நா. பார்த்தசாரதியை ஒரு தெய்வத்தைப் பார்ப்பது போல் பார்த்தேன் | CWC - ST | WRITER INDHUMATHI |PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 41

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +6

    அருமையான தொகுப்பு.அகிலன்,நா.பார்த்த சாரதி,லக்ஷ்மி,ஜானகிராமன்,
    கல்கி,ஜெயகாந்தன் மகா பெரிய நாவல் ஆளுநர்கள் எனது மாணவ பருவ ஆண்டுகளில் நூல் நிலையம் தான் பாதி வாழ்க்கை
    கிட்ட தட்ட 20 ஆண்டுகள் அப்படி வாழ்ந்த வாழ்க்கை எனது பாக்கியம்.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +1

      நானும். புத்தகங்கள், டிவி, சுவையான உணவு? நான் புத்தகங்களை மட்டுமே விரும்புகிறேன்.

    • @muthumari9294
      @muthumari9294 ปีที่แล้ว

      @@padmavathykrishnamoorthy8935 அருமை வாழ்த்துக்கள்

  • @jesindavictor2691
    @jesindavictor2691 ปีที่แล้ว +1

    இவர் எழுதிய தரையில் இறங்கும் விமானங்கள் அற்புதமான நாவல்

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว +14

    You are true... Those days are golden periods.. we are so lucky to read your stories in those days...

  • @srinin9827
    @srinin9827 ปีที่แล้ว +16

    சிறு வயதில் படித்து என்னையே வைத்து எழுதியதோ என வியக்க வைத்த கதை தரையில் இறங்கும் விமானங்கள்

    • @geetha-vvaidyanathan290
      @geetha-vvaidyanathan290 ปีที่แล้ว

      எனக்கும். ஏனென்றால் அந்த வயதில் நமக்குப் பறப்பதில் வேட்கை!!

    • @umasundar7168
      @umasundar7168 ปีที่แล้ว

      Yes I enjoyed the story.
      My favourite writer too.

    • @moovendanmaha6686
      @moovendanmaha6686 9 หลายเดือนก่อน

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 ปีที่แล้ว +1

    தான் அழகா இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாத அகிலா தரையில் இறங்கும் விமானங்கள் மறக்கமுடியாத படைப்பு

  • @mk61289
    @mk61289 ปีที่แล้ว +4

    மிக மரியாதைக்குரிய எழுத்தாளர்.

  • @achievehigh9405
    @achievehigh9405 ปีที่แล้ว +2

    மணல் வீடுகள் சசியையும் ,கிருபாவையும் ,அந்த நாவலின் ஒவ்வொரு வரிகளையும் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது.இன்று கூட திரைப்படமாக எடுக்காத தகுந்த கதை அது.
    அப்படிப்பட்ட கதையை கொடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள்.தேங்க்ஸ் சோசியல் டாக்கிஸ்

  • @sonasana1315
    @sonasana1315 ปีที่แล้ว +1

    Great Writer...
    Kaghidha...Kappal..Novel,
    Indrum Ninaivil Ullathu.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +6

    இவரின் குருத்து சிறுகதையைப் படித்து நான் அழுத அழுகை இன்றும் மறக்க முடியாது.

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 ปีที่แล้ว +3

    I like her writings very much just fifty years ago.

  • @balaa15
    @balaa15 ปีที่แล้ว +1

    முப்பானார் இப்படி ஒரு வாசகரா!! ஆச்சர்யம் ❤️

  • @MeTalkStr8
    @MeTalkStr8 ปีที่แล้ว +3

    Mr. Chithra,
    Please bring on more such literary and non movie figures of yesteryears to your show.
    Thanks a

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 8 หลายเดือนก่อน +1

    இவருடைய தாய்மாமன் ரங்கதுரைதான் கிரைம் கதைகள் மற்றும் தமிழ்ப்படங்களில் இடம்பெற்ற ஆங்கிலப் பாடல்களை எழுதிய ராண்டார் கை!

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว +1

    A Golden Spontaneous Genuine Writer Person Super Friendly Person Admire her Tremendously Best Wishes from the bottom of my Heart 💐🍇🌈🌟👌🤗💯

  • @mk61289
    @mk61289 ปีที่แล้ว +3

    அகிலன் எனும் அகிலாண்டம் பிள்ளை

  • @orkay52
    @orkay52 9 หลายเดือนก่อน

    I am very happy to know that she is Baba's devotees,his blessings are always with you

  • @kasturiswami784
    @kasturiswami784 10 หลายเดือนก่อน

    Kumufam was a trail blazer in those days.

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 ปีที่แล้ว +2

    Malarkalilay aval maligai famous novel came in Ananda vikaran written by Indhumathi.

  • @kasturiswami784
    @kasturiswami784 10 หลายเดือนก่อน

    Big fan of t. Janakiraman. What a writer!

  • @umasundar7168
    @umasundar7168 ปีที่แล้ว +2

    She wrote one crime thriller in kumudam in 80 or 81 in which ,the writer was not revealed and asked us to find out in which no one guessed that it was Indhumathi.
    We thought Rajesh Kumar, Rajendra Kumar etc......

  • @RajaRaja-nm1qx
    @RajaRaja-nm1qx ปีที่แล้ว +1

    Great writer

  • @jyothir5632
    @jyothir5632 6 หลายเดือนก่อน

    Sujata, Shivashankari and Indumathi Changed the style of story writing including sex as Horald robbins. in his novels.

  • @suthirprabhu4845
    @suthirprabhu4845 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j ปีที่แล้ว

    Daily wait for her stories

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா🙏

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 ปีที่แล้ว

    I remember once Balakumaran wrote about their friendship, once when he went to meet her at her place, how her Dad got upset and reacted at him.

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว

    Great women

  • @meenakshikrishnamoorthy3504
    @meenakshikrishnamoorthy3504 ปีที่แล้ว +2

    Her sister name is indumathi she was my junior in school.I used to ask her about the thodar kathai.though she was my friend she will never tell😊

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 10 หลายเดือนก่อน

      இந்துமதியின் Real name என்ன? sister.

    • @meenakshikrishnamoorthy3504
      @meenakshikrishnamoorthy3504 10 หลายเดือนก่อน

      @@vijayakumar-wx2mw saraswathi

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 10 หลายเดือนก่อน +1

      @@meenakshikrishnamoorthy3504 super mam,thanks for your immediate reply.

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 ปีที่แล้ว

    Still I am searching her book manal veedu. Any body having

  • @anandakumar1522
    @anandakumar1522 ปีที่แล้ว

    Please share the experience as the film producer Madam

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j ปีที่แล้ว +1

    படிக்க மாட்டாங்க... படிக்க தெரியாது

  • @vartinivartini725
    @vartinivartini725 ปีที่แล้ว

    With a little good taste .. you can find another more elegant wig...indhymathima...