அனைத்தும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர் பூஜை எப்படி செய்ய வேண்டும் ||Sai Shankara channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 86

  • @indiraindira8188
    @indiraindira8188 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி..மிகவும் தெளிவாகவும் அழகாகவும் விளக்கம் சொல்கிறீர்கள்.வரலெஷ்மி பூஜை பற்றி பதிவு செய்ய வேண்டும்.ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiAmmacellam04
    @SaiAmmacellam04 11 หลายเดือนก่อน +2

    Om sai ram ma👍👍🙏🙏❤👌👌

  • @selvi8612
    @selvi8612 5 หลายเดือนก่อน +1

    இந்த பூஜை முறை கலை சொன்னதர்க்காக
    சஸ்கிரைபும் லைக்கும் செய்துட்டேன்.... நன்றி

  • @vanithaj2092
    @vanithaj2092 ปีที่แล้ว +5

    Hi mam, please explain
    Gowri poojai, mahalakshmi poojai, saraswathi poojai, month ekadashi, month shivarathiri, mahashivarathiri, vaikunta ekadashi, pournami poojai, amavasai poojai, ashtami, navami, panchami, naga poojai

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 7 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ ஐஸ்வர்யேஷ்வராய நமஹ ஓம் ஸ்ரீ ஐஸ்வர்யேஷ்வராய நமஹ ஓம் ஸ்ரீ ஐஸ்வர்யேஷ்வராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲❤❤❤.

  • @rohinisudarshan
    @rohinisudarshan ปีที่แล้ว +2

    Maam please post about manidweepa warna poojai

  • @Priyasanthosh1527
    @Priyasanthosh1527 ปีที่แล้ว +4

    Sister varalakshmi Pooja patri sollunga

  • @jayasreeanand1631
    @jayasreeanand1631 ปีที่แล้ว +3

    Jai Sri Sai Ram🙏😁🤩❤️

  • @d.dtamil1628
    @d.dtamil1628 ปีที่แล้ว +4

    சந்தோஷி மாதா பூஜை

  • @saravananm850
    @saravananm850 ปีที่แล้ว +2

    ஓம் சாய் ராம்

  • @gayithiriselvarathnam637
    @gayithiriselvarathnam637 ปีที่แล้ว +2

    ஓம் சாயி ராம் 🙏

  • @srijithm625
    @srijithm625 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா நீங்கள் சொல்வது போல் நடக்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏💕🙏💕

  • @shivas1990
    @shivas1990 ปีที่แล้ว +1

    Hi mam wil do tq

  • @jayasreer3870
    @jayasreer3870 ปีที่แล้ว +2

    Om Sairam 🙏🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி சகோதரி.கேள்விப்பட்டது இப்பூஜை எப்படி செய்வது என தெரியாத நிலையில் தங்கள் இப்பதிவை தந்ததற்கு நன்றி.108 பூக்களைகொண்டு அர்ச்சிப்பதா? நாணயங்கள்வைத்து அர்ச்சிப்பதா? இறைவன் நாமத்தை108முறை சொன்னால் சரிதானா சகோதரி.ஓம்நமசிவாய வாழ்க வளர்க..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jlviswanathan3629
    @jlviswanathan3629 ปีที่แล้ว +2

    Om Sai Ram 🌹🌹🌹🌹

  • @thevi3892
    @thevi3892 ปีที่แล้ว +1

    Vanakam madam I from Malaysia mam enn veetulla swarakasrshana bhairvar photo attu eppadi valipadu please please please please swarakasrshana bhairvar asthakam English please please please upload swarakasrshana bhairvar

  • @saiasokan1742
    @saiasokan1742 ปีที่แล้ว +1

    Om Sai Ram ❤❤❤

  • @gopalselvaraj3874
    @gopalselvaraj3874 7 หลายเดือนก่อน

    Thankyou sister

  • @smartnaresh97
    @smartnaresh97 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrikarthikeyan3674
    @gayathrikarthikeyan3674 ปีที่แล้ว

    Thank you so much..,. once again I am very thankful to you... very beautiful explanation..,u have
    share the valuable information...

  • @monishap901
    @monishap901 ปีที่แล้ว

    Sai Akka please tell about Pondicherry lord Annai & Aravindhar Akka. All episodes are very useful Akka with great explanation . Jaisairam

  • @Nachathra-o5h
    @Nachathra-o5h 20 วันที่ผ่านมา

    3 days enna pannanun

  • @Omz102
    @Omz102 ปีที่แล้ว +1

    Time Solange Madam❤

  • @ChidambaranathanR
    @ChidambaranathanR ปีที่แล้ว +1

    🙏

  • @amutha2449
    @amutha2449 ปีที่แล้ว

    Sis please aadi month patri solluga

  • @kavithadeva9600
    @kavithadeva9600 ปีที่แล้ว

    Vanakkam mam, pirindha sondhangal onru sera valipadu sollungal pls

  • @padminiashokkumar8459
    @padminiashokkumar8459 ปีที่แล้ว +1

    சந்தோஷிமாதா விரதம் பற்றி சொல்லுஙகள் பா

  • @LokanayakiN
    @LokanayakiN 5 หลายเดือนก่อน

    Which day is auspicious to start this pooja madam

  • @sivanin957
    @sivanin957 ปีที่แล้ว

    Pooja serathukunu particular timing iruka ?

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🤲🤲🤲🤲❤❤❤.

  • @sudham9627
    @sudham9627 ปีที่แล้ว +1

    Tholil Valarchi

  • @baanu-io2ys
    @baanu-io2ys ปีที่แล้ว

    Akka viche santhanam kumkumam alichidu vikanuma ilea athu mele vikalama

  • @muthuselvikrishnamoorthy6362
    @muthuselvikrishnamoorthy6362 3 หลายเดือนก่อน

    Indha photo yendha disayil vaika vendum

    • @saishankarachannel989
      @saishankarachannel989  3 หลายเดือนก่อน

      சுவாமி படம் வடக்கு திசை நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    • @muthuselvikrishnamoorthy6362
      @muthuselvikrishnamoorthy6362 3 หลายเดือนก่อน

      @@saishankarachannel989 poojai mudithu piragu veetin nilai vasal mel veetin ulla partha varu vaikalama.illai veetin veliye nilai vasal melle veliye partha v aru vaikalama.yen veedu kilaku partha vasal manai

  • @annamalaichellavel1837
    @annamalaichellavel1837 5 หลายเดือนก่อน

    இந்த ஆலயம் எங்கு உள்ளது

  • @abiramisellapandi5750
    @abiramisellapandi5750 11 หลายเดือนก่อน

    Kadaila Ishwareshwar photo neraya colours la vachurukanga... Endha color vetla vaikanum sister

  • @KalieeswariRaguraman
    @KalieeswariRaguraman 3 หลายเดือนก่อน

    Hi mam kadan 10yrs a adaikave mudiala ena pnuvathu increase aite poguthu

    • @saishankarachannel989
      @saishankarachannel989  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/6v3eiI8TvJo/w-d-xo.htmlsi=4nKO7LWUMQkfj6f7

  • @Sreesairam-yt8ud
    @Sreesairam-yt8ud ปีที่แล้ว +1

    மேடம் எனக்கு மேரேஜ் Time அம்மா வீட்ல போட்ட நகைகள் அவசரத்திற்காக பேங்கில் அடகு வைத்த நகைகள் திரும்ப வரவே இல்லை தங்க நகைகள் தங்கமாட்டேங்கிறது என்ன பூஜை பண்ணலாம்

  • @chandradevi7687
    @chandradevi7687 ปีที่แล้ว

    வீட்டில்சாமி விக்ரகம் எப்படி பிரதிஷ்டை செய்யவேண்டும் சொல்லுங்கள்

    • @saishankarachannel989
      @saishankarachannel989  ปีที่แล้ว

      வீட்டில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்ய கூடாது

  • @cartoonagaming5519
    @cartoonagaming5519 ปีที่แล้ว

    Vanakam mam 48days pannum pothu non veg then husband and wife realtionship ithu ellam avoid pannanuma. Pls rply immediately.

  • @malathigurumurthy4467
    @malathigurumurthy4467 ปีที่แล้ว

    If we don't have photo what to

  • @foodiscookingchannel897
    @foodiscookingchannel897 2 หลายเดือนก่อน

    ஜஸ்வர்ஏஸ்வரர் பூஜை ரப்போ தொடகலம்

    • @saishankarachannel989
      @saishankarachannel989  2 หลายเดือนก่อน

      எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம்.

  • @sripriyavasudevan2124
    @sripriyavasudevan2124 9 หลายเดือนก่อน

    இந்த பூஜையை எந்த நாளில் ஆரம்பிக்க வேண்டும்.

    • @saishankarachannel989
      @saishankarachannel989  9 หลายเดือนก่อน

      இந்த பூஜையை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம்

  • @indiraindira8188
    @indiraindira8188 ปีที่แล้ว

    வீட்டுல காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி அடியேன் தேவாரம் படிப்பதுண்டு.சிவபெருமான் கருணைதெய்வம். இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிய என்னப்பன் ஈசன்.வீட்டலுன்னவர்கள் சாமி சாமி என்று சொல்வர்.செவிமடுப்படுதில்லை சகோதரி.என் உயிர்உடல் இறைவன்அடிக்கே.ஓம்நமசிவாய. இப்பூஜை மாலையில் செய்வதா காலையிலே யா சகோதரி.. .ஓம்நமசிவாய வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏🙏

    • @saishankarachannel989
      @saishankarachannel989  ปีที่แล้ว

      kalaiyil seidhal sirappu

    • @Goko-s6v
      @Goko-s6v 9 หลายเดือนก่อน

      என் கணவர் குடிக்காம இருக்கனும் அக்கா

    • @Kalpana-y1h
      @Kalpana-y1h 2 หลายเดือนก่อน

      Sukra horai sirapu

  • @muthukumars4266
    @muthukumars4266 9 หลายเดือนก่อน +1

    அக்கா ஐஸ்வர்யா ஈஸ்வரன் பாதம் சரணம் அடைய என்ன மந்திரம் சொல்வவேண்டும் அக்கா தயவு கூர்ந்து சொல்லுங்க ஆக்கா

    • @saishankarachannel989
      @saishankarachannel989  9 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/fWIcewF-bZs/w-d-xo.htmlsi=yChnzwIm_ge0deHD

  • @k.chandrasekar60
    @k.chandrasekar60 2 หลายเดือนก่อน

    பெண்களுக்கு மாதவிடாய் 30 நாட்களுக்குள் வந்துவிடுகிறது.
    இப்படி இருக்க 48 நாட்கள் முழுக்க முடிக்க முடியாதே என்ன செய்வது

    • @saishankarachannel989
      @saishankarachannel989  2 หลายเดือนก่อน

      அந்த மூன்று நாட்கள் உங்கள் கணவர் அல்லது உங்கள் குழந்தைகள் யாராவது பூஜை செய்யலாம் அப்படி இல்லை என்றால் அந்த மூன்று நாள் முடிந்து நீங்களே பூஜையை தொடரலாம்.

    • @saishankarachannel989
      @saishankarachannel989  2 หลายเดือนก่อน

      அந்த மூன்று நாட்கள் உங்கள் கணவர் அல்லது உங்கள் குழந்தைகள் யாராவது பூஜை செய்யலாம் அப்படி இல்லை என்றால் அந்த மூன்று நாள் முடிந்து நீங்களே பூஜையை தொடரலாம்.

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky ปีที่แล้ว

    Namaskaram Madam neengal நல்ல இருக்கு வேண்டும்
    Madam iswaryaeswarar patri பேசி உள்ள எனக்கு ஒரு டவுட் 48 நாள் ஒர் அகல் விளக்கு ஏற்றலாம் இல்லை அகல் விளக்கு wash பண்ணி விட்டு next அகல் விளக்கு ஏற்றலாம் pls சொல்லவும் madam
    Madam எனக்கு 3 பெண் குழந்தை ஆனால் எங்கள் வீட்டில் தங்கம் இன்னும் வாங்க முடியவில்லை இதற்கு ஏதாவது தங்கம் வாங்க நல்ல படியாக ஸ்லோகம் இருந்தால் அதைக் தயவு செய்து சொல்லுங்கள் நீங்கள் விடியோ வில் சொல்லுங்கள் Madam நாங்கள் இன்னும் Rental 🏠 இல் இருக்கிறோம் madam

    • @saishankarachannel989
      @saishankarachannel989  ปีที่แล้ว

      விளக்கு உடைந்து போனால் மட்டும் மாற்றுங்கள் மற்றபடி அதே விளக்கை உபயோக படுத்தலாம் தினமும் ஸ்தவனமஞ்சரி படியுங்கள் நிச்சயம் பெரிய மாறுதல் கிடைக்கும் th-cam.com/video/93a6rPnDrTY/w-d-xo.html இதில் வரும் ஸ்லோகத்தை தினமும் 18 முறை சொல்லுங்கள்

    • @KalieeswariRaguraman
      @KalieeswariRaguraman 3 หลายเดือนก่อน

      Hi mam kanavil pathigam padi nu oru siththar uruvathil snar..ena pathigam padipathu

  • @chandradevi7687
    @chandradevi7687 ปีที่แล้ว

    வீட்டில்சாமிசிலை பிரதிஷ்டைசெய்யகூடாது என்று சொன்னீர்கள் மகாலட்சுமிசிலை வெள்ளியில்வாங்கினேன் எப்படிபூஜை பண்ணுவது புதியசிலையை வைத்து சொல்லுங்கள் மேடம்

    • @saishankarachannel989
      @saishankarachannel989  ปีที่แล้ว

      சிறியதாக இருந்தால் வைத்து வழிபடலாம்

  • @Goko-s6v
    @Goko-s6v 9 หลายเดือนก่อน

    அக்கா என் கணவர் குடிக்காம இருக்கனும் பூஜை பண்ணலாமா

    • @saishankarachannel989
      @saishankarachannel989  9 หลายเดือนก่อน

      தாராளமாக செய்யலாம்

    • @Goko-s6v
      @Goko-s6v 9 หลายเดือนก่อน

      நன்றி அக்கா

    • @Goko-s6v
      @Goko-s6v 9 หลายเดือนก่อน

      அசைவம் சாப்பிடலாமா

    • @Goko-s6v
      @Goko-s6v 9 หลายเดือนก่อน

      ஐஸ்வர்யேஸ்வரர் கோயில் எங்கு உள்ளது

    • @Goko-s6v
      @Goko-s6v 9 หลายเดือนก่อน

      கோயில் எங்கு இருக்கிறது ப்ளிஸ் சொல்லுங்க

  • @07_rudreshrudresh44
    @07_rudreshrudresh44 ปีที่แล้ว

    ளர்பிறையில் எந்த கிழமையில் ஆரம்பிப்பது மாலை நேரத்தில் செய்யலாமா,

    • @saishankarachannel989
      @saishankarachannel989  ปีที่แล้ว

      எந்த கிழமையில் வேண்டுமானாலும் தொடங்கலாம் காலையில் செய்வது மிகவும் சிறப்பு

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 ปีที่แล้ว

    சொர்ண ஆகர்ஷண பைரவர் இருவரும் ஒன்று தானே பதில் சொல்லுங்கள்🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @tksanjay1038
    @tksanjay1038 ปีที่แล้ว +1

    Om Sairam