Nilgiris Village Bus Ride | Kotagiri to Kotada | TNSTC Bus Cabin Ride |நீலகிரி மலை கிராம பேருந்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • WhatsApp : 94888 71004
    Our Traveling Vlog TH-cam Channel : / michinetwork
    Instagram : / michi_babu
    FaceBook : / michitvhd
    Email Mail : michitravelling@gmail.com
    Telegram Group : t.me/joinchat/...
    TN-43 Riding Club telegram Group : t.me/joinchat/...

ความคิดเห็น • 260

  • @Makhil99
    @Makhil99  3 ปีที่แล้ว +42

    எந்த ஒரு இசை கோர்ப்பும் இல்லாமல் ராவா ஒரு வீடியோ போடணும்ணு நெனச்சு சூரியவம்சம் தேவயானி உப்மா செஞ்ச மாதிரி இந்த வீடியோ பண்ணிருக்கென் ... குறைகள் இருப்பின் தெரிவிக்கவும் 🥰🙏...

    • @babusangksbb4099
      @babusangksbb4099 3 ปีที่แล้ว +2

      Patu ilama bus la travel. Panna nala irukathu bro

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +3

      @@babusangksbb4099 next video la music potruvom

    • @murali.smurali5282
      @murali.smurali5282 3 ปีที่แล้ว +2

      Without baduga song, it's just good babu

    • @Suresh-travaling
      @Suresh-travaling 3 ปีที่แล้ว +1

      Super bro

    • @muraliragavan52
      @muraliragavan52 3 ปีที่แล้ว +1

      அண்ணா என் மெசேஜ்இக்கு ரிப்ளை பண்ண மாற்றிங்க.

  • @manimozhi2335
    @manimozhi2335 3 ปีที่แล้ว +5

    உங்களது வீடியோ காட்சிகள் மட்டும் பார்த்தால் போதும் நீலகிரியின் அத்தனை இடங்களையும் பார்க்கலாம் இத்தனை அழகான ஊர்களா அருமை இந்த மாதிரியான இடங்களில் பஸ்களை ஓட்டும் திறமையை என்னவென்று சொல்வது அத்தனை ஓட்டுநர்களுக்கு வாழ்த்துக்கள்.மணி சேலம்

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் மணி அண்ணா 🥰🙏

  • @nishchinths3227
    @nishchinths3227 3 ปีที่แล้ว +4

    I am from Bangalore. watching your videos is like being in real heaven. The bus Idling sound is superb.

    • @Makhil99
      @Makhil99  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @veeramani9373
    @veeramani9373 3 ปีที่แล้ว +2

    பசுமையானதேயிலைதோட்டம்,,அழகான மலைசரிவுகள் ரம்மியமான மலைபாதை கண்கொள்ளகாட்சிகள் பாபு பஸ்பயணம்அருமை எங்கள்உடன்உரையாடி கொண்டேவந்தாள்இன்னும் நன்றாகஇருக்கும்பாபு வாழ்த்துகள்பாபு

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அடுத்த காணொளியில் அதை நான் செய்வேன் 🥰🙏

  • @khalifathullah9207
    @khalifathullah9207 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ விற்கு பேருந்து இயங்கும் ஓசை தான் அழகான இசை வாழ்த்துக்கள்

  • @tsriram2824
    @tsriram2824 3 ปีที่แล้ว +7

    These bus drivers are so skilled driving in this roads apart from enjoying nature while driving almost daily,may be i will be driving from chennai to kotogiri after lockdown with my family

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      You are welcome bro 🥰

  • @tamilvengadesh9714
    @tamilvengadesh9714 3 ปีที่แล้ว +6

    Driver vera level

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🙏

  • @maharaja2675
    @maharaja2675 3 ปีที่แล้ว +2

    பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், என்று எனக்கு நானே பாடலை, பாடிக்கொண்டே பயணம் செய்தேன் Brother.... அழகான அனுபவம்... கூட்டிகொண்டு சென்றதற்கு நன்றி Brother...

    • @mp2697
      @mp2697 3 ปีที่แล้ว +3

      Exactly same feeling bro 🙌🏼😍

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +2

      🥰🥰🥰🙏

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +2

      🥰🙏

  • @dhinakaran9419
    @dhinakaran9419 3 ปีที่แล้ว +4

    Bro semmaya iruku bro...eppovum solrathumaaritha ipoovum solra...ungha videosku wait panniruntha...childrens school launch period wait panramaari....nature rasika theriravangaluku.....chedi kodi ellam pesu bro...always ooty lover bro nan...indrum endrum saghravarikume.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 ปีที่แล้ว +5

    Definitely a toughest ride in the hills. My thanks to the driver and also to you for bringing this bus ride to everyone. Expecting more such routes in the days to come please.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you maths 🥰🙏

  • @nagarajraja6059
    @nagarajraja6059 3 ปีที่แล้ว +7

    4 பேர் video பார்கனும்னா நீங்க எது
    பன்னாலும் தப்பில்லை வித்தகரே😁😁😁

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      நன்றிகள் கோடி 🥰🙏

  • @sudalaikannan1688
    @sudalaikannan1688 3 ปีที่แล้ว +1

    வீடியோ மிக அருமை. பஸ் ஓட்டுநர் மிகவும் திறமை கொண்டவர்.

  • @sanjeevpm.mr.galaxy
    @sanjeevpm.mr.galaxy 3 ปีที่แล้ว +2

    Mothalam bus turning la reverse eduthu reverse eduthu thirupuvanga...ippa bus um update aagiruchu ..driver um update aagitanga...driver super....oru edathula kuuda reverse eduthu thirupala ...missing kengarai from 2005

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      🥰🥰🥰❤️

  • @Sneha_Bites1844
    @Sneha_Bites1844 ปีที่แล้ว +1

    Thanks for the video
    My native kotada estate 😭
    Childhood memories 🥺

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 3 ปีที่แล้ว +1

    சிறப்பு. மிகா. சிறப்பு. அருமையான. உள்ளது

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Babu brother unga voicey songthan 👍👍👍👍👍👍👍👌👌👌👌😍😍😍😍💚💚💚

  • @saisaravana2744
    @saisaravana2744 3 ปีที่แล้ว +3

    every day watching our next next videos notification really superb and peacefull content explore all this places thnk you keep rocking ♥️💐♥️💐♥️💐♥️💐♥️

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Sai Saravana 🥰🙏

  • @anandparamasivam3977
    @anandparamasivam3977 5 หลายเดือนก่อน

    Really am excited to see this video bro. Last time I visited Kotatada estate was May 1996. Very very nice place . Still i remember the places i seen there. I have to climb so many steps from the bus stop to reach my relative home. Played cricket with many elders during that time. Went to dense forest, had bath in a river flowing like falls in that dense forest... They will sell varuki in that bus stop on fridays... Going back to 1996... Very good memories... All my relatives moved to Thirupur and Coimbatore from there. But need to visit this estate again... Thanks again for bringing back those memories

  • @YaaliVeerran
    @YaaliVeerran 3 ปีที่แล้ว +5

    பாபு, மலை சரிவுகளின் ஓரமும், மிக குறுகலான சாலை மற்றும் வளைவுகளில் பேருந்து சென்றதை பார்க்கும் போது நல்ல த்ரில்லிங்காக இருந்தது 🥶... அதே போல் டீ எஸ்டேட்களின் நடுவே பயணித்த உணர்வு , கண்களுக்கு குளிர்ச்சி ! 💚🤩

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 3 ปีที่แล้ว +4

    நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது சகோ, வீடியோக்களின் நடுவில் ஏகப்பட்ட விளம்பரங்கள் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள்.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ... 🥰🙏

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 3 ปีที่แล้ว +2

    First comment n like pottutu poi video pakalam😉

    • @travelwithpradeep5702
      @travelwithpradeep5702 3 ปีที่แล้ว

      ஆமா இது என்னோட டயலாக் ஆச்சே... 🙄

  • @muthup1669
    @muthup1669 3 ปีที่แล้ว +1

    சூப்பர் மிகவும் அருமை வாழ்க வளமுடன்

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Muthu 🥰🙏

  • @kt6094
    @kt6094 3 ปีที่แล้ว +2

    Driver Anna And babu bro super video ku like potutu than video papean

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் கர்ணன் 🥰🙏

  • @cypnus
    @cypnus 3 ปีที่แล้ว +1

    Super Driving..and can see lots of Maruti 800 cars ..King of the Hills poola Maruti 800 👍

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      Yes bro மாருதி 800 rocking here

  • @priyangakamal265
    @priyangakamal265 3 ปีที่แล้ว +3

    Driver ku oru 🙏❤️ ooty kulla ivalo ooru iruka super nangalum bus la irunthu vedikkai pakra pola iruku arumai.... 👌

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Priyanka Kamal 🥰🙏

    • @priyangakamal265
      @priyangakamal265 3 ปีที่แล้ว

      @@Makhil99 🙏

  • @krv254
    @krv254 3 ปีที่แล้ว +2

    Blessed people you are all bro...nice video👏👏👏

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you kriya 🥰

  • @jayashree401
    @jayashree401 3 ปีที่แล้ว +2

    Soo beautiful 😍😍😍

  • @suthanams6290
    @suthanams6290 3 ปีที่แล้ว +1

    காணொளி அழகான இயற்கையை ரசிக்க கூடியதாக இருக்கிறது 💞👍💖

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் சுதன் 🥰🙏

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +2

    Thrilling a wonderful Ride😍😍

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you meena Sundar 🥰🙏

  • @shanshiva6940
    @shanshiva6940 3 ปีที่แล้ว +1

    Super bro...unga travelling video awesome ah eruku😍😍❤

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Shan Shiva bro 🥰🙏

  • @anitarichard7669
    @anitarichard7669 3 ปีที่แล้ว +2

    After a busy week, got a chance to see your video again, felt like a short drive amidst the little village, narrow curvy road ....quite a adventurous drive towards kodannad.
    Thank you Bro for the short trip😇😇💫💫🎊🎊🙏❤

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      Thank you Anita 🥰🙏

  • @venkateshm989
    @venkateshm989 2 ปีที่แล้ว +1

    Super bro tnks 2 show nice spot 🌹💓 i m 4m bangalore

    • @Makhil99
      @Makhil99  2 ปีที่แล้ว +1

      💜...thank you so much 💜

  • @karanvijayganth4282
    @karanvijayganth4282 3 ปีที่แล้ว +1

    Vera level driving👍👍

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🙏

  • @girishkumar6006
    @girishkumar6006 3 ปีที่แล้ว +2

    முதல் லைக் முதல் கமென்ட்

  • @panneerselvamc2268
    @panneerselvamc2268 2 ปีที่แล้ว +1

    Very Good effort.Really appreciable

    • @Makhil99
      @Makhil99  2 ปีที่แล้ว

      Thank you so much 💜

  • @23sridaran
    @23sridaran 3 ปีที่แล้ว +1

    நேச்சுரலாக இருந்தது...உப்புமா நடுத்தர வர்க்கத்தின் தேசிய உணவு...கடலை எண்ணையில் செய்தாலும் ருசி..நல்ல எண்ணையில் செய்தாலும் ருசி..நெய்யில் செய்தாலும் ருசி...

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      🥰🙏

  • @rithuparna3683
    @rithuparna3683 3 ปีที่แล้ว +1

    Bus travel video super👌vegetables forming video podunga🤝

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      Surely Rithu i il post Video soon 🥰

  • @Riderviewsmano62650
    @Riderviewsmano62650 3 ปีที่แล้ว +1

    Super anna Nilgiris my fav place 💚😍

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🙏

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you bro

  • @radharamani7154
    @radharamani7154 3 ปีที่แล้ว +2

    I think small buses should plied in thèse routes.Driver is driving skillfully.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Yes yes 💯

  • @varshankutttytime9606
    @varshankutttytime9606 3 ปีที่แล้ว +1

    Super

  • @CCG2023
    @CCG2023 3 ปีที่แล้ว +1

    THRILLING BENDS BROOWW... 😳😳😳

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Yes yes 🥰

  • @maruthupandiyan4243
    @maruthupandiyan4243 3 ปีที่แล้ว +1

    😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌

  • @kasinathanm5306
    @kasinathanm5306 3 ปีที่แล้ว

    Beautiful brother ❤️🥰🥰🥰

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே நீங்கள் வேற லெவல் வாழ்த்துகள்

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Joseph bro 🥰🙏

  • @sahicraft9349
    @sahicraft9349 3 ปีที่แล้ว +1

    Song ileanalum eayakkai alazu manasuku ithamathan irruku pa 🙏 valthukal

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Chandrakala 🥰

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 3 ปีที่แล้ว +1

    Supr bro ugalaku sethu nagalam travel panuthu pola eruthathu... Nature view fl vry happy na... Drive supr a safe drive panadranga... Kovai, ooty..ipadi hills la drive pandrathuku neraiya exprcne, patience venum..
    Vedio supr..

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Surya 🥰🙏

  • @basicwai
    @basicwai 3 ปีที่แล้ว +1

    Nice Video.. feel like travelled in bus.. great.. keep it up.. little talk of each place and route what is specials.. it will be more informative for us..

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you so much ..I will do that in next video 🥰

  • @varshankutttytime9606
    @varshankutttytime9606 3 ปีที่แล้ว +1

    Good driving

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you bro 🥰🙏

  • @khalifathullah9207
    @khalifathullah9207 2 ปีที่แล้ว +1

    தொங்குமறஹடாவிற்குள் வெளிபாட்கள் அனுமதி இல்லை என்பது உண்மையா எதற்காக ?விவரிக்கவும்

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 ปีที่แล้ว +1

    Beautiful place
    Leyland bus super and driver
    But the road konjam
    Congrats Babu

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🥰

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 3 ปีที่แล้ว +3

    Sorgathula vaazhringa

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🙏

  • @390muthu6
    @390muthu6 3 ปีที่แล้ว +1

    Arumaiyana video bro

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you 390 Muthu 🥰🙏

  • @SuganthiSuganthi-ij7pg
    @SuganthiSuganthi-ij7pg 13 วันที่ผ่านมา

    Very nice

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 ปีที่แล้ว +2

    Hi bro ellarum uradangu la vittukulla kaydakurom ninga enna tour poringa super bro we r seeing only 👌

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🥰🙏

  • @nixendavid8252
    @nixendavid8252 3 ปีที่แล้ว +1

    Wwwoooooowwww nice ride bro💕💕💕💕

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      Thank you nixen 🥰

  • @mohanv5042
    @mohanv5042 3 ปีที่แล้ว +1

    Babu super ma

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Mohan V 😀🥰🙏

  • @jayaseeliv7549
    @jayaseeliv7549 2 ปีที่แล้ว

    Thanks very nice

  • @MAS-um2ds
    @MAS-um2ds 3 ปีที่แล้ว +1

    👍❤️

  • @thiyagaraajansrinivasan5504
    @thiyagaraajansrinivasan5504 3 ปีที่แล้ว +1

    ❤️😍👌

  • @srilatharavi4759
    @srilatharavi4759 3 ปีที่แล้ว +1

    அழகான காட்சி.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you srilatha 🥰🙏

  • @bavakani2432
    @bavakani2432 3 ปีที่แล้ว +2

    Hi Babu 👍👍👍.... Unga native place la rain ethum illena live vanga......

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Sure bava kani 🥰

  • @prasanth5230
    @prasanth5230 3 ปีที่แล้ว +1

    hatsoff to the driver....santhulalam ootraru...romba kashtam than polaye

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      ஆமாங்க ப்ரோ

  • @vinothkumar717
    @vinothkumar717 3 ปีที่แล้ว +1

    HAI ANNA 😍.

  • @kumaresan6834
    @kumaresan6834 3 ปีที่แล้ว +1

    running Commentry இருந்திருந்தால் கூடுதல் சிறப்பாயிருந்திருக்கும்.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அடுத்த முறை அதை நிச்சயம் செய்கிறேன் 🥰🙏

  • @shahalmuhammed7329
    @shahalmuhammed7329 3 ปีที่แล้ว +2

    Nice🔥

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      Thank you sahal bro 🥰🙏

  • @maluvaiba2661
    @maluvaiba2661 3 ปีที่แล้ว +1

    Super bro arumaiya irukku.pasumaiya irukku.appuram bro Enna sister nu sollunga naan bro illa Tambi ok va.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Ok ok malu sister 🥰

  • @kalaivaniniki0076
    @kalaivaniniki0076 3 ปีที่แล้ว +1

    Super Bro

  • @saimag8365
    @saimag8365 3 ปีที่แล้ว +3

    Povomaaaa urrkolammmmm,😁😁😁😁😁😁😁 bus hey ilea apo epdi bus ride🤔🤔🤔

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      😀😀😀

    • @vpstbala1
      @vpstbala1 3 ปีที่แล้ว

      @@Makhil99 bro old video va

  • @rajuprakash5098
    @rajuprakash5098 3 ปีที่แล้ว +1

    👍👍🙌

  • @eldannadar.1001
    @eldannadar.1001 2 ปีที่แล้ว +1

    Na .intha estate ku house hold load ku vanthen.one month b4.

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 ปีที่แล้ว +1

    நல்ல அனுபவம் ,அந்த கொண்டை ஊசி வனளவு பயம் தான்

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      ஆமாம் நண்பா 🥰

  • @RamKumar-im2ky
    @RamKumar-im2ky 3 ปีที่แล้ว +1

    Super thalaiva

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Ram bro 🥰🙏

  • @travelwithmedood746
    @travelwithmedood746 3 ปีที่แล้ว +1

    Super 😍

  • @smartsriece
    @smartsriece 3 ปีที่แล้ว +1

    Beautiful bro

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      🥰🙏

  • @subashoot8681
    @subashoot8681 3 ปีที่แล้ว +1

    Osm

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Thank you Subash 🥰

  • @venkatesankarunakaran5005
    @venkatesankarunakaran5005 3 ปีที่แล้ว +1

    Bro antha 12:23 la, right side la iruka oru jeevanoda mind voice kekuthu bro.!! 😉😉 pleasant trip!! ❤🤞👌
    Tat jeevan: “oh ho.. Ritu.. Yengada romba neerama aaalaye kannom nu paathen; buss kulla dha irukiya.. 😏”

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      🥰🙏

  • @jingasmiles5963
    @jingasmiles5963 3 ปีที่แล้ว +1

    Thank u bro

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 3 ปีที่แล้ว +1

    supera irukku bro

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🙏

  • @starmadhu0704
    @starmadhu0704 3 ปีที่แล้ว +1

    ஒரு நாள் உங்களை காண வருவேன். உங்கள் ஏரியாவை பார்ப்பதற்கு

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      நிச்சயம் வாருங்கள் 🥰🙏

  • @teejeyem6375
    @teejeyem6375 3 ปีที่แล้ว +1

    👍

  • @tirupatiammai
    @tirupatiammai 3 ปีที่แล้ว +2

    Which camera using?

  • @sivabalu7135
    @sivabalu7135 3 ปีที่แล้ว +1

    Ashok Leyland BS4 sound kekradhu thani sugam

  • @saisaravana2744
    @saisaravana2744 3 ปีที่แล้ว +3

    hai babu bro epadi irukinga how was ooty climate and namma makkal anaivarum nalamma angu stay safe bro💐💥♥️💪🔥🎟✌️💐

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அனைவரும் நலம் நீங்களும் நலமா இருங்கள்

  • @deepabaddu239
    @deepabaddu239 3 ปีที่แล้ว +1

    Hiii every one

  • @arunchinnu6214
    @arunchinnu6214 3 ปีที่แล้ว +1

    Kaikatty எங்க அப்பா சிறு வயதில் வளர்ந்த ஊர்... Babu bro

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🥰🥰sweet memories bro..

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      கைகாட்டி பதியும் ஒரு வீடியோ போடுவோம் ப்ரோ 🥰

  • @ghauthamofficial2852
    @ghauthamofficial2852 3 ปีที่แล้ว +3

    Bro intha video la um tn43 rider intro video va add pannalaye broo..miss panniteingaleee😒

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Bro next video ..200% intro mass sa irukkum paarunga 🥰

  • @kaviammu23
    @kaviammu23 3 ปีที่แล้ว +1

    Song irutha innum semaya irukum

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      Next song ad panniralam isaikavi🥰🙏

  • @SanthoshKumar-zp5rv
    @SanthoshKumar-zp5rv 3 ปีที่แล้ว +1

    Singara,,, kengarai & Kootada erudu onthe hattiya?... Ninga elli gelcha geethari

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Kotada hatty allaa..athu estate.. kengarai tha hatty 🥰

  • @VijayKumar-fe3rd
    @VijayKumar-fe3rd 3 ปีที่แล้ว +1

    Super ஓ super

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🙏

  • @shynijoseph2320
    @shynijoseph2320 3 ปีที่แล้ว +1

    Beautiful vlog Babu ❤️❤️❤️❤️❤️

  • @jenikutty100
    @jenikutty100 3 ปีที่แล้ว +1

    Kootada full video podunga bro plz

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Kandipa poduren bro 🥰🙏

  • @gopalakrishnan.m.muthusamy8166
    @gopalakrishnan.m.muthusamy8166 3 ปีที่แล้ว +1

    Why are you not telling about the in between stops

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      I IL tell that in next video bro 🥰

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Very dangerous road

  • @premakumari9183
    @premakumari9183 3 ปีที่แล้ว +1

    Hi! Babu nalama.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Nalam nalam 🥰🙏

  • @thawfikahamed7330
    @thawfikahamed7330 3 ปีที่แล้ว +1

    Bro இப்போ climate எப்படி இருக்கு ? Trip வரலாமா ? சொல்லுங்க

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      அடிக்கடி கிளைமேட் maritte இருக்கும் சாகோ 😊

  • @pragadeshm6301
    @pragadeshm6301 3 ปีที่แล้ว

    Bro Indha bus kotagiri la Endha time la irukkum bro solluga time

  • @vinothkumar717
    @vinothkumar717 3 ปีที่แล้ว +3

    Anna, நாளைக்கு லைவ் பாக்கலாமா 😁.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      Live 😬

  • @premakumari9183
    @premakumari9183 3 ปีที่แล้ว +1

    Hi! Babu nalla irrikkingla.

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      நான் நலம் 🥰🙏

  • @bharathi_232
    @bharathi_232 3 ปีที่แล้ว +1

    குன்னூர்,ஊட்டி பக்கமெல்லாம் கூட்டிட்டு போங்க பாபு 😀

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว +1

      Lockdown mudinju oorellam சுத்தி paakalam.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க 🥰

  • @kalaivaniniki0076
    @kalaivaniniki0076 3 ปีที่แล้ว +1

    Enga uuru kil Kotagiri

    • @Makhil99
      @Makhil99  3 ปีที่แล้ว

      🥰🙏