Speech delay in kids - causes and solutions | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 650

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 2 ปีที่แล้ว +86

    Kulanthai illathavangaluku, kulanthai illayanu sonthakaranga torture panuvanga, same... Kulanthai, irunthum,pesalana sonthakarainga torture

    • @karthikr1085
      @karthikr1085 ปีที่แล้ว +3

      Ama

    • @arulsudharson5435
      @arulsudharson5435 ปีที่แล้ว +6

      Na itha face panitu iruken

    • @ranjithkumar_677
      @ranjithkumar_677 ปีที่แล้ว +3

      Sonda karanga pecha kekavea kudathuu 😊 namala kora sollie pesurathula avaungalaku oru entertainment so entertainment namma alll kidathuuu

    • @sasidhamotharan284
      @sasidhamotharan284 ปีที่แล้ว

      Amanga

    • @GeethaDhanshisri
      @GeethaDhanshisri ปีที่แล้ว

      Yes crt

  • @sudhavanasekaran2888
    @sudhavanasekaran2888 2 ปีที่แล้ว +174

    1½ வயதிலேயே கண்டுபிடித்து...10 வயது வரை.ஸ்பீச் தெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி கொடுத்தும் ....பெரியளவில் முன்னேற்றமில்லை....எனினும் என் பெரிய மகனது ஒவ்வொரு செயலையும் நானும் எனது கணவரும் மற்றும் எனது சிறிய மகனும் ரசித்து அவனை சிறு சிறு வேலைகளை செய்யப் பழக கற்றுக் கொடுத்து வருகிறோம்...தற்பொழுது பதினெட்டு வயதாகிறது என் கண்மணிக்கு.....என் கவலையெல்லாம் நானில்லா இவ்வுலகில் அவன் வாழ்வதற்கு தயாராக்க வேண்டும் என்பதுதான்....தெரபிகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது....🥺

    • @jjashvanthiii-bscelectroni1604
      @jjashvanthiii-bscelectroni1604 ปีที่แล้ว +27

      Be confident akka , I praying for your child .. lord Muruga will bless you all

    • @harifam3519
      @harifam3519 ปีที่แล้ว +9

      Try homeo medicine dr asha lenin karaikudi

    • @sja505
      @sja505 ปีที่แล้ว +5

      Suda ....nanum epdi 1 girl baby vachiruken

    • @sudhavanasekaran2888
      @sudhavanasekaran2888 ปีที่แล้ว

      @@rmnt5873 பேர் சொல்லி கூப்பிட்டா திரும்பி பார்க்க மாட்டான்...அதை வைத்துதான் கண்டுபிடித்தேன்...ப்ரீ கே ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை நார்மல் ஸ்கூலில்தான் படித்தான்...ஈவ்னிங்கில் ஸ்பீச் தெரபி....ஆக்குபேஷனல் தெரபி வகுப்புகளுக்கு செல்வான்....பின்னர் நார்மல் ஸ்கூலில் என் கண்மணிக்கு கல்வி மறுக்கப்பட்டது....அதன் பின்பு முழு நேரம் ஸ்பெஷல் ஸ்கூலில் படித்தான்....அவ்வளவு திருப்தி கரமாக இல்லை. ...

    • @rajvarsha8248
      @rajvarsha8248 ปีที่แล้ว +5

      Enatha therapy erunthalum nama v2la kavanigara Mari yarum pathuga mattanga anga porathukku baby v2layea erunthu kathugalam

  • @machannel7875
    @machannel7875 2 ปีที่แล้ว +15

    பல குழந்தைகளுக்கு இது போன்ற முத்திரைகள் கொடுத்து விடுவார்கள் என்று தாய்மார்கள் பயந்து ஒதுங்குகிறார்கள் என்பதை மிக சிறப்பாக நீங்கள் கூறியது அருமை......

    • @Unknown_user738
      @Unknown_user738 4 หลายเดือนก่อน

      En payyanuku 1 1/2 vayasu kuda aagala Avan appa Amma mama thatha papa thanni ku inni nu soluvan aana epayachum than solluvan enga v2 pakathula oru lady ivan ooma paiyyan pesa mattum maatan mathathelam Pannuvanu solranga Avan kova pattan athuku apdi solranga

  • @கிரேஸிகுயில்
    @கிரேஸிகுயில் 2 ปีที่แล้ว +7

    வணக்கம் டாக்டர். எனது தங்கையின் குழந்தையும் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறாள். ரைம்ஸ் எல்லாம் சொல்லுறா ஆனால் தானாக எதையும் பேசுவது இல்லை.
    டாக்டர் குழந்தைகளிடம் இப்படி குறை வர என்ன காரணம். பெற்றோர் குழந்தைகளுடம் அதிக நேரம் செலவிடாமல். குழந்தைகளுடம் பேசி விளையாட ஆள் இல்லாதது ஒரு காரணமா இருக்கலாமா? என் தங்கை யும் அவள் கணவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையுடம் நேரம் செலவிடுவதே இல்லை. Tab ல் வீடியோ பாடல் கதை பார்ப்பது தவிர வேறு எந்த விளையாட்டும் இல்லாமல் வளரும் குழந்தைகளின் பெற்றோருக்கு சில அறிவுரைகள் சொல்லுங்கள்.

  • @dageendranbalendra
    @dageendranbalendra 2 ปีที่แล้ว +22

    First understand how a child speaks for the first time !!
    Now for the next 5 mins ,focus on your tongue. Observe the movement of the tongue . Before I asked you to focus on your tongue ,you realized that it was like tongue never existed. After observing the tongue you realize that it's actually taking a lot of your energy to keep on focusing for long. It's not still , it's always doing something if you observe . It's taking a lot of your energy to focus on it. You realize that it's as sensitive as the brain.
    And as a child you were not able to speak because you could not ignore your sensitive tongue . But to learn to speak the child has to learn to master ignoring his tongue.
    But how does a child master ignoring something which is so sensitive?
    By imagination : when our parents asked the kid to say words like "mom" and "dad" . He actually was always trying to imagine the words coming out of his mouth .And using his imagination from the time to born till the time to speak ,we as kids were learning the manifestation of reality to speak. The kid daily just kept imagining that he is able to say the words and the day we start speaking is the day we have mastered ignoring one of the most sensitive parts of our body "tongue".
    So the child learns to speak through “imagination“ , but when tv or phone is given to the child , the child stops using his imagination and starts to enjoy other people’s imagination running in tv as cartoons or songs or games in mobile phones..
    Since the child’s imagination is stolen by tv TH-cam videos or phone , the child delays to speak
    Stop giving ur child tv or phone !!
    Induce imagination in ur child by encouraging him when he tries to speak and constantly speak with him !! And tell him to say amma or appa and encourage him!!!

  • @2419jayakumar
    @2419jayakumar 2 ปีที่แล้ว +32

    Most awaited Topic, ippo dhan home pitch kulla vandurrikinga pola, Waiting For ADHD and Autism Video..😍😍😃

  • @rahmathmedia9657
    @rahmathmedia9657 2 ปีที่แล้ว +4

    சேர் குழந்தைகளுக்கு ரப்பர் நிப்புள் பாவிப்பதின் விளைவுகளை பற்றி அழுத்தமாக தெளிவு படுத்தி வீடியோ ஒன்று போடுங்க இங்கு நிறைய குழந்தைகள் வாய் சம்மந்தமான பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளார்கள்
    நான் இலங்கையில் இருந்து Rahahamth
    நன்றி

  • @poovijakp7080
    @poovijakp7080 2 ปีที่แล้ว +9

    Sir my son is 6year old, he is speaking but too fast.. it is difficult for others to understand.. his pronounciation is not good.. what we need to correct his pronounciation 🥺🥺

  • @Top10world195
    @Top10world195 3 หลายเดือนก่อน +1

    Ean baby ippothan lkg pora 5days Achu ana teacher kitte pesave mattegera inthu normal thana ?( Vittile ean kitte 4 to 5 words sethu pesuva) Yaar kaachu therinja reply pannuge plzz

    • @VigneshEzhil-cj6wq
      @VigneshEzhil-cj6wq 2 หลายเดือนก่อน +1

      Ennoda baby um appadi than irunthanga ippo ok

  • @abeerabanu3705
    @abeerabanu3705 2 ปีที่แล้ว +4

    Sir..en ponu cartoon ah pathadhunala 70% english dha pesra..adhu edhu prachanaiya? Tamil konjamadha pesra...pls let me know if anything is wrong with this...

    • @sumayashariff3777
      @sumayashariff3777 2 ปีที่แล้ว

      En ponnum apdi dan apro veetla tamil lae pesi ipo tamil english rendum pesra...so training kudunga...nala aluthama tamil varthaigala solli pesunga tamil rhymes paadunga..sari aagirum...

  • @LuxmeLuxme-p8h
    @LuxmeLuxme-p8h 2 วันที่ผ่านมา

    சார் இப்ப என் மகன் நிரைய அழுவான்ஏன் எடிஎச்டி ஆடிசம் இது இரண்டு மே உள்ளது நான் இலங்கையை சேர்ந்த அம்மா

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 2 ปีที่แล้ว +13

    தலைவா! வாழ்க வாழ்க! இன்னைக்கு தான் sir இங்க doctor கிட்ட போய்ட்டு வந்தேன். 3yrs girl baby எனக்கு. தமிழ் பேச மாட்டா. But semma active. Problem என்னனான்னா நானும் husband உம் மட்டும் தான் அவள பாத்துக்குறோம். So rhymes, cartoon shows matum dhan avaloda maximum entertainment. Corona lack down nu மாமனார, மாமி, என் அம்மா, அப்பா யாரும் வந்து போக முடில. வீட்டுக்கு பக்கத்துல குட்டி பிள்ளைங்களும் யாரும் இல்ல. So எல்லாத்துக்கும் english லேயே response பண்ண ஆரம்பிச்சா. நாங்களும் english லேயே அவ கிட்ட பேச ஆரம்பிச்சுட்டோம். இப்போ problem என்னச்சுன்னா pre school சேத்து விட்ருக்கோம். இவ பேசுற மழலை english teacher க்கு புரியல 🤣😭😆 so கூப்பிட்டு problem ன்னு டாங்க. Doctor english ல கேக்குற questions க்கு டாமால் டாமால் ன்னு ans பண்ணா. Questions session முடிச்சபுறம் "u did a great job doctor! Stay happy" nu சொல்லிட்டு வந்துட்டா🤗. He is 70 years old (peadiatrician-) . என் service ல இந்த age kid கிட்ட appreciation வாங்குறது 1st time. God கிட்ட இருந்து வந்த appreciation ன்னு ரொம்ப நெகிழ்ச்சியா சொன்னாங்க அந்த sir.
    Doctor இப்போ சொல்லி விட்ருக்க advise என்னன்னா daily park, play ground kuptu poi peer group kuda விளையாட விடுங்க. தமிழ் வந்துரும் ன்னு சொல்லி விட்ருக்காங்க. இப்போ தான் எங்க parents வந்து போறாங்க. So expecting improvement in tamil language also.😊 எப்போல நான் என்ன expect பண்றேனோ அது உங்க videos la இருக்கு sir. U are a messenger from time machine for us.. Thanks a lot sir😊🙏

    • @sathyasuresh8125
      @sathyasuresh8125 หลายเดือนก่อน +1

      இதே தான் என் பயனும் பன்றான். English ல பேசுறான். ஆனா தமிழ் அவனுக்கு சரியா புரியல. எங்க விட்டுலையும் நானும் என் கணவர் மட்டும் தான். 4years ஆகுது. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுறாரு.

  • @elavarasis931
    @elavarasis931 2 ปีที่แล้ว +5

    Sir, ennoda paiyanuku 3 1/2yrs. Avuruku expressive speech delay, 1 1/2 yr varai normal development irundhuchu, enga family nueclier family so mobilela videos rymes pathathala speech apdiye stop ayiduchi. Marupadiyum startinglerndhu speech pazhagi pesa arambichirukar. Ana word link panni pesa therila, niraiya action panrar. Nama enna sonnalum puridhu.. kuzhandhai inum pesaliyenu varuthamaga irundhadhu, unga video pathapram konjam nimmathiya irukku..

    • @vijayalakshmi-bv1sx
      @vijayalakshmi-bv1sx 2 ปีที่แล้ว

      Hello sis

    • @vijayalakshmi-bv1sx
      @vijayalakshmi-bv1sx 2 ปีที่แล้ว

      Ipo unga payan pesurana..... En payanum same problem.. Ipo 3 years agudhh

    • @vijayalakshmi-bv1sx
      @vijayalakshmi-bv1sx 2 ปีที่แล้ว

      Please sollunga

    • @ragavolgs1148
      @ragavolgs1148 2 ปีที่แล้ว

      My son also same problem

    • @sarahsamayal5533
      @sarahsamayal5533 ปีที่แล้ว

      En ponukum epo 3yrs aga pothu.. Yarumey elanu tv la than rhymes papa... Avaluku na pesrathu yelamey purinjikra but oru vartha rendu varthaya eruntha pesra... Korvaiya pesa matikira

  • @yuvalifestyle9572
    @yuvalifestyle9572 หลายเดือนก่อน

    Sir 3 yeras baby ku Salli problem so nirikorvai irunthu opretion pannirukanga so மறுபடியும் எந்த problem baratha sir

  • @suganyam2633
    @suganyam2633 2 ปีที่แล้ว +5

    Doctor can you do a video on how to make child to eat food by chewing and not swallow

  • @kowsalyaskowsalya814
    @kowsalyaskowsalya814 27 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌TQ Sir 🥰🥰

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 2 ปีที่แล้ว +4

    Sir, இதன் மேலதிக தகவல்கள் . தாருங்கள். Please🙏🏻🙏🏻🙏🏻🙂

    • @dhanyarajesh2408
      @dhanyarajesh2408 2 ปีที่แล้ว

      You know I speak in 5 age .in first I will not speak too much but now it is opposite

  • @priyakarthikpriyakarthik3865
    @priyakarthikpriyakarthik3865 2 ปีที่แล้ว +4

    Hello sir good information... Innum idha pathi neraya videos upload panuvenganu namburom .. plz give more information about autism .. idhu edhunaala varudhu..

  • @Kowshi433
    @Kowshi433 3 หลายเดือนก่อน

    Sir enoda payanuku 3 yrs aaga poguthu ...innum pesa matinguran...but naanga pesuradhu ellam avanuku correct ah puriuthu...nalla active ah irukan sir...idhu autism problem ah

  • @marykanmani9162
    @marykanmani9162 4 วันที่ผ่านมา

    En kulanthaikku 1 year 7 month aguthu Amma appa kooda solla mattenga enna pantradhunu theriyala payama irukku

  • @shamhai100
    @shamhai100 2 ปีที่แล้ว +1

    சார் பேலியோ உணவு முறையால் sugar கண்ட் ரோல் ஆகுதுன்னு ஆதாரதோடு சொன்னீர்கள். ப்ரோடின் லீக் ஆவது பேலியோ டைடில் ப்ரோடின் உணவு எடுத்தால் லீக் அதிகம் ஆகாதா

  • @manjsari6293
    @manjsari6293 2 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோவை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் எனக்கு கிடைத்திருக்கிறது, உங்கள் விளக்கங்கள் பாமர மக்களுக்கும் விளங்கிகொள்ளும் அளவுக்கு மிக மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது , இப்படி உங்களைப் போல் தெளிவு படுத்தும் டாக்டர்கள் இப்ப எங்கே இருக்கிறர்கள்? ஏதோ கடமைக்கு மாத்திரைகளை உணவு மாதிரி எழுதி கொடுத்திட்டு போய் விடுகிறார்கள் , ஆனால் நீங்கள் வேறு லெவல் sir
    கேள்வி:
    பசும் மஞ்சள் தெரபி பற்றி கூறியிருந்தீர்கள் அந்த பசும்மஞ்சள் அரைத்தெடுத்த கூட்டை ( அரைத்த விழுது) பச்சை யாக இரு வேளை நேரடியாக சாப்பிடணுமா ? இல்லை சமைக்கும் போது கறிக்குள் போட்டு வேக வைத்து சாப்பிடணுமா? Please answer me🙏🙏🙏
    இன்னொரு கேள்வி:
    எளிய முறையில் உடல் எடை குறைப்பதற்கு காலை உணவில் 1/2 முடி தேங்காய் சேர்க்க சொல்லி இருந்தீர்கள்
    என் கேள்வி என்னவென்றால் குளிர் தேசத்தில் வாழும் நாம் தேங்காயை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாமா?
    எனது நாட்டில் குளிர் அதிகமாக இருப்பதால் டாக்டர்கள் தேங்காய், தேங்காய்எண்ணெய் ,நெய் இவைகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்,அதை உண்டால் மாரடைப்பு வரும் என்கிறார்கள், இது பற்றி ஒரு தெளிவு தாருங்கள் please 🙏🙏

  • @ayishaabdulshah1490
    @ayishaabdulshah1490 21 วันที่ผ่านมา

    @Dr.arunkumar sir ivan ella stagelayum crct a pannam innum pesa matran 2 vayasu aaga podhu 3 montb iruku one word adhum rare a soldram

  • @punithadhandapani1097
    @punithadhandapani1097 2 หลายเดือนก่อน +1

    Sir Nala pesitu irundha sir pesuradhu konjam Purium sir but ipo... Thiki thiki pesuran sir..... Age: 2.11 sir

    • @krishnaveni867
      @krishnaveni867 หลายเดือนก่อน

      Same problem sir reply panunga

  • @Kowshi433
    @Kowshi433 3 หลายเดือนก่อน

    Romba hyperactive + speach delay irundha adhu autism ah sir ...pls sir sollunga

  • @kimjong-un9729
    @kimjong-un9729 2 ปีที่แล้ว +3

    Sir , how to cure stammering , please speak about how to recover from stammering.... How child start speak with stammering...

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe หลายเดือนก่อน

    En 18 months baby romba babbling pandra ana edhum pesala bye dha soldra 😢 ana nalla active ah iruka en pinnadiye suthura odura kathura vilayadura name sonna kupta thirumbi pakura point pandra kovam varuthu ana pesala 😢

  • @prasathprajith2251
    @prasathprajith2251 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்:: என் மகன் வயது 4 தம்பிக்கு டைப் 1 சுகர் இருக்கிறது...
    தம்பி எப்போது தூங்கினாலும் பாதி கண் திறந்து படி தூங்கி கொண்டு இருக்கிறான், ஒரு சில மருத்துவர்களை கேட்டால் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள்,,"இருந்தாலும் எங்களுக்கு பயம் இருக்கிறது, இதற்கு என்ன காரணம், இதனால் தம்பிக்கு பிரச்சினை வருமா விளக்கம்,தர முடியுமா சார்... please...

  • @JayaRaj-tt9xx
    @JayaRaj-tt9xx 29 วันที่ผ่านมา +1

    Thank you so much Hon'ble Sir

  • @n.arunkumar
    @n.arunkumar 2 ปีที่แล้ว +6

    Sir, மூன்று வயது பையன் திக்கிப் பேசுகிறான். சிகிச்சை ஏதேனும் உண்டா இல்லை தன்னால் சரியாகுமா?

    • @gayathirir1577
      @gayathirir1577 2 ปีที่แล้ว +1

      My child also have that problem. Stammering problem

  • @s.k.enterprise2392
    @s.k.enterprise2392 2 ปีที่แล้ว +1

    ஹலோ சார் என்னோட குழந்தைக்கு நாலு வருஷமா பீச் தெரப்பி கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்கோம் ஆனாலும் பேபி இன்னும் பேசவில்லை

    • @InduKiara
      @InduKiara 2 ปีที่แล้ว

      Age enna mam

  • @RimazFamilyOfficial
    @RimazFamilyOfficial ปีที่แล้ว +5

    Thanq so much sir.. Na confusion la irunthen.. Now i am clear.. My child is having expressive spch delay.. She is 2 years old now..

    • @idakitty3471
      @idakitty3471 5 หลายเดือนก่อน +1

      Unga ponnu paesitangala?

    • @RimazFamilyOfficial
      @RimazFamilyOfficial 5 หลายเดือนก่อน

      @@idakitty3471 s... Oru yeluthu word(tha, va, po mma, thanni) kude pesama irunthanga till 2 and 3/4 age.. I joined her in toddler schooling. Play school.. Now she s talking all words.. But not clear , mazhalai mozhi than.. But i can understand what she is talking... Nalla oru development irk..

    • @idakitty3471
      @idakitty3471 5 หลายเดือนก่อน

      En pyyanum paesamatran 2 years aaguthu…bayama iruku…enapana paesuvanga!

    • @idakitty3471
      @idakitty3471 5 หลายเดือนก่อน

      June la irunthu paalvadi kuptupogalamnu irukaen

  • @janecatherine3296
    @janecatherine3296 ปีที่แล้ว +1

    Sir my nephew is having that 1st type of issue expressive speech delay... But he is 3 and 1/2 years old... My question is till when we can wait that he will speak...coz of communication lack he is so frustrated all the timd

  • @dr.michaellvalan241
    @dr.michaellvalan241 ปีที่แล้ว +1

    Dr my daughter is 2 and half year old. She is speaking only few words such as amma, appa, No, akka etc. Do I have to concern over this?

  • @rameejasiddik255
    @rameejasiddik255 2 ปีที่แล้ว +4

    Sir en paiyan ellamey pesuran .but vucharipa pesa theriyala. .

    • @shancsk28
      @shancsk28 2 ปีที่แล้ว +1

      Maybe need pronounciation training or therapy and tongue cleaning

    • @naradrisp2962
      @naradrisp2962 2 ปีที่แล้ว +1

      engalukum same

  • @steffynancy8972
    @steffynancy8972 2 ปีที่แล้ว +3

    exactly my son doctor,,,two years old exprssive speech delay ... yes he was watching car videos no sounds just car videos

    • @veleama3012
      @veleama3012 ปีที่แล้ว

      Same to to my son... watching TV..baby song

  • @manjuladevi6614
    @manjuladevi6614 หลายเดือนก่อน

    Sir stemcell therapy autism ku kudumalama vedio podunha sir

  • @taetae5421
    @taetae5421 2 ปีที่แล้ว +2

    40years man can't speak to others casually (shy type) what is the solution

  • @rameshmuthu7993
    @rameshmuthu7993 2 ปีที่แล้ว +15

    Hi doctor, first of all i would like to thank for your wonderful contribution to the society. Can you make a awareness video about deep(close) bite, over bite in kids and possible solutions

  • @savefarmer4126
    @savefarmer4126 ปีที่แล้ว +1

    En paiyanuku 2 1/2 vayasu aguthu Amma mattum solran Vera pesa matran

  • @jayaranis2540
    @jayaranis2540 ปีที่แล้ว

    En baby ku receptive speech delay iruku pola,aana remote yedu sona kekura, comment ku obey panra,but konjam purithu konjam puriyadu

  • @shimamrashathi1269
    @shimamrashathi1269 7 หลายเดือนก่อน

    Sir எனது பையனுக்கு 8 வயதாகிறது.அவருக்கு வாசித்தல், சேர்த்து சொல்லுதல், பேசுதல் சிரமமாக இருக்கிறது.Speach therapy க்கு கூட்டிக்கு போகிறேன்.அவருடைய கேட்டலில் பிரச்சினை இல்லை.அதை பரிசோதித்தும் பார்த்து விட்டேன்.இவர் சரலமாக பேச வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.
    அவர் முதல் சைகையால் தான் எல்லாம் கேட்க ஆனால் நாம் பேசுறத புரிஞ்சிப்பார்.இப்போ கொஞ்சம் கொஞ்சம் பேசுறார்.ஆனால் வயதுக்கு ஏற்ற பேச்சு இல்லை. இன்னும் என்ன செய்யலாம்?

  • @arumugamnithishkumar9550
    @arumugamnithishkumar9550 2 ปีที่แล้ว +1

    தனது சொந்த அக்கா பிள்ளைகளையோ அல்லது தாய் மாமா வீட்டில் உள்ள பெண்களையோ ஆண்கள் மனப் அதனால் பிறக்கும் குழந்தைகள் மனநல குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா ...

  • @457anand
    @457anand 2 ปีที่แล้ว +6

    Thanks a lot doctor....my son has expressive speech delay...and am bit relaxed now... he is 2.5 years old...qnd cant speak anything.. but he ll underatand and follow every instruction

    • @vigneshselvam9022
      @vigneshselvam9022 ปีที่แล้ว

      How is he now ? Started talking?

    • @457anand
      @457anand ปีที่แล้ว

      @@vigneshselvam9022 not yet.. next month he will be 3 yrs old.. but still he is not talkin.. but can understand everything

    • @kavithak307
      @kavithak307 ปีที่แล้ว

      Does he play with kids of his age?

    • @457anand
      @457anand ปีที่แล้ว

      @@kavithak307 yes he is playing with neighbour girl always...

    • @vigneshselvam9022
      @vigneshselvam9022 ปีที่แล้ว

      He will pickup soon, no problem.. join him in a school

  • @oorkalanlithish3936
    @oorkalanlithish3936 2 ปีที่แล้ว +4

    Yes sir...my son 2 years old.... Expresive speech delay...thank for good information

  • @Deepa.G-wk7xo
    @Deepa.G-wk7xo 4 หลายเดือนก่อน

    Sir en son ku four yrs aaguthu bt pesamatanraga only amma appa oru sila vaarthaigal thaan .pesaran ena panalam

  • @Deepa.G-wk7xo
    @Deepa.G-wk7xo 4 หลายเดือนก่อน

    Sir en son ku four yrs aaguthu bt pesamatanraga only amma appa oru sila vaarthaigal thaan .pesaran ena panalam

  • @Deepa.G-wk7xo
    @Deepa.G-wk7xo 4 หลายเดือนก่อน

    Sir en son ku four yrs aaguthu bt pesamatanraga only amma appa oru sila vaarthaigal thaan .pesaran ena panalam

  • @Deepa.G-wk7xo
    @Deepa.G-wk7xo 4 หลายเดือนก่อน

    Sir en son ku four yrs aaguthu bt pesamatanraga only amma appa oru sila vaarthaigal thaan .pesaran ena panalam

  • @Deepa.G-wk7xo
    @Deepa.G-wk7xo 4 หลายเดือนก่อน

    Sir en son ku four yrs aaguthu bt pesamatanraga only amma appa oru sila vaarthaigal thaan .pesaran ena panalam

  • @saransaro5615
    @saransaro5615 2 หลายเดือนก่อน

    En baby 2 year 6 months pesara sir bt thikki .... Pesara .😢

  • @bpriyadarsini1455
    @bpriyadarsini1455 4 หลายเดือนก่อน

    Idha pathadhume yenaku rommba nimmadhi ayiduchu sir. Yen kulandhai boy child. Yellam puriyym, fluent a pesa matran. Pesiduvanu confidence vandhruchu. Some sentences pesra.

  • @Cok-b2z
    @Cok-b2z 8 หลายเดือนก่อน

    ஏண்ணொட பில்லகி 3 year அவண் பெசரத குறைவு...பசி வண்தா பசி சொல்லவா..அவலவ தா

  • @kastrogaming
    @kastrogaming 2 หลายเดือนก่อน

    Sir my son 3year baby Sariya padigamatra solli thantha marathutra

  • @dhivyapriya6671
    @dhivyapriya6671 5 หลายเดือนก่อน

    Thank you sir... Enn bayathuku solution koduthu irukenga sir. Enn ponnu expressive speech delay. Nanga care panurom ithuku aparam🙏🙏🙏🙏🙏🙇‍♀️

  • @kpmkarthik7103
    @kpmkarthik7103 3 หลายเดือนก่อน

    எனது மகனுக்கு 3வயது ஆகிறது இன்னும் பேச்சு சரியாக பேசவில்லை இதற்கு சரியான தீர்வு சொல்லுங்க சார்

  • @sribakiyarajendiran
    @sribakiyarajendiran 2 ปีที่แล้ว +4

    Sir, kindly make a video about childrens vaccination. Which hospital is best govt r private?. 🙏🏻🙏🏻🙏🏻

  • @anandindhu1377
    @anandindhu1377 2 ปีที่แล้ว +3

    Sir my son having expressive speech delay I hope as you said soon my son speak regularly thank you for your service

  • @oliverelijah
    @oliverelijah 4 หลายเดือนก่อน

    Ea paiyan 2 years 5 month dada amma fish solvaru but pesa mattra

  • @felisleo932
    @felisleo932 ปีที่แล้ว

    therpists 45mins hr ku 700 kekuranga. Monthku 14 thousand vardhu. Kastapadravanga ellam yenga povanga kaasku

  • @JothiSenthil-t9m
    @JothiSenthil-t9m ปีที่แล้ว

    Sir my cousin son age 15 aagudhu. But pesa maatanga. One or two words Amma,appa,mama,atthai idhu ellam solranga.matha work ellam seyuranga. Avanga cure aagiduvangala. Pls reply doctor

  • @rajkumare5390
    @rajkumare5390 ปีที่แล้ว

    Sir yannoda baby ku 2 years aguthu development delay erruku ennum nadakala sir enna pannanum konjam sollunga

  • @raihanaazeezullah4927
    @raihanaazeezullah4927 2 ปีที่แล้ว +1

    Sir my son ku 7 years over activities a orukkan..but purira pola pesa matran athlu oru vedio poduga

  • @SaikusyedaliFathima
    @SaikusyedaliFathima 2 หลายเดือนก่อน

    Dr. Yen payan 1 st padikiran. Nalla pesuran . But pronounce konjam delay akuthu

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 ปีที่แล้ว

    Sir en pethikku 2 vayathi varai pesi kondu irunthal ,ippozhuthu pesuvathilai vayathu 4+ aakirathu itharkku eathavathu theervu irunthal kooravum

  • @priyadharshinim4059
    @priyadharshinim4059 11 หลายเดือนก่อน

    Hi Sir... My baby is 21months old gal baby..she was born as preterm baby 32weeks 4days... 1.8kg... was at NICU fr 10days... She had delay in weight gaining as well sitting.... Around 9months was started to sit n crawl as well.... But still now she not speaking... Oly blabbering sounds herself.... Sometimes i feel she understands wat v ask n speak but doesn't respond... She s not even saying Amma n Appa... Worried alot.....

  • @aravindcatering3023
    @aravindcatering3023 2 ปีที่แล้ว +1

    Hello sir vanakkam. கண் எரிச்சல் கண் வலி சம்மந்தப்பட்ட விளக்கம் மற்றும் தீர்வுக்கு வழிகளையும் கூறவேண்டும். Thankyou .

  • @megaladevi4841
    @megaladevi4841 ปีที่แล้ว +1

    Sir my son is following my comments clearly and he will repeating whatever I am talking with him so I'm confused what symptoms he is having receptive or expressive

    • @mareespandi7241
      @mareespandi7241 7 หลายเดือนก่อน

      Same en paiyanum apdithan

    • @mareespandi7241
      @mareespandi7241 7 หลายเดือนก่อน

      IPO questions ku answer panrangala

  • @prabaa1100
    @prabaa1100 2 ปีที่แล้ว +4

    Autism pathi video podunga sir ..

  • @ganeshbilla8203
    @ganeshbilla8203 2 หลายเดือนก่อน

    Sir neenga sonna 3 step tha my baby same situation la iruka.
    My baby age 2 1/4 age so naanga enna pandra thu sir solluinga.

  • @Kaviloguaadira
    @Kaviloguaadira ปีที่แล้ว

    Sir my son 3year 8 month achu pesara but konjam word clear ah irukamatiguthu doctor ithu romba problem ah???

  • @krishsivagourou6766
    @krishsivagourou6766 2 ปีที่แล้ว +1

    🌹🙏🌹🙏🌹🙏🍰Vanakam Good Morning Magilchi Have Nice day Dr. Super very good explication. Thanks. Vazuthukal Dr. Krish SIVAGOUROU From FRANCE 🤝🤝🤝

  • @thiruperumal7006
    @thiruperumal7006 ปีที่แล้ว

    En paiyan repeat pannuran...but teliva than irukan...thanni venumunu solla matan .....paiyanuku thanni venumunu solluvan..but activity lam nalla than pannuran...amma appa lam sonna kekamaturanga...unga clinic enga iruku sir

  • @shanmugasundaramb8734
    @shanmugasundaramb8734 11 หลายเดือนก่อน

    Thank you doctor my son is expressive speech delay thana seri aagidum nu nambren

  • @lalleaishu
    @lalleaishu ปีที่แล้ว

    Sir en co sister oda ponnuku 5 years complete agi 6 years aga pothu....amma appa nu tha soldra....vera ethum pesamtranga sir ithuku ena pananum sir

  • @mathubala9938
    @mathubala9938 7 หลายเดือนก่อน

    En payanum 10 months la ellam sonnanga piraku nanga mumbai ku vanthom apdiye silent akitan cartoon parthan epo athai mathiri nallaa play pannuvan konjam konjam pesuvan

  • @thalahari8931
    @thalahari8931 ปีที่แล้ว

    ஆமா... என் பையனுக்கு இருக்கு வயஷு 4 1/4ஆகுது... ஆன பேசல எக்ஸ்பிரஸ் ஸ்பீச் deale... கண்ணா பாத்து பேசமாட்டான்றான்.... சொல்லறதை அப்டியே சொல்லறேன்.. பதில் பண்ண மாட்டான்.... சொல்லற வேலையெல்லாம் செய்வான்.... ஆண் குழந்தை..... வார்த்தைலாம் அவனுக்கு தேவைனா மட்டும் நல்லா பேசுறான்... 2 விதம் எதுனு பதில் சொல்லுங்க தயவு செய்து பதில்

  • @jannathulfirthos4151
    @jannathulfirthos4151 2 ปีที่แล้ว +2

    Sir yean paiyanukku 3years aaguthu Avan romba nalla yealla kathaum peasuran but ana starting la peasum bothu first letter mattum romba thikki thikki soldran athavathu dhosa nu soldrana dho dho dho dho dhosa nu romba thikki soldran athunala yeallarum kindal pandranga atha yeappadi sir sari pandrathu plz konjam sollunga

    • @kalpanasenthil2123
      @kalpanasenthil2123 2 ปีที่แล้ว +1

      Sister ennoda payanum apdithan pandra same age sister.ennatha pandrathu therila.

    • @jannathulfirthos4151
      @jannathulfirthos4151 2 ปีที่แล้ว +1

      😒😒😒

  • @arunamuthukrishnan4818
    @arunamuthukrishnan4818 ปีที่แล้ว

    Sir.. Yen ponnuku 4.5 years aarthu... Neenga soldra mari avaluku basic things alphabets, numbers, shapes, weeks and months.. Rhymes yellame theriyum avale solluvale thavara nanga keta solla mata.... But innum amma appa yethum pesala sir... But books aparam message English la type pana kuda avalala padika midiyuthu words... Oru place la konja neram kuda okkara matendra yethavathu paninde iruka... Doctor consult panathuku ivaluku hyperactive first occupational therapy kudukanum... Next 2months after speech therapy kudukanum nu solirkanga sir... Is this right way sir... Please reply sir... Thank you...

  • @sumvlog_89
    @sumvlog_89 3 หลายเดือนก่อน

    Kaasu selavu seiyanum avlothaaney

  • @meenakshishankar5867
    @meenakshishankar5867 2 หลายเดือนก่อน

    5 years old ,mazhalai maravillai ..😢

  • @nandinishri7005
    @nandinishri7005 2 ปีที่แล้ว +1

    Sir en baby 1.5 yrs aguthu ava 1 yr munnadi elam konjo papa amma ela soluva but ipo ethum pesala but avanku Naga solrathu purithu react pandra but pesala wat to do doctor

    • @VTHT33994588AUTOVSUS
      @VTHT33994588AUTOVSUS 7 หลายเดือนก่อน

      Same situation sister epo pesarangala unga papa

  • @sirajS
    @sirajS 2 ปีที่แล้ว +1

    Neraya ithu pola videos podunga sir...nanri..sir en ponnuku flat feet. 4 year aahudhu sir. Kaal padham wide ah vachu nadakura.

  • @sukanyak9768
    @sukanyak9768 2 ปีที่แล้ว +1

    My son 2 year and 9 months old. I think my child have problems you mentioned receptive

    • @saarashakil322
      @saarashakil322 2 ปีที่แล้ว

      Adhalam onnum irukadhu. Be positive

  • @atom300491
    @atom300491 2 ปีที่แล้ว +7

    Thank you so much doctor. This relived so much fears .

  • @manojwedslavanya5469
    @manojwedslavanya5469 ปีที่แล้ว

    Hii sir en payan 21month baby Ava adikadi nurai nuraiya toilet pogura athukku ena sir panurathu

  • @bassbaskaran8605
    @bassbaskaran8605 ปีที่แล้ว

    Sir yea paiyanukku 13 month aguthu aaana ava innum peasala. Aaanaalum ava nakka solattitey irukura ava kudukura sounds kuda different ah iruku sir

  • @socialactivist8403
    @socialactivist8403 2 ปีที่แล้ว +28

    100% உண்மை டாக்டர் சொல்வது அனைத்தும் என் மகனுக்கும் இருக்கிறது நாங்கள் இப்போது சிகிச்சை கொடுத்து கொண்டு இருக்கிறோம், இப்போது அவனுக்கு வயது 6 இன்னும் பேசவில்லை இதற்கு ஒரே தீர்வு speech therapy தான். நன்றி அய்யா.

    • @ramkumarram1326
      @ramkumarram1326 2 ปีที่แล้ว +3

      ஸ்பீச் தெரபி எந்த டாக்டரை பார்க்க வேண்டும் சொல்லுங்கள்

    • @shanmugapriyashanmugapriya472
      @shanmugapriyashanmugapriya472 2 ปีที่แล้ว

      Which speech therapy

    • @socialactivist8403
      @socialactivist8403 2 ปีที่แล้ว +2

      @@ramkumarram1326 தஞ்சாவூர் ல autizm zone (சிறகுகள்)னு இதுக்கு school இருக்கு, அப்பறம் காரைக்குடி ல ஆசா லெனின் ன்னு ஒரு ஹோமியோபதி டாக்டர் மருந்தும் தர்றாங்க, இப்ப நாங்க கரைகுடில தான் treat ment பக்கறோம் improvement தெரியுது, அவாங்க yourube channel இருக்கு search பண்ணி பாருங்க asha lenin autizm னு.

    • @socialactivist8403
      @socialactivist8403 2 ปีที่แล้ว +1

      @@shanmugapriyashanmugapriya472 எனக்கு தெரிஞ்சது திருச்சி தஞ்சாவூர்ல இருக்கு வேற எங்க இருக்குன்னு தெரியலைங்க. Sorry

    • @mashaallah2439
      @mashaallah2439 2 ปีที่แล้ว

      @@socialactivist8403 hi sis unga son ku autisma aasha lenin dr kitta treatment edukuringla pls ennana improment iriku ethana monthsa edukuringa

  • @kousalyakousalya117
    @kousalyakousalya117 11 หลายเดือนก่อน

    En paiyan ku 11 age aguthu sir avan ellathukum reply pannuran but theliva pesa mudiyala sir

  • @sheltonsahanachannel8257
    @sheltonsahanachannel8257 ปีที่แล้ว

    En son 3 year aguthu kada pathil sola madanguran puriyethu but sola madanguran but thani tha veeduku povam epudi pasurAn

  • @sathiyaranimanivelan2765
    @sathiyaranimanivelan2765 4 หลายเดือนก่อน

    Sir ADHD patri konjam details solluunga please

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 2 ปีที่แล้ว +2

    பிள்ளை கனியைப்பற்றி சொனதர்க்கு நன்றிசார்.

  • @kalaiyarasisathish
    @kalaiyarasisathish ปีที่แล้ว

    Thankyou sir nan romba bayanthutu irunthen unga speech ketathum enaku oru good motivation mathiri irunthuche.. clear ah explain paninga .. nenga sona mathiri en paiyan 3yrs aguthu apo apo nama solrathu ketu panran purinjukuran .. pogatha panatha sona purinjukuran . Nama solra word ah pesa try panran . Bt clear ah sola matikiran nan romba bayanthuten ithu autism ah irukumo nu .. bt unga speech enaku ena doubts ah Clear panituche .. en paiyan normal baby than speech therapy kudutha pesuvan nu nambika vanthuruche sir . Super ah clear ah soninga romba romba thanks sir ....

  • @janagavathy6445
    @janagavathy6445 11 หลายเดือนก่อน

    Sir receptive language delay ulla childrens school join panna clear aaga vaipu iruka sir

  • @SriKrish3012
    @SriKrish3012 7 หลายเดือนก่อน

    Doctor eye contact la nala panranga 1 yr baby thanna thaney suthuranga ukanthukite ithu autism ah sir

  • @nandakumar1931
    @nandakumar1931 ปีที่แล้ว

    Doctor - mazalai pechu epa stop agum epa normal ah pasanga pesuvanga...

  • @priyaraji8164
    @priyaraji8164 ปีที่แล้ว +1

    My Baby 4yrs old
    Same problem doctor

    • @GowthanSmile
      @GowthanSmile ปีที่แล้ว

      கோவை பழம் , தேன் கலந்த வாழை பழம் உதவும்

  • @supriyagopalan4552
    @supriyagopalan4552 2 ปีที่แล้ว +4

    Sir my son is 5 years old...now he s having stammering problem...can u please share a topic on that

    • @jendeukie3690
      @jendeukie3690 ปีที่แล้ว

      Hai mam ...my son having satmerring

    • @jendeukie3690
      @jendeukie3690 ปีที่แล้ว

      Have you taken any steps to recover this

  • @viniraje5736
    @viniraje5736 5 หลายเดือนก่อน +1

    Thank u so much sir

  • @himlarosi
    @himlarosi 2 ปีที่แล้ว +1

    Tell me which is good boiler chicken or country chicken for girl babies? Because some are telling if we eat chicken are bad for girl babies, they will get matured soon... please put video on this topic

    • @g.m.j.kamalakumarkumar1650
      @g.m.j.kamalakumarkumar1650 2 ปีที่แล้ว

      Already one video released by Dr Arun Kumar. Please check and get benefitted