முதல் அமைச்சர் ஏன் காப்பாத்தனும்? தமிழ் மக்கள் பிழைக்க உடனே இதை செய்யுங்க/alcoholism in London

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2024
  • இது ஒரு விழிப்புணர்வு பதிவு.தமிழகத்தில் கள்ளக்குறிச்சி என்ற ஊரில் விஷ சாராயம் பயன்படுத்தி 50 ற்கும் மேற்பட்ட உயிர்கள் பலி ஆகி உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு சமர்பணமாக இந்த விழிப்புணர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுவை தவிர்ப்போம் .
    #alchohal #uktamilvlog #rehabilitation #alcohslic awarenesses
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

ความคิดเห็น • 324

  • @ranirebecca5089
    @ranirebecca5089 หลายเดือนก่อน +44

    மேடம் அருமையான பதிவு இதை எல்லா மொழிகளிலும் மொழி‌ பெயர்த்து அனுப்பினால் உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரோஜமாயிருக்கும் மிக்க நன்றி

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 หลายเดือนก่อน +17

    சகோதரி நீங்கள் சொல்வது உண்மை. இதில் குடிகார கணவனால் தினமும் நான் வார்த்தைகளால் மனதளவில் மிகவும் வேதனைப்படுகிறேன்

  • @kvedhavalli5907
    @kvedhavalli5907 หลายเดือนก่อน +31

    வணக்கம் சகோதரி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. குடியால் பாதித்த குடும்பத்தில் என்னுடைய குடும்பமும் ஒன்று.

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf หลายเดือนก่อน +25

    Very good mam. ரொம்ப you tubers channel பார்ததுகிட்டு வரேன். யாரும் இது மாதிரி social awareness பேசுவதில்லை. சாப்பாடு கல்யாணம் பிரசவம் வளைகாப்பு இதப்பற்றிதான் சொல்றாங்க. இவங்களோட வருமானத்த கூட்ட இப்படி பண்றாங்க மேடம்
    மக்களுக்கு எதுவும் நல்ல கருத்துக்களை சொல்வதில்லை. But u r very great. 🎉🎉🎉

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 หลายเดือนก่อน +27

    நான் நினைத்தேன் நீங்கள் இதைப்பற்றி பேசுவிங்கல் என்று மிகவும் பயனுள்ள தகவல் சேவை நன்றி சகோதரி.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 หลายเดือนก่อน +50

    உண்மை மா மிகவும் வேதனையான செய்தி மா மக்கள் கொஞ்சம் சிந்திக்கணும் என்பது என் தாழ்மையான கருத்து மா

  • @rithaneshkumar971
    @rithaneshkumar971 หลายเดือนก่อน +26

    அக்கா சூப்பர் கா நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க கா. ஒங்க தைரியத்தை நான் பாராட்டுறே ka👏👏👏

  • @renukadevi7199
    @renukadevi7199 หลายเดือนก่อน +15

    நல்ல பதிவு அக்கா. என் மனதில இருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள் அக்கா. தனி மனித ஒழுக்கம் தான் மிகவும் அவசியம்.

  • @vasanthi222
    @vasanthi222 หลายเดือนก่อน +5

    நல்ல முயற்சி.உங்களின் வெளிப்படையான இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அனைத்து u tube பயனாளர்களும் இதை வலியுறுத்தி மக்களின் மனதில் மாற்றம் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்...

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 หลายเดือนก่อน +3

    Well said Subi. I can just imagine how much you are concerned about this matter with your voice and expression ❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka หลายเดือนก่อน +1

    மேடம் அருமையான பதிவு இதை எல்லா மொழிகளிலும் மொழி‌ பெயர்த்து அனுப்பினால் உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரோஜமாயிருக்கும் மிக்க நன்றிVery good mam. ரொம்ப you tubers channel பார்ததுகிட்டு வரேன். யாரும் இது மாதிரி social awareness பேசுவதில்லை. சாப்பாடு கல்யாணம் பிரசவம் வளைகாப்பு இதப்பற்றிதான் சொல்றாங்க. இவங்களோட வருமானத்த கூட்ட இப்படி பண்றாங்க மேடம்
    மக்களுக்கு எதுவும் நல்ல கருத்துக்களை சொல்வதில்லை. But u r very great. நல்ல முயற்சி.உங்களின் வெளிப்படையான இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அனைத்து u tube பயனாளர்களும் இதை வலியுறுத்தி மக்களின் மனதில் மாற்றம் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்...

  • @kavisasi2804
    @kavisasi2804 หลายเดือนก่อน +9

    அக்கா நீ சொல்வது எல்லாம் உண்மை.... நல்லா செய்தி..

  • @7ironsharpensiron
    @7ironsharpensiron หลายเดือนก่อน +1

    மிக சிறந்த பதிவு, அக்கா. மிக்க நன்றி! Very good post, sister. thank you very much! Keep up your good work! உங்கள் நற்பணியை தொடருங்கள்!

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630 หลายเดือนก่อน +4

    சுபி அனைத்து வீடியோக்களையும் தவறாது பார்ப்பேன் மற்ற எல்லா பதிவுகளை விட இது மிகவும் அருமையான பதிவு மனம உள்ளவர்கள் திருத்தட்டும் மிக அருமை

  • @estherhenry1777
    @estherhenry1777 หลายเดือนก่อน +4

    Thankyou dear sister. God bless you abundantly.🔥🔥❤️

  • @umayalai6319
    @umayalai6319 หลายเดือนก่อน +10

    ❤ Best programme super speech❤🎉 some human will never understand

  • @manjulapadmanabhan8813
    @manjulapadmanabhan8813 หลายเดือนก่อน +2

    OMG ...Subhi...You have been brutally honest.....Appreciate your genuine concern.. .Hopefully this video of yours drives in some sense.....to the targetted lot....Plz do continue your amazing work.......

  • @chandrac5241
    @chandrac5241 หลายเดือนก่อน +4

    உண்மை ரொம்ப ரொம்ப சரியான தகவல். கால காலமாக இதுதான் நடக்கிறது. நல்லா சொன்னீங்க. எது போனாலும்இதுங்க திருந்தாதுங்க.

  • @sabinareuben2952
    @sabinareuben2952 หลายเดือนก่อน +4

    Much appreciated for voicing out for something like this !!!

  • @nishamole9272
    @nishamole9272 หลายเดือนก่อน +13

    Super speech God bless you sis

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 หลายเดือนก่อน +14

    கூட்டம் அந்த கடையில் தான் அதிகமாக இருக்குது

  • @nirmala7809
    @nirmala7809 หลายเดือนก่อน +1

    100% very nice speech sister unga job la neenga face panna experience solli irukinga,but your speech all people responce pannanum sister nice speech sister love you thank you sis

  • @sreenevasan3194
    @sreenevasan3194 หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பேச்சு அருமை அருமை தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளே சாராயம் இனாமாக கொடுக்கின்றனர் ஆகவே இங்கே குடிகாரர்கள் திருத்துவது ரொம்ப கஷ்டம்

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 หลายเดือนก่อน +7

    7:43 Super akkka semma, nanga nenachatha neenga pesittinga super, support you, love you ❤

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of หลายเดือนก่อน +9

    உங்க உள்ளத்தில் இருந்த பிரஷரை உங்கள் குக்கர் வெளிபடுத்தி இருக்கிறது. சகோதரி...

  • @multikultee
    @multikultee หลายเดือนก่อน +2

    Very well said. It's very frustrating to see even the teens in secondary schools drinking and some of the parents encouraging them to do so as well.

  • @prathidamodharan4154
    @prathidamodharan4154 หลายเดือนก่อน +2

    Sister I appreciate u...enoda kanavara inta kudiyala tan ipo pirinju iruken... He s from kallakurichi...anta area makaluku oru vilipunarvu ila...kudi ratu tapu ilanu ra enatula irukanga...neraya ita pati videos podunga...

  • @user-sz6sc8mm1w
    @user-sz6sc8mm1w หลายเดือนก่อน +3

    Very good content . Well done ❤

  • @777uthayam.
    @777uthayam. หลายเดือนก่อน +2

    இந்த பதிவுக்கு சகோதரிக்கு கோடி நன்றி! வாழ்க வளமுடன்...

  • @sureshmahalingham5164
    @sureshmahalingham5164 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு. தக்க நேரத்தில் இந்த பதிவை போட்டதற்கு நன்றி.

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 หลายเดือนก่อน +2

    Excellent Topic. Thanks for awaking Awarness.

  • @lifeofworld32164
    @lifeofworld32164 หลายเดือนก่อน +2

    Akka the best video this is very useful information no words welcome Akka 💐

  • @user-po7to9hn1i
    @user-po7to9hn1i หลายเดือนก่อน +1

    Your concern towards the society is commendable.

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu หลายเดือนก่อน +9

    என்னுடைய கருத்து யாரையும் குறை சொல்ல வேலையில்லை, சுயமரியாதை மிக முக்கியம். என் கேள்வி அக்கா பூரண மதுவிலக்கு சாத்தியம் ஆகுமா

  • @valsammavalsa6426
    @valsammavalsa6426 หลายเดือนก่อน +2

    Thank you so much for your good advice.all the wine shop must be closed.

  • @aliceprabakaran2026
    @aliceprabakaran2026 หลายเดือนก่อน +1

    Arumayana video ma.God bless you.

  • @caviintema8437
    @caviintema8437 หลายเดือนก่อน +4

    It is very good speech,mam, people never understand, ❤❤

  • @priyavenkat2608
    @priyavenkat2608 หลายเดือนก่อน +8

    Yes correct sister makal thrinthapattanga ❤

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 หลายเดือนก่อน +5

    Nice and useful speech Akka.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 หลายเดือนก่อน

    Hilarity 💅.Estimable Shree Thamizachi ji. You have illustrated about alcoholism ppl very beautifully and declamation speech 👏🙏🇮🇳.

  • @amycarmichael4758
    @amycarmichael4758 หลายเดือนก่อน +1

    👌🙏⭐🕊Wonderful video.....
    Keep on inspiring........❤

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 หลายเดือนก่อน +3

    லண்டன்தங்கச்சிநல்லபுத்திமதி.வாழித்துக்கள்🎉🎉🎉🎉❤

  • @shanthim1215
    @shanthim1215 หลายเดือนก่อน

    Excellent Speech God bless Yours Family Sister.

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 หลายเดือนก่อน +2

    Thank you for this good awareness video 🙏🏻

  • @periaseer5482
    @periaseer5482 หลายเดือนก่อน +4

    Hi akka you speech very super.nice.so good.❤❤❤❤

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 หลายเดือนก่อน +2

    Super speech akka God bless you akka

  • @basilsolomon7285
    @basilsolomon7285 หลายเดือนก่อน

    Thank you sister , surely this content transform many people’s life from drug and alcohol I believe 🙏

  • @user-ow8qe2fr5x
    @user-ow8qe2fr5x หลายเดือนก่อน +5

    Very Very good Sis 👍

  • @radhikae2330
    @radhikae2330 หลายเดือนก่อน +2

    Akka s. What u said very true, we should understand their family pain n torture form their drunkan husband. They want only their happiness. Very good vlog❤❤❤ akka ❤❤❤❤

  • @thenravi4501
    @thenravi4501 หลายเดือนก่อน +1

    Super message,thank you❤

  • @ungalsevakan6633
    @ungalsevakan6633 หลายเดือนก่อน +3

    Very bold speech Akkaa 🎉🎉🎉

  • @ammukuttychellakutty..chan2087
    @ammukuttychellakutty..chan2087 หลายเดือนก่อน

    மேடம் சூப்பர் பதிவு அறிவு இல்லத ர்வலுக்கு நல்ல பதிவு அறுமை அறுமை அண்ணச்சிக்கு தான் இந்த பதிவு❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @periyaiahts4039
    @periyaiahts4039 หลายเดือนก่อน +2

    Your words are correct but those labourers who don’t have money to buy better items go to sarayam. They should realise and correct themselves.

  • @Simple-ds9zv
    @Simple-ds9zv หลายเดือนก่อน

    My respects to you mam!!! God Bless YOU n Family

  • @Gomathyramki1012-dc2vv
    @Gomathyramki1012-dc2vv หลายเดือนก่อน +3

    Very good message sister

  • @bharathidasan860
    @bharathidasan860 หลายเดือนก่อน +1

    Well done... useful speech ❤

  • @kannathathsan2746
    @kannathathsan2746 หลายเดือนก่อน

    மக்கள் மீதான அக்கறை யான பதிவுதான் சகோதரி.தமிழ் மக்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @user-vx7cb8fb6s
    @user-vx7cb8fb6s หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு சகோதரி😮

  • @johnsonprasanna8543
    @johnsonprasanna8543 หลายเดือนก่อน +6

    அற்புதமான மிகவும் அக்கறையான பதிவு. இதை அரசுகள் கருத்தில் கொண்டு மதுவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மதுவுக்கு அடிமையானோரை மது பழக்கமில்லாதவர்கள் அக்கறையோடு அணுகி அவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.

    • @Simple-ds9zv
      @Simple-ds9zv หลายเดือนก่อน

      Something called SELF HELP

  • @pmroilmills7039
    @pmroilmills7039 หลายเดือนก่อน +2

    Arasiyal pesaamal unmaiyai Urrakka sonnatharkku nanri Subi

  • @catharingrace8904
    @catharingrace8904 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரி.....உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 หลายเดือนก่อน +3

    Good message sis.

  • @fathimabibi708
    @fathimabibi708 หลายเดือนก่อน +2

    Superooo Super message 👌

  • @kalasugirthachristopher
    @kalasugirthachristopher หลายเดือนก่อน +2

    Useful talk !!

  • @geetha9780
    @geetha9780 หลายเดือนก่อน +3

    Super,super mam, 100% correct❤

  • @JennisDream-cm9zd
    @JennisDream-cm9zd หลายเดือนก่อน +5

    Nice sharing

  • @backiamganesan5174
    @backiamganesan5174 หลายเดือนก่อน

    Dear sister super advice very useful message thank you very much

  • @annamahanthonymuthu2780
    @annamahanthonymuthu2780 หลายเดือนก่อน

    sister what you said about drinkers are hundred percent correct ,I have seen a lot. no food, children not going to school's. 😢😢

  • @umamageswariarulpari4606
    @umamageswariarulpari4606 หลายเดือนก่อน +1

    Good message .....need of an hour

  • @user-po7to9hn1i
    @user-po7to9hn1i หลายเดือนก่อน +4

    Thank you very much

  • @jebastiyar8192
    @jebastiyar8192 หลายเดือนก่อน

    Good sister for your valuable information

  • @kalidosschellam404
    @kalidosschellam404 หลายเดือนก่อน +4

    Thank you Madam

  • @pushpak85
    @pushpak85 หลายเดือนก่อน +1

    Excellent speech. This may be advice.

  • @vimalakrishnamurthy4289
    @vimalakrishnamurthy4289 หลายเดือนก่อน

    Super sister arumaiyana vilakam

  • @ethirajan6863
    @ethirajan6863 หลายเดือนก่อน

    Enndoda manasa aadangathai appadiye pradhi balicheenga sis migavum vedanaiyana vizhayam masellam valiyoda idai solren sis sariyana nerathil sariyana MSG tq sis

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x หลายเดือนก่อน +1

    உண்மை சகோதரி என்னுடைய தமிழ் 45 வயதாகிறது சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால் பாதிக்கப்பட்ட தங்கை அவளை ஆசையை ஆசையாக வளர்த்து ஐஏஎஸ் ஆபீஸ் ஆக வேண்டும் என்பதற்காக விட்டு வெளியே வந்தபோது எப்படி யாராலும் அவளை ஒரு 18-ல் தான் பணி செய்து கொண்டிருந்தால் அவளுடைய வாழ்க்கை திசை மாறி இப்பொழுது பெற்றோர்களும் இல்லாமல் ஒருவரும் சகோதரன் அவனையும் எழுந்து தங்கைக்கு திருமணம் ஆகவில்லை ஆனால் எப்படி பாதிக்கப்பட்டால் தங்கையின் போக்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது நாங்கள் வீட்டிற்கும் செல்வது இல்லை அவள் மற்றும் பிறந்த வீட்டில் இருக்கிறாள் எப்படித்தான் எங்களை வீட்டுக்குள்ளே செலுத்துவதே இல்லை நாங்களும் போக முடியவில்லை எங்களுக்கு வயதாக விட்டது அவளுக்கும் எங்களுக்கும் ஒரு 11 வயது வித்தியாசம் இருக்கிறது இந்த நிலையில் அவளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

  • @goodmorning1968
    @goodmorning1968 หลายเดือนก่อน

    You are telling exactly! When they are habituated to drink, we can never,never correct them! This is my personal experience! Thank you so much, for alerting the people !

    • @goodmorning1968
      @goodmorning1968 หลายเดือนก่อน

      Exactly, the celebrities can do a lot ,for so many families and there should be lot of rehabilitation centres and there should be lot of programs (including staging dramas,about the ill effects of alcohol!

  • @chitrarajan3765
    @chitrarajan3765 หลายเดือนก่อน +19

    மாற்றம் ‌ஒன்றே மாறாதது.மனிதர்கள் கையில் உள்ளது மாற்றம்

  • @venkat-62
    @venkat-62 หลายเดือนก่อน

    அருமை யான பதிவு சகோதரி

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j หลายเดือนก่อน +3

    God bless acca family

  • @parameswari04
    @parameswari04 หลายเดือนก่อน +4

    So So sweet and cute 🥰🥰🥰🥰🥰🥰🥰 akka anna 🎉🎉🎉🎉

  • @k.vinoth8484
    @k.vinoth8484 หลายเดือนก่อน

    Good awareness video.

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 หลายเดือนก่อน +2

    நல்ல அறிவுரை,நன்றி 👍

  • @kavithaRajamuthu
    @kavithaRajamuthu หลายเดือนก่อน +3

    Good information mam

  • @mariejomanuel8016
    @mariejomanuel8016 หลายเดือนก่อน +2

    You are absolutely right !

  • @jayajoseph4667
    @jayajoseph4667 หลายเดือนก่อน +5

    Absolutely correct mam 💯

  • @j.stalinsylas1652
    @j.stalinsylas1652 หลายเดือนก่อน +2

    Yes. Akka. Very. Good speech

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 หลายเดือนก่อน +2

    தெளிவா சொல்லிட்டிங்க மாம் 🙏🙏🙏🙏🙏👌👍

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 หลายเดือนก่อน +2

    Thank you for sharing.

  • @Tommy-pf8rx
    @Tommy-pf8rx หลายเดือนก่อน

    Thank you mam.God bless you

  • @tamilarasis4836
    @tamilarasis4836 หลายเดือนก่อน

    It is difficult to change a person addicted to alcohol. From my childhood I saw my father drinking cheap liquor and he died. Even my 2 brothers started drinking and one brother died. My 2nd brother now got brain stoke and bed ridden. 2 of his children are studying. No income. Whatever possible, we are helping. Only God should help him to come out of this. As you said this is going on since decades. Let's pray for also those addicted and dying in young age.

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg หลายเดือนก่อน

    Well said, sister. Neenga sonnathu mutrilum unmai. Some time ago, my daughter went to a concert. The audience, even girls, were drunk. They were vomiting, misbehaving. The whole show was very disappointing. Even in movie theatres name it. Shame

  • @jagajothi1047
    @jagajothi1047 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு சகோதரி

  • @RajeshKumar-iq8vb
    @RajeshKumar-iq8vb หลายเดือนก่อน +4

    Happy akka

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x หลายเดือนก่อน

    In my childhood weekend means, v will help mother, will have food together, but now weekend means drinking and order food from outside.

  • @SelvaKumari-pj5bg
    @SelvaKumari-pj5bg หลายเดือนก่อน

    Super all is well super

  • @ThangappanNithya-nt9pl
    @ThangappanNithya-nt9pl หลายเดือนก่อน +2

    Hi akka epdi erukinka.Na Nagercoil.Chettikulam.nenka solvathu ellam 100% unmai.

  • @akilanmageshwari5185
    @akilanmageshwari5185 หลายเดือนก่อน +4

    This is true. This has happened to me.

  • @johnbtitto1036
    @johnbtitto1036 หลายเดือนก่อน

    அம்மா, அருமையான பதிவு. நன்றி

  • @kavingowri2024
    @kavingowri2024 หลายเดือนก่อน

    Arumaiyaga sonirgal akka