ஓம் நமோ நாராயண 🙏🙏🙏நான் இது வரைக்கும் திருப்பதி போனது இல்லை நான் என் அப்பா கிட்ட வேண்டுதல் கோட்டு இருக்கேன் என் அப்பா அதை நிறைவேற்று வாரு 🙏🙏🙏🙏மண நிம்மதியோடு என் அப்பா கிட்ட நான் போகனும்🙏🙏🙏ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏
Dear Mr. Vinod MG, Seen your video and it is very useful for the people who climbing the steps especially through Aliperi Mettu foot path. Very patience informing pilgrimage trip. God bless you.
அலிபிரி நடைபாதை 9 km ஶ்ரீ வாரி மெட்டு 2.1 km ஆனால் ஶ்ரீ வாரி மெட்டு காலை 6 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அனுமதி.. அலிபிரி காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கிடைக்கும் ..நீங்கள் எந்த நேரத்தில் செல்ல நினைக்கிறீர்களோ அதை பொறுத்து பாதையை தேர்தெடுங்கள்..🙏
Bro enakku oru doubt ella naalum ithey mathiri thaan slot pottu taruvangalla like Saturday and Sunday la ponum naa!! Apram puratasi Saturday la ponaa situation eppadi irukkum nu konja sollunga??
300 rs dharisanam ticket dha online la kedaikum..free dharisanam ticket bus stand la Srinivasa complex layum..railway station govindraju chatram layum Aliperi boodevi complex layum kidaikum..👍👍
Hi Bro, Thaniya lone ah namba pona bath pannitu dress change panna mudyuma but naan room edhum book pannala so andha time la namba bags apo enga vaikanum
நடைபாதைக்கு தனி டிக்கெட்கள் இப்பொழுது கொடுக்கப்படுவதில்லை அண்ணா அலிபிரி நடைபாதைக்கு செல்லும் பாதைக்கு முன்பும் ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகிலும் அனைவருக்கும் இலவச தரிசன டிக்கெட்டுகள் குறிப்பிட்ட தரிசன நேரம் ஒதுக்கப்பட்டு அளிக்கப்படுகிறது
Positive vibe by seeing the video 😊 .. getting memories too..❤
Thank you so much sis..❤
ⁿ9⁸ùþ❤
Ougadhi. Na. Thalungu varuda perapu atha. Sekkiram. Paathutenga. Nanum. Pala vaeushama. Theeupathi varnum nu paakura vara musiyala
@@nandhinisankaran1336😅😅9st0p8pp
என் உயிரினும் மேலான என் அப்பன் பெருமாள் கோயில் பற்றிய பதிவு செய்த தம்பி உன் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
மிக பெரிய வார்த்தைகள் ஐயா உங்கள் ஆசிர்வாதம் போதும் ஐயா ..🙏
எனக்கு மிக பிடித்த இடம் திருப்பதி
🙏♥️
ஓம் நமோ நாராயண 🙏🙏🙏நான் இது வரைக்கும் திருப்பதி போனது இல்லை நான் என் அப்பா கிட்ட வேண்டுதல் கோட்டு இருக்கேன் என் அப்பா அதை நிறைவேற்று வாரு 🙏🙏🙏🙏மண நிம்மதியோடு என் அப்பா கிட்ட நான் போகனும்🙏🙏🙏ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏
🙏🙏🙏
திருப்பதி போய்ட்டு வந்த மாதிரி இருந்தது. நன்றி..
நன்றி..😍🙏
நான் இது வரைக்கு திருப்பதி போனதே கிடையாது என திருப்பதியை காண்பதற்கு கோடான கோடி நன்றி
🙏🙏🙏
திருப்பதிபயணம்சூப்பர்தம்பி வாழ்கவளமுடன்
🙏🙏🙏
Great way experience thank you for your kindly video thank you my son
Thank you so much Amma..🙏🙏
உங்கள் உழைப்பு ஏழுமலை பெருமாள் அறிவார் அண்ணா நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏
My favorite temple tirumalai tirupathi venkatesa perumal koyil
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🌹🌹🙏🌹
Super திருப்பதி வீடியோ நடைபயணம் thanks anna🙏🙏🙏
🙏🙏
Positive vibe by seeing the video getting memories too Geetha varshini
🙏❤️
Thq thambi en bhagavan un vedio parthen om namo narayana 🙏🙏🙏🙏
🙏🙏🙏
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🌹🙏
Thiruppathi vantha feel.anna thanku so much🙏
🙏😊
அருமை யான பதிவு நன்றி பா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நமோ நாராயணன் 🙏🙏🌹
🙏🙏🙏
Super bro...intha video pathaku apuram family oda alipiri nadaibathai valiya Perumal tharisam pakka poram... thanks
Dharisanam sirapaga Amaya vazhthukal sis..🙏
Nangalum intha alipiri nadaipathai valiyil poga plan poturugom ana yn paiyan vayasu 8 yeriruma perumal thunai iruganum
மிகவும் அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🏻
நன்றி அண்ணா ..🙏🙏🙏
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏 தகவல்களுக்கு நன்றி🎉
🙏🙏🙏..❤
Govinda 🙏 Govinda 🙏 Govinda 🙏
I feel like I went to Tirupati itself. Thanks for your valuable information 🙏🙏
♥️
அருமையானதரிசணம்
சூப்பர்தம்பி .
நன்றி அண்ணா ..🙏
Nantri nantri ....then ur voice over like discovery channel
🙏🙏..Nandri nanba..
தம்பி சூப்பராக இருக்கு நானும் கூடவே நடந்த மாதிரி இருந்தது தம்பி அருமையான வீடியோ
🙏😊
கருணைக் கடலே கருடபகவானே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro nan thirupati ponathilai unga vedio parthathula ennakku nan ponamathi erunthathu thanku so much bro
Thank you for responding
நன்றி சகோதரி..♥️
Ohm Namooo Venkatesaya 🙏🙏🙏
Super nanba en appa odaiya idham yepaiyum amaithiyum alagum nambikaiyum tarum. ❤️
I love Venkatesh Appa 🥰😍😘
❤️🙏
Romba thanks bro ithu en kanavu
🙏🙏
சூப்பர் explanation
🙏🙏🙏
🙏😊
Thelivana video, super anna, voice sema
Thanks sister.
🙏
Positive vibes ur vidio
Thank you so much..🙏
நிறைய நன்றிகள்தம்பிநேர்லபோனமாதிரி இருக்கு கோவை கௌசல்யா
🙏🙏🙏
Super. Om namo Narayana🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏
❤thank you so much universe thank you god thank you so much universe ❤
❤️
Anna very gud anna tirupati ah suththi patha maari iruku super really gud
Thanks thangachiii..🙏
Dear Mr. Vinod MG,
Seen your video and it is very useful for the people who climbing the steps especially through Aliperi Mettu foot path. Very patience informing pilgrimage trip. God bless you.
Thank you..🙏🙏
Gud information God Bless you ♥️🔥
♥️🙏
Super good information sar
🙏
Nice vlog. Very informative and your commentary is very good.
Thank you mam ..☺️🙏
நல்ல தகவல் நன்றி தம்பி
நன்றி அண்ணா ..🙏
Brother unga record in unbeatable...42 min la gaali gopuram... you deserve award for this speed ....
for me today total la 3hrs.30 min.
3 and half hours nalla timing bro..💥💥
@@Tamilyatrigan unga timings 2hr.25 min kola mass ...
@@vimalkumar059 nandri bro..😍😍
Super ra erukku 😊
☺️🙏
My dream destination
🙏🙏
அருமை❤
❤️🙏
Sweet memories bro.god bless you ❤
🙏🙏
👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Super presentation 👌 assumption of being there
🙏🙏🙏
Super anna thank u anna
Thank you sister..🙏
Wow super speech kids me
🙏🙏
உங்களுட் நடக்க ஆசைதான் ஆனா ந சான்ஸ் வெங்கி
உங்கள் வீடியோவை பார்த்து நானும் வந்த திருப்தி அடைகிறேன்
🙏❤️
Thank you
❤️🙏
Super thambi 👌🏼👌🏼
🙏🙏
சூப்பர் நன்றி
🙏🙏
View is good
🙏
நான் திருப்பதி மலை நடந்தேறியது போல் இருந்ததது.
நன்றி..🙏🙏🙏
@@Tamilyatrigan ஆமாம் அதுதான் உண்மை நமோ நாராயணா
@@ambikabathi2217 🙏🙏🙏
ஓம் நமோ நாராயணா நாராயணா
🧘🧘🧖
🙏🙏🙏
Very clear nice presentation
🙏🙏🙏
நன்றாக இருக்கு நான் திருப்பதி வானில் போனேன்
படியில் நடக்கவில்லை
கோவிந்தன் அருள் கிடைத்தால் ஏறலாம்
🙏🙏🙏
ஓம் நமோநாராயணாயநமஹ திருப்பதி பெருமாளுக்கு எங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கூடியவிரைவில் அழைக்க வேண்டுகிறோம் நடைபாதை வழியாகசெல்ல எந்தவழியாக சென்றால் சுலபமானவழிஎன்று தெரியபடுத்தவும் நன்றி
அலிபிரி நடைபாதை 9 km ஶ்ரீ வாரி மெட்டு 2.1 km ஆனால் ஶ்ரீ வாரி மெட்டு காலை 6 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அனுமதி.. அலிபிரி காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கிடைக்கும் ..நீங்கள் எந்த நேரத்தில் செல்ல நினைக்கிறீர்களோ அதை பொறுத்து பாதையை தேர்தெடுங்கள்..🙏
Thirumpi varumpothu bus la tha varunumaa anna return padikkattuka Vara kudathaaa
Varalam..namma choice tha..
Thiruppathi la alipiri dharisanam enga iruku anna...anga irundhu nadaipaadhai ku evalo time aagum naa
Thirupathi busstand la irundu 5 km sister..Alipiri nadaipadai and dharisanam..
Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda
🙏🙏🙏
I have gone 7 times by walking
♥️🙏
கோவிந்த 🙏🙏🙏
🙏🙏🙏
Om namo narayana
🙏🙏🙏
சூப்பர் அண்ணா ஒரு சந்தேகம் அண்ணா ஸ்ரீ வாரி மெட்டு ல free
தரேஷன டிக்கெட் இருக்கா அண்ணா pl சொல்லுங் க அண்ணா
Kudupanga sister..
@@Tamilyatrigan tq anna
கேமரா எப்படி அல்லோ பன்னாக அண்ணா
Tq anna புரிந்து கொள்ளு ம் படி சொன்னிங்க கோவில் ளுக்கு போன மாதிரி இருந்தது
arumaida thambi...
Nandri..Anna..🙏
Nice
🙏
Super bro
Thanks bro..
Thank u
🙏
Namo Narayanaya
Namo Narayanaya..🙏
OM Namo Narayanaya
🙏🙏🙏
Bro ippo Tirupati pona free tickets ennga tharuvaga illa book pani tuu than poganu maa?
Aliperi nadapadilaye tharanga bro..
@@Tamilyatrigan romba thanks brother
👌 Bro
🙏
Bro enakku oru doubt ella naalum ithey mathiri thaan slot pottu taruvangalla like Saturday and Sunday la ponum naa!! Apram puratasi Saturday la ponaa situation eppadi irukkum nu konja sollunga??
Normal Saturday Sunday rush ah tha irukum..slots kuduthalum..puratasi masam neenga epo ponalum rushatha irukum..bro..
Next week nadanthu poga porom, 2 times nadanthu poiruken
👌👌🙌
Nice voice
nandri ..sago 🙏
@@Tamilyatrigan Vaallthukkl nice effort..
@@vadivelEr96 nandri sago..❤️😍
Supper bro well done
Nandri..sister..
Online la ticket vangama anga poi direct ah ticket vanga mudiyuma .... If anyone know the information kindly share....
300 rs dharisanam ticket dha online la kedaikum..free dharisanam ticket bus stand la Srinivasa complex layum..railway station govindraju chatram layum Aliperi boodevi complex layum kidaikum..👍👍
Sir entha pathaiyella bathroom iruka sir
Plenty of bathrooms are there..
Steps valiya pona restroom facility erukuma?
Neraya bath rooms iruku..and clean avum irukum..👍
Bro ticketa scan pananum enga scan pananum nu solunga
Dharisanam pora valiyila scan pannuvanga bro..and laddu counter la..
Hi Bro, Thaniya lone ah namba pona bath pannitu dress change panna mudyuma but naan room edhum book pannala so andha time la namba bags apo enga vaikanum
Free lockers irukum bro..first locker vangikonga..motta adikara edutuku pakkathulaye irukum.. Anga bath panradhuku places irukum..so neenga locker la unga things ah vechitu..kulichitu varalam bro..kootam irunda locker kedaika late agum bro..
@@Tamilyatrigan Thanks for the info bro ❤️ probably iam going next week, will comment the experience
@@NaveenKumar-ie1so kandipa sollunga bro.. Have a wonderful Dharisan..🙏
போன மாதம் நாங்கள் எங்கள் குடும்பம் தோடு திருப்பதி தரிசனம் பண்ணோம் அண்ணா நீங்கள் எப்படி தொலைபேசி எடுத்து செற்றிர்கள்
Dharisanam poradhuku munnadi cell phone counter la kudututan ma
Super bro. Free darsan ticket keezhaye kudukurangala
Yes..bus stand la Srinivasa complex, railway station la govindaraju swamy chatram , Aliperi la bhudevi complex la kedaikum sister..
Ok bro thank you. நடந்து போறவங்களுக்கு மட்டுமா இல்ல ticket வாங்கிட்டு பஸ்ல போகலாமா bro.
Rendu perukum ore ticket tha sister..neenga ticket vangitu bus la kuda poglam..
Mobile allow pannuvangla bro.... Please tell me...
Swamy dharisanam apo mobile eduthutu poga mudiyatha bro....
சன்னதிக்குள் அனுமதி இல்லை சகோ..
Ezhumalayan 🙏
🙏🙏
🙏🙏
🙏
நடை பாதையாக செல்ல டிக்கட் எங்கு வாங்க வேண்டும் நண்பா
நடைபாதைக்கு தனி டிக்கெட்கள் இப்பொழுது கொடுக்கப்படுவதில்லை அண்ணா அலிபிரி நடைபாதைக்கு செல்லும் பாதைக்கு முன்பும் ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகிலும் அனைவருக்கும் இலவச தரிசன டிக்கெட்டுகள் குறிப்பிட்ட தரிசன நேரம் ஒதுக்கப்பட்டு அளிக்கப்படுகிறது
சூப்பர் Bro காலை அண்ன தான டிபன் என்ன கிடைக்கும்
Pongal and upma bro..
Govinda govinda 🙏
🙏🙏
👌👌👌
❤❤
Anna covid certificate ketangala
Illa kekala sis..
Valkaiyil parka vendiya idam
❤️
Swamy mugam kaatapadavilai?
Phone not allowed..inside the temple..
Bro laddu etthanai wangalam
Bro dharsan ticket ku oru laddu free bro..extra vanganumna..oru laddu 50 rs bro..
Unlimited a kidaikkuma laddu
50 rs bro oru laddu neenga evlo vena vanglam bro..dharsan ticketku oru laddu free..
Bgm name bro?
Devotional copyright free music nu search pannunga kedaikum..
bro free ticket enga kidaikkum
bus stand la Srinivasa complex, railway station la govindaraju swamy chatram , Aliperi la bhudevi complex la kedaikum sister..