தீய எண்ணமே உண்மையான தீட்டு! | part 1 | Murugesan Astrologer| | Astrology | Women | Puberty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #bakthiinfinity#baby #rahukethupalangal #women #astrology #devotional #bakthiinfinity #child #love #marriage #doctor #astrology #சுகமே #சூழ்க
    ................................................................................................................................
    தீய எண்ணமே உண்மையான தீட்டு! | part 1 | Murugesan Astrologer| | Astrology | Women | Puberty
    ................................................................................................................................
    Astrologer A. Murugesan
    094440 82298
    www.google.com...
    ............................................................................................................................................................
    Whatsapp Channel Link : whatsapp.com/c...
    Facebook Link : www.facebook.c...
    Instagram Link : www.instagram....
    .............................................................................................................................................................
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 168

  • @prabuprabu3138
    @prabuprabu3138 7 วันที่ผ่านมา +9

    ஐயாவின் தொலைபேசி எண்ணை பதிவிடவும் நன்றி ஐயா❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 9 วันที่ผ่านมา +40

    முருகேசன் ஐயா ஒரு நல்ல மாமனிதர் 🙏🙏

    • @DrKRCBVSc
      @DrKRCBVSc 9 วันที่ผ่านมา +1

      இவரின் no தரமுடியுமா

    • @Murugan_Thunai-666
      @Murugan_Thunai-666 9 วันที่ผ่านมา

      சாரி எனக்கும் தெரியாது

    • @poungodaigovindan4095
      @poungodaigovindan4095 8 วันที่ผ่านมา

      L​@@Murugan_Thunai-666

    • @phoenixvlogs2696
      @phoenixvlogs2696 8 วันที่ผ่านมา

      Unmai

    • @mayilamma4818
      @mayilamma4818 5 วันที่ผ่านมา

      இவரை எங்கே பார்க்க முடியும் சொல்லுங்க

  • @eswary7685
    @eswary7685 5 วันที่ผ่านมา +3

    செந்தில் சார் இந்த ஜோதிடர் போன் அவசியம் பதிவு செய்யவும்

  • @gammingthalivaz5092
    @gammingthalivaz5092 8 วันที่ผ่านมา +32

    நாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐயா அவர்கள்களை சந்திக்கும் வாய்ப்பு முருகர் அருளால் கிடைக்க பெற்றோம் அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இறைவன் வார்த்தைகள் கண்டிப்பாக ஐயா வாழும் சித்தர் இதை நாங்கள் ஆத்மார்த்தமாக உணர்தோம் ஐயாவை பார்க்க செய்த பிரபஞ்சதிற்கும் என் அப்பன் முருகனுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @gowrideva426
      @gowrideva426 8 วันที่ผ่านมา +6

      Avar contact and address kidaikuma sir

    • @priyadharandharsan6271
      @priyadharandharsan6271 7 วันที่ผ่านมา

      Sir avaroda address and number erutha kuduinga sir

    • @kavithaSivalingam-v5l
      @kavithaSivalingam-v5l 3 วันที่ผ่านมา +1

      எல்லா புகழும் முருகனுக்கே🙏.... சுகமே சூழ்க.....

  • @CVeAadhithya
    @CVeAadhithya 9 วันที่ผ่านมา +17

    மிக அருமையான பேட்டி...
    உண்மையில் ஐயா முருகேசன் அவர்கள் ஒரு சித்தரே....
    மக்களுக்கு கிடைத்த பாக்கியம் ஐயாவின் வாக்கு...
    உங்களுக்கு மிகப்பெரிய புண்ணியம் செந்தில்ஜி....

  • @BalaSubramaniam-kq4xs
    @BalaSubramaniam-kq4xs 9 วันที่ผ่านมา +9

    Jskபேட்டி சாய் பேட்டிஎல்லம்பார்த்துல்லேன்ஐயாமுருகேஸ்ஐயாவுக்குவாழ்துகல்ஐயாஎன்லக்கநம்சிம்மலக்கநம்நன்றி

  • @GomathiSuruthi
    @GomathiSuruthi 9 วันที่ผ่านมา +4

    முருகேசன் அய்யா போன் நம்பர் போடுங்க

  • @ranikumar3456
    @ranikumar3456 9 วันที่ผ่านมา +8

    சாய் அண்ணா என் மகளுக்குஜாதகம்பார்த்தால் எல்லோரும் அதை தவறுஎன்றே கூறுகின்றனர் எனக்கு ஒரே மனஉளச்
    சளாக அண்ணா அவளுக்கு தற்போது மருத்துவபடிப்புக்குவாய்ப்புஉள்ளதா.நான் கணக்கம்பட்டி ஐயாவின் திருவடியில் ஜாதக புத்தகம் வைத்து விட்டு விண்ணப்பம்செய்து உள்ளேன்.அய்யாவிடம் தயவாய் கேட்டுசொல்லுங்க அண்ணா.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 7 วันที่ผ่านมา

      அறுவை சிகிச்சையில் பிறந்த குழந்தையா த‌ தி து பெயரெழுத்தா

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 9 วันที่ผ่านมา +11

    🙏 வணக்கம் ஐயா, மிக்க நன்றி ஐயா தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 9 วันที่ผ่านมา +8

    நன்றி ஐயா உங்கள் பேச்சை. கேட்டு கொண்டே இருக்கலாம் இனிமை

  • @yummyfoods2676
    @yummyfoods2676 5 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் ஐயா முருகேசன் அய்யாவோட நம்பர் வேணும்🙏

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ
    @ராஜராஜன்.ஓம்_சரவணபவ 9 วันที่ผ่านมา +7

    🙏தீட்டு கு தீட்டு கழித்த ஐயா திரு முருகேசன் அவர்கள் நன்றி 🙏
    நன்றி 🙏திரு சாய் 🙏

  • @SakthiMeena-d4e
    @SakthiMeena-d4e 9 วันที่ผ่านมา +6

    செந்தில் சார் உங்க நம்பர் வேனும்.

  • @MYLIFE-bd5id
    @MYLIFE-bd5id 9 วันที่ผ่านมา +10

    Mugesh appavai orumurai pargavenduu

  • @KSP87
    @KSP87 9 วันที่ผ่านมา +5

    சாய் செந்தில் அண்ணா சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன சிறப்பு இதை பற்றி தெளிவாக ஒரு தனி பதிவு போடுங்கள் முருகேசன் ஐயாவிடம் இருந்து 🎉 அப்படி என்ன சிறப்பு

    • @rekhabagath5632
      @rekhabagath5632 8 วันที่ผ่านมา

      S sir ....nanum simma laknam

  • @duraisamy199
    @duraisamy199 9 วันที่ผ่านมา +10

    மிக சிறப்பாக உள்ளது அய்யா நன்றி

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr 9 วันที่ผ่านมา +15

    முருகன் துணை

    • @lingesha.r8511
      @lingesha.r8511 9 วันที่ผ่านมา +1

      🦚🦚🦚🦚🦚🦚

  • @JothiBai-x2j
    @JothiBai-x2j 9 วันที่ผ่านมา +9

    செந்திலா சார் கைபேசி எண் போடுங்கள்

  • @premavijay9338
    @premavijay9338 9 วันที่ผ่านมา +4

    Senthil sir, ennoda paiyan ஜாதகம் உங்கள் number kodunga அனுப்புகிறேன், முருகேசன் sir kitta kodunga sir, eppavum kastam, avanga appavai vittu pirinthu வந்தாச்சு, படித்து முடித்து வுடன் business ellam failiar, innum marriage akala, kadan eppa அடையும், marriage nadakuma? Avan life eppadi irukum endru முருகேசன் அய்யா கிட்ட பாருங்க sir please.

  • @yuvarajv4685
    @yuvarajv4685 8 วันที่ผ่านมา +2

    நான் சேலம் தங்களை சந்திக்க எப்படி அப்பாயிண்மெண்ட் வாங்குவது?

  • @JayaraniJ-kg6gn
    @JayaraniJ-kg6gn 7 วันที่ผ่านมา +2

    ஐயா காலையில இருந்து மனசு வருவதாக இருந்தாலே இப்போ உங்க பதிவு கேட்டு நீ எப்ப முருகன் சொன்ன மாதிரி இருக்கு அதனால்தான் நான் இப்போது விளக்கி எடுத்துட்டு வந்தா ஐயா

  • @Karthiga_Chetty
    @Karthiga_Chetty 9 วันที่ผ่านมา +3

    தங்களிடம் ஒரு முறையாவது என் ஜாதகத்தை பார்த்து விட வேண்டும் ஐயா.. என் பிறந்த ஜாதகம் 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து வேறு ஜோதிடரிடம் எழுதி வாங்கினோம்... ஆனால் இந்த ஜாதகம் பார்த்த ஒவ்வொரு ஜோதிடர்களும் செவ்வாய் தோஷம் என்கிறார்கள், ஒருவர் நாக தோஷம் என்கிறார்கள், மற்றொருவர் ராகு கேது தோஷம் என்கிறார்கள்... பிறந்த ஜாதகம் சுத்த ஜாதகம் என்று சொல்லப்பட்டது ஐயா.. அதில் கூறியது போல தான் என் வாழ்க்கையும் 26 அகவை வரியிலும் நடந்தது... ஆனால் கடந்த 12 வருடமாக எங்கெங்கோ தேடி பார்க்கிறேன் எனக்கு இதுவரை ஒரு ஜோதிடர்களும் தெளிவாக யாரும் சொல்ல வில்லை.. இறைவனை மட்டுமே நம்பி நகர்ந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கை..

  • @JeevaJeeva-su8ti
    @JeevaJeeva-su8ti 9 วันที่ผ่านมา +9

    Powerfull ayya ,.🎉🎉🎉

  • @Shiningstars2060
    @Shiningstars2060 9 วันที่ผ่านมา +5

    Sai senthil sir my only daughter is lseparated after few days of her marriage meenam rasi Revathy star Age 30 No siblings Her father is mentally ill I am above 60 what will be her future I pray god to take me and my kid soon because she is a girl I can,t leave her alone in the world God didnot permit me to go to kanakkanpatti please ask abowt her future to Murugesan Iyan According to me he is a messanger of God please help meSimma lakinam Thankyou sir

    • @Sarawathi-i8g
      @Sarawathi-i8g 9 วันที่ผ่านมา +1

      Kavalai padadhey amma ellom sari yagum en ponnu Meena rasi uthirattadhi star seperated with 2 male babies she is also with me what to do sari yagum endra nambikkai thon

  • @lathas584
    @lathas584 8 วันที่ผ่านมา +2

    செந்தில் அண்ணா வணக்கம் அண்ணா முருகேசன் அய்யா கிட்ட போன் பண்ணுனா நிறைய தடவை போன் பண்ணிட்டேனா எடுக்கவே இல்லை அண்ணா நானும் என் பொண்ணுக்காக பார்க்கலாம் என்று இருக்கேனா அண்ணா உங்களுக்கு தெரிஞ்சு நம்பர் இருந்தா சொல்லுங்க அண்ணா நான் மதுரையில் இருந்து பேசுறேன் அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கணும்னா

  • @AmuthaP-e5l
    @AmuthaP-e5l 9 วันที่ผ่านมา +7

    ❤ வேலும் மயிலும் துணை ❤🎉

  • @gayathridevim3311
    @gayathridevim3311 2 วันที่ผ่านมา

    அய்யாவின் முகவரியை பதிவிட்டால் நன்றாக இருக்கும் வாழ்க வளத்துடன் 🙏🙏🙏

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 9 วันที่ผ่านมา +1

    செந்தில்அண்ணாஉங்காள்போன்நம்பர்வேண்டும்என்தெய்வகுழந்தைக்காகஉங்காளிடம்பேசவேண்டும்🙏🙏🙏😭😭😭

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 8 วันที่ผ่านมา +14

    தீட்டு விளக்கம் அருமை 🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💖💖💖💖💖

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 9 วันที่ผ่านมา +5

    நன்றி அய்யா நன்றி வாழ்த்துகள்

  • @malarvizhi6448
    @malarvizhi6448 9 วันที่ผ่านมา +9

    வணக்கம் ஐயா 🙏 தங்களிடம் எனது மகனின் ஜாதகம் பார்க்க வேண்டும். நான் மதுரையில் இருக்கிறேன். உங்களிடம் அப்பாயிமெண்ட் வாங்க வேண்டுமா. தயவு செய்து பதில் கூறவும். 🙏உங்களை சந்திக்க வேண்டும். எனது மகனின் வாழ்கையில் நல்லது நடக்க வேண்டும். 🙏

    • @jayanthithanigachalamtyh2843
      @jayanthithanigachalamtyh2843 9 วันที่ผ่านมา

      நேரில் சென்று பார்க்கவும்

    • @TheShishashiful
      @TheShishashiful 9 วันที่ผ่านมา +2

      No appointment required. go to Maduravayul chennai. Tuesday holiday

    • @malarvizhi6448
      @malarvizhi6448 9 วันที่ผ่านมา +1

      நன்றி ஐயா 🙏

    • @GopiGopi-pk3gq
      @GopiGopi-pk3gq 9 วันที่ผ่านมา

      Na andha pakkathu kada shop number kudukuraa ne vangii avangaa kittaa confom pannikongoo

    • @GopiGopi-pk3gq
      @GopiGopi-pk3gq 9 วันที่ผ่านมา

      Yeaa solluranaa ivaruu phone attan panna mattaruuu avaru kada pakkathulaa tee kada irukum avarukuu call panna avaruuu murigensan iiya irukaru illa solliduvaruuu yea idha na solranaa na chennai th a oru vattii pona ava apo holidy la irukaru soltangaa na ponathe veset innum oru nall poitu vandha andha teee kada number vangii ivaruu irukara confom pannitu pona so negalum apdiyee pongaa long la irundhu varinga so adha solrraaaa

  • @kumarselvaraji5419
    @kumarselvaraji5419 8 วันที่ผ่านมา +2

    நம்பர் வேணும் முருகேசன் அய்யாவோட

  • @Papu261
    @Papu261 9 วันที่ผ่านมา +10

    Any issues in my life I just go to him,just seeing his face will solve all my problems and this is happening from past 10 years to me....He is really a great human

  • @aksharam126
    @aksharam126 2 วันที่ผ่านมา

    Ayya intha valum mahaan ai adikadi interview eduthu podunga🙏🙏🙏 ayya romba vaalkai meethu thelivu varuthu, nambikkai varuthu😊😊😊😊

  • @prabasugumar8885
    @prabasugumar8885 9 วันที่ผ่านมา +11

    ஐயா இப்போது தான் உங்களை நினைத்தேன் உடனே காட்சி கொடுத்த சித்தர் முருகசேன் அவர்களுக்கு நன்றி

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 9 วันที่ผ่านมา +2

    Sai sendil sir... unga contact no venum sir.... pls...

  • @s.nirmala2835
    @s.nirmala2835 8 วันที่ผ่านมา +1

    Iyya contact number ketaikumanga sir

  • @velmayldheyveegan4474
    @velmayldheyveegan4474 8 วันที่ผ่านมา +1

    வணக்கம் சாய் செந்தில் ஐயா நிறைய சந்தேகம் இருக்கின்றது உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 9 วันที่ผ่านมา +6

    நன்றி ஐயா

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 9 วันที่ผ่านมา +4

    Sai sendil sir arumai unga kelvi ellamey❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 วันที่ผ่านมา +3

    எந்த சாரே முருகேசா...🖐😎

  • @maniselvimani830
    @maniselvimani830 8 วันที่ผ่านมา +3

    நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன் ஐயா ❤

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn 9 วันที่ผ่านมา +1

    சாய் செந்தில் சார் கருணைகாட்டுங்கள் 16.12.86 11.5Pm புதுக்கோட்டை அரசு வேலை கிடைக்குமா வாழ்கையில் முன்னேற்றம் எப்போது தயவு செய்து சொல்லுங்கள்😂😂😂

  • @srikarthika7.
    @srikarthika7. 7 วันที่ผ่านมา +1

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ❤️

  • @dhineshraja2393
    @dhineshraja2393 8 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா

  • @charulatha4494
    @charulatha4494 7 วันที่ผ่านมา +1

    Naan ivarai paarkka potirunden. En paiyaan jathagam paakkanumnu. Paiyyan nalla yiruppan, nalla parippan, kalyasnam nadakkavenfiya nerathil nafakkum endrar. Oru athaiyaa 4 chitappavaa endrar? VerA ethuvume sollala.

  • @KeerthanaGanapathy-u4q
    @KeerthanaGanapathy-u4q 9 วันที่ผ่านมา +2

    Ayya ungal Pani melu. Thodaranum❤

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 8 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் உங்களை சந்திக்கும் வாய்ப்பு வேண்டும் 🙏🙏🙏

  • @chitraselvakumar
    @chitraselvakumar 7 วันที่ผ่านมา +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @pattuetta652
    @pattuetta652 5 วันที่ผ่านมา

    Suggest any book related to spirituality..

  • @Muthu_491
    @Muthu_491 8 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉supar

  • @dineshkarthick7198
    @dineshkarthick7198 9 วันที่ผ่านมา +1

    Murugesan ayya ta jothidam pakanum . contact details venum senthil sir

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 9 วันที่ผ่านมา +3

    ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம்

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 9 วันที่ผ่านมา +2

    Plz இந்த ஐயாவின் போன் நம்பர் போடுங்கள்

    • @TheShishashiful
      @TheShishashiful 9 วันที่ผ่านมา +1

      He won't attend calls. Go to his office located at Maduravayul

  • @jasvanth3318
    @jasvanth3318 5 วันที่ผ่านมา

    Iyya neenga 100 yrs above nalla vazha num

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 9 วันที่ผ่านมา +3

    super sir

  • @dpssamy7585
    @dpssamy7585 8 วันที่ผ่านมา +1

    Good! Good information Iyaaa! God bless you both and your family members! Please both go and worship Sani Eeswaran at Thirunallar immediately ! Otherwise, I will pray to Sani Eeswaran to give you strength, health, wealth and all the more a 100 years of life to you both! 😊😊😊😊😊😊

  • @MuthuKumar-zi4ud
    @MuthuKumar-zi4ud 9 วันที่ผ่านมา +1

    My name muthukumar, im working in UAE , my rasi "thanusi rasi and my star moolam".
    Pls tell me my present / future samy.

  • @senthumyworldmylife
    @senthumyworldmylife 8 วันที่ผ่านมา

    Sir ennoda ஜாதகம் கணிக்க முடியுமா கஷ்டம் மட்டும்தான் எனக்கு நடக்குது முருகா முருகா நு இருக்கேன் ஆனால் கஷ்டம் மட்டும் தான் நிறைய விரதம் பூஜை எல்லாம் பண்றேன் நிம்மதியே இல்லை 10.07.1986

  • @piraiyalann
    @piraiyalann 9 วันที่ผ่านมา +1

    Murugas iyya ungga number venum

  • @MYLIFE-bd5id
    @MYLIFE-bd5id 9 วันที่ผ่านมา +2

    Super senthil Anna

  • @THITSARSUSANEXPORT
    @THITSARSUSANEXPORT 4 วันที่ผ่านมา

    AYya phone no karikamma

  • @THITSARSUSANEXPORT
    @THITSARSUSANEXPORT 4 วันที่ผ่านมา

    AYya phone no karikamma

  • @HayagrivMurali
    @HayagrivMurali 9 วันที่ผ่านมา +1

    Sir enaku orae oru vilakam venum sir pls….namma indha piraviyil seitha thapa indha piraviyilae unarthu varunthi azhuthu manipu vendinalum adutha piraviyil thodaruma?

  • @KeerthanaGanapathy-u4q
    @KeerthanaGanapathy-u4q 9 วันที่ผ่านมา +1

    Ayya ungal Pani melu. Thodaranum❤

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 9 วันที่ผ่านมา +2

    முருகா சரணம் ❤🙏🏻

  • @vadivelgurunadhan6617
    @vadivelgurunadhan6617 9 วันที่ผ่านมา +2

    நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏

  • @sudarsanams1685
    @sudarsanams1685 9 วันที่ผ่านมา +1

    Murugesan ayya deiva arul petravaraga unargiren. Aduvey unmaiyum satyamum aagum.
    🙏 Om Muruga 🙏

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 9 วันที่ผ่านมา +2

    ஐயா வணக்கம் 🙏🙏🌹🌹

  • @TheShishashiful
    @TheShishashiful 9 วันที่ผ่านมา +1

    Thank you for Murugesan Sir Interview 🙏 Looking for his interview more 🙏

  • @b.vikram2301
    @b.vikram2301 9 วันที่ผ่านมา +1

    ஐயா கடக லக்னம் பற்றி சொல்லுங்கள்

  • @Vasu54
    @Vasu54 9 วันที่ผ่านมา

    sir, 30/03/89, salem, 2.05am. எப்போது வீடு வாங்கும் யோகம் உண்டாகும், எப்போது கடன் பிரச்சினை முடியும்? பட்டாசு தொழில் நன்றாக போகுமா இந்த வருடம் சார்

  • @kamalkannan4591
    @kamalkannan4591 9 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @priyamahesubayalni4629
    @priyamahesubayalni4629 7 วันที่ผ่านมา

    ஐயா உங்களிடம் ஒருமுறை என் கணவர் ஜாதகம் பார்க்க வேண்டும் முருகர் அருள் புரிய வேண்டும்

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn 8 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா துனன ❤❤❤❤

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 8 วันที่ผ่านมา +1

    நலல விளக்கம் குருஜீ.🙏

  • @MageshanS
    @MageshanS 8 วันที่ผ่านมา

    என் லக்னம் சிம்மம் ராசி சிம்மம் எனக்கு ஆண்குழந்தை இருக்கு அடுத்த குழந்தைக்கு முயற்சி பண்றோம் என்ன குழந்தை பிறக்கும் ஐயா. என் பெயர் மகேஸ்வரி.

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi 9 วันที่ผ่านมา +2

    நன்றி

  • @ManjulaManjula-gl7bc
    @ManjulaManjula-gl7bc 9 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் என் மகன் பெயர் தமிழ்ரசு அனுஷம் நட்சத்திரம் சிம்மம் லாக்னம் விருச்சிகம் ராசி 9.8.2000 . அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாம் பதிலளிக்க ஐயா வணக்கம்

  • @karthickkarthikarthi4910
    @karthickkarthikarthi4910 9 วันที่ผ่านมา +4

    Ayya nandiri

  • @AthishRekha
    @AthishRekha 8 วันที่ผ่านมา

    Suriyan + puthan husband foreign

  • @suryar5400
    @suryar5400 9 วันที่ผ่านมา +1

    En appane muruga appa

  • @TheShishashiful
    @TheShishashiful 8 วันที่ผ่านมา

    He is correct no human is 100% peaceful or happy. All human beings have problem 🙏

  • @subhashini4369
    @subhashini4369 9 วันที่ผ่านมา +2

    Nandri

  • @milonraja3771
    @milonraja3771 9 วันที่ผ่านมา +7

    நன்றி ஐயா ஐயா நன்றி அண்ணா நன்றி ❤❤

  • @RevathiD-nq7nm
    @RevathiD-nq7nm 9 วันที่ผ่านมา

    Sai senthil anna, i want to talk to you regarding my sisters marriage, her birth year is 1989,plz help me... Thank you,
    Revathi

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 9 วันที่ผ่านมา +1

    கேள்விகள் மிகவும் அருமை..

  • @rasukm8368
    @rasukm8368 8 วันที่ผ่านมา

    100 varusam naila ierukanum iya

  • @divyaramesh8852
    @divyaramesh8852 8 วันที่ผ่านมา +3

    ஐயா வணக்கம் . குடும்பத்தில் ஒருவருக்கு துலாம் ராசி இருந்தாலே புரட்டி போட்டு விடுகிறது. ஆனால் எங்கள் வீட்டில் 3 பேருக்கும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் உள்ளோம் .. இதைப் பற்றி வீடியோ போடுங்க ...

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 9 วันที่ผ่านมา

    Nan mithunam.. ithuvarai 20 varudam vazhkkai kastathil than payanam... sontha veedu velai no

  • @vikramsethu4885
    @vikramsethu4885 9 วันที่ผ่านมา

    Any contact number for Murugesan Ayya😊

  • @amudav7452
    @amudav7452 8 วันที่ผ่านมา

    Sir v r trying to meet Mr.Murugesan sir bt no response can I know the reason or any other number is there pls upload interview time.

  • @cookwithkala1999
    @cookwithkala1999 6 วันที่ผ่านมา

    How to contact murugesan iyia

  • @sridevtalks5618
    @sridevtalks5618 9 วันที่ผ่านมา

    Sevaikethu patri keluga, thagappan sir or murugesan sir ta

  • @logeshkumar6420
    @logeshkumar6420 9 วันที่ผ่านมา

    Sendhhil sir uvaru vestu nengalum veast iyaaa q🙏

  • @Dgu-star
    @Dgu-star 9 วันที่ผ่านมา +3

    நடிகராக சினிமாவில் ஜெயிக்க என்ன அமைப்பு இத ஏன் கேக்கமாட்றீங்க …..????

  • @rajamalu1224
    @rajamalu1224 5 วันที่ผ่านมา

    Ayya number kedaikkuma

    • @umaramanathan5140
      @umaramanathan5140 5 วันที่ผ่านมา

      Ayya call panna pesamatar neenga neril senru parkavum

  • @logeshkumar6420
    @logeshkumar6420 9 วันที่ผ่านมา

    Sendhil sir avaru nenga vestu iyaa

  • @srikarthika7.
    @srikarthika7. 7 วันที่ผ่านมา

    Ayya vera level speech ❤ super ❤️

  • @amujay0505
    @amujay0505 9 วันที่ผ่านมา

    Call yeduka matranga sir