நிலாவில் அரசு பேருந்து பயணம்|இமயமலை உச்சியில்😲|srinagar to ladakh|JKSRTC bus travel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Srinagar to leh(ladakh) in JKSRTC bus part 3(final episode)
    #ladakh #leh #srinagar #kashmir #jammu #jammuandkashmir #himalayas #snowfall #zojila #bustravel #busjourney #bus #roadtrip #ladakhtrip #dangerous #travel #kargil
    Srinagar to ladakh in JKSRTC bus part 1 👇👇📎📎
    • ஆபத்தான இமயமலைக்கு அரச...
    Srinagar to ladakh in JKSRTC bus part 2👇👇📎📎
    • ஸ்ரீநகர் டூ லடாக்(hima...
    I have divided Srinagar to Ladakh Govt Bus journey into three parts.This is the third and final part. First two parts are given in above link..
    In this post I have uploaded the travel from Srinagar to Ladakh by Jammu Kashmir Government Bus.It was a sight to behold as the bus crawled slowly through the Himalayas.A lot of snow will be passed on the way.It takes 14 hours to cover a distance of 425 km. This beautiful route is also considered as the most dangerous route in India.
    The road will be closed for six months of the year due to snow fall.Landslides are a common occurrence and vehicles are involved in accidents.
    National Highway 1D (NH 1D), also known as Srinagar-Leh Highway, was a National Highway in the state of Jammu and Kashmir that connected Srinagar to Leh in Ladakh. The Srinagar-Leh Highway was declared as National Highway in 2006. It is now part of National Highway 1 that extends west to Uri.
    The old Central Asian trade route Srinagar-Leh-Yarkand was also known as the Treaty Road, after a commercial treaty signed in 1870 between Maharaja Ranbir Singh and Thomas Douglas Forsyth.
    In 2010, old NH1A (Uri-Srinagar) and old NH1D (Srinagar-Leh) have been combined to make up the newly numbered National Highway 1.
    For most part, NH 1D transited through extremely treacherous terrain and followed the historic trade route along the Indus River, thus giving modern travelers a glimpse of villages which are historically and culturally important.The road generally remained open for traffic from early June to mid-November. The total length of NH 1 was 422 km (262 mi).
    The two highest passes on NH 1D include Zoji La at 3,528 m (11,575 ft) on the High Himalayas and Fotu La at 4,108 m (13,478 ft) on the Ladakh Range. Despite its lower elevation, Zoji La is more snow-bound than Fotu La.
    Dras, located some 170 km (110 mi) from Srinagar at elevation of 3,249 m (10,659 ft), is the first major village east of the Zoji La pass. The village is inhabited by a population of mixed Kashmiri and Dard origins, having a reputation of being the second coldest permanent inhabited spot in the world after Siberia, with temperatures dropping to −45 °C (−49 °F).
    After Dras, the road follows the Dras River valley up to Kargil and then takes Wakha Rong valley till Fotu La. After that, it follows branch valleys of the Indus River valley whcih meet Indus near Khalatse. The government runs a checkpost at Khalatse.
    Heavy snowfall on the highest passes can block traffic, cutting Leh from Srinagar for some six months each year. During springtime, the Border Roads Organisation (BRO) plows snow and repairs damages caused by landslides.Zoji La pass received reportedly some 18 m (59 ft) of snowfall in 2008.
    ஸ்ரீநகர் to லடாக் அரசு பேருந்தில் பயணம் செய்ததை மூன்று பகுதிகளாக பிரித்து பகிவேற்றம் செய்துள்ளேன். இது மூன்றாம் மற்றும் கடைசி பாகம். முதல் இரண்டு பாகங்கள் மேலே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது..
    இந்த பதிவில் ஸ்ரீநகர் முதல் லடாக் வரை ஜம்மு காஷ்மீர் அரசு பேருந்தில் பயணம் செய்ததை பதிவேற்றம் செய்துள்ளேன். இமயமலை பள்ளதாக்கில் மெதுவாக பேருந்து ஊர்ந்து சென்றது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.வழியில் நிறைய பனிமலை கடந்து செல்லும்.400கிமி தூரம் கடக்க 14 மணிநேரம் ஆகும்.அழகான இந்த பாதை இந்தியாவின் மிகவும் ஆபத்தான பாதையாகவும் கருத்தப்படுகிறது.உறை பணி காலத்தில் வருடத்தில் ஆறு மாதங்கள் சாலை மூடப்படும்.அடிக்கடி நிலசரிவும் பணி படர்ந்து வாகனங்கள் விபத்திக்குள்ளாவது வாடிக்கையான ஒன்று..
    Srinagar to leh route, srinagar to leh road trip, srinagar to leh road, Srinagar to leh entry, srinagar to ladakh, srinagar to ladakh route, srinagar to ladakh road trip, kashmir to leh route, kashmir to ladakh road trip, ladakh mountains, ladakh season, ladakh winter season, ladakh tourist places,ladakh snow fall month, ladakh snow fall month, leh dangerous route, ladakh dangerous route, dangerous road trip in india, dangerous route in india, kargil to leh route,ladakh videos, dangerous bus journey, dangerous bus route..

ความคิดเห็น • 99

  • @AkbarAli-jj5zh
    @AkbarAli-jj5zh 3 หลายเดือนก่อน +63

    மிக்க நன்றி.நான் இந்த வழிதடத்தில் 20 வருடங்களாக வண்டி ஓட்டி இருக்கிரேன்.அப்ப சாலைகள் மிக மிக மோசமானதாக இருந்தன .மேலு‌ம் பவர் ஸ்டீயரிங் கிடையாது.சில பல வளைவுகளை பலமுறை முன்பின் எடுத்து வண்டி ஓட்ட வேண்டும்.பனிகளில் வீல் செயின் மாட்டி ஓட்ட வேண்டும்.பழைய நினைவுகளையும் நான் பழகிய சில இடங்களையும் காட்டியதற்காக மிக்க நன்றி.வண்டியை நானே ஓட்டியதாக உணர்ந்தேன்.ஏனென்றால் இந்த வழித்தடத்தில் இரவு பகலாக பயணித்திருக்கிரேன்.மிக மிக நன்றிங்க ❤

    • @45911112
      @45911112 3 หลายเดือนก่อน +1

      நீங்கள் மிகவும் சாமர்த்தியமான டிரைவர் ஆக இருந்திருக்க வேண்டும்! 🙏

    • @velmuruganstores3152
      @velmuruganstores3152 3 หลายเดือนก่อน

      Jai Hind

    • @maryrani.a8992
      @maryrani.a8992 3 หลายเดือนก่อน

      Weldon.

    • @aalbertalexis7124
      @aalbertalexis7124 2 หลายเดือนก่อน

      Great sir.

    • @aalbertalexis7124
      @aalbertalexis7124 2 หลายเดือนก่อน

      Great sir.

  • @njagadeesh1
    @njagadeesh1 3 หลายเดือนก่อน +10

    பளிச்சென்ற வீடியோ ....
    அனாயசமான டிரைவர்,
    பல பேர் லே யூடியூப் பண்ணியிருந்தாலும் உங்கள் வீடியோ சூப்பர்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +7

    நிஜமாகவே நிலாவில் பேருந்து பயணம் செய்த மாதிரி இருந்தது. ஹாலிவுட் படம் பார்த்தமாதிரியும் இருந்தது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @tsamidurai396
    @tsamidurai396 3 หลายเดือนก่อน +6

    Bus engine sound மிகவும் அருமை ஓட்டுநர் மிக திறமைசாலி

  • @prakashlic7578
    @prakashlic7578 3 หลายเดือนก่อน +5

    உண்மையிலுமே நிலவில் பயணிப்பது போல் உணர்வு .
    தங்கள் வர்ணனை அருமை❤

  • @SrineshSenthilKumar
    @SrineshSenthilKumar 3 หลายเดือนก่อน +7

    நண்பரே வணக்கம்
    வீடியோ காட்சிகள் மிகவும் அருமை இந்த சாலையில் பேருந்து காட்சிகளும் அருமை
    நன்றி நண்பரே

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 3 หลายเดือนก่อน +2

    நிலாவில் அரசு பேருந்து பயணம் இமயமலை உச்சியின் பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @SanthiRathinakumar
    @SanthiRathinakumar 3 หลายเดือนก่อน +7

    உங்கள் புண்ணியத்தில் ஸ்ரீ நகர் to லடாக் பயணத்தை பாத்தோம்.

  • @kamaraj9892
    @kamaraj9892 3 หลายเดือนก่อน +3

    இந்த சாலைகளில் திடீரென்று பேரூந்து பழுதடைந்தால் பயனிகளின் நிலை என்ன வாகும்?.

  • @karthikjothi7636
    @karthikjothi7636 3 หลายเดือนก่อน +3

    மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்களுடன் பயணத்தில் இணைகிறேன் நன்றிகள் பலப்பல❤❤❤❤❤

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 หลายเดือนก่อน

    சார்... சொல்ல வார்த்தையே இல்லை... இவ்வளவு கடினமான பயணம் எங்களுக்காக... பிரமாதம்... மீண்டும் மீண்டும் நன்றி

  • @rangaswamya.5502
    @rangaswamya.5502 3 หลายเดือนก่อน +2

    மிக அருமை. நேரில் பார்த்தது போல இருந்தது. கானெளியில் கடை கன்னி சாப்பாடு விலை
    விபரம் இதெல்லாம் கூட போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
    ஆமாம் அந்த பையன் எங்கே?

  • @afrina.m6814
    @afrina.m6814 3 หลายเดือนก่อน +1

    அழகும் ஆபத்தும் நிறைந்த பாதை... அருமையான பதிவு 🎉🎉

  • @babubabus8377
    @babubabus8377 หลายเดือนก่อน

    லடாக் போய்டு வந்த உணர்வு . வீடியோ வேற லெவல் சகோ ❤❤❤

  • @maduraijoel
    @maduraijoel หลายเดือนก่อน

    Inga valra makkal koduthuvachavaingala illa pavama nu soningala athu sema commentry ...

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 3 หลายเดือนก่อน +2

    All 3 parts if ladakh journey was mind blowing

  • @saraswathibalakrishnan9187
    @saraswathibalakrishnan9187 3 หลายเดือนก่อน +3

    Thambi enaku 65 vayasu.un video parthathil romba santhosam .Nan ninaithukooda parkamudiyathathai un video vil parthuvitten .Romba romba santhosam.

  • @kavithaanbalagan8093
    @kavithaanbalagan8093 3 หลายเดือนก่อน +3

    Super ji Leh nerla pona madiri irundhuchu

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 หลายเดือนก่อน +1

    Thank you🙏 for sharing and hard work kovai out doors. Bend thirumina vav vara view. Vara leval. Vara yegum paka mudiyatha side seeing. Fantastic Video. Thiramiyana driver.

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 3 หลายเดือนก่อน +2

    Wow! The moonland is superb 👍👌

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 3 หลายเดือนก่อน

    நல்ல தெளிவான காணொளி.நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது

  • @gayathrir7771
    @gayathrir7771 3 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகான அருமையான இடம் சார்

  • @munikrishnahm1545
    @munikrishnahm1545 หลายเดือนก่อน

    SUPER VIDEO HATS OF BROTHER FROM KARNATAKA GREAT JOB

  • @samundeeswari5887
    @samundeeswari5887 3 หลายเดือนก่อน

    Thanks brother nilavuku azhaithu sendratharku very nice video clear ungaludan naanum payanithen magizhchi 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐👑

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 3 หลายเดือนก่อน

    பதிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா பாண்டிச்சேரியில் இருந்து தரணி

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 3 หลายเดือนก่อน +1

    Location ultimate ❤️

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 3 หลายเดือนก่อน

    Kashmir ellam kanavilkuda ninaithu pakka mudiyadu, anal ippo ungalodu travel pandra madhiri irukku. Thanks.

  • @chillbreeze5422
    @chillbreeze5422 3 หลายเดือนก่อน

    Super sir🎉🎉🎉, enjoy ur trip each n every moment, keep going, take care n Be safe, expecting more🎉🎉🎉🎉❤

  • @friendofforest8189
    @friendofforest8189 3 หลายเดือนก่อน

    Memorable bus journey to LADAKH BRO. Very very fantastic landscapes. Congrats.

  • @musicwinder_yt
    @musicwinder_yt 3 หลายเดือนก่อน +1

    Nice video 😊 good visuals

  • @harik8838
    @harik8838 3 หลายเดือนก่อน

    Super videoes thankyou nanba❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamaliravi3484
    @kamaliravi3484 3 หลายเดือนก่อน

    Eager ah wait panitu irundhen bro....indha video kaga

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 3 หลายเดือนก่อน

    Naangalum ungaludan travel.panniyathu polave erunthathu brother video super brother

  • @Umashan1160
    @Umashan1160 3 หลายเดือนก่อน

    Very nice journey ,thrilling and shows a good experience 😊

  • @chandramahendran9546
    @chandramahendran9546 3 หลายเดือนก่อน

    Nice road happy journey enjoy God bless you

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 3 หลายเดือนก่อน

    Memorable experience for me, as if I'm travelling with you. Thank you.

  • @vikky9534
    @vikky9534 3 หลายเดือนก่อน

    காணொளி அருமை அருமை,, வாழ்த்துக்கள் தம்பி,, நேரில் சென்று பார்க்க முடியாத குறையை தீர்த்து வைத்து விட்டிர்கள்,,, வாழ்த்துக்கள்

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 3 หลายเดือนก่อน

    Very fine videos if you want go by bike some bikes were given rent basis 1day or 3days , weekly basis u ask the two wheeler repair shops. Safe journey.

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 3 หลายเดือนก่อน

    Moonland is super bro enjoy your journey.take care.❤❤❤

  • @arulsiva143
    @arulsiva143 หลายเดือนก่อน +1

    Kargil to leh road lamauru la than entha moon land nan pogatha road ella india vila

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 3 หลายเดือนก่อน

    Wow miha Arumai nga thambi ungalukkum unga camara vukkum OOO pottralam thanks nga⛰️🏔️🙏👏👌

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 หลายเดือนก่อน

    நானும் கோவை தான் சரவணம்பட்டி. ஸ்ரீ நகர் சென்று இருக்கிறேன் இங்கே போனதில்லை

  • @umashankarperiyasamy1173
    @umashankarperiyasamy1173 3 หลายเดือนก่อน

    Congratulations Akbar. Great.

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 2 หลายเดือนก่อน +1

    Only single driver a bro how many kilometres

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 3 หลายเดือนก่อน

    What ஜவஹர் describe d..at the time of Chinese aggression is absolutely true

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 3 หลายเดือนก่อน

    Very clar and nice views from 🇨🇦

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 3 หลายเดือนก่อน

    Beautiful travel. Thanking you.

  • @kavithas2568
    @kavithas2568 3 หลายเดือนก่อน

    Beautiful road trip. Thank you

  • @parasuraman6295
    @parasuraman6295 3 หลายเดือนก่อน

    அழகு...அருமை...❤

  • @saravanand4728
    @saravanand4728 3 หลายเดือนก่อน

    Nice video iam very enjoy.tq

  • @subramaniannatarajan3491
    @subramaniannatarajan3491 3 หลายเดือนก่อน

    Wonderful coverage

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 3 หลายเดือนก่อน

    Wonderful bro ur trip 👌

  • @kanthasamyt2323
    @kanthasamyt2323 หลายเดือนก่อน

    supar.❤

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 3 หลายเดือนก่อน

    Any reasons for why there are not trees and plants?

  • @thirumalaig1088
    @thirumalaig1088 3 หลายเดือนก่อน +1

    மலைப்பயணம் வாகணத்திற்கு இடையில் எரிபொருள் நிரப்பியதையும் காட்டியிருக்களாம் கூடவந்த பையனை காணாம்

  • @saravanavadivelu8719
    @saravanavadivelu8719 3 หลายเดือนก่อน

    Super verysuper 🎉🎉🎉❤❤❤❤❤

  • @randin77randin50
    @randin77randin50 3 หลายเดือนก่อน +1

    Ur special is night riding know,when Ur going to try

  • @FasilFalcon
    @FasilFalcon 3 หลายเดือนก่อน

    Vera level pa

  • @chokalingam5960
    @chokalingam5960 3 หลายเดือนก่อน

    அருமை.

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 หลายเดือนก่อน

    Supar tambi🎉🎉🎉

  • @ammavarietychannel6330
    @ammavarietychannel6330 3 หลายเดือนก่อน

    Superb

  • @exelcomputers5694
    @exelcomputers5694 3 หลายเดือนก่อน

    super bro👍

  • @PremaRavi-t9h
    @PremaRavi-t9h 3 หลายเดือนก่อน +1

    😮😮😮😮😮😮😮😮❤

  • @mukunthansubramani9353
    @mukunthansubramani9353 3 หลายเดือนก่อน

    where do they fill diesel sir?

  • @arungoldbeta
    @arungoldbeta 3 หลายเดือนก่อน +1

    I see many people hate on Modi and proud of him.. but people who go to Ladakh trip are happy to see the places because of the south hated person of Modi.😊😊😊

  • @MithunD98
    @MithunD98 3 หลายเดือนก่อน

    Super Anna 🎉🎉🎉

  • @vasanthraj2826
    @vasanthraj2826 3 หลายเดือนก่อน

    Super

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 3 หลายเดือนก่อน

    🎉

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 3 หลายเดือนก่อน

    Anna V2 la akka theta maddangala

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 หลายเดือนก่อน

    சாப்பிட என்ன கிடைத்தது என்ன விலை அதெல்லாம் சொல்லவே இல்ல??

  • @kathirkiran
    @kathirkiran วันที่ผ่านมา

    Lamayuru in christian epic jesus christ visited here and learnt about religious thought and magic something

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 3 หลายเดือนก่อน

    Anna intha valaivikala pakkum pothu enakke thalasuththuthu ungalukku payama illaya

  • @sabeerahameth132
    @sabeerahameth132 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AkManju-t6i
    @AkManju-t6i 3 หลายเดือนก่อน +1

    Goodjob anna 🏔

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 3 หลายเดือนก่อน

    ❤😂🎉😊

  • @gobalgp
    @gobalgp 3 หลายเดือนก่อน

    Next trip in bike.. please bro

  • @TravelsCompany
    @TravelsCompany 3 หลายเดือนก่อน

    😳😳😳😳

  • @KarthikaMaruthu
    @KarthikaMaruthu 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ParthibanSwaminathan
    @ParthibanSwaminathan 27 วันที่ผ่านมา

    Valnthal inkey valanum apathan kastampuriyum

  • @narmadhalithin
    @narmadhalithin 3 หลายเดือนก่อน

    Moon land ah😮😮😮

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 หลายเดือนก่อน

    உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது..

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq 3 หลายเดือนก่อน

    அது மூன் லேண்ட் இல்லை பிணம் லேண்ட்

  • @munikrishnahm1545
    @munikrishnahm1545 หลายเดือนก่อน

    Jai Dravidians very strong GURU 🙏

  • @vivekanan9049
    @vivekanan9049 3 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🇲🇾

  • @kumar6d728
    @kumar6d728 3 หลายเดือนก่อน

    Good Job Bro Very Nice 🎉🫶👌🤝

  • @naveens3808
    @naveens3808 3 หลายเดือนก่อน

    Super bro 🫡💥

  • @heat-t8s
    @heat-t8s 2 หลายเดือนก่อน

    SEEN FROM SINGAPORE 🇸🇬 VERY PITY POOR PEOPLES WHY NOT THIS PEOPLE BULD UNDERGROUND TUNNEL HOUSE AVOID FROM DENGEROUS ANIMALS THEIR SAFTY SEE EXAMPLE TH-cam WEB SIDE, AN VS WILD, PRIMITIVES JUNGLE LIFE, nui ruug vu, chad zuber, the best they buld underbig stone shelter take look all web side youtuber help them show this videos please 🙏

  • @steadydreaminindia
    @steadydreaminindia 3 หลายเดือนก่อน

    Bro unga phone number plz