ஆஹா!! ரசம்னா இப்படி இருக்கனும்னு!😋 எல்லாரும் பாராட்டுவாங்க! Thakkali Rasam |Tomato Rasam |Easy Rasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 587

  • @ishwaryaravi2011
    @ishwaryaravi2011 ปีที่แล้ว +38

    Sis (Guruve), I have tried it today... That's awesome 👌 No other rasams can beat this 😊😊 !!!

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +6

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/fVOfxnaMNDM/w-d-xo.html.pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kumarsamys534
    @kumarsamys534 2 ปีที่แล้ว +10

    நீங்கள் சொன்னது போல பூண்டு கறிவேப்பிலை குழம்பு செய்தேன் மனைவி மிகவும் அருமையாக இருந்தது என்று சொன்னார்கள் நன்றி வணக்கம் பா

  • @Ennavalukkanavan
    @Ennavalukkanavan 2 ปีที่แล้ว +34

    இந்த மாதிரி ரசம் உருளைக் கிழங்கு பொரியல் வாழைக்காய் வறுவல் அப்பளம் கொடுத்தால் போதும் தினமும் சாப்பிடலாமே 😍🤩🤩

  • @PalaPala-ie1uw
    @PalaPala-ie1uw 9 หลายเดือนก่อน +3

    உங்களுடைய ரசம் செம்மையா இருந்தது நான் செய்து பார்த்தேன் நல்லா இருந்தது அக்கா❤❤🎉🎉

  • @Fourguyschallenge7215
    @Fourguyschallenge7215 2 ปีที่แล้ว +2

    Mam super ah seyringa Nan ippo than one week ungavideos parthen but ethu senjalum unga video parthuttu seyyaren super mam

  • @deepadeepa6667
    @deepadeepa6667 2 ปีที่แล้ว +2

    Hi sangeetha akka yesterday night tha intha rasam first time try panne enn husband saptu semmmaya irukkunu sonnaaru romba thanks sis

  • @Ennavalukkanavan
    @Ennavalukkanavan 2 ปีที่แล้ว +7

    அடடா அடடா அருமை அருமை நீங்கள் பேசும் விதம் அழகு அதே போல செய்முறை விளக்கம் மிகவும் அழகாக இருந்தது பூண்டு மிளகு சீரகம் வரமிளகாய் கொரகொரப்பாக அரைத்து வைத்த ரசம் மிகவும் அற்புதமாக இருந்தது நீங்கள் சொல்லும் போது நாக்கு ஊருது 😋🤤 பகிர்ந்தமைக்கு நன்றி நான் உங்கள் குடும்பத்திற்கு புதியவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😍😍

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 5 หลายเดือนก่อน +2

    சமயலறையே எட்டிப் பார்க்காத நான் , ஒருநாள் நீங்கள் சொன்ன படி ரசம் செய்தேன். வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல உறவினர்களும் அடேயப்பா ரசம் சூப்ரா இருக்குதே. இதை எப்படி செய்தீர்கள் என்று கேட்டார்கள்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +16

    சங்கீதா ஸ்டைலில் கல்யாண வீட்டு ரசம் மிகவும் அருமை சங்கீதா

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  8 หลายเดือนก่อน

    Thku all

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +3

    ரசம் உண்மையில் ரொம்ப சூப்பரா இருந்தது கல்யாண வீட்டு ரசம் மாதிரி கண்டிப்பாக ருசியாக இருக்கும் என்னா நீங்கள் சேர்த்த பொருட்கள் எல்லாமே ரசத்துக்கு அவ்வளவு டேஷ்ட்டு குடுக்கும் நீங்க சொன்ன மாதிரி உருளைக்கிழங்கு வறுவல் மட்டும் இருந்தால் போதும் ஆஹா நினைக்கும் போதே உடனே செய்து சாப்பிடத்தோணுது செமம்மா அருமை👍👍👌👌♥️♥️😋😋💕💕😋😋

  • @maheswaran979
    @maheswaran979 2 ปีที่แล้ว +2

    Ayyoo...
    eppadiyo oru nalla rasatha thedi kandu piduchutey😋😋😍🤤🤤🤤🤤

  • @dainty_dolly9809
    @dainty_dolly9809 ปีที่แล้ว +5

    I tried this rasam today and it came out really well 😊. Thanks for the yummy recipe @CookwithSangeetha akka🎉ur way of explaining the procedure in steps makes very easy for an amateur to cook😅 without getting stuck in between

  • @jothibala8562
    @jothibala8562 2 ปีที่แล้ว +2

    Thenkai sadham naan pannen samaiyaerundhudu madam super

  • @gayathriyuva7468
    @gayathriyuva7468 2 ปีที่แล้ว +1

    Nenga panna mathiriye nanum rasam vecha supera irunthuchi thanks sister

  • @naveennaveen6137
    @naveennaveen6137 2 ปีที่แล้ว +1

    Sister na three times ungaloda style la tha na rasam vachen super ah iruthuchi sister

  • @paulthangadurai5893
    @paulthangadurai5893 2 ปีที่แล้ว +1

    Kalyana veetth rasam super description.

  • @roopamythily1752
    @roopamythily1752 2 ปีที่แล้ว +1

    Semma super ka

  • @kannagichandran2416
    @kannagichandran2416 2 ปีที่แล้ว +2

    Super Unga style na try panren thank you mam

  • @thangarajuc1336
    @thangarajuc1336 2 ปีที่แล้ว +8

    உங்க சமையல் உங்க வாய்ஸ் எல்லாம் அற்புதம். இப்ப அடிக்கடி உங்க சமையல் தான் மகளே. நீ கட்டிக்கபோற வீடு நல்லா மணக்கும். Congrats.

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 2 ปีที่แล้ว +1

    nanum ippididhan saiven unmaiyila sema taste ha irukum

  • @srinikap93
    @srinikap93 2 ปีที่แล้ว +3

    உங்க சமையல் சூப்பர் அக்கா.......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @marlynmargret843
    @marlynmargret843 2 ปีที่แล้ว +1

    Woooooow soooòh nice Rasam verry testy

  • @pugalkalai9679
    @pugalkalai9679 ปีที่แล้ว +2

    Super sister na senjan semmaya irukku

  • @vasundharareddy5617
    @vasundharareddy5617 5 หลายเดือนก่อน

    Hello Akka as i'm a beginner towards cooking, I came across your rasam recipe today and without a second thought i tried it and i was really amazing outcome without a doubt ❤
    Thanks a lot for this amazing recipe.
    Valga Valamudan , thodarga ungal samayalgal

  • @manimegalai9224
    @manimegalai9224 2 หลายเดือนก่อน +1

    Supernga ♥️♥️♥️♥️ semmaaaa test uhhh

  • @shilahdevibeeman8302
    @shilahdevibeeman8302 2 ปีที่แล้ว +1

    Hai Sangeeta yr rasam taste super.
    I am fr Malaysia. Yr pondu saatham also delicious

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    சங்கீமா மீன் வறுவல் சூப்பரா இருந்தது. தக்காளி ரசம் சாதம் மீன் வறுவல் செம சூப்பர் சங்கீமா லவ்யூ.

  • @sekarloganathan2301
    @sekarloganathan2301 2 ปีที่แล้ว +2

    rasam arumai thank you

  • @tharak2865
    @tharak2865 4 หลายเดือนก่อน

    Hi Sangeetha Rasam Recipe superb 😀 3 times i made it. Excellent awesome 🤩 Thank you so much 🙏

  • @kulandaitherese5280
    @kulandaitherese5280 ปีที่แล้ว +2

    Neenga Nagercoil la dish super

  • @lovelyindhu7098
    @lovelyindhu7098 2 ปีที่แล้ว +6

    Sis nan ipo dha senjan , sema taste vera leval sis neega❤❤stay blessed❤

  • @senthil8372
    @senthil8372 2 ปีที่แล้ว +1

    அட அருமையான ரசம். பாக்கும் போதே சாப்பிடனும்னு தோணுது. 👌

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Wow........ super 👌👌👌👌👌akka nane ketkanum ninicha tnk u so much akka 🙏🙏🙏🙏

  • @sadiyaammar603
    @sadiyaammar603 2 ปีที่แล้ว +1

    Na try pannuva enaku rasam rombha pidikim Sangeetha mam rajma chawal ungha method la video upload pannunga

  • @hemagopal2673
    @hemagopal2673 2 ปีที่แล้ว +1

    Super rasam mouth watering

  • @GayuRam2507
    @GayuRam2507 ปีที่แล้ว

    Na rasam vacha vailaye vaiga. Mudiyathu unga video pathu try pani pathan ory பாராட்டு மழை தான் thk u so much akka

  • @arunkrish451
    @arunkrish451 2 ปีที่แล้ว +6

    My favorite thalai atti bomma 💕💞 sangeetha akka

  • @runarun1992
    @runarun1992 2 ปีที่แล้ว +4

    Am watched your video yesterday for the first time and I followed all the tips you mentioned correctly...,😋Rasam vera level taste😋👌Thnq so much mam

  • @latharaghavan280
    @latharaghavan280 2 ปีที่แล้ว +1

    Rasam super. Unga talking style adha vida super 🙂😊☺️

  • @megalaiaprajookpm-guru6126
    @megalaiaprajookpm-guru6126 2 ปีที่แล้ว +8

    Hi sis, I have tried this rasam yesterday. It turned out deliciously..thank you for your recipe.

  • @SanjaydevVasanthi
    @SanjaydevVasanthi 5 หลายเดือนก่อน

    அக்கா நான் இந்த ரசம் செய்து பார்த்தேன் ரொம்ப அருமை என் கணவரும் பாராட்டு செய்தார்

  • @AAEdits-g4m
    @AAEdits-g4m 2 ปีที่แล้ว +5

    Unga cooking vedio lam amazing 😻 i tried your dishes it's fantastic✨️ keep rocking always🥰

  • @menithas1072
    @menithas1072 2 ปีที่แล้ว +2

    Wow amma pakum pothe semmaiya iruke ....definitely i will try 💞💞💞

  • @tablamurugesan
    @tablamurugesan 2 ปีที่แล้ว +2

    Very nice. Thanks mam.

  • @Abdul-ic6sm
    @Abdul-ic6sm 2 ปีที่แล้ว +1

    Vunka rasamum super neenkalum super let me try ur rasam

  • @shylajajayan212
    @shylajajayan212 2 ปีที่แล้ว +5

    Rasam romba pramadama irukku...❤️❤️

  • @metheswaridhinesh8471
    @metheswaridhinesh8471 2 ปีที่แล้ว +6

    உங்களால் என் கணவரிடம் பாராட்டுகள் கிடைத்தது...நன்றி அக்கா..☺️

  • @sabishkumarselvaraj8374
    @sabishkumarselvaraj8374 2 ปีที่แล้ว +2

    I am a diabetic person. So provide siru dhanyam receipe sister .

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Sure. telle recipe name. Already i uploaded bola check

  • @jairamathimmaiah8609
    @jairamathimmaiah8609 2 ปีที่แล้ว +1

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ 👌😋thank you medum..

  • @matheshbnmw4654
    @matheshbnmw4654 2 ปีที่แล้ว +1

    Inniku try panne #Mam,really super 👌 👍 😍 🥰 Thank you 😊 🙏

  • @sivasankarisivasankari400
    @sivasankarisivasankari400 11 หลายเดือนก่อน

    Ipa than neenga sonna style la rasam vachen vera level ❤

  • @dharunya-gl1sj
    @dharunya-gl1sj 2 ปีที่แล้ว +1

    Akka rasam super taste ellaru nalla sapto thank you akka

  • @KHariniKRekha
    @KHariniKRekha 2 ปีที่แล้ว +2

    Wow super kalyana rasam 👌

  • @lillyjenifer3219
    @lillyjenifer3219 2 ปีที่แล้ว +3

    Today I tried your rasam recipe its came out very well thank you mam

  • @ANANDIVYA-ys6ze
    @ANANDIVYA-ys6ze 2 ปีที่แล้ว +1

    Rasam Vera level thank you madam my child like this mam

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 2 ปีที่แล้ว +1

    Hi isi rasam super yummmm.....
    😍😍😍😍😍😋😋😋😋

  • @deepasaran4176
    @deepasaran4176 2 ปีที่แล้ว +1

    Yesterday I will try awesome

  • @suriyas9145
    @suriyas9145 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை செம சூப்பர். 👌👌👌👌👌

  • @srinikap93
    @srinikap93 2 ปีที่แล้ว +1

    Akka neenga supera pesyrenga

  • @rajkm7755
    @rajkm7755 ปีที่แล้ว

    Yaaramma neenga enga irundhinga ivlo naalum kalakare sangima rasam super ah vandhuchu thanks

  • @Ganeshgamingtamil
    @Ganeshgamingtamil 2 ปีที่แล้ว +1

    Rasam taste super sister

  • @ramaniguna3444
    @ramaniguna3444 2 ปีที่แล้ว +1

    Super ah iruku rasam

  • @trueheartdsr1684
    @trueheartdsr1684 2 ปีที่แล้ว +1

    Nanum eppadi dhan saiva sister super ha irukum tastu

  • @Killersmile462
    @Killersmile462 ปีที่แล้ว +3

    Rasa podi add pannalama sister

  • @marlynmargret843
    @marlynmargret843 2 ปีที่แล้ว +1

    Hi beta I'm in longer time to dheli 45years going to my life's but today iwell see how-to make thanks tò you

  • @shinyshiny6603
    @shinyshiny6603 2 ปีที่แล้ว +1

    Super rasam style

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf 2 ปีที่แล้ว +1

    Your all cooking items are good...

  • @lipikachannel1103
    @lipikachannel1103 2 ปีที่แล้ว +9

    உங்களுடைய பெரிய ரசிகை நான்,நீங்கள் செய்யும் ஓவ்வொரு சமையலும் மிஸ் பண்ணாமல் பார்ப்போம்,நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா, தினமும் எங்கள் வீட்டில் உங்கள் சமையல் தான் அக்கா 🙏🏻 எல்லாரும் எப்படி செஞ்ச சூப்பரா இருக்கு சொல்லுவாங்க அக்கா 🙏🏻👩‍🍳👌👌

  • @thresnathannathan5967
    @thresnathannathan5967 2 ปีที่แล้ว +3

    சகோதரி நீங்க செய்யும் சமயல் மடடுமல்ல நீங்கபேசும் பேச்சும் நன்றாக உள்ளது.GOD bless you.

  • @sakeenasufi8957
    @sakeenasufi8957 2 ปีที่แล้ว +1

    Kandippa idhu soopera irukkum
    Naanum try pannren neenga sonna mariye 👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku pa

    • @sakeenasufi8957
      @sakeenasufi8957 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha I made rasam your style,came out awesome thanks for the recipe

  • @kumanansathyabama5412
    @kumanansathyabama5412 2 ปีที่แล้ว +1

    I like your way of voice and recipes

  • @alagusuntharam6109
    @alagusuntharam6109 2 ปีที่แล้ว +1

    Super sister very level la irunthuccu rasam🥰👌👌👌👌👌

  • @subashinisara
    @subashinisara 2 ปีที่แล้ว +1

    Super Rasam. Surely will try. What mixie r u using pa. Name pls solunga

  • @rajeshr228
    @rajeshr228 2 ปีที่แล้ว +2

    Fantastic rasam and your excellent speech and looking navarasam super sis

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley rasam recipe paarambariya recipe tasty kerish yeppadee erukkaar

  • @PalniMuthu
    @PalniMuthu 2 หลายเดือนก่อน

    Super akka❤❤

  • @hafijahafija6873
    @hafijahafija6873 4 หลายเดือนก่อน

    Vera leave mam❤tq for u r all recepies

  • @meenasusi5928
    @meenasusi5928 2 ปีที่แล้ว +1

    Arpudhamana rasam inda rasam enga veetla anytime seivom rasam illama sapda mattom ka kuttys virumbi sapadranga same taste superb akka.......😋😋🥰

  • @amrithaashok99
    @amrithaashok99 2 ปีที่แล้ว +1

    Rasam tasted very good

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Yerkanave neenga potta rasam semaya erunthichi dear.yen ponnungalum athathan pannuvaanga ethum try panni paarka solren dear.entha rasatha soodana sathathula voothi pisangi thengai pottukadalai thuvaiyaloda saapta briyaniye thothu poidum.sema Chellam 👌👌👍❤️🥰😋😋🥰

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  8 หลายเดือนก่อน

    Thku❤

  • @yaseekhan6196
    @yaseekhan6196 8 หลายเดือนก่อน

    I tried it very very tasty rasam like my Mom made ❤ thanks a lot sisy

  • @ananth2892
    @ananth2892 ปีที่แล้ว +1

    சூப்பர் சமையல் அக்கா

  • @amrithaashok99
    @amrithaashok99 2 ปีที่แล้ว +2

    I also stay in bangalore we get naati tomatoes here also it is available in plenty

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  8 หลายเดือนก่อน

    Thku

  • @roopamythily1752
    @roopamythily1752 2 ปีที่แล้ว +1

    Akka Naa unga cooking mattumthan follow pandren... Rasam, briyani, chappathi, chapathi masala poori, poori masala yellamaye Senna ka

  • @kirubadaphne8551
    @kirubadaphne8551 2 ปีที่แล้ว +1

    Hi sangeetha unga kalyana veetu rasam..super...

  • @ilayashanthi6685
    @ilayashanthi6685 2 ปีที่แล้ว +1

    Evening snacks recipes sollunga sangee maaa

  • @salimjas1738
    @salimjas1738 2 ปีที่แล้ว +1

    Semma

  • @habeebmohamed42
    @habeebmohamed42 2 ปีที่แล้ว +1

    SUPPER ARUMAI SISTER THANK YOU

  • @josephraj6681
    @josephraj6681 9 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @SureshKumar-pe7xe
    @SureshKumar-pe7xe 2 ปีที่แล้ว +1

    Akka superkka enakku rasame vaikka theriyathu but unga video parthathum athey mathiri vaithen ellarum supera irukkunnu sonnanga engalukkum sollunga apdinu kettaanga thank you 🙏so much

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 2 ปีที่แล้ว +1

    பூண்டு சாதம் செய்தேன் சூப்பர்
    வாழ்க வளமுடன்

  • @nandhininandhu3695
    @nandhininandhu3695 2 ปีที่แล้ว +1

    Cute ah pesuringa akka love u so much Akka 😘

  • @revanthlp5795
    @revanthlp5795 2 ปีที่แล้ว +1

    Akka epallam unga samayal la pathuthan pandren semma akka... Love you akka.....

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +2

    Super rasam dear i follow this method only very tasty less puli more tomato super combination we eat with rice that enough don't want any side dish. For cough and cold this is perfect medicine for intake this is perfect dish for me to clear my illness thank you so much dear one tip i need from you when we mash the tomato it didn't mash well give as n idea

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      பழம் நல்லா பழுத்திருந்தா இருந்தா நம்ம மசிக்கும் போது நல்லா மசிஞ்சிடும் சோ நல்லா பழுத்த பழமா வாங்குங்க கொஞ்சம் காயா இருந்தா அது கட்டியா இருக்கும் நல்லா பேசிரதுக்கு வராது

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku so much ma

    • @jayalakshmi6594
      @jayalakshmi6594 2 ปีที่แล้ว

      Ok da 👍

    • @promoternickelishaug6751
      @promoternickelishaug6751 2 ปีที่แล้ว

      @@jayalakshmi6594 th-cam.com/video/afO8fYXvutI/w-d-xo.html

    • @promoternickelishaug6751
      @promoternickelishaug6751 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha th-cam.com/video/afO8fYXvutI/w-d-xo.html Always

  • @tvl.thamilachi
    @tvl.thamilachi 2 ปีที่แล้ว +1

    arumai

  • @Smile3698-s7z
    @Smile3698-s7z ปีที่แล้ว +1

    சூப்பர்