சிறந்த ஜோதிட புத்தகங்கள் | Best Astrology Books in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @gowrisankars1843
    @gowrisankars1843 2 หลายเดือนก่อน

    உங்கள் சேனலை பார்த்து குடும்ப ஜோதிடம் புத்தகம் வாங்கி படித்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.ஜோதிட வகுப்பு போய்க் கொண்டிருக்கிறேன்.

  • @gowrisankars1843
    @gowrisankars1843 2 หลายเดือนก่อน

    அதேபோன்று திருமணம் பொருத்தம் பார்க்க படிக்க ஒரு சிறந்த புத்தகத்தை பரிந்துரைக்க கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  2 หลายเดือนก่อน

      அனைத்து புத்தகங்களிலும் அடிப்படை திருமண விதிகள் உண்டு பார்த்து வாங்கவும்

  • @sathananthans
    @sathananthans ปีที่แล้ว +3

    Here in Sri Lanka I came across one oldest book named, "Segarasa Segara Maalai" written by a king of Jaffna Kingdom in the 15th or 16th century. It is written in Poetical way giving meaning for hard wordings.
    Here I wish to request you to place a video for calculating the degrees of a Planet in a house from which we can also find the Nakshathra in which it exists. Thank you for your effort to teach astrology in such an understandable method.

  • @gnanajothip1241
    @gnanajothip1241 ปีที่แล้ว +2

    எல்லா புத்தகங்களுடைய
    பெயரும் விலையும்
    தெரிவிக்கவும்

  • @mayilvahanankathiresan
    @mayilvahanankathiresan หลายเดือนก่อน +2

    கெளசிக சிந்தாமணி தர்க்க ஜோதிடம்.3000கவிகள் இருக்கும்.

  • @yrsk7
    @yrsk7 ปีที่แล้ว

    Great work. Tqsm

  • @sivakamiaustro1918
    @sivakamiaustro1918 5 หลายเดือนก่อน

    அய்யா விவரம் கொடுத்து விட்டீர்கள் நன்றி

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  5 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 4 หลายเดือนก่อน

    Thanks🙏🌹🌹🙏🙏

  • @sjaganathan57
    @sjaganathan57 4 หลายเดือนก่อน +1

    Supper sir 🙏

  • @madheswaran8753
    @madheswaran8753 11 หลายเดือนก่อน

    Thank you sir

  • @kannankannn1968
    @kannankannn1968 ปีที่แล้ว +3

    புத்தகங்களை எங்கே எப்படி வாங்க வேண்டும்? தயவு செய்து கூறுங்கள் நண்பரே.

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  ปีที่แล้ว +1

      புத்தக கண்காட்சியில் வாங்கலாம் சிறப்பு தள்ளுப்படி கிடைக்கும். உடனே வாங்க வேண்டும் என்றால் கிரி ட்ரடேர்ஸ் போன்ற கடைகளில் ஜோதிட புத்தகங்கள் கிடைக்கும். அமேசான் பிளிப்கார்ட் போன்ற இணையதளம் மூலம் இந்த புத்தகம் உள்ளதா என்று பார்த்து வாங்கலாம் அல்லது நேரடியாக நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ள பதிப்பகத்தை தொடர்பு கொண்டால் வீட்டிற்கு புத்தகம் அனுப்புவார்கள் (கொரியர் சார்ஜ் உண்டு).நன்றி.

  • @logambalangusamy8801
    @logambalangusamy8801 ปีที่แล้ว

    I checked in vijaya pathippagaam but its not available.

  • @jrajju
    @jrajju 11 หลายเดือนก่อน

    அடிப்படை நூல்கள் சுப சுப்ரமணியன் அவர்கள் எழுதிய நூல்கள்
    அடுத்த படி
    மு மாதேஸ்வரன் நூல்கள்
    நான் படித்து..... கொண்டு இருப்பவை

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  11 หลายเดือนก่อน

      பகிர்ந்தமைக்கு நன்றி

    • @msd0907
      @msd0907 10 หลายเดือนก่อน +1

      Hi, ஐயா சுப சுப்பிரமணியன் புத்தகங்களை வாங்க வேண்டும், எங்கு கிடைக்கும்,அவரை பற்றிய தேடலில் உங்கள் comment ஐ பார்த்தேன், அவரின் புத்தகங்கள் மொத்தமாக எங்கு கிடைக்கும் சொல்ல முடியுமா? நன்றி

    • @jrajju
      @jrajju 10 หลายเดือนก่อน

      @@msd0907 நர்மதா பதிப்பகம் & பெரிய நூலகம் நூல் விற்பனை கண்காட்சியில் கிடைக்கும் online ல் குடும்ப ஜோதிடம் என்று போட்டால் அதில் சுப. சுப்பிரமணியன் நூலை எடுத்து அவரின் பல நூல்களை order செய்யலாம்

    • @jrajju
      @jrajju 10 หลายเดือนก่อน

      @@msd0907 sp subramanian jothidar books search in google

  • @gnanajothip1241
    @gnanajothip1241 ปีที่แล้ว

    எல்லா புத்தகங்களோட பெயரும் விலையும் தர முடியுமா

  • @HemaVadivel-qy8lr
    @HemaVadivel-qy8lr ปีที่แล้ว

    Jathaga alangaram keeranur natarajan. Reference copy

  • @ranganiyer
    @ranganiyer ปีที่แล้ว

    வணக்கம் mr..sir..உத்திரகாலாம்ருதம்..எங்கு கிடைக்கும் play store-ல்..‌கிடைக்கவில்லை...

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  ปีที่แล้ว

      வணக்கம் சார் google playbook இல் இந்த புத்தகம் இருக்க வாய்ப்பு குறைவு. amazon இல் அல்லது Giri traders இல் முயற்சிக்கவும், நன்றி

  • @rangachannel9223
    @rangachannel9223 ปีที่แล้ว +1

    Super

  • @manoharb4842
    @manoharb4842 5 หลายเดือนก่อน

    Where can i get theze

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  5 หลายเดือนก่อน

      Where are you currently located?

  • @logambalangusamy8801
    @logambalangusamy8801 ปีที่แล้ว

    Sir this book is available with you. Through online in which website we can buy this book sir.

  • @sangeethagopu5850
    @sangeethagopu5850 11 หลายเดือนก่อน

    இந்த புத்தகத்தை எங்கே வாங்குவது ஐயா

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  11 หลายเดือนก่อน

      புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் அங்கு சென்று வாங்குவது எளிது அல்லது எந்த புத்தகம் என்று பார்த்து அதன் பதிப்பகத்தை தொடர்பு கொண்டால் எளிதாக அவர்களே கூரியர் மூலம் அனுப்பி வைப்பார்கள்.

  • @sadayappana7950
    @sadayappana7950 ปีที่แล้ว +1

    ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும் நல்ல ஜோதிட புத்தகமா?

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  ปีที่แล้ว

      நான் அந்த புத்தகம் படித்ததில்லை நன்றி 🙏

    • @jrajju
      @jrajju 11 หลายเดือนก่อน

      நீங்கள் எழுதியதா 😮

  • @Omvaalai
    @Omvaalai 10 หลายเดือนก่อน

    பொன்னயண் காலசக்கரம்‌‌பத்தி‌ சொலவதற்கு முன்பே மதுரை பாஸ்கரன் சொல்லிடாரு😂😂😂😂😂

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  10 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி