ஜோதிட உயர்நிலை பலன்கள் சொல்ல ஆதித்திய குருஜி புத்தகங்கள் சூப்பரோ சூப்பர் (ஜோதிடமே வேற பரிணாமத்தில் கொண்டு செல்வம் எனக்கு தெரிந்தவரையில் சூப்பர் ஜோதிடர் (ஆதித்திய குருஜி அய்யா)
உங்களுடைய வழிகாட்டுதலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன💐🙏் கேட்ட மூன்றாவது நாள் புத்தகம் நம் கையில் 💐மகிழ்ச்சிக்கு அளவே இல்லை💐 உங்களுடைய இந்த சீரிய பணி சிறக்கட்டும்💐💐💐💐💐💐
திருமண தடைகளும் பரிகாரங்களும் - ஜெயங்கொண்டான் கொளஞ்சி - Rs 180 , புனர்பூ (சந்திரன் + சனி) - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) - Rs 210 இன்னும் பல புத்தகங்கள் உள்ளன. அனுபவமும் குரு காட்டும் வழியுமே சரியான பரிகாரத்துக்கு உங்களை இட்டு செல்லும். புத்தக அறிவு பரிகாரத்தை அறிய விடாது.
🙏சித்தயோகி சிவதாசன் ரவி அவர்களின் புத்தகங்கள் வடபழனியில் ஆழ்வார் திரு நகரில் இருக்கும் திரு ஆதித்திய குருஜியின் உலகத்தமிழ் ஜோதிடர்கள் மகாசபை ஆபிஸில் கிடைக்கும் ஜோதிடர் பத்மாவதி
வணக்கம் .நான் அண்மையில் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன் . நீண்ட நேரம் வெறுமையாக உள்ளது .அதன் காரணமாக ஜோதிடம் கற்றால் நேரம் வீணாக போகாது என்று நினைத்து ஆரம்பிக்க உள்ளேன். எனக்கு நீங்கள் புத்தகங்களை அனுப்பி வைக்க முடியுமா ? எனக்கு உங்களுடன் தொடா்பு கொள்ள வட்ஸ்அப் இலக்கம் இருந்தால் உங்கள் யூரியூப்பில் தரவும் நான் தொடர்பு கொள்கிறேன் . நன்றிகள்.
dr. aditya guruji, mahalakshmi jothidam and astro bala, vellore, kondranki dhanasekar are taking online classes. they are,all astro geniouses. first find yourself whether you will complete the study or skip. then confirm what your horoscope says about your venture. look before you leap. astrology is a Oceanview 2 lakhs rules. excellent memory is a must. after retirement normally memory power will be reduced even if you boost with pills. buy all the astro books. have one computer and astro software. study the subject for hobby. money not important. your happiness and love of the subject important. I wish you and bless you all the very best. may God bless you to achieve your goal.
Vijaya Pathipagam, route my book இல் கிடைக்கும். india address ஏதேனும் ஒன்றை உபயோகித்து வாங்கி UBT Pro மாதிரியான பார்சல் சர்வீஸ்ஐ உபயோகித்து கனடா அட்ரஸ்கு புக்ஐ அனுப்ப வைக்கவும்.
GK Win Degree System of Astrology: New Method of Astrology Book by Tirupur S. GopalaKrishnan (GK). தமிழில் இந்த புத்தகம் இருக்கிறது. படித்து பாருங்கள். மத்த புத்தகங்கள் மிகவும் advance ஆக இருக்கும். இது டிகிரி system வைத்து பலன் சொல்லும் ஒரு முறை.
உலகியல் ஜோதிடம் - சித்தயோகி சிவதாசன் ரவி book from Vijaya Pathipakam. Madurai Bus stand Vijaya Pathipaka book stallla kettu parunga. illena Onlineல கிடைக்கும்.
Same. Vijaya pathipakam, Main city bust standகளில் இருக்கும். திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் அய்யாவின் jamakol prasannam, thampula prasannam bookm online search seithal kidaikum.
குமாரசுவாமியம் book விஜயா பதிப்பகம், கோவையில் கிடைக்கும். tamildigitallibrary.in இணையதளத்தில் Download செய்து கொள்ளலாம். www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3kuhy&tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#book1/
1.குடும்ப சோதிடம் ( அடிப்படை விசயங்கள் சோதிட சூத்திரங்கள்) 2.சாதக அலங்காரம் கீரனூர் நடராஜன் எழுதியது 3.புலிப்பாணி 300 4.நவீன ஜோதிட சிந்தாமணி 5.காலபிரகாசிகை( அனைத்து முகூர்த்த நூல் திருமண பொருத்தம் இதில் மிக முக்யமான அம்சம்) 6.காலவிதானம் ( முகூர்த்த நூல் ) 7.வீமகவி 8.சாதக சிந்தாமணி 9.நட்சத்திர சிந்தாமணி 10.சுகர்நாடி சோதிடம் 11.குமாரசுவாமியம் ( நட்சத்திரங்கள் பற்றி a to z.. 12.அனுபவ சோதிடம்( சாதகம் எழுதும் கணித முறை ) 13.கோல்களின் கோலாட்டம் 14. *விசித்திர சோதிடம்* ( பிரசன்னதிற்கு மிக முக்யமானது) 15.அஷ்டமங்கள தேவ பிரசன்னம் ( பிரசன்னம்) 16. வராகமிகிரரின் உலகியல் சோதிடம் ( உலகியல் சோதிடத்தின் முழுமையான நூல்) சிறப்பாக சோதிடத்தை கற்பதற்கு மேலே கூறிய நூல்கள் அனைத்தும் மிக முக்யமானவை நன்றி
@@saravanan98 First Palants pathi konjam therinjuga Numerology padika. Science of Fortune - Numerology by Pandit Sethuraman book. Best to understand people using their date of birth. Then Neenga basic horoscope pathi padikkanum. Ana Nanga anupavathula othuvara astrology pathi tamila padikarom. so I don't know current best book for basic astrology in english. Because we always follow Tirupur S.GopalaKrishnan(GK). He didn't translate his basic astrology book in english yet.
1000+ Astrology books including Old and rare books. I created a New Whatsapp Group to sell my All astrology books. chat.whatsapp.com/HwHQwWXBe2a5kBgrc42PXJ Interested people join the group and buy the books for the same rate. Except old book (Because I bought that for an extra amount). No bargain. No return. Courier charges extra.
ஒவ்வொரு ஜோதிட ஆசான்களும் அவர்கள் கற்பிக்கும் முறைக்கு தகுந்தபடி ஜோதிட softwareகளை உருவாக்கி உள்ளனர். நான் உபயோகிப்பது எனது குருநாதர் GK அய்யாவின் GK Astro software for PC. Mobile appகளும் உள்ளன. வாக்கிய பஞ்சாங்கம் நான் உபயோகிப்பது இல்லை. அதற்கான software பற்றிய விபரமும் தெரியாது.
ஜோதிடமே பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே. பிரபஞ்ச ஜோதிடம் என தனியாக பிரிக்க வேண்டியதில்லை. பிரபஞ்சத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசையா? மனித வாழ்வை ஜோதிடம் மூலம் அறிய ஆசையா? விருப்பம் உங்களுடையது.
எனக்கு தெரிஞ்சு பழைய ஆசிரியர்களின் உரைகள் வேணும்னா சிறப்பா இருக்கலாம். தற்கால ஆசிரியர்கள் புத்தகத்துல இருக்கற விசயத்த அப்படியே தமில்லே மாத்தி எழுதறாங்க. இல்லேனா அவ்வளவு பெரிய புத்தகத்துல இருக்கற விஷயங்கள் முழுமையா எழுதாம 1ம் அதிபதி 2 இருந்தா என்ன பலன் அப்படிக்கற மாதிரி எழுதறாங்க. தட்காலத்துல அந்த புத்தகத்துல இருக்கற எந்த விதிகள் பொருந்தி வருதுங்கற ஆராய்ச்சி நோக்கில் எழுத மாட்டேங்கிறாங்க .
யார் வேன படிக்கலாம். அதை தொழிலா செய்யதான் கிரக அமைப்பு வேண்டும். ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தாலே ஜோதிடம் நன்றாக வரும். புதன் ஆட்சி, உச்சம், நீசம், நீச பங்கம், Low degree or high degree இருந்தாலே ஜோதிடம் நன்றாக வரும்.
@@drsarosaro_gaming_pubg4006 புதனின் நட்சத்திரம் கேட்டை உள்ள வீட்டில் புதன் உள்ளதால் பலமாகத்தான் இருக்கிறார். ராசிகட்டம், நட்சத்திரங்கள் உங்களுக்கு புரிய ஆரம்பித்தாலே ஜோதிட வரும் என்று அர்த்தம்.
உலகியல் ஜோதிட மழை புயல் வெள்ளம் நலநடுக்கம் இது போன்று புத்தகம் வேண்டும் உங்களின் வீடியோ அருமை
நன்றி. உலகியல் ஜோதிடம்- சித்தயோகி சிவதாசன் ரவி book try panni parunga. link in video description.
ஜோதிட உயர்நிலை பலன்கள் சொல்ல ஆதித்திய குருஜி புத்தகங்கள் சூப்பரோ சூப்பர் (ஜோதிடமே வேற பரிணாமத்தில் கொண்டு செல்வம் எனக்கு தெரிந்தவரையில் சூப்பர் ஜோதிடர் (ஆதித்திய குருஜி அய்யா)
ஆதித்ய குருஜியின் புத்தகங்கள் எஙகு கிடைக்கும் சார்.
பங்கம் இல்லா சுபத்துவம் உம் சூட்சமும் இதில் ஒன்றுமில்லை இதுதான் எதார்த்தம்
True
அன்பரின் பதிவு அருமை
புதுமையான நூல்கள் பற்றி கூறியுள்ளார்
சோதிடம் கற்பவர்களுக்கு
பழைமையான நூல்கள்
பாரம்பர்யமான நூல்கள்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
உங்களுடைய வழிகாட்டுதலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன💐🙏் கேட்ட மூன்றாவது நாள் புத்தகம் நம் கையில் 💐மகிழ்ச்சிக்கு அளவே இல்லை💐 உங்களுடைய இந்த சீரிய பணி சிறக்கட்டும்💐💐💐💐💐💐
நன்றி..
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
GK அய்யா வணக்கம்
G--- God
K---Kadavul
வாழ்த்துகள் அய்யா
உண்மை சார்....ஜோதிட ஞானி...
நன்றிங்க தம்பி... பயனுள்ள தகவல்👍
Kp கொடுப்பினையும்
தசாபுத்திகளும்
சூப்பர் சார்.
The Greatest Legend🎉🎉🎉 *GK* Ayya
கொடுப்பினையும் தசாபுத்திகளும்
சிறப்பு தம்பி.
Super excellent fantastic 👏 👌 👍 😀 🙌 😊 👏 👌
நன்றி
நல்ல முயற்சி!
Thank you Tambi🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
கொடுப்பிணையும்
தசாபுத்திகளும்
சூப்பர் புத்தகம்.
பரிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ள எந்த புத்தகம் வாங்க வேண்டும் நண்பா
திருமண தடைகளும் பரிகாரங்களும் - ஜெயங்கொண்டான் கொளஞ்சி - Rs 180 , புனர்பூ (சந்திரன் + சனி) - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) - Rs 210 இன்னும் பல புத்தகங்கள் உள்ளன. அனுபவமும் குரு காட்டும் வழியுமே சரியான பரிகாரத்துக்கு உங்களை இட்டு செல்லும். புத்தக அறிவு பரிகாரத்தை அறிய விடாது.
🙏சித்தயோகி சிவதாசன் ரவி அவர்களின் புத்தகங்கள் வடபழனியில் ஆழ்வார் திரு நகரில் இருக்கும் திரு ஆதித்திய குருஜியின் உலகத்தமிழ் ஜோதிடர்கள் மகாசபை ஆபிஸில் கிடைக்கும் ஜோதிடர் பத்மாவதி
Mobil no or address pls solunga
Good approach. Good thought bro. God bless you man, God bless you.
Best regards
Thank you..
Thambi u did astro level
Nalla ullam neenga nalla irruka prartani seikuren
நன்றி
வணக்கம் .நான் அண்மையில் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன் . நீண்ட நேரம் வெறுமையாக உள்ளது .அதன் காரணமாக ஜோதிடம் கற்றால் நேரம் வீணாக போகாது என்று நினைத்து ஆரம்பிக்க உள்ளேன். எனக்கு நீங்கள் புத்தகங்களை அனுப்பி வைக்க முடியுமா ? எனக்கு உங்களுடன் தொடா்பு கொள்ள வட்ஸ்அப் இலக்கம் இருந்தால் உங்கள் யூரியூப்பில் தரவும் நான் தொடர்பு கொள்கிறேன் . நன்றிகள்.
Very Good info ....Thank you Bro .........
You are Welcome..
GK Ayya very mass 😎 ♥ ....
Yes..
After my retirement, intrrested just to basically learn about Astrology to keep me busy sir
நல்ல விசயங்க..
dr. aditya guruji, mahalakshmi jothidam and astro bala, vellore, kondranki dhanasekar are taking online classes. they are,all astro geniouses. first find yourself whether you will complete the study or skip. then confirm what your horoscope says about your venture. look before you leap. astrology is a Oceanview 2 lakhs rules. excellent memory is a must. after retirement normally memory power will be reduced even if you boost with pills. buy all the astro books. have one computer and astro software. study the subject for hobby. money not important. your happiness and love of the subject important. I wish you and bless you all the very best. may God bless you to achieve your goal.
Miga arumayana vilakkam
ஜோதிட பயிற்சி வகுப்புகள் குறித்து தகவல் தரவும் நன்றி
Okay
Very useful video. Thank you Sir
Hello sir, I want to learn prasanam& Astrology .I need a good online Astrology class.will you suggest any one?
Natchatra kuriyeedu related a enna book padikalam author name bro...
Bro best kairegai jodhida book name aurther sollunga please
எனக்கு புத்தகம் வேண்டும் எங்கே கிடைக்கும் என்பதை சொல்லவும் அடிப்படையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்( ஆதித்ய குருஜி புத்தகம்)
Thank you 💐💐💐💐
Parigaram books by siddhar.. is there books available ?
No. Most of the books contain outdated information. GK Astro videos parunga. Annupavapoorvama parikarangal solvar.
U r contact ji superb ji
Sir.. kochara mattram vechi jananakala jathagathi compare panni palan edura rules endha book la irruku..
Gk atipatai jathagam enga kitaikum sir
Uthirakala amirtham ( SM sathasivam) book enga kitaikum sir
Thank you very much sir.
Boss... Annamalai University la astrology degree course tarangale .. adu pannalaama?
அருமை வாழ்த்துக்கள்
நன்றி
ஆதித்ய குருஜி புத்தகங்கள் சரியான வழிகாட்டி
First book already having
Other books yet to have
Whether MB Raman, Astrology books followed by my father about 30 years back available?
B.V. Ramana சொல்றீங்களா? B.V. Raman books still available in amazon.in
Great astrologer mb raman
Thanku
Astrology pathi ah theriyala but therichuka arvam ah eruku ena book vagala bro
Numerology books soluga bro starting stage ku
அதிஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் ( நியூமராலஜி பற்றியது) - Rs 400
amzn.to/3l0Hw2T அடிப்படை ஜோதிட நுட்பங்கள் - routemybook.com/products_details/Adippadai-Jothida-Nutpangal-6191
@@HugeAstrology unga contact number bro
Share market details book , foreign currency trading book , which book we study or book name
Amazon Kindle
சித்தயோகி சிவதாசன் அவர்கள் எழுதிய புத்தகம் கிடைக்குமா நான் கனடாவில் எப்படி பெறுவது
Vijaya Pathipagam, route my book இல் கிடைக்கும். india address ஏதேனும் ஒன்றை உபயோகித்து வாங்கி UBT Pro மாதிரியான பார்சல் சர்வீஸ்ஐ உபயோகித்து கனடா அட்ரஸ்கு புக்ஐ அனுப்ப வைக்கவும்.
Nandri
I also need books on astrology related to which are all the degrees between two planets is good or bad
GK Win Degree System of Astrology: New Method of Astrology
Book by Tirupur S. GopalaKrishnan (GK). தமிழில் இந்த புத்தகம் இருக்கிறது. படித்து பாருங்கள். மத்த புத்தகங்கள் மிகவும் advance ஆக இருக்கும். இது டிகிரி system வைத்து பலன் சொல்லும் ஒரு முறை.
Congrats..
Subscribed..
Sports astrology pathi padi ena book
பஞ்ச பட்சி book vangi padiga. சித்தயோகி சிவதாசன் ரவி எழுதிய "சித்தர்கள் அருளிய பிரசன்ன ஆருட முறைகள்" , பஞ்ச பட்சி books vanguga. Balaji hasan onine famous astrology person itha pathi solratha follow panni parunga.
Sir unga kita jathgam pakanum
Hi Bro, how to buy these books from USA ? Please guide me
yaravathu vaangi annupinaathan undu
ஐயா வணக்கம் சென்னையில் இருக்கும் books stall Mobil no pls 🙏 solunga
Sir astrology important books tell me
Nana sonna booksa important books than. Mainna Thirupur S.Gopalakrisnan (GK) Books - amzn.to/3CVuFoR paddinga..
Where do I get mundane astrology books ? I am neelamekam from madurai
உலகியல் ஜோதிடம் - சித்தயோகி சிவதாசன் ரவி book from Vijaya Pathipakam. Madurai Bus stand Vijaya Pathipaka book stallla kettu parunga. illena Onlineல கிடைக்கும்.
நல்ல தகவல் ஐயா வாழ்த்துக்கள்
நீங்கள் தொழில் முறை ஜோதிடர்ரா??
ஆம்
Panchakasi pathi koncham soluga bro
Panchakasi therichuka books ena vagala
Dna astrology books? Pls sollunga...
பிரசன்னம் ஆருடம் புத்தகம் பற்றி கூறினீர்கள் அதன் விவரம் எங்கு கிடைககும் விவரம் சொல்லுங்கள் தயவு செய்து...
Same. Vijaya pathipakam, Main city bust standகளில் இருக்கும். திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் அய்யாவின் jamakol prasannam, thampula prasannam bookm online search seithal kidaikum.
மிக அருமை
சார் வணக்கம் நல்ல நியூமராலஜி புத்தகம் சொல்லுங்கள் சார்?!
Athista vinyaanam - pandit serhuraman. Also read pyramid based Numerology
Tirukanita basic jothidam books names solunga bro
Adipadai Jothidam (Part 1) Tamil - amzn.to/40feNJO
Super brother. Thank you so much 🙏🙏
மிக அருமை ஐயா
Super sir good speech
Great work sir. 🙏Can you please send where can we get குமாரசுவாமியம் நட்சத்திர book?
குமாரசுவாமியம் book விஜயா பதிப்பகம், கோவையில் கிடைக்கும். tamildigitallibrary.in இணையதளத்தில் Download செய்து கொள்ளலாம். www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3kuhy&tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#book1/
@@HugeAstrology thank you sir
மறு பதில் தந்தமைக்கு நன்றி ங்க 🙏
@@HugeAstrology o
நல்ல பதிவு தம்பி
இந்தப் புத்தகங்கள் எல்லாம் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள் அண்ணா தயவு செய்து
Book purchase links in Video description. Video endlayum nan enga vangunennu soliruken.
மிகவும் பழைமையான 100 , 50 ஆண்டுகள் பழமையான சோதிட புத்தங்கள் தேவைப்பட்டால் இந்த kanan8062@gmail தொடர்பு கொள்ளவும் விலைக்கு கிடைக்கும்
Grahangalin karvathuvam books
அடிப்படை ஜோதிட போதினி - சித்தயோகி சிவதாசன் ரவி
இவர்கள்.எல்லோருக்கும்நன்றி.அப்படியே.நட்சத்திரங்கலைபற்றிபுத்தகம்எலுதலாம்
Palaya பஞ்சாங்கம் வேணும் எங்க கிடைக்கும்
நாகபிருந்தம் புக் எங்க கிடைக்கும்
1.குடும்ப சோதிடம் ( அடிப்படை விசயங்கள்
சோதிட சூத்திரங்கள்)
2.சாதக அலங்காரம்
கீரனூர் நடராஜன் எழுதியது
3.புலிப்பாணி 300
4.நவீன ஜோதிட சிந்தாமணி
5.காலபிரகாசிகை( அனைத்து முகூர்த்த நூல்
திருமண பொருத்தம் இதில் மிக முக்யமான அம்சம்)
6.காலவிதானம் ( முகூர்த்த நூல் )
7.வீமகவி
8.சாதக சிந்தாமணி
9.நட்சத்திர சிந்தாமணி
10.சுகர்நாடி சோதிடம்
11.குமாரசுவாமியம் ( நட்சத்திரங்கள் பற்றி a to z..
12.அனுபவ சோதிடம்( சாதகம் எழுதும் கணித முறை )
13.கோல்களின் கோலாட்டம்
14. *விசித்திர சோதிடம்* ( பிரசன்னதிற்கு மிக முக்யமானது)
15.அஷ்டமங்கள தேவ பிரசன்னம் ( பிரசன்னம்)
16. வராகமிகிரரின்
உலகியல் சோதிடம் ( உலகியல் சோதிடத்தின் முழுமையான நூல்)
சிறப்பாக சோதிடத்தை கற்பதற்கு மேலே கூறிய நூல்கள் அனைத்தும் மிக முக்யமானவை
நன்றி
Parihara manjari book
🎉
Bro yenaku astrologer aganum nu asaiya iruku .yenaku unga help venum bro.astrolagy learn panna first yenna pannanum.
அடிப்படை ஜோதிடம் (கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகட்டம், பஞ்சாங்கம், கோட்சாரம், கிரக சேர்க்கை etc) முடிஞ்சா அத பத்தி ஒரு வீடியோ போட பார்க்கிறேன்.
@@arunvasudevn2883 ok bro unga number kedaikuma .doubt na whatsapp panrathuku??
Bro I need horoscope book in English. Tamil I dont know to read properly. Can u tell me some book in English.
Tirupur S.GopalaKrishnan(GK) Books - amzn.to/3t9ijIp
Science of Fortune - Numerology by Pandit Sethuraman - routemybook.com/products_details/science-of-fortune-numerology-by-pandit-sethuraman-1233
Transit Planets-English - routemybook.com/products_details/transit-planets-english-9071
@@HugeAstrology In this which is best book bro? Because I am beginner for horoscope.
@@saravanan98 First Palants pathi konjam therinjuga Numerology padika. Science of Fortune - Numerology by Pandit Sethuraman book. Best to understand people using their date of birth. Then Neenga basic horoscope pathi padikkanum. Ana Nanga anupavathula othuvara astrology pathi tamila padikarom. so I don't know current best book for basic astrology in english. Because we always follow Tirupur S.GopalaKrishnan(GK). He didn't translate his basic astrology book in english yet.
Brother..how can i order the book as i'm staying in malaysia
inga irukaravanga mulama order panni neenga parcel panna solla vendiyathuthan. Or use kindle version of book
Parihara manjari book
1000+ Astrology books including Old and rare books. I created a New Whatsapp Group to sell my All astrology books. chat.whatsapp.com/HwHQwWXBe2a5kBgrc42PXJ Interested people join the group and buy the books for the same rate. Except old book (Because I bought that for an extra amount). No bargain. No return. Courier charges extra.
Thanks
Main ah entha book first vangurathu
Adipadai Jothidam - Thirupur S. Gopalakirishnan
@@HugeAstrology nandri anna
Hi bro pls advise book in English also
Sure..
Simpegetgudumpajothidam lifcopublishers
வாழ்த்துக்கள் தம்பி
❤️❤️
பரிவர்த்தனை புத்தகம் என்ன படிக்கலாம்
Parivarthanai tharum palangal -Thirupur.S.Gopalakrishnan..
அதுசரி இப்படி புக்கா வாங்கி குவிச்சா பொண்டாட்டி நம்மள சாமிருனு நினைக்கிறா????
Trichy address pls
bro best vasthu book venum .entha book best nu sollunga
வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் - கௌரு திருப்பதி ரெட்டி
@@arunvasudevn2883 online la kedaikuma sir
Amazon la not available nu varthu epdi vangurathu sir
@@sharmiselva5421 Vijya pathipakam
@@arunvasudevn2883 sir maduraila enga kedaikkum sir
இந்த புக் படிக்கலாம் எனில்
எந்த ஊருல எந்த புக் கம்பனி
எங்க இருக்கு.
அதையெல்லாம் செல்லுங்கள்.
Check the links in video descriptions & also view this video part th-cam.com/video/Gq-0djy2Y18/w-d-xo.html
@@HugeAstrology jathgaalngarm
Book rate
Check the price in the Video Description
Bro I have all books please bro website soluinga bro
Unga kitta already books irruka? or ungaluku books venuma?
Kindly tell me which best astrology software in tamil for pc or laptop and mobile to print both Vakya panchangam and thiruganitha panchang
ஒவ்வொரு ஜோதிட ஆசான்களும் அவர்கள் கற்பிக்கும் முறைக்கு தகுந்தபடி ஜோதிட softwareகளை உருவாக்கி உள்ளனர். நான் உபயோகிப்பது எனது குருநாதர் GK அய்யாவின் GK Astro software for PC. Mobile appகளும் உள்ளன. வாக்கிய பஞ்சாங்கம் நான் உபயோகிப்பது இல்லை. அதற்கான software பற்றிய விபரமும் தெரியாது.
@@arunvasudevn2883 Thank you so much sir
பிரபஞ்ச ஜோதிடம் கற்றுக்கொள்ள. எந்த book படிக்கலாம் sir
ஜோதிடமே பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே. பிரபஞ்ச ஜோதிடம் என தனியாக பிரிக்க வேண்டியதில்லை. பிரபஞ்சத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசையா? மனித வாழ்வை ஜோதிடம் மூலம் அறிய ஆசையா? விருப்பம் உங்களுடையது.
@@HugeAstrology நல்ல பதில்!👌
Tq anna
Neega Valluvar ra
பிருகத் ஜாதகம் எந்த ஆசிரியரின் புத்தகம் வாங்கினால் சிறப்பாக இருக்கும் சார்
எனக்கு தெரிஞ்சு பழைய ஆசிரியர்களின் உரைகள் வேணும்னா சிறப்பா இருக்கலாம். தற்கால ஆசிரியர்கள் புத்தகத்துல இருக்கற விசயத்த அப்படியே தமில்லே மாத்தி எழுதறாங்க. இல்லேனா அவ்வளவு பெரிய புத்தகத்துல இருக்கற விஷயங்கள் முழுமையா எழுதாம 1ம் அதிபதி 2 இருந்தா என்ன பலன் அப்படிக்கற மாதிரி எழுதறாங்க. தட்காலத்துல அந்த புத்தகத்துல இருக்கற எந்த விதிகள் பொருந்தி வருதுங்கற ஆராய்ச்சி நோக்கில் எழுத மாட்டேங்கிறாங்க .
Astrology pakka Namma jathagathula graga amaipu yepadi irukanum
யார் வேன படிக்கலாம். அதை தொழிலா செய்யதான் கிரக அமைப்பு வேண்டும். ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தாலே ஜோதிடம் நன்றாக வரும். புதன் ஆட்சி, உச்சம், நீசம், நீச பங்கம், Low degree or high degree இருந்தாலே ஜோதிடம் நன்றாக வரும்.
@@arunvasudevn2883 yenaku puthan 7th veetil thanithuthan viruchugathil irukar bro.subar parvai illai anal veedu koduthavan sevvai magarathil ucham
@@drsarosaro_gaming_pubg4006 புதனின் நட்சத்திரம் கேட்டை உள்ள வீட்டில் புதன் உள்ளதால் பலமாகத்தான் இருக்கிறார். ராசிகட்டம், நட்சத்திரங்கள் உங்களுக்கு புரிய ஆரம்பித்தாலே ஜோதிட வரும் என்று அர்த்தம்.
@@arunvasudevn2883 ok bro na learn panna start panren
Bro sema yepdibbro kettai natchathirathil puthan irukar nu kan2 puducheenga .yen jathakathil yetha gragam athiga subathuvam,nu pakanum .jathagam velila kuduthu pathom palan thappu thappa solraanga. yentha tholil set agum nu therila veetula vera pressure kudukuranga paducha padipuku velaiku po nu solranga bro but astrology la tha interest irukku☹️☹️☹️😭konjam free ah irukumbothu yenaku pottu solreengala bro plsss.guruji subathuva sootchuma valu theory padi(risabam lagnam 28' uthratathi natchathiram)( 7th house viruchigathil puthan 27')(8th house dhanusu il suriyan 20')(9th house magarathil guru 29' sevvai 19' sukran 8' vagram ) (10th house kumbathil kethu 19') (11th house meenathi sani 20' chandran 5') gragangalin natchathiram(1sev: thiruvonam 2suk:uthradam 3kethu:sathayam 4suriyan:pooradam 5puthan:kettai 6sani: revathi 7chandran:uthratathi 8guru:avittam 9ragu:pooram)
Sir, please share your WhatsApp link.. old link which you provided is not opening. I want to order basic jothida nutpangal book
Sorry. All 1000+ books sold to single person.
வாஸ்து சாஸ்திரம் புக் எங்கு கிடைக்கும் ஐயா...
Video endla irruka. Vijaya pathipagam and on online websites
நற்பவி நற்பவி நற்பவி
Hi