The UNEXPECTED Side of Kundalini No One Talks About | குண்டலினியின் அதிர்ச்சியூட்டும் உண்மை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #karma #sowmithiran #spiritualawakening #happiness #life #motivation #meditation #yoga#truth #success #thoughts#mindset #astrology #mind #energy #destiny #prayers#VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #shorts #youtubeshorts #youtube #Kundaliniyoga #vethathirimaharishi #kayakalpayoga #skyyogaonline
    1. இன்றைய உலகில், பலர் தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை வீடியோக்களின் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். இது சரியான முறையா?
    2. தவறான முறையில் தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
    3. வேதாத்திரி எவ்வாறு அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை இணைக்கிறது?
    4. வேதாத்திரியில் வழங்கப்படும் தியானம் மற்றும் உடற்பயிற்சிகளின் தனித்துவம் என்ன?
    5. மணவாளக்கலை வெறும் சாதாரண கலை அல்ல என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்?
    6. வேதாத்திரியில் மணவாளக்கலை பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
    7. உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த, வேதாத்திரியம் உங்களுக்கு எவ்வாறு உதவும்?
    இந்த முழு காணொளியை பார்த்து, வேதாத்திரி பற்றிய மேலும் தகவல்களைப் பெறுங்கள். இங்கு, தியானம், உடற்பயிற்சி மற்றும் மணவாளக்கலை ஆகியவற்றின் முறையான பயிற்சிகள் எவ்வாறு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
    SKY Yoga teaches yogic practices like Simplified Yogic Exercise, Kayakalpa, Meditation & methods of self analysis that empowers you for Self - Transformation. The process of raising the Kundalini power is done with ancient Siddha knowledge and combining Science and Spiritual knowledge.
    Vethathiri Maharishi founder of Simplified Kundalini Yoga (SKY) illuminates us on the workings of universal energy & life force through his profound knowledge in both ancient Indian yogic practices and in the medicinal disciplines of Ayurveda, Siddha and homeopathy.
    Website: www.kundaliniy...
    Programs conducted by SKY YOGA ONLINE
    🎓 Yoga for Beginners - Foundation course (12 days of Transformation)
    🎓 Advanced Yoga - Certificate course
    🎓Kayakalpa Yoga - Powerful Anti-Ageing and Longevity Technique
    🎓SKY Energy Programs - A self-learning platform that has several programs that provides specialized exercises by experienced global doctors
    🎓Youth programs - Exclusively designed for Adolescents between the age of 10 to 19
    Available in English, Tamil, Kannada & Telugu
    Contact Number: +91 79044 02887
    Email ID: connect@vethathiri.ac.in
    WCSC, Digital Solutions Official SKY Yoga Online social media handles
    TH-cam Channels:
    / @vethathirikundaliniyoga
    / @vethathirimaharishime...
    / @skyyogaofficial
    Linktree: linktr.ee/skyk...
    #Vethathiri #Kundaliniawakening #Kundaliniyoga

ความคิดเห็น • 39

  • @arunadevi182
    @arunadevi182 5 หลายเดือนก่อน

    Excellent Vaazgha Valamudan Sir. 🙏🙏

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 6 หลายเดือนก่อน

    Vazga valamudan vazga vaigam 🙏🙏🙏

  • @MohanMohan-il8fu
    @MohanMohan-il8fu 6 หลายเดือนก่อน

    🙏

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 6 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா இருவருக்கும்,

  • @murugesank5842
    @murugesank5842 6 หลายเดือนก่อน

    நீங்கள் கூறுவது போல பல ஆண்டுகள் பல புண்ணிய செயல்கள் செய்ய பூரணமாகக் இவ்வையகத் தில் வாழ்த்துக்கள்

  • @rekhamagesh787
    @rekhamagesh787 6 หลายเดือนก่อน

    Thank you Guruji 🙏 ❤

  • @MSobha
    @MSobha 6 หลายเดือนก่อน

    Valzha valamudan 🙏🙏🙏

  • @senthilraj4951
    @senthilraj4951 6 หลายเดือนก่อน

    Nanri iyya arumai vazga valamudan

  • @vijayashanthiprakash4727
    @vijayashanthiprakash4727 6 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான உரையாடல்
    வாழ்க வளமுடன் 🙏

  • @durgadeviponraj7624
    @durgadeviponraj7624 6 หลายเดือนก่อน

    Vanakkam guruji🙏. Vazhga valamudan..!!🙏🙏❤❤❤

  • @nirmalaraghavan6801
    @nirmalaraghavan6801 6 หลายเดือนก่อน

    Vazgha Valamudan

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 6 หลายเดือนก่อน

    Vazhga valamudan iyyas

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 6 หลายเดือนก่อน

    மிகவும் அறிய பொக்கிஷம் வாழ்க வளமுடன் அய்யா மிகவும் நன்றி

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok 6 หลายเดือนก่อน

    ஐயா வாழ்க வளமுடன்.

  • @shreasokan4487
    @shreasokan4487 6 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு குண்டலினி சாந்தி தவத்திற்கு வரலை என்ன செய்ய வேண்டும்

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  6 หลายเดือนก่อน

      ஆசன வாயுவை 4 ஆர் 5 டைம்ஸ் சுரிக்கி விரித்தால் அந்த இடம் நன்றாக தெரிய வரும். அருகில் உள்ள மனவளக்களை மன்றத்தை அணுகவும். வாழ்க வளமுடன்!

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 6 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @indupradeep5288
    @indupradeep5288 6 หลายเดือนก่อน

    🙏✨👌💯💐

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 6 หลายเดือนก่อน

    நீங்க சொல்ற பயிற்சி எல்லாம் நீங்க எந்த ஊர்ல சொல்லி தரீங்க. இல்ல எல்லா மன வள கலை மன்றத்துலயும் சொல்லித் தராங்களா

    • @lakshmiramasamy9340
      @lakshmiramasamy9340 6 หลายเดือนก่อน +2

      எல்லா மன்றங்களிலும் கற்று தருகிறார்கள்

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 6 หลายเดือนก่อน

    🙏🙏