DD EPI 1059 PROMO # மேகாம்பிகைத் திருமணமும் சுயசாம்பிகை திருமணமும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • இல்லறமல்லது நல்லறமன்று என்பது ஆன்றோர் வாக்கு. மனிதர்களுக்கு அமையக் கூடிய பந்தங்களில் சிறந்த பந்தம் திருமணம் என்னும் இரு மனம் கலக்கும் உயரிய பந்தம்தான். இதுவே வம்ச விருத்திக்குக் காரணமாகவும் அமைகிறது. இப்படி தனக்கு ஏற்படக்கூடிய பந்தத்தை, தாங்கள் கோயில் கட்டி வழிபடும் இறைவனுக்கும் ஏற்படுத்துவதில் மனிதர்களுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! ஒன்றேயான பரம்பொருளுக்கு தங்கள் விருப்பப்படி உருவங்கள் கொடுத்து, தங்கள் வாழ்க்கையின் நடைமுறைகளின்படி அவர்களைக் கொண்டாடுவது என்பது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் மரபு.

ความคิดเห็น • 1