வென்று வாழ்ந்தவனை வி ட வீழ்ந்து எழுந்தவனின் பாய்ச்சல் கட்டுக்கடங்காதது இனி எல்லாம் நாகராஜ் அவர்களுக்கு வெற்றியே...அருமையான பதிவு சித்ரா சார் தேடித் தேடி திறமையான கலைஞர்களை பேட்டி எடுக்கிறீர்கள் எப்படி சாமி நீங்கள் இந்த மெனக்கெடலை செய்யவில்லை என்றால் நாகராஜ் போன்ற கலைஞர்களை மறந்த இருப்போம்...
எங்களின் நம்பிக்கையை நம்பியதற்கு நன்றிகள் கோடி... விரைவில் படம் எடுப்பார்..அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் நம்பரை பதிவு செய்யவும்
எவ்வளவு நிஜமான மனிதர் . படைப்பூக்கம் அவரது உடல் மொழியில் மட்டுமல்ல பாவனையிலும் கூட நிரம்பி வழிகிறது . இசையை எவ்வளவு உருக்கமாக ரசித்துக்கொண்டிருக்கிறார். தார் ரோட்டு மஞ்சள் கோட்டை மணிரத்னமோ பி சி ஸ்ரீராமோ கவனித்து எடுத்ததை கூட இத்தனை காலத்திற்கு பிறகு நினைவூட்டுகிறாரே ... இதயத்தை திருடாதே ... மீண்டும் 90 களுக்கு ஒரு பயணம் செய்த உணர்வு பீறிடுகிறது . தான் மீண்டெழுந்தது நம்பிக்கையற்றவர்களுக்கு நன்னம்பிக்கை ஊட்ட என்ற அவரது தூய்மையான உணர்வுக்கு மனம் அடிமையாகிறது . அதீத நம்பிக்கையாக தோன்றி மறையாமல் வாருங்கள் புத்தம் புது ரம்மிய ரசனைக்கு இந்த உலகம் என்றென்றும் ஏங்கும் என்பதை போலிருக்கிறது . அவரது கையை ஒரு முறை பற்றிக்கொண்டாலே அவரது நன்னம்பிக்கை என்னையும் பற்றிக் கொண்டு விடும் . நான் கண்ட எத்தனையோ பேட்டிகளில் சிறந்த நம்பிக்கை உணர்வை தந்த பேட்டி இது தான் . இவரை பேட்டிக் கண்டு காட்டியதன் மூலம் சித்ரா லட்சுமணன் சார் ஒரு இயக்கத்தை முன்மொழிந்து விட்டார் . தினந்தோறும் நாகராஜ் ஒரு இயக்குநர் மட்டுமல்ல ஓர் இயக்கம் . இந்த பேட்டியில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி . நான் மீண்டெழ திரு நாகராஜ் அவர்களை சந்திக்க விரும்புகிறேன் . எனது மொபைல் 9944802200
மரியாதைக்குரிய இயக்குனர் நாகராஜ் இவரின் பேச்சைக் கேட்கும் பொழுது தன்னம்பிக்கை வருகிறது நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் திரைத்துறையில் பல வெற்றிகள் பெற வேண்டும் வாழ்த்துக்கள் சார் உங்களோடு உதவி இயக்குனராக பணிபுரிய நான் விரும்புகிறேன் என் பெயர் குடியரசு
17:00 இது நம்ம உலகம், இங்க ஏதாச்சும் தப்பா இருந்தா அதுக்கு நம்ம தான் காரணம், நாம முடிஞ்சா அத எடுத்து போடணும்.. கடவுள் உங்களுக்கு நல்ல ஞானத்தை குடுத்திருக்கார்.. 👍🏻🥹
Heavy talented..& Ground reality தெரிஞ்ச மனிதர்..mr. Nagaraj... கண்டிப்பா மிக பெரிய அளவில் ஜெய்பார்...சினிமா, ott.. நிறைய platform இப்ப இருக்கு... இவர்கிட்ட மிக தெளிவு இருக்கு about Market analysis business+ worth full content...so கண்டிப்பா Miss ஆகாது 🎉🎉🎉வாழ்த்துகள்
Dir நகராஜ், உங்களின் உத்வேகம் வெற்றி அடையட்டும், திரைத்துறையில் பல வெற்றிகள் பெற வேண்டும் வாழ்த்துக்கள் சார். Chithra சார் நீங்கள் பேட்டி எடுத்தில் சுவாரசியமான பேட்டி இது !!
One of the purest personality, he must touch his heights, as told by him this universe is watching him either he's good or bad, universe wont decides, the people living will decides. Our heartiest hugs to you Mr. Nagaraj. I can do one thing that I will buy your movie tickets by online for my Chennai friends and their family, approximately 125 tickets. God blessed you that's why you came back from your addiction and we hope you'll mark your presence once again as bounce back. ❤ Lakshmi Brampton Canada
என்னுடைய அப்பா திருப்பூரில் வேலை பார்த்த போது இயக்குநர் தினந்தோறும் நாகாராஜ் அவர்களுடைய நண்பர் ஒருவர் அப்பாவோடு வேலை பார்த்திருக்கிறார்.... அந்த சமயம் அப்பா அடிக்கடி இயக்குநருடன் போனில் பேசியதாக சொல்வார்கள்.... அப்ப நான் அதை பெரிதாக எடுத்துக்கல... இப்ப இவருடைய இன்டர்வியூ பார்த்ததும் சந்தோசமாக இருக்கு.... இப்ப அப்பா உயிரோடு இல்லை.... இருந்திருந்தால் அப்பா கிட்ட இயக்குனரிடம் பேசிய சுவாரசியமான விசயங்களை கேட்டு தெரிந்து கொன்டிருப்பேன்.... 😥
அங்காடி தெரு திரைப் பாடலை மிக அழகாக பாடுகிறார் ......சில மாதங்கள் முன்பு ஐநாக்ஸ் திரை அரங்கில் என் பின்புற சீட்டில் அமர்ந்து வசந்தபாலனின் அநீதி பார்த்துக் கொண்டிருந்த இந்த இயக்குநர் நாகராஜ் முக்கால்வாசி திரைப்படத்தோடு வெளியேறியது நினைவுக்கு வருகிறது. அங்காடித் தெருவுக்கும் , அநீதி திரைப்படத்திற்கும் உள்ள வித்தியாசமும் புரிகிறது ..... நல்ல நேர்காணல்
“உலகத்தில யார்தான் சாகல, எல்லோருக்கும்தான் சாவு வருகிறது” இந்த வசனத்தை அண்மையில் வெளியான கார்த்தியின் “ஜப்பான்” படத்தில் நாயகி பேசக் கேட்டேன். ஆனால்… “இதயத்தைத் திருடாதே” நாயகி பேசுவது, அது வேறு உணர்வு. நன்றி TT.
என்ன மாதிரி ஒரு எனர்ஜி மிஸ்டர் நாகராஜ் கிளாசிக் expression! திரு லட்சுமணன் அவர்கள் நாகராஜ் அவர்களின் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சில் பேச்சில் மயங்கி அவரை சுதந்திரமாக குறுக்கீடு இல்லாமல் பேச, அனுமதித்ததற்கு வாழ்த்துக்கள்!
Arumaiya director nalla manithar,enaku romba pudikum ivara ,dhinathorum movie 20 years back I have seen super ra irukum ,ivaroda acting excellent ha irkum,and all artists fantastic performed by that movie,All the best na❤❤❤🎉🎉🎉
உங்கள் வார்த்தைகள் பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் நீங்கள் மீண்டும் பெரிய வெற்றியை கொடுத்தால் அது பலருக்கு இழந்த வாழ்க்கையையே திருப்பி கொடுக்கும் வார்த்தையில் உள்ள நம்பிக்கையை செயலில் காட்டி விரைவில் ஒரு வெற்றியோடு அடுத்த பேட்டிக்கு வாருங்கள் அதுவரை இனி பேட்டிகளே வேண்டாம் இல்லாவிட்டால் எல்லா சேனலும் உங்கள் பேட்டியை போட்டு லியோ தாத்தா மாதிரி ஆக்கிடுவாங்க ஜாக்கிரதை சார்
Chitra sir, this is one of the super inspiring interviews from you. He is so honest and passionate. There were many inspiring quotes along the interview that are life lessons. Thanks ❤
நண்பர் நாகராஜுக்கு வாழ்த்துகள். நீங்கள் என்னிடம் சொன்ன கதைகள் அத்தனையும் என் நினைவில் நிழலாடுகிறது. உங்களின் நேர்காணலை பார்த்தவுடன் "புதுபூக்கள்" நாகராஜைப் பார்த்தேன்.! மீண்டும் வெற்றிபெற வாழ்த்துகள்.!
6:42 life lesson starts at this.. எதுக்கு நாம இவளோ கவலை பட்ரோம்னு யோசிக்க வெச்சது.. நான் இப்போ வரை ஒரு சினிமாவ இப்படி ரசிச்சு அர்த்தப்படுத்தி பாத்தது இல்ல.. இவரு 🥺🥺
மிகச்சிறந்த பதிவு.தன்னிகரற்ற தன்னம்பிக்கை.நேர்மறை சிந்தனை.நிறைந்த ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கொண்டு பல்லாண்டு வாழ்ந்து சிறந்த படைப்புகளை தந்து மன மகிழ்வுடன் வாழ அன்பு சகோதரர் நாகராஜனுக்கு நல்வாழ்த்துக்கள்...
எனக்கு பிடித்த இயக்குனர்களில் நாகராஜ் அண்ணனும் ஒருவர்.நானும் நாகர்கோவில்தான். குடிக்கிறபழக்கம் எனக்கும் உண்டு. அண்ணன் பேட்டியை பார்த்தவுடன் எனக்கும் நம்பிக்கை வந்துள்ளது. குடியை விட்டு விட முடிவு செய்துள்ளேன்.
உங்கள் interview அனைத்தையும் பார்த்து உள்ளேன் இவர் மட்டுமே தன்னை முழு உண்மையாக வெளிப்படுத்தி உள்ளார் மேலும் இவர் சினிமாவில் பெரிய உச்சத்தை தொட விரும்புகிறேன்
கண் கலங்கிய பதிவு நீங்கள் மீண்டும் திரும்பி வரவேண்டும் வாழ்க்கை வாழ்வதற்கே மீண்டும் சாதித்து காட்டுங்கள் நண்பரே❤ தினந்தோறும் உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்
இவரிடம் ஒரு குறை இருந்தது. இவர், படத்தில் அப்போது பேசியது புரியாமல் இருக்கும். பாண்டியராஜன் பாணியில், ஆனால் மிக வேகமாக பேசி வசனமே புரியாமல் இருந்தது. இவர் இன்று நன்றாக வந்து கலை உலகில் நிற்க வாழ்த்துக்கள்.
❤Ppaaa...Your thoughts and positivity is very high sir..Restart your films sir..I have seen Dhinandhorum film after your interview ..It's having social,political and life messages in single film with core of love ..Wow your acting was superb sir.Happy to see people like you ..❤
Hatsoff Cithra Lakshman sir for bring this gem of a man to limelight again❤❤ Dir Nagaraj your film will be super hit soon,universe started to answer your hardworks 🎉🎉🎉
சித்ரா இலட்சுமணன் அய்யா அவர்களே.... கடைசியாக நீங்கள் கேட்ட கேள்வி... மிகசிறப்பானது... அது உங்களது ஆண்டாண்டு கால மக்கள் தொடர்பு பயிற்சியின் வழியாக வந்த கேள்வி... அதற்கு மிகச்சிறந்த பதிலையும் உங்கள் விருந்தினர் தந்தார் "காலையில் எழுந்து பணி புரிய வேண்டும்" என்று... மஞ்சள் பத்திரிக்ககை போல் பல யூடிபர்கள் அவர்களுக்கு வாழ்க்கையளித்த திரை உலகை நாசம் செய்யும் இந்த காலகட்டத்தில்... மாண்டவன் மீண்டும் வர வேண்டும் என்ற உங்களது உயரிய குறிக்கோளும்... விருந்தினரை பேச விட்டு அழகு பார்த்த உங்கள் அனுபவமும், இந்த நேர் காணலை ஒரு அற்புத அனுபவமாக்கியது...
Definetly the best Interview from Chai with chitra and the most positive interview.. Hats off to chitra sir for bringing him and All the best to Nagaraj Sir for upcoming projects..
Nejam than ungala madhri irundhu vazhkai ah tholachavar en appa but avar extreme ku poitar thirupi konduvara mudiyala. Nalla padam edunga kandipa unga film theatre la vandhu family oda pakren. Nandri.
இவர் ஒரு வித்தியாசமானவர். நீங்கள் பேட்டி எடுத்தில் சுவாரசியமான பேட்டி இது sir
வென்று வாழ்ந்தவனை வி ட
வீழ்ந்து எழுந்தவனின் பாய்ச்சல் கட்டுக்கடங்காதது இனி எல்லாம் நாகராஜ் அவர்களுக்கு வெற்றியே...அருமையான பதிவு சித்ரா சார் தேடித் தேடி திறமையான கலைஞர்களை பேட்டி எடுக்கிறீர்கள் எப்படி சாமி நீங்கள் இந்த மெனக்கெடலை செய்யவில்லை என்றால் நாகராஜ் போன்ற கலைஞர்களை மறந்த இருப்போம்...
எங்களின் நம்பிக்கையை நம்பியதற்கு நன்றிகள் கோடி... விரைவில் படம் எடுப்பார்..அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் நம்பரை பதிவு செய்யவும்
@@wasimmunis2966யார் டா நீ புரோக்கர்?
யோவ் நாகராஜ் உனக்கு இருக்கிற திறமைக்கு கண்டிப்பா நீ ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் குடுப்ப No doubt....வாழ்த்துக்கள் நாகு...
இவ்வளவு பெரிய திறமைசாலி அறிவாளி, தமிழ் சினிமாவில் மறுபடியும் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துகள் அண்ணா
சார் இதயத்தைத் திருடாதே படத்தின் காட்சிகளை பற்றி நீங்கள் விளக்கிய விதத்தில் இருந்தே தெரிகிறது நீங்கள் ஒரு அற்புதமான கலைஞன் என்பது வேறு லெவல் சார் 😍😍
எவ்வளவு நிஜமான மனிதர் . படைப்பூக்கம் அவரது உடல் மொழியில் மட்டுமல்ல பாவனையிலும் கூட நிரம்பி வழிகிறது . இசையை எவ்வளவு உருக்கமாக ரசித்துக்கொண்டிருக்கிறார். தார் ரோட்டு மஞ்சள் கோட்டை மணிரத்னமோ பி சி ஸ்ரீராமோ கவனித்து எடுத்ததை கூட இத்தனை காலத்திற்கு பிறகு நினைவூட்டுகிறாரே ... இதயத்தை திருடாதே ... மீண்டும் 90 களுக்கு ஒரு பயணம் செய்த உணர்வு பீறிடுகிறது . தான் மீண்டெழுந்தது நம்பிக்கையற்றவர்களுக்கு நன்னம்பிக்கை ஊட்ட என்ற அவரது தூய்மையான உணர்வுக்கு மனம் அடிமையாகிறது . அதீத நம்பிக்கையாக தோன்றி மறையாமல் வாருங்கள் புத்தம் புது ரம்மிய ரசனைக்கு இந்த உலகம் என்றென்றும் ஏங்கும் என்பதை போலிருக்கிறது . அவரது கையை ஒரு முறை பற்றிக்கொண்டாலே அவரது நன்னம்பிக்கை என்னையும் பற்றிக் கொண்டு விடும் . நான் கண்ட எத்தனையோ பேட்டிகளில் சிறந்த நம்பிக்கை உணர்வை தந்த பேட்டி இது தான் . இவரை பேட்டிக் கண்டு காட்டியதன் மூலம் சித்ரா லட்சுமணன் சார் ஒரு இயக்கத்தை முன்மொழிந்து விட்டார் . தினந்தோறும் நாகராஜ் ஒரு இயக்குநர் மட்டுமல்ல ஓர் இயக்கம் . இந்த பேட்டியில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி . நான் மீண்டெழ திரு நாகராஜ் அவர்களை சந்திக்க விரும்புகிறேன் . எனது மொபைல் 9944802200
அவன் இடத்தை அவன் நிரப்ப முடியும். உதாரணம். திரு.நாகராஜ். மீண்டும் வருவார் என எதிர்பார்த்தோம். வந்துவிட்டா வாழ்த்துகள்
🎉🎉🎉 first class episode chitra sir...innum oru 20 episode போயிருக்கலாம்....after Ameer sir interview...Nagaraj sir is ultimate🎉🎉🎉
💯
Paaahh ...mounragam scene soltu tappu humming potaru paaru ❤❤❤
Yes 🥰 bro
மரியாதைக்குரிய இயக்குனர் நாகராஜ் இவரின் பேச்சைக் கேட்கும் பொழுது தன்னம்பிக்கை வருகிறது நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் திரைத்துறையில் பல வெற்றிகள் பெற வேண்டும் வாழ்த்துக்கள் சார் உங்களோடு உதவி இயக்குனராக பணிபுரிய நான் விரும்புகிறேன் என் பெயர் குடியரசு
உங்கள் நம்பரை பதிவு செய்யவும்
@@wasimmunis2966டேய் புரோக்கர் இங்கேயுமா?
@@arulkumaran5002 illa bro.naan director friend..ivarukku help panren...enakku Evan kasum need not...
Nice bro
@@wasimmunis2966 8610178896
நீங்கள் எடுத்த நேர்காணலில் சிறந்தது. இயக்குனர் நாகராஜ் ஆகச்சிறந்த கலைஞனாக வளம்பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
துள்ளி திரிந்ததொரு காலம்.........மறுபடியும்
வெற்றிபெற்று களிப்புடன் துள்ளி திரிய மனதார வாழ்த்துகிறேன்.அவர் நம்பும் கடவுள்கள் பக்க பலமாக இருக்க வேண்டுகிறேன்.
Totally different, unique personality. Wishing him good health , good luck and huge success!
17:00 இது நம்ம உலகம், இங்க ஏதாச்சும் தப்பா இருந்தா அதுக்கு நம்ம தான் காரணம், நாம முடிஞ்சா அத எடுத்து போடணும்.. கடவுள் உங்களுக்கு நல்ல ஞானத்தை குடுத்திருக்கார்.. 👍🏻🥹
Heavy talented..& Ground reality தெரிஞ்ச மனிதர்..mr. Nagaraj... கண்டிப்பா மிக பெரிய அளவில் ஜெய்பார்...சினிமா, ott.. நிறைய platform இப்ப இருக்கு... இவர்கிட்ட மிக தெளிவு இருக்கு about Market analysis business+ worth full content...so கண்டிப்பா Miss ஆகாது 🎉🎉🎉வாழ்த்துகள்
எங்கள் தங்கமே நான் நினைச்சத நீங்கள் மிக அற்புதமாக சொல்லிட்டீங்க ❤❤❤🎉🎉🎉🎉
@@wasimmunis2966 thank you sir 🙏🙏🙏
👍
What a narration of Idhayathai thirudathe...you are classic creator man.. looking your movies soon..
Coming soon bro
Dir நகராஜ், உங்களின் உத்வேகம் வெற்றி அடையட்டும், திரைத்துறையில் பல வெற்றிகள் பெற வேண்டும் வாழ்த்துக்கள் சார். Chithra சார் நீங்கள் பேட்டி எடுத்தில் சுவாரசியமான பேட்டி இது !!
நகராஜ், உங்களின் உத்வேகம் வெற்றி அடையட்டும். வாழ்த்துகள்.
இதுவரை வந்ததிலே இதுதான் அருமையான நேர்காணல்..
செம சார்...நாகராஜ் is great 🎉
Gowtham is a living legend to him
LOVE = நம்பிக்கை
Gvm oru vethu vetu
@@karthiknetworking2415 enaachu !
One of the purest personality, he must touch his heights, as told by him this universe is watching him either he's good or bad, universe wont decides, the people living will decides. Our heartiest hugs to you Mr. Nagaraj. I can do one thing that I will buy your movie tickets by online for my Chennai friends and their family, approximately 125 tickets. God blessed you that's why you came back from your addiction and we hope you'll mark your presence once again as bounce back. ❤
Lakshmi
Brampton
Canada
நல்ல திரைக்கதை ஆசிரியர் போல.... வாழ்க பல்லாண்டு... வாழ்க நலமுடன்... வாழ்க வளமுடன்...
என்னுடைய அப்பா திருப்பூரில் வேலை பார்த்த போது இயக்குநர் தினந்தோறும் நாகாராஜ் அவர்களுடைய நண்பர் ஒருவர் அப்பாவோடு வேலை பார்த்திருக்கிறார்.... அந்த சமயம் அப்பா அடிக்கடி இயக்குநருடன் போனில் பேசியதாக சொல்வார்கள்.... அப்ப நான் அதை பெரிதாக எடுத்துக்கல... இப்ப இவருடைய இன்டர்வியூ பார்த்ததும் சந்தோசமாக இருக்கு.... இப்ப அப்பா உயிரோடு இல்லை.... இருந்திருந்தால் அப்பா கிட்ட இயக்குனரிடம் பேசிய சுவாரசியமான விசயங்களை கேட்டு தெரிந்து கொன்டிருப்பேன்.... 😥
நம் இதயத்தை திருடிவிட்டார் திரு. நாகராஜ். ❤
தலைவா உனக்கு கிடைத்த இரண்டாவது சினிமா மறு ஜென்மம் விட்டுடாத நாகு பரம விசிறி உங்க அறிவு ❤❤❤❤
அங்காடி தெரு திரைப் பாடலை மிக அழகாக பாடுகிறார் ......சில மாதங்கள் முன்பு ஐநாக்ஸ் திரை அரங்கில் என் பின்புற சீட்டில் அமர்ந்து வசந்தபாலனின் அநீதி பார்த்துக் கொண்டிருந்த இந்த இயக்குநர் நாகராஜ் முக்கால்வாசி திரைப்படத்தோடு வெளியேறியது நினைவுக்கு வருகிறது. அங்காடித் தெருவுக்கும் , அநீதி திரைப்படத்திற்கும் உள்ள வித்தியாசமும் புரிகிறது ..... நல்ல நேர்காணல்
“உலகத்தில யார்தான் சாகல, எல்லோருக்கும்தான் சாவு வருகிறது”
இந்த வசனத்தை அண்மையில் வெளியான கார்த்தியின் “ஜப்பான்” படத்தில் நாயகி பேசக் கேட்டேன்.
ஆனால்…
“இதயத்தைத் திருடாதே” நாயகி பேசுவது, அது வேறு உணர்வு.
நன்றி TT.
என்ன மாதிரி ஒரு எனர்ஜி மிஸ்டர் நாகராஜ் கிளாசிக் expression! திரு லட்சுமணன் அவர்கள் நாகராஜ் அவர்களின் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சில் பேச்சில் மயங்கி அவரை சுதந்திரமாக குறுக்கீடு இல்லாமல் பேச, அனுமதித்ததற்கு வாழ்த்துக்கள்!
Raja always Raja...
மிக மிக சிறந்த கலைந்துரையாடல்... ஏதார்த்தமான பேச்சு 👌🏽👌🏽
Nan oru kudikaran....ivarai....parkumpothu....thiruntha nenaikiren. Intha interview vazangiya....chitra saruku kodi....kodi....nanrugal.🙏🙏🙏
The way he mimics GVM is awesome
ஆம் நண்பரே
நாகராஜ் சார் உங்களை இப்படி பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... இவன் கோயம்பேடு நடேசன் நகர் 5 வது மெய்ன் ரோடு .. மருத்துவ பணியாள்...❤
உண்மையான
மனிதர்
அனுபவம்தான்
வாழ்கை இவர் மீண்டும்
வாழ்கையில் என்பார்.வாழ்கவளமுடன்
❤❤❤
சித்ரா சார் உங்க ட்ரஸ் கலர் காம்பினேஷன் cool sir❤❤❤
Arumaiya director nalla manithar,enaku romba pudikum ivara ,dhinathorum movie 20 years back I have seen super ra irukum ,ivaroda acting excellent ha irkum,and all artists fantastic performed by that movie,All the best na❤❤❤🎉🎉🎉
1994 ல் தங்களோடு இதே வேக பேச்சை கேட்டது ஞாபகம் வந்தது.... ஓவியன் என்ற இசை அமைப்பாளர் இருந்தார்.
தினந்தோறும் நாகராஜ் மனசும் திறமையும் பற்றி சொல்ல வார்த்தை இல்லை💐💐💐💯💯💯
உங்கள் வார்த்தைகள் பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் நீங்கள் மீண்டும் பெரிய வெற்றியை கொடுத்தால் அது பலருக்கு இழந்த வாழ்க்கையையே திருப்பி கொடுக்கும் வார்த்தையில் உள்ள நம்பிக்கையை செயலில் காட்டி விரைவில் ஒரு வெற்றியோடு அடுத்த பேட்டிக்கு வாருங்கள் அதுவரை இனி பேட்டிகளே வேண்டாம் இல்லாவிட்டால் எல்லா சேனலும் உங்கள் பேட்டியை போட்டு லியோ தாத்தா மாதிரி ஆக்கிடுவாங்க ஜாக்கிரதை சார்
மனுஷன்யா......❤❤
Chitra sir, this is one of the super inspiring interviews from you. He is so honest and passionate. There were many inspiring quotes along the interview that are life lessons. Thanks ❤
2k kids Ellaarum Ella padanum paarpanga... Correct thoughts....
Super speech
GVM மேல் மிகப்பெரிய மரியாதை வருகிறது.., such a jem of the person.. 💐
எனக்கு பிடித்த படம் 'இதயத்தை திருடாதே' ❤
All the best director sir🎉🎉🎉
உண்மையான மனிதர்
This man should get all the success in his life, completely deserve for that. Love his work and his open attitude. My hearty wishes to Nagaraj sir.
இவரின் பேட்சு,வாழ்க்கையை புரிய வைத்தது.❤
Super sir. Great energy level. Waiting for his comeback movies. Thank you for interviewing such a wonderful person.
நடராஜ் சார் உங்கள் ரசிகன் நான்
நாகராஜ் சார்❤❤
நண்பர் நாகராஜுக்கு வாழ்த்துகள்.
நீங்கள் என்னிடம் சொன்ன கதைகள் அத்தனையும் என் நினைவில் நிழலாடுகிறது.
உங்களின் நேர்காணலை பார்த்தவுடன் "புதுபூக்கள்" நாகராஜைப் பார்த்தேன்.!
மீண்டும் வெற்றிபெற வாழ்த்துகள்.!
6:42 life lesson starts at this..
எதுக்கு நாம இவளோ கவலை பட்ரோம்னு யோசிக்க வெச்சது..
நான் இப்போ வரை ஒரு சினிமாவ இப்படி ரசிச்சு அர்த்தப்படுத்தி பாத்தது இல்ல..
இவரு 🥺🥺
மிகச்சிறந்த பதிவு.தன்னிகரற்ற தன்னம்பிக்கை.நேர்மறை சிந்தனை.நிறைந்த ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கொண்டு பல்லாண்டு வாழ்ந்து சிறந்த படைப்புகளை தந்து மன மகிழ்வுடன் வாழ அன்பு சகோதரர் நாகராஜனுக்கு நல்வாழ்த்துக்கள்...
தினந்தோறும் நாகராஜ் அவர்களுடன் நான் அருகில் அமர்ந்து பேசிய நாட்கள் இனிமையானது.
Very genuine man.....
Wish you luck for the next movie...
All the best Nagaraj come back strong
Good interview Chitra sir
Excellent and best interview. What a nature pure true speech
I like his way of narration about idhaiyathai thirudathe❤
Yes bro
எனக்கு பிடித்த இயக்குனர்களில் நாகராஜ் அண்ணனும் ஒருவர்.நானும் நாகர்கோவில்தான். குடிக்கிறபழக்கம் எனக்கும் உண்டு. அண்ணன் பேட்டியை பார்த்தவுடன் எனக்கும் நம்பிக்கை வந்துள்ளது. குடியை விட்டு விட முடிவு செய்துள்ளேன்.
Nagraj.. really you are brilliant explanation ❤
RIP english
சினிமாவில் இப்படி ஒரு எதார்த்த மனிதனா,சீக்கிரம் படம் ரீலிஸ் பன்னுங்க நான் பார்க்கனும்னு ஆசை படுகிறேன்
சிறந்த மனிதன் சார் நீங்க
நல்ல இருங்க ❤
உங்கள் interview அனைத்தையும் பார்த்து உள்ளேன் இவர் மட்டுமே தன்னை முழு உண்மையாக வெளிப்படுத்தி உள்ளார் மேலும் இவர் சினிமாவில் பெரிய உச்சத்தை தொட விரும்புகிறேன்
உங்கள் ஆசை நிறைவேறும் நண்பரே
கண் கலங்கிய பதிவு
நீங்கள் மீண்டும் திரும்பி
வரவேண்டும்
வாழ்க்கை வாழ்வதற்கே
மீண்டும் சாதித்து காட்டுங்கள்
நண்பரே❤
தினந்தோறும் உங்கள்
வரவை எதிர்பார்க்கிறேன்
வாழ்த்துகள் மகிழ்ச்சி அய்யா
Really wonderful interview, all the best to Nagaraj
இவரிடம் ஒரு குறை இருந்தது. இவர், படத்தில் அப்போது பேசியது புரியாமல் இருக்கும். பாண்டியராஜன் பாணியில், ஆனால் மிக வேகமாக பேசி வசனமே புரியாமல் இருந்தது. இவர் இன்று நன்றாக வந்து கலை உலகில் நிற்க வாழ்த்துக்கள்.
Very often I see the movie 'இதயத்தை திருடாதே'.
Best Cinematography by Mr. P.C. Sriram. ❤
So energetic and positive person God bless him
❤Ppaaa...Your thoughts and positivity is very high sir..Restart your films sir..I have seen Dhinandhorum film after your interview ..It's having social,political and life messages in single film with core of love ..Wow your acting was superb sir.Happy to see people like you ..❤
மிக மிக எனர்ஜியான மனிதர்.. வாழ்த்துக்கள் 🎉
Hatsoff Cithra Lakshman sir for bring this gem of a man to limelight again❤❤ Dir Nagaraj your film will be super hit soon,universe started to answer your hardworks 🎉🎉🎉
சித்ரா இலட்சுமணன் அய்யா அவர்களே.... கடைசியாக நீங்கள் கேட்ட கேள்வி... மிகசிறப்பானது... அது உங்களது ஆண்டாண்டு கால மக்கள் தொடர்பு பயிற்சியின் வழியாக வந்த கேள்வி...
அதற்கு மிகச்சிறந்த பதிலையும் உங்கள் விருந்தினர் தந்தார்
"காலையில் எழுந்து பணி புரிய வேண்டும்" என்று...
மஞ்சள் பத்திரிக்ககை போல் பல யூடிபர்கள் அவர்களுக்கு வாழ்க்கையளித்த திரை உலகை நாசம் செய்யும் இந்த காலகட்டத்தில்...
மாண்டவன் மீண்டும் வர வேண்டும் என்ற உங்களது உயரிய குறிக்கோளும்...
விருந்தினரை பேச விட்டு அழகு பார்த்த உங்கள் அனுபவமும்,
இந்த நேர் காணலை ஒரு அற்புத அனுபவமாக்கியது...
After I finished director Nagaraj Sir interview, I get positive vibe... e. 🔥🔥🔥👌
மிக அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் விரைவில் திரையில்
Definetly the best Interview from Chai with chitra and the most positive interview.. Hats off to chitra sir for bringing him and All the best to Nagaraj Sir for upcoming projects..
வாழ்க்கையை உணர்ந்த மனிதன் நாகராஜ் சார்.... 🎉🎉🎉🎉
Super ... super.. சூப்பர்.... interview
Need more episodes from director nagaraj interview🎉
After Agathiyan,Piraisoodan,Producer Ravindran,Kalaipuli Thanu interviews,one of the Best.
அருமையான பதிவு .... வாழ்த்துக்கள் நாகராஜ் அண்ணா.... மக்களின் ரசனை குறித்த பதில்... திரைப்பட இயக்குநருக்கான...பாடம்.....
நாகராஜ் அண்ணா நீங்கள் வேறலெவல் 👍
அருமையான பதிவு நம்பிக்கை தருகிறது
Super sir..... 👌👌👌👌👌👌👌👌
Waiting for your movie
Super Star should give a Chance....
அனைத்து அருமை ❤❤
2கே..கிட்சும் 90கிட்சும் கொண்டாடும் படத்தை விரைவில் எடுங்கள் சார்🎉❤
மிக மிக அற்புதமான
Best interview of the century. 👏👏👏
Super person, the energy and realism....great
நன்றி தலைவா
ஆஹா மிக அருமை.
வேறு வார்த்தை இல்லை.
அருமையான பதிவு நாகராஜன் அண்ணா. நீங்கள் மிகச்சிறந்த மனிதர் மீண்டும் பல வெற்றிகளைத் தரவேண்டும். என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா.
வாழ்த்துகள், பாராட்டுக்கள், தொடருங்க.
Great interview. Thanks Chitra sir and Nagaraj sir. Best of luck for upcoming projects
Nejam than ungala madhri irundhu vazhkai ah tholachavar en appa but avar extreme ku poitar thirupi konduvara mudiyala. Nalla padam edunga kandipa unga film theatre la vandhu family oda pakren. Nandri.
A genuine interview, All the best for your future Director Nagaraj
❤Avra athipa pesa vidama ninga mattum pesunathu best
உங்களுடைய வெற்றிக்காக waiting 🎉🎉🎉🎉🎉 ❤
Nice interview
Arumai sir vazga valamudan