Maan Kuttiye - Priyamana Thozhi Songs | Madhavan | Jyotika | S A Rajkumar | Vikraman | AVM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +37

    மிக மிக அழகான இனிய இசை மற்றும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான கருத்து

  • @kanmanisk3058
    @kanmanisk3058 2 ปีที่แล้ว +44

    மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    உன் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    உன் கொழு
    கொழு கன்னங்கள்
    பார்த்து என் மனசுல
    தெருக்கூத்து உன்
    ரவிக்கையின் ரகசியம்
    பார்த்து என் நெஞ்சுல
    புயல் காத்து
    மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    என் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    உன்னால
    உன்னால எம் மனசு
    உன்னால தறியில்
    ஓடும் நாடா போல
    ஏன் ஓடுது அது ஏன்
    ஓடுது
    உன்னால
    உன்னால உன்னோட
    நெனப்பால கண்ணுக்குள்ள
    மெளகா வத்தல் ஏன் காயுது
    அது ஏன் காயுது
    இது பஞ்சலோக
    மேனி பஞ்சு தலகாணி
    மேல வந்து ஏன் விழுந்த
    நீ செக்கச் செக்க
    செவந்த குங்குமத்த கலந்த
    வண்ணத்துல ஏன் பொறந்த
    நீயும் நானும்
    தான் ஒன்னா திரியிறோம்
    தீயே இல்லையே
    ஆனா எரியிறோம்
    மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    உன் மேனி தான்
    ஒரு பூந்தொட்டியே
    உன்னோடும்
    என்னோடும் உடம்போடு
    வேர்த்தாலும் வேர்த்திடாத
    இடமும் உண்டு நீ சொல்லனும்
    அத நீ சொல்லனும்
    ஆணோடும்
    பெண்ணோடும் வேர்க்காத
    இடம் என்ன உதட்டு மேல
    வேர்க்காதைய்யா நீ நம்பணும்
    அத நீ நம்பணும்
    நீ அங்கக்
    கொஞ்சம் காட்டி
    இங்கக் கொஞ்சம்
    பூட்டி பாதி உயிர்
    எடுக்காதே
    என்ன கட்டிக்
    கட்டிப் புடிக்க கண்ட
    இடம் கடிக்க உத்தரவு
    கேட்காதே
    அசந்தா
    போதுமே அரைச்சி
    பார்க்கலாம்
    கசந்தா
    போய்விடும் கலந்தே
    பார்க்கலாம்
    மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    உன் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    என் கொழு
    கொழு கன்னங்கள்
    பார்த்து உன் மனசுல
    தெருக்கூத்து என்
    ரவிக்கையின் ரகசியம்
    பார்த்து உன் நெஞ்சுல
    புயல் காத்து
    மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    என் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 2 หลายเดือนก่อน +5

    என்னமா ஒரு காலம்....ஜோதிகாவின் அளப்பற்கறிய அழகு❤❤மாதவன் ஒரு பொக்கிஷம்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 10 หลายเดือนก่อน +27

    இருவர் துறு துறு ஆடலும் பாடலும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jotheeswaran7789
    @jotheeswaran7789 2 ปีที่แล้ว +54

    பாட்டுன்னா இது தான் பாட்டு நான் ஒரு நெசவாளி கேட்க கேட்க நான் எங்கோ செல்கிறேன்

  • @balar4774
    @balar4774 3 ปีที่แล้ว +10

    மான்குட்டியே . மான்குட்டியே பாடல் கேற்க்க குரல் இனிமை பாடல் அருமையாக . 👌👌👌 .

  • @meena.sm7052
    @meena.sm7052 10 หลายเดือนก่อน +60

    2024- லயும் பாத்துட்டு இருக்கேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் பாத்துட்டு இருப்பேன் 😍🐟🦌😘

  • @murugesank1349
    @murugesank1349 2 ปีที่แล้ว +84

    ஜோதிகா பாவனைகள் அனைத்தும் அருமை...!

    • @PrakashKumar-vo7pe
      @PrakashKumar-vo7pe 2 ปีที่แล้ว

      I
      F
      I
      Fi
      Fif
      8if
      F8
      If
      F8
      If
      Ifddifdif
      F
      Ifiddi
      Ifddifdif
      Fddifddifddididfcdddiddddfifdicidd
      Fidxcdfdcdxdidcdididdcdiifcxxiicxifddifiici8i8di888iii

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 4 ปีที่แล้ว +142

    "നീ അങ്കെ കൊഞ്ചം കാട്ടി ഇങ്കെ കൊഞ്ചം കൂട്ടി പാതി ഉയിർ എടുക്കാതെ" 😍✌️
    Hariharan sir Sujatha mam Vocals Superb
    Lyrics, Music nd Bgm Score OSM

    • @sreejapklm9641
      @sreejapklm9641 4 ปีที่แล้ว +5

      Sujatha

    • @ArathiKNRY
      @ArathiKNRY 3 ปีที่แล้ว +3

      Me too.. e lines kettu thedi vannatha. 😍

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      Supper

    • @chitrashanmugam7167
      @chitrashanmugam7167 ปีที่แล้ว

      12th my friend’s favourite hero mathava and Arvind

    • @abhinavcr8144
      @abhinavcr8144 ปีที่แล้ว +3

      Reels kandu vanna njan🤍

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 ปีที่แล้ว +98

    വല്ലാത്തൊരു ഫീൽ ആണ് ഈ പാട്ടിനു .ഹരിഹരൻ ജി സുജാതചേച്ചി രണ്ടുപേരും നന്നായി പാടി..

  • @hariprakash.a3946
    @hariprakash.a3946 4 ปีที่แล้ว +113

    😍😍மான் குட்டியே புள்ளி மான் குட்டியே என் மேனி தா பூந்தொட்டியே🥰🥰எல்லாம் தமிழால்😍🥰😘

  • @sabithasabi5272
    @sabithasabi5272 4 ปีที่แล้ว +78

    Othiri ishtamulla lyrics.....😍😍😍jyothika my fav actress

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 ปีที่แล้ว +16

    My Favourite Song...❤️❤️❤️💯💯💯🎼🎼🎼🎶🎶🎶
    Hariharan Sir , Sujatha Chechi Great voice...🎤🎤❤️❤️❤️🎼🎼🎶🎶
    Madhavan , Jyothika Super Combination...❤️❤️❤️🥰🥰🥰⭐⭐

  • @akhilkrishnan8005
    @akhilkrishnan8005 9 หลายเดือนก่อน +72

    Anyone in 2024 hearing to this gem 💎.
    This song isn’t available in spotify sound cloud or jio music.

  • @AngryAngry-v9z
    @AngryAngry-v9z 3 ปีที่แล้ว +85

    மத்யாஸ் கண்ணம்மா
    மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
    ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
    ஒன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
    ஏம் மனசுல
    தெருக்கூத்து ஒன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
    என் நெஞ்சில புயல் காத்து
    மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
    எம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
    ம் ம் ... ம் ம் ம் ... ம் ம் ம் ... ம் ம் ...
    ம் ம் ... ம் ம் ம் ... ம் ம் ம் ... ம்ம்ம் ...
    ம் ம் ... ம் ம் ம் ... ம்
    ம் ம் ... ம்ம் ... ம்ம் ... ம்ம் ...
    ஒன்னால ஒன்னால ஏம் மனசு ஒன்னால
    தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது
    அது ஏன் ஓடுது
    ஒன்னால ஒன்னால ஒன்னோட நெனப்பால
    கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது
    அது ஏன் காயுது
    இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி
    மேல வந்து ஏன் விழுந்தே
    நீ செக்கச் செக்க செவந்த குங்குமத்த
    கலந்த வண்ணத்துல ஏன் பொறந்தே
    நீயும் நானும் தான் ஒண்ணா திரியிறோம்
    தீயே இல்லையே ஆனா எரியிறோம்
    மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
    ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
    சங்குச் சக்கு சங்குச் சக்கு செய்யச் செய்யா
    ரெய்ரெ ரெய்ரெ ரெரெ ரெரெ ரெரெ ரெரெ ரெரெ
    சங்குச் சக்கு சங்குச் சக்கு செய்யச் செய்யா
    ரெய்ரெ ரெய்ரெ ரெரெ ரெரெ ரெரெ ரெரெ ரெரெ
    ஒன்னோடும் என்னோடும் ஒடம்போடு வேர்த்தாலும்
    வேர்த்திடாத எடமும் உண்டு நீ சொல்லனும்
    அத நீ சொல்லனும்
    ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத எடம் என்ன
    ஓதட்டு மேல வேர்க்காதய்யா நீ நம்பனும்
    அத நீ நம்பனும்
    நீ அங்கக் கொஞ்சம் காட்டி இங்கக் கொஞ்சம் பூட்டி
    பாதி உயிர் எடுக்காதே
    என்ன கட்டிக் கட்டிப் புடிக்க கண்ட இடம் கடிக்க
    உத்தரவு கேட்க்காதே
    அசந்த போதுமே அரிச்சு பார்க்கலாம்
    கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம்
    மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
    ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
    என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
    ஓம் மனசுல தெருக்கூத்து
    என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
    ஒன் நெஞ்சில புயல் காத்து
    மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
    ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

    • @BCHRagulGangulyR
      @BCHRagulGangulyR 2 ปีที่แล้ว

      Hbkbhbhbhbbhbhbbbbkhhbhhhbbhbhbbhbhkbhkhbkhbbk

  • @maniezhilyugan4653
    @maniezhilyugan4653 2 ปีที่แล้ว +73

    சிறு வயதில் கவனிக்காமல் சென்ற பாடல் இப்போது கவர்ந்து இழுக்கிறது😍😍

  • @anbutharajanbu1925
    @anbutharajanbu1925 2 ปีที่แล้ว +14

    ஹரிஹரன் சார் வாய்ஸ் இப்போவும் ஒரே மாதிரிதான் இருக்கு மாஸ் தான் 😍😍🔥🔥🔥🔥

  • @savariyarjermanraj1786
    @savariyarjermanraj1786 6 ปีที่แล้ว +28

    மிகவும் இனிமையான பாடல் வரிகள்!!☺️☺️

  • @rajamoorthyrajamoorthy6595
    @rajamoorthyrajamoorthy6595 3 ปีที่แล้ว +223

    தொலைந்தேன்
    என்பதை விட
    தொலைக்கப்பட்டேன்
    என்பதே பலரின்
    வலியாக இருக்கிறது.💔

  • @ThuvarahanThuvaa-dn8zg
    @ThuvarahanThuvaa-dn8zg ปีที่แล้ว +4

    அடடடா என்னஒரு பாடல் சூப்பர் பாடல்மான் குட்டிபுள்ளிமான் குட்டி தாகம் தீரவைக்கும் பாடல்

  • @praveenpandi493
    @praveenpandi493 4 ปีที่แล้ว +17

    இது ஒரு அழகான காதல் பாடல் 😍😍😍

  • @sandose588
    @sandose588 ปีที่แล้ว +3

    En paati eranthu 2days aaguthu.. Avangaluku pudicha paatu ❤ takkanu thonichi keka vanthuten😢

  • @vaishnaviv241
    @vaishnaviv241 7 ปีที่แล้ว +38

    2021 ❣❣
    neeyum naanumthaan, onna thiriyirom
    theeyae illaiyae, anaa yeriyirom

  • @khanindas6495
    @khanindas6495 3 ปีที่แล้ว +60

    Beautiful song. Madhavan sir and Jyotika madam great job. Nice music. Hear touching.

  • @AnbukarasiAnbukarasi-fp8pl
    @AnbukarasiAnbukarasi-fp8pl 3 ปีที่แล้ว +44

    I am jothika fan. Jothika sister expression super...vera yaralum eapputi inthapattukku natikkamutiyathu. Hariharansir sujadha madam voice super

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 2 หลายเดือนก่อน +1

    வாழ்க்கையில் எடுக்கிற முடிவும் தெழிவும் சரியாக இருந்தால் அந்த வானம் வசமாகும்,உண்மை.❤❤❤❤❤

  • @sirajushalu6636
    @sirajushalu6636 5 ปีที่แล้ว +298

    ഈ പാട്ടിനു തമിഴ്നാഡിനേക്കാളും ആരാധകർ കേരളത്തിൽ ഉണ്ടാകും എന്ന് അഭിപ്രായം ഉള്ളവർ like

    • @sabarisree9705
      @sabarisree9705 3 ปีที่แล้ว +3

      അങ്ങനെ വരാൻ വഴിയില്ല ബ്രോ❤️

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 ปีที่แล้ว

      ​@SABAKI975avanga namala vida periya fans 😉.

    • @Kumar-nh4vv
      @Kumar-nh4vv 10 หลายเดือนก่อน

      ​@@sabarisree97051q
      வி

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +16

    ஹரிஹரன் சார் குரல்.. சுஜாதா மோகன் அவர்கள் குரல்.. எஸ்ஏ ராஜ்குமார் சார் மியூசிக் அருமை..

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +7

    அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் 21*3*23❤💯🙏இந்தபாடலைகேட்டவர்கல்ஒருலைக்போடவும்

    • @aasifs65
      @aasifs65 ปีที่แล้ว +1

      Supper❤

    • @arumugam8109
      @arumugam8109 2 หลายเดือนก่อน

      ஆஹா😃👍 சூப்பர்🙋🙏🌹

    • @shaffiahamed4497
      @shaffiahamed4497 หลายเดือนก่อน

      4:51

    • @arumugam8109
      @arumugam8109 หลายเดือนก่อน

      @@shaffiahamed4497 🍎🙏🍍🍓🐦

    • @arumugam8109
      @arumugam8109 หลายเดือนก่อน

      சூப்பர்🙋🌹🙏

  • @dhanalakshmidhanalakshmi594
    @dhanalakshmidhanalakshmi594 5 ปีที่แล้ว +143

    Jo😍 epume sema tanpa

    • @hydropower..8198
      @hydropower..8198 4 ปีที่แล้ว +2

      Hi romp romp pitigum songs pene neyum pena song paruga comment pnirugn ponurutha soluga paruga please m thank u

  • @rangasamyk4912
    @rangasamyk4912 ปีที่แล้ว +38

    ஐம்பது வயதிலும் ரசித்து மகிழ்ந்தேன் 74 லிலும் ரசிக்கிறேன்
    11.11.23

  • @KarthikK-b6r
    @KarthikK-b6r ปีที่แล้ว +3

    Ithupol oru song ❤ 🥰inivarum kaalangalil varapovathillai....

  • @Harikrish888
    @Harikrish888 6 ปีที่แล้ว +226

    I heard so many times for Sujatha voice.
    SEMA voice 👌

  • @bg-jy3mt
    @bg-jy3mt 2 ปีที่แล้ว +48

    17 வயசு ல இந்த பாடலை கேட்கிரப்போ இருந்த ஆனந்தம் வேற ரகம்.... மான்குட்டியை தேடி கனவிலும் நனவிலும் அலைந்த காலம் அது....ஒரு ராணியோ, தேவியோ, ஒரு உமாவோ கிடைக்க மாட்டாலோ என்று அலைந்து திரிந்த காலம் அது

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp ปีที่แล้ว +3

      நானும் தான் இப்போது வயது நாற்பது 😂😂😂😂😂😂😂

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி ปีที่แล้ว +1

      @@Arun-tb4vp அப்படியா எருமைகள்.

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp ปีที่แล้ว

      @@தமிழ்தமிழினி தேவிடியா பயலே சாவு

    • @durgamanohar7525
      @durgamanohar7525 ปีที่แล้ว +1

      Ippa marriage pannitingala bro neenga thedina unga maankutty kedaichidicha.

    • @bg-jy3mt
      @bg-jy3mt ปีที่แล้ว

      @@durgamanohar7525 😌

  • @Hp-jo4gt
    @Hp-jo4gt 7 ปีที่แล้ว +27

    Semma lines all the lines. I like jyothika very much

  • @harisbeach9067
    @harisbeach9067 2 ปีที่แล้ว +5

    മാൻ കുട്ടിയെ പുള്ളി മാൻ കുട്ടിയെ
    ഈ പാട്ടൊന്നും മറക്കാൻ മാറ്റുമോ
    കുട്ടിക്കാലത്ത് റേഡിയോയിൽ കേട്ട ആ സോങ് ഇന്ന് നമ്മുടെ വിരൽ തുമ്പിൽ കാണുന്നു.!🤗💖

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 8 หลายเดือนก่อน +5

    சூப்பர் பெர்ஃபாமன்ஸ் அழகான ராகம் அற்புதமான பாடல் அற்புதமான குரல்வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rajarajarajaraja8695
    @rajarajarajaraja8695 ปีที่แล้ว +5

    SA Raj Kumar fantastic music super very movement Harharan Sujatha singers very nice

  • @khanindas6495
    @khanindas6495 4 ปีที่แล้ว +43

    Very nice music. Madhavan and Jyotika did excellent in this movie.

  • @மோகிமஞ்சிடிஜிட்டல்மார்க்கெட்டி

    அன்று வெள்ளகோயில்
    ஸ்ரீ வீரக்குமார் தியேட்டர் ல
    படம் பார்த்தது
    இன்றும் பசுமையான
    நினைவுகள்
    என்றும் மறக்க முடியாது

  • @guruprakash7508
    @guruprakash7508 4 ปีที่แล้ว +638

    2021இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!

  • @JJ-cq2it
    @JJ-cq2it 3 ปีที่แล้ว +51

    Im so glad that I know this song and its in my list of favourite songs long before these insta, tiktok reels came up...
    lyrics, music ...just awesome❤️❤️❤️

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว +3

    இசைவசந்தம் எஸ் ஏ ராஜ்குமார் இசையில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் ப்ரியமான தோழி சூப்பர் 2003வருடம் ஞாபகம்

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 6 ปีที่แล้ว +177

    Hats off to Hariharan and Sujatha for this wonderful song. Everytime I enjoy this song whenever I see in the channels. Nice choreography....

  • @kishorehavoc1126
    @kishorehavoc1126 10 หลายเดือนก่อน +270

    2024 Any One ❤

  • @chandrukumar7104
    @chandrukumar7104 4 ปีที่แล้ว +15

    இந்த பாடலில் வரும் ஜோதிகா மேடம் போல் தனக்கு ஒரு வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று எல்லோர் மனதிலும் ஒரு ஏக்கம் வந்தது இருக்கும் ...... அந்த ஏக்கம் எனக்கும் வந்தது உண்டு ..... சின்ன சின்ன நடன அசைவுகள் கூட பார்ப்பவரை கிறங்கடிக்க செய்கிறது ஒரு பாட்டில் எத்தனை முக பாவனைகள் அப்பா... இந்த ஒருபடம் போதும் அவரின் நடிப்பு திறனுக்கு

  • @rodgooj
    @rodgooj 2 ปีที่แล้ว +24

    2050ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like போடுங்க

  • @AhilaandewariA
    @AhilaandewariA 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou HARIHARAN appa ❤️ SUJATHA amma ❤️

  • @kukkukukkoos5847
    @kukkukukkoos5847 5 ปีที่แล้ว +128

    2019....?😍😍😍
    Sujatha Chechii ishtam ❤️

    • @sreejapklm9641
      @sreejapklm9641 4 ปีที่แล้ว +1

      Enikkum sujathechi eshtamanu

  • @prabu2009
    @prabu2009 4 ปีที่แล้ว +76

    My 10th standard teenage memories and tears ...

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 4 ปีที่แล้ว +22

    Hatsapp to Sujatha..this song comes as kurukku siruthavale...(muthalvan film)

  • @aravindprabhu7175
    @aravindprabhu7175 3 ปีที่แล้ว +54

    ✨Pure bliss voice hariharan 💫 & sujatha ❤️

  • @keerthanaperumal2910
    @keerthanaperumal2910 3 ปีที่แล้ว +5

    மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    உன் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    ஆண் : உன் கொழு
    கொழு கன்னங்கள்
    பார்த்து என் மனசுல
    தெருக்கூத்து உன்
    ரவிக்கையின் ரகசியம்
    பார்த்து என் நெஞ்சுல
    புயல் காத்து
    பெண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    என் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    பெண் : உன்னால
    உன்னால எம் மனசு
    உன்னால தறியில்
    ஓடும் நாடா போல
    ஏன் ஓடுது அது ஏன்
    ஓடுது
    ஆண் : உன்னால
    உன்னால உன்னோட
    நெனப்பால கண்ணுக்குள்ள
    மெளகா வத்தல் ஏன் காயுது
    அது ஏன் காயுது
    பெண் : இது பஞ்சலோக
    மேனி பஞ்சு தலகாணி
    மேல வந்து ஏன் விழுந்த
    ஆண் : நீ செக்கச் செக்க
    செவந்த குங்குமத்த கலந்த
    வண்ணத்துல ஏன் பொறந்த
    பெண் : நீயும் நானும்
    தான் ஒன்னா திரியிறோம்
    ஆண் : தீயே இல்லையே
    ஆனா எரியிறோம்
    பெண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    ஆண் : உன் மேனி தான்
    ஒரு பூந்தொட்டியே
    ஆண் : உன்னோடும்
    என்னோடும் உடம்போடு
    வேர்த்தாலும் வேர்த்திடாத
    இடமும் உண்டு நீ சொல்லனும்
    அத நீ சொல்லனும்
    பெண் : ஆணோடும்
    பெண்ணோடும் வேர்க்காத
    இடம் என்ன உதட்டு மேல
    வேர்க்காதைய்யா நீ நம்பணும்
    அத நீ நம்பணும்
    ஆண் : நீ அங்கக்
    கொஞ்சம் காட்டி
    இங்கக் கொஞ்சம்
    பூட்டி பாதி உயிர்
    எடுக்காதே
    பெண் : என்ன கட்டிக்
    கட்டிப் புடிக்க கண்ட
    இடம் கடிக்க உத்தரவு
    கேட்காதே
    ஆண் : அசந்தா
    போதுமே அரைச்சி
    பார்க்கலாம்
    பெண் : கசந்தா
    போய்விடும் கலந்தே
    பார்க்கலாம்
    ஆண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    உன் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    பெண் : என் கொழு
    கொழு கன்னங்கள்
    பார்த்து உன் மனசுல
    தெருக்கூத்து என்
    ரவிக்கையின் ரகசியம்
    பார்த்து உன் நெஞ்சுல
    புயல் காத்து
    பெண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    என் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே

  • @athirarajan4145
    @athirarajan4145 ปีที่แล้ว +7

    Listening to this amazing song in 11:27 midnight March 2023..that much favourite... 😍😍😍😍😍😍

  • @ramadassramadass2875
    @ramadassramadass2875 4 ปีที่แล้ว +17

    Wonderful music director SA Rajkumar, amazing singer hariharan @sujatha and beautiful lyrics for both to actors pentastic performance with all time my fvt song

  • @sachint1592
    @sachint1592 5 ปีที่แล้ว +91

    Sujatha ചേച്ചി ഇസ്തം..❤️

  • @santhoshjayaraj4578
    @santhoshjayaraj4578 9 ปีที่แล้ว +58

    Super music sir............................

  • @saarahnesar1550
    @saarahnesar1550 2 ปีที่แล้ว +8

    Wow very nice. I love Sujatha voice.

  • @selvarani9892
    @selvarani9892 3 ปีที่แล้ว +3

    இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்👌👌👌👌👌👍👍👍

  • @MaterialWorldSpiritualUniverse
    @MaterialWorldSpiritualUniverse ปีที่แล้ว +4

    SA Rajkumar had reworked the legendary duo LP's "Sawan ka mahina" beautifully. Even the original pales into insignificance before SA Rajkumar's piece.

  • @dianetrzemecki3197
    @dianetrzemecki3197 3 ปีที่แล้ว +8

    Such beautiful voices and dancing....lovely song. Thank you xx

  • @gaziziaurrahman1274
    @gaziziaurrahman1274 6 ปีที่แล้ว +31

    Music has its own language.love this Tamil song. Love from Assam.even though l couldn't understand a word but the music taught me understand it

  • @142sakthit9
    @142sakthit9 5 ปีที่แล้ว +9

    Jothika and madhavan dance super

  • @annalenepillay7110
    @annalenepillay7110 4 ปีที่แล้ว +19

    Im christian but this is 1 of my 2 favourite tamil songs😍

    • @smartprasanth4845
      @smartprasanth4845 2 ปีที่แล้ว

      what you mean ,

    • @cashmoney8547
      @cashmoney8547 2 ปีที่แล้ว

      @@smartprasanth4845 lol In South Africa , Christian Tamils think that Tamil is a religion and that their ethnic identity is Indian Christian 😅

    • @cashmoney8547
      @cashmoney8547 2 ปีที่แล้ว

      @@smartprasanth4845 lol In South Africa , Christian Tamils think that Tamil is a religion and that their ethnic identity is Indian Christian 😅

  • @vickyabd3223
    @vickyabd3223 4 ปีที่แล้ว +42

    Sujatha... Voice 😍

  • @manjular971
    @manjular971 7 ปีที่แล้ว +14

    One of my favourite movie and favourite song.. just addicted to it...my school days memory

  • @selvajeevi329
    @selvajeevi329 7 ปีที่แล้ว +16

    love jothikaaaaaaaaaaa......

  • @truth502
    @truth502 4 หลายเดือนก่อน +1

    Sujatha ma yevlovu rasichhi paadirukkanga 🥰❤️🔥

  • @kavidhai_kadhalargal
    @kavidhai_kadhalargal 4 ปีที่แล้ว +434

    2020 la Kuda fav song eethu thaan nu soluravaga oru like🥰☺️

    • @kosaperuki5804
      @kosaperuki5804 4 ปีที่แล้ว +9

      Nice

    • @ajithmohan9211
      @ajithmohan9211 4 ปีที่แล้ว +6

      This is my favourite song Sandhya..

    • @givagovindasamy8365
      @givagovindasamy8365 4 ปีที่แล้ว +1

      😀😀😀😀😀😀😀😀😀🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘💘💘💘💘💘💘💘💘💘💕💕💕💕🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😀

    • @givagovindasamy8365
      @givagovindasamy8365 4 ปีที่แล้ว +3

      😭😭😭😭😭😭😭😭

    • @selvapriyaselvapriya6806
      @selvapriyaselvapriya6806 4 ปีที่แล้ว +3

      Hi

  • @sastamilchannel4130
    @sastamilchannel4130 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @chrislee3739
    @chrislee3739 3 ปีที่แล้ว +13

    Have a beautiful memory with this song. Orupad ishtam ulla song. ❤❤

  • @gowrynathan7711
    @gowrynathan7711 6 หลายเดือนก่อน +1

    இது நல்ல பாடல்❤️😻😻💕

  • @prince-re7bn
    @prince-re7bn 4 ปีที่แล้ว +6

    என்னப்பா மலையாளி எல்லா song லயும் உங்க comment தான் first...😍😍

  • @alexpillai800
    @alexpillai800 3 ปีที่แล้ว +6

    Dear...Sujata your voice is it lovely...I like it..! Good.

  • @enriquechan9587
    @enriquechan9587 3 ปีที่แล้ว +6

    Sawan ka mahina version .. Love it. Dance and everything in it

  • @billachina5632
    @billachina5632 ปีที่แล้ว +6

    Always my favourite song❤❤

  • @ashwiniraji4281
    @ashwiniraji4281 5 ปีที่แล้ว +16

    Such a beautiful song 😍🤩

  • @KsavithiriKsavithiri-kh9vv
    @KsavithiriKsavithiri-kh9vv 5 หลายเดือนก่อน

    2024 ல் என்றும் இதமான துரு துருப்பான மிக மிக பிடித்த பாடல்

  • @vijayalingam9763
    @vijayalingam9763 6 ปีที่แล้ว +13

    Great songs very nice voice bless 🤗 😊 both us thanks 👶 🤗 👋 🤙 🤗 take care

  • @p.vmurugaiyan5648
    @p.vmurugaiyan5648 ปีที่แล้ว +2

    My best favorite heroin. Joythika. ❤❤❤. Dr. Murugan andaman

  • @renutiwari5483
    @renutiwari5483 3 ปีที่แล้ว +4

    Hariharan n sujatha love ❤❤❤u.

  • @nocommentssimplywaste2920
    @nocommentssimplywaste2920 5 ปีที่แล้ว +12

    I am always like this song and sujatha mam voice so cute

  • @appuraja3711
    @appuraja3711 6 ปีที่แล้ว +173

    I love madyyy and joo so cute 😚😚

  • @suryasundar6541
    @suryasundar6541 5 ปีที่แล้ว +36

    Childhood memories...4 girls kuda pongal function ku dance pannan 🤗👌🙏

  • @vijayajith2180
    @vijayajith2180 7 ปีที่แล้ว +12

    anotum pennotum verkatha idam enna ..uthatu mele verkathu nice lines ...super song

  • @ddrluvcreations7965
    @ddrluvcreations7965 3 ปีที่แล้ว

    Ennoda Fav 😍☺️ Ethana time ketalum enaku boring irrukadhu semma song keta ketute irrukanum pola irrukum 😍☺️

  • @rose_man
    @rose_man 6 ปีที่แล้ว +68

    பாடகிகள் : சுஜாதா சாதனா சர்கம்
    பாடகர் : ஹரிஹரன்
    இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
    ஆண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    உன் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    ஆண் : உன் கொழு
    கொழு கன்னங்கள்
    பார்த்து என் மனசுல
    தெருக்கூத்து உன்
    ரவிக்கையின் ரகசியம்
    பார்த்து என் நெஞ்சுல
    புயல் காத்து
    பெண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    என் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    பெண் : உன்னால
    உன்னால எம் மனசு
    உன்னால தறியில்
    ஓடும் நாடா போல
    ஏன் ஓடுது அது ஏன்
    ஓடுது
    ஆண் : உன்னால
    உன்னால உன்னோட
    நெனப்பால கண்ணுக்குள்ள
    மெளகா வத்தல் ஏன் காயுது
    அது ஏன் காயுது
    பெண் : இது பஞ்சலோக
    மேனி பஞ்சு தலகாணி
    மேல வந்து ஏன் விழுந்த
    ஆண் : நீ செக்கச் செக்க
    செவந்த குங்குமத்த கலந்த
    வண்ணத்துல ஏன் பொறந்த
    பெண் : நீயும் நானும்
    தான் ஒன்னா திரியிறோம்
    ஆண் : தீயே இல்லையே
    ஆனா எரியிறோம்
    பெண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    ஆண் : உன் மேனி தான்
    ஒரு பூந்தொட்டியே
    ஆண் : உன்னோடும்
    என்னோடும் உடம்போடு
    வேர்த்தாலும் வேர்த்திடாத
    இடமும் உண்டு நீ சொல்லனும்
    அத நீ சொல்லனும்
    பெண் : ஆணோடும்
    பெண்ணோடும் வேர்க்காத
    இடம் என்ன உதட்டு மேல
    வேர்க்காதைய்யா நீ நம்பணும்
    அத நீ நம்பணும்
    ஆண் : நீ அங்கக்
    கொஞ்சம் காட்டி
    இங்கக் கொஞ்சம்
    பூட்டி பாதி உயிர்
    எடுக்காதே
    பெண் : என்ன கட்டிக்
    கட்டிப் புடிக்க கண்ட
    இடம் கடிக்க உத்தரவு
    கேட்காதே
    ஆண் : அசந்தா
    போதுமே அரைச்சி
    பார்க்கலாம்
    பெண் : கசந்தா
    போய்விடும் கலந்தே
    பார்க்கலாம்
    ஆண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    உன் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    பெண் : என் கொழு
    கொழு கன்னங்கள்
    பார்த்து உன் மனசுல
    தெருக்கூத்து என்
    ரவிக்கையின் ரகசியம்
    பார்த்து உன் நெஞ்சுல
    புயல் காத்து
    பெண் : மான் குட்டியே
    புள்ளி மான் குட்டியே
    என் மேனி தான் ஒரு
    பூந்தொட்டியே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎷

  • @sashw9195
    @sashw9195 2 ปีที่แล้ว +12

    This song has the melody of Sawan ka mahina old Hindi song ... Lovely to hear ❤😍

  • @sujisujith7705
    @sujisujith7705 5 ปีที่แล้ว +631

    മലയാളീസ് ഉണ്ടെങ്കിൽ ലൈക്കടിച്ചു പോണം മിഷ്ടർ...

  • @linolals5785
    @linolals5785 4 ปีที่แล้ว +11

    Love this song..... fav one😍😍

  • @topriders0077
    @topriders0077 5 หลายเดือนก่อน

    Saturday evening
    Time 4 above something
    Bus la pogum bothu kettan
    Pure bliss ❤️❤️❤️❤️❤️❤️

  • @s.m.balamuruganbalamurugan3232
    @s.m.balamuruganbalamurugan3232 5 ปีที่แล้ว +26

    Jothika ஜோதிகா மாதவன் mathavan super சூப்பர்

  • @deepibe
    @deepibe 2 ปีที่แล้ว +19

    I hear more than 10times per day.... Only for Sujatha amma voice....

  • @mogalaseeniar3388
    @mogalaseeniar3388 8 ปีที่แล้ว +144

    when I was a small girl I dance this song with my brother and my sister with my family

  • @saravananmadurai8798
    @saravananmadurai8798 6 ปีที่แล้ว +38

    Sweet jothika en akka

  • @suganthans8405
    @suganthans8405 4 ปีที่แล้ว +197

    2020 like here 😅😅😅😃

    • @monisha1282
      @monisha1282 4 ปีที่แล้ว +1

      Hereeee!!😭

    • @arunkarunakaran5659
      @arunkarunakaran5659 4 ปีที่แล้ว +1

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlĺĺllĺlllllllllllllllllllĺllĺĺlllllllĺllllĺlllpllĺllĺllplllplllĺĺĺlllllĺĺlĺĺĺ⁰

    • @SureshSuresh-rv1ht
      @SureshSuresh-rv1ht 4 ปีที่แล้ว +1

      @@monisha1282 @aaa@@@@@@aaaàa@aaaaaaa@@@@@1a@@

    • @s.mohamedsameer1583
      @s.mohamedsameer1583 4 ปีที่แล้ว +1

      Neenga ellam 2020 thaa.. but naangaa ella 2003 November leyeii paathachi indha song gaa

    • @suganthans8405
      @suganthans8405 4 ปีที่แล้ว

      @@s.mohamedsameer1583 🤣🤣🤣 apdiya but nan po ran that hey 2003 thaaney 🤣🤣🤣

  • @karthiktractors8640
    @karthiktractors8640 5 หลายเดือนก่อน +1

    Old is gold 90 kids songs ❤❤

  • @sharonvelu4548
    @sharonvelu4548 4 ปีที่แล้ว +24

    This song is so refreshing.. absolutely good😊

  • @naresh_kmu_68
    @naresh_kmu_68 3 หลายเดือนก่อน

    90 's hits, morning radio la oodum. Sweet memories 😊😀❤

  • @edxtorlight
    @edxtorlight 3 ปีที่แล้ว +45

    Reels കണ്ടു വന്ന ഞാൻ 😃😊