DD EPI 1000 ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2023
  • ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4][5]. திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.[6]
    திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் கோயில், புதுக்கோட்டை Tiruperundurai aavudaiyaar temple
    பெயர்
    புராண பெயர்(கள்): திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம்
    பெயர்: திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் கோயில், புதுக்கோட்டை Tiruperundurai aavudaiyaar temple
    அமைவிடம்
    ஊர்: திருப்பெருந்துறை
    மாவட்டம்: புதுக்கோட்டை
    மாநிலம்: தமிழ்நாடு
    நாடு: இந்தியா
    கோயில் தகவல்கள்
    மூலவர்: ஆத்மநாதசுவாமி, ஆவுடையார்
    தாயார்: யோகாம்பாள்
    தல விருட்சம்: குருந்த மரம்
    தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
    பாடல்
    பாடல் வகை: திருவாசகம்
    பாடியவர்கள்: மாணிக்கவாசகர்
    கட்டிடக்கலையும் பண்பாடும்
    கட்டடக்கலை வடிவமைப்பு: தமிழர் கட்டிடக்கலை
    வரலாறு
    தொன்மை: 1000 ஆண்டுகளுக்கு முன்
    அமைத்தவர்: மாணிக்கவாசகர், விக்ரமாதித்ய சோழன்
  • เพลง

ความคิดเห็น • 23

  • @krishnamoorthyv2877
    @krishnamoorthyv2877 24 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பு

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm หลายเดือนก่อน

    எங்கள் ஊர்

  • @kanyakumari4277
    @kanyakumari4277 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஆத்மநாதசுவாமியே சரணம்🙏 மாணிக்கவாசகரே போற்றி🙏

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 3 หลายเดือนก่อน +2

    ஆத்ம நாதனே போற்றி போற்றி மாணிக்கவாசகரே போற்றி போற்றி🙏🏿🙏🏿🙏🏿❤️

  • @ajithkumar9640
    @ajithkumar9640 4 หลายเดือนก่อน +1

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க❤❤

  • @BalaBala-rd2wk
    @BalaBala-rd2wk 2 หลายเดือนก่อน +1

    Eannoda sontha oor naan anthaoorla piranthatharku pherumai adaikiren oom nama sivaya ❤

  • @user-kp1cs3ps4k
    @user-kp1cs3ps4k 3 หลายเดือนก่อน +1

    Wait for you 🕉 namah shivay

  • @ajithkumar9640
    @ajithkumar9640 4 หลายเดือนก่อน +1

    மாணிக்கவாசகர் பொன் தாமரைமலர் பாதம் வாழ்க பல்லாண்டு❤❤❤

  • @kanyakumari4277
    @kanyakumari4277 หลายเดือนก่อน

    Ohm Namasivaya Potri.

  • @vijayalakshmiammu5683
    @vijayalakshmiammu5683 หลายเดือนก่อน

    அருள் புரிய வேண்டும் அப்பா

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 2 หลายเดือนก่อน

    Manikkavsagar thiruvadigal potri

  • @chezhiyanprem3510
    @chezhiyanprem3510 10 วันที่ผ่านมา

    அட்டவீரட்டானக் கோயில்கள் பற்றி video upload பண்ணுங்க.

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram หลายเดือนก่อน

    Om namasivaya

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 8 หลายเดือนก่อน

    Om namashivaya vaazhka Nathan thaal vaazhka imaipozhuthum en nenjil neegaathan thaal vaazhka 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 หลายเดือนก่อน

    சிவாய நம🙏📿🙏🙏🙏🙏🙏

  • @kamalasrinivasan5421
    @kamalasrinivasan5421 8 หลายเดือนก่อน

    om namachivaya.

  • @sivakumarchitra9147
    @sivakumarchitra9147 8 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🌹❤️🌷🌺🌻❤️

  • @anuradhikashunmugavel6698
    @anuradhikashunmugavel6698 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sumathisiva2610
    @sumathisiva2610 8 หลายเดือนก่อน

    Pls upload the episode 999 also. Otherwise inform the temple name and place. I saw after 15 min only

  • @saravanant0494
    @saravanant0494 8 หลายเดือนก่อน

    Pudukkottai gift avudayarkkovil

  • @sumathisiva2610
    @sumathisiva2610 7 หลายเดือนก่อน

    Why didnt you add the video of 999 episode

  • @murugesanponnusamy7505
    @murugesanponnusamy7505 22 วันที่ผ่านมา

    எண் குடும்பத்தோடு வர வையுங்க பகவாணே