தேங்காய்பால் புக்கை (பொங்கல்) கத்தரிக்காய் பொரியல் ,சம்பல் || Amazing Coconut Pongal & Aubergine Fry
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- In this video, I will be showing you how to make Coconut Pongal & Aubergine Fry. This was what I ate when I was younger going to school. It was nostalgic having this, it brought back so many good memories. Please enjoy watching and making this Super Tasty Vegetarian Coconut Pongal & Aubergine Fry :)
Coconut Pongal ingredients:
Red rice
Some water
Salt - 1 teaspoon
Coconut milk - 1 tin
Aubergine Fry ingredients:
Aubergine - 2
Some oil
Fennel seeds - 1 teaspoon
Cumin seeds - 1 teaspoon
Some dried red chillies or butter chillies
Some shallots
Green chillies - around 7
Some curry leaves
Curry powder - 2 teaspoons
Red chilli powder - 1 teaspoon
Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
Cameraman : Kavin Ruban
Editor : Kavin Ruban
வீட்ட சாப்பிட்ட காலைச்சாப்பாட்டை ஞாபகப்படுத்தியதற்கு நன்று சகோதரி❤🎉
நன்றி நன்றி 🙏🙏💕💕🥰🥰🥰🥰
நீங்கள் கலுவுகிற அரிசி பருப்பு தண்ணியை உங்கட தோட்டத்தல் ஊத்துங்கோ நல்லம் தான் அப்படித்தான் செய்வேன் கனடாவிலிருந்து🙏🏻
நன்றி நன்றி 🥰🥰🥰🥰🙏🙏💕💕💕
But this waste water contains harmful chemicals along with nutrition from grains . U know they come from very large storage at the production origin for months and years 😢
நானும் தோட்டத்தில் செடிகளுக்கு தான் ஊதுவேன் ❤❤❤❤
@@gowriruban
Romba super sister ❤❤
Red ricepongal, mmm, வாய் ஊ று கிறது. இன்று செய்து பார்க்க போகறேன். நன்றி சிஸ்டர்.
நன்றி நன்றி 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
Look delicious எனக்கு பிடித்த உணவு
பால் புக்கை செய்தால் நாள் முழுக்க அதையே சாப்பிடுவேன் அதுவும் உங்கள் கத்தரிக்காய் பிரட்டலும் சம்பலும் இன்னும் சுப்பர்
நன்றி கௌரி sister ❤
நன்று நன்று நன்றி 🥰🥰🥰💕💕💕🙏🙏🙏🙏
கௌரி உங்கள் சமையலை நான் விரும்பிபார்ப்பேன் மிகவும் அருமை .
@@inpamalarnagarajan517 வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🥰💕💕💕💕
Acca wonderful
Super 👍👌
Thank you! Cheers!🙏🙏🙏🙏🙏🥰💕💕💕
நீங்கள் சமைப்பதைவிடவும் உங்களது clean நன்றாகவுள்ளது சமைப்பதும் நன்றுதான்
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🥰🥰🥰💕💕
3:33 இந்த அழவு பாத்திரத்துக்கு பாத்திரம் வித்தியாசப்படும்😂
எந்த பாத்திரமாக இருந்தாலும் கை அளவு ஒன்றுதான் 🥰🥰🥰
Gowri என்ன அருமையான சமையல். நாங்களும் இந்த மாதிரி சாப்பிட்டு இருக்கிறோம். நன்றி சகோதரி ❤
நன்றி நன்றி 🥰🥰🥰🙏🙏🙏💕💕💕
Gowri உங்கள் சமையல், சமைத்த உணவை present பண்ணுகிற விதங்கள் யாவும் super 🎉🎉🎉
@@kumuthinisivalingam3874 நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰💕💕👋
அருமை நானும் ஊரில இருக்கும் போது சாப்பிட்டு இருக்கேன் அக்கா மிக்க மகிழ்ச்சி ❤❤
நன்றி நன்றி 🙏🙏🙏💕🥰🥰🥰🥰
Nice
Thanks🥰🥰🥰🙏💕💕💕💕
Mmmmm ❤❤❤❤
நன்றி நன்றி 🥰🥰🥰💕💕💕🙏🙏🙏
Thank you sister romba super ❤❤❤❤
Thank you very much🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕
எங்களது அம்மா உங்களது கானொளியுடன் தான்
ஓ….அப்படியா🤩அவரை நான் கேட்டதாக சொல்லுங்கள் .🙏🙏🙏🙏💕🥰🥰🤩🤩🤩🥰
👍
👋🙏🥰🥰🥰💕💕💕
Hi Gowri excellent video super recipe 👍👍👍❤️❤️
💕💕🥰🥰🙏🙏🙏thank you so much
நானும் செய்து பார்க்கிறேன்=அன்புடன் பாஸ்டீனா மருத்துவம்.
Hi sweetie hope you're all keeping well.
👌👌👌👍👍👍👍❤️ yummy 😋 yummy 😋 I really loved thank you sweetie
My pleasure 😊🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
Auntie pls pour the rice water in to ur indoor plant it will grow so nicely ..
💚💚💚💚👍👌❤️❤️❤️❤️Wow super
Thank you so much🙏🙏🙏🥰🥰💕💕💕
வணக்கம்🙏
இந்த பொங்கல் எங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாருக்கும் பிடிக்கும் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் பொங்கல் செய்து சாப்பிடுவோம். சோறு தொடர்ந்து சாப்பிடபிடிக்காவிட்டால் இப்படிதான் செய்து சாப்பிடுவோம்.
கிரிபத் என்றும் சொல்லுவார்கள்.
நன்றி சகோதரி.🙏
❤❤❤
நன்றி நன்றி 💕💕💕🙏🙏🥰🥰🥰
Great
Thank you for my request recipe upload 💕💕💕
Most welcome 😊🙏🙏🙏🥰🥰💕💕
பொங்கலும் கத்தரிக்காய் பொறியலும் மிகவும் அருமை ✅❤️
நன்றி நன்றி 🥰🥰🥰💕💕🙏🙏🙏
Wow 👌 looking good Anyway thank you mm 👍
Most welcome 😊🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
Akka oru moment kannu sivandhuchu, oora romba miss panreenga !!
கண்டிப்பாக …நன்றி நன்றி 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏💕💕💕💕
Hi Gowri
Very heart touching video. You eyes were filled with tears 😢❤❤
Yes of course and thank you so much for your support 💕💕💕🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
Raw rice sa
Good 👍 take care ❤
Thank you! You too!💕💕💕🥰🥰🥰🙏🙏🙏
Pasarisiyama
Sampal vedio podunko please
Sampal parkaa vaai uruthu
Hello👋 lovely sister very nice
Hi Thank you so much 👋🥰🥰💕💕💕🙏🙏
Please still connect me
Nice
Thanks🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
காணாமல் போனீர் வந்துட்டீரா?
எனக்கும்.மிகவும்.பிடித்த.உணவு
நன்று நன்றி 💕💕💕🥰🥰🙏🙏🙏🙏
I like your recipe
Super Super recipe
Thank you so much 🥰🥰🥰🙏🙏🙏💕😋
Super 👍
Thank you! Cheers!🥰🥰🥰🙏🙏💕💕
ம்ம் நல்லா இருக்கும் 😢❤
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🥰🥰💕💕💕
நன்றிகௌரி.
பழையபள்ளி
நாட்கள்தான்
ஞாபகம் வருகிறது.
இதோடுகொண்டைக்கடலையும் சுண்டலாக வைப்பார்கள்.நன்றாக இருக்கும்.🎉🎉🎉
சுவையோ , சுவை நன்றி 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰😋😋😋
❤❤❤
🥰🥰🥰💕💕💕🙏🙏🙏
வணக்கம் அக்கா
கிரிபத் என்று எங்களுடைய அம்மா சொல்லுவா
இந்த சாப்பாட்டிற்கு வேறு எந்த வொரு சாப்பாடும் ஈடாகாது அமிர்தமாக இருக்கும்
நன்றி நன்றி ஆமாம் எனக்கும் தெரியும் சிங்களத்தில் கிரிபத் என்று சொல்வார்கள் .,நன்றி நன்றி 🥰🥰🥰💕💕🙏🙏
Arumai vadiva irruku
Super this is your mother food nice ❤🎉
Yes, thank you🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰😋
Super gowri❤
Thank you so much 🙏🙏🙏🙏🥰🥰🥰💕💕
Wow look delicious 👌
Hi Akka
Good evening
Good evening and thanks 🙏🙏🙏🥰🥰🥰💕💕
❤
🥰🥰🥰💕💕🙏🙏
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான பதிவு நன்றி அக்கா 👍👍👍
நாங்களும் நல்ல சுகமாக உள்ளோம் . நீண்ட நீட்களுக்கு பிறகு உங்கள் massage நன்றி நன்றி baby 🙏🙏🙏🥰🥰🥰💕🙏💕💕
@@gowriruban அக்கா உங்களுக்கு message எழுதுவது வருவதில்லை அதனால் உங்கள் வீடியோவை மட்டும் பார்ப்பேன் ஓகே போடுவேன் இன்று தான் எனக்கு message எழுத வந்தது 🙏🏻🙏🏻🙏🏻