இதோ உங்களுக்காக!!! | Best biryani, kari kulambu meals, mutton & chicken from 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • WhatsApp number to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

ความคิดเห็น • 112

  • @balakrishnanloganathan2915
    @balakrishnanloganathan2915 ปีที่แล้ว +32

    ER Biriyani (Sasi Kadai) intha list la vanthathu romba santhosham anna.. we are very happy for fullfilling your expectation. All the credit goes to our valuable customers. Thank you all once again for your great support..!

    • @karthicksri3077
      @karthicksri3077 ปีที่แล้ว +1

      Anna Inga food quality is good superb

  • @nationalacademy4997
    @nationalacademy4997 ปีที่แล้ว +7

    நெல்லை வைரமாளிகை எப்போதும் ஒரே சுவையில் இருக்காது. அவ்வப்போது நல்ல சுவையாகவும் இருக்கும். சரவீசில் கூட்டம் அதிகமிருந்தால் சற்று மரியாதை இல்லாமல் நடத்துவது இவர்களின் தனிச்சிறப்பு..

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 ปีที่แล้ว +1

    மனோஜ் சார் குமாரபாளையம் அம்மன் மெஸ் நாமக்கல் மாவட்டம்.. நீங்க நல்லா பேசறீங்க விஜய் டிவி கோபிநாத் டூப் போடலாம். இல்லை கோயமுத்தூர் கோபிநாத் நீங்க தான்

  • @kanchanapoola1007
    @kanchanapoola1007 ปีที่แล้ว +1

    Can’t watch this because of brains and other parts of animals -
    Eating anything is not to everyone’s taste
    When I come to India, I only eat vegetarian which is available in plenty of varieties

  • @ricglara
    @ricglara ปีที่แล้ว +5

    ER biriyani oda taste vera level la irukum... Biriyani mattum illa side dishes ellame veetla senja maariye irukum, try panni paarunga addict aayiruveenga.

  • @thepravinbtech
    @thepravinbtech ปีที่แล้ว +1

    All collections are good 🎉 but health is important too please do walk at least 3 miles a day to enjoy this type of foods

  • @veerappanveeru522
    @veerappanveeru522 ปีที่แล้ว +2

    Excellent collection of video. ER sasi biriyani is best ever mutton biryani in coimbatore city.
    hardworking persons must get succeed in life. all the best to sasi , bala and team

  • @anandhanpalanisamy7224
    @anandhanpalanisamy7224 ปีที่แล้ว +3

    ER biriyani loved this place, always great mutton biriyani

  • @ravir6052
    @ravir6052 ปีที่แล้ว +1

    பிரதர் குமாரபாளையம் நாமக்கல் அம்மன் மெஸ் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தது நீங்கள் ஈரோட்டை ஈரோட்டுக்கு பக்கத்துல இருப்பதால் அது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தது அல்ல தவறை திருத்திக் கொள்ளுங்கள் நண்பரே

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf ปีที่แล้ว

    What about Chennai. ... list....we are missing... confused... Ur Chennai followers.....pls try to present...non veg and veg.... hotels... fr Chennai city.....

  • @punithab9904
    @punithab9904 ปีที่แล้ว +2

    Nice Collection.. To be honest, after seeing your video we tried SASI ER BIRIYANI in coimbatore. Really I am saying it is very very good. Now we are going to this shop regularly. Thank you sir for showing this shop to coimbatore people.

  • @Munuswamy.G
    @Munuswamy.G ปีที่แล้ว +2

    பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊற்றவைக்கும் உணவகங்கள் இந்த காணொளியில். 2022ல் தாங்கள் ருசித்த உணவகங்கள் பட்டியல் அருமை. அந்த ஊர்களுக்கு செல்லும் போது இதை பயன்படுத்தி அங்கே சென்று உணவு அருந்த இயலும். பல இடங்களில் காசு கொடுத்து ஏமாற்றம் மிஞ்சுவதை தவிர்க்கலாம். நன்றி நண்பரே மனோஜ். 2023ல் மீண்டும் சந்திப்போம்.

  • @devan8461
    @devan8461 ปีที่แล้ว +3

    நான் எதிர்பார்த்த காணொளி.. ரொம்ப நன்றி அண்ணா மிகவும் அருமை

  • @samdaniel3174
    @samdaniel3174 ปีที่แล้ว +2

    Sasi briyani is the most deservedly shop in coimbatore. Honestly I am saying this shop is worth for everything (cost, quality, quantity, service and taste).

  • @gunasekar6278
    @gunasekar6278 ปีที่แล้ว

    Bro
    Madurai Krishnan Mess
    Theppakkulam Branch la
    Video pannunga ji...
    Nalli Biriyani ...MDU SPL...pl

  • @sakthim1127
    @sakthim1127 ปีที่แล้ว

    Sir excellent 👌 tasty 😋 restaurant hotels messes good revinding 2022 👏🔥🤝

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +4

    Year end with BLU video 💐💐💐Happy new year bro 👍 hope next year will be 1 million subscribers year

  • @gunasekaran50
    @gunasekaran50 ปีที่แล้ว

    நண்பருக்கு
    உங்கள் Subscriber ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தினர். ஆகவே நீங்கள் Review கொடுக்கும் ஹோட்டல்களில் *தண்ணீர், அசைவசேமிப்பு, ஊழியர்கள் சுத்தநிலை, சமையல்கூட சுத்தநிலை, செய்முறை சுத்தநிலை,பரிமாறுபவர்கள் சுத்தநிலை, முடிவாக உங்களுக்கு கொடுக்கும்போது (or) வீடியோவிற்காக மட்டுமோ செயல்படுகிறார்களா? என்பதை உறுதிபடுத்துங்கள்.* உங்கள் வீடியோ பார்த்து ஒருவர் உங்கள் சான்றிதழ் பெற்ற உணவகங்களில் சாப்பிட்டு மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டால். அதன் முழு பொறுப்பும் உங்களையே சாரும்.

  • @sheebashaju2479
    @sheebashaju2479 ปีที่แล้ว

    Sir please mention about Halal meat in each hotel it will be more beneficial for Islam brother and sister
    My humble request

  • @baghyalakshmil5711
    @baghyalakshmil5711 ปีที่แล้ว +6

    வணக்கம். சுத்தமான ஆட்டுக்கறி சாப்பாடு தேடிக்கொண்டிருந்த எங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு உங்கள் வீடியோ மூலம் கோவை பூமார்கெட் அருகில் உள்ள சசி பிரியாணி கடை தெரிய வந்தது. அருமையான ருசியில் நல்ல தரத்துடன் நியாயமான விலையில் ஆட்டுக்கறி பிரியாணி மற்றும் சைட் டிஷ் கிடைத்தது. இப்போது வாரத்தில் இருமுறை சசி கடை பிரியாணிதான் எங்கள் வீட்டில். கோவையை சேர்ந்த இந்த கடை உங்கள் பெஸ்ட் பட்டியலில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி.

  • @saravanansundaram736
    @saravanansundaram736 ปีที่แล้ว +1

    முத்துநாயக்கன்பட்டி 5 வகை கறியுடன் 50 ரு சாப்பாட்டு கடையை மறந்திட்டிங்க

  • @magendralingam7501
    @magendralingam7501 ปีที่แล้ว +2

    Beautiful compilations for the year 2022 Manoj.

  • @g.umamaheshganapathi7387
    @g.umamaheshganapathi7387 ปีที่แล้ว +3

    Manoj sir, periyar colony Alagappa biryani really superior quality, thanks for visit our city 👍

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 ปีที่แล้ว +1

    ஹாய் மனோஜ் வீடியோ சூப்பர் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @MrXaviermv
    @MrXaviermv ปีที่แล้ว +2

    Idhu allavo naangal edhir paakum list 👍💪.. asathal.. getting a fresh vibe to approach new year. 🎉 🎊 ❤

  • @LUCIFER99997
    @LUCIFER99997 ปีที่แล้ว +1

    Unga channel my favorite my bro...😀😀😀

  • @ramkumaryasthi2405
    @ramkumaryasthi2405 ปีที่แล้ว +2

    ❤️Arumaiyaana Collection Brother......

  • @gowtham2436
    @gowtham2436 ปีที่แล้ว +2

    Er biriyani 😍😍😍

  • @gomathikarur9561
    @gomathikarur9561 ปีที่แล้ว

    Pls come to Karur .visit archana hotel veg

  • @sureshbkumar5056
    @sureshbkumar5056 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏💐🌺🥰

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd ปีที่แล้ว

    Next.... Camel Briyani?

  • @Passion2102
    @Passion2102 ปีที่แล้ว +1

    Kalyan mess ( Madurai) is really super 👌 near to my house 🏠. Thanks bro. Next time Madurai la try the hotels which I send to you in whatsapp.

  • @rajaramar2156
    @rajaramar2156 ปีที่แล้ว +1

    Super G. Anyway happy new year 2023

  • @sridas1973
    @sridas1973 ปีที่แล้ว

    youtube has become such a drab

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 ปีที่แล้ว

    All rates mentioned are lesser than Chennai's useless food.

  • @ranjiththeatre
    @ranjiththeatre ปีที่แล้ว

    address poduma

  • @viswanathamurali8476
    @viswanathamurali8476 ปีที่แล้ว

    முத்து நாயக்கன்பட்டி 50ரூபாய் கரி சாப்பாடு ஏன் ஜி சேக்கலை அவ்ளோ புகழ்ந்தீங்களே

  • @hklgmk9076
    @hklgmk9076 ปีที่แล้ว

    Loved it!

  • @shanmugakumar1906
    @shanmugakumar1906 ปีที่แล้ว

    Bro I really telling your videos I am addict your videos dailly onese your videos not seeing the day not satisfied thanks you bro resly apreas

  • @rchandru71
    @rchandru71 ปีที่แล้ว +1

    You are giving a very honest food review - You deserve more views that what you are getting now.

  • @nalamohamed3462
    @nalamohamed3462 ปีที่แล้ว +1

    Muttonpiriyani sema bro

  • @busyworld9836
    @busyworld9836 ปีที่แล้ว

    Er biriyani is best

  • @saravanapandiana1861
    @saravanapandiana1861 ปีที่แล้ว +1

    As usual nice collection 🎉🎉🎉🎉🔥🔥🔥

  • @nalamohamed3462
    @nalamohamed3462 ปีที่แล้ว +1

    Happy new year 2023 Bro

  • @vishnupandi433
    @vishnupandi433 ปีที่แล้ว +1

    Wow super sir Happy New Year

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 ปีที่แล้ว

    சாப்பிடா தவர்களை
    கூட சாப்பிடதூண்டுகிறது.
    எப்படிதான்
    தேடி தேடி எடுத்தீர்களோ சாமி.

  • @muruganks1581
    @muruganks1581 ปีที่แล้ว +1

    Super collection sir

  • @ArunKumar-qp8cq
    @ArunKumar-qp8cq ปีที่แล้ว

    Amazing sir. Really good idea to consolidate overall reviews.

  • @jayarams2508
    @jayarams2508 ปีที่แล้ว

    ❤️Arumaiyana Sir❤️ Wishes you Advance HAPPY NEW YEAR 2023 In your family

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv ปีที่แล้ว

    நெஞ்சம் தொட்டது, ஆனால் என் நாக்கு அடங்க மறுக்கிறது.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว

    Super non veg remember video sir today i went to melukote subanna mess very nice sir Thank you

  • @comedytimebass2606
    @comedytimebass2606 ปีที่แล้ว

    Erode chennimalai rajabavan hotel purotta famous vera level

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 ปีที่แล้ว

    Kadappu ethranga my Lord..🤣🤣

  • @visvak2634
    @visvak2634 ปีที่แล้ว

    Pavoorchatram santhimutton best

  • @aravindkumar1868
    @aravindkumar1868 ปีที่แล้ว

    Anna unga vedio parthuthan last week kamala bhavanla poi sapten semmaya irunthuchu anna

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 ปีที่แล้ว

    Snacks video la best 2022 podungo sir 👍💓👏

  • @gopinath9303
    @gopinath9303 ปีที่แล้ว

    U try kalkki unvagam ,peelamed

  • @valliyappanvalliyappanvall932
    @valliyappanvalliyappanvall932 ปีที่แล้ว

    சார் அந்த ஒட்டகம் உங்களுடையதா...

  • @hemalathaveerichetty6759
    @hemalathaveerichetty6759 ปีที่แล้ว

    Salem Rajendran hotel video podunga bro.....

  • @musicaljaraldshammjs368
    @musicaljaraldshammjs368 ปีที่แล้ว

    Sir reveal your income from only TH-cam pls

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว

    Greatly summarized ☝️👍👍👍☝️

  • @sabesanj5509
    @sabesanj5509 ปีที่แล้ว

    Guys list la 2nd irukira new janani mess semma mokkaya irukum except their kolambu kalakki and mutta parotta.. Yarum pogathinga..

  • @SureshKumar-sf8ge
    @SureshKumar-sf8ge ปีที่แล้ว

    Anna vera level editing want to visit erode&Madurai

  • @Rastrakoodan
    @Rastrakoodan ปีที่แล้ว

    புது வருட வாழ்த்துகள்..

  • @premlovesyercaud
    @premlovesyercaud ปีที่แล้ว

    Super review sir, hats off...

  • @pgsamy8666
    @pgsamy8666 ปีที่แล้ว

    Pro3yearsWatchVideo

  • @OPKILLERALLOFUS
    @OPKILLERALLOFUS ปีที่แล้ว +1

    Ippa 259meals

  • @tamilatamila2272
    @tamilatamila2272 ปีที่แล้ว

    Good quality food home made taste mutton biryani

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial ปีที่แล้ว

    Happy New year Manoj sir have a great year ahead

  • @kamalraju6643
    @kamalraju6643 ปีที่แล้ว

    Namakkal hotel ethumae varala na

  • @abdulsalam8235
    @abdulsalam8235 ปีที่แล้ว

    Coimbatore ethra biriyani kada famous onnume illaya sir 2022 unga selectionla?

    • @balakrishnanloganathan2915
      @balakrishnanloganathan2915 ปีที่แล้ว +1

      Coimbatore, RS Puram, ER Biriyani (Sasi Kadai) irukkunga bro.

    • @baghyalakshmil5711
      @baghyalakshmil5711 ปีที่แล้ว

      சசி பிரியாணி கடை உள்ளது. கோவை பூமார்கெட் அருகில்.

  • @syamdas7070
    @syamdas7070 ปีที่แล้ว

    Keep gng....all the very best....

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf8423 ปีที่แล้ว

    Great way brother 🙏 ❤️ thanks

  • @prabhujawahar2139
    @prabhujawahar2139 ปีที่แล้ว

    Roaji briyani 😂😂😂

  • @bhakthavachalambhakthavach6191
    @bhakthavachalambhakthavach6191 ปีที่แล้ว

    Happy new year
    Valthukal bro

  • @innocentrajeshravi2615
    @innocentrajeshravi2615 ปีที่แล้ว

    Super bro.. keep growing...

  • @ananthkumar251
    @ananthkumar251 ปีที่แล้ว

    Happy new year ji

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 ปีที่แล้ว

    Advance new year wishes ❣️

  • @siranjeevev
    @siranjeevev ปีที่แล้ว

    💕 superb sir 💕🙏

  • @lokanathd3734
    @lokanathd3734 ปีที่แล้ว

    Super Brother 👌.

  • @ramkumaryasthi2405
    @ramkumaryasthi2405 ปีที่แล้ว

    Manoj brother... Marudhamalai pora side afternoon sappada oru nalla no veg hotel sollunga ...

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 ปีที่แล้ว

    yummy

  • @chandranperumal5662
    @chandranperumal5662 ปีที่แล้ว

    நல்ல பதிவு.

  • @kariappaca421
    @kariappaca421 ปีที่แล้ว

    Very grand

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 ปีที่แล้ว

    Very nice👍

  • @senthilkumar-zf9hm
    @senthilkumar-zf9hm ปีที่แล้ว

    super sir

  • @pselvambigai9275
    @pselvambigai9275 ปีที่แล้ว

    Bro neenga entha ooru bro

  • @kamaleshwaran3527
    @kamaleshwaran3527 ปีที่แล้ว

    Happy new year...sir. 🥰

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 ปีที่แล้ว

    Vera level vlogs

  • @vijayramesh8411
    @vijayramesh8411 ปีที่แล้ว

    எங்க தல வந்திட்டாரு💞

  • @dharmamuniyandi8580
    @dharmamuniyandi8580 ปีที่แล้ว

    Super sir...

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 ปีที่แล้ว

    Nice... Superb.

  • @usharani8777
    @usharani8777 ปีที่แล้ว

    Super sir🤫👌👌👌

  • @balaboxer6842
    @balaboxer6842 ปีที่แล้ว

    Super bro

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว

    Super

  • @thiru7703
    @thiru7703 ปีที่แล้ว

    Selvi mess en bro add panla

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li ปีที่แล้ว

    Super o super

  • @alexamalraj456
    @alexamalraj456 ปีที่แล้ว

    Happy new year

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว

    Good 👍😊

  • @rajeshsnkl6362
    @rajeshsnkl6362 ปีที่แล้ว

    Super anna