Suriya எனக்காக அழுததை அம்மா இன்னமும் பார்க்கல - அகரம் Gayathri-ன் கண்கலங்க வைக்கும் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 388

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 ปีที่แล้ว +18

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @jaganathansandor7176
      @jaganathansandor7176 4 ปีที่แล้ว

      தங்கை உடல்ஆரோக்துடன் நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

    • @suriyaraja2576
      @suriyaraja2576 3 ปีที่แล้ว

      ஆண்கள் செய்யும் தவறுகளை மட்டுமே பின்பற்றி ஆண்களுக்கு பெண்கள் சமமென்று காட்டும் கேடுகெட்ட பெண்களுக்கு மத்தியில் ........ வாழ்க்கை உண்மையை புரிந்து ....... தன் வாழ்க்கை போராட்டத்தை எதிர்த்து கர்ஞ்சிக்கும் இந்த சிங்கப் பெண்ணுக்கு தலைவணங்குகிறேன்....😌

  • @lovelymaids3914
    @lovelymaids3914 5 ปีที่แล้ว +644

    அரசியலுக்கு வந்தால் தான் நல்லது செய்ய முடியும் அப்படின்னு சொல்றவங்க நடிகர் சூர்யாவை பாருங்கள். நல்லது செய்ய அரசியல் தேவையில்லை மனசு தான் வேணும்.

    • @srirathnaa6086
      @srirathnaa6086 5 ปีที่แล้ว +23

      Lovely Maids , அப்டி இல்லை உடன்பிறப்பே.... ஆட்சி அதிகாரம் இருந்தால் தான் அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய முடியும்...
      சூர்யா அண்ணன் செய்வது அவரின் சொந்த முயிற்சியில் படிக்க மாணவர்களுக்கு செய்கிறார்... அதை இன்னும்
      சிறப்பாக மருத்துவம், வேளாண்மை, ஆசிரியர்கள், doctors னு எல்லா உழைக்கும் வர்கத்துக்கும் உதவி செய்ய வேண்டுமானால் நிச்சயம் அதிகாரம் தேவை...
      நிம்மிடமே வரி வாங்கிக்கொண்டு நமது வருமை காலத்தில் நமக்கு நஷ்ட ஈடு கூட கொடுக்காமல் வாட்டி வதைக்கிறது. இந்த அதிகாரம் நல்லவர் கைகளில் இருந்தால் சூர்யா அண்ணா கையில் இருந்தால் எப்படி இருக்கும் சிந்திங்கள்...

    • @lovelymaids3914
      @lovelymaids3914 5 ปีที่แล้ว +4

      @@srirathnaa6086 உண்மை தான். இதனால் தான் மக்கள் அதிகாரத்தை அரசியல்வாதிகள் கையில் கொடுக்கின்றார்கள். ஆனால் எல்லா அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றி சுயலாபம் கண்டு வாழ்கின்றார்கள். அதனால் அரசியல் மீது நிராசையடைந்து விட்டது சமுதாயம்.

    • @lovelymaids3914
      @lovelymaids3914 5 ปีที่แล้ว +4

      @@srirathnaa6086 நல்லது செய்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தால் மக்களே அவர்களை ஆட்சியில் அமர வைத்து விடுவார்கள். இதுவே எனது கருத்து

    • @UshaRani-lo1yq
      @UshaRani-lo1yq 5 ปีที่แล้ว +4

      Correct words

    • @selva2354
      @selva2354 5 ปีที่แล้ว +1

      💯💯💯💯💯💯💯💯

  • @jrpelitelifestyle2537
    @jrpelitelifestyle2537 5 ปีที่แล้ว +430

    காயத்ரி fans எல்லாரும் Like போடுங்க 👇 😍😍🥰. like you da ma... Be happy 😘😘

  • @muthujeyamswaminathan375
    @muthujeyamswaminathan375 5 ปีที่แล้ว +161

    காயத்ரி கதை சொல்லவில்லை. உணர்வு பூர்வமாக பேசுகிறார்

  • @loganathand4728
    @loganathand4728 5 ปีที่แล้ว +383

    Tiktak செய்து சீரழியும் பெண்கள், இந்த சகோதரி நிலைமை மற்றும் போராடியதை் என்னி திருந்தி ஆக்கபூர்வமான சிந்தனை வளர்த்து கொள்ள வேண்டும்

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 5 ปีที่แล้ว +128

    ஏழ்மை பட்டவர்களின் கல்வி கனவை உரக்கச் சொன்ன உன் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்👍👍👍சூர்யா குடும்பத்தினரின் பணி மேன் மேலும் சிறக்க வேண்டும்👏👏👏இன்னும் நிறைய கனவுகள் நிறைவேற்றப்பட வில்லை.உங்கள் தேடுதல் தொடரட்டும்.👌👌👌

  • @abhi-ib3wz
    @abhi-ib3wz 5 ปีที่แล้ว +113

    He is such a honest actor
    Love from kerala

  • @alagu33333
    @alagu33333 5 ปีที่แล้ว +186

    இதுவரை 3750 Views
    379 like
    0--- dislike
    சூர்யா அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @sivamsuresh4583
    @sivamsuresh4583 5 ปีที่แล้ว +37

    இங்க 74 பெரிய மனிதர்கள் இந்த காணொளியை வெறுத்திருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கையில் நன்றாக வர வாழ்த்துகிறேன் ... மனித நேயம் எங்கே போய்விட்டது ...
    ஈழத்தமிழன் ( இங்கிலாந்திலிருந்து )

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 4 ปีที่แล้ว +5

      சங்கிப்பயலுவ அப்படி தான் ப்ரோ

    • @shamlinsha1125
      @shamlinsha1125 3 ปีที่แล้ว +2

      💯💯💯

  • @DK-wv9ze
    @DK-wv9ze 5 ปีที่แล้ว +282

    சிங்கப் பெண்னே.... சிங்கப் பெண்னே.... ஆண் இனமே உன்னை வணக்குமே......

    • @antonya5919
      @antonya5919 5 ปีที่แล้ว +2

      Kodithu kodithu elamaiyil varumai. Agaram foundation Koda kodi vazhthukal.

    • @MahaLakshmi-nd5un
      @MahaLakshmi-nd5un 5 ปีที่แล้ว +1

      Vanakkume illa vanangume.

    • @romeant2198
      @romeant2198 5 ปีที่แล้ว +1

      Vanakkuruthu na enna?

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 5 ปีที่แล้ว

      Super speach ma

    • @DK-wv9ze
      @DK-wv9ze 5 ปีที่แล้ว +1

      @@MahaLakshmi-nd5un தன்னம்பிக்கையோடு சாவால்களை சந்திப்பது ... நீங்கள் உட்பட அனைவரும் வணக்கத்திற்குரிய தைரியசாலிகள்.

  • @KumariKumari-wj1rw
    @KumariKumari-wj1rw 5 ปีที่แล้ว +100

    Day by day respect and love in you is just increasing Anna..... Be blessed Surya anna

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 5 ปีที่แล้ว +126

    சூர்யா குடும்பத்தினரின் தேடுதல் தொடரட்டும்.இன்னும் நிறைய கனவுகள் நிறைவேற வேண்டி காத்திருக்கின்றன.

  • @marimuthu2582
    @marimuthu2582 5 ปีที่แล้ว +43

    பலரின் தன்னம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் உள்ள காயத்ரிக்கும், நம்பிக்கையாக உள்ள சூர்யாவுக்கும் (அகரத்துக்கும்) வாழ்த்துக்கள். நன்றி.

    • @marimuthu2582
      @marimuthu2582 5 ปีที่แล้ว +1

      @Csujitha Csujitha நல்ல உள்ளங்கள் வாழ்க

  • @anithas5763
    @anithas5763 5 ปีที่แล้ว +39

    வேறு எந்த உதவியையும் விட கல்வி தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அகரம் செயல்படுகிறது..... வாழ்த்துக்கள் அகரம் foundation💐💐💐💐💐

  • @perfectcaresolutions9299
    @perfectcaresolutions9299 5 ปีที่แล้ว +7

    தங்கச்சி உன் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போது தான் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு... வாழ்க பல்லாண்டு.....

  • @MuruganMurugan-vp2or
    @MuruganMurugan-vp2or 5 ปีที่แล้ว +15

    அன்பு தங்கைக்கு . உனக்கு நீண்ட ஆயுளையும் . மேன்மேலும் பல சாதனைகளை புரிய ஆண்டவனிடம் பிராத்தனை செய்கிறேன்.வாழ்க வளமுடன்.

  • @nila20.01
    @nila20.01 5 ปีที่แล้ว +136

    அந்த பிள்ளைய படிக்க விடுங்கடா. நன்றி சூர்யா.🙏🏽

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 5 ปีที่แล้ว +15

    கல்வியே அழியாத சிறந்த செல்வம் அதை செய்யும் சூர்யாவின் அகரம் நமக்கு கிடைத்த வரம் சூர்யா என்றேன்றும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்! 🙏

  • @Sakthisv278
    @Sakthisv278 5 ปีที่แล้ว +60

    திறமை மிக்க ஒரு பெண்... விதியை மாற்றியவள்...

  • @mohathasan7497
    @mohathasan7497 5 ปีที่แล้ว +67

    மனமார்ந்த வாழ்த்துக்கள் காயத்திரி 👨‍🎓👨‍🎓👨‍🎓👨‍🎓

  • @rilwanriswan7719
    @rilwanriswan7719 5 ปีที่แล้ว +60

    நா னும் அழுது விட்டேன் சிறப்பான பேச்சு அருமை தங்கை

  • @kmprakasam12
    @kmprakasam12 5 ปีที่แล้ว +10

    அன்பு சகோதரி காயத்ரி மற்றும் சூர்யா ஐயா வாழ்க வளமுடன். இறையருள் என்றும் துணைநிற்கும்.

  • @mathy3105
    @mathy3105 5 ปีที่แล้ว +42

    Surya Anna Always Amazing HumanBeing, expecting more gayathris to achieve success Congratulations Gayathri💐👏
    🙏SuryaAnna😇😍

  • @thalakrish5205
    @thalakrish5205 5 ปีที่แล้ว +4

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் சூர்யா அண்ணாவுக்கு மிக்க நன்றி

  • @vasanthi222
    @vasanthi222 5 ปีที่แล้ว +10

    வெளி உலகிற்கு அறிமுகம் ஆக வேண்டிய கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நேரம் இது காயத்ரி.....

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 5 ปีที่แล้ว +112

    சூர்யா ~ சிறப்பான ஆள் நீ

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 4 ปีที่แล้ว +3

      Rajan Madesh nee ya Avar enka Anna Don’t say nee ok 🤫

    • @rajanmadesh9475
      @rajanmadesh9475 4 ปีที่แล้ว

      @@suriyaeelamtamil2 was that disrespectful?!! Really?

    • @shamlinsha1125
      @shamlinsha1125 3 ปีที่แล้ว +1

      @@suriyaeelamtamil2 💯💯👌👌

  • @rahmath226
    @rahmath226 5 ปีที่แล้ว +14

    GAYATHRI!! Keep Inspiring and spread the positivity..God bless you....
    எங்கள் தஞ்சை பெண்ணே சிங்கப் பெண்ணே..

  • @suriyaeelamtamil2
    @suriyaeelamtamil2 4 ปีที่แล้ว +5

    Suriya Anna aluta pathu alutavanka like here 😭❤️😍

  • @balasubramanian4457
    @balasubramanian4457 5 ปีที่แล้ว +17

    Surya live 100 year's

  • @Sanjay-yv6fw
    @Sanjay-yv6fw 5 ปีที่แล้ว +3

    பலர் வாழ்வின் வழி காட்டி அகரம். தலை வணங்கி வரவேற்போம் முடிந்தவரை நாமும் உதவி செய்வோம் சூர்யாவின் வழி நடப்போம

  • @kumarmaran885
    @kumarmaran885 5 ปีที่แล้ว +3

    காயத்ரியின் பேச்சு சமகால புரட்சி இலக்கியம். அனைத்து எழுத்தாளர்களையும் விழுங்கிவிடும் presentation. வாழ்த்துகள் சகோதரி.

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 5 ปีที่แล้ว +58

    Really good girl...

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 ปีที่แล้ว +1

    திரு.சிவகுமார் அண்ணா உங்கள் குடும்பம் வாழ்க ஈகை பல விதம்.இதில் கல்வி ஒரு வகை.எல்லோருக்கும் கிடைக்காத பாக்கியம் இறைவன் உங்களுக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம்.வாழ்த்துக்கள்🙏🙏

  • @malarvizhir432
    @malarvizhir432 5 ปีที่แล้ว +8

    I saw her recent viral video. Seriously when I was watching that video I couldn't hold my tears in eyes. I was wondering how could she narrate her struggles and pain without crying.

  • @sharandeepak3114
    @sharandeepak3114 4 ปีที่แล้ว +3

    Suriya Anna uyire 🔥🔥🔥🔥🔥

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 5 ปีที่แล้ว +17

    I'm also cry ma ur speech.very heart touch ma.iniyavdhu nimadhiya vaza en vazthukal.

  • @UDIstrue
    @UDIstrue 5 ปีที่แล้ว +22

    Super Da pappa .....surya Anna mathiri niraya Peru inntha mathiri help pannunga plz .....

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 5 ปีที่แล้ว +25

    சிவகுமார் சார் உங்களுக்கு என் ஆயுளை தர விரும்புகிறேன்.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. ஆனால் கல்வி கொடுத்தோர் ???

  • @shanmugasuthishanmugasuthi5194
    @shanmugasuthishanmugasuthi5194 4 ปีที่แล้ว +2

    Neenga oru periya inspiration sis,,.. oru periya motivation .. ...

  • @vishnuprasatht6343
    @vishnuprasatht6343 5 ปีที่แล้ว +31

    Oh god yeah...yess no dislike for this video...heart touching🔥💯❤

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 5 ปีที่แล้ว +34

    All actors should be like Surya, it's not necessary to do it only by politics.

  • @mohamedhafil5371
    @mohamedhafil5371 5 ปีที่แล้ว +4

    வாழ்க சூர்யா!
    வாழ்க அகரம்!!

  • @kamalathanasingam1020
    @kamalathanasingam1020 5 ปีที่แล้ว +4

    What an inspiring young lady. Hope she will scale new heights in the near future. It was sweet of Surya to give her hug. 💕

  • @appur2536
    @appur2536 5 ปีที่แล้ว +31

    Namma Surya Anna..❤❤💪

  • @ABHlSHEK
    @ABHlSHEK 5 ปีที่แล้ว +50

    manitha kadavul suriya

  • @ajaiajai1622
    @ajaiajai1622 5 ปีที่แล้ว +21

    Surya Anna nenga yeppavum real herotha

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 4 ปีที่แล้ว +3

    All Yungters
    Pure rage inspire!......😊😊😊

  • @sathiyaraj5288
    @sathiyaraj5288 2 ปีที่แล้ว +2

    Thanks behindwoods for making this type of video. I am Gayathri fan

  • @ussoptrend4489
    @ussoptrend4489 5 ปีที่แล้ว +2

    Suriya Fan #Forever 🙏🏽

  • @meenumeenu3232
    @meenumeenu3232 5 ปีที่แล้ว +2

    My fav hero surya hats to u Thalaiva

  • @devkumarv8019
    @devkumarv8019 5 ปีที่แล้ว +19

    You are in a correct position only because of your character, hardwork, don't worry everything comes go to you, it's everyone's prayer 🙏🙏.

  • @gowtham.m7653
    @gowtham.m7653 5 ปีที่แล้ว +6

    Real hero...suriya

  • @sujathak9471
    @sujathak9471 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சூர்யா அன்னா

  • @manigayumanigayu7088
    @manigayumanigayu7088 5 ปีที่แล้ว +1

    Super... Akka all the best for yr future.....ennoda name kuda gayathri dhaa... Neengha enaku oru.... Inspiration.... ❤

  • @eee9913
    @eee9913 5 ปีที่แล้ว +3

    Surya is nice person 💐💐

  • @s.k.mari-creation5193
    @s.k.mari-creation5193 4 ปีที่แล้ว +2

    Suriya😍 anna😘

  • @adwaidranandan877
    @adwaidranandan877 5 ปีที่แล้ว +19

    Surya ❤️ Annan

  • @kayalvizhi2749
    @kayalvizhi2749 5 ปีที่แล้ว +1

    Akkka u r great .... Unmaya pesureenga ... Ippo kooda ungala pathi perumaya sollama agaram team pathi soldreenga ... Idhula irundhey agaram foundation evlo help pannanga nu theridhu ...

  • @mahesha688
    @mahesha688 5 ปีที่แล้ว +21

    வாழ்க வளர்க மகளே

  • @yuga16
    @yuga16 5 ปีที่แล้ว +3

    I'm so proud to be a surya fan... Gayathiri ma all the best for ur future... God bless u da 😍

  • @nawfelarafath5904
    @nawfelarafath5904 5 ปีที่แล้ว +1

    You are a great inspiration for all those girls,who think, life only gives sorrow.....Real Singapenee💪💪💪

  • @saravanachinnamani3016
    @saravanachinnamani3016 5 ปีที่แล้ว +8

    Surya surya 💓💕💕💓

  • @albertxavier4749
    @albertxavier4749 5 ปีที่แล้ว +11

    Good sister .keep shining, continue to inspire many. May God bless you

  • @merlinkannan6738
    @merlinkannan6738 5 ปีที่แล้ว +5

    உனக்கு கிடைத்த உதவியை பயன்படுத்தி முன்னேறிய உனக்கு வாழ்த்துக்கள் சகோதரி. உண்மையிலேயே உங்க பேச்சு நெஞ்சை உருக்க வைத்தது. மேலும் மேலும் பல படிகள் உயர வாழ்த்துக்கள்!

  • @nasriyacutie9781
    @nasriyacutie9781 5 ปีที่แล้ว +11

    Surya love you 😍😍

  • @RajendraKumar-ju2xd
    @RajendraKumar-ju2xd 5 ปีที่แล้ว +49

    No dislikes ❤️❤️❤️❤️❤️

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 4 ปีที่แล้ว +4

      Rajendra Kumar Naanum patan but ippa 154 dislike 😭

    • @RajendraKumar-ju2xd
      @RajendraKumar-ju2xd 4 ปีที่แล้ว +5

      @@suriyaeelamtamil2 silapera maatha mudiyadhu Praveen! Vidunga

    • @ruturajgaikwad6007
      @ruturajgaikwad6007 3 ปีที่แล้ว +4

      @@RajendraKumar-ju2xd avangalam thirundhave maataanunga bro

  • @AshrafAli-vm8mn
    @AshrafAli-vm8mn 5 ปีที่แล้ว +4

    Suriya sir nalla nadigar, nalla magan, nalla thanthai, oru nalla manithar enbathai nirubithu kanbithuvittar. Oru sirantha porali .ungalin Pani sirakattum.

  • @ramprasaththillai7545
    @ramprasaththillai7545 5 ปีที่แล้ว +15

    Where is actors who talks politics and public issues only for his movie promotion and where is Mr surya, he proved himself as responsible citizen

  • @saruyuvanraja3377
    @saruyuvanraja3377 5 ปีที่แล้ว +6

    17:50, 18mins la evlo oru massage iruku simple la solita supar

  • @mohandhaas857
    @mohandhaas857 5 ปีที่แล้ว +20

    Yevanda dislike pannadhu moodhevingala😡😡

  • @sandhyachandrasekar7795
    @sandhyachandrasekar7795 5 ปีที่แล้ว +17

    You deserve all the love in the world. Stay blessed and happy

  • @senthamarai1906
    @senthamarai1906 5 ปีที่แล้ว +1

    Ithu pola India nelama. Ellarudaya kanaukal neravethum Surya sir vazhthukal.

  • @dhanasekaranraju1641
    @dhanasekaranraju1641 5 ปีที่แล้ว +6

    Surya sir nooru andu valga sir.

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 ปีที่แล้ว +5

    Way to go 👏 girl...All the very best for your future endeavors...🤘🔥

  • @RAHULRAj-ks6ft
    @RAHULRAj-ks6ft 5 ปีที่แล้ว +5

    Suriya Annan Uyir ❤❤❤

  • @vetriselvan4493
    @vetriselvan4493 5 ปีที่แล้ว +3

    Mass suriya

  • @rajaramanvilvakumar7347
    @rajaramanvilvakumar7347 5 ปีที่แล้ว +6

    Respected debate to this girl , great behindwood air ,Good is always respect ,keep it up !

  • @amalraj2177
    @amalraj2177 5 ปีที่แล้ว +25

    Such a bold girl

  • @rajavijin
    @rajavijin 5 ปีที่แล้ว +1

    First time i watched full video from your channel.. anchor guy also did good job. Much appreciated

  • @rajeshraja85
    @rajeshraja85 5 ปีที่แล้ว +2

    இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் தங்கச்சி

  • @deepshi30
    @deepshi30 5 ปีที่แล้ว +11

    Indha mari persons eh popular panunga, adhu vitutu rowdy surya, gp muthu lam worth iladha aalungala popular panadhenga... make a worthy video like this, she may get many help

  • @amalraj2177
    @amalraj2177 5 ปีที่แล้ว +37

    AGRAM is good for our poor people

  • @rubenarafeeq
    @rubenarafeeq 5 ปีที่แล้ว +2

    Surya sir Real hero 👌👌

  • @christaldhanam8491
    @christaldhanam8491 2 ปีที่แล้ว +1

    Vaazhthukkal Agaram.

  • @manimani3981
    @manimani3981 5 ปีที่แล้ว +3

    Great respect for suriya

  • @etathreyaakash9440
    @etathreyaakash9440 5 ปีที่แล้ว +2

    Love u Suriya Anna😍😍

  • @ThangaponuAkshara
    @ThangaponuAkshara 5 ปีที่แล้ว +1

    Pen munatram nu soli tharuthalaia thirium ponuga mathila Gayathri sister ni nala role model, love party boy friend loveing too gethet nu tharuthalaia thriyara ponu gala pdchu ukara vachu video poto katonga apavadhu thirundhu Thanu parkalam, Gayathri love u really heart felt💕💕💕💕

  • @derrickantony6771
    @derrickantony6771 5 ปีที่แล้ว +3

    Suriya semma

  • @gajalakshmigaja6961
    @gajalakshmigaja6961 5 ปีที่แล้ว +3

    Azhalagi irukkinga sister keep rocking ur speech amazing sister

  • @ayanselvam7623
    @ayanselvam7623 5 ปีที่แล้ว +2

    எங்கள் அண்ணா...

  • @sseema9563
    @sseema9563 5 ปีที่แล้ว

    Real hero suriya...

  • @ohmramesh6790
    @ohmramesh6790 5 ปีที่แล้ว +3

    Gayathri you are great inspiration for girl

  • @bhuvin150
    @bhuvin150 5 ปีที่แล้ว

    Surya anna kan kalangunadhu #Avan-Ivan movie la.. athe pola.. ingaium.. ullathu la irukkura irakka gunam thirailum, thiraikku pinnum.. proud of u naa

  • @manikandanrajangam7719
    @manikandanrajangam7719 5 ปีที่แล้ว

    நல்ல தெளிவான நிதானமான பேச்சு வாழ்த்துக்கள்.

  • @mohansarma934
    @mohansarma934 5 ปีที่แล้ว +1

    Congratulations kaithiri

  • @sathiyaseelanr5769
    @sathiyaseelanr5769 5 ปีที่แล้ว +3

    Hai friends - Gayathri is a best seed from agaram , godbless Supriya and your family wishes from Chennai sathiyaseelan r.

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 5 ปีที่แล้ว +5

    what is that in this video that you people dislike???? useless.. atleast respect her acheivement in life , her independent and persistent attitude!!! uselesss dislikers!!!!!

  • @RajaRaja-wi4vz
    @RajaRaja-wi4vz 5 ปีที่แล้ว +1

    Surya.anna.Super👍👍👍👍👍

  • @vishnuraman16
    @vishnuraman16 2 ปีที่แล้ว

    அருமை காயத்ரி.......

  • @jovithamartin185
    @jovithamartin185 2 ปีที่แล้ว

    Kayathiri you are inspiration to all young women