"TATA NANO" காரின் சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை. The story of the fall of the Tata Nano car empire

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 197

  • @lramaiyan
    @lramaiyan ปีที่แล้ว +22

    I have driven my Nano from Chennai to Valparai and to Kodaikanal on two different occasions. Easily one of the best car with its amazing performance while driving uphill. I never experienced that smooth zip through comfort with Renault Scala or Creta or even with Nexon which I drive at present. Nano is definitely a cutie pie and it is a shame people eyeballed it as a cheap car!

    • @Vel3003
      @Vel3003 ปีที่แล้ว +5

      Super bro hills veluthu vaankum. .

    • @television8888
      @television8888 ปีที่แล้ว +7

      I too own 2014 nano twist model done 50k I have driven in all kinds of roads and my nano has never let me down anytime. Though I own a sedan car also but still my family members likes to travel by nano. The power, driving comfort and value will only be known to those who own a nano. I have a special attachment towards it and never plan to sell it. I feel sorry for those who could not own it. My sincere thanks to respected Ratan Tata sir for giving us such a lovely car. Jai hind.

  • @renovatestone3597
    @renovatestone3597 ปีที่แล้ว +18

    அல்லி முத்து அண்ணா அவர்கள், இந்த காரை ரசித்து வாங்கியிருக்கிறார் என்று தெரிகிறது, மிக யதார்த்தமான விளக்கம் தந்தார், நானோ காரை செகனண்ட் காராக வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும், இவரை அறிமுகப்படுத்திய ராஜேஷ் அண்ணா அவர்களுக்கும் நன்றி. இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @adnaanvlogs1836
      @adnaanvlogs1836 ปีที่แล้ว

      Nano car is no no car aaga maarivittathu ۔ public dislike this ۔ Rajesh sir how is the new car about Hyndai Exter result can i buy this sir۔ ؟

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Please wait, naan innum test drive paarkala, paarthuttu video poduren

  • @selvacity322
    @selvacity322 ปีที่แล้ว +34

    1000 பேர் குறை சொல்ல முடியாது அப்படி ஒரு கார் நல்ல nano middle class people கஆண்டஈப்பஆ புடிக்கும்❤❤❤

  • @user-tk7pj9ip1w
    @user-tk7pj9ip1w 9 หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு வாகனத்தையும் அவர்களின் பராமரிப்புக்கு தகுந்தவாறு தான் வாகனத்தின் இயக்கங்கள் இருக்கும் எனது nano lx 2011 8 years using bro.60 - 70 super mileage 24km /1per litre 80 r 85 speed narmal no problem 95 above speed vibration feeling started maximum speed 110 speed steering vibration coming bro that's not sefe drives TATA NONA HILLS AREA KING bro very good hills areas 7 members ASALTA CLIMBING Bro normal steering is best for Highway driving and safety but they have would be given a ABS break system . Budget friendly car & city car

  • @arunprakash9540
    @arunprakash9540 9 หลายเดือนก่อน +3

    Good Car, and 110 speed varaikum nallavey pogum no engine off issues, brake vitu vitu press pananum sudden ah nikum - driving skill irukuravanga mattum try panunga, chennai to chidambaram frequently drive panirukom 4 hrs only. smooth ride. thanks for TATA. Engine placed back side so good pulling power always.

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 10 หลายเดือนก่อน +3

    my Nano CX 2009 is going strong and super...

  • @Tamil69973
    @Tamil69973 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் ராஜேஷ் அனைத்து புதுமை படைக்கும் திறன் கொண்டவர் நன்றி தொடரட்டும் உங்கள் பயணம்❤🎉🎉🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @user-bl2jc3fi5q
    @user-bl2jc3fi5q ปีที่แล้ว +13

    இதுபோல் இன்னொன்று...
    டாடா மான்சாவிலும் ஸ்விஃப்ட் டிசைரிலும் இருப்பது ஓரே பியட் 1.3 இன்ஜின் தான்... ஆனால் ஸ்விஃப்ட்டை வாங்குவது தங்கத்தை வாங்கி வைப்பது போன்றது என்று கூறுகிறார்கள்... நல்ல பல பியூட்சர் இருந்தும் டாடா மான்சாவுக்கு ரீவேல்யூ இல்லை...மான்சா காரை ரிவிவ்யூ செய்து அக்காரணத்தை விளக்கி வீடியோ ஒன்று போட வேண்டுகிறேன்

  • @praga_tsh1006
    @praga_tsh1006 ปีที่แล้ว +10

    I have buyed nano before 4 months for 70000 i fully satisfied no vibration in my unit ❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Congratulations 💐💐💐

    • @saravanakumar1251
      @saravanakumar1251 ปีที่แล้ว +1

      அண்ணா எந்த வருடம் என்ன மாடல் உங்களது பயண உபயோகத்திற்கு எப்படி உள்ளது. பதில் pls

  • @julianbennet2166
    @julianbennet2166 ปีที่แล้ว +7

    Neatly explained @rajesh bro. One thing to add to your point about the Nano being discontinued was because Tata was revamping their image as a 5 star car maker to start hiding their quality of engines. The Nano was a 0 star vehicle and was not beneficial to the image upgrade.

    • @LokeshUchiha-fc3sk
      @LokeshUchiha-fc3sk ปีที่แล้ว

      அரூமையான வண்டி இதன் அருமை கொராணா காலத்தில் 2வருடகாலம் வவேறு மாவட்டத்தில் என் மனைவி வேலைபார்த்த என் மனைவி ஒரு நாளைக்கு 160Km டிரைவ் பண்ணி சென்றார் ஓர் நாள் ஒரிடத்தில் நிற்கவில்லை கம்மியான பெட்ரால் செலவில் I love nano ஏங்க வீட்டு செல்லபிள்ளை

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா நலமா. ...❤ சூப்பர் பதிவு அண்ணா இந்த வாங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த பதிவை பார்த்து பலன்கள் அடைவார்கள் என்பது 100%உன்மை என்று நான் நினைக்கின்றேன் அண்ணா..நன்றி அண்ணா ❤❤❤

  • @dwarakanathastrologer
    @dwarakanathastrologer 18 วันที่ผ่านมา

    எனது தந்தையின் மிக உணர்வு பூர்வமான brand tata, ஒரு middleclass கோயில் குருக்கள் வீட்டு , கோயில் சம்பந்தமாக அனைத்திலும் மிகவும் உபயோகமாக இருக்கின்றன

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 ปีที่แล้ว +4

    Used cars vangave vendamnu sollama,innaikum budjet oriented a makkalal prethalavum virumba kudiya tata nano caroda vilakkam thelivu.allimuthu sir avaroda anubavathai innum purithaloda alaga pagirntharu.mileage good space speed limitnu drive demonu oru lessone eduthutaru,ivangalai mathiri thiramai vaaintha anubavasalingalai namma kita kondu vanthu sertha rajesh sirku oru periya nandri.thank u allimuthu sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Thangalin melaana vaazhthukkalukku mikka nantri🙏🙏🙏

  • @BhishmaPrajapadhy
    @BhishmaPrajapadhy ปีที่แล้ว +1

    That side vents in the back side are for the tyres, Tyres naturally tend to get heat while driving and here engine is close to the rear tyres, So even more heat..So to cool it down those vents plays a role.

  • @alliswellalliswell6126
    @alliswellalliswell6126 ปีที่แล้ว +3

    என்னை கேட்டா இவரு வண்டி எடுத்து அதிலிருந்து சர்வீஸ் பண்ணி இருக்கவே மாட்டார் என்று தான் தோணுது இந்த மாடலில் வைப்ரேஷன் இந்த அளவிற்கு இருக்காது வேறு ஏதோ ப்ராப்ளம் இருக்கு சரியான மெக்கானிக் சென்று பார்த்தால் முழுவதும் சரியாகும்

    • @sudhanmoorthi8985
      @sudhanmoorthi8985 8 หลายเดือนก่อน

      இந்த வண்டில இன்ஜின் பெட் போயிருக்கும் வைப்ரட்டன் வருகிறது

  • @praveenkumartamil8982
    @praveenkumartamil8982 ปีที่แล้ว +20

    Tata nano failure ku உண்மையான காரணம் onroad price 2.5lahks ku அதிகம், அப்ப Market ல மாருதி 800 3lakh கிடைச்சது 50k different ல 3cylinder luckage space

    • @bijuisaac3637
      @bijuisaac3637 8 หลายเดือนก่อน

      Main reason for failure is not marketing issue of a cheap car. Firstly, price of above 2.5 lakhs. Secondly weak body structure, Ugly rear bumber,catching fire, no rear boot opening facility, prestige, cheap looking colours, mainly second hand Alto at that price.

  • @sivakumarsivakumar2260
    @sivakumarsivakumar2260 ปีที่แล้ว +4

    Rajesh bro ,I have tata nano 2012 model,its awesome car and thanks for your genuine review

  • @emptycupforme4192
    @emptycupforme4192 ปีที่แล้ว +2

    my first car was nano,, new drivers without second thoughts simply go for it it’s best drive teacher also you will be shocked in hill areas by its performance

  • @govardhananvenkatachalam80
    @govardhananvenkatachalam80 ปีที่แล้ว +7

    நானும் 2011 மாடல் நானோ வைத்திருக்கிறேன். 80ல சென்றாலும் அதிர்வுகள் இல்லை. இன்ஜின் சத்தமும் உள்ளே வருவதில்லை. இந்த காரை பற்றி தெரியாதவர்கள் இதை ஒரு ஆட்டோ போல தான் பார்க்கிறார்கள்.
    வெளியே கேட்கும் சத்தம் உள்ளே தெரியாது.

    • @dashanakamalesh1334
      @dashanakamalesh1334 ปีที่แล้ว

      என்ன மாடல் என்ன price la வங்காளம்

    • @govardhananvenkatachalam80
      @govardhananvenkatachalam80 ปีที่แล้ว

      @@dashanakamalesh1334 நல்ல நிலையில் இருந்தால் 80 முதல் 85 ஆயிரம் வரை வாங்கலாம். மாடல் லேட்டஸ்ட் ஆக இருந்தால் விலை கொஞ்சம் அதிகம் சொல்வார்கள்

    • @narennaren5523
      @narennaren5523 ปีที่แล้ว +1

      S use pandrvngluku thn terium evlo spsl car nu

  • @user-bl2jc3fi5q
    @user-bl2jc3fi5q ปีที่แล้ว +3

    நல்லதொரு வீடியோ..
    ராஜேஷ் தப்பா நினைக்காதீர்கள்...இந்த வீடியோவில் அந்த நண்பர் உங்களையே விஞ்சிவிட்டார்... அழகாக விளக்கம் கொடுத்தார்..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +3

      நிச்சயமாக, என்னை விட அறிவும் திறமையும் உள்ளவர்களையே நான் தேடுகிறேன், இன்னும் எனது அறிவைப் பெருக்கிக் கொள்ள 🤝🤝🤝

    • @dashanakamalesh1334
      @dashanakamalesh1334 ปีที่แล้ว

      😅😅😅

    • @dgovindaraj5967
      @dgovindaraj5967 11 หลายเดือนก่อน

      ​@@Rajeshinnovations❤

  • @yaz_creationz
    @yaz_creationz 8 หลายเดือนก่อน

    Nano vangurathuku munnadi video pathathu nalla udhavi ya irunthathu.... Nano ❤

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 ปีที่แล้ว +3

    Best car to drive in city traffic like Chennai 👌👌

  • @mohammedirsath6906
    @mohammedirsath6906 ปีที่แล้ว +2

    Rajesh sir now a days going great..

  • @veeramaniraji123
    @veeramaniraji123 ปีที่แล้ว +1

    Sir, I have two cars maruti and tata nano, but I mostly using tata nano car I feel nano is very fantastic family car nano users never loose this car.

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 ปีที่แล้ว +1

    Tata nano failure ku niraiya peru explain kuduthu parthiruken.irunthalum rajesh siroda own style plus knowledge la ketka parka arumai.

  • @sathishnallmansu2363
    @sathishnallmansu2363 ปีที่แล้ว +1

    This best low budget middle class car ,low maintenance and support cost low.good milage.

  • @jamesbond-ld5tc
    @jamesbond-ld5tc ปีที่แล้ว +8

    இன்னும் நூறாண்டு காலம் மக்களின் தேவையில் இருப்பது ஆம்னி வேன, அந்த வண்டியை ஏன் கம்பெனி நிறுத்தியது , அதை பற்றின விளக்கம் தாருங்கள் . ஆம்னி வேன் வாங்குவதை பற்றி அதன் குறை நிறைகளை விரிவு படுத்தி ஒரு வீடியோ போடுங்கள்.

    • @2000stalin
      @2000stalin ปีที่แล้ว

      கடத்தல் கும்பல் அதிகம் இந்த காரை பயன் படுத்தி வருவதால் கவுர்மண்ட அதின் உற்பத்தியை அனுமதி தரவில்லை..

    • @Michaelangelena
      @Michaelangelena ปีที่แล้ว

      Safety main reason, highly used for kidnapping on North side , emmison norms nu reson soli versa introduced

  • @shriramkannan05
    @shriramkannan05 ปีที่แล้ว +1

    i am using nano twist xta for one year this is best car for city use like chennai bangalore etc
    driven 10k in one year
    mileage 14 in city 20 in highways
    maximum speed 110
    average speed 40 to 80 for normal use
    brake is average
    will upgrade to disc soon
    looking for fully ev conversation

    • @ustin751
      @ustin751 4 หลายเดือนก่อน

      Would like to sell
      I am looking for xta

  • @shawalifazlulla1809
    @shawalifazlulla1809 ปีที่แล้ว +1

    27:54 ஒரு ஆட்டோ என்ஜின் மாதிரி இருக்குது என்ன இப்படி கத்துது 😂🤣😂[எதார்த்தமான பேச்சு]👍

  • @sathishsathishkumar8155
    @sathishsathishkumar8155 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +2

    Sir,Thank you for detailed review for used TATA NANO Vehicle 👍👍👍

  • @partheebanjagadeesan8704
    @partheebanjagadeesan8704 ปีที่แล้ว

    இந்த உலகம் அதுவும் சாதாரண பொது ஜன மக்கள் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் போக்கு கொண்டவர்கள், அனால் பணக்காரர்கள் பிறரை பற்றி கவலை கொள்ளாமல் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழுகிறார்கள் வாழ்ந்தும் வருகிறார்கள். பல நடிகை நடிகர்கள் இதற்க்கு உதாரணம், பொது ஜன மக்களுக்கு மற்றவர்கள் நம்மை பற்றி நம் பொருளை பற்றி தவறாக பேசக்கூடாது நினைக்கக்கூடாது என்று வெற்று கௌரவத்திற்காக வாழ்பவர்கள். அவர்களுக்கு என்னுடைய நானோவின் அருமை தெரியாது, சேற்றில் இருப்பதால் தாமரையே ஆனாலும் ஒதுக்கி தள்ளுபவர்கள் மனதில் நானோவிற்கு எங்கே இடம் கிடைக்க போகிறது,

    • @partheebanjagadeesan8704
      @partheebanjagadeesan8704 ปีที่แล้ว +1

      திருக்குறள் பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள், விளக்கம் மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதுபோல உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒன்றுக்குமே உதவாத பல கார்கள் இங்கே பகட்டு கௌரவத்திற்காக இன்னும் விற்றுக்கொண்டு இருக்க என்னுடைய நானோவை இந்த உலகம் கைவிட்டுவிட்டது, ஒரு குடும்பத்தில் 5 பேர் தாராளமாக இதில் பயணிக்க முடியும் மற்றும் எண்ணற்ற நிறைகள் இந்த காரில் இருந்தாலும் பார்வர்கள் மனதில் உள்ள குறைகளால் இந்த கார் புறம் தள்ளப்பட்டுவிட்டது, என்றாவது ஒரு நாள் என்னுடைய நானோ மீண்டும் மீண்டு வரும் அப்போது மக்களுக்கு புரியும் இது தகரம் அல்ல தங்கம் என்று

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      உங்களின் அருமையான நேர்மையான, மதிப்பு மிக்க கருத்துகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @pandikani9770
    @pandikani9770 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் விலக்க்கஉறைவீடியொ நல்லது செய்யும் கட்சியாக இருக்கிறது நன்றி மீண்டும் வாழ்த்துக்கள்

  • @al.gunasekaranarumugam
    @al.gunasekaranarumugam ปีที่แล้ว +4

    I miss my nano bro. One of the best car...my first car 2015 model...power is very low bro...with ac its not able to drive in hill...😂

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      👍👍👍

    • @TheSwamynathan
      @TheSwamynathan ปีที่แล้ว +2

      While Driving in the hills like Kodaikanal or Ooty why need for AC..

    • @al.gunasekaranarumugam
      @al.gunasekaranarumugam ปีที่แล้ว +1

      ​@@TheSwamynathan not required but, some temples , hill station , hogenakkal like that we required

  • @maniprakash4702
    @maniprakash4702 ปีที่แล้ว +5

    My car nano lx ❤

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr ปีที่แล้ว +3

    அண்ணா எனக்கு இந்த கார் மிகவும் பிடிக்கும் எனவே இது போல் ஒரு வண்டி இருந்தால் சொல்லுங்கள்.மாடல் புதிதாக இருந்தால் நன்று. 37:52

  • @sivakumar-le4lr
    @sivakumar-le4lr ปีที่แล้ว +1

    I have this nano best pickup good space good mileage but my family didn't like this car because of that I sold this nano best car for hillup ride

  • @techstudyiq2518
    @techstudyiq2518 ปีที่แล้ว +2

    I bought 2012 model in 2019 sir
    Naa two type oil change pannunen and one type self motor change pannunen
    Naa 36k vangunen now 52k I have no major problem

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 ปีที่แล้ว

    Good car.
    Easily claim hill area.
    With this car entire tamilnadu travel several time.
    Good space inside.
    Realy most of parts are made in Italy and German.

  • @user-ru3ls6tf6o
    @user-ru3ls6tf6o ปีที่แล้ว

    Hardware kadayil poyi
    Kettal chinna magnet
    Kidakkum athu goveboxkku
    Mattinal glovebox close panna
    Mudiyumlove from kerala

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 ปีที่แล้ว +2

    It is treated as Poor mans Car. The person having this car is treated as cheap person. 16 years Maruthi 800 Alto no big repairs except fuel, battery , tyre and clutch.

  • @sathishKumar-bn6km
    @sathishKumar-bn6km 11 หลายเดือนก่อน

    நன்றி சகோ🙏

  • @karthikdr.murugesan2566
    @karthikdr.murugesan2566 ปีที่แล้ว +1

    ராஜேஷ் அண்ணா வணக்கம், நான் உங்களின் தீவிர ரசிகன் வாகனத்துறையின் வாத்தியார் நீங்கள், எங்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள் எங்களுக்காக used car buisness தொடங்கவும், இதனால் உங்களின் தொழில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வராது, ஒரு கலைஞன் பல் துறை வித்தகர் போல் இருப்பான், அது போல் நீங்கள் கார் பற்றிய அனுபவங்கள், விழிப்புணர்வு கொடுங்கள் மக்களுக்காக மேல் சொன்ன தொழில் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன், உண்மையான, நேர்மையான முறையில் நீங்கள் இருப்பதால் திரும்பவும் சொல்லிட்டேன் அண்ணா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +2

      நிச்சயமாக, உங்களின் மதிப்பு மிக்க வார்த்தைகளை மனதில் கொள்கிறேன், விரைவில் அதற்கான முயற்சிகளை நீங்கள் சொல்வது போல் செய்கிறேன், எனது கொள்கைக்கு மாறாக இல்லாமலும், அதே சமயத்தில் மக்களுக்கு தகவல்களை சொல்வதில் எந்த இடையூறும் இல்லாமலும், இருக்கும்படி செயல்படுத்த முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி 🙏🙏🙏

    • @karthikdr.murugesan2566
      @karthikdr.murugesan2566 ปีที่แล้ว

      @@Rajeshinnovations அண்ணா பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி, என்றும் உங்களின் ரசிகன் கு. கார்த்திக் -முசிறி

  • @asarudeen9109
    @asarudeen9109 ปีที่แล้ว

    Failure explanation very clear bro 🎉

  • @rajas9967
    @rajas9967 ปีที่แล้ว +3

    Tata Ace also two cylinders,,

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 ปีที่แล้ว

    Can you please put video for Hyundai i10 used car. Which one is best variant like magna , sportz , era and also iredz or Kappa engine best. Full detail. If suppose you already done video, please share the same video link.

  • @giriganesh1410
    @giriganesh1410 ปีที่แล้ว

    Detailed review about nano. Superb. Both are really superb. And me also owning one nano car. Really superb car this is.

  • @iyyappanpaul8043
    @iyyappanpaul8043 ปีที่แล้ว +2

    Good Work Rajesh Sir!! It would be great if you please review SUV/MPV segments also.....variants like Innova Crysta/Hycross/invicto/ etc... Thanks

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 ปีที่แล้ว +6

    ஆமாம் bro இந்த car மார்க்கெட்டிங் செய்த விதம் சரியில்லை. நல்ல car... எனது நண்பர் கிட்ட உள்ளது...4 பேர் உக்காந்து கிட்டு..100வரை போயிருக்கோம்... கொஞ்சம் பயம்தான்.... Bro கொஞ்ச நாளைக்கு முன்னாடி... ஒரு asidend.. தார் car இந்த car மேல மோதி தார் கவுந்து போச்சு... சமீபத்தில் இரு renalut car mothi சேதாரம் renaltukkuthan.....

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 ปีที่แล้ว +1

    It vibrates other wise it's push and pull is quite reasonable. Being a rear engine drive it is best for hills.

  • @aaramachines
    @aaramachines 2 หลายเดือนก่อน

    I am using Tata nano buying new car now running 45000km

  • @dwarakanathastrologer
    @dwarakanathastrologer 18 วันที่ผ่านมา

    2k12 model manual varient ls

  • @cheems8724
    @cheems8724 ปีที่แล้ว +4

    review new toyota glanza🙂

  • @BellyToGilly
    @BellyToGilly ปีที่แล้ว

    Alto k10 2013 model. Looking for suspension change....any idea aftermarket?

  • @user-yw8gn4lw4o
    @user-yw8gn4lw4o 11 หลายเดือนก่อน

    Discontinu may be not its performance but maybe some other reason like Toyota Qualis. It's nice car if u r S r No.

  • @abbasnawabi1
    @abbasnawabi1 ปีที่แล้ว +1

    ராஜேஷ்...வாழ்க நலமுடன்...

  • @rajeshkanna3204
    @rajeshkanna3204 ปีที่แล้ว +1

    Nano arumaiyana vandi

  • @venu4697
    @venu4697 10 หลายเดือนก่อน

    Discontinue panrathuku failure matum reason ila bro... Vera model cars sales stop aairum apdi kuda reason irukum... Nano is one of the best car in very low budget.... Mukkiyamaana kaaranam thelivaana marketing ila nano car ku... 1 lak ku romba ethir paakrathu namma thappu bro..... Prestige pakravanga ethuku low budget poga poranga... Kaasuku thaguntha paniyaram tha kidaikkum

  • @arafacars3493
    @arafacars3493 ปีที่แล้ว

    Tata nano oru nalla vandi than bro na 1 yr use pannirukan Thiruvarur to chennai monthly 2 or 3 time poitu varuvan semma vandi bro

  • @jabarsathik7887
    @jabarsathik7887 ปีที่แล้ว +1

    அண்ணா ஆல்டோ கார் பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்லீஸ்

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 11 หลายเดือนก่อน +2

    Always remember its a nano affordable cost car. Pls remember its dead cheap compare to any other cars.Its nano not auto bro.

  • @govindarajann6580
    @govindarajann6580 ปีที่แล้ว

    Thank you sir my request commond

  • @abdhhulkareeimkudhus
    @abdhhulkareeimkudhus ปีที่แล้ว

    Bro. Kwid car-il Latest navigation map yappadi Update Pandrathu? Plz sollunga Bro.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 ปีที่แล้ว +1

    5:00 nijam

  • @babustr2612
    @babustr2612 ปีที่แล้ว

    Super வண்டி

  • @vinogeorge1360
    @vinogeorge1360 ปีที่แล้ว

    Very nice video 📹 👌

  • @Afham_Bros
    @Afham_Bros ปีที่แล้ว

    Kerla car vangalama Vanguna ena procedure follow pananum ena seavu pananum

  • @Arasuari
    @Arasuari ปีที่แล้ว +1

    What is the mileage sir, pls reply and the content is great 🎉

  • @aaramachines
    @aaramachines 2 หลายเดือนก่อน

    City 20.4 Km

  • @sudhanmoorthi8985
    @sudhanmoorthi8985 8 หลายเดือนก่อน

    டாடா நானோ 6:00 கார் இபொழுது விலை 5லட்சமாக இருந்தாலும் வாங்க முன் வருவார்கள்

  • @rajeshkanna3204
    @rajeshkanna3204 ปีที่แล้ว

    Nan kadantha 2ndu varudamaga vaithirukiren pakka family car. Nambi vangalam.

  • @kadhaipoma2947
    @kadhaipoma2947 ปีที่แล้ว +1

    Review super bro👌

  • @shreenath6890
    @shreenath6890 ปีที่แล้ว +1

    இ‌ன்றைய நாளுக்கு ஹோண்டா ஆக்டிவாவே 1லட்சம் தாண்டும்

  • @tamilmaran8536
    @tamilmaran8536 ปีที่แล้ว

    Nissan magnite review podunga

  • @vinothyoga359
    @vinothyoga359 ปีที่แล้ว +1

    Nice video

  • @PrasathPrasath-my3hf
    @PrasathPrasath-my3hf ปีที่แล้ว +1

    Very useful bro

  • @logulogu7230
    @logulogu7230 ปีที่แล้ว

    Indha car nalla car but idhoda 2 cylinder engine & back engine auto madhere sound idhutha drawback

  • @gunalngn
    @gunalngn ปีที่แล้ว

    Tata Manza Aura+ 2011 single owner 1,30kms enna rate vangalam ji? Engine condition is good

    • @PrithiviRaja
      @PrithiviRaja ปีที่แล้ว

      1.70 to 2 L . Because 1.30kms odiruku.. Clutch Set, Timing belt ellam maathanum.. vera vela vandute irukum.. maximum avlo kms avoid panradu nalladu

  • @surendranrajamanickam7928
    @surendranrajamanickam7928 ปีที่แล้ว

    Expected video bro...

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv ปีที่แล้ว

    Very beautiful coverage

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 ปีที่แล้ว +1

    Super bro

  • @prakashsam6968
    @prakashsam6968 ปีที่แล้ว +1

    Nano can converted to electric, it may get hit.

  • @sparker1170
    @sparker1170 ปีที่แล้ว

    Second hand la kedacha vangalama...evalo kudutu vangalam

  • @user-vx9zy9zq7k
    @user-vx9zy9zq7k ปีที่แล้ว

    Thank u sir

  • @PrasathPrasath-my3hf
    @PrasathPrasath-my3hf ปีที่แล้ว

    Hi bro ippo Tata nano second hands car 1L nalla car vangalama? Your choice.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Vaangalaam, but spares, little high cost, and konjam wait panni vaanganum, otherwise good

    • @PrasathPrasath-my3hf
      @PrasathPrasath-my3hf ปีที่แล้ว

      @@Rajeshinnovations thank you bro

  • @FathimaFathima-sm5kl
    @FathimaFathima-sm5kl ปีที่แล้ว

    Anna nan ippo than driving mudither new car vangi ottalama 10lakhs budjet entha car vangalam 1500cc kaiku nikkathu beginerskunu solranga

    • @sreeprakash4347
      @sreeprakash4347 11 หลายเดือนก่อน

      Tata punch most safest car, low cost

  • @whyvenkat1058
    @whyvenkat1058 ปีที่แล้ว +1

    Nice video Anna

  • @iqbala.m.m8663
    @iqbala.m.m8663 ปีที่แล้ว +1

    Nice sir

  • @solairajanbalachandran1727
    @solairajanbalachandran1727 ปีที่แล้ว

    Suzuki Wagon R is best choice for tall boy stance....
    Nano 2 cylinder is similar to Autorickshaw engine

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 ปีที่แล้ว +4

    1 lakh 1lakh ku car nu per vechi konnutaanga

  • @muruganmohanraj6589
    @muruganmohanraj6589 ปีที่แล้ว +1

    Super review❤

  • @govindarajann6580
    @govindarajann6580 ปีที่แล้ว

    Ennaku old nano vendum advice tharamudiums

    • @viveksakthi3734
      @viveksakthi3734 8 หลายเดือนก่อน

      Vangalam nalla vandi but check panni vangunga

  • @ArjunMurugesan
    @ArjunMurugesan ปีที่แล้ว

    Nana super car

  • @giribodipatti4241
    @giribodipatti4241 ปีที่แล้ว +1

    Nano came with AMT gear box also

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Yes👍

    • @TheSwamynathan
      @TheSwamynathan ปีที่แล้ว

      Also it came with CNG option..but later discontinued in Mumbai..after the fire accident..

  • @s.periyasamysathiyamoorthy2414
    @s.periyasamysathiyamoorthy2414 ปีที่แล้ว

    Good..

  • @mariafrancis1068
    @mariafrancis1068 9 หลายเดือนก่อน

    Top speed 106

  • @Anbuanbu-bm9bn
    @Anbuanbu-bm9bn ปีที่แล้ว +1

  • @birlabirla7838
    @birlabirla7838 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @sadheesj3488
    @sadheesj3488 ปีที่แล้ว

    carin thotram failurekku mukkiya karanam

  • @kadhaipoma2947
    @kadhaipoma2947 ปีที่แล้ว

    Usefull review