இராகவேந்திர சுவாமி கோயில் | மந்த்ராலயம் | பிருந்தாவனம் | Raghavendra Swami Temple | Mantralayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 147

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs ปีที่แล้ว +33

    ரொம்ப நன்றி தம்பி!இந்தக் கோவில் போகவேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை!இன்று கூட நினைத்துக்கொண்டிருந்தேன்.உங்கள் பதிவு மூலம் தரிசனம் கிடைத்ததில் மிக்கமகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว +3

      நன்றி அக்கா 🙏

    • @radhasenivasen8269
      @radhasenivasen8269 ปีที่แล้ว +3

      சூப்பர் 🙏

    • @ranitamilvlogs
      @ranitamilvlogs ปีที่แล้ว +4

      போக வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே உங்கள் பதிவு பார்த்தேன்.அப்படியே அழுதுவிட்டேன்.உங்கள் பதிவிற்கு நன்றி!reply பண்ணியதற்கு Thanks!மிக்க நன்றி தம்பி🙏🙏🙏

    • @Raja-yi4ke
      @Raja-yi4ke ปีที่แล้ว +1

      நிச்சயம் உங்க ஆசை நிறைவேறும்,, நீங்களும் விடாமல் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் அந்த புனிதமான மண்ணில் கால் வைப்பீங்க,, நிச்சயம் ராகவேந்திர ஸ்வாமி உங்களை அழைப்பார் 🙏 நாங்களும் இப்பத்தான் தீபாவளி அன்று நாங்கள் குரு ராகவேந்திரா சுவாமியை தரிசனம் செய்து வந்தோம்,, எத்தனையோ முறையோ நாங்கள் பொய் சென்ட் என்று வந்திருக்கிறோம்,, நல்ல ஒரு பலன் உண்டு உங்கள் நயாயமான கோரிக்கைகள் வைத்தால் நிச்சயம் நிறைவேறும் ,, இது எங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை,,, இந்த கழிவுத்தில் கண்கண்ட தெய்வமாய் அமர்ந்தவர் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் 🙏🙏🙏🙏

    • @ranitamilvlogs
      @ranitamilvlogs ปีที่แล้ว +1

      @@Raja-yi4ke ரொம்ப நன்றி Sir🙏

  • @sridevi6820
    @sridevi6820 ปีที่แล้ว +2

    இந்த கோயிலுக்கு செல்ல இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்துக் கொண்டு இருந்தேன் உங்கள் வீடியோ மூடியும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @selvamaniselva1618
    @selvamaniselva1618 ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி கணேஷ் ராகவ்.க்குவீட்டில் இருந்த படியே மந்திர ஆலயம் ராகவேந்திரா சாமிகளைபார்த்தது‌மிகவும் மனதிற்கு பிடித்த மாகவும் ‌சந்தோஷமாகவும்‌இருக்கிறது நன்றி.

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln ปีที่แล้ว +2

    On Thursday am watching your video... Very devine and blessed

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 ปีที่แล้ว +1

    Wow enna arumaiana pathivu. Awesome. Neril partha mathiri erunthathu. River arumai tnky ganesh

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +1

    இங்கே சென்றிருந்தாலும் பதிவை பார்த்ததும் திரும்ப மந்திராலயம் செல்ல ஆசையாக இருக்கிறது அற்புத பதிவு துங்கபத்ராவில் குளிக்கவேஇல்லைசுழல் உள்ளது என பயம் காட்டி விட்டார்கள் ஆஞ்சநேயர்தரிசனம் அருமையாக இருந்ததுநன்றி

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +6

    நன்றி கணேஷ் ப்ரோ 🙏 மந்திராலய மகான் உங்களுக்கு சீக்கிரம் நல்ல வாழ்க்கை துணையை காட்டவேண்டும் 🙏🙏🙏

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว +2

      என்ன சொல்லுறதுனு தெரியல bro but பட்டது போதும் 🙏thank you bro 🙏

    • @jayachandranvs9863
      @jayachandranvs9863 ปีที่แล้ว

      What happened in your marriage life

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว +1

    Super, super . It's very useful for me Because I planning to go to manthralaya . I am so happy to see this video. Thank you. Thanks a lot.

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 ปีที่แล้ว +3

    எங்கள் ஊர் தூத்துக்குடியில் ராகவேந்திரர் கோவில் இருக்கு. நன்றாக பெரியதாக இருக்கும். வியாழக்கிழமை தோறும் பூசைக்கு போவோம். 9-.மணிக்கு போய் விட்டு 1-மணிக்கு தான் வருவோம். ஒரு தடவை அவருக்கு போட்டிருந்த மஞ்சள் கலர் துண்டு எங்களுக்கு கிடைத்தது. அங்குள்ள குருக்கள் ராகவேந்திரர் ஸ்சுவாமி எங்களுக்கு கொடுக்க சொல்லி சொன்னதாக சொல்லி கொடுத்தார். சந்தோஷமாக இருந்தது. நன்றி சொல்லி வாங்கி கொண்டோம். பத்திரமாக வைத்து இருக்கிறேன். பூஜை செய்யும் போது அதைற்கும் ஆரத்தி காட்டுவேன்.

  • @muralidaranbala
    @muralidaranbala 10 หลายเดือนก่อน

    அருமை ராகவ் பதிவு இப்பொழுது தான் பார்த்தோம் excellent வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +2

    வழக்கமான தங்கள் இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      நன்றிங்க 🙏

  • @cpraveentrader
    @cpraveentrader ปีที่แล้ว +1

    visit mulbagal sripadaraja brindavaa too,. in hampi you can visit previous birth of raghavendra sri vyasaraja tirtha brindavana in nava brindavana too

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 ปีที่แล้ว +2

    குரு அருள் கிடைத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்து மனம் மலரட்டும்

  • @meerasounderrajan5142
    @meerasounderrajan5142 11 หลายเดือนก่อน +1

    Very nicely detailed. Thank you🙏🏻

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k ปีที่แล้ว +2

    Having darshan of Sri Anjaneya on a Tuesday. Feeling blessed. The stone Sri Raghavendra used to churn Sandal paste is in TN only. Thanks for this episode.

  • @p.kamatchix-b2800
    @p.kamatchix-b2800 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான பதிவு

  • @bhaskerramadoss7712
    @bhaskerramadoss7712 3 หลายเดือนก่อน

    Thank you so much gaanesh bro நானே நேரில் சென்று பார்த்தது போல இருந்தது

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 2 หลายเดือนก่อน

    Om Sri Guru Ragavendraya Namagha
    UNGAL ARUL ENAKU VENDUM

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 ปีที่แล้ว +1

    Mandralaya mahane saranam 👏🏾👏🏾nice vid eo

  • @ezhilarasanezhilezhil3982
    @ezhilarasanezhilezhil3982 หลายเดือนก่อน

    Sri Raghavendra Guruve saranam ❤️

  • @seanconnery1277
    @seanconnery1277 ปีที่แล้ว +1

    21.11.2023.First class,very good and best.Thanks for sharing.

  • @GaneshRaghav
    @GaneshRaghav  ปีที่แล้ว +5

    Moola Rama, I missed convey about him, he is also in Mantralayam, he is worshiped by bramha and so many devas, gods worshiped him,also worshiped by madhvacharya,Raghavendra and all other teertha

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 ปีที่แล้ว

    Super 🔥🔥🔥🔥🔥🔥. Ganesh Raghav . 📸📸📸📸📸📸. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @hemamalini1656
    @hemamalini1656 2 หลายเดือนก่อน

    Nice, thank you

  • @nm-fo9tv
    @nm-fo9tv ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว +2

    Thanks for this video Ganesh, a very special and emotional one for me. I hope you visited Shri Manchalamman temple which is next to the Shri Raghavendra Swamy mutt itself (in the same compound). Shri Manchalamman Temple is the village deity of Mantrayalam.

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 11 หลายเดือนก่อน +2

    நாங்கள் வரும் 21/1/24 அன்று தரிசிக்க உள்ளோம்.ஸ்ரீ ராகவேந்ராய நமக.

    • @ravichandran.761
      @ravichandran.761 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @gsph22996
    @gsph22996 ปีที่แล้ว +13

    வாழும் குரு.... அவர் வாழ்வதால் நானும் வாழ்கிறேன்.... மூன்று முறை இறந்து பிழைத்து வந்துள்ளேன் அவரது அருளால் எனது மனைவியின் துணையால்... என்னோடு கனவில் தோன்றி பேசி உள்ளார் ஐந்து முறை....

    • @MahaLingam-hh9sp
      @MahaLingam-hh9sp 11 หลายเดือนก่อน +2

      Lucky person, OM SREE RAGHAVENDRAYA NAMAHA 🙏🙏🙏

    • @ramyav4150
      @ramyav4150 10 หลายเดือนก่อน

      After going to mantralayam only this happened ah?pls reply

    • @MahaLingam-hh9sp
      @MahaLingam-hh9sp 10 หลายเดือนก่อน +1

      @@ramyav4150
      Neenga veetla irunthum pooja panninalum ungaluku Arul seivar.
      But you should pray dedicatedly.

    • @ramyav4150
      @ramyav4150 10 หลายเดือนก่อน

      @@MahaLingam-hh9sp I booked ticket for mantralayam..anga poi vendina sangalpa seva nadakuma?did u do?pls reply..did u pray in mantralayam and fulfilled ah?pls experience sollunga

    • @ramyav4150
      @ramyav4150 10 หลายเดือนก่อน

      ​@@MahaLingam-hh9sp??

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 ปีที่แล้ว

    பதிவுக்கு நன்றி தம்பி பகவான்அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @gandhigopal7001
    @gandhigopal7001 10 หลายเดือนก่อน

    Nice 👍❤

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 หลายเดือนก่อน +1

    Sri Raghavendra swamy NAMAHA.. சுவாமிகள் 11 வருடத்திற்கு மேல் அமர்ந்து தவம் செய்த தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் அமைந்துள்ள ம்ருத்திகா பிருந்தாவனம் சென்று வாருங்கள்..அந்த அமைதி,அருள் ,தெய்வீக நிலை எங்கும் கிடைப்பதில்லை.. ஓம் ஶ்ரீ இராகவேந்திராய நமஹ

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy ปีที่แล้ว +1

    Very Interesting and Useful information of Sir Raghavendra Sami and thanks lot for the videos Bro, let the ĵourney continue and thanks a lot for all the videos Bro 💐👏👏👏👍👌✌️🎊🎉💐🙏

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 ปีที่แล้ว

    அற்புதம் தம்பி 💐🙏🏻 நன்றி 🙏🏻வாழ்த்துக்கள் தம்பி 💐

  • @gajavasanth4088
    @gajavasanth4088 9 หลายเดือนก่อน

    Om Sri Guru Ragavendra namaha 🙏. Thank you very very much🙏

  • @vimalgokulam4676
    @vimalgokulam4676 ปีที่แล้ว +1

    Very very very super my favourite temple

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Very nice. Some years ago I had been visited this temple.

  • @SenthilKumar-i3w
    @SenthilKumar-i3w 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs ปีที่แล้ว +1

    ஸ்ரீ ராகவேந்திராய நமஹ🙏🙏🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +1

    Super sharing ❤

  • @pavithrasPavi-fe7te
    @pavithrasPavi-fe7te 4 หลายเดือนก่อน

    Sri Raghavendraya namaha 😇🙏

  • @chandrathari3516
    @chandrathari3516 5 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீம் ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 ปีที่แล้ว

    Arumai manam neraivaka ulathu nandri valaga valamudan 🙏🙏

  • @parivadivel2122
    @parivadivel2122 ปีที่แล้ว

    Very nice video and narration

  • @vigneshcityhunter1743
    @vigneshcityhunter1743 หลายเดือนก่อน

    Hai children's ku mootai adikura place eanga eruku konjam inform pannuga

  • @hemachandran7175
    @hemachandran7175 ปีที่แล้ว

    Super ganesh anna intha kovil poganumnu iruntha unga video la pathuta thanks ganesh anna 🎉

  • @karthirajendran7139
    @karthirajendran7139 ปีที่แล้ว

    Super making bro

  • @saraspathykatamuthu-nj9ii
    @saraspathykatamuthu-nj9ii 11 หลายเดือนก่อน

    Very beautiful ❤️

  • @Mala-y1h
    @Mala-y1h 6 หลายเดือนก่อน

    Arumai 🙏 🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை ஓம் ஜெகத் குருவே நமஹ
    ஓம் ஸ்ரீ சீதா ராமாய லக்ஷ்மணயா பாரதனாய சத்துருக்கனாயா விபிஷனாய ஆஞ்சநேயயா நமோ நமக 🏹✴️🏹✴️💪
    ஜெய் ஶ்ரீ சீயா கி ராம்🌳🧘🦅🐍🙏

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z 9 วันที่ผ่านมา

    Resent days im lisining to guru ragavendra , brother how to go from Chennai to matralayam please say brother

  • @sudarsanr1085
    @sudarsanr1085 ปีที่แล้ว

    குருவே சரணம்
    நன்றி

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp 11 หลายเดือนก่อน

    OM SREE RAGHAVENDRAYA NAMAHA 🙏🙏🙏

  • @asumarishyam-hq3rc
    @asumarishyam-hq3rc 5 หลายเดือนก่อน +1

    En husband leg sariyaka vendum Ragavedhra

  • @punniyamoorthymoorthy1153
    @punniyamoorthymoorthy1153 9 หลายเดือนก่อน

    Hello bro video super, I need Chennai to mandralayam which train , train name , timing, which station get down , pls reply.

  • @gangaramd4355
    @gangaramd4355 ปีที่แล้ว

    ThankyouGod,God bless all family members

  • @babuk5517
    @babuk5517 8 หลายเดือนก่อน

    Wonderful brother

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 ปีที่แล้ว

    super thankyou

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் நமோ ராகவேந்திரா ஹராய நமஹ
    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว

    Om Shri Guru Raghavendraya Namaha 🙏🙏🙏

  • @saiprem6497
    @saiprem6497 ปีที่แล้ว

    My favorite place

  • @ramakrishnagupta9934
    @ramakrishnagupta9934 ปีที่แล้ว +1

    3 days before I visited temple....for darshanam

  • @raghavendraguru3130
    @raghavendraguru3130 ปีที่แล้ว

    குருவே சரணம்.

  • @geetha6021
    @geetha6021 ปีที่แล้ว

    Sri Ragavendraya namaha

  • @user-sh4md2mn2gvedhanadhan
    @user-sh4md2mn2gvedhanadhan ปีที่แล้ว

    மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @Shanmugamanickavel
    @Shanmugamanickavel ปีที่แล้ว +1

    We booked train tickets for dec 1 2023 to have sri raghavendra drlarshan

  • @deepuaster5959
    @deepuaster5959 ปีที่แล้ว

    Swami potri

  • @hemadevi3818
    @hemadevi3818 ปีที่แล้ว

    Awesome ganash raghav good see the place through u thank you my ❤❤❤boy 🙏😍🙏

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv ปีที่แล้ว

    Supervideo

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว

    Super semma bro

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 ปีที่แล้ว

    Tell me how to go easy with less amount

  • @harirangarao5585
    @harirangarao5585 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏💯

  • @kumbakonamallrounder4708
    @kumbakonamallrounder4708 10 หลายเดือนก่อน

    புட்டபர்த்தி சாய்பாபா கோவில் செல்லுங்கள்

  • @Mala-y1h
    @Mala-y1h 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganrajagopal3508
    @muruganrajagopal3508 ปีที่แล้ว

    Put nava brindavan vlog

  • @anirudhansadagopanbharath
    @anirudhansadagopanbharath ปีที่แล้ว

    the silver statue is prahaladan ragavendra swamy is the avatar of prahaladan

  • @vijayalakshmiselvakumaran528
    @vijayalakshmiselvakumaran528 ปีที่แล้ว

    Miga arumai ungal moolam marubadi paarthen

  • @sabisabi5015
    @sabisabi5015 8 หลายเดือนก่อน

    Bro adress send pannugka bro

  • @muruganrajagopal3508
    @muruganrajagopal3508 ปีที่แล้ว

    Shri raghavendra namaha

    • @muruganrajagopal3508
      @muruganrajagopal3508 ปีที่แล้ว

      Put daily evening chariots of raghavendra swamyji and moola rama pooja you need thousands of eyes to see

  • @SivaKumar-c4c6l
    @SivaKumar-c4c6l 7 หลายเดือนก่อน

  • @SunilKumar-ez9ib
    @SunilKumar-ez9ib ปีที่แล้ว

    Sree Ragavendraya namaha sree moolaramoo vijayathe ❤❤❤

  • @Digitaldhiya
    @Digitaldhiya หลายเดือนก่อน

    Ithu entha oru correct ah sollunga

  • @svikasnatarajan
    @svikasnatarajan ปีที่แล้ว

    Super bro ❤

  • @Karthik-w4k
    @Karthik-w4k ปีที่แล้ว

    🕉 sri rangavendra namh

  • @thiyagarajan7172
    @thiyagarajan7172 ปีที่แล้ว

    Thanks Sir

  • @anantharajana2859
    @anantharajana2859 7 หลายเดือนก่อน +1

    ராகவேந்திரார் கோவில் தங்கர ரூம் .... எப்படி.....எவ்வளவு காசு கேப்பாங்க சார்....

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 ปีที่แล้ว

    Thank you kanna

  • @harisenthil6381
    @harisenthil6381 7 หลายเดือนก่อน +1

    ஒரு தகவல் குரு ராகவேந்திர சுவாமி அவர்கள் முதலில் தஞ்சையில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது அதன் பின் 13 ஆண்டுகள் தஞ்சையில் தவம் செய்து அதன் பின்னரே மற்ற ஊர்களுக்கு சென்றார்.
    அவரை காணாது தவித்த நாயக்க மன்னருக்கு தஞ்சையில் ஆலயம் எழுப்ப சொன்னார் அதன் படியே ஐந்து தலை நாகம் ஒர் இடத்தில் தோன்றினார் அந்த இடத்தில் தற்போது கோயில் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் இங்கு கோயில் மேற்கூரை கிடையாது, தவம் செய்யும்போது எப்படி காற்று, மழை தாக்குமோ அப்படியே இருக்கும்.
    இக்கோயில் தஞ்சை பெரிய கோயிலிருந்து சில தூரத்தில் அமைந்துள்ளது. வடவாறு ராகவேந்திர சுவாமி மந்தரலாயம்.

    • @harisenthil6381
      @harisenthil6381 7 หลายเดือนก่อน

      திரு கணேஷ் அவர்களே அக்கோவில் பற்றி தெரியப்படுத்தவும். அவர் நீராடிய ஆறும் ஆலய பின்புறம் உள்ளது

  • @IndraaniSIndraaniS-oj1mh
    @IndraaniSIndraaniS-oj1mh ปีที่แล้ว

    Wheel chair vasathi erkkeratha .enal Namakkal mudeyathu

  • @vimalraj6890
    @vimalraj6890 ปีที่แล้ว

    Nice anna

  • @vedavallim3311
    @vedavallim3311 ปีที่แล้ว

    Om namo shree Ragavendraya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @vkbalakrishnan5224
    @vkbalakrishnan5224 7 หลายเดือนก่อน

    ராம் ராம் ராம் ராம்

  • @kannankarthik3405
    @kannankarthik3405 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼

  • @bharathvansh5127
    @bharathvansh5127 ปีที่แล้ว

    First go to hampi and visit 9 brindavvanam, the guru Sri madhavacharya. of Sri Raghavendra,

  • @parthibanb4358
    @parthibanb4358 ปีที่แล้ว

    Visit Ahobilam temple

  • @karthikeyancs1095
    @karthikeyancs1095 ปีที่แล้ว

    Mantralayam தில் மூல ராமர் பற்றி sollave இல்லையே samy?

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Yesss some how I missed him 🙏

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt ปีที่แล้ว +1

    Pala laksham illa. Pala kodi bakthargal kondavar

  • @vkbalakrishnan5224
    @vkbalakrishnan5224 7 หลายเดือนก่อน

    🎉😂

  • @ravichandran.761
    @ravichandran.761 หลายเดือนก่อน

    சார் இங்கு திருப்பதி போல் தனி ஆளுங்க தாங்குவதற்கு வசதி இருக்கா? நான் தனியாக போகலாமுன்னு நினைக்கிறேன்... இல்லை ரூம் ஒரு ஆளுக்கு தருவார்களா?

  • @manirajraj3587
    @manirajraj3587 10 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @master-mps
    @master-mps 3 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏🙏