தென்னை மரங்களை பாதிக்கும் எலி, அணில்கள்! திருப்பூர் விவசாயி கையாண்ட புதிய உத்தி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • தென்னை மரங்களை பாதிக்கும் எலி, அணில்கள்! திருப்பூர் விவசாயி கையாண்ட புதிய உத்தி | #coconut
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

ความคิดเห็น • 55

  • @KeyStone2
    @KeyStone2 2 ปีที่แล้ว +7

    மற்ற விலங்குகளையும் வாழ விடுங்கைய்யா... இப்படி மொத்தமாக லாபம் பார்க்க நினைத்தால் புயலோ அல்லது வேறேதோ வந்து மொத்தமா ஏதுமில்லாமல் செய்துவிட்டுப் போய்விடும்...

  • @Simravlog
    @Simravlog 2 ปีที่แล้ว +10

    உத்தி இல்லை மா.. யுக்தி தமிழ் தெரியாது ஆனால் தமிழ் செய்தி வாசிப்பாளர்!

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 2 ปีที่แล้ว +11

    இயற்கை ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வழிக்கிறது...உங்கள் வியாபார நோக்கத்திற்காக அணில்களை வாழவிடாமல் செய்யாதீங்க....அவைகள் தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளும் மனிதர்களை போல மொத்தத்தையும் எடுக்கும் பேராசை உள்ளவைகள் இல்லை...

    • @pradeep.j870
      @pradeep.j870 2 ปีที่แล้ว +6

      Paithiyam

    • @vkcTamil
      @vkcTamil 2 ปีที่แล้ว

      இதனால் அணில்கள் யாவையும் செத்துவிடாது.. அணில்களுக்கு பசி எடுத்தால் வேப்ப மரமோ புளிய மரமோ சென்று பசி ஆறிவிடும் . விவசாயிக்கு யாரும் சோறு போட மாட்டார்கள், அவர்கள் நம்பி இருப்பது இவைகளை மட்டும் தான் ..

    • @ssm10355
      @ssm10355 2 ปีที่แล้ว

      Sothuku

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 2 ปีที่แล้ว +5

    It’s a very old method, in the delta region we usually do this method

  • @logeshmech7284
    @logeshmech7284 4 ปีที่แล้ว +10

    மரம் ஏறி தேங்காய் எப்படி போடுவது??

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 ปีที่แล้ว +4

    அதில் எண்ணெய் கிரீஸ் தடவினாலும் நன்று.

  • @sakthivelkanagaraj
    @sakthivelkanagaraj 2 ปีที่แล้ว +2

    Ippa epdi maram eri aruvadai seivinga plate kilikatha

  • @sabapathikumar6081
    @sabapathikumar6081 2 ปีที่แล้ว +3

    இது வரவேற்கத்தக்க கூடிய ஒரு கண்டுபிடிப்பு தானாக மரத்துக்கு மரம் தாவும் அப்ப என்ன செய்வீங்க

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 2 ปีที่แล้ว

      நன்றாக கவனித்துக்கேளுங்கள்.

  • @ravic3262
    @ravic3262 5 ปีที่แล้ว +5

    Sirappu

  • @anasmohamed5644
    @anasmohamed5644 2 ปีที่แล้ว +3

    வர்ற லாபத்தில் அணில்களுக்கு உணவு வைக்கலாமே???

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 2 ปีที่แล้ว +1

    இப்படி மற்ற உயிரினங்களுக்கு உணவுக்கு தராமல் நாமே தின்னு ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப்போரோம் இயற்கை நினைத்தால் ஒரே நொடி எதுவும் இல்லை

  • @wilsonnadar4036
    @wilsonnadar4036 2 ปีที่แล้ว +2

    மனிதர்களை பொல் செர்து வைப்து இல்லை ஆனால்அது அறிவு உள்ளது

  • @bulletv8781
    @bulletv8781 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நன்றிங்க 😃

  • @fz_25_rider_cbe77
    @fz_25_rider_cbe77 2 ปีที่แล้ว +12

    அது மரத்து மரத்துக்கு தாவும் பழக்கம் உடையது,,,அதேபோல் மரத்தில் அணி அடிக்க கூடாது,,,

  • @varadarajanpvr5924
    @varadarajanpvr5924 2 ปีที่แล้ว +1

    விவசாய சகோதரர் அவர்களுக்கு 🙏🙏 முயற்சி அருமை 👍👍

  • @kochingarts5378
    @kochingarts5378 2 ปีที่แล้ว +1

    பாவன்ட சாப்படுகுதான்ட ஏரும் ....

  • @rawman_vibes
    @rawman_vibes 2 ปีที่แล้ว

    இதுவாடா புது யுக்தி... இதெல்லாம் பல வருசமா தஞ்சாவூர் பக்கம் பண்ணிட்டு இருக்காங்கடா.....

  • @ratharatha1641
    @ratharatha1641 2 ปีที่แล้ว +6

    சரிதான், ஆனா தகரத்தில் அடிக்கும் ஆணி மரத்தினை பாதிக்கும் இதற்கு என்ன செய்யணும்

    • @gnanasekart9421
      @gnanasekart9421 2 ปีที่แล้ว

      chinatha oru weld panalam

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 2 ปีที่แล้ว

      ஆணி மரத்தை பாதிக்காது

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

  • @velankannan8039
    @velankannan8039 2 ปีที่แล้ว +1

    👏

  • @rajaskp
    @rajaskp 2 ปีที่แล้ว +3

    dei idhellam 12 years ku munnala eh vandhuduchi ... un kannuku ippo dhaa therinji iruku pola

    • @harinikumar2431
      @harinikumar2431 2 ปีที่แล้ว +2

      Indha video pote 3yrs mela aachu bro

  • @vel3185
    @vel3185 2 ปีที่แล้ว

    Unmayile ithu super idea

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    👍

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว

    சிறப்பான யோசனை

  • @aakash4857
    @aakash4857 2 ปีที่แล้ว +1

    Anil ***Thalapathy thola thanga mudiyala🥲

  • @vikrammano7096
    @vikrammano7096 2 ปีที่แล้ว

    Itha ulakathula manithan mathum valtha pothum : matha ellam thanirum oonavum kedaipathai thaduka vendum athanal mathum manithan sirapaka valven

  • @prakashmc2842
    @prakashmc2842 5 ปีที่แล้ว +1

    Super :)

  • @mr_venky_k
    @mr_venky_k 2 ปีที่แล้ว

    Marathin Mel Ani adipadhu thavaru matranga clip or any other option kudukalam

  • @user-cy4zm3zo3m
    @user-cy4zm3zo3m 4 ปีที่แล้ว

    Super

  • @rkchess4859
    @rkchess4859 5 ปีที่แล้ว +2

    Simple idea but Best solution

  • @a.manikandaragupathim.a.6043
    @a.manikandaragupathim.a.6043 2 ปีที่แล้ว

    நல்லது மக்களே....

  • @marimuthukalidasan7212
    @marimuthukalidasan7212 ปีที่แล้ว

    ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு ஆகிறது

  • @dushiharangajendranathan33
    @dushiharangajendranathan33 5 ปีที่แล้ว

    These idya do in Sri Lanka

  • @saravanang4102
    @saravanang4102 2 ปีที่แล้ว +1

    Easya thandum anil 🤣🤣🤣, ana eli poga mudiyathu

  • @muthukumar2188
    @muthukumar2188 2 ปีที่แล้ว +1

    This is not correct solution, use different method

  • @makeasence1344
    @makeasence1344 2 ปีที่แล้ว

    Honey🍯 is more than grow th

  • @karthireshikrn3038
    @karthireshikrn3038 5 ปีที่แล้ว +1

    Itha namba tamil vivasayinga

  • @DrZakirNaikTamil
    @DrZakirNaikTamil 4 ปีที่แล้ว +5

    பாம்பு இருந்தால் எலி தொல்லை குறையும்.
    பாம்புக்கு பயந்து அதை கொல்ல கூடாது.
    செலவு இன்றி கட்டுப்படுத்தலாம்

  • @shanvishal177
    @shanvishal177 5 ปีที่แล้ว +3

    Neraya eduthla paathurken ithu maathiri

  • @srtplastics6929
    @srtplastics6929 2 ปีที่แล้ว +1

    உத்தி இல்ல யூக்தி

  • @a.manikandaragupathim.a.6043
    @a.manikandaragupathim.a.6043 2 ปีที่แล้ว

    ஆனா எல்லாம் காத்துலயே போகுது.....

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 ปีที่แล้ว +1

    4 அடி அடிக்க வேண்டும். பக்கத்தித்தில் உள்ள மரம் தென்னை மரம் ஒட்டி வளர்ந்தால் கழித்து விட வேண்டும்.

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 2 ปีที่แล้ว

      பக்கத்து மரத்திலிருந்து தாவக்கூடாது

  • @yntroll5980
    @yntroll5980 2 ปีที่แล้ว

    அப்ப எலி அணில் சாப்பாட்டுக்கு எங்கடா போகும் 😁