 to 2013 ku one yr finish 2013 la 2nd vayasu start agum
17 வயதுன்னு சொல்றவங்க முடிந்த வயதை சொல்கிறார்கள் உங்களுக்கு தற்பொழுது 18 வயது நடந்து கொண்டிருக்கிறது யார் கேட்டாலும் 18 வயது என்று தான் சொல்ல வேண்டும் உதாரணத்திற்கு இந்த வருடம் என்ன வருடம் என்று கேட்டால் 2022 என்று தான் சொல்ல வேண்டும் அதை விட்டுவிட்டு 2021 என்று முடிந்த வருடத்தை சொல்கிறோமா ஆகையால் நடந்து கொண்டிருக்கும் வருடத்தை தான் சொல்ல வேண்டும் 2022ல் உங்களுக்கு 18 வயது நடந்து கொண்டிருக்கிறது எனவே யார் கேட்டாலும் 18 வயது என்று சொல்லுங்கள் அதுவே சரி
Hii bro. Pls clear my doupt.. My dop 13/03/2005..now 2024 tnusrb examku na eligible ahh.. Becoz minimum age 20 appear.. 2024 march 13 ehh en bday finished.. So 19 mudinji 20 thana ippo poitu iruku.. Naa si exam eluthalam thana.. Pls reply me pro clear my doupt
My DOB 3.10.1992 What is my age just now My daughter DOB 7.06.2019 What is my daughter age just now My son DOB 15.09.2022 4th month started nu solanum ah or 5th month nu solanum ah
Bro, YOU ARE WRONG. You can't tell the life that you haven't completed/lived. My date of birth is 09/09/1994. You can't tell your age just with the years . The years come by days and months. I am 29 years 10 months 1 day old. This is the accurate answer but when we speak and fill, we write the no.of years we completed. I can i am 29 years older but I can't say i am 30 because i haven't lived for 30 years. 29 vayasu nadakuthu apdingurathuku artham. 29 to 30 has 12 months. U can't say i am 30 before completing 12 months after 29. 29 vayasu nadakuthu means it's walking towards the next age and it has to walk for 12 months for it. 29 nadakuthu apdina he is 29 and he is moving to , he is aging. Athatha 29 nadakuthu apdinu sollivanga. English la How old are u apdinutha ketpanga not how old will u be apdinu ila. Neenga ethana vayasu palasu ila ethana varudam valnthurukinga apdina enaku 29 varudam tha valnthiruken. Varudam kanakula. Ila na date, month la sethu sollanumna 29 10 months 1 day. Ivlotha.
@@Educator_Muthukumar thanks bro. And also for the vdo. Ithana naal laa na idha dha theditu irundha ana Google la andha 17 yrs 2months ipdi dha varuthu ana ipo dha enaku crta soln kedachirku. Thank u so much for ur help 🤍
Hi sir pls pls clear my dout sir pls sir my dob 26/05/1999 sir ipa enaku age enna sir aaguthu 24 running ah illa 23 running ah sir and comming may 26 vantha enaku enna age sir start aaga pothu pls tell me sir
@@Educator_Muthukumar இதில் கணக்கு தேவை இல்ல.. விரல் விட்டு எண்ணி பார்த்தால் உங்களுக்கு தெரியும்..8.2.2016 வந்தால் ஒரு வயது முடிகிறது .17-2...18-3...19-4..20-5..21-6........................8.2.2022---7 வயது..18.2.2023 வந்தால் தான்8 .. முடிவடைந்தது தான் நம் வயதாக சொல்ல வேண்டும் அதான் 7 years old என்று சொல்கிறோம்..உங்க கணக்கு தவறு..
@@Educator_Muthukumar என்னுடைய சந்தேகம் என்னவென்றால் 12 மாதம் முழுமை பெற்றால் தான் ஒரு வயது முடிந்துவிட்டது என்று சொல்லலாம் அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறு இரண்டாவது வயது என்று நீங்கள் கூறுகிறீர்கள் மீண்டும் இரண்டாவது வயது முடிவடைவதற்கு இன்னும் 12 மாத காலம் இடைவெளி தேவை நீங்கள் சொல்லுவது மிகவும் வியப்பாக உள்ளது அதுமட்டுமல்லாமல் நீங்கள் உங்களுடைய டேட் ஆஃப் பர்த் கால்குலேட் செய்யும் போது 1992 இதிலிருந்து நீங்கள் ஒரு வயது என்ற கணக்கில் எடுத்து உலகத்திற்கு வந்த ஆண்டு முதல் நாளே உங்களுக்கு ஒரு வயது என்ற கணக்கில் கால்குலேஷன் செய்கிறீர்கள் நீங்கள் செய்யும் கணக்கில் ஒரு ஆண்டு அதிகம் உள்ளது அப்படி யாரும் செய்ய மாட்டார்கள் பிறந்த குழந்தை ஒரு மாத 3 மாத குழந்தை 6 மாத குழந்தை 11 மாத குழந்தை குழந்தை என்று கூறுகிறீர்கள் ஆனால் 12 மாத குழந்தை என்று யாரும் கூற மாட்டார்கள் 12 மாதங்கள் முழுமை பெற்றால் தான் ஒரு வயசு என்று கூறப்படும் இப்படி இருக்கும் 13 மாத குழந்தை எப்படி இரண்டு வயதாகும் மீண்டும் 12 மாதம் முழுமை பெற்றால் தான் அந்த குழந்தையை 2 வயது குழந்தை என்று கூறுவது நான் ஒரு பைக் வாங்கி இருக்கிறேன் அந்த பைக் வாங்கி 12 மாதம் ஆனால் தான் நம் நண்பர்களிடம் பைக் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது என்று கூறுவது சரி அதுபோல இரண்டு வருடம் முடிவதற்கு 24 மாதம் முடிவடைந்து இருக்க வேண்டும் 13 மாதத்திலையோ 20 மாதத்திலையோ இரண்டு வருடம் பூர்த்தி ஆகி இருக்காது ஆகையால் உங்கள் கணக்கை சற்று சரி பார்க்கவும்
14. 03. 1999 = 24 வயது 14. 07. 2020 = 3 வயது 30. 10. 2017 = 6 வயது தற்போது நடந்து கொண்டிருக்கும் வயது. முடிந்த வயதை சொல்ல கூடாது. வீடியோவை முழுவதும் பாருங்கள். நன்றி 🙏.
Bro,enaku confusion aa iruku bro,neenga than solringa namma porandha year la irundhu calculate pannanumnu,apdi paatha kolandha porandhonaiye 1yr nu sollavendiyadhu thane adhuku matum yen one year complete aanonatha oru vayasu aagudhunu solringa,
தற்போது 26 வயது 5. 11. 2023 அன்று 27 வயது ஆரம்பம். 25 என்பது உங்களுடைய நடந்து முடிந்த வயது. தற்போது 26 நடந்து வருகிறது. எடுத்துக்காட்டிற்கு தற்போது என்ன வருடம் என்று கேட்டால் அனைவரும் 2023 என்று நடந்து கொண்டிருக்கும் ஆண்டை தான் சொல்வார்கள். முடிந்த ஆண்டான 2022 என்று சொல்லமாட்டார்கள். வயதை பொருத்தவரை நடந்து கொண்டிருக்கும் வயதை தான் சொல்ல வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு எத்தனை வயது என்று கேட்க மாட்டார்கள் எத்தனை மாதம் என்று தான் கேட்பார்கள் 12 மாதம் என்பது ஒரு வருடம் அதாவது ஒரு வயது அப்படி என்றால் அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்துள்ளது என்று அர்த்தம் பிறந்தநாள் வந்துவிட்டால் அறிலிருந்து இரண்டாவது வயது ஆரம்பம் என்று அர்த்தம் அப்படி பார்க்கும் பொழுது வருடத்தை வைத்து தான் நாம் பிறந்த நாளை அதாவது வயதை கணக்கிடுகிறோம் தற்பொழுது 2022 ஆம் வருடம் முடிந்து 2023 ஆம் வருடம் பிறந்தால் நாம் 2023 ஆம் வருடம் என்றுதான் சொல்கிறோம் அதனால் முடிந்த வயதை சொல்லாமல் ஆரம்பித்த வயதை நாம் சொல்ல வேண்டும் அப்படி என்றால் அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்து இரண்டாவது வயது ஆரம்பம் அதனால் அந்த குழந்தைக்கு இரண்டு வயது என்று சொல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் ஒரு வயது முடிந்து இரண்டாவது வயது தற்போது ஆரம்பித்துள்ளது என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் அந்த குழந்தையின் வயது இரண்டு தான். நடந்து கொண்டிருக்கும் வயதை தான் சொல்ல வேண்டும் எப்பொழுதும்.
Selena gomez was born in 22 july 1992. U search in google selena gomez then scroll down Wikipedia site here says her age 30. From ur calculation her age is 31. Tell brother 🤔 who should i believe Wikipedia or you🤣🤣🤣
Bro my dob.08.10.2006
Ippo enfku age enna
17 years completed or 17
Dob 14.09.2014
Now date 12.12.2023 pls tell current year age sir
Hi sir சார் நான் 18 05 1999 பிறந்தேன் எனக்கு எத்தனை வயது ஆகிறது சார் தயவு செய்து சொல்லுங்கள் சார் please சார் ஜாதகம் பார்ப்பவர்கள் 24 ஆகிறது என்று சொல்கிறார்கள் ஆனால் calculator port parthal 23 காட்டுகிறது எனக்கு எந்த வயதை சொல்வது என்று தெரியவில்லை நீங்கள் தான் இதற்கு தீர்வு தரவேண்டும் அண்ணா
24 வயது
Sir 2006 nov 14 again 2023 nov 14 ena age sir plz solluga sir.....
18 Athula doubt vena always calculation ah start pandra apo date of birth year la erunthe calculate pannunga.. 2006 means start counting from 2006 not from 2007 becouse 2006 to 2007 age calculate pana 2007 la B-Day vantha ungaluku 1 vayasu that means 1 vayasu mudinjiruchi nov 14 oda so 1 vayasu sola kudathu 2 thaan solanu ...simple * 1ST B-DAY 1 VAYASU MUDNJI 2 VAYASU ANATHUKU THAA CELEBRATE PANDROOM 1 VAYASU MUDINCHI NU CELEBRATE PANITU AGAIN AGE ENA KETA 1 SOLA MATTOM LA 2 THAANA SOLANUM*.. so simple tha romba yosika vana 🤗
@@ilavarasudimanche9954 tq so much sir your great sir....
@@angrygirl2854 yethey sir ah 😂 naane 2005 tha 😂😂
Oh okay sry pa
18 age unaku
Sir my dob 18/11/2005 today date 22/11/2024 my age enna sollunga pls
20 வயது
1:46 Video 2021 la potrukinga unga dob 21.6.1992 appo dec 2021 la unga age 29 dhaana 29 mudinchu 30 start aaguchu dhaana, ana neenga 30 nu solringa
Bro , My BDy Date 19-03-2002
Ippa enoda age enna bro ,
Enaku 20 ah ? Illa 21 ah ?
21 வயது
@@Educator_Muthukumar TQ bro ❤️. Na enna nenachena , 2023 march 19 vandhathan 21 nu nenachutu irundhen
Bro apo baby porandha dhu aprum en porandha anaiku birthday celebratebpanna mattanga 1 year ana aprum dha 1st birthday nu celebrate pandranga
Ninga sonnadhu 100 percent worng
🤦
Ennoda date of birth 02/09/1988
Ipo ennoda age ena veetula 37 age nu solluranga aana Google check pandrappo 36 nu show aaguthu pls ennoda indha big confusion ah konjam thelivu paduthunga bro pls
09/12/1993 to 09/12/2023 yen age yenna sir
Birth year add panna koodaadhu bro example 1992na , 2002-10yrs, 2012-20yrs, 2022-30yrs, now2024-32yrs.
@@rameshrajendran353 help me
Ennoda dob 4.7.2005 neenga solramaari paatha ippa enakku 18 age thana ana ennala license edukka mudiyathu. So u r wrong. Now ennoda age 17 july vanthaa thaan 18
தம்பி உனக்கு டிரைவிங் லைசன்ஸ் வேணும்னா 18 வயது முடிவடைந்து இருக்க வேண்டும் அதுதான் Rule.
இப்பொழுது உன்னுடைய வயது 18 நடந்து வருகிறது. 18 வயது முடிந்த பிறகு license எடுத்துக்கொள்.
50சிசிக்கு மேல் இரு சக்கர வாகனம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 வயது. ஸ்கூட்டி மற்றும் ஆக்டிவாவின் அனைத்து சமீபத்திய வெளியீடுகளும் இதில் அடங்கும். கார் கற்றல் உரிமம்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கார் கற்றல் உரிமம் வழங்கப்படுகிறது. அவர் அல்லது அவள் மன மற்றும் உடல் தகுதித் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
@@Educator_Muthukumar அப்படி பார்த்தால் என் வயது 17 தானே, முடிந்த வயசு தானே சொல்ல வேண்டும்
Sir..28.11.2018 again Nov 28.11.2022 Vara pokuthu so ipa ena age sir
தற்போது 4 வயது 28. 11. 2022 அன்று 5 வயது.
Bro 10/10/ 2007 .. Today 21/10/2023 ... Now what's my age broo
My DOB is 25/11/2002 .......what is my present age?na 20running nu sollanuma illa 21 running nu sollanuma bro....2023birthday vandha enaku enna age mudinji enna age vaikudhu bro.... application podurathuku ore confused ah iruku bro...rly pls
தற்போது 21 வயது நடந்து வருகிறது. 25.11.2023 அன்று 22 வயது ஆரம்பம்.
Tq so much bro
2012 la pirantha one baby ku 2013 la 1 year old thana? 1 st bday celebrate panathum 2 year old na soluveenga 🙄🙄🙄🙄🙄🙄...
1yr finish agum. Example ku..sonna cricket la overs pathurukingala athumaritha 0.1 to 0.6 1over mudinchiruchi next 1.1 vandha athu 2nd over thane athumaritha bro...2012 to 2013 ku one yr finish 2013 la 2nd vayasu start agum
Sir my date of birth is 13.04.2005 ippa ennoda age 18 running sollanumma illa 18 complete nu sollanumma
இன்று 18 வயது முடிந்து 19 வயது ஆரம்பித்து விட்டது. யாராவது வயதை கேட்டால் 19 வயது என்று சொல்ல வேண்டும்.
@@Educator_Muthukumar thank you sir...
Sir am 26/8/2002 now am 21 or 22...now 21 completed achu nu vachikalama sir
Broo my dob
06.11.2007
Inaiku enaku bday broo
06.11.2024 enaku enna age broo enaku confusion aa eruku neega solluga broo plszz
Anna en DOB 16.05.2007.. ipp dec 1.2024 apo en age enna 😢
18 வயது
1964 means what age now in 2023
My son dob 8.7.2020 ipo evvolo...3years finisheda startinga
Anna 26.3.2005 la pirantha ellorum 17 vayathunu solluranga pls sollunga pls
17 வயதுன்னு சொல்றவங்க முடிந்த வயதை சொல்கிறார்கள் உங்களுக்கு தற்பொழுது 18 வயது நடந்து கொண்டிருக்கிறது யார் கேட்டாலும் 18 வயது என்று தான் சொல்ல வேண்டும் உதாரணத்திற்கு இந்த வருடம் என்ன வருடம் என்று கேட்டால் 2022 என்று தான் சொல்ல வேண்டும் அதை விட்டுவிட்டு 2021 என்று முடிந்த வருடத்தை சொல்கிறோமா ஆகையால் நடந்து கொண்டிருக்கும் வருடத்தை தான் சொல்ல வேண்டும் 2022ல் உங்களுக்கு 18 வயது நடந்து கொண்டிருக்கிறது எனவே யார் கேட்டாலும் 18 வயது என்று சொல்லுங்கள் அதுவே சரி
Thanks anna
anna enaku 17 years 5months 21days completed appo enaku 17 vayathu thana nenga varusam pati sollunga eppo 10.09.2004 la pirantha avankalukum 17 vayathu than solluranga pls cofussen plss sollunga
17.11.2006 age enna bro 18 age Start or End
18 end 19 start
3.1.2007 itha date la poratha age yevala bro
18 வயது
Mine 13.07.1997 wht age i should tell nd consider as of now?
26 வயது
Anna na 2007 epo 2024 yangu evlo age bless reply panuga anna
Hii bro. Pls clear my doupt.. My dop 13/03/2005..now 2024 tnusrb examku na eligible ahh.. Becoz minimum age 20 appear.. 2024 march 13 ehh en bday finished.. So 19 mudinji 20 thana ippo poitu iruku.. Naa si exam eluthalam thana.. Pls reply me pro clear my doupt
My son 17.12.2019 date of birth.. Now how to tell age sir please sollunga sir
4 வயது
Bro ma 2005 dec 10 la porandhen ippo enaku 17 st or 18 st 17 complete ah illa st ah illa 18 st ah please tell me
தற்போது 18 வயது நடந்து கொண்டிருக்கிறது.
Thank you so much bro na four wheeler license ku apply panna mudiyuma
Mudincha vayasu thaana sollanum, ippa example kku how old are you? nu ketta 2021 la 29 thaana solluvom, 29 finished and 30 started na solluvom
Yes bro ivan olara loosu paiya namadha crt
my date of birth 17/03/2003 now correct date 07/07/2023 my running age enna
sir my dof 11.08.2005. What is my age now?
18 வயது
Sir my dob 27/12 /1995 what is my current age sir pls replay
29 வயது
@Educator_Muthukumar thanks sir 👍
Sir my date of birth 17.9.2006 en age ennanu teriala 🙄 pls sollunga
Sir 27.4.1992 ennudai age ennai sir pls tall me
33 வயது
24 Jan 2007 la poranthen 2024 la yenaku enna age sir plzzz sollunga😢
Bro plz answer me 20/07/ 1992 now my age is 30 or 31 running as well as jul /20 /2023 vandha age ena
தற்போது 31 வயது.
20.7.2023 அன்று 32 வயது ஆரம்பம்.
@@Educator_Muthukumar oh enaku 31 age marriage sonaga adha doubt enaku
Thank u
28.03.2002 ena age?nu pls solunga anna
Anna en dob. 17/09/2002 anna ipa intha dob dey vantha aeg evolo anna sollu ga pls
Pls sollu ga anna
23 வயது
My data birth 10.5.2001
Correct ah enoda age ena Bro
Pls rply.. 🙏
22 வயது
01.04.1996 how much year complete bro
Happy birthday to you.
தற்போது 28 வயது.
@@Educator_Muthukumar today 28th started correct
My DOB 3.10.1992
What is my age just now
My daughter DOB 7.06.2019
What is my daughter age just now
My son DOB 15.09.2022
4th month started nu solanum ah or 5th month nu solanum ah
3.10.1992 = 31 வயது
7.6.2019 = 4 வயது
15. 9.2022 = 5 மாதம்
12 மாதம் = 1 வயது
பிறந்த குழந்தைக்கு 12 மாதம் வரை மாதக் கணக்கை தான் சொல்ல வேண்டும்.
Anna my birthday 16/03/2001 ahh na enaku age vanthu 23 I'll 24 anna enaku help pannuga . Massage response Pani paruga, aperm atha app solluga..
My DOB 14.07.2001
My kutti DOB 23.04.2021
What is My and My kutti age just now...
14.7.2001 = 22 வயது
23.4.2021 = 3 வயது
Sir girls marriage age 21 mathitangala sir pls tell me sir ipo marriage panuna problem varuma sir plss solunga sir
சொல்லி இருக்காங்க ஆனா இன்னும் கையெழுத்தாகவில்லை தற்போது 18 தான்
Bro, YOU ARE WRONG. You can't tell the life that you haven't completed/lived.
My date of birth is 09/09/1994.
You can't tell your age just with the years . The years come by days and months.
I am 29 years 10 months 1 day old. This is the accurate answer but when we speak and fill, we write the no.of years we completed.
I can i am 29 years older but I can't say i am 30 because i haven't lived for 30 years.
29 vayasu nadakuthu apdingurathuku artham. 29 to 30 has 12 months. U can't say i am 30 before completing 12 months after 29.
29 vayasu nadakuthu means it's walking towards the next age and it has to walk for 12 months for it. 29 nadakuthu apdina he is 29 and he is moving to , he is aging. Athatha 29 nadakuthu apdinu sollivanga.
English la How old are u apdinutha ketpanga not how old will u be apdinu ila.
Neenga ethana vayasu palasu ila ethana varudam valnthurukinga apdina enaku 29 varudam tha valnthiruken. Varudam kanakula. Ila na date, month la sethu sollanumna 29 10 months 1 day. Ivlotha.
Go to this link for your doubt
th-cam.com/video/271p_vToZlw/w-d-xo.html
Anna my date of birth 02.03.2005 now current date 03. 07.2023 ipo ena age
3.3.2007 to 22.11.2024 my age enna anna
18 வயது
Thank you bro me doubt clear 🙂🙂🙂
30.03.2004 date of birth anna .apa enoda age ena anna
Anna my DOB 25/09/2007 ipo 11/10/23 my age enna anna
please sollumga bro
My dob 9.6.1997 important Ena age sir
26 வயது
@@Educator_Muthukumar thank u sir
20 /06/2004 la porandha ipo 19 completed ah bro 19 sollanuma ella 20 sollanuma pls solluga
தற்போது 19 வயது 20. 6. 2023 அன்று 20 வயது.
@@Educator_Muthukumar Thanks bro
26.6.2021 to 12.11.2024 now age enna bro please
4 வயது
@Educator_Muthukumar thanku bro
Sir yennoda papaku 19.05.2019 papa age yennaga sir
5 வயது
@@Educator_Muthukumar sir ipo 5 complete aga pogutba
19. 5. 2024 அன்று 5 வயது நிறைவடைந்து 6 வயது ஆரம்பம்
@@Educator_Muthukumar kk sir tqs
Anna en ponnu birth date 03.01.2021 anna ipo avaluku 2 mudinchi 3 thodanga pogutha illa 2 vayasu thodangutha anna pls sollunga anna
தற்போது 2 வயது. 03. 01. 2023 அன்று 3 வயது தொடங்குகிறது.
@@Educator_Muthukumar tq anna
My Dob 21.05.1997 What is my Age Just Now...?
26 வயது
Anna ennoda date of birth 02.10.2003 ippa innaikku date 28.09.2023 appo yenakku age yevlo anna
Sir na 1995 la poranthen ennoda vayasu enna bro calculator la potta 27 vauthu correct a slungka pls
பிறந்த தேதி மாதம் வருடம் என்ன?
5.6.1995
Enku 10.7.2000..ippo enku age enna?
23 வயது
Anna 13/11/2007 en age sollunga
En dob 24/08/2005
Ipo em age ena bro ??
Please reply 😓
18 வயது
@@Educator_Muthukumar thanks bro. And also for the vdo. Ithana naal laa na idha dha theditu irundha ana Google la andha 17 yrs 2months ipdi dha varuthu ana ipo dha enaku crta soln kedachirku. Thank u so much for ur help 🤍
Hii sir, my birth day date 25/7/2000 Now date 6/11/2024 pls my correct age sir😊
25 வயது
My DOB 19/08/2003 What is my current age
Now 20/06/2023
21 வயது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Bro nan 12.12.2008 yanaku yavlo vasyau bro
16 வயது
My date of birth 05/01/2006 what is my current age ? Now 02/06/2023
18 வயது
20.7.2007 பிறந்த தேதி. 1.11.20 24 அன்று எத்தனை வயது அண்ணா
18 வயது
நன்றி அண்ணா
Daughter date of birth2.3.2015 eppo enna age
9 வயது
Anna ennoda d. O.f 26.03.2005 appo ennota vaiyathu enna sollunga
Date of birth 23.10.2005 ennoda age epdi sollurathu 17 or 18 pls sollunga anna
இப்போது 17 வயது 23.10.2022 அன்று 18 வயது
Bro my D.O.B.12.09.1995 Eppo Enna Age bro sollunga pls 28 ah illa 29 ah sollunga
Hi Sri நான் ,4, 4,1997 பிறந்தேன் எனக்கு இப்போ எத்தனை வயது ஆகிறது sri ப்ளீஸ் சொல்லுங்க
26 வயது
Ennudaya date of birth 11.11.2005 innikki date 12.12.2023 ippo yanakku yanna vayasu
19 வயது
@@Educator_Muthukumar anna ellarum 18 vayasunu solranga
My D.O.B 27.01.2002 epo vayasu ethana bro enna vayasu nadanthutu eruku nu sollunga na
தற்போது 21 வயது 27. 1. 2023 அன்று 22 வயது.
@@Educator_Muthukumar ok bro Tq
Hi sir pls pls clear my dout sir pls sir my dob 26/05/1999 sir ipa enaku age enna sir aaguthu 24 running ah illa 23 running ah sir and comming may 26 vantha enaku enna age sir start aaga pothu pls tell me sir
தற்போது 24 வயது நடந்து வருகிறது.
26. 5. 2023 அன்று 25 வயது ஆரம்பம்.
03.11.1995 how much year running bro
28 வயது
அண்ணா my son date of birth,,, 8.2.2015 அப்போ age என்ன👍
8 வயது
@@Educator_Muthukumar thanks 🙏அண்ணா
7
வீடியோவை முழுவதும் பாருங்கள் புரியும் 7 வயது அல்ல 8 வயது
@@Educator_Muthukumar இதில் கணக்கு தேவை இல்ல.. விரல் விட்டு எண்ணி பார்த்தால் உங்களுக்கு தெரியும்..8.2.2016 வந்தால் ஒரு வயது முடிகிறது .17-2...18-3...19-4..20-5..21-6........................8.2.2022---7 வயது..18.2.2023 வந்தால் தான்8 .. முடிவடைந்தது தான் நம் வயதாக சொல்ல வேண்டும் அதான் 7 years old என்று சொல்கிறோம்..உங்க கணக்கு தவறு..
Bro my date of birth 10/05/2005 ippa current date 12/05/2023 my age enna bro
19 வயது
My date birth 13/10/1996 my current age ? Sir please reply
27 வயது
❤❤
23/11/2005 current age? Sir
13/10/ 2023 age 28 start agutha sir
Yes
Sir my baby 6.3.2021 இப்பே என்ன வயது ஆகுதுனு pls solluga
தற்போது 2 வயது 6. 3. 2023 அன்று 3 வயது
Anna yannoda date of birth29-09-1996 yannoda age sollunga..
27 வயது
One doubt 14:03:2022 intha baby age enna ipo solluga bro
14. 03. 2023 ல் 1 வயது முடிந்து 2 வயது ஆரம்பித்து உள்ளது. 13 மாத குழந்தை என்றும் சொல்லலாம்.
12 மாதம் = 1 வயது
@@Educator_Muthukumar
என்னுடைய சந்தேகம் என்னவென்றால்
12 மாதம் முழுமை பெற்றால் தான் ஒரு வயது முடிந்துவிட்டது என்று சொல்லலாம்
அப்படி இருக்கும் பட்சத்தில்
இவ்வாறு இரண்டாவது வயது என்று நீங்கள் கூறுகிறீர்கள்
மீண்டும் இரண்டாவது வயது முடிவடைவதற்கு இன்னும் 12 மாத காலம் இடைவெளி தேவை
நீங்கள் சொல்லுவது மிகவும் வியப்பாக உள்ளது
அதுமட்டுமல்லாமல் நீங்கள் உங்களுடைய டேட் ஆஃப் பர்த் கால்குலேட் செய்யும் போது
1992 இதிலிருந்து நீங்கள் ஒரு வயது என்ற கணக்கில் எடுத்து
உலகத்திற்கு வந்த ஆண்டு முதல் நாளே உங்களுக்கு ஒரு வயது என்ற கணக்கில் கால்குலேஷன் செய்கிறீர்கள்
நீங்கள் செய்யும் கணக்கில் ஒரு ஆண்டு அதிகம் உள்ளது
அப்படி யாரும் செய்ய மாட்டார்கள்
பிறந்த குழந்தை ஒரு மாத 3 மாத குழந்தை 6 மாத குழந்தை 11 மாத குழந்தை குழந்தை என்று கூறுகிறீர்கள் ஆனால் 12 மாத குழந்தை என்று யாரும் கூற மாட்டார்கள் 12 மாதங்கள்
முழுமை பெற்றால் தான் ஒரு வயசு என்று கூறப்படும் இப்படி இருக்கும் 13 மாத குழந்தை எப்படி இரண்டு வயதாகும்
மீண்டும் 12 மாதம் முழுமை பெற்றால் தான் அந்த குழந்தையை 2 வயது குழந்தை என்று கூறுவது
நான் ஒரு பைக் வாங்கி இருக்கிறேன்
அந்த பைக் வாங்கி 12 மாதம் ஆனால் தான் நம் நண்பர்களிடம் பைக் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது என்று கூறுவது சரி
அதுபோல இரண்டு வருடம் முடிவதற்கு 24 மாதம் முடிவடைந்து இருக்க வேண்டும்
13 மாதத்திலையோ
20 மாதத்திலையோ
இரண்டு வருடம் பூர்த்தி ஆகி இருக்காது
ஆகையால் உங்கள் கணக்கை சற்று சரி பார்க்கவும்
14-3-1999,14-7-2020,30-10-2017.itha konjam sollunga
14. 03. 1999 = 24 வயது
14. 07. 2020 = 3 வயது
30. 10. 2017 = 6 வயது
தற்போது நடந்து கொண்டிருக்கும் வயது. முடிந்த வயதை சொல்ல கூடாது. வீடியோவை முழுவதும் பாருங்கள். நன்றி 🙏.
Thanks bro
Sir neenga sonninga age kettathukku 18startnu sonninga ana eallarum 17than startnu solluranga enakku kulappama erukku sir neenga konjam puriyura mathiri solla mudiyuma
Go to this link for your doubt
th-cam.com/video/h-iTSHWzCW4/w-d-xo.html
My dob 30.8.2007 go 2023 age ?anna
Anna pls reply
தற்போது 16 வயது
30. 8. 2023 அன்று 17 வயது
ப்ரோ பிறந்த வருஷம் இந்த டாக்டர் கணக்கு பண்ண கூடாது சொன்னாங்க பண்ணலாமா ப்ரோ கணக்கு
Go to this link for your doubt
th-cam.com/video/jLpkn02NZgk/w-d-xo.html
Hi bro my Birthday date is 25.02.2005 appo ennoda Age 18 or 19 solluga bro today date 14.03.2023
19 வயது
@@Educator_Muthukumar tq bro
Hi sir my DOB 9.2.2009 pls tell my current year age and tell 9.2.2024 my age?
D.O.B 18.9.2006
Now date 22.6.2023 en age slu ga sir 🙏🏻
27 வயது
16/12/1993 சார் பிறந்தேன். எனக்கு எத்தனை வயது 30 அல்லது 31 சொல்லவும்
2 month baby age enna
2 மாதம் தான்
12 மாதம் = 1 ஆண்டு ( 1 வயது)
Bro,enaku confusion aa iruku bro,neenga than solringa namma porandha year la irundhu calculate pannanumnu,apdi paatha kolandha porandhonaiye 1yr nu sollavendiyadhu thane adhuku matum yen one year complete aanonatha oru vayasu aagudhunu solringa,
Go to this link for your doubt
th-cam.com/video/J_13BIndxe0/w-d-xo.html
@@Educator_Muthukumar 👍🏻
Hi bro Enoda D.O.B - 05/11/1997
Please enoda vayasu ena actually Ella certificate laum 25 nu tha iruku but jathagam pakum pothu enaku 26 nu solranga
தற்போது 26 வயது
5. 11. 2023 அன்று 27 வயது ஆரம்பம்.
25 என்பது உங்களுடைய நடந்து முடிந்த வயது. தற்போது 26 நடந்து வருகிறது.
எடுத்துக்காட்டிற்கு தற்போது என்ன வருடம் என்று கேட்டால் அனைவரும் 2023 என்று நடந்து கொண்டிருக்கும் ஆண்டை தான் சொல்வார்கள். முடிந்த ஆண்டான 2022 என்று சொல்லமாட்டார்கள்.
வயதை பொருத்தவரை நடந்து கொண்டிருக்கும் வயதை தான் சொல்ல வேண்டும்.
@@Educator_Muthukumar romba nandri bro
Bro i am 2006 December 2 then 2024 December 2 my age ? Bro please
19 வயது
Ennudaya dob 27.02.2006 present date 13.12.2023..whatbis my age
18 வயது
my birth day 3.3.2007. current 15.11.2023 my age
My dob 19/3/1995. Enaku age ena varum 28 or 27??
28 வயது
@@Educator_Muthukumar TQ bro
10/08/2001 eppo enna age sir
22 வயது
Tq sir
Oru dowt sir ipo 5 th December 2022 birth aguranga so 2023 5 Jan la 1 vayasu nu solnuma ha .
பிறந்த குழந்தைக்கு எத்தனை வயது என்று கேட்க மாட்டார்கள் எத்தனை மாதம் என்று தான் கேட்பார்கள் 12 மாதம் என்பது ஒரு வருடம் அதாவது ஒரு வயது அப்படி என்றால் அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்துள்ளது என்று அர்த்தம் பிறந்தநாள் வந்துவிட்டால் அறிலிருந்து இரண்டாவது வயது ஆரம்பம் என்று அர்த்தம் அப்படி பார்க்கும் பொழுது வருடத்தை வைத்து தான் நாம் பிறந்த நாளை அதாவது வயதை கணக்கிடுகிறோம் தற்பொழுது 2022 ஆம் வருடம் முடிந்து 2023 ஆம் வருடம் பிறந்தால் நாம் 2023 ஆம் வருடம் என்றுதான் சொல்கிறோம் அதனால் முடிந்த வயதை சொல்லாமல் ஆரம்பித்த வயதை நாம் சொல்ல வேண்டும் அப்படி என்றால் அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்து இரண்டாவது வயது ஆரம்பம் அதனால் அந்த குழந்தைக்கு இரண்டு வயது என்று சொல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் ஒரு வயது முடிந்து இரண்டாவது வயது தற்போது ஆரம்பித்துள்ளது என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் அந்த குழந்தையின் வயது இரண்டு தான். நடந்து கொண்டிருக்கும் வயதை தான் சொல்ல வேண்டும் எப்பொழுதும்.
Anna my DOB 16.02.2000 my age? 23 ro 24 ?
24 வயது
Anna 27/10/2005 intha birthday vanthal age enna
Selena gomez was born in 22 july 1992. U search in google selena gomez then scroll down Wikipedia site here says her age 30. From ur calculation her age is 31. Tell brother 🤔 who should i believe Wikipedia or you🤣🤣🤣
I will upload separate video for your doubt.
Go to this link for your doubt
th-cam.com/video/fqqMsis85hA/w-d-xo.html