அண்ணன் தளபதி இனி போகும் பாதை சிங்கப் 🦁பாதை இதை தடுக்க யாராலும் முடியாது சிங்கத்தின்🦁 கர்ஜனை ஆரம்பம் தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜெயிப்பது உறுதி 2026 கன்ஃபார்ம்👆👆👆👆👋🤘🐘
Thalapathy Vijay cinema all rounder fighter dancer singer comedy sentiment dialogue extra similarly political silent talent move person WAIT AND SEE ❤🎉TVK🎉
சார் அவர் பெரியார் கொள்கை கையில் எடுக்கல அவர் என்ன செய்வது என்று குழப்பதில் இருக்கார் இப்போ யாராவது சொல்லி இருப்பாங்க பெரியார் க்கு மாலை போடுன்னு அதான் வந்து போட்டார் அவர் என்னோமோ பெரியார் book எல்லாம் நல்லா படிச்சி புரிந்து கொண்டு அவர் கொள்கை பிடிச்சி வந்து மாலை போட்ட மாரி சொல்றிங்க விஜய் சீமான் மாரி ஒரு அறைவேக்காடு அரசியல் மாரி, சீமான் ஒரு நாள் பெரியார் பேரன் சொல்வான் உடனே பெரியாரை திட்டுவான், முருகன் என் பாட்டன் சொல்வான், கிருஷ்ணரை திட்டுவான் இரண்டும் ஒரே குட்டைட்டில் உரிய மட்டை அந்த குட்டை சினிமா, சீமான் எதை குடித்தால் பித்தம் தெளியும் என்று அலை கிறார், விஜய் எதை குடிப்பது என்றே தெரியாம உள்ளார், அதனால யார் எதை கொடுத்தாலும் குடிக்கிற நிலைமை தான் விஜய்க்கு, அதான் மீடியா கொள்கை பற்றி கேட்கிறார் கள் நாம் பெரியார் சிலைக்கு மாலை போட்டு வைப்போம் அவங்ககளே பெரியார் கொள்கை விஜய் பின்பற்று கிறார் என்று எழுதி கொள்ளட்டும் என்று மாலை போட்டார், ஆனால் அவர் வாய் திறந்து அவர் கட்சி கொள்கை சொல்லவே இல்ல 😂😂😂
தளபதிக்கு ஓட்டு போட மாட்டோம் என்னடா பெரியார் பெரியார் பெரியார் என்னடா செஞ்சார் பெரியார் காமராஜர் ஓட பெரிய ஆளா காமராஜர் ஆட்சி எவனாவது கொண்டு வர முடியுமா
Nadigargal arasiyaluku varakoodathu yerka maten sonnenga ipoa vijaya support pandra mari pesuringalayei.....neengalum support pandra mari than pesurinha but veliya vija vantha nan kandipa yethirpen solluringa
விஜய் பத்தி இவர் தான் பேசுவாரு ஒரு பெரிய விஷயமே கிடையாது விஜய் பத்தி புகழ்ந்து பேசினா விஜய் பத்தி நல்லதா சொன்னா லைக் ஷேர் கிடைக்கும் ஆதரவும் கிடைக்கும் ஏதாவது ஒன்னு போட்டுகிட்டே இருக்காங்க
Periyar is like an Aristotle of South India. Today's generation says two things 🤦 Telungan and two marriages. Nothing is illegal in that. People take personal life, if they can't defend that.
தந்தை பெரியார் அவர்கள் மீது பல விமர்சகர்கள் இருக்கு ஆனால் தமிழக அரசியலில் அவரை தவிர்க்க முடியாது சில சமூக சமரசம் என்பதில் ஒரு பங்கு வகித்தவர் அவரை போற்றுதலில் தவறில்லை.
WHAT 🤔RESPECTING ELDERLY PEOPLE🤔🤔, WHAT ABOUT HIS PARENTS???🤔 WE STILL REMEMBER THAT SOBA CHANDRASEKAR SAID SHE WANTS TO SEE HIM AT LEAST ONES A MONTH. YOU WORK FOR NOW POLITICIAN VIJAY 🤔🤔🤔🤔🤔
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அண்ணன் தளபதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் களத்தில் இறங்க வேண்டும் பேசுற வனுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும் தலைவா🐘🦁💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥
What an U turn mr bismi. You seem to be suddenly effusive in your praise towards politician vijay. You mentioned that the homage was done with pure love and respect and nothing else. Why did he wait over a decade to show his love ? It is super evident that this is a nifty touch by mr vijay by indirectly making a political statement. Whether one agrees with his political ideology, or whether this stunt of his would work is secondary, but certainly there is a political ambition behind this action. And how can one gain the trust and win the election just because he respects periyar ? How about other pertinent stands/views, party's prgress, etc ? A person who has even a scintilla of logical thinking would be able to comprehend this. Sad to see you, who proudly calls yourself a journalist for 35 years fall prey to this.
சமூக நீதிப் பாதையில் தலைவர் தளபதி விஜய்
TVK தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க ❤❤❤
விஜய் வாய தொறந்து பேசாமலே இவ்ளோ பேரை பேச வச்சிட்டாரு
புயலுக்கு முன் அமைதி
வெற்றி பெற வாழ்த்துக்கள் விஜய்
First time Positive Review From your End for Vijay in politics
அண்ணன் தளபதி இனி போகும் பாதை சிங்கப் 🦁பாதை இதை தடுக்க யாராலும் முடியாது சிங்கத்தின்🦁 கர்ஜனை ஆரம்பம் தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜெயிப்பது உறுதி 2026 கன்ஃபார்ம்👆👆👆👆👋🤘🐘
நீங்கள் நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னீர்கள் ஆனால் நீங்களே இப்பொழுது நடிகர்களுக்கு உதவி செய்கிற கள்
பெரியார் வாழ்க்கை வரலாறு படிச்சா எவனும் தந்தை பெரியானு கொடி பிடிக்க மாட்டானுங்க
அவரின் வாழ்க்கை வரலாறு படிச்சுட்டு தான்டா அவர பெரியார் என்று சொல்றோம். மூடிட்டு போடா
சரி கைபர் கணவாய்😂😂😂
😂😅
இதுக்கு நாங்க திமுக வுக்கே ஒட்டு போற்றுவோமே எதுக்கு விஜய்
தீம்கா குடும்ப கட்சி
Apdina vote potu savuda kothadimai
சூப்பர் பிஸ்மி அண்ணா உங்க வீடியோ காட்சிகள் அருமை ❤❤❤❤
பெரியார ஏத்துக்காம இங்க யாரும் அரசியல் பண்ண முடியாதா?
அண்ணாவே பெரியார எதிர்த்துதான் ஆட்சிய புடிச்சாரு யா😂
Vijay Sombu has finally started supporting his political entry…
எங்கள் குடும்ப ஓட்டு தளபதி விஜய் கட்சிக்கு மட்டுமே ❤❤❤❤❤❤❤❤
இந்த பருத்தி மூட்டை குடோன் இருந்திருக்கலாம்
Thalapathy Vijay cinema all rounder fighter dancer singer comedy sentiment dialogue extra similarly political silent talent move person WAIT AND SEE ❤🎉TVK🎉
சீமானோடு நட்பு இருக்கிறேன் என்று விஜய் உனக்கு சொன்னாரா?
Very good speaking 👍 bismi sir
நல்ல முட்டு குடுக்ற மேன் நீ!!!! 😜😜😜🤪
போகப் போகத் தெரியும்..
இந்த பிகிலின் நோக்கம் புரியும்...
வடிவேலு வசனம் தான் ஞாபகம் வருது. ...டேய் அப்பா அம்மா சத்தியமா சரண்டர் டா😅😅😅
விஜி அரசியல்வாதி அதனால் தான் போய் மாலை போடறாரு
மணியம்மை தந்தை❓கணவன்🤔
நிச்சயம் த வெ க வெல்லும்
விஜய் எப்படியோ அரசியலில் தோல்வி அடைந்தது மீண்டும் எங்கள் தளபதி விஜயாக
சினிமா பக்கம் வர வேண்டும்
பிஸ்மி கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை ஏற்கிறாரா
அவர் தன்னை 'நாத்திகர்' என்று பல முறை சொல்லி இருக்கிறார்..
ஆடியோ லாஞ் அரசியல்வாதி என்று சொன்னதும் இதே வாய்தானே !!!😂
சார் அவர் பெரியார் கொள்கை கையில் எடுக்கல அவர் என்ன செய்வது என்று குழப்பதில் இருக்கார் இப்போ யாராவது சொல்லி இருப்பாங்க பெரியார் க்கு மாலை போடுன்னு அதான் வந்து போட்டார் அவர் என்னோமோ பெரியார் book எல்லாம் நல்லா படிச்சி புரிந்து கொண்டு அவர் கொள்கை பிடிச்சி வந்து மாலை போட்ட மாரி சொல்றிங்க விஜய் சீமான் மாரி ஒரு அறைவேக்காடு அரசியல் மாரி, சீமான் ஒரு நாள் பெரியார் பேரன் சொல்வான் உடனே பெரியாரை திட்டுவான், முருகன் என் பாட்டன் சொல்வான், கிருஷ்ணரை திட்டுவான் இரண்டும் ஒரே குட்டைட்டில் உரிய மட்டை அந்த குட்டை சினிமா, சீமான் எதை குடித்தால் பித்தம் தெளியும் என்று அலை கிறார், விஜய் எதை குடிப்பது என்றே தெரியாம உள்ளார், அதனால யார் எதை கொடுத்தாலும் குடிக்கிற நிலைமை தான் விஜய்க்கு, அதான் மீடியா கொள்கை பற்றி கேட்கிறார் கள் நாம் பெரியார் சிலைக்கு மாலை போட்டு வைப்போம் அவங்ககளே பெரியார் கொள்கை விஜய் பின்பற்று கிறார் என்று எழுதி கொள்ளட்டும் என்று மாலை போட்டார், ஆனால் அவர் வாய் திறந்து அவர் கட்சி கொள்கை சொல்லவே இல்ல 😂😂😂
தளபதிக்கு ஓட்டு போட மாட்டோம் என்னடா பெரியார் பெரியார் பெரியார் என்னடா செஞ்சார் பெரியார் காமராஜர் ஓட பெரிய ஆளா காமராஜர் ஆட்சி எவனாவது கொண்டு வர முடியுமா
பதிவுக்கு நன்றி Bismi sir ❤
3;17 ஆமாம் அந்த தட்டை பெரியார் நினைவிடம் மேல் வைத்து பூ போடுவது என்ன நியாயம்????
Till then didn’t believe it. But now confirmed.
Neenga our Vijay Sombu than
Bismi sir super ❤❤❤
Vijay sir ❤❤❤
தலைவர் விஜய் ❤
Already DMK is in the same path, then why Vijay? He has to differentiate himself from the existing parties' political path....
Bismi bhai happy
Kindly avoid that 2. Times irritating music at the beginning of the show @ bismi sir
தளபதி 👍
Vijay fan bismi 😅
Onakku vijay enna pannalum onakku positive tane tonum
Thalapathy....
ஐயா இன்னைக்கு தான் ஐயா நீங்க சரியா பேசி இருக்கீங்க
ஆளேஇல்லாத கடைக்கு ஏன்டா டீ போடுறே
😂😅
அப்ப ப்ப திமுக சொம்புகிறது வெளியில தெரியுது😅
Thalapathy Vijay ❤
ஏன் யாரை கல்யாணம பண்ண போறான்
Bismi sir ❤
நீங்கள் சொன்னீர்கள் அவர் பாஜக என்று
I love Vijay
Super ji 👍
Neet பத்தி பேசுன நீங்க இங்க +2 வினாவிடை தாள் மாத்தி மதிப்பெண் வாங்கின விசயம் அப்படிய மூடியாச்சு😮
Leader > Politician
Ungalidam irunthu etharpakkavillai
நாம் தடவல் கட்சி,,,,யெல்லாம் ஒரு கட்சி ஐயோ ஐயோ😂😂😂😂
Arasiyal palaguvom 🔥
அவர் செருப்பு கூட poda இல்லை ❤❤❤❤❤❤❤
Unkanluku eppadi venumo appadi thaan pesareenge
Super speech sir 👌
Nadigargal arasiyaluku varakoodathu yerka maten sonnenga ipoa vijaya support pandra mari pesuringalayei.....neengalum support pandra mari than pesurinha but veliya vija vantha nan kandipa yethirpen solluringa
Vijay da katha mudiyum neram😂😂😂
நடிகர் விஜய் அரசியலில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் தடம் போடாமல் பெரியார் அண்ணா வழியில் சென்றால் வெற்றி நிச்சயம்
விஜய் பத்தி இவர் தான் பேசுவாரு ஒரு பெரிய விஷயமே கிடையாது விஜய் பத்தி புகழ்ந்து பேசினா விஜய் பத்தி நல்லதா சொன்னா லைக் ஷேர் கிடைக்கும் ஆதரவும் கிடைக்கும் ஏதாவது ஒன்னு போட்டுகிட்டே இருக்காங்க
👍👍👍👍👍👍
கேரளாவில் எந்தப் பெரியார் சமூக நீதி சமத்துவம் பெண் விடுதலை என்பவற்றைச் செய்தார்
Super
தந்தை பெரியார் ❤️❤️❤️❤️
TVK katchi la enna posting kudukure nu solirkaru thalaivaa??😂😂
தளபதி தலைவர் விஜய் எப்போதும் மக்களுக்கானவர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
vijay❤
Periyar is like an Aristotle of South India. Today's generation says two things 🤦 Telungan and two marriages. Nothing is illegal in that. People take personal life, if they can't defend that.
விஜய் தீமூகவின் பினாமி என்பதை அனைவரும் இது மூலம் தெரிந்துக் கொள்ளவும். எனவே யாரும் விஜய் கட்சிக்கு ஒட்டு போட வேண்டாம் 5:22
விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து சொல்லாத ஜோசப் விசய் ஓணம் பண்டிக்கைகக்கு வாழ்த்தா...த்தூ
தி மு க செம்பு
💯💯
Thalaivar Vijay ❤
விஜய்யின் HUMBUG அரசியல். He is a bloody humbug. A chief minister should be a lateral thinking & liberal minded personality.
தந்தை பெரியார் அவர்கள் மீது பல விமர்சகர்கள் இருக்கு ஆனால் தமிழக அரசியலில் அவரை தவிர்க்க முடியாது சில சமூக சமரசம் என்பதில் ஒரு பங்கு வகித்தவர் அவரை போற்றுதலில் தவறில்லை.
திராவிட வெற்றிக் கழகம் னு பெயரை மாத்த சொல்லுங்க.
வாழும் பெரியார் தளபதி விஜய் 🇪🇸
😅😂
Oru vishyam nalla theriyuthu unnaku Hindu aatkal ah partha agadhu nu.. Nee unnoda madham Muslim galukku mattumdhan support...Unakkul oru thulkaan errukan..
Apporum enda pottu vachukutu manja selai kari oda aadikittu , 2 yaanai vachu manjal kodi flaggu🤦♀️
WHAT 🤔RESPECTING ELDERLY PEOPLE🤔🤔, WHAT ABOUT HIS PARENTS???🤔 WE STILL REMEMBER THAT SOBA CHANDRASEKAR SAID SHE WANTS TO SEE HIM AT LEAST ONES A MONTH. YOU WORK FOR NOW POLITICIAN VIJAY 🤔🤔🤔🤔🤔
Cinema arasiyal sir vijay rajni oru fraud 😂😂😂😂😂😂😂😂
வாழ்க பெரியார்
தூக்கிய முதல் சொம்பு அரசியல்
Y politicians talk only past
TVK
But many wife's ok 😂
Bismillah Bhai
Periyar peran aachey
He is an atheist
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அண்ணன் தளபதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் களத்தில் இறங்க வேண்டும் பேசுற வனுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும் தலைவா🐘🦁💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥
@@Saravanavelu-k2g sravana
அருமை திரு பிஸ்மி சார், முதல் அடியே சிரிப்பாக எடுத்து வைத்து இருக்கின்றார் திரு தளபதி விஜய் அவர்கள் வாழ்த்துக்கள் சகோதரா
சிறப்பாக
Up200
Dmk washout 2026😅😅😅😅
😢😢😢😢😢😢
TVK❤❤❤
Tvk
TVK 🔥🔥🔥🔥
BJP❤️💪❤️❤️
Only tvk in tamilnadu 🎉
What an U turn mr bismi. You seem to be suddenly effusive in your praise towards politician vijay.
You mentioned that the homage was done with pure love and respect and nothing else. Why did he wait over a decade to show his love ?
It is super evident that this is a nifty touch by mr vijay by indirectly making a political statement. Whether one agrees with his political ideology, or whether this stunt of his would work is secondary, but certainly there is a political ambition behind this action.
And how can one gain the trust and win the election just because he respects periyar ? How about other pertinent stands/views, party's prgress, etc ?
A person who has even a scintilla of logical thinking would be able to comprehend this. Sad to see you, who proudly calls yourself a journalist for 35 years fall prey to this.
பெரியார் ❤ அம்பேத்கர் இவர்களுக்கு மரியாதை செலுத்தாமல் அரசியலில் மூச்சு கூட விட முடியாது ❤
There you are
TVK..
Everything for politics.
First comment...