@@chandarshegar9481 train la varatha irunthaa valliyoor or Nagercoil station Apram bus la thaan varanum Station la irunthu main bus stand ku vanthu anjugramam- koodankulam -vijayapathy
கோவையிலிருந்து விஜயாபதி செல்லவது எப்படி. கோவை நாகர்கோவில் ரயிலில் நாகர் கோவில் டிக்கெட் புக் செய்துள்ளேன்.ஆலயம் திறந்திருக்கும் நேரம் என்ன. காலையில் சென்றால் மாலை வரை அங்கே இருக்கலாமா.அருகில் தங்கும் விடுதி உள்ளதா.விபரம் தேவைப்படுகிறது.
ஸ்ரீ விஸ்வாமித்திரர் திருவடி சரணம்🙏🙏
விசுவாமித்திரர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது இக்கோயிலில் அன்னதானமும் தங்கும் வசதியும் சிறப்பாக உள்ளது
தற்போது மகான் விஸ்வாமித்திரர் ஆலயம் புதுப்பிக்கபட்டு பொழிவுடன் அமைதிருக்கிறது.
Om guruva potri narpavi
நன்றி அய்யா!
விஸ்வாமித்திரா் துணை🙏
I visited this temple on Wednesday, 7.9.2022. Ofcourse felt very divine and energy. 🙏
Any contact number
குருவே போற்றி
விஸ்வாமித்திரர் போற்றி
OMVISHUVAMITHRAR SWAMIYE NAMAHA
Visvhamithra guruvea saranam 🙏🙏🙏
Tow ways
1.Thirunelveli-valliyoor-anjugramam-koodankulam-vijayapathy
2.Nagercoil-anjugramam-koodankulam-vijayapathy
Mam
How to go from chennai which is the best route by train
@@chandarshegar9481 train la varatha irunthaa valliyoor or Nagercoil station
Apram bus la thaan varanum
Station la irunthu main bus stand ku vanthu anjugramam- koodankulam -vijayapathy
@@vennilanila3752 okay thanks a lot for your kind reply. I want to go. Powrnami kalasa pooja poganum. Details solla mudiyuma mam please 🙏
@@chandarshegar9481 I don't know brother
Om Sivaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏🌺
அருமையான தகவல் 🙏
Om Namah Shivay
Na inniku tha intha kovilku poitu vanthen...
@@muthupolice கடவுள் அருளால நல்லாபடியா போய்ட்டு இருக்கு 😊
Nenga yapdi poningaa
@@kalaikalz907 neenga poga poringalaa
Guruva potriii
❤❤❤❤❤
எங்க ஊரு
நண்பா நான் கடலூர் என்னக்கு இங்கு இருன்து எப்படி வழி வரணும் சொல்லுங்க நண்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pls introduce foreign jobs related Temples
Bus irukkaaa
Mam more details vennum mobile number description la ila number description la poduga mam
விசுவாமித்திரர் கோவிலுக்கு செல்வதற்கு வள்ளியூரில் இருந்து பஸ் வசதி உள்ளது
Nice...
Thank you..
Recommended from Shakthivel ☺️
Thank you
Tq mam
தினமும் வழிபாடு உள்ளாதா
🙏
Kalasa pojai ellanalum irukuma illa spl day la mattu ma bro
புரட்டாசி மாத மத்யாஷ்டமி தர்ப்பணம் செய்ய முடியுமா
இந்த கோவிலுக்கு திருநெல்வேலியில் இருந்து பஸ் வசதி உள்ளதா
நேரடி பேருந்துகள் இல்லை. ஆனாலும் போதுமான பேருந்துகள் உண்டு.
Hi..
Can you please share timings of temple
Anna Yella dayslaum openla erukuma Friday kovilku polama illa pournami nalulathan poganuma
All days open..👍👍
@@omslife_vlogger sir in which day they doing navagiraga poojai . navagiraga poojai Pana eppadi Yara contact pananum
Sir please reply ungaluku therincha
🙏🙏🙏💐💐💐
Navakalasa pooja seiya evlo amount agum nu sollunga pls
5000
I went on Sunday only
Any changes in life?@@srimanjal4613
கோவையிலிருந்து விஜயாபதி செல்லவது எப்படி.
கோவை நாகர்கோவில் ரயிலில் நாகர் கோவில் டிக்கெட் புக் செய்துள்ளேன்.ஆலயம் திறந்திருக்கும் நேரம் என்ன.
காலையில் சென்றால் மாலை வரை அங்கே இருக்கலாமா.அருகில் தங்கும் விடுதி உள்ளதா.விபரம் தேவைப்படுகிறது.
This is my village
நான். சென்று உள்ளேன். இங்கே. தங்குவதற்கோ உணவுக்கு வசதி இல்லை.
பஸ் வசதி யாவது உள்ளதா கோயில் செல்வதற்கு நாகர்கோவில் இருந்து@@kumarselvam4659
7 to 8 food is available near by village
Hi da
Daii
I'm sivish da
கோவில் ஐயர் செல் நம்பர் கிடைக்குமா?
From Chennai how to travel this temple bro. Please guide me
Tirunelveli mavattam .. from Radha Puram 10 kms..
@@omslife_vlogger thanks bro
Enga ooru thaan bro ...
ECR la Kanyakumari vara vazhila Navaladi thaandinathum Vijayapathi map podunga vanthidalaam ...
@@auxil_dmk thanks bro
அமாவாசை நாளில் செல்லலாமா? எந்த நாளில் செல்லலாம்?
Bus route
விஸ்வாமித்திரரின் நட்சத்திரம் விசாகம். இல்லை அனுசம்
vishaka natchatiram illai, anusha natchathiram
narpavi
🙏🙏🙏