மருத்துவமனைக்கு திடீர் விசிட்; ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர் | Minister Ma. Subramanian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 124

  • @vijaystanleymed6335
    @vijaystanleymed6335 ปีที่แล้ว +11

    5 doctor posting la 4 per vacant...ithula visit vera😂....4 varushama oru posting kooda ila?...

  • @gokulgj2417
    @gokulgj2417 ปีที่แล้ว +10

    4doctors vacancy ah irukumpothu oru doctor tha duty Avanga Sunday leave la irupanganu kuda theriya venama…vacancy fill panama doctor ilanu sona charge kudupathu sariya

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Gokul: All hospitals have minimum 2 doctors, one male and one female.

    • @TK-bd7qg
      @TK-bd7qg ปีที่แล้ว

      Vandutaru… kanakeduturaru Ella hospital poi😂

  • @SaravananRaj-ew3ep
    @SaravananRaj-ew3ep ปีที่แล้ว +13

    Maruthuvargalai niyamithu 5 varudangal agirathu., phc side la ella edathulayum drs illama than irukkanga., antha panikalai nirappa ungalal mudiyavillai., maruthuvargal meethu kurai solla munvaruvathu mattum than ellarkum therigirathu.,

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy ปีที่แล้ว +12

    அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.இதே மாதிரி அனைத்து மருத்துவ மனைகளும் ஆய்வு செயவேண்டும்....

    • @ssenthilkumar7963
      @ssenthilkumar7963 ปีที่แล้ว

      Correct ha sonnega

    • @najunaju7563
      @najunaju7563 ปีที่แล้ว

      அனைத்து அரசு இயந்திரங்களும் முறையாக இயக்கினாலே அரசாங்கம் கோமா நிலையில் இருந்து மீளும்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +20

    இப்படி கேட்டு விட்டு அப்படியே விட்டு விட்டு போவதால் எந்த பயனும் இல்லை சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை சரியாக பணி செய்யவில்லை என்றால் உடனே பணியிலிருந்து தூக்குங்க திருந்துவாங்க

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 ปีที่แล้ว +3

    அருமை யான பதிவு

  • @shanmugamk4713
    @shanmugamk4713 ปีที่แล้ว +5

    தயவு செய்து அவ்வப்போது தொடரவேண்டும்

  • @rajakrishna2105
    @rajakrishna2105 ปีที่แล้ว +18

    சூப்பர் ஐயா அமைச்சர் ஐயா அதே மாதிரி மன்னார்குடியில் உள்ள ஆஸ்பத்திரியில் இதுவரைக்கும் அவலம் நடக்கின்றது எதையும் கொஞ்சம் விசிட்டிங் அடிச்சா நல்லா இருக்கும்

  • @Anbesivam510
    @Anbesivam510 ปีที่แล้ว +19

    அருமை அமைச்சர் அண்ணா 🙏🙏🙏👏👏👏தயவு செய்து இவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் 🙏

    • @sathishkumar-su2gu
      @sathishkumar-su2gu ปีที่แล้ว

      Neeka intha department work panuka apa thariyam evalavu kastam nu corona time ivanka ilana tharinju irukum

    • @desingh9360
      @desingh9360 ปีที่แล้ว

      Ama ela doctors ah yum velaya vitu thookirunga. Ena edunu teriyama naatuku naladhu seiranu comment pana vanduradhu. Evlo doctors patrakurai nu teriyuma tamil nadu la ??

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 ปีที่แล้ว +23

    டாக்டர் எங்கேயும் போக மாட்டார். அவரு சொந்த கிளினிக்குக்கு போயிருப்பார்
    கல்லா கட்ட

  • @elumalaielumalai4868
    @elumalaielumalai4868 ปีที่แล้ว +20

    பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @kasthuribalasubramanian6886
    @kasthuribalasubramanian6886 หลายเดือนก่อน

    எப்பவும். போனால் நன்றாக இருக்கும்

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +3

    அனைத்து கவர்மெண்ட் ஆபீசிலும் கரெக்டாக டயத்துக்கு வேலைக்கு வருவதில்லை அனைவரும் சோதனை செய்யுங்கள் ஐயா🙏🇮🇳🙏

  • @karthikkamaraj9912
    @karthikkamaraj9912 ปีที่แล้ว +5

    Doctor vacancy fill pannadana
    Koomutta minister

    • @DeviPriya-w2u
      @DeviPriya-w2u ปีที่แล้ว +1

      Super

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Yella doctorsum ulla hospital sariya nadakuthada kevalamana jenmamey. 75%doctors Unnai maadhiri manasatchiyillamal thaney irukkanga. Illana yeppadi needle, scissors a stomach la vaithu thaipanuga?

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 ปีที่แล้ว +1

    முதல்வன் பட பாணியில் 😮... அத்தனை ஸ்டாப் உங்க whatsapp பாருங்க 😢memo 📝 வருது

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 7 หลายเดือนก่อน

    அரசு சம்பளத்தை வாங்கிகொண்டு பலபேர் சரியான முறையில் பணிக்கு வருவதில்லை தனியாக கிளினிக் வைத்துகொண்டு அதிகமாக சம்பாரிக்கவேண்டும் என்ற ஆசையில் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள் மக்கள் வரிபணத்தில் சம்பளத்தை வாங்கிகொண்டு சரியாக மக்களை கவனிப்பது கிடையாது ஆகவே தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Pallavamallan
    @Pallavamallan ปีที่แล้ว +3

    Sunday கூட doctor வர வேண்டுமா?

  • @murugesanarumugam9224
    @murugesanarumugam9224 ปีที่แล้ว +1

    Super Then only Government Doctor not done. Iam not seen Tamilnadu health minister as on. Like you.
    Your actions of work Good.

  • @Tpaiyne
    @Tpaiyne ปีที่แล้ว +1

    Vandhutaru sunday la tour ku. Doctor vacancy ah fill panna vakku ila. Idhula aaivu vera.

  • @சாதிக்கஆசைப்படு
    @சாதிக்கஆசைப்படு ปีที่แล้ว +13

    ஒரு ரவுண்டு தமிழ்நாடு முழுவதும் வாங்க தலைவரே.

  • @GokilaGokila-w9q
    @GokilaGokila-w9q หลายเดือนก่อน

    Super sir oru naingalaium vitathinga

  • @immanueld8354
    @immanueld8354 ปีที่แล้ว

    கொஞ்சம் திருப்பத்தூர் வாங்க சார்

  • @prakash589
    @prakash589 ปีที่แล้ว

    Maa Su Minister Avargal Super Adikadi Check Pandrar… Arumai

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 10 หลายเดือนก่อน

    Cm insurance is there sir for kneel replacement at age 50sir

  • @balajik4428
    @balajik4428 ปีที่แล้ว

    உங்க ஆட்சியிலே சரியாக பணி அதாவது வேலை நடைபெறுகின்றது என்றால் அது டாஸ்மாக் கடை ஒன்றுதான்

  • @அArockiyam
    @அArockiyam หลายเดือนก่อน

    மணமேல்குடி கும் வங்க ரொம்ப மோசம்

  • @Mm.6043
    @Mm.6043 ปีที่แล้ว

    சார் எல்லாம் கவர்மென்ட் ஆஸ்பத்திரி சர்ச் பண்ணுங்கள்

  • @lalithluckshan9105
    @lalithluckshan9105 ปีที่แล้ว +1

    Irukure vacant lam fill panitu apuram duty la yen aal ilanu kekanum. 1 ruthare 2 hospital ku duty poganum na 1idam kaliyadhan irukum. Makkal enga hospitala dr nurse technician pharma nu evalo vacant iruko avalokum aal podunga nu kekanum.

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk ปีที่แล้ว +5

    Sir. Request to BAN for private clinic and consultant in all the multi speciality Hospital to all the Government Doctors immediately. Then, only punctuality can be maintained otherwise only late late absent. Irregular attendance by all officials.😊

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +2

    டிஜிட்டல் செய்வதும் சென்னை தொடர்பு செய்தலும் தான் குறைகளை நீக்கும்

  • @divya9404
    @divya9404 ปีที่แล้ว

    Sir ma su sir thodarundu idhu Pola hospital visit kodunga. Please sir.

  • @SaravananRaj-ew3ep
    @SaravananRaj-ew3ep ปีที่แล้ว +3

    Ovvoru pressmeet layum 1021 maruthuvargal endru thulliyamaga kuripidum amaichar antha pani idangalai nirapuvarthana entha oru selayum seiya villai enbathu than KASAPPANA UNMAI., makkal muthalil athai therinthu kolla vendum., intha problem ellame avargal seiyum atchiyil than., maruthuvargalidum illai therinthu kollungal makkale., 🙏

  • @govindarajanv8001
    @govindarajanv8001 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பணி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @t.amalarani7918
    @t.amalarani7918 ปีที่แล้ว

    Heard that only one Dr is there. One Dr on diversion did night duty and went home . The govt must build a Drs quarters for a Dr to stay in all upgraded phcs. And fill up all vacancies soon.

  • @nagarajank1124
    @nagarajank1124 ปีที่แล้ว

    மருத்துவர் சேர்ப்பது போல்,நீக்கவும் வேண்டும். சேருவதில் இருப்பது சந்தோசம்,நீக்குவதில் இருப்பது வருத்தம் வேறு எந்த நடவடிக்கையிலும் இருக்காது.பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும் அளவுக்கு நிர்வாகம்.

  • @richardalexander3014
    @richardalexander3014 ปีที่แล้ว +1

    Great work by Stalin sir and his team. Let it continue

  • @TiburAtibur
    @TiburAtibur ปีที่แล้ว

    Best minister in TN and all over India best wishes to continue his service with good health

  • @jafferhussain6322
    @jafferhussain6322 ปีที่แล้ว

    Ella gh um check pannunga niraya maatuvanga

  • @senthilandaver1550
    @senthilandaver1550 ปีที่แล้ว +3

    இப்படிபட்டவர் அமைச்சராக இருப்பது தமிழ்நாட்டிற்கு லர பிரசாதம் மிக மிக சிறப்பு

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @DACOD_ji
    @DACOD_ji ปีที่แล้ว

    Last time doctors posting was done in 2018.. After that no posting done for doctors. Govt should immediately do the posting and fill the vacancies.
    In my area, instead of 3 doctors only 2 doctors are working for the past 3 years. But no media speaks about this.

  • @tnreporter
    @tnreporter ปีที่แล้ว +1

    தமிழகத்தில் பல மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளில் பெரும்பாலான பல்வேறு துறைகளின் தலைமை மருத்துவர்கள் தங்கள் துறையில் முதுகலை பட்ட படிப்பு, சிறப்பு மருத்துவ பட்டம் படிப்பு படிக்கும் நல்ல திறமையான மாணவ மாணவிகள் பொறுப்பில் வார்டையும் நோயாளிகளையும் விட்டு விட்டு தாங்கள் நடத்தி வரும் மருத்துவமனையில் உட்கார்ந்து கல்லா கட்டுகின்றனர் அல்லது பெரிய தனியார் மருத்துவ மனைகளுக்கு விசிட்டிங் போகிறார்கள்.

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 ปีที่แล้ว +1

    ஐயா இதேபோல எல்லா மருத்துவ மணையிலும் இப்படி தான் இருக்குங்கையா.

  • @koilmani3641
    @koilmani3641 ปีที่แล้ว

    ஒரே ஒரு சட்டம் பணி க்கு சரியான நேரம் வராத அரசு பணியாளர்க்கு தண்டன வழக்கனும்

  • @najunaju7563
    @najunaju7563 ปีที่แล้ว

    தனியார் மருத்துவமனை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறான் அரசு மருத்துவர்களை!

  • @Ropgun77
    @Ropgun77 ปีที่แล้ว +9

    Excellent work Minister…..💐💐💐
    This is Dravida Model…..!!

  • @ssenthilkumar7963
    @ssenthilkumar7963 ปีที่แล้ว

    Need to check all govt hospital 🏥 😕

  • @kothainambi5054
    @kothainambi5054 ปีที่แล้ว +3

    Our Health Minister always do the Checking on regular basis Well done Sir❤❤❤❤

    • @dosdos9000
      @dosdos9000 ปีที่แล้ว +1

      Enna oru acting

  • @babug8339
    @babug8339 ปีที่แล้ว

    Counselling yappa nanakkum

  • @DmN-ii7td
    @DmN-ii7td ปีที่แล้ว +1

    Ban private practice. Evlo PG seat SS seat vangitu velaikum poradhu illa.

  • @ramakrishs8723
    @ramakrishs8723 ปีที่แล้ว

    Country first credit State TN govt for this employee

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 ปีที่แล้ว +2

    Muthalil Arasu doctor Anaivarum Thaniyaga kilinic vaikka Anumathi Kodukathinga

    • @revanthkathirvel1688
      @revanthkathirvel1688 ปีที่แล้ว +2

      அதே உங்க மகன்கள் மகள்கள் dr படுச்சிட்டி pvt clinic வைக்கமா இருப்பீங்களா..6 நாள் வேலை பார்த்தால் ஒரு நாள் லீவு உண்டு..இதே மற்ற அரசு அலுவலகத்தில் , அரசு பள்ளிகளில்sunday வில் ஆய்வு நடத்தி படம் காட்ட வேண்டியது தானே..
      ஒட்டு மோத்த comments சும் அரசு drs க்கு வெறுப்பா, எதிர்பா போடும் மக்கள், கோரோணா காலத்தில் drs காலில் வந்து காப்பாற்ற விழுந்ததை மறந்து விட்டார்கள்..
      நன்றி கேட்ட மக்கள்...

  • @sherinpamila1816
    @sherinpamila1816 ปีที่แล้ว

    Sunday entha orulayum doctor irukamattanga.yethavathu urgentna . district periya hospital anupiranga

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว

    PLEASE CLOSE DOWN COMPLETELY ALL TAMILNADU GOVERNMENT HOSPITALS, HEALTH CARE CENTRES AND HAND OVER THEM TO BEST PRIVATE HOSPITALS ON CONTRACT BASIS.

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 ปีที่แล้ว

    Very very good work by our health minister. Weldone sir. This what is happening in most of hospitals in tamilnadu. Doctors and nurses and compounder are having arrogant behaviors. Suddenly if sir goes to hospitals he will come to know the real status of government hospitals.

    • @marydorothy548
      @marydorothy548 ปีที่แล้ว

      He is the one who is to be blamed because it's his duty to fill the vacant post instead he is behaving like a film hero

  • @praveenraj6675
    @praveenraj6675 ปีที่แล้ว

    Gov hosp la doctor nurse olunga velai seilana salary cut panunga theva patta dismiss seinga.summa kan thudaipuku pona paththathu action edukanum

  • @AbdullahAbdullah-eg1of
    @AbdullahAbdullah-eg1of ปีที่แล้ว

    😷திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சாத்தனூர் சுகாதார நிலையத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் நோயாளிகளை சரிவர நடத்துவது இல்லை.😣

  • @sankarmunusamy708
    @sankarmunusamy708 ปีที่แล้ว +2

    One goood minister and one health inspector working properly in Tamilnadu

  • @sesagroup7043
    @sesagroup7043 ปีที่แล้ว +1

    டாக்டர் மட்டுமல்ல அரசு பள்ளி ஆசிரியர் களும் இப்படி தான்

    • @p.crajalakshmi5164
      @p.crajalakshmi5164 ปีที่แล้ว +1

      அரசு பள்ளிகளில் இப்ப வேலை வாய்ப்பு உள்ளது.. இப்போது உங்கள் பிள்ளை யாராவது வேலைக்கு அனுப்புஙக.பின்பு தெரியும்...

  • @raviv3999
    @raviv3999 ปีที่แล้ว

    ☢️☢️🤓🤓👹😝👽👽thiravida Kollaiyar aadchi இல் யெல்லாம் 🌑🌑🌑🌑🌑

  • @pkumaran5362
    @pkumaran5362 ปีที่แล้ว +1

    Sarvathigarikitta sollidathinga 🙏📚

  • @muthu8304
    @muthu8304 ปีที่แล้ว

    Entha hospital?

  • @graghunath2106
    @graghunath2106 ปีที่แล้ว

    Make all bio student to doctor ban neet, ban mbbs

  • @pugazhenthipillai1225
    @pugazhenthipillai1225 ปีที่แล้ว

    Chengalput varavendum

  • @chitraselvamani78
    @chitraselvamani78 ปีที่แล้ว

    1month salari cut pannanum

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 ปีที่แล้ว

    After 2.6. Year's first-time minister working for people's

  • @tnreporter
    @tnreporter ปีที่แล้ว +1

    ஒரே ஊரில் குறிப்பாக அவரவர் சொந்த மாவட்டங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு தொலைதூர மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கொடுத்தால் டாக்டர்கள் சரி வருவார்கள். வெளி மாவட்டங்களுக்கு போகும் போது வேலைக்கு சரியான நேரத்துக்கு வந்து விடுவார்கள்

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs ปีที่แล้ว

    En theriyatha velila clinic a pathutu varnum la

  • @saravananraj5939
    @saravananraj5939 ปีที่แล้ว +3

    Nalla acting epo release agum movie ., Worst minister in our important health system.,

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 ปีที่แล้ว

    First ask them to close their private clinics, rather than this camera drama

  • @Tpaiyne
    @Tpaiyne ปีที่แล้ว

    Theemka karan tactics: Nice ah thannoda kayyalagadhathanatha govt servant mela podradhu

  • @chandransubramaniam849
    @chandransubramaniam849 ปีที่แล้ว

    only publicity no action taken against medical, paramedical personnes

  • @marydorothy548
    @marydorothy548 ปีที่แล้ว

    Minister should stop behaving like film hero and start behaving like a real minister .

  • @sathyaganesh095
    @sathyaganesh095 ปีที่แล้ว

    Ethellam arasiyal naadagam pa

  • @divya9404
    @divya9404 ปีที่แล้ว

    Maa su oru maasu padiyadavar. Adu uruke yheriyum. Aanal romba varudam kazhichi adirady katurar. Thodarundu seiyunga masu avarkale.

  • @ushapurushothaman2903
    @ushapurushothaman2903 ปีที่แล้ว

    Baned govt doctors private service,

  • @thirumanithuraimuthu3452
    @thirumanithuraimuthu3452 ปีที่แล้ว

    எல்லா டாக்டர் பயலுகளும் தனியே கிளினிக் நடத்தி கல்லா கட்டுகிறானுக

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti ปีที่แล้ว +1

    ஏன் மொபைல் கேமரா வீடியோ கேமிரா கிடைக்கலயா அப்படியே டாஸ்மாக் போய் எக்ஸ் ரா வாங்றாங்களா பாருங்க

  • @veeramoothik2733
    @veeramoothik2733 ปีที่แล้ว +2

    Dr. உட்கார வேண்டிய seat.. இவர் உட்காருவது தவறு

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Veeramoorthi: Appo ICU bedla poi utkaruvara? Unga Amma aatchila A2 Speaker seatla utkarnthu irundhatha maranthu vittaya, adimaiye.

    • @veeramoothik2733
      @veeramoothik2733 ปีที่แล้ว

      Dr.Govt servant... இவர் ஸ்டாலின் அவர்களால் கொடுக்க பட்ட பதவி...இன்னும் 3 வருடம் தான் அந்த பதவி....ஆனால் DR.என்பவர் நிறந்தமானவர்...இவரின் செஸ் இல் Dr.உட்கார்ந்தாள் விட்டு விடுவாரா????

  • @vijayg9790
    @vijayg9790 ปีที่แล้ว

    Yes DMK
    MODEL

  • @msmurugappan2126
    @msmurugappan2126 ปีที่แล้ว

    THERTHAL NADAKAM

  • @sspvarsha
    @sspvarsha ปีที่แล้ว +5

    நாடகம் நேர்மையான டாக்டர்களை குறை சொல்வது இவரின் வழக்கம் காசுவாங்கிட்டு கையெழுத்து போடுறவனுக்கு பாராட்டு விழா நடத்துற

  • @arunag7583
    @arunag7583 ปีที่แล้ว +1

    எந்த ஊரும் முட்டாபய. Newsதமிழ் tv சேனல்😂😂😂😂

  • @liyadiyariyavlogs937
    @liyadiyariyavlogs937 ปีที่แล้ว

    Appadiye 3 g mattum kidaikum gudalur vaanga

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 ปีที่แล้ว

    Ada pavingala...

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 ปีที่แล้ว

    சிறப்பு, சட்டைய கொஞ்சம் லூசா போடலாமே

  • @ganesansivakumar7382
    @ganesansivakumar7382 ปีที่แล้ว

    😁😁😁😁😁😁😁😁😁

  • @Nellaicityrider
    @Nellaicityrider ปีที่แล้ว

    Dmk fail

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 ปีที่แล้ว

    Actions cameras on😂 acting dmk like stalin😂

  • @virasselvammarson1918
    @virasselvammarson1918 ปีที่แล้ว

    அரசு மருத்துவமனை திடீரென்று செல்வது நல்லது, பி ஜே பி சந்திரயான் பேசி கொண்டு இருப்பதால் ஏழைகளுக்கு பயன் இல்லை, அம்பானி அதானிக்கு மோடிக்கு இலாபம் விவசாயம் மருத்துவம்,கல்வி, தண்ணீர் சேமிப்பு டேம் பணத்தை செலவு செய்யலாம்

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 ปีที่แล้ว

      என்னப்பா திமுக அமைச்சருங்க, முதலமைச்சர் மமாப்பிள்ளை, மகன் ஆகியோர் 40/50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிச்சானுங்களே, அதைப் பத்தியும் பேசுப்பா ? இந்த ஆளு சும்மா ஆய்வு செய்யறேன் னு வந்து ஆஸ்பத்திரி ல என்ன கொள்ளையடிக்கலாம்னு பார்க்க வந்திருப்பான். 😂😂😂😊😊😊

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 ปีที่แล้ว +1

    Evan oru vilampara paithiyam😂 Dmk govt acting govt😂

  • @factcheck2204
    @factcheck2204 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq ปีที่แล้ว

    Better outsource all govt.hospitals atleast to serve the poor peoples.

  • @vkvelglx1032
    @vkvelglx1032 ปีที่แล้ว +1

    இவனுங்க அதிரடி ஆக்ஷன் ஆக்டிங் எல்லாமே கேமரா முன்னாடிதான் 😆😅😂

  • @rahuls9886
    @rahuls9886 ปีที่แล้ว

    Dog ஐ வீட்டுக்கு அனுப்புங்க சார்... அது எங்கேயோ ஆட்டைய போட்டு அனுப்பிகிட்டு இருக்கு... வழக்கு போட.. சொல்லுங்க.. விசாரிச்சு., மந்திரிச்சி விடுங்க.. இல்லை மந்திரி.. ஒரு முந்திரி.. பருப்பா ன் னு கேட்பான்?..
    நல்ல பேர் பாதுகாப்பு.. Dmk மொடலுக்கு தொடர வாழ்த்துக்கள்... தலைவரே... 🙏🙏🙏🌹