சூர்யா படம் தருகிறேன் என்று சொன்னபோது வேண்டாம் என்றேன்.. Dir. "Dhinamdhorum Nagaraj" | CWC | Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #chaiwithchithra #dhinamdhorumnagaraj #nagaraj #directornagaraj #vijay #thalapathyvijay #gauthammenon #gauthamvasudevmenon
    Don't miss out ⤵
    Director "Dhinamdhorum Nagaraj" Part 1: • கதை கேட்க இரண்டு வருடம...
    Director "Dhinamdhorum Nagaraj" Part 2: • என் வாழ்க்கையில் முக்க...
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 114

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 6 หลายเดือนก่อน +87

    உண்மையை பேசுவதால் மனதிலிருந்து படபடவென பேசுகிறார். கெட்டபழக்கத்தை முற்றிலும் கைவிட்டு மீண்டு வந்திருக்கும் நிலையில் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். 😊

    • @soundarraja3168
      @soundarraja3168 6 หลายเดือนก่อน +1

      யதார்த்தமான மனிதன்

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 6 หลายเดือนก่อน

      R😊43r😊in cd r 😂red rrtt​@@soundarraja3168

  • @jaffershadiq
    @jaffershadiq 6 หลายเดือนก่อน +47

    நான் 2006-2007 வருடங்களில் இவரோடு பயணித்திருக்கிறேன்.. இவர் பேசும் அத்தனையும் உண்மையான வார்த்தைகள். நான் நடத்திய பத்திரிக்கைக்காக (அவருக்கே தெரியாமல்) எனக்கு இவர் நிறைய நல்ல விசயங்கள் செய்து இருக்கிறார். இவர் பேசிய எத்தனையோ வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கிறது.
    இவரை நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குநராக பார்க்க ரொம்ப ஆண்டுகளாக காத்திருக்கிறேன்🎉👍🏼

  • @pannaiyam6854
    @pannaiyam6854 6 หลายเดือนก่อน +19

    தெய்வமே உன்தான்ய தேடிக்கிட்டு இருந்தேன் படத்துல நீவர சீன மட்டும் தான்யா திரும்ப திரும்ப பார்ப்பேன் ஜோடி ஆனந்தம் உன்னை பார்த்த உடனே எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் பாரு சாமி பக்கத்து
    வீட்டு மாமா மாதிரி இருக்கு உன்னை பார்த்தால் நீ மீண்ட நிலையில் நான் மீலாமல் இருக்கிறேன் ‌.நீ பேசனதை கேட்ட உடன் ஏதோ ஒரு தைரியம் வருகிறது இப்போதும் உன்னை பார்த்த உடன் வழி பிறந்திருக்கிறது.
    தினந்தோறும் படத்தை 100 முறையாவது சரக்கு போட்டு கொண்டு பார்த்திருப்பேன்.
    நான் 90 களின் குழந்தை நானே உன்னை இவ்வளவு ரசிக்கிறேன்.உன்காலத்து
    பசங்களாம் எப்படி உன்னை பார்த்திருப்பார்கள் . இப்போது
    என்ன படம் எடுக்கபோர என்று
    ஆவலாக உள்ளேன்.தலைவா

  • @jrn233
    @jrn233 6 หลายเดือนก่อน +33

    தினந்தோறும் suvalakshmi டயலாக்:
    "ஒரு பொட்டச்சீ மொட்ட பாறை ல வச்சு இந்த கேள்வி கேட்கிறாள் னு நினைக்காத.., நீ மட்டும் கூட்டிட்டு porennu சொல்லு இப்பவே என் வீட்ல சொல்லுறேன் ...! "
    செம்ம பன்ச் ... எனக்கு அந்த படம் வந்தப்ப...
    இது தான் கீதை... ❤ becoz oru ponnu ok சொன்னா..அப்றம் ..
    வாழ... வேலை & வருமானம் வேணும் னு கன்னத்தில் அறைந்து சொன்ன பட‌ம்....!

  • @dzinervp
    @dzinervp 6 หลายเดือนก่อน +25

    நான் திருச்சி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எதேச்சையாக ஒரு இரவு நேரத்தில் தெப்பக்குளத்தின் அருகே இந்த இயக்குனரை சந்தித்து பேசி இருக்கிறேன்...

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 6 หลายเดือนก่อน +20

    Sir நீங்கள் drinks பழக்கத்தில் இருந்து வெளி வந்ததே பிறருக்கு ஒரு inspiration. வெற்றி பெற்ற வர்களை விட தோற்றவர் களிடம் பல கதைகள் இருக்கும்.அந்த வகையில் உங்கள் வாழ்கையே ஒரு பெரிய திரைப்படம். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  • @jrajju
    @jrajju 6 หลายเดือนก่อน +35

    யோவ் காக்க காக்க வில்லன் வசனம் நீங்க எழுதுனதா 😮செம ஹாட்யா அது👍

    • @chozan1788
      @chozan1788 4 หลายเดือนก่อน +2

      அதே படத்தில் சூர்யா ஜோதிகா அனைத்து சீனும் , வசனமும் இவர் எழுதியதுதான்....அதில் ஓன்று அவளுக்கு என்ன பிடிக்கல அது எனக்கு பிடிச்சி இருந்துச்சு....

  • @arunprithivirajan7830
    @arunprithivirajan7830 6 หลายเดือนก่อน +19

    தினந்தோறும் நாகராஜ் அவர்களே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் தினந்தோறும் படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது அவ்வளவு முறை பார்த்துள்ளேன் உங்களை நான் எங்கெங்கோ தேடிக்கொண்டிருந்தேன் இப்போதுதான் ஜாய் வித் சித்ரா மூலம் உங்களை நான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சீக்கிரம் படம் பண்ணணும் அதை பார்க்க நாங்கள் வெயிட்டிங் உங்களது பேச்சு ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது சினிமா துறையில் இப்படி ஒரு ஆள் பேசி இப்போதுதான் கேட்கிறேன் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலதான்

    • @wasimmunis2966
      @wasimmunis2966 6 หลายเดือนก่อน

      நாகராஜ் சார் என் குருநாதர்..அவரிடம் பேச வேண்டுமா.இதைப் பார்த்ததும் உங்கள் நம்பரை பதிவு இடுங்கள்.உங்களை அவரிடம் பேச வைக்கிறேன்

  • @Rrjk79
    @Rrjk79 6 หลายเดือนก่อน +14

    தினந்தோறும் படத்திலேயே இவர் வசனங்களை வேகமாக பேசுவார். முதல் தடவை பார்க்கும்போது சில இடங்களில் இவர் பேசுவது புரியவில்லை. 2 வது முறை பார்த்த போது தான் புரிந்தது. அதே மாதிரிதான் இந்த பேட்டியிலும் சில இடங்களில் ரிவைன்ட் பண்ணி கேட்க வேண்டியுள்ளது.

  • @balaji4203
    @balaji4203 6 หลายเดือนก่อน +9

    உண்மையிலே நீங்க போய் இவரை பேட்டி தேவையா என்று நினைத்தேன் உண்மையிலே அருமை உங்களின். எத்தனையோ பேட்டி பார்த்திருக்கிறேன் ஆனா இந்த மாதிரி interview பார்த்தது இல்லை சூப்பர்

  • @senthilp3796
    @senthilp3796 6 หลายเดือนก่อน +7

    தினந்தோறும் டைரக்டர் நாகராஜன் அவர்களை மத்தாப்பு படத்தின் சிறப்பு காட்சியில் சந்தித்தேன் பின்பு அவரது நண்பர் சுரேஷும் நானும் அவரது இல்லத்தில் சந்தித்தோம் நல்ல மனிதர் சிறந்த படைப்பாளி மீண்டும் படம் இயக்க வருவது மட்டற்ற மகிழ்ச்சி

  • @raghavendranradhakrishnan6222
    @raghavendranradhakrishnan6222 6 หลายเดือนก่อน +12

    Needs guts to accept his mistakes n come back n speak on visual media. Salute u sir. Hoping for a good content❤❤❤

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 5 หลายเดือนก่อน +1

    குடியைப்பற்றி இவ்வளவு அருமையாக யாரும் சொன்னது இல்லை, நான் மாதத்திற்கு அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குடிப்பேன் இவர் இதை சொன்னவுடன் எனக்கு பயம் வந்து விட்டது இனிமேல் அறவே தொட மாட்டேன் அவர் சொன்ன வார்த்தை குடும்பத்தில் அனைவரையும் காலி பண்ணிட்டு இவன் மட்டும் ஒட்க்கார்ந்து இருப்பான் என்று! அருமை அருமை அருமை.

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 6 หลายเดือนก่อน +5

    ஒரு மாதம் முன் தேடி பிடித்து பார்த்தேன் ரசித்தேன் தினந்தோரும் படம். நான் அப்போதே இவரின் அடுத்த படத்தை எதிர்பார்த்தேன். அது இப்போது தான் நடக்கும் போல....

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH 6 หลายเดือนก่อน +5

    இன்று முதல் நானும் குடிக்க மாட்டேன்.நன்றி சார்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 6 หลายเดือนก่อน +1

    இனி இவர் குடிப்பழக்கம் பற்றி யாரிடமும் விளக்க தேவையில்லை, மனிதரின் அசாத்திய திறமைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. வாழ்த்துக்கள் 🎉

  • @mohamedmydeen1966
    @mohamedmydeen1966 6 หลายเดือนก่อน +7

    அருமை, சூப்பர் ! நல்ல நேர்காணல். ❤

  • @tamilankumar007
    @tamilankumar007 6 หลายเดือนก่อน +2

    Typical குடிகாரன் இவர்...ஆனால் திருந்தியது பெரிய விஷயம்..நான் கல்லூரியில் படித்த காலத்தில் இவரின் படம் வந்தது..இவரின் நடிப்பு செமயா இருக்கும்.
    மீண்டும் ஒரு நல்ல படம் பண்ண வாழ்த்துக்கள்

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 6 หลายเดือนก่อน +7

    ஞானம் பிறந்தது.விட்டது.ஆனால்.காலம் கடந்து விட்டது.

    • @wasimmunis2966
      @wasimmunis2966 6 หลายเดือนก่อน +7

      மன்னிக்கவும் தம்பி..அது மற்றவர்களுக்கு..இவர் ஒரு ஃபீனிக்ஸ் பறவை.. இந்த வருடம் முடிவதற்குள் படம் இயக்குவார்.விரைவில் பேப்பரில் வரும்

  • @parimalarangan6676
    @parimalarangan6676 6 หลายเดือนก่อน +5

    தினந்தோறும் நாகராஜ் மறுபடியும் சினிமாவில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @gowtham9169
    @gowtham9169 5 หลายเดือนก่อน +2

    Never seen such a honest man. I wish he will succeed in his future endeavours!!

  • @harinii1780
    @harinii1780 6 หลายเดือนก่อน +3

    மிக நல்ல நேர்காணல் "தினந்தோறும்"நாகராஜ் சார்🎉 சித்ரா சார்🎉

  • @user-vx6ym4js1w
    @user-vx6ym4js1w 5 หลายเดือนก่อน +1

    கதை சொல்வதில் தமிழ்திரை உலகில் இவரை போல இதுவரை இல்லை இனியும் இல்லை..

  • @user-oh6cy3kc7c
    @user-oh6cy3kc7c 6 หลายเดือนก่อน +5

    Inspiring talks.. so so wonderful

  • @gopalakrishnanrajaraman9927
    @gopalakrishnanrajaraman9927 6 หลายเดือนก่อน +6

    fantastic attitude Director sir

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 6 หลายเดือนก่อน +3

    Super interview ❤

  • @jayapriyaharish800
    @jayapriyaharish800 6 หลายเดือนก่อน +1

    உன்னில் என்னைக் கண்டேன்❤

  • @evergreenraj
    @evergreenraj 6 หลายเดือนก่อน +1

    Yoov yaaru yaa... Nee... Interviewa evlo interest kontu poitruka.. non stop watching back to back episodes. Inspirational 💪

  • @lemurugansarojini1125
    @lemurugansarojini1125 6 หลายเดือนก่อน +2

    சூளை மேட்டில் உள்ள பொழுது
    நான் பேசி உள்ளேன்
    நல்ல மனிதர்

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 6 หลายเดือนก่อน +4

    உன்னை கண் தேடுதே...
    உன் மொழி கேட்கவே
    உளம் நாடுதே!

  • @subramaniamthirumal6965
    @subramaniamthirumal6965 6 หลายเดือนก่อน +6

    An Extraordinary Person. Sure, He'll make his mark in Cinema. Our prayers and wishes to him to come up like anything in his career.💐💐

  • @subburamuv3010
    @subburamuv3010 6 หลายเดือนก่อน +1

    நாகராஜன். சார்
    இருக்கிறார். இல்லை யா. இத்தனைவருடங்கல். நம்பிக்கை. இல்லாமல். இருந்தேன். சித்ரா சார். மீண்டும். அவரை. கொண்டு. வந்ததற்கு. நன்றி

  • @rkvairamani5922
    @rkvairamani5922 6 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 หลายเดือนก่อน +1

    Honest person vendre theeruvar nagaraj👍
    Naanum loneliness aaga life poitu iruku without any motivation but intha interview partha udan confident vanthirukirathu video editora try pannitu iruken aagiye theeruven

  • @riazmohamed2614
    @riazmohamed2614 6 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரி தான்…ஆனா இவ்வளவு பேசிட்டு..படம் புட்டுக்கிச்சுனா..திரும்ப எந்திருக்கவே முடியாது..ஆக தன்னடக்கம் ரொம்ப முக்கியம்

    • @wasimmunis2966
      @wasimmunis2966 5 หลายเดือนก่อน +2

      அது அவரது தன்னம்பிக்கை 🎉🎉

  • @saiftalkstoday8975
    @saiftalkstoday8975 6 หลายเดือนก่อน +4

    Nagaraj, says due to divine intervention only he quit drinking, he has to wait and see what is the true divine purpose behind it.🤔

  • @shahulhameed2496
    @shahulhameed2496 6 หลายเดือนก่อน +1

    இயல்பான பேச்சு வெற்றி நிச்சயம்

  • @ShivaPillai-sr2dz
    @ShivaPillai-sr2dz 10 วันที่ผ่านมา +1

    அதர்வா வச்சு படம் எடுங்க நாகராஜ் சார்

  • @muthamil4129
    @muthamil4129 6 หลายเดือนก่อน +3

    தினந்தோறும் படம் அருமையான படம். ஜோடி படம் பார்த்த போதும் இவரை திரையில் கவனித்திருக்கிறேன். " விதி வலியது "

  • @shankarraj3433
    @shankarraj3433 6 หลายเดือนก่อน +3

    Fantastic. Fantastic. ❤

  • @user-gb1vm1lx3k
    @user-gb1vm1lx3k 6 หลายเดือนก่อน +2

    Arumaiyana pativu.varungal nagaraj sir.kadavul kaattarulvar.geat..person

  • @balasubramaniyans4042
    @balasubramaniyans4042 8 วันที่ผ่านมา

    அருமையான, எதார்த்தமான, அற்புதமான மனிதர்

  • @pmousekutty1341
    @pmousekutty1341 6 หลายเดือนก่อน +1

    மலிவு விலையில் அறிவை மதுவிற்க்காக விற்பனை.செய்த நாகராஜ்.

  • @SM-vb5xi
    @SM-vb5xi 6 หลายเดือนก่อน +2

    இவ்வளவு நேர்மையான மனிதரா❤

  • @blackman7139
    @blackman7139 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 6 หลายเดือนก่อน +4

    VERY HONEST SPEECH

  • @santhoshkumar-ro5of
    @santhoshkumar-ro5of 6 หลายเดือนก่อน

    That last political punch is super, that proves you still have your skills

  • @p.kalaivananpalanidurai6535
    @p.kalaivananpalanidurai6535 5 วันที่ผ่านมา

    The best in your channel...

  • @user-kk1qp5hu1l
    @user-kk1qp5hu1l 6 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍

  • @jrn233
    @jrn233 6 หลายเดือนก่อน +1

    My all-time favorite movie is Thinamdhorum...!!🎉❤😊

  • @karthikvasudevan5477
    @karthikvasudevan5477 6 หลายเดือนก่อน

    What a Frank interview from his heart.. u will Rock Mr Nagaraj ❤

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr 6 หลายเดือนก่อน +2

    வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  • @aejazahmed8022
    @aejazahmed8022 6 หลายเดือนก่อน +1

    Gem sir neenga

  • @velmurugan-gw9uo
    @velmurugan-gw9uo 6 หลายเดือนก่อน

    Good advice to all.

  • @paramasivamg160
    @paramasivamg160 6 หลายเดือนก่อน +3

    VERY SPEED DELIVERY

  • @rajaparamasivam9832
    @rajaparamasivam9832 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @haridoss7316
    @haridoss7316 6 หลายเดือนก่อน +1

    Super sir

  • @vivekaugustin1993
    @vivekaugustin1993 6 หลายเดือนก่อน

    All the best for your upcoming projects, Sir

  • @SrividyaSenthilkumaran
    @SrividyaSenthilkumaran 6 หลายเดือนก่อน

    Come back director sir..unga movie ku waiting sir..

  • @aejazahmed8022
    @aejazahmed8022 6 หลายเดือนก่อน +1

    Hat's off you nagaraj sir

  • @karthickraja8693
    @karthickraja8693 6 หลายเดือนก่อน +1

    He is also a sheer genius

  • @mohbeepre3f
    @mohbeepre3f 6 หลายเดือนก่อน

    One of My favourite director....

  • @user-oh6cy3kc7c
    @user-oh6cy3kc7c 6 หลายเดือนก่อน

    Everyone should watch his interview

  • @sing22ananthi24
    @sing22ananthi24 3 หลายเดือนก่อน

    தண்டனை முடியல
    இனிமேதான் ,, ,,

  • @machiSATHISH
    @machiSATHISH 6 หลายเดือนก่อน

    Part 2 போடுங்கா அய்யா

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 6 หลายเดือนก่อน +1

    RAMA. MALAIYAPPAN. N❤❤❤❤

  • @karnan4483
    @karnan4483 6 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @subramanian3416
    @subramanian3416 6 หลายเดือนก่อน +3

    Taste paakanum nu oru thadava
    Kudichen 2 varusham aachu
    Athu mind la varave illa yellam
    Manasu control venum sir

  • @jaihind1982
    @jaihind1982 6 หลายเดือนก่อน

    excellent sir

  • @rajasekaran.n1590
    @rajasekaran.n1590 6 หลายเดือนก่อน

    SIR NEENGA DRINK PANDRATHA SAID N PUBLIC GOOD BUT U R VERY GREAT SOUL, STOP THAT, U BECAME AS STAR

  • @rajakarthik78
    @rajakarthik78 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @subburamuv3010
    @subburamuv3010 6 หลายเดือนก่อน

    நாகராஜன். சார். ஏன்படம்பன்ணவில்லை. அவர் படங்கள்.. நல்ல படங்கள். அரவிந்தன் தினந்தோறும். மீண்டும். படம்பன்ணவேண்டும்

  • @Amandaberry08
    @Amandaberry08 6 หลายเดือนก่อน

    This man is flying fast

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 6 หลายเดือนก่อน

    I LOVE NAGARAJ

  • @arivarasanp3954
    @arivarasanp3954 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ytbac258
    @ytbac258 6 หลายเดือนก่อน +3

    இவரு பர்த்டே கிடைக்குமா?

    • @Kuberan_22
      @Kuberan_22 6 หลายเดือนก่อน +2

      Vaaipu ila Raja... Adhu avar birthday

  • @perfumegarden2904
    @perfumegarden2904 6 หลายเดือนก่อน

    Ketta Pazhakkangal Ullavan Nallavane Aduthavanukku Keduthal Seiyamattan. Suyanalamillathavane Ozhukkamanavan.

  • @vickygopal1804
    @vickygopal1804 5 หลายเดือนก่อน

    migavum vellanthiyana nalla manithar

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 6 หลายเดือนก่อน

    Aagaayam nu oru padam aarambichungeele sir enna aachu

    • @wasimmunis2966
      @wasimmunis2966 5 หลายเดือนก่อน

      Viraivil shooting...hero Krishna 🎉🎉🎉

  • @virubanviru5292
    @virubanviru5292 6 หลายเดือนก่อน

    Hiii

  • @Indian2285
    @Indian2285 6 หลายเดือนก่อน +3

    டாஸ் மாக் பெருமைகளை பற்றிய படத்த எடுத்தாலே படம் பிச்சிக்கிட்டு ஓடும் போல

  • @kumaravelt6332
    @kumaravelt6332 6 หลายเดือนก่อน +1

    எவனோ சில கோடிகளை இழக்க போகிறான்... அவ்வளவு தான் சொல்ல முடியும் 😃😃😃😃😃😃😃😃

    • @wasimmunis2966
      @wasimmunis2966 6 หลายเดือนก่อน

      டேய் லூசுக்கூ.... அப்படி இல்லை...தன் திறமை..

  • @dhilibank8361
    @dhilibank8361 6 หลายเดือนก่อน +2

    Arputhamana manithar..

  • @manikandank3597
    @manikandank3597 6 หลายเดือนก่อน

    Murali drink

  • @babutbabu5239
    @babutbabu5239 6 หลายเดือนก่อน

    Aha manishanya

  • @shanmuganarumaikanu2513
    @shanmuganarumaikanu2513 6 หลายเดือนก่อน

    Sirandhanerkanalnermaiyananallamanidhar

  • @dhannvagaming7267
    @dhannvagaming7267 6 หลายเดือนก่อน

    Panam romba mukiyam apuram than ellame cinemala

  • @PandiPandi-tv6vl
    @PandiPandi-tv6vl 6 หลายเดือนก่อน +3

    காக்க காக்க படத்தில் விஜய் நடித்திருந்தால் அம்புட்டு

  • @shaniarodman9601
    @shaniarodman9601 6 หลายเดือนก่อน +1

    Very sure after this interview he will go and drink 😅😅😅

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 6 หลายเดือนก่อน +1

      Maybe😂

    • @shaniarodman9601
      @shaniarodman9601 6 หลายเดือนก่อน +1

      @@typicaltamilan4578 😂

    • @wasimmunis2966
      @wasimmunis2966 6 หลายเดือนก่อน +4

      ​@@typicaltamilan4578டேய் நான் அவரது சிஷ்யன்.. கடந்த 6வருடங்களாக அவர் மது குடிக்கவில்லை.. சிகரெட் டும் குடிக்கவில்லை..பாக்கு புகையிலை எதுவும் போட்டது இல்லைடா

    • @shaniarodman9601
      @shaniarodman9601 6 หลายเดือนก่อน

      @@wasimmunis2966 good good

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 6 หลายเดือนก่อน

      @@wasimmunis2966 maybe nu oru comment ku eanda ivlo tension aagura🤣 sari cool down

  • @srinishanth9529
    @srinishanth9529 6 หลายเดือนก่อน

    Motivational film is thinanthorum murali,sl,manivannan,renuha ❤❤❤

  • @amazonpharmadistributor6924
    @amazonpharmadistributor6924 6 หลายเดือนก่อน +1

    APPAVE GVM KU THERINJU IRUKU
    PA
    "
    KAKKA KAKKA"

  • @dharundharun1407
    @dharundharun1407 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤