ஜீவியமே ஒரே ஜீவியமே I Jeeviyame Ore Jeeviyame I Song I Gospel Vision Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 2

  • @RobinGospelVision
    @RobinGospelVision  ปีที่แล้ว +1

    For More Songs : PLEASE SUBSCRIBE
    ஜீவியமே ஒரே ஜீவியமே
    அண்ட சராசரம் அனைத்திலுமே
    மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
    பூமியில் வாழ்வது ஒரே தரமே
    ஜீவியமே ஒரே ஜீவியமே
    பிறப்பதும் இறப்பதும் தெய்வ செயல்
    இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
    இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
    பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
    இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும்
    இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும்
    ஜீவியமே ஒரே ஜீவியமே
    எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
    கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்
    உலகத்து சேவை சாகையில் ஓயும்
    உன்னுடன் மரித்த பின் வருவதாது
    கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும்
    கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும்
    ஜீவியமே ஒரே ஜீவியமே
    அர்ப்பணம் தந்தையே கையளித்தேன்
    கல்வி செல்வம் சுகம் பொருள் அனைத்தும்
    செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழியென
    வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
    என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன்
    என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன்
    ஜீவியமே ஒரே ஜீவியமே
    அண்ட சராசரம் அனைத்திலுமே
    மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
    பூமியில் வாழ்வது ஒரே தரமே
    ஜீவியமே ஒரே ஜீவியமே

  • @godwinjohn1207
    @godwinjohn1207 ปีที่แล้ว +2

    May God bless the viewers