மஹாலக்ஷ்மியிடம் இந்திரன் கேட்ட வரம்..! | Lakshmi Kadaksham Explanation by Sri Velukudi Krishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 23

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 6 หลายเดือนก่อน

    ஸ்ரீ மகா விஷ்ணு சமேத ஸ்ரீ மஹா லஷ்மி மகாலட்சுமி தாயே சரணம்

  • @monishraja3399
    @monishraja3399 6 หลายเดือนก่อน

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 2 ปีที่แล้ว +6

    ஸ்ரீலக்ஷ்மி மாதாவே சரணம் சரணம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +3

    நிறைவுப்பகுதி
    பிராட்டியின் 12 நாமங்களின் விளக்கத்தை தொடர்ச்சியாய் தன் நிரதிசய ஞானத்துடன் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து
    மஹாலஷ்மியின் 12 திருநாமங்களில், 7வதாக வரோரோ ஹா - மிக உயர்ந்தவள் சிறந்த இடை அழகு படைத்தவள். உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவன். அஷ்டமாய் - ஹரிவல்லபா ஹரிக்கு மிகவும் பிடித்தமானவள். வாலப்யம். உரிமை, பாசம் இரண்டும் இருப்பவன் நவக- ஸர்வாங்கினி ப்ரோக்தா தசமம் தேவதேவிகா பெருந்தேவியாக எழுந்தருளியிருக்கிறாள். ஏகாதசம் - மஹாலக்ஷ்மி த்வாதசம் - லோக சுந்தரி லோகத்திற்கு சுந்தரியாய் சௌந்தர்யத்தை சேர்ப்பவள். தன் அழகால், கடாக்ஷத்தால் உலகத்திற்கே அழகை உருவாக்குபவள்.
    முதல் திருநாமம் - ஸ்ரீ: அனைத்து திவ்ய தேசங்களுக்கும் முதன்மையான திருவரங்கத்தில் ஸ்ரீரங்க நாச்சியாராக ஸ்ரீ தேவியாக எழுந்தருளியிருக்கிறாள். 'உல்லாஸபத்ம ' என து வங்கும் பராசர பட்டரின் ஸ்லோகத்தை அனுசந்தித்து ஸ்ரீரங்கராஜனுக்கு பட்டத்து மகிஷியாய் உயர்ந்த ஸ்தானத்தை அலங்கரிப்பவள். உயரமான இடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் போல் ஸ்ரீ மஹாலக்ஷ்மி எழுந்தருளியிருக்கிறாள் என ஸ்லோகாந்தத்தையும் சேர்த்து வழங்கினார். ஸ்ரீ: என்ற ஒற்றை திருநாமம்
    நாம் பிராட்டியை ஆஸ்ரயிக்கிறோம அவள் சென்று பெருமானை ஆஸ்ரயிக்கிறாள். நாம் நம் குறைகளை அவளிடம் கூறுகிறோம்.அவள் திரும்ப அதை பெருமாளிடம் கேட்பிக்கிறாள். நம் ஒட்டு மொத்த பாவத்தையும் ஒழித்து கொடுத்து பகவானிடம் நம்மை சேர்ப்பிக்கிறாள். இதையே 6 விபத்திகளாய் முறையே ஸ்ரியதே ஸ்ரீரியதே ஸ்ருனாதி ஸ்ரா வயதி ஸ்ருணாதி ஸீநாதி என கடந்த பகுதியில் அர்த்த விசேஷங்களுடன் கூறியதை நினைவு வந்தார். ஸ்ரீ: ஸ்ரீ தேவ்யை நம:
    ஆக மஹாலஷ்மியே ஸ்ரீரங்க நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறாள்.
    த்வதீய - அம்ருதோத்பவ அமுதத்திலிருந்து உதித்தவள். மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் ஸ்தலத்தில், பெருமான் ஆயிரம் தோள்களால் அமுதத்தை கடைந்தார். மோகனபுரி
    என்ற பெயரே மருவி திருமோகூர் ஆயிற்று என்றார். பெருமான் மோஹினி
    அவதாரத்தை கண்டு பிராட்டி வியப்புற்றாள். திருமோகூர் வல்லியாய் இங்கு எழுந்தருளியிருக்கிறாள். அநேகமாய் பல திவ்ய தேசங்களில் அந்த ஸ்தலத்தின் பெயருடனே சேர்த்து வல்லி என தாயாருக்கு திருநாமமாய் சேர்த்து அழைப்பதே வழக்கம் என்பதையும் எடுத்துரைத்தார்.
    அதேபோல் சோள ஸிம்ஹ புரத்தில் யோக நரஸிம்மருடன் அமிர்தவல்லி தாயார் சேவை சாதிக்கிறார். மிக்கானை மறையாய்..என்ற திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை சாதித்து, இதன் பிண்ணனியில் இத்திவ்ய தேசத்து பெருமாளின் திருமஞ்சன வைபவமும், இனிமையான குரலில் திருமதி.உஷா பத்மநாபன் அவர்களின்பாடலையும் சேர்த்து சமர்ப்பித்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว +1

    தாயார் ஸமேத எம்பெருமான் திருவடிகளுக்கும், ஆழ்வார்கள் திருவடிகளுக்கும், ஸ்வாமியின் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 2 ปีที่แล้ว +1

    Srimathe Ramanujaya Namaha. 🙏🙏🙏

  • @banubabu2176
    @banubabu2176 9 หลายเดือนก่อน

    தாயர்திருவடிகள்சரணம்

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 2 ปีที่แล้ว +3

    🙏🙏adiyen Namaskaram!! Swamiyin Thiruvadigalukku Pallandu, Pallandu, Pallayerathandu, Palakodi noorayeram pallandu.... Innum oru nootrandinum.. . Sri Kesavaya Namaha!! Guru, Acharya, Devobhava!! 🙏🙏🙏🥰🥰🥰🥰 Jai Sri Lakshmi Narasimha!!

  • @SelvaKumar-wy9hp
    @SelvaKumar-wy9hp 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீஸ்ரீமதே இராமாநுஜாய நம: -
    ஸ்ரீ(969)

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 2 ปีที่แล้ว +1

    Very good nice swamy 🌋🌋🌋🌋🍎

  • @varadarajantk9483
    @varadarajantk9483 2 ปีที่แล้ว +1

    Mahalaxmi thiruvadigale saranam

  • @jaisriram2216
    @jaisriram2216 2 ปีที่แล้ว +3

    Hare Krishna

  • @ramachandra9806
    @ramachandra9806 2 ปีที่แล้ว +2

    🙏🏻🌹👣 ஓம் ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் திருவடிகள் போற்றி போற்றி 👣🌹🙏🏻

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +1

    Swamigalukku adiyenin anantha Kodi namaskaram

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +2

    முதல் பகுதி -
    இப்பகுதியில் லக்ஷ்மி கடாக்ஷத்தின் ஏற்றத்தை தன் நிரதிசய ஞானத்துடன் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து-
    'மாபுத்ரன் ' எனத்துவங்கும் ஸ்லோகத்தை அனுசந்தித்து" என் சரீரத்தை விட்டும், என் குடும்பத்தை விட்டும், என் பசு கோட்டத்தை விட்டும்
    என் நண்பர்கள் குழாம் விட்டும் எப்போதும் நீ விலகாமல் இருக்க வேண்டும். ஒரு தடவை தேவரீர் விலகிய தற்கே நான் பட்ட துன்பங்கள் போதும் "
    என இந்திரன் மஹாலஷ்மியிடம் பிரார்த்திக்கிறான் என வழிமொழிந்தார். 'ஹிரண்ய வர்ணாம் ' துவங்கும் ஸ்வாமி தேசிகரின் ஸ்ரீஸ்துதியிலிருந்து ஸ்லோகத்தை மேற்கோளிட்டு, பொன்நிறத்துடன் இருக்கும் தாமரை மாலையை தரித்துக் கொண்டு இருப்பவன் .இப்பேற்பட்ட பெருமை உடைய மஹாலஷ்மி என் மேல கடாக்ஷிக்கட்டும் என பொருளுரைத்தார்
    த்வயா - அவிலோக - சத்ய: ஒரு புருஷன் எதுவுமே இல்லாமல் உன் கடாக்ஷத்திற்கு இலக்கானவள் என்றால் அவன் அடையும் செல்வத்திற்கு எல்லை கிடையாது என அறுதியிட்டார் லக்ஷ்மியின் வைபவத்தை நேரடியாய் இந்திரன் கூறுவதாய்" தேவி நீ குளிரப் பார்த்தாலே அவர்கள் சிறப்பானவர்களாக பேசப்படுகிறார்கள். பின் அவனே அனைத்து வித ஐஸ்வரியங்களுக்கு இருப்பிடமாய் திகழ்பவன். ஸதன்ய: பாக்யமுள்ள ஸகுணின. நல்ல பிறப்பை உடையவள் ஸபுத்திமான் சிறந்த ஞானி ஸஸீர - நல்ல பராக்ரம் கொண்டவன் " இதைக் கேட்ட
    தேவி ஆனந்தப்பட்டு இந்திரனின் அன்பை உணர்ந்து, நான் இப்போது வரதையாக இருக்கிறேன் . வரத்தை ஏற்பவனாக நான் இருந்து தேவரீர் வரத்தை கொடுப்பவனாக இருப்பதால் த்ரைலோக்யம் - என் மூன்று லோகத்தை விட்டு எப்போதும் பிரியக் கூடாது. இந்த வரத்தை தேவரீர் கொடுக்க வேண்டும் " என இந்திரன் வேண்டினான். 'கொடுத்தோம் என லக்ஷமியும் அறுதியிட்டாள் " என்றார் மேலும் ஸ்தோத்பரண.. என்ற ஸ்லோகத்தை அனுசந்தித்து இப்படி என் ஸ்தோத்திரத்தினால் நான் உன்னை ஆனந்தப்படுத்துகிறேன். ஸதாஸர்வ நேரமும் உன்னை ஸ்தோத்ரம் செய்து கொண்டே இருக்கும் பெருமையை - யோக்யதையை எனக்கு கொடுக்கனும். எப்போதும் என்னை விட்டு விலகாமல் இருக்க வேண்டும். என லஷ்மிக்கும், இந்திரனுக்கும் உள்ள ஸம்வாதத்தை முன்மொழிந்தார். லக்ஷ்மி அதற்கு" நீ செய்த ஸ்துதியால், ஆராதனையால் இனி உன் உலகத்தை விட்டு நகர மாட்டேன் " என லக்ஷ்மி தந்திரத்தில் முதல் ஸ்கந்தத்தில் அத்தியாயம் 8,9 ல் வரும் இந்த ஸ்லோகத்தை கூறுபவர் விட்டு லஷ்மி விலக மாட்டாள். நிரந்தர வாசம் செய்வாள். என பராசர் கூறினார் என சாதித்தார். மஹாலஷ்மியின் பிறப்பு வழியை பார்த்தோமானால், ப்ருகு மகரிஷிக்கும், கியாதி தேவிக்கும் பார்கவி என்ற திருநாமத்துடன் அவதரித்தாள். அதே ப்ருகு வம்சத்தில் தான் திருமழிசை ஆழ்வாரும் பிறந்தார். இவள் ஸ்வாமினியாக இருந்தாலும் ஒரு விதத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு சகோதரி உறவாகும் என்றார். அம்ருத மதனம் கடையும் போது பெண் அமுதமாய் பிராட்டி தோன்றினாள். பிராட்டி எப்போது அவதரித்தாலும் பெருமான் அவளுக்கு முன்பேயே அவதரித்து விடுவார். பெருமானுக்கு சகாயம் செய்ய வே பிராட்டி அவதரிக்கிறாள் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெயஜெய .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @sampathvardhinir4949
    @sampathvardhinir4949 2 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா 🙏💐🍎🍓🍋

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 5 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @parvathipriya9719
    @parvathipriya9719 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +2

    🌹🌹💐💐🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jothilakshmi8597
    @jothilakshmi8597 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌺🌺

  • @kamalakannan8163
    @kamalakannan8163 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏