வண்டிக்கடை கறி தோசை | மதுரையை அசத்தும் சிறு உணவகம் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2022
  • தூங்கா நகரமான மதுரையில் சின்ன சின்ன உணவகங்களும் தன் வாடிக்கையாளர்களை தன் சுவையான உணவாலும் உபசரிப்பாலும் தங்கள் வசப்படுத்துகின்றனர், அதுவும் அசைவ உணவு பிரியர்களுக்கு மதுரை ஒரு சொர்கமே. அப்படி மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் இயங்கும் அமீன் கறி தோசை எனும் சிறு உணவகம் தன் வித விதமான கறி தோசைகளால் பலரை தன் வசமாக்கியுள்ளது.
    Ameen Kari dosai kadai
    9843915220
    Kaala vaasal bye pass road,
    Madurai -16
    opposite to Aristo specialty hospital.
    goo.gl/maps/QQWE8VaVFD4eG2bA6
    --------------------
    Follow us on
    Twitter: / msf_tweets
    Instagram: / msf_insta
    Facebook: / madrasstreet. .

ความคิดเห็น • 81

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +19

    Ameen Kari dosai kadai
    9843915220
    Kaala vaasal bye pass road,
    Madurai -16
    opposite to Aristo specialty hospital.
    goo.gl/maps/QQWE8VaVFD4eG2bA6

    • @somaseetha
      @somaseetha 2 ปีที่แล้ว

      Please Swiggy, Zomato La kuda unga kadai food aah Deleivery pandra, maathri pannunga. Ippo irruka Omicron paravura nerathula Home Deleivery than best

    • @padayappamurugan4560
      @padayappamurugan4560 ปีที่แล้ว +1

      ஜப் கண்

  • @prasannakumarprasannakumar3595
    @prasannakumarprasannakumar3595 2 ปีที่แล้ว +30

    உண்மையாக உழைப்பவர்களை ,உலகத்திற்கு அடையாளம் காட்டும் உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள் சகோதரரே...

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +16

    அசைவ பிரியர்களுக்கு வீட்டு சாப்பாடு மற்றும் நல்லன்புடன்
    பரிமாறி அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பு இருக்ககூடாது என நினைக்கும் அமீன் மற்றும் அவரின் குழுவினர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்....
    MSF மற்றும் ஒரு நல்ல உணவகத்தை அடையாளம் காட்டும் பகிர்வு...

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +18

    இந்த கடையை யாரும் Review கொடுக்க வில்லை,Bro.
    வாழ்த்துகள்.

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 ปีที่แล้ว +8

    நண்பரே வணக்கம் மதுரையில் அசைவ உணவுகளை தேடித்தேடி எங்களுக்காக அறிமுகப் படுத்தும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 2 ปีที่แล้ว +7

    அசைவ உணவு என்றாலே அது எங்கள் மதுரைதான்!!💪💪

  • @selvarajs2754
    @selvarajs2754 2 ปีที่แล้ว +12

    OWNER BROTHER IS VERY SINCERE, DEDICATED & TRUE TO HIS CONSCIENCE...GOD BLESS YOU BROTHER.. GOODLUCK.

  • @mohansupam7640
    @mohansupam7640 2 ปีที่แล้ว +7

    எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது.இறைவன் மட்டுமல்ல,எளிய மனிதர்களின் எளியவர்களுக்கான நல்ல தரமான, சுவையான உணவகங்களை நா சுவைப்பதற்கு முன்பே நாசியில் நாடிச் சென்று நானிலத்திற்கு அறிமுகம் செய்யும் MSF பிரபு அண்ணாவின் தேடல் முயற்சிகளுக்கு என் பணிவான வணக்கங்கள் 🙏நன்றி பிரபு அண்ணா

  • @jesussoul3286
    @jesussoul3286 2 ปีที่แล้ว +2

    மக்கள் முடிந்த அளவு இது போன்ற வெளி உணவை மக்கள் தவிர்க்க வேண்டும் உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது

  • @sudhiskumarrout
    @sudhiskumarrout 2 ปีที่แล้ว +2

    Actually customer are the King , Great thought .

  • @indianbirdsakthi6908
    @indianbirdsakthi6908 2 ปีที่แล้ว +5

    நல்ல நல்ல உணவகங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் நன்றி தங்களுக்கு

  • @n.i.l.a
    @n.i.l.a 2 ปีที่แล้ว +12

    மதுரைனாலே non-veg thaaa😍😍😍

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 2 ปีที่แล้ว +7

    மீண்டும் ஒரு நல்ல பதிவு
    MSF food directoryல்

  • @storekeeperTips
    @storekeeperTips 2 ปีที่แล้ว +1

    அன்பார்ந்த மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட் கீழ்கண்ட உணவக உரிமையாளருக்கு மிகவும் நன்றி இன்ஷா அல்லாஹ் 🙏🏻 கவலை வேண்டாம் கடவுள்🙏🏻 உங்கள் பக்கம் இருக்காரு பாய் சலாம் மாலைக்கும் ஒரு கதவு மூடினால் பத்து கதவு திறக்கும் இன்ஷா அல்லாஹ்🙏🏻

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +6

    An entrepreneur serving food for the health of customers. Good luck. God bless you all. Waiting for more from Rocking MSF. Love from kerala.

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 2 ปีที่แล้ว +4

    மிக்க மணமார்ந்த வாழ்த்துக்கள்

  • @hgu6324
    @hgu6324 2 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடர்ந்து செயல் பட வேண்டும் என்று வாழ்த்துதிருக்கிறேன்

  • @Danielgraik999
    @Danielgraik999 2 ปีที่แล้ว +6

    எங்கள் ஊர் ஓட்டலில் சாப்பிட்டால் மறுநாள் வெளியே எங்கேயும் போக முடியாது பாத்ரூமிலேயே இருக்க வேண்டும். திருவண்ணாமலை

    • @user-ss8vc4vs8j
      @user-ss8vc4vs8j 2 ปีที่แล้ว +4

      Bro நாங்கள் கிரிவலம் வருவோம் அப்போது பார்த்தால் youtube ல் உள்ளது போல நல்ல உணவகம் ஒன்று கூட அங்கு பார்த்ததில்லை

    • @tamasalwaedison2262
      @tamasalwaedison2262 ปีที่แล้ว

      மதுரையிலும் ரோட்டோர கடையில் சாப்பிட்டால் சீக்கிரம் சாவு

  • @ravichandran8558
    @ravichandran8558 2 ปีที่แล้ว +1

    🤷‍♂️ #Appu., 💚Kalakkurenga Appu.. .
    🙋‍♂️Vanthuten 😃Vanthuten 🙋‍♂️Vanthuten.. .
    🙏💯👌👌👌🔥🙏

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 ปีที่แล้ว +2

    அருமை மிக அருமை msf

  • @gopinathgkg
    @gopinathgkg 2 ปีที่แล้ว +6

    Antha ananana oru Food review youtube channel aarabikka sollunga nalla pandrapla...🤩🤩🤩 Enga ooru Madurai Monday po poren for கறிதோசை...Just 6kms away from my location....😀😀😀 ஊரடங்கு போட்றதுக்குள்ள ஒரு கட்டு கட்டீரனும்...😉😉😉

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +1

    Valthugal Brother...TQ MSF

  • @zoomrammystylishwwe6479
    @zoomrammystylishwwe6479 2 ปีที่แล้ว +2

    Simply amazing best friend ✔️

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @KHK360
    @KHK360 2 ปีที่แล้ว +5

    Super video MSF as always! Look forward to more videos from thoonga nagaram! Owner Amin’s attitude towards customer satisfaction and customer service is super 👌 well done 👍

  • @dominicsavio8780
    @dominicsavio8780 2 ปีที่แล้ว +3

    Superb video 😍😍😍

  • @fazilajahabar4848
    @fazilajahabar4848 2 ปีที่แล้ว +4

    Super super

  • @vineshvinesh5848
    @vineshvinesh5848 2 ปีที่แล้ว +2

    Msf Vera level sir nenga

  • @arulmaran6778
    @arulmaran6778 2 ปีที่แล้ว +2

    I like many much owner talk...

  • @nehaamala3076
    @nehaamala3076 2 ปีที่แล้ว +4

    Waiting for more madurai videos 🤩👌🏻

  • @dhameenanushiya6873
    @dhameenanushiya6873 2 ปีที่แล้ว +10

    Prabu anna..chennai perungudi la oru samosa kadai iruku...very tasty and healthy anna..only samosa..kandipa neenga review pannunga Anna..vembuli Amman kovil street opposite to Bharath Dass Matric school...kandipa try pannunga Anna

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +1

    Arumai
    MSF💪🏻💪🏻💪🏻

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +4

    Super 💗💗

  • @ajointworkproductions
    @ajointworkproductions 2 ปีที่แล้ว +4

    அறுமுகம் ப்ரோட்டா கடை தள்ளாக்குளம் வீடியோ போடுங்க ப்ரோ

  • @Hari-in-samayal-555
    @Hari-in-samayal-555 2 ปีที่แล้ว +2

    Vanakam anna naa mess vatchu iruken anna unga vdos than enaku motivation anna thank you so much Anna

  • @loguka7543
    @loguka7543 2 ปีที่แล้ว +2

    Super Anna 👌🤤🤤😋😋😋😋

  • @venkatesank820
    @venkatesank820 2 ปีที่แล้ว

    Super 👍

  • @smjshathik3434
    @smjshathik3434 2 ปีที่แล้ว +1

    Super

  • @venkatesank820
    @venkatesank820 2 ปีที่แล้ว

    Super 🙏

  • @gnanasekar7364
    @gnanasekar7364 2 ปีที่แล้ว

    Nice taste good shop

  • @Sureshkumar-dt7xl
    @Sureshkumar-dt7xl 2 ปีที่แล้ว +1

    Mass bro

  • @malaganesan262
    @malaganesan262 2 ปีที่แล้ว +2

    msf super

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc 2 ปีที่แล้ว

    Hi bro madurai boy always best food variety recipes review thanks for sharing this excellent video 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @rovingromeo
    @rovingromeo 2 ปีที่แล้ว +1

    👌

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +1

    Way'to go

  • @ezhilr6226
    @ezhilr6226 2 ปีที่แล้ว +4

    மற்றவர்களை மகிழ்ச்சி சந்தோஷபடுத்தி பார்க்கிறவர்கள் உண்மையான மனிதன் 🤍✨♥

  • @Dineshkumar-tp3gv
    @Dineshkumar-tp3gv 2 ปีที่แล้ว +5

    Kari thosai la kariye kanume?

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 ปีที่แล้ว +3

    Hi Bro, why not you taste the food and let us have more happy. Pls think off. I love all your videos😊

  • @Danielgraik999
    @Danielgraik999 2 ปีที่แล้ว +9

    மதுரை மதுரைதான்.

  • @Indianasmfood
    @Indianasmfood 2 ปีที่แล้ว +2

    MBA course indha owner sharp and sweet sollitaru .

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +5

    தொடரும் உங்கள் மலிவு விலை உணவு கடைகள் பதிவு நன்றி

  • @bijubalan7204
    @bijubalan7204 2 ปีที่แล้ว +2

    Madurai 😍

  • @gmrelectronic1410
    @gmrelectronic1410 2 ปีที่แล้ว +2

    Super taste hotel in Madurai byepass

  • @assumptaeugene6385
    @assumptaeugene6385 2 ปีที่แล้ว +1

    MUSLIM SIR SUPER..

  • @anm3794
    @anm3794 2 ปีที่แล้ว +3

    Madurai karangal ku pesava solli tharanum. Nalla pesarar owner.

  • @subakshaaraagavil
    @subakshaaraagavil 2 ปีที่แล้ว +4

    4th comments. To msf

  • @timepasschannal02
    @timepasschannal02 2 ปีที่แล้ว +5

    Like your channel but being Brahmin and moving across 4 states for business. Not welcoming non veg and thanks for first pic of your content. God bless you MSF.

    • @vikki8470
      @vikki8470 2 ปีที่แล้ว

      ஓம்பு டா என்ன பாப்பார டாய்லீ

  • @loguka7543
    @loguka7543 2 ปีที่แล้ว +1

    Hi Anna 🖐️🖐️🖐️🖐️🖐️

  • @ravivishwaravivishwa8059
    @ravivishwaravivishwa8059 2 ปีที่แล้ว +2

    Bro you voice raking

  • @muthupandi2345
    @muthupandi2345 2 ปีที่แล้ว

    ப்ரோ நீங்க மதுரைய ப்ரோ

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 2 ปีที่แล้ว +2

    வந்துடுறேன்....

  • @manivannanmani6960
    @manivannanmani6960 2 ปีที่แล้ว +1

    Avlodhan ahh

  • @dominicsavio8780
    @dominicsavio8780 2 ปีที่แล้ว +4

    What is TDS PROCESS???

    • @svnishant
      @svnishant 2 ปีที่แล้ว +1

      It's tedious (too long, slow, consuming more time)

  • @Tamizhrajan.
    @Tamizhrajan. 2 ปีที่แล้ว +5

    Idly- 7, dhosa-15, soup-30, ithu road kadai Price ah????
    Nalla varuviga da...

    • @azmathameen2801
      @azmathameen2801 2 ปีที่แล้ว +8

      Road kadainaa freeya vaa kudupanga

    • @kokisathya1164
      @kokisathya1164 2 ปีที่แล้ว +2

      Road kadai la ivalo thaney irukum..idhum illama nadantha avaga ena annathanama pandragaaa....

    • @Sharmi-fb3jx
      @Sharmi-fb3jx 2 ปีที่แล้ว

      Dei ipo la dosa normal price ye 30rs da

  • @rambabuk9494
    @rambabuk9494 2 ปีที่แล้ว

    Ellam ok but location not good near drainage. change the location

  • @suryanarayananrao1260
    @suryanarayananrao1260 2 ปีที่แล้ว +2

    666 th like😍😍😍🥰🥰

  • @karthicks1071
    @karthicks1071 2 ปีที่แล้ว +3

    1st comments

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +11

    இந்த கடையை யாரும் Review கொடுக்க வில்லை,Bro.
    வாழ்த்துகள்.

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +3

    Super