வளரும்போது அந்தக்குழந்தைக்கு ஏதாவதென்றால் துடிதுடித்துப் போகும் அந்தத் தந்தைக்கு துரோகம் செய்த அந்தப் பெண்ணை இறைவன் கூட மன்னிக்க மாட்டான். அந்தத் தந்தையின் சாபம் இந்தப் பெண்ணை சும்மா விடாது.
He has all the right to be mad on his daughter. When he needed support, the girl ran away. So now he doesn’t want forgive. Ration card is not a problem at all.
Mam vendaam endru solupavarkalai force pannakudathu. This attitude will irritate them more antha pennai paarthal pasathuku vanthathu pol theriyavillai,sothukaga thaan vanthuirruku.
பெண்ணின் செயலால் மனது வெறுத்துப் பேசுகிறார் அந்த தந்தை.மேலும் அவர் இரண்டாவது திருமணம் செய்துவிட்டார்.மகள் செய்ததற்குப் போட்டியாக.அவர் மிகவும் பிடிவாதக்காரர் என்பது தெரிகிறது.அதே பிடிவாதம்தானே மகளுக்கும் உள்ளது.அதனால் இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள். கண்டிப்பாக அவரது இறப்புக்குப்பின்பு அவர் சொத்துக்களின் வாரீசாக இந்தப்பெண்ணும் ஒருவராக இருப்பார்.அதுவரை காத்திருப்பதுதான் இந்த மகளுக்கு நல்லது.தற்போது புதிய திருமணம் செய்தவளுக்கு இரண்டு பெண்குழந்தை இருக்கிறதாம். L RK அறிவுரைப்படி கொஞ்சம் பொறுமையாக இருப்பதே நல்லது. நடந்தது நடந்து விட்டது.எல்லாவற்றையும் மறந்து விட்டு மனக்கசப்பை விட்டு ஒன்று சேர்ந்து வாழுங்கள் என்கிறார்.ஆனால் அவருக்கு பெருந்தன்மையில்லையே. பேரப்பிள்ளைகள் வயதில் இவருக்கும் பிள்ளைகள் இருக்கிறது.பிள்ளைகள் மீது கொஞ்சம்கூட பாசம் இல்லை. திருமணமானபின் கணவன் வீட்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க முதலில் பிறந்த வீட்டில் பெயரை நீக்கிவிட்டு அந்த ரசீதைக் கொடுத்து புகுந்த வீட்டின் ரேஷன்கார்டில் பெயர் சேர்க்க ஏற்பாடு செய்வதுதான் நல்லது.குழந்தைகள் பெயரையும் சேர்க்க முடியாமல் சிரமமாக இருக்குமே.அதனால் முதலில் பெண்ணின் பிறந்தவீட்டின் ரேஷன்கார்டில் பெயர்நீக்கி கணவன்வீட்டின் ரேஷன்கார்டில் சேர்ப்பதே எளிதானதாகவும் முறைப்படியும் இருக்கும்.பிறகு குழந்தைகள் பெயரையும் சேர்த்த பிறகே தனிக்கார்டுக்கு மனுச்செய்வது முறையாக இருக்கும்.கார்டுகளில் தனித்தனியே பெயரை நீக்கி புதியகார்டுக்கு மனுச் செய்தவர்கள் பல வருடங்கள் கடந்தபின்பும் ஒருவர்கூட புதியகார்டும் பெறவில்லை.பெயர் நீக்கியது நீக்கியதுதான். பிறகு அத்தனை பழைய ஆவணங்களையும் கொண்டுவந்து கொடுத்து புதிய கார்டு மனுச்செய்ய மிகவும் கஷ்டப்படவேண்டும். தற்போது ஸ்மார்ட் கார்டு காலம். One Nation one ration card என வந்துவிட்டது. மக்கள் சேவை மையம் என்று எல்லா பகுதிகளிலும் ஆரம்பித்துவிட்டார்கள். லஞ்சலாவண்யம் ஏதுமின்றி கார்டு வாங்குவது எளிதாக்கி உள்ளார்கள்.
Sheer mockery having the two beautiful children and performing a drama, since the father is not able to accept the daughter and family as yet then just leave it for the time being. Time is a healing factor you cannot force anyone and anything.
Avaluku settlement theva padudhu,Saami kumbidre munaadiye odiradhu... andha thatha ku ego... At the same time wife irandhu one month la marriage and adhu layum kids vandhu konjam overa iruku... Andha thatha veetode maapilai expect paniruparu pole, andha ponnu konjam avasara patuta
He is right,why she ran out without attending the death ceremony, any lady will marry when a ceremony of mother is going on,she wants him only for properties, the girl was wrong, he will not give property because he has 2 daughters. Laxmi Ramakrishnan says he loved his daughter that is why he is getting angry is a wrong assumption, seriously he is angry with daughter. Sometimes Lakshmi mom wrongly speaks like this without understanding the main reason.
These people are wanting property .... thats why she is pretending... why did she run she could have waited for a while then could have convinced her father then got married
அந்த அப்பாவோட இடத்திலிருந்து சிந்திக்க தெரியாவர்கள் தயவு செய்து தவறாக பேச வேண்டாம் பெத்து வளர்த்தவர்கள் வேதனையில் இருக்கும் போது அவள் செய்யலாமா தப்புதான்னா முடிஞ்சிபோச்சு லட்சம் புருஷனை தேடி ஒடும் போது தெரியலியா டேய் லட்சுமி நீ அவரை மிரட்டாத உன் வசதியை மட்டுமே பார்க்கற யாருமே தேவையில்லைன்னு போனவளுக்கு இப்ப என்ன அப்பாவோட பேசணும்
Shame on the daughter. You left the old man and eloped with your boy freind.You should have shown some affection as the only child..Now he is married. Gradually things will be better. Rosakara Appa.
மனைவியை உயர்வுக்கு கொண்டு வர உதவிய கணவன் வாழ்க!
அம்மா இறந்து காரியம் முடியங்காட்டிலும் மறு நாளே ஓடிப்போனதுதான் அவருக்கு வருத்தம்.
Somewhere I like the Father's attitude. I can understand the pain of his heart.
Exactly
அவங்க மனைவிக்கு பயப்படலாம் பாவம்
That father is 100% Right 👍
வளரும்போது அந்தக்குழந்தைக்கு ஏதாவதென்றால் துடிதுடித்துப் போகும் அந்தத் தந்தைக்கு துரோகம் செய்த அந்தப் பெண்ணை இறைவன் கூட மன்னிக்க மாட்டான். அந்தத் தந்தையின் சாபம் இந்தப் பெண்ணை சும்மா விடாது.
Correct Father
Very good father.i am very happy about the father.lakshmi tried her level best.but result 000
i support this gentleman...he is real human...........
தந்தை அருமை
I respect appas felling
I respect appa feeling
அம்மா இறந்த துக்கத்தில் இருக்கும் போது. திமிர் பிடித்து ஓடினால் எப்படி. தந்தை மன்னிப்பார். இப்ப சொத்து மட்டும் வேண்டும் என்றால் எப்படி கொடுப்பார்
முட்டாள்
Exactly well said
Male chavanist avar panlama one month la
He has all the right to be mad on his daughter. When he needed support, the girl ran away. So now he doesn’t want forgive. Ration card is not a problem at all.
6⅚
அந்த பொண்ணு தான் அம்மா இறந்த உடன் 30வது நாள் கல்யாணம் பன்னிர்க்குனா.. நம்ப தலைவரும் திருமணம் பண்னிவிட்டரே..என்ன காலம் சார இது
கிழவனைபோலவே பொண்ணு .இந்த வயசுல கல்யாணம் பண்ணியிருக்கான் கிழவன்.செத்துப்போன அம்மா தா பாவம்😢
பெத்த தகப்பனை அம்மா setha 30 வது நாள் விட்டுட்டு odiyaval இப்போ எதுக்குடி வந்திருக்கே
Unmei
சொத்துக்கு....
மனைவி இறந்த துக்கத்தில் ஓடி போனவள் எப்படி மன்னிக்கமுடியும்
This father is correct.
Daughter and son in law are money minded people. His daughter worst character cha.
Once children disrespect parents planned to forward their life never raise any question in future. You need money means it's awkward
Mam tried a lot.
அன்பையும் பாசத்தையும் பலவந்தபடுத்தி பெறமுடியாது
Father's action same as the daughter.. He also got married a month after his wife's death..talking as though he is so innocent😁😁😁
Avaru romba pariya manushan 😮😮😮
அந்த பெண் பணத்திற்காகத் தான் வந்திருக்கு.
எதுக்கு ஒடி போய்ட்டு மன்னிப்பு கேட்க வெக்கமா இல்லை
Father good
keeping the children there Mrs lakshmi should not make this drama there, it would affect the children's psychology
Ramesh Rayen
இவளுக்கு சொத்துல ஒரு பைசா கூட கொடுக்கக்கூடாது...
லவ் பண்ணிட்டு ஓட தெரிந்தவளுக்கு புருஷன் காசுல வாழுடி
Unmeiii
Unmai sunigal
வேணாண்ணுபோயிட்ட இல்ல அவர கேள்வி கேட்கும்உரிமையில்ல ஏண்டா இழுத்துட்டு போனவனே நீயெல்லாம் அவர பேசற அளவுக்கு வெச்ச உன்னை எப்படி மன்னிகிறது
பெற்ற தாய்.இறந்த ஈரம் கூட காயாமல் ஓடி.ponavalukku இவ்வளவு திமிரா ?. ஓடி.போகும்போது இந்த paasam எங்கே போனது?
ஐந்து வயது பிள்ளைக்கு இருக்கும் அறிவு கூட இந்த கிழட்டு க்கு இல்லை
Indha ponnu kku support pannadhinga madam
Both are wrong,the girl ran away immediately after mother's death,Oldman has 2 children even at this age,strong gunman.
thank's zee tv team
No one perfect pls no one knows who will be alive
Mam vendaam endru solupavarkalai force pannakudathu. This attitude will irritate them more antha pennai paarthal pasathuku vanthathu pol theriyavillai,sothukaga thaan vanthuirruku.
மனசு நொந்து போயி கல்யாணம் செய்து பிள்ளை பெத்துருக்காரு😀
Mam ungala rombo pidikum mam. Solvathellam unmai mendum varavendum
Pl
பெண்ணின் செயலால் மனது வெறுத்துப் பேசுகிறார் அந்த தந்தை.மேலும் அவர் இரண்டாவது திருமணம் செய்துவிட்டார்.மகள் செய்ததற்குப் போட்டியாக.அவர் மிகவும் பிடிவாதக்காரர் என்பது தெரிகிறது.அதே பிடிவாதம்தானே மகளுக்கும் உள்ளது.அதனால் இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள். கண்டிப்பாக அவரது இறப்புக்குப்பின்பு அவர் சொத்துக்களின் வாரீசாக இந்தப்பெண்ணும் ஒருவராக இருப்பார்.அதுவரை காத்திருப்பதுதான் இந்த மகளுக்கு நல்லது.தற்போது புதிய திருமணம் செய்தவளுக்கு இரண்டு பெண்குழந்தை இருக்கிறதாம். L RK அறிவுரைப்படி கொஞ்சம் பொறுமையாக இருப்பதே நல்லது. நடந்தது நடந்து விட்டது.எல்லாவற்றையும் மறந்து விட்டு மனக்கசப்பை விட்டு ஒன்று சேர்ந்து வாழுங்கள் என்கிறார்.ஆனால் அவருக்கு பெருந்தன்மையில்லையே. பேரப்பிள்ளைகள் வயதில் இவருக்கும் பிள்ளைகள் இருக்கிறது.பிள்ளைகள் மீது கொஞ்சம்கூட பாசம் இல்லை. திருமணமானபின் கணவன் வீட்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க முதலில் பிறந்த வீட்டில் பெயரை நீக்கிவிட்டு அந்த ரசீதைக் கொடுத்து புகுந்த வீட்டின் ரேஷன்கார்டில் பெயர் சேர்க்க ஏற்பாடு செய்வதுதான் நல்லது.குழந்தைகள் பெயரையும் சேர்க்க முடியாமல் சிரமமாக இருக்குமே.அதனால் முதலில் பெண்ணின் பிறந்தவீட்டின் ரேஷன்கார்டில் பெயர்நீக்கி கணவன்வீட்டின் ரேஷன்கார்டில் சேர்ப்பதே எளிதானதாகவும் முறைப்படியும் இருக்கும்.பிறகு குழந்தைகள் பெயரையும் சேர்த்த பிறகே தனிக்கார்டுக்கு மனுச்செய்வது முறையாக இருக்கும்.கார்டுகளில் தனித்தனியே பெயரை நீக்கி புதியகார்டுக்கு மனுச் செய்தவர்கள் பல வருடங்கள் கடந்தபின்பும் ஒருவர்கூட புதியகார்டும் பெறவில்லை.பெயர் நீக்கியது நீக்கியதுதான். பிறகு அத்தனை பழைய ஆவணங்களையும் கொண்டுவந்து கொடுத்து புதிய கார்டு மனுச்செய்ய மிகவும் கஷ்டப்படவேண்டும். தற்போது ஸ்மார்ட் கார்டு காலம். One Nation one ration card என வந்துவிட்டது. மக்கள் சேவை மையம் என்று எல்லா பகுதிகளிலும் ஆரம்பித்துவிட்டார்கள். லஞ்சலாவண்யம் ஏதுமின்றி கார்டு வாங்குவது எளிதாக்கி உள்ளார்கள்.
Jesus forgive all even at the time of death.
Kutties Azhagu
❤
Sheer mockery having the two beautiful children and performing a drama, since the father is not able to accept the daughter and family as yet then just leave it for the time being. Time is a healing factor you cannot force anyone and anything.
Dad has the rights to do remarriage.It is his wish😅
Avaluku settlement theva padudhu,Saami kumbidre munaadiye odiradhu...
andha thatha ku ego... At the same time wife irandhu one month la marriage and adhu layum kids vandhu konjam overa iruku...
Andha thatha veetode maapilai expect paniruparu pole, andha ponnu konjam avasara patuta
He is right,why she ran out without attending the death ceremony, any lady will marry when a ceremony of mother is going on,she wants him only for properties, the girl was wrong, he will not give property because he has 2 daughters. Laxmi Ramakrishnan says he loved his daughter that is why he is getting angry is a wrong assumption, seriously he is angry with daughter. Sometimes Lakshmi mom wrongly speaks like this without understanding the main reason.
Knowing her fathers mentality. She should have waited fr sometime. Her main aim of visiting is fr the property only.
Y disturb the old man pity him also ...his daughter has destroyed family relationship. Sad so sad , children only regret when parents are gone .
Respect his ego....
If the daugther doing wrong...what the father do?
He not accept the daugther its ok but no need to show his fucking anger to his grandchildren
Rasta crew I accept u and ur opinion is I also thought
Avar kalyanam panniroukar but ava odi poi iroukka. Idhukou ounakou vittiyasam terilla?
Music padu payaaram madam
ரோசமுள்ள தந்தை.
Old man has no concept of forgiveness 😢
Don't argue & force lakshmi madam. Please try to understand his mentality.The girl is selfish.
Now the father doesn't want to get caught between new wife, family & daughter ,grandchildren
பொண்ணுதான் அம்மா செத்து முப்பது நாள்ள ஓடி போயிட்டான்னா இந்த தாத்தாவும் அதே வேளையைத்தான் செய்து இருக்காரு
Correct evarukku pondatti aasai vera pillaigal vera
It is clear the daughter is after father's money. Shameless woman.
She ran away on the day her mother died. What kind of daughter is she. She wants her father's property.
Exactly well said
Hema
Paavam antha pasanga alaka erukanga 😥
Lakshmi madam oungala enakou romba pidikoum but sila time ninga loose madiri behave pandringa. Indha episode la ninga pannadhu konjam kouda sari illa. Paavam andha appa ponnou sariyana fraud panatoukaga vandirkka nadari. Ounga ponnou ippadi senja ninga mannipingala ???
உண்மையாவே இந்த வயசு லா 2 குழந்தை இருக்க நீங்க மட்டும் 2 வது திருமணம் கேக்குது மனைவி இல்லாத சோகம் உங்கள் இல்லை...
Inru varai enna nilamai10.10.2019
BGM over dose.
Manasu nondhu pochu nondhu pochu nu solra ivaruku oru kalyanam.. peram pethi vayasulaye rendu kozhandhainga vera...ellam vesham...ponnu vazhkai mukkiyam nu poiruku, adha mannika manasu illana...indha aalu kalyanam pannama sollirundha oru nyayam...jaadhi veri dhan elllame....petha pullaingaloda sandhoshatha yosikama jaadhi, suyanalam yosikra indha aalu is not right... he's definitely a jaadhi veriyan.
Syadest father
இவருமட்டும் கல்யாணம் பண்ணலையா
Not good to force him.........
Avaru Pristege Pakkuraru , Avarukku Pera Kolantha Mathiriye Avarukku Rend Kolantha Irukku Perakontha Thannoda Kolntha Munnadi Thathanu Koopidumunu Avaru Pristage
Y TV
Paavam laksh mam battled so much for the girl...Wht an adamant father..???Hes merciless...
1:35
These people are wanting property .... thats why she is pretending... why did she run she could have waited for a while then could have convinced her father then got married
அப்பன் இறந்து விட்டார் என்று அஞ்சலி செலுத்து
போட நாயே
அந்த அப்பாவோட இடத்திலிருந்து சிந்திக்க தெரியாவர்கள் தயவு செய்து தவறாக பேச வேண்டாம் பெத்து வளர்த்தவர்கள் வேதனையில் இருக்கும் போது அவள் செய்யலாமா தப்புதான்னா முடிஞ்சிபோச்சு லட்சம் புருஷனை தேடி ஒடும் போது தெரியலியா டேய் லட்சுமி நீ அவரை மிரட்டாத உன் வசதியை மட்டுமே பார்க்கற யாருமே தேவையில்லைன்னு போனவளுக்கு இப்ப என்ன அப்பாவோட பேசணும்
Lakshmi madam please compel pannatinga paavam andha appa.
Ponnou kedou ketta nai.
மேடம் பேச தெரியல
#uuppak
Kozhi kuruda irundhalum kolambu rusiya irukanum nu solluvanga adhu idhudhaan pola irukku... thatha bayangarama aalu dhaan
😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢
ஆளியில்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடி இருக்கிறார் 😁. மகளை மண்ணிச்சா இரண்டாவது பொண்டாடிக்கு கூட படுக்க முடியாதுன்னு பயம் தான்
Kaamam yeppati varum olu kaamaveri thaie Erantha 30 Naalil mogam Yeppati varum
Aval odda varathe sothtukkagathannu
Nalla theriyuthu
Kadaila vipanga porotta naa yarukajum kadhalana varata any girl reply me...
OVER SOUND MIRATTAL
Kilam pulla veara.paethu.ruchchaa .ponnu sokkula.thaan than ponna veandaakkuraan
Shame on the daughter. You left the old man and eloped with your boy freind.You should have shown some affection as the only child..Now he is married. Gradually things will be better. Rosakara Appa.
When will the caste system abolish in India???
Dei indha appa caste parkala da enna olara ?
@@nadanrj5634 dei unakeh puriyalada en kelvi,nee olaratha
தந்தையின் மனசு
பாசப் போராட்டம்.கண்கள் குளம் ஆயின.
ஓட்டப்பந்தய வீரனாக இருப்பாரோ 😂😂😂😂
Antha ponnu pannathu thapputha, but rendavathu wife ku payam...
Solvathellam unmai program 4suwarhalokkol erundo kondo nadsththyya naadahankalai medai ettuhirathu.sapaas.ramya @nirmala
அந்த பெண்ணின் உரிமை அது.தாத்தா காசுபோயிருமேன்னு ஓடுறார்.மிஞ்சி 5வருஷம் உயிரோடு இருப்பாரா.பாசமாம் ஈகோவாம்.
Selfish girl
Madam second marriage pannina appan ellarume ippadithan.enakkum ippadithan.
Alagana kulanthaigal
பாட்டி பொய் சொல்கிறார்கள்
2வது பொண்டாட்டி இடிப்பா அங்க தாத்தாவை
வி.ட்டி.எஸ்.குமார்.கரெக்ட்பா.
Kelavannukku samaiyal seivatharku mattum innoru kalyanama yen akka samaicchu poda mattalah.
Samaiyal seyvatharkku mattumna merkodu rendu pullaiga eppadi vanthathu.
Maltipurpus use than.moththaula all in all alzhagu Raja than.
Kelavannukku thimar
Oun mayir kou enna?
Ponnu oodi poanathu romba thappu thaan. Aana intha. Kila vayasula avarukku eatho oru visayatthikku. Ponnu thevapadhu. Athu thappu illayaa