எனக்கு 13 வயதாக இருக்கும்போது இந்த படம் திரைக்கு வந்தது இந்த பாடல் தான் என்னுடைய முதல் காதல் பாட்டு 13 வயதில் வந்த அந்த காதல் இன்று என் மனதில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது புரியாத வயதில் வந்த காதல் எதுவும் புரியாமலே போய்விட்டது
அருமையான வரிகள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது படம் வெளியானது பல ஆண்டுகள் ஆகியும் பாடல் கேட்டதும் பள்ளிபருவத்திற்கு மனம் சென்று விடுகிறது இப்ப ராணுவத்தில் பணியாற்றுகிறேன்
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
எங்கே அந்த வெண்ணிலா.. நானும் இன்று வரை தேடிக்கொண்டு இருக்கிறேன்.. என்னை நேசிக்கிறவள் இன்று வரை கிடைக்கவில்லை. வாழ்க்கை முடியப்போகுது.. எங்கே அந்த வெண்ணிலா...
'தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் ..சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ' .. தீர்க்கமான காதலின் பரிவை சொல்லும் வரிகள்... பாடலில் இழையோடும் ராகம் .. அது காதல் சொல்கிறது .. அந்த காதலின் உணர்வான அன்பு பற்றியை மன கிளர்ச்கியை நமக்கு தருகிறது.. அதுதான் சிற்பியின் இசையோசை .. வண்ணம் தோய்ந்த அழகான பின்னணி காட்சிகள் ... பட்டத்து யானை அம்பாரியில் பவனி வரும் தேவதை .. இயக்குனரின் கற்பனை .. அருமை.. lady bird சைக்களில் ... வண்ண பலூன்கள் கையில் ஏந்தி .. குதித்தாடி வரும் அழகு குழந்தையாக அனிதா .. வேட்டி சட்டையில் மனம் பாடும் காதலனாக மனோஜ். அன்புக்கு ஆறுதல் தரும் உண்ணிமேனனின் குரல் நயம் ....
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா!!! என் காதல் எனக்கு போதும் அம்மா!!!!!
Iam from Telangana Hyderabad. when I visited 2002 Ooty I heard two songs of the film mudu mudalai, enge anda vennela , it's my always favourite songs see in u tube.
I like this song tamil வருசம் எல்லாம் வசந்தம் sema movie all songs veraleval ..... சூப்பர் கிங்ஸ்...... எதனை டைம் கேட்டாலும் கேட்கணும் னு தோணுது.......
Sirpy is a Great Music Director.. I m really Proud of His Music..as My Brother.... Yes.. He is My Cousin Brother...Frnds... This is also My Golden Schooldays Song.. I like this Song So much.. Forever..
நான் 8ம்வகுப்பு படிக்கும் போது இந்தபடம் வந்தது.அப்போது குழந்தை பருவம் அதனால் என் வாழ்க்கை வருச மெல்லாம். வசந்தமாய் இருந்தது. பாடல் கேட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும்...21.2.2023 காலை 7.57.
i really miss my late grandma when i hear this song , because this is her favourite song, when she was about to die the last song she herad and closed her eyes was this song , i wish i had her here now, my life will be more meaningful when she is around
Entha padu yanoda valkai muluthum Adangki ulathu.... Yanada kavaruku CL pani entha padu kedka vaipen. But yanoda kana ar yai vedu eranthu vidar. Every kedu kanir vedu aluven. Thanks for that allows you to me💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.
இந்தப் பாடல்களில் உள்ள ஒவ்வொரு வரிகளும் இனிமை இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் இருப்பினும் எங்கே அந்த வென்னிலா என்ற இந்த பாடல் என் நெஞ்சில் நிழலாடி கொண்டு இருந்த காதலை வெளிப்படுத்திய பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இப்போது கூட ஐந்து முறை கேட்டு விட்டுத்தான் இந்த பதிவை எழுதுகிறேன்
தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா என் காதல் எனக்கு போதும் அம்மா
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்.. வெய்யிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்.. தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்.. சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்.. நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அநத வெண்ணிலா கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் என்கிற வரிகள் எனக்கு மிகவும் பிடித்த காரணத்தால் மனப்பாடம் செய்து கச்சேரிகளில் பாடி வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
எனக்கு 13 வயதாக இருக்கும்போது இந்த படம் திரைக்கு வந்தது இந்த பாடல் தான் என்னுடைய முதல் காதல் பாட்டு 13 வயதில் வந்த அந்த காதல் இன்று என் மனதில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது புரியாத வயதில் வந்த காதல் எதுவும் புரியாமலே போய்விட்டது
தமிழ் சினிமாவில்
இது போல் பத்து பாடல்கள்
மட்டும் இருந்தாலே போதும்
வேறொன்றும்
தேவையே இல்லை!!!!!
❤❤❤
Same comment in முதன் முதலாய் song also... 😂😂😂
Definitely
Pp8
Well said bro
திரு. சிற்பி அவர்கள் இசையில் வந்த சிறந்த பாடல் களில் இதுவும் ஒன்றாகும் மேலும் திறமையான இசை அமைப்பாளர் அவர்
இத்திரைபடத்தின் அனைத்து பாடல்களும் இன்று வரை விரும்பி மெய்மறந்து கேட்பேன்.
அருமையான பாடல் வரிகள்....
படைத்த கவிஞனுக்கு வாழ்த்துக்கள்.
S bro
RHSAMPATH kumar super
Hii
Nice 💛
Very nice movie
அருமையான வரிகள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது படம் வெளியானது பல ஆண்டுகள் ஆகியும் பாடல் கேட்டதும் பள்ளிபருவத்திற்கு மனம் சென்று விடுகிறது இப்ப ராணுவத்தில் பணியாற்றுகிறேன்
Salute to u real hero(Army man)
Congratulations anna....indian army....salute...
Me also SSLC studying time but one thing not a army man sotthuku lottery adikum boy
Nalla நல்லா இரு ராணுவமே ராணுவம் இருக்க நல்லா இரு
Good
எனக்கென இருந்தது
ஒரு மனசு அதை உனக்கென
கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு
உசுரு அதை உனக்கென
தருவது வரம் எனக்கு
நீ மறந்தால்
என்ன மறுத்தால் என்ன
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி
விளக்கு
Semma lines i like these liness
Enna likebpannina ellorumvkathal tholvija?
Super song any time
Amma
What a words
கவிஞன்
பணத்திற்காக மட்டும்
அல்லவே அல்ல
கவிஞன்
கற்பனைக்காக மட்டும்
அல்லவே அல்ல
கவிஞன்
கசிந்துருக
கற்பனையில் மிதக்க
கண்ணீர் வடிக்க
இந்தப் பாடலுக்கு தீவிர ரசிகன்
Tnx
My mother love this song👍👍👍👍❤❤❤❤🥰🥰🥰🥰
@@faseelfaseelfaseel4731 tq
Yes nanum
🙋🙋
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா......
rock ragavan super
My favourite soing super
Even I like this line
My favorite line bro
இந்த பாடல் கேட்க்க கேட்க்க இனிமை ஒரு நாளைக்கு மட்டும் 50 தடவை இந்த பாட்ட கேட்க்கிறேன் மிக அற்புதமான பாடல்👍💘👍💛👍💜👍💓👍💖👍💟👍💞👍💝👍💗👍💚👌
Logesh Pmk ejkkd
50 times a
Super
Swathika
Ama
என்ன சொல்ல இப்பவே கண்ண கட்டுதே இசை அமைப்பாளர் கவிஞர் இயக்குநர் அனைவருக்கும் நன்றி சொல்ல முடியாது மயக்கும் பாடல் வரிகள்👌👌👌💐💐
ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்.தெய்வீககானம் பாடலை வழங்கிய அனைவருக்கும் நன்றி.
Unmaithan
Sathiyamana Unmai vairtthaigal arumai pro
Try
@@selvanayagam3313 aaaaaaaaaaappa
சோகம் என்றேன் தாயாய் வருகிறாய். அம்மாவைப் போலவே தான் மனைவியும்.
இசையைக்கேட்டு இதயத்தில் காதலை வளர்த்த நாம் 90கிட்ஸ் என்பதில் பெருமை கொள்கின்றோம்♥♪
Yes
Fact
😍😍😍
Correct nanum 90 kids
R u in 90 kids
இந்த பாடலை கேட்கும் போது என் காதலி ஞாபகம் வரும் எங்கே இருந்தாலும் என் காதலி நல்லா இருக்கணும்🤲🤲🤲அன்புடன் உன் காதலன் சதாம்
எனக்கும் எனக்கு அந்த பீலிங் தான் ப்ரோ
எங்கே அந்த வெண்ணிலா..
நானும் இன்று வரை தேடிக்கொண்டு இருக்கிறேன்..
என்னை நேசிக்கிறவள் இன்று வரை கிடைக்கவில்லை. வாழ்க்கை முடியப்போகுது..
எங்கே அந்த வெண்ணிலா...
நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா ! என் காதல் எனக்கு போதுமம்மா !
நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன உன் நினைவுகள் மட்டும் போதும் எனக்கு.......என்பதே ஒருதலை காதல்
திரக்கதைவசனம்.இயக்கம்சூப்பர்.பாடல்கள்எக்ஸலண்ட்.மிஸ்டர்.ரவிசங்கர்சார்.உலகமுள்ளவரை.இந்தபாடல்கள்தான்சூப்பர்.மயக்கும்பாடல்தந்தரவிசங்கருக்கு.வாழ்த்துகள்.
நம் உயிருக்குள் ஊடுருவி காதல் உணர்வுகளை கலைகட்டச்செய்த ஓர்அதிசய கானம்👍என்றென்றும் கேட்போம் மனம் லயிப்போம்!
Japan banu
உயிரில் கலந்த பாடல்
என் உணர்வில் ஒலிக்கும் கீதம்!
எனக்கு பிடித்த பாடல் நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் எந்தன் ஒளி விளக்கு என்ன ஒரு அருமையான வரிகள் 👌
'தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் ..சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ' .. தீர்க்கமான காதலின் பரிவை சொல்லும் வரிகள்...
பாடலில் இழையோடும் ராகம் .. அது காதல் சொல்கிறது .. அந்த காதலின் உணர்வான அன்பு பற்றியை மன கிளர்ச்கியை நமக்கு தருகிறது.. அதுதான் சிற்பியின் இசையோசை ..
வண்ணம் தோய்ந்த அழகான பின்னணி காட்சிகள் ... பட்டத்து யானை அம்பாரியில் பவனி வரும் தேவதை ..
இயக்குனரின் கற்பனை .. அருமை..
lady bird சைக்களில் ... வண்ண பலூன்கள் கையில் ஏந்தி .. குதித்தாடி வரும் அழகு குழந்தையாக அனிதா ..
வேட்டி சட்டையில் மனம் பாடும் காதலனாக மனோஜ்.
அன்புக்கு ஆறுதல் தரும் உண்ணிமேனனின் குரல் நயம் ....
உண்ணிமெனன் ❤️
@@மணிகண்டன்-ந6ச
ஆமாம்.. திருந்திவிட்டேன். நன்றி. ..
அருமையான கவிதைஇல்லை இல்லை காவியம்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா!!!
என் காதல் எனக்கு போதும் அம்மா!!!!!
அருமையான வரிகள்
வலிகளின் நடுவில் உள்ள காதலை வெளிப்படுத்தும் விதம், அருமை, அழகு .
chandru cm supar
reshma
Supper
Superrrrr line
அருமையான வரிகளை படைத்தவருக்கு நன்றிகள்....
Iam from Telangana Hyderabad. when I visited 2002 Ooty I heard two songs of the film mudu mudalai, enge anda vennela , it's my always favourite songs see in u tube.
ഇൗ സിനിമയും ഇതിലെ പാട്ടുകളും ഇന്നും എനിക്ക് ജീവനാണ് 😍❤️
This heart melting song Sung by a malayali Malayalam nd Tamil bond always precious
പൊളി സിനിമയും അടിപൊളി പാട്ടുകളും... ഹൈസ്കൂൾ കാലം ഓർമ വരും
Nee irundhaalenna pirindhaalenna en kaadhal enakku poadhumammaa...
1955 ல் வெளிவந்த பாடல்களைக் கேட்டுக் கேட்டுப பழகியிருந்நாலும் இது போன்ற புதிதான பாடல்களையும் மிகவும் ரசித்துக் கேட்கிறேன்
காலத்தால் அழியாத கானங்களில் இதுவும் ஒன்று.
எனது சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதான்
என்அருமைலேட். ரோசலிக்கு.
சூப்பர் பாடல் மறக்க முடியாத ஒரு பாடல் என் வாழ்வில்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் | Love thes Song
I like this song tamil வருசம் எல்லாம் வசந்தம் sema movie all songs veraleval ..... சூப்பர் கிங்ஸ்...... எதனை டைம் கேட்டாலும் கேட்கணும் னு தோணுது.......
Sirpy is a Great Music Director.. I m really Proud of His Music..as My Brother.... Yes.. He is My Cousin Brother...Frnds... This is also My Golden Schooldays Song.. I like this Song So much.. Forever..
Good brother
இந்த படல் வறி ஒவ்வொன்றும் என் உல்லத்தில் உள்ள பல நினைவுகளை நினைவுட்டுகிறது
abdulrahim
+Abdul Rahim abdulmalik
T
T.veeran
இந்த பாடல் கேக்க கேக்க இனிமை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கேட்டுக்கொண்டிருக்கிறேன்
vennila.. enga antha vennila😁??
Nanum.
பாடலை கேட்கும் போது மனம் அமைதி ஆகிறது.
❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தப் பாடலை கேட்டிருந்தால் நீ என்னை கரம் பிடித்து ❤❤❤❤❤❤
நான் 8ம்வகுப்பு படிக்கும் போது இந்தபடம் வந்தது.அப்போது குழந்தை பருவம் அதனால் என் வாழ்க்கை வருச மெல்லாம். வசந்தமாய் இருந்தது. பாடல் கேட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும்...21.2.2023 காலை 7.57.
Solla vaarthai ella daily thoongi yelundhavudan entha song ketutu thaan yen routine work start pannuven i am very impressed
Versamallmvasmgnesadankanneriladi
Semma feel...... Of songs
My fav song old memories
பழைய நினைவுகள் தோன்றுகிறது😔😔😔😔
i really miss my late grandma when i hear this song , because this is her favourite song, when she was about to die the last song she herad and closed her eyes was this song , i wish i had her here now, my life will be more meaningful when she is around
Entha padu yanoda valkai muluthum Adangki ulathu.... Yanada kavaruku CL pani entha padu kedka vaipen. But yanoda kana ar yai vedu eranthu vidar. Every kedu kanir vedu aluven. Thanks for that allows you to me💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.
sorry to hear .but yes this song is wonderful
Super song😍...
"Nee iruthal Enna pirinthal Enna.. kadhal enaku pothumamma..en kadhal enaku pothumamma..."... excellent line😘😘😍
வெண்ணிலா புவியில் உள்ள அனைவருக்கும் பொது. So ரசிக்க தான் முடியும்
solla vaarthai illa..., very very nice song..., Tamil lyrics awesome..,♥️
ஆங்கில சொற்கள் கலக்காத பாடல் கவிஞருக்கு நன்றி.
இந்தபடத்தில் வரும் அனைத்து பாடல் களுக்கும் நன் அடிமை.
Our 90s famous trip song tour ponaley intha songthan kepom
Traveling pannumpothu ketta semaya irukkum
இந்தப் பாடல்களில் உள்ள ஒவ்வொரு வரிகளும் இனிமை இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் இருப்பினும் எங்கே அந்த வென்னிலா என்ற இந்த பாடல் என் நெஞ்சில் நிழலாடி கொண்டு இருந்த காதலை வெளிப்படுத்திய பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இப்போது கூட ஐந்து முறை கேட்டு விட்டுத்தான் இந்த பதிவை எழுதுகிறேன்
தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா
siva
very nice
rajendram vanita
goof
njkkjj
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் திரைப்படம் நான் முதல் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம்
Whenever I feel very down, this is the only song that could cheer me up. One and only sentimental song for me.🤩🤩
All song super hits
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் எவ்வளவு சுமைகள் இருந்தாலும் அந்த சுமைகள் எல்லாம் சுகமாகி விடும் 💕💕💕💕💕💕💕
My Ex lover name is VENNILA.Now I miss her.She married a useless drunker in my street. I ashamed about my self. This song is medicine for my wound.
Elav arasan you still love Vannilla
After 9 years you asking this🙄🙄🙄. I hope you get the answer one day.
😃😌☹️
Don't worry
"Nee irunthaal enna pirinthaal enna
Kaadhal enaku pothumamaa
En kaadhal enaku pothumamaa"....fav lines❣️❣️ addicted towards this song forever....❤️
Intha paattu keattaal kaadalithavanaa irunthal oru nimisavadu ninaippean "antha kaalam"
Unnai menon amazing great voice. eni intha song pol 1000 varutam annlum varuma. What a feeling so good. Like ponnuka friends
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்..
வெய்யிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்..
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்..
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்..
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அநத வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
நீங்கா எங்கா போனாலும் வந்துட்ங்களோ 😜😜😜😜
Sirpy lover u sir 😍yaana? Life la marakka mudiyathu indha song 😭😭😭😭😍😍😍😍
My mother love this song...❤️
kate baby mine too
kate baby - Mohan
kate baby -
My mother also like this song
Feel my love
பிறகுதான் தெரிந்தது வெண்ணிலாவுக்கு வானம்தான் நிரந்தரம் என்று
Yannakana eruthathu oru manasu athai unnakana kudupathu sukam yannaku...... Sprrrr lyrics
Songs kaagave oduna padam...inthq padathula iruka Ella songs mae Supr....ethana thadava ketalum salikatha padal varigal...proud to be a 90's kids....
2020 I am still listening .What a masterpiece
Eeeeee
vannakam...yappadi 7month ago comment first vanthuchi.any idea
nostalgic memories...haven't watched this movie but i like this song.
True2
Bjjj*bbb
Very good song & voice by Mr .Unnimenon avargaladu. Past three years I am hearing . Thank you sir.
ne erundal Enna perindal enna kadhal ondru podhumamma en kadhal ondru podhumamma -- ♥ touching melody song
srini vas y
N குட்டிமாவின்ஞாபகம் இதயத்தைவருடுகிறது❤🌹💐💕💕
Vera level song...eny one hear in 2019...😍😍😍😍
2001 to 2005 la ennoda favourite movie and song na idhu dhan school ku pogama adi vangittu indha movie patha kalam la vera 90 kid's 😁.....
a lovely song that i cant forget till now .....a heart touching song...
Good
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் என்கிற வரிகள் எனக்கு மிகவும் பிடித்த காரணத்தால் மனப்பாடம் செய்து கச்சேரிகளில் பாடி வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
வாழ்க்கை எனக்கு ரொம்ப புடிக்க காரணம் எனக்கு இந்த பாடல் புடிக்கும்
Riyas Najima
Riyas Najima y
Super sona
My favourite song
M
என்ன ஒரு அருமையனா பாடல் ஒரு நலைக்கு 100000 கேக்கலாம்
one of those tunes, lyrics and singing you can hear forever... lovely.. what a melody...
Pain of love is expressed beautifully.. So poetic.. Nee marandhal Enna maruthal Enna Nee than en oli vilakku.. So beautiful sacrifice
எனக்கேன இருப்பது ஒரு உசுரு அதை உனக்கேன கொடுப்பது வரம் எனக்கு நீ இருந்தால் என்ன பிரிந்தால் என் காதல் எனக்கு போதுமம்மா👍👍👌👌👌👌👌👌👌👌
Love this song. I hear this song via vcd many years ago. Love from indonesia
I love this South African
Sirpi in sethukal....sema. One will definitely love a girl after hearing this song
மனதை வெண்ணிலாவிடம் பறிகொடுத்து விட்டு தேடுகிறார்.நானும் தேடுகிறேன் பரிவன்புடன் ❤️
இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் என் காதல் நினைவாக இருக்கு ❤❤❤❤❤💘💘💘💘💘💘💘👫
l like u songs
Y
BuBu
Okay
Bhagwant ammu super
Bhagwant ammu super
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சார்
My mothers favourite song. I too like this. Feel happy and soothing.
இசையின் மடியில் இனிய, இதமான ராகம்..... காலங்கள் கடந்தாலும் இதயம் வ௫டும் பாடல்....
our family song, good lyrics too , thank you sweethomeinc
trtherightnowandagainintouchwithyoutogettogettotherightplaceforacouplemoreinformationaboutyourbusinessandleisurefacilitiesandservicestryitontoyoutolistyouritemscompanyiscookingforyourhelp,butitwasagreatdealwiththislistofthingsthatyouhaveanyotherquestions,pleasevisitourwebsiteatorneartothenewyear,butbtherightnowandagainsorry,therearenomorethanoneoccasiontogettogettogettotherightplace,anytimeofyearagainforyourreplyaddtobasketthenyouhaveanyotherwayroundtogetitright,butalsouseourserviceisnotalotbetternowforonlywaytogettotherightplace,butifsirtodaymorebusysirsaysthendiviedpropertysirandlovewithunclethreepersoncomewithhousesirmondayeveningopentheminyourwebsiteoksirsirequired,anddonationsfromthemsameasaresultofthisweekandthenyoucanalsousesearchresultsofmylifeisheatofmylifeisheatofmylifeisheatofmyfavouritestores,butifitisnotoneformetoyoutobeagoodideatomakethatyouhaveanyquestionsaboutyourbusiness,but
എന്തിന്.....ഞാൻ നോക്കുന്നത് കൊണ്ട് ആണ്.....ഇതിന് പരിഹാരം ഇല്യ....🎉🎉🎉
What a beautiful composition. wow.
சிற்பியின் இசை , கவிஞரின் வரிகள் இவர்களுக்காக இந்த பாடலை பாராட்டலாம். ( Audio onely )
I am heard the song ten times daily. My Heart peaseful
FB-ல அழுதுக் கொண்டு போட்டேன் இப்போ சிரிக்கிறேன்
🥶😁🥶😁🥶😁🥶😁🥶😁🥶😁🥶😁🥶😁🥶😁😁🥶😁🥶😁🥶😁🥶🥶🥶🥶🥶🥶🥶😁🥶😁
NEE MARANDAL ENNA .MARUTHAL ENNA. NEETHAN ENAKKU OLI VILAKKU--lines for younger generation
Super song
@@jpabi9330 totherightnowandagainintouchwithyoutogettoseeifhewasinmylifeandworkinprogressingwithyoutobeabitYouwillneedwillbeencryingoutforyououtforyououtforyououtalotmoretobeabreallyneedtobeusedtogetitrightawayfrommylifeandniwsaydetailjnyoydextstionwhatabputothershowxanusethemwhysametimemanytimeadkforyheadweghtforyousaydetailtothenewyearandwewillhaveaGooglesearchresultsforyououtalotmoretobekeftthempassedisnowdonotremmberthemwhydeztationtothenewyearnowaydieectioninyourfamilyenjoyfromyouotherhiwcanappcitateytothenewyearandwewillhaveagreattimetogetaquoteonmywaytodothisbymyoptionisavailableformay,anddonationstotheend,Ihavetodoit,Ihavebeenintouchwithyoutogetitforyououtalotmoretocomebackfromyousoonandwillgetbacktotopupyourcarcomparisonsitetobrowsethroughoursearchengineoptimisationservicestryit,buttherewasanissue,anddonationsfromyousoonandwillgetanodontationwsrmanyiftheyeardotheminyourfamilymaintanceafterseefromotherygivemwassgelamgetonlydithemsbutsafeyourfamilynevergetthemessagefromyoursystemandthefamilyofwebsites,rangingmoreinformationaboutthis,getosfeandscurewhyagainyhavefreemindyprofressfromrwvegethemlamnotabletennis,squash,butalsouseourservicetoourconversationearliertodayisthefirstoneisabitmoreaboutitsaythemabdbeatwithyouystonewithyourpiwerlamfetthemandsufferthematthetimenowtimeyhavemreenjoyycharterstonebetterthinyourwordmeassgebeforwheartusverystrongthembutheartweakrunmylufemychildernyhavebtterfromstopthem
Crct bro❣♥️
சிற்பியின் இசைக்கு நான் அடிமை
2022ல் யாரேல்லாம் இந்த பாட்டு கேட்கறீங்க
மகிழ்ச்சி & நன்றி என் ஆண்டவருக்கு
All time my favourite song super location. Unnimenon sir voice awesome 👍
NEE MARANTHAL ENNA..MARUTHAL ENNA...NEETHAN ENTHAN OLI VILLAKKU...WOW!!!.....UNCONDITIONAL AND LOVE WITH NIL EXPECTATIONS!!! SURREALISAM.....
I used to hear this song twice a day because it hits my heart .
நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் என் தன் ஒளி விளக்கு 😥😥😥