ஆபாவாணனின் அந்தப் பாடல் என்னால் மறக்கமுடியாதது - WRITER INDHUMATHI PART 4 | CWC | SOCIAL TALKIES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 51

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +21

    சித்ரா ஸார்.....எழுத்தாளர் இந்துமதியை பேட்டீ கண்டது குறித்து மிக்க நன்றி. கல்மிஷமில்லாமல் அவர் பேசுவதைக் கேட்ட இது மாதிரி ஆட்கள் தேடீப் பிடீத்தாலும் கிடக்க மாட்டார்கள் என்பது நிஜம். உங்கள் பேட்டீகளில் இது ஒரு மிகச் சிறந்த மகுடத்தில் பள பளக்கும் வைரம் என்றால் மிகையில்லை. நன்றி ஸார். மேடம் உங்களுக்கும் என் நன்றிகள்.

  • @archanaramakrishnan6430
    @archanaramakrishnan6430 ปีที่แล้ว +8

    ஒரு பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை தனது கதைகளில் அற்புதமாக வெளிப்படுத்துவார் இந்துமதி

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 ปีที่แล้ว +4

    எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமார் அவர்கள் பற்றிய தங்களின் உணர்வு, மிகவும் அற்புதமானது அம்மா♦♦

  • @avs5167
    @avs5167 ปีที่แล้ว +3

    பொய் கலக்காத உண்மையான பேச்சு ….தோழமை, நன்றி, அன்பு என பல நற்குணங்களின் வடிவம்…எப்படி பேசுகிறாய்! பிரமிப்பாக இருக்கு

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +5

    ஆன்மீகம் பற்று உள்ளவர்கள் தரமும் குணமும் சோதனை காலம் இழப்புகள் துஷ்ட்ட சக்திகள் கை கோர்த்து கொண்டு குழிபறிக்கும்
    அப்பொழுது அமைதியாக இருந்தால் மீண்டும் ஒரு வாழ்கை துவங்கும் அதில் நமது பயணம் மேற்கொள்ளும் போது இனிமை இறைவன் அருளால் கிட்டும்.அதில் கிடைக்கும் ஆனந்தம் பரமானந்தம் தான்.

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 ปีที่แล้ว +5

    Nice to hear Indumathi madam. When i was in school, college , i used to read her novels. Hats off

  • @arivuchelvan8148
    @arivuchelvan8148 ปีที่แล้ว +3

    அவள் அப்படித்தான் -- தமிழ் சினிமாவின் பெருமை. கமல் + ருத்ரைய்யா + வண்ணநிலவன்.

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 ปีที่แล้ว +5

    Huge respects to Ma'am's ever - supportive husband & son too.

  • @pushpavalli7503
    @pushpavalli7503 ปีที่แล้ว +1

    Indumathi mam interview super. Chitra sir conversation very good.

  • @premaramalingam4083
    @premaramalingam4083 ปีที่แล้ว +1

    Very good writer. Accidently her sister is colleague in 1988. Down to earth people all in their family. Once I went to their house in Jumbulingam Road i think. I never forget their hospitality.💕💕💕💕

  • @GitaProperties
    @GitaProperties ปีที่แล้ว

    மிகவும் பிரபலமான நட்சத்திர எழுத்தாளர் இந்துமதி அம்மா...

  • @akilankannan7916
    @akilankannan7916 ปีที่แล้ว +3

    அடர்த்தியான நேர்காணல். வாழ்த்துக்கள்.

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 ปีที่แล้ว +1

    Great writer, read a lot in our teenage

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 ปีที่แล้ว +12

    After watching all the 4 parts of this interview , the first word that comes to my mind is a word that Indumathi Ma'am herself has used a few times - ' spellbound ' . Wish we had a few more episodes. Wish this conversation would never end.
    An ardent follower of Ma'am's writings right from my school days when I was in my early teens and having followed her career graph over the years, though I had known a lot about her journey , hearing it from her in her own words has been amazing.
    Spoken straight from the heart , with so much transparency and clarity of thought, acknowledging her strengths and challenges and yet so much humility and so much grace and dignity exuded. The way you have evolved is amazing. Ma'am , you stand tall in our minds - readers like me who have worshipped your writings and admired you as a genuinely compassionate human being. I read recently somewhere that courage is not about not having fear , rather it's all about overcoming fear . I think you have embraced life as it unfolded and have overcome your challenges in the most dignified way. It is heartwarming to see that you have no bitterness against anyone and are so grateful towards your family and friends and count all your blessings. For all the happiness you have given to us readers over the years, you shall always be in our hearts and prayers Ma'am. Wishing you many more happy, creative , fulfilling years and may many happy experiences unfold for you, making each of your days brighter and happier. Thank you so much Ma'am and thank you Chithra Lakshmanan Sir for this interview. Our humble namaskarams to the likes of PKP Sir too for reaching out to you on behalf of us readers.

    • @viswanathantr5380
      @viswanathantr5380 ปีที่แล้ว +1

      This is probably the consensus opinion of many of the readers of the writer madam , whose personality is so aptly and vividly explained. Thanks to you, Jaya Sudhakar madam!

    • @jayasudhakar6313
      @jayasudhakar6313 ปีที่แล้ว

      @@viswanathantr5380 , Thankyou Sir .

    • @maheshvenkataraman869
      @maheshvenkataraman869 ปีที่แล้ว

      Fantastic

    • @jayasudhakar6313
      @jayasudhakar6313 ปีที่แล้ว

      ​@@maheshvenkataraman869 , Thank you Sir.

    • @premanagarajan1861
      @premanagarajan1861 ปีที่แล้ว

      @@jayasudhakar6313 you are gifted to introduced acultural humanitarian mother.thank you with all our hearts.

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 ปีที่แล้ว +1

    Excellent interview.....my favourite writer has always been Indumathi. How many times I have read her masterpiece Tharayil irangum Vimanangal. All her short stories and novels are unique. Her way of writing has always amazed me. Thank you so much for this interview.

  • @aaiyar2643
    @aaiyar2643 ปีที่แล้ว +1

    What a wonderful interview! It’s so wonderful when a person you’ve held in high esteem turns out to be even greater 👏🙏

  • @avs5167
    @avs5167 ปีที่แล้ว

    அழகான கேள்விகள் எப்படி அவரது ஆழ் மனதை திறந்து பேச வைத்தது …அருமை ..என் தோழியை நான் சில காலம் பிரிந்திருந்தேன்….அந்த காலத்தை எனக்கு அளித்தீர்கள்…நன்றி

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 10 หลายเดือนก่อน

    இந்து u are great ! Ur very frank and very open talk my friend ilikeusooooomuch Agreat woman

  • @ramjivenkatraman2479
    @ramjivenkatraman2479 ปีที่แล้ว

    முதன்முதலாக உங்களைத் தேடி வந்து வற்புறுத்தி பேட்டியும் கட்டுரைகளும் வாங்கியதை, இந்தப் பேட்டியில் சொல்லி, என் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி இந்துமதிம்மா. அவள்விகடனில், நீண்ட பேட்டி ஒரு புத்தாண்டு தொடக்கத்தில் வந்தது. அந்தப் பேட்டியிலேயே 13 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறக்கிறார் இந்துமதி என்று தலைப்பிட்டிருந்தேன். சித்ரா சார்... உங்களுக்கும் நன்றி.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +3

    Enjoyed end d core. Thx sir & mam

  • @avs5167
    @avs5167 ปีที่แล้ว

    எப்பேற்பட்ட பூஜை அறை …எத்தனை புராதனமான கோவில் சாலக்ராமங்களை உடையது …என்ன பாரம்பரயமுடைய குடும்பம் !

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 ปีที่แล้ว +1

    An open honest interview.

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j ปีที่แล้ว +2

    Lovely voice

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 ปีที่แล้ว

    Thank u chitra sir for recollecting my school and college memories. Indumati mam my respected writer and enjoyed her novel

  • @venkatrajan1233
    @venkatrajan1233 ปีที่แล้ว +2

    Excellent interview

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Very good soul mam neenga

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j ปีที่แล้ว +2

    We and miss mam missing jayalaitha mam verymuch

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 10 หลายเดือนก่อน

    நிறைவான பதிவு ❤

  • @yazhyash8472
    @yazhyash8472 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e ปีที่แล้ว

    Thank you madam for sharing your experiences thank you 🙏💐

  • @elangovanmaha2110
    @elangovanmaha2110 ปีที่แล้ว +2

    அருமையான பேட்டி

  • @n.2088
    @n.2088 9 หลายเดือนก่อน

    🎉

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm ปีที่แล้ว

    அருமை பதிவு

  • @vijimuruganathan7644
    @vijimuruganathan7644 ปีที่แล้ว +2

    அருமை.. அருமை.
    அருமை..அருமை

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    👍

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 ปีที่แล้ว

    என்னை பாதித்த நாவல் தரையில் இறங்கும் விமானம்

  • @avs5167
    @avs5167 ปีที่แล้ว

    முடிகிறதே என இருக்கிறது ….

  • @sonasana1315
    @sonasana1315 ปีที่แล้ว +1

    ennoday heroins actress illay...
    Writers Indhumathi, vaasanthi, sivasankari,

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 ปีที่แล้ว +3

    இவர் எடுத்தது என்ன படம் என்று சொன்னால் தேவலாம்

  • @narmadabala1857
    @narmadabala1857 ปีที่แล้ว

    karupu roja movie

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj ปีที่แล้ว

    ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன். குமுதத்தில் தொடர் கதை யாக வந்த போது ஆவலாக காத்திருந்து படித்த அனுபவம்.