எவளோ காசு கொடுத்தாலும் கடைல வாங்க முடியாது / அம்மா செய்த எங்க ஊரு ஸ்பெசல் / Traditional Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • எவளோ காசு கொடுத்தாலும் கடைல வாங்க முடியாது / அம்மா செய்த எங்க ஊரு ஸ்பெசல் / Traditional Recipe

ความคิดเห็น • 334

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 11 หลายเดือนก่อน +14

    அச்சுப் பணியாரம் என்று சொல்வோம் 👌👌👌👍

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 11 หลายเดือนก่อน +5

    நான் திருமணமான புதிதில் என் மாமியார் எனக்கு செய்து தந்தார்கள். மறக்க முடியாத சுவை 😊❤️

  • @nizafarook1329
    @nizafarook1329 8 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த உணவு நான் அடிக்கடி செய்வேன். இப்ப கிட்டத்தில் செய்யக் கிடைக்கவில்லை ஒவனிலும் செய்யலாம், நன்றாக வரும். இதனை நாங்கள் முட்டைக் கேக் என்போம்👍👍👍

  • @pappy3345
    @pappy3345 11 หลายเดือนก่อน +10

    இந்த பணியார அச்சு எங்கே கிடைக்கும்? எனக்கு வேண் டும் .

  • @zarinahbegum8777
    @zarinahbegum8777 9 หลายเดือนก่อน

    This called bauhulu, since small children till now my grandma use to do this, and she use thenga mattai to cover the pan.... Child hood memory Masyallah....

  • @sumaiyajunaid9635
    @sumaiyajunaid9635 9 หลายเดือนก่อน +1

    Always my umma's special ❤
    From Sri Lanka
    Idhuku thengai paal um add panni ikiradhala enga oorla idhuku Adai nu solluvanga
    Umma seira acchu cake recipe bit different arisi maa oda dates um pottu seivangaa semme taste aa ikum
    Mundhi adupu la seivanga Ana ipa oven la thn seiradhu still same taste

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 11 หลายเดือนก่อน +10

    Masha Allah , First time i am watching this sweet. Sister, Amma Very Traditional. love you Amma ❤❤❤

    • @PapasKitchen
      @PapasKitchen  11 หลายเดือนก่อน

      Thanks ma 🥰

  • @niranjana488
    @niranjana488 11 หลายเดือนก่อน +5

    Enga Amma super ah seivanga intha cake... Very tasty

  • @Yummycreations91
    @Yummycreations91 9 หลายเดือนก่อน +2

    காசு கொடுத்து வாங்க முடியாது ஒன்னா ஒன்று அன்பு மட்டும்தான் தெரியுமா தெரியாதா உனக்கு 😢😢😢😢😢

  • @Ashi98
    @Ashi98 11 หลายเดือนก่อน +4

    Enga ammavum supera seivanga intha cake tea kuda sapdum pothu semma taste ah irkum 😍😍

  • @thamilmagal
    @thamilmagal 10 หลายเดือนก่อน

    மலரும் நினைவுகள்
    நான் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன் இஸ்லாமிய அன்பர்கள் ரம்ஜான் பண்டிகையின் போது செய்து தருவார்கள் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு மிகவும் ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும் அன்போடு உணவுகளை பரிமாறிக் கொண்டோம் அது ஒரு கனாக்காலம் மறக்க முடியாத நினைவுகள்
    பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம்.

  • @rejiyashealthyhome2547
    @rejiyashealthyhome2547 29 วันที่ผ่านมา

    neraya vedios parthen ithan namba veetla seira sariyana murai thank you

  • @3A2020
    @3A2020 11 หลายเดือนก่อน +28

    எங்க ஊர் நாகூர், எங்க ஊருல இதன் பெயர் முட்டை பணியாரம்❤

    • @PapasKitchen
      @PapasKitchen  11 หลายเดือนก่อน +3

      Oh super

    • @ameerthasli1954
      @ameerthasli1954 11 หลายเดือนก่อน +3

      Ama enga oorulaium apdithan soluvanga amma

    • @mdriyas8080
      @mdriyas8080 11 หลายเดือนก่อน +2

      Ama enga oorlaum muttai paniyaram solvanga soopara irukum

    • @masajaya9319
      @masajaya9319 9 หลายเดือนก่อน +1

      yengga oor Athikkadai we call Achu Paniyaram

    • @rejiyashealthyhome2547
      @rejiyashealthyhome2547 29 วันที่ผ่านมา

      2kum ore maavuthan

  • @hajiranijam1733
    @hajiranijam1733 8 หลายเดือนก่อน

    Waw en mumyum small agela sanji kudutha paniyaram niyabagam paduthiteenga thanks sister ithoda testu engum kidaikathu entha kadailayum intha paniyaram kidaikathu my mumy spisel paniyaramthan

  • @balabusvlogs8814
    @balabusvlogs8814 11 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இதை சாப்பிட்டிக்கிறேன்

  • @thamilmagal
    @thamilmagal 10 หลายเดือนก่อน

    எங்க ஊர் பட்டுக்கோட்டை பேராவூரணிக்கும் இடையில் ஒரு சிறிய கிராமம்....

  • @noofafathima7405
    @noofafathima7405 10 หลายเดือนก่อน

    Enga umma wangina ithe madhiriyana design Ada sattiya nan use pannitu ikrenn... nanum indhe recipe a seiwen adikkadi...pullahal wirumbi sapduwanga...
    Nenga en ummawa yafahamootinenga sis.. innaiku 9 years awuthu mouthawi..
    Love from SL 🇱🇰

  • @rasiabanu5314
    @rasiabanu5314 5 หลายเดือนก่อน

    எங்க ஊர்ல அச்சு பணியாரம் என்றே சொல்வோம், நானும் அச்சு பனியார சட்டி வச்சுருக்கேன், இரண்டு சட்டி வச்சு இருக்கேன், இது போல் ஒன்றும், மீன் அச்சும் வச்சு இருக்கேன், எனக்கும் பிடிக்கும்❤

  • @sumaiyaanwar3552
    @sumaiyaanwar3552 10 หลายเดือนก่อน +1

    Ungaluukku enna oor ma?

  • @thansilabanu-ez9sy
    @thansilabanu-ez9sy 11 ชั่วโมงที่ผ่านมา

    முட்டை கேக் சொல்வோம் இத
    நான் கேஸ் லா செய்வேன்
    சின்ன பர்னர் லா முடி சூடு பண்ணி பெரிய பர்ணர்ல சட்டி வச்சு simple work. No அடுப்பு

  • @nargis4118
    @nargis4118 11 หลายเดือนก่อน +2

    Masha allah .... na unga videos startings la irundhe paakuren .... unga voice ultimate ....

  • @HelloCooking
    @HelloCooking 11 หลายเดือนก่อน +5

    இலங்கைல மணல் கேக் சொல்வோம்... ரொம்ப சுவையாக இருக்கும்...

  • @mohamedharshath521
    @mohamedharshath521 11 หลายเดือนก่อน +6

    Ma sha alllah Amma...✨super super enakkum romba pudikkum .... Sister neenga sonna mathri avlo seekiram intha resipe ya seyayvum mudiyyathu ,,, apdiyyea try pannalum some time sothapppidumm 😊 ma sha alllah amma romba Azhagga senju kamichurkkanga barakkallahu feek ..... Jazakkallahu khairan Amma 💓💓

    • @PapasKitchen
      @PapasKitchen  11 หลายเดือนก่อน +1

      Thanks ma 🥰

  • @alisterfernandes359
    @alisterfernandes359 9 หลายเดือนก่อน +1

    Can u please tell me where u get tht mould. It is very nice.

  • @za0117
    @za0117 11 หลายเดือนก่อน +3

    I'm Sri Lanka
    இது நாங்களும் செய்வதுதான் தேங்காய் பால் சேர்த்தது இல்லை நான்கு முட்டை சேர்த்து அரிசி மாவு
    sugar ஏலக்காய் பொடி சேர்த்து பல்வேறு வடிவங்களில் கின்னியில் ஊற்றி அவனில் தான் பேக் செய்து எடுப்பது. ரவையும் சேர்த்தது இல்லை. சூப்பர் டேஸ்டா இருக்கும்.

    • @thansilabanu-ez9sy
      @thansilabanu-ez9sy 11 ชั่วโมงที่ผ่านมา

      நாணும் ரவை தேங்காய் பால் சேர்த்தது இல்ல சூப்பரா இருக்கும் பட்

    • @thansilabanu-ez9sy
      @thansilabanu-ez9sy 11 ชั่วโมงที่ผ่านมา

      இந்த கேக் சட்டி அம்மா kite iruku

  • @AFRITHALI-MAYILADUTHURAI
    @AFRITHALI-MAYILADUTHURAI 10 หลายเดือนก่อน

    அச்சு பணியாரம் இந்த பணியாரம் இல்லாத ஒரு கல்யாணமே இல்லை எங்கள் ஊரில்

  • @rafaideenrafaideen349
    @rafaideenrafaideen349 11 หลายเดือนก่อน +2

    Nan sri lanka
    Nan school pora childhood la en umma trip ellam pohumpothu senji koduppaga😊.unforgettable

  • @mohamedgpm
    @mohamedgpm 10 หลายเดือนก่อน +1

    Muttai paniyaram nd achu paniaram nu solluvom. It's very tasty recipe

  • @ahamedjalal4742
    @ahamedjalal4742 10 หลายเดือนก่อน +2

    இந்த சட்டி எங்கு கிடைக்கும் என்று கூறுங்கள்

  • @arockiyamarypaulchamy4498
    @arockiyamarypaulchamy4498 10 หลายเดือนก่อน +1

    Wow,semma,paakum poothey saapdanum pola irukku,sister,I like very much traditional sweets🤤🤤🤤😋😋😋

  • @rinojamalrino1512
    @rinojamalrino1512 11 หลายเดือนก่อน +3

    Wow. Super ah eruku sis. Intha dish seirathu evlo sirama pattalum namakaga ve seivaga amma...😊.

    • @PapasKitchen
      @PapasKitchen  11 หลายเดือนก่อน +1

      Thanks ma 🥰

  • @jumanarasmi900
    @jumanarasmi900 11 หลายเดือนก่อน +3

    as salamu alaikum va rahmathulahi va barakathuhu unnaku romba romba pudicha achi paniyaram super

  • @user-ve5sx4sr7i
    @user-ve5sx4sr7i 10 หลายเดือนก่อน +1

    எங்க ஊர் அதிராம்பட்டினம் நாங்களும் செய்வோம் இது பெயர் பூ அடை

  • @Sujata175
    @Sujata175 11 หลายเดือนก่อน

    Naan Sri Lanka inga enkada Muslim friends senchu thanthu irukanga semma taste

  • @hajifaris2777
    @hajifaris2777 11 หลายเดือนก่อน

    Hi, assalamu alaikum,enge ooru adhirai.enge oorle ithode name poo vadai nu solvom.
    Super recipe thanks for upload .&how r u and ur family sis

  • @user-ob6im8wg1y
    @user-ob6im8wg1y หลายเดือนก่อน

    இந்தப் பணியாரம் சட்டி எங்கேயுமே கிடைக்கிறது இல்லை புதுக்கோட்டை சைடு காரைக்கால் சைடு மட்டும் தான் கிடைக்குது

  • @MullaiCanada
    @MullaiCanada 10 หลายเดือนก่อน

    This is called ADAI in Mullaitivu, Srilanka... Muslims make this... my gosh.... sooooooooo tasty...
    I miss them a lot...thanks 4 sharing 😊

  • @thansilabanu-ez9sy
    @thansilabanu-ez9sy 11 ชั่วโมงที่ผ่านมา

    Yenaku theriyum semmaya pannuven

  • @mohamednaleem5659
    @mohamednaleem5659 11 หลายเดือนก่อน +1

    Supper naanum seinjirukke enga ooru Ramanathapuram district side tha ,itha chinna chinna kinni la seivom ,so kinni paniyaram nu solluvanga

  • @kumudhadeligannu3093
    @kumudhadeligannu3093 11 หลายเดือนก่อน +2

    Kuih bahulu in Malaysia. Very tasty food

  • @appleblossom7473
    @appleblossom7473 11 หลายเดือนก่อน +2

    In Malaysia, this is called kueh bahulu.

  • @mohamedhanifa788
    @mohamedhanifa788 11 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் ஊர் அன்னவாசல் எங்கள் ஊரில் முட்டை பணியாரம் என்று இதை சொல்வார்கள் இதை நாங்கள் அடிக்கடி செய்வோம் இந்த ரெசிபி எங்க எல்லாத்துக்கும் பிடிக்கும் உங்க ரெசிபியும் சூப்பரா நல்ல இருக்கும் அக்கா

  • @salmasamayaltamil3247
    @salmasamayaltamil3247 11 หลายเดือนก่อน

    Assalamu alaikkum sister neenga Pudukkottai district kaa??🙂😳Nanga enga oorla adainu solluvom

  • @zulfahaifa3677
    @zulfahaifa3677 10 หลายเดือนก่อน

    Yenaku nagore.. Inga muttai paniyan nu solluvom.. 😊.. Yenoda most favorite.. 😊

  • @senthilarjun3535
    @senthilarjun3535 10 หลายเดือนก่อน +1

    அச்சு பலகாரம் சூப்பர்ரா இருக்கும்

  • @kaleeswarikaleeswari3716
    @kaleeswarikaleeswari3716 8 หลายเดือนก่อน

    Intha paniyara chatti enga kidaikum sollunga please

  • @Sasha-bi6kr
    @Sasha-bi6kr 11 หลายเดือนก่อน +2

    ரொம்ப வித்தியாசமான ரெசிபி சூப்பர்மா 👌

    • @PapasKitchen
      @PapasKitchen  11 หลายเดือนก่อน +2

      Thanks ma 🥰

  • @aathamstatusvid7555
    @aathamstatusvid7555 11 หลายเดือนก่อน +2

    Super sister ithu enakku putikkum 👍

  • @arsatharsath878
    @arsatharsath878 9 หลายเดือนก่อน

    Naan gas adupula thaan intha recepie seiven. Perfecta varum

  • @malikfathima2400
    @malikfathima2400 11 หลายเดือนก่อน

    Correct sis unmaya ithu seiya thani thiramai venum. Sis ithu oven la senji pathu solunga epd seirathunu

  • @habeebrahman7042
    @habeebrahman7042 11 หลายเดือนก่อน

    Masha allah ma
    amma super ah pannirukaanga enga oorleyum seivom achu paniyaram nu solvanga naan kumbakonam

  • @arularasib2538
    @arularasib2538 11 หลายเดือนก่อน

    Mannai varukkama directya kuzhi paniyarakallil paînmalathane sister?

  • @raziyabegum7403
    @raziyabegum7403 11 หลายเดือนก่อน +53

    எங்க ஊர் காரைக்கால் இந்த பணியால் பெயர் அச்சு பணியாம்

    • @PapasKitchen
      @PapasKitchen  11 หลายเดือนก่อน

      Oh super

    • @uniquefashion5424
      @uniquefashion5424 11 หลายเดือนก่อน +4

      Yes yenga uruum karaikal

    • @jumaanajummy4125
      @jumaanajummy4125 11 หลายเดือนก่อน

      ​@@PapasKitchen
      unga ooru ena ma

    • @ashikmohamed9756
      @ashikmohamed9756 11 หลายเดือนก่อน +2

      Enag ooru pondicherry mutta panayaram

    • @newselection2884
      @newselection2884 10 หลายเดือนก่อน +2

      Yes Karaikal ah famous
      Veetla senji sales panranga regular ah vanguvom kids favourite

  • @Chachus_world
    @Chachus_world 11 หลายเดือนก่อน +1

    Love from aranthangi I love this cake very much from muslim friends home

  • @lucyaa5461
    @lucyaa5461 10 หลายเดือนก่อน

    Intha paniyarakal yengu kidaikum. Please reply

  • @muhammadm3002
    @muhammadm3002 11 หลายเดือนก่อน

    Yenga puduvayala etha seivom
    Panrathu kastam
    But kounja nerathula kaliya poerum.
    Supera erukum
    Panjada ethoda name

  • @mukilabanum7596
    @mukilabanum7596 9 หลายเดือนก่อน

    Arisi mavu ural idichatha soft ah irukkum for 10 days. Illa na 2 days la hard aagidum

  • @madinabegum4431
    @madinabegum4431 11 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் ‌‌பேக்கரில கிடைக்கும் சிஸ்டர் அச்சு பணியாரம்

  • @annikareva9973
    @annikareva9973 11 หลายเดือนก่อน

    Hi I'm from sri-lanka Romba varusama naan thedidu irunthen naan siru pillayaga iruntha pothu en ammavin nanbi oru Islam aunty seithu tharuvanga innum en navil antha suvai irukku 35 varudam irukkum sri-lanka vai sernrha eththanaiyo TH-cam sagotharikalidam keedum kidaikka villai. Mikka nanri ithupol parampariya unavu vagaigalai podungal sagothari.

  • @gameoftamila
    @gameoftamila 11 หลายเดือนก่อน

    Enga ooru thondi pakkam sp pattinam
    Ithu muttaipaniyaram nu solluvom
    Super ah irukum

  • @kidzrecipies6321
    @kidzrecipies6321 9 หลายเดือนก่อน

    Indha satti engha kidaikkum sis

  • @mohamedsidthick5442
    @mohamedsidthick5442 11 หลายเดือนก่อน

    Mashallah pathey roamba naal aachu sis... Kalyanathuku seer kudupanga +tomato🍅 jam seanju sapuduvoam atahaasama erukum.. 😋😋😋

  • @n.nhomeremedy7761
    @n.nhomeremedy7761 20 วันที่ผ่านมา

    Nega enda distric sister

  • @santharani6235
    @santharani6235 10 หลายเดือนก่อน +1

    First time ippo than parkiren....

  • @user-rd8ob6fp2q
    @user-rd8ob6fp2q 8 หลายเดือนก่อน +1

    அச்சு பணியாரம்❤

  • @KovilpattiBudgetHouse
    @KovilpattiBudgetHouse 11 หลายเดือนก่อน

    சாயர்புரம் லிங்கம் பேக்கரி முட்டை கேக் நிறைய தடவை சாப்பிட்டு இருக்கேன்

  • @mukilabanum7596
    @mukilabanum7596 9 หลายเดือนก่อน

    Enga amma itha pannuvanga. Enaku romba pudikkum. Ithu name muttai paniyaram

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 10 หลายเดือนก่อน

    traditional recipe of our Karaikal...😊You are from ?

  • @s.bhuvaneshwarisenthil2895
    @s.bhuvaneshwarisenthil2895 9 หลายเดือนก่อน

    Superb. But where can you get this achu panniyara set?

  • @thendralviswanathan6747
    @thendralviswanathan6747 2 หลายเดือนก่อน

    Vessel name where you bought it?

  • @user-wv4hn1ql5g
    @user-wv4hn1ql5g 11 หลายเดือนก่อน

    Enga oorule illa relationship v2la kayalpattinathil dham adai nu vankidu kondu varuvage

  • @thansilabanu-ez9sy
    @thansilabanu-ez9sy 11 ชั่วโมงที่ผ่านมา

    Naan seira athe பணியாரம் மாற்றமே இல்லை டிசைன்

  • @fathimasahana1382
    @fathimasahana1382 11 หลายเดือนก่อน

    Enga oorla poo adai nu solluvom taste semkaya irukum😋😋😋😋🤤🤤🤤

  • @mohamedrabeekuduman9334
    @mohamedrabeekuduman9334 9 หลายเดือนก่อน

    Enga oorula idhu per pooadai

  • @user-ti1op6tr6i
    @user-ti1op6tr6i 11 หลายเดือนก่อน

    Enga periyaamma super seivanga intha recipe avvalavu testa irukum sis old memories

  • @jahirabanu4370
    @jahirabanu4370 11 หลายเดือนก่อน

    Enga uur Nagapattinam indha paniyaram achi paniyamnu solluom

  • @sifan6194
    @sifan6194 11 หลายเดือนก่อน +1

    Super sis yeggea voorule idhuku muttai cake apdinu solluvom.

  • @sameemshafiullah5487
    @sameemshafiullah5487 10 หลายเดือนก่อน

    Yenga oorla muttai paniyaram solluvaagal

  • @Praveena_143_
    @Praveena_143_ 10 หลายเดือนก่อน

    Muttai Adai ithu Peru soluvanga

  • @thaslimashaj5967
    @thaslimashaj5967 10 หลายเดือนก่อน +1

    பரங்கிபேட்டை,கடலூர் பகுதி பலகாரம்.

  • @ayishajamir3981
    @ayishajamir3981 11 หลายเดือนก่อน

    Sis unka native place athu sis nanka ramnathapuram some people etha aahchu paniyaram nnu solluvanka silar muttai paniyaram nnu solluvanka sis

  • @arulabhi2718
    @arulabhi2718 11 หลายเดือนก่อน

    Hai sister intha appam Kal enga vangunainga na itha ippotha pakaran sister... Ithu evalu rate sister...

  • @Dawah_with_Raish
    @Dawah_with_Raish 11 หลายเดือนก่อน

    Parambariyamna antha kalathula white sugar, athuku bathil enna sethanga

  • @mohamedramees9946
    @mohamedramees9946 11 หลายเดือนก่อน

    Itha achula uthi avanla seiyalaama sister

  • @raficmisbah8898
    @raficmisbah8898 10 หลายเดือนก่อน

    Hi yenga ooru melathaniyam Pudukkottai dt yenga v2la seivom naga solra name Manal paniyaram solvom

  • @rameshrajendran353
    @rameshrajendran353 13 ชั่วโมงที่ผ่านมา

    Dhamm adai.

  • @najimanajima7
    @najimanajima7 10 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் மச்சி செய்வங்காமுட்டைபனியாரம்

  • @fathimaabbas298
    @fathimaabbas298 11 หลายเดือนก่อน

    நீங்க புத்தாம்பூரா இல்ல ஆலங்குடியா.... கறம்பக்குடி யா இங்கெல்லாம் தா இது ரொம்ப ஃபேமஸ் 🎉❤

  • @benzali2336
    @benzali2336 11 หลายเดือนก่อน

    Nanga thiruvarur district enga oorla poovadai solluvanga

  • @mohamedsulaiman2533
    @mohamedsulaiman2533 11 หลายเดือนก่อน

    Tnx maaa. Very tasty. I m frm sri lanka. I knoww this recipe. We called iit acchchu ada.

  • @narayanasamyannamalai7350
    @narayanasamyannamalai7350 10 หลายเดือนก่อน

    M'sia vil itai Bauhulu enbargar👍

  • @ooketlali4452
    @ooketlali4452 10 หลายเดือนก่อน

    இது அச்சு பனியாரம் .கூடை கேக் போன்ற சுவை இருக்கும். இந்த பனியாரச்சட்டி நாகூரில் கிடைக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.பாப்பா சொல்வது யாவுமே உண்மைதான். இது எல்லோருக்கும் வராது.நானே ஒருமுறை மொறுமொறுப்பாக பிஸ்கட் மாதிரி சுதப்பி விட்டேன்.

  • @FareenaNajeeb-hs4ww
    @FareenaNajeeb-hs4ww 10 หลายเดือนก่อน +1

    ahhucake dilesiwom❤😱👌👌

  • @praveenakaarunya1879
    @praveenakaarunya1879 8 หลายเดือนก่อน +1

    அச்சு பணியாரம் அக்கா

  • @HALIMUNISHA124
    @HALIMUNISHA124 10 หลายเดือนก่อน

    Where we will we get this utensils

  • @thamizhkutty9570
    @thamizhkutty9570 11 หลายเดือนก่อน +1

    Wow first time paakre😋😋

    • @PapasKitchen
      @PapasKitchen  11 หลายเดือนก่อน

      Thanks ma 🥰

  • @user-oh7do7fd8p
    @user-oh7do7fd8p 10 หลายเดือนก่อน

    Yenga ooril kilakarai inda dish. Seeni adai

  • @Ramjan-fz5nd
    @Ramjan-fz5nd 10 หลายเดือนก่อน

    Nice

  • @rukshanathasleem
    @rukshanathasleem 11 หลายเดือนก่อน

    Inta recipea vera ynta pan la try pnalam sis plzz share

  • @rehanasvlogtamil52
    @rehanasvlogtamil52 11 หลายเดือนก่อน

    Assalamu alaikum ....Aranthangi side Achu paniyaram than sis