Kottukkaali Climax-ல நடந்த கொடுமை 🤯 குமுறிய நடிகை " அப்படி ஒரு Scene-க்கு அப்றம் என்கிட்ட.." -Mullai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 89

  • @SivaKumar-eg1fk
    @SivaKumar-eg1fk 29 วันที่ผ่านมา +2

    இந்த படத்தை ரெம்ப மெதுவாக நகர்ந்து போனது தான் ஒரே பிரச்சனை சில மக்களுக்கு ஆனால் எனக்கு பிடித்த படம்

  • @mathanravanan9971
    @mathanravanan9971 3 หลายเดือนก่อน +31

    அருமையான கேள்வி தமிழ் பெண்களுக்கு படத்தில் இடம் கொடுக்க வேண்டும்...மாரி செல்வராஜ் அவர்கள் ஏன் வாழைப்பழத்தில் கேரள பெண்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்....🎉

    • @Redlabel4u
      @Redlabel4u 2 หลายเดือนก่อน +1

      ஏன் என்றால் அவருக்கு கேரளா & ஆந்திரா தான் பிடிக்கும்... கீ சு & ஆனந்தி

  • @narasimmangopalswamy2638
    @narasimmangopalswamy2638 2 หลายเดือนก่อน +6

    இப்ப பெண்ணின் நடிப்பு மிகச்சிறப்பு மேலும் வளர்க (முல்லை) முகபாவனை மிக அருமை

  • @siranjeevi4125
    @siranjeevi4125 2 หลายเดือนก่อน +3

    உங்கள் நடிப்பு மிக அருமையாக இருந்தது....அந்த மொத்த படத்தில் இந்த சீன் மட்டுமே அதிகம் பேசப்பட்டது....

  • @gobinathe8506
    @gobinathe8506 4 หลายเดือนก่อน +29

    Salute for you to acted 💥, yeah it was real and more than that …

  • @mani84samsung
    @mani84samsung 4 หลายเดือนก่อน +6

    முல்லை அவர்கள் நடித்ததைப் பார்த்தது மிக துல்லியமான அதிர்வுகளைத் தான் தந்தது முதலில், சகோதரி உங்கள் கருத்து நிச்சயம் சென்றடைய வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக சென்றடையும், உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுகள் சகோதரி🙏

  • @ramyashree56
    @ramyashree56 4 หลายเดือนก่อน +12

    I appreciate this movie. Eye opening for many people.

  • @Krishna33335
    @Krishna33335 4 หลายเดือนก่อน +44

    Actually antha movie paathavanga kammi tha majority theater la poi paakala atha unga performance pathi pesala pola 😮😮😮 note: na intha movie paakala

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 4 หลายเดือนก่อน +4

      Kottukkaali..👑🐓♥️

    • @sharan8710
      @sharan8710 4 หลายเดือนก่อน

      performance?

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 4 หลายเดือนก่อน +23

    4:23 scene starting lah naanum lite uh sirichen, aprm thaa purinjithu enna da ellar munnadiyum mukkiyama andha ponnu kita oru vartha kekama ivloo velipadaya thoduran(abused) nenachen

  • @krishnarama726
    @krishnarama726 4 หลายเดือนก่อน +31

    இவங்க..கதாபத்திரம்...சில நிமிடங்கள் வந்தாலும் கதாநாயகியை தூக்கி ஓரங்கட்டிவிட்டது...🎉🎉❤

    • @Thalapathism
      @Thalapathism 3 หลายเดือนก่อน

      Apdi ellam oru joothum illa😂 neenga oorama ponga boomer

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 หลายเดือนก่อน +3

      @@Thalapathism 👌🏼👌🏼🤭🤭🤭🤭

    • @sharikan436
      @sharikan436 3 หลายเดือนก่อน +2

      Aama இந்த படம் என்ன சொல்லவரு‌கிறது ?

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 3 หลายเดือนก่อน +2

      இது ஒரு படம் ..இதுல கதாநாயகி ஓரங்கட்டிட்டாங்களாம்

    • @krishnarama726
      @krishnarama726 3 หลายเดือนก่อน +1

      @@Thalapathism 🤣🤣Bro..Sarcastic ah tha nane Sonnen...🤣🤣

  • @meenakshin3036
    @meenakshin3036 4 หลายเดือนก่อน +13

    நீ ஒரு புதுமைப் பெண் தான் முல்லை

  • @rammohanrajasekar329
    @rammohanrajasekar329 4 หลายเดือนก่อน +3

    you're real beauty nd performence too so real...excellent talent

  • @sasiway7187
    @sasiway7187 4 หลายเดือนก่อน +4

    வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் தோழி 👍

  • @kowsalya7403
    @kowsalya7403 4 หลายเดือนก่อน +2

    Naanum kottukali movie paakala. But vaazhai paathen but sorry ungala note pannala. I really accept what you saying. Inga hero enna colour la venumnalum irunthukalam but heroine mattum velllaya irukanum dark skin tone venum na ivanunga saayam poosipanunga. Vaazhai movie paathutu romba affect pannuchu but mari Selvaraj kuda dark skin tone ku fair skin tone irukura ponna than akka role ku paathurukanga ndrathu kastama iruku. Ithukaga lam kavalai padathenga sister. Neenga semmaya varuvenga future la . All the best ❤❤❤❤

  • @SivaKumar-eg1fk
    @SivaKumar-eg1fk 29 วันที่ผ่านมา

    உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @giriharan6358
    @giriharan6358 4 หลายเดือนก่อน +7

    She 100% correct

  • @mani84samsung
    @mani84samsung 4 หลายเดือนก่อน +10

    Channel க்கு ஒரு வேண்டுகோள் 🙏 caption ஐ தெளிவாகவும் முழுமையாகவும் பதிவிடுங்கள் please 🙏

  • @தமிழமுதா
    @தமிழமுதா 3 หลายเดือนก่อน +1

    உண்மையை உரக்கச் சொன்னமைக்கு பாராட்டுகள்....

  • @lenindoss8101
    @lenindoss8101 3 หลายเดือนก่อน +32

    கொட்டுக்காளி
    இரண்டு முறை பார்த்தேன்.
    அந்த கடைசி காட்சியில் நடித்தது
    ஒரு பெண் அல்ல
    ஒரு பிணம்
    உயிருள்ள ஓரு பிணம்.

    • @nilavazhaginilavazhagi3306
      @nilavazhaginilavazhagi3306 3 หลายเดือนก่อน +2

      Pinam unaku nadakkuma 🤦🤦

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 หลายเดือนก่อน +4

      🙄 ரெண்டு தடவையா ...? நானும் எனது நண்பனும் அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தோம், படம் பார்த்து முடித்தவுடன் அலைபேசியை சுக்கு நூறாக உடைத்துவிட்டான். அந்த அளவுக்கு அவனுக்கு கடுப்பு
      பின்குறிப்பு : அலைபேசி அவனுடையது என்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை
      இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்

    • @janarthanans7387
      @janarthanans7387 3 หลายเดือนก่อน +2

      ரெண்டுதடவையா !!!!😮😮😮 சமூகம் ரொம்ப பெறிய இடம் போல!!

    • @mrrowdy6842
      @mrrowdy6842 3 หลายเดือนก่อน

      bomer punda

  • @krithikam8789
    @krithikam8789 2 หลายเดือนก่อน

    Arumaiyana thelivaana padam amma.

  • @sandhyayogeswaran6683
    @sandhyayogeswaran6683 3 หลายเดือนก่อน +1

    True epaparu kerala artist en podringa avanga namba la lead role ku choose pandringala namba matum en pananum

  • @srkvr2238
    @srkvr2238 3 หลายเดือนก่อน +1

    Correcta sonniga sister kandippa yosippanga ellarum modanambikkai ozhiyattum neega ninachadhu nadandhhuchu director 🎉 poli enekkum kovam vandhadhu antha ceen engayumea entha mathiri nadakkamea erukkattum

  • @robinsonemmanuel2314
    @robinsonemmanuel2314 4 หลายเดือนก่อน +4

    She is correct..

  • @rajbas2144
    @rajbas2144 4 หลายเดือนก่อน +1

    I wish you many more crowns coming on your way in future!!! Bless you

  • @jebinr3231
    @jebinr3231 4 หลายเดือนก่อน +1

    Your correct 💯

  • @Priya-fp8pp
    @Priya-fp8pp 3 หลายเดือนก่อน +3

    Enga uoorla ippadi yellam pannuvnga amma appa mundiye itha vita kevalama yellam pannuvanga 😢

  • @gowthamudhay2836
    @gowthamudhay2836 4 หลายเดือนก่อน +1

    super interview

  • @manikandan_botanylab
    @manikandan_botanylab 3 หลายเดือนก่อน +1

    Enakku Ivanka part romba pudici irunthathu

  • @Sivu_manto
    @Sivu_manto 3 หลายเดือนก่อน

    Enaku antha scene la abuse nu tha thonuchu, surya ithe pathu tha stuck aitaru nu nencha😢

  • @Thirukkai-Vaal
    @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน +6

    எந்த ஒரு விழிப்புணர்வையும் அந்த படம் ஏற்படுத்தியதாக பிரதிபலிக்கவில்லை!! படிப்பறிவில்லாதா பத்தாம்பசலி மக்களுக்கு, மனஅழுத்தம் உள்ள பெண்ணுக்கு பேய் ஓட்டும் சாமியாரிடம் கூட்டி போனால் சரி ஆகிவிடும் என்ற மூடநம்பிக்கையை மேலும் வலு ஊட்டி உள்ளது இந்த படம் என்று சொன்னால் மிகையாகாது!!! கடைசி வரை இது எல்லாம் வெறும் பித்தலாட்டம், ஏமாற்று வேலை என்று தெளிவாக சொல்லவில்லை என்பதே என் கருது!

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg 3 หลายเดือนก่อน

    Good

  • @sharikan436
    @sharikan436 3 หลายเดือนก่อน +1

    அந்த படம் என்ன சொல்லி இருக்கிறது என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..நான் பார்த்தேன் ஒரு ம... புரியவில்லை

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 3 หลายเดือนก่อน

      அதேதான்...

    • @David_king777
      @David_king777 หลายเดือนก่อน +1

      மூடநம்பிக்கை னால பொன்னுங்கள டார்ச்சர் பண்ணி கேவலப்படுத்தாதீங்கனு சொல்லுது டா...

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 หลายเดือนก่อน

      @David_king777 எல்லோரையும் ட போட்டு தான் கூப்பிடுவியா . அவர் வயது மூத்தவரா கூட இருக்கலாம் ல..கேனப். ....ண்ட

    • @sharikan436
      @sharikan436 หลายเดือนก่อน

      @@David_king777 சரி டா

  • @najma5759
    @najma5759 4 หลายเดือนก่อน +5

    Andha ponnu ungala nambi ivlo open ah interview kudukkudhu. Interview pandravangalum nalla than pandranga....yen ivlo kevalamana thumbnail.. caption... Podreenga.....

  • @ElangoPalaniappan-y3w
    @ElangoPalaniappan-y3w 3 หลายเดือนก่อน +1

    Sis I'm Embrace ❤️❤️❤️❤️❤️ By your acting........this is a talkative Role ... Future may Grab you 💕 see 🙈 Acting I d would be a tribute to us. Your thoughts 🧐 a Revelation of abuse

  • @metheone29
    @metheone29 3 หลายเดือนก่อน

    The real kottukaali if spoken

  • @BewithKarthik
    @BewithKarthik 4 หลายเดือนก่อน +3

    Tamil cinema romba maarittu ma....😄

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 4 หลายเดือนก่อน

    Mullai, I Love You ma.

  • @nesoge
    @nesoge 4 หลายเดือนก่อน +2

    Nivetha🎉😊

  • @MuthuKumar-ou3vb
    @MuthuKumar-ou3vb 3 หลายเดือนก่อน +2

    Padame mokka idhula paaraattu verayaa 😂😂😂😂

  • @youtubeair5158
    @youtubeair5158 3 หลายเดือนก่อน +1

    Tamil ponnuga adjustments_ku othukamata_ga

  • @dsffdsfdsfdsfdfd
    @dsffdsfdsfdsfdfd 3 หลายเดือนก่อน

    Nan payanthukiten parthen .yaravathu ethavathu pannenda

  • @shrinivasansubramani5485
    @shrinivasansubramani5485 4 หลายเดือนก่อน +8

    We Tamil people should stop watching Tamil movies, without Tamil actresses.

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 4 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 4 หลายเดือนก่อน +1

      Agreed... Boycotting was happening in the US, now the film making companies realized the discrimination meted out to Blacks and started giving prominent roles to Blacks. But Tamizhs are still ignorants about their rights, place, importance, silent discrimination they face in cinema industryetc

  • @shrinivasansubramani5485
    @shrinivasansubramani5485 4 หลายเดือนก่อน +3

    Why can't we dark people produce a movie for our own self with all dark casts.

  • @23107Abdul
    @23107Abdul 3 หลายเดือนก่อน

    என்ன ரோல் என்ன சீன் கேட்காம எதுக்கு நடிக்க போறீங்க.தேவையே இல்லை அந்த சீன் உன்னை தடவனும் அப்படினு டைரக்டர் வச்சிருக்கான் நீ மாட்டி கிட்ட

  • @chandranagarajan171
    @chandranagarajan171 4 หลายเดือนก่อน +1

    Talking too much…..but sometimes one should accept the reality….we can’t change people’s tastes towards skin colour …all of a sudden u can’t change it…..

  • @sanjaymasss3877
    @sanjaymasss3877 4 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂

  • @anishstephen2283
    @anishstephen2283 2 หลายเดือนก่อน

    Pusari enjoyed❤

  • @Dukey-e6i
    @Dukey-e6i 4 หลายเดือนก่อน

    Vj siddhu ss music vanda ponu thana harshath prank pana

  • @robinsonemmanuel2314
    @robinsonemmanuel2314 4 หลายเดือนก่อน +2

    Tamil people do not accept their own people. So sad. Black is our identity and be proud.

  • @vinilva2296
    @vinilva2296 หลายเดือนก่อน

    കേരള 🔥

  • @23107Abdul
    @23107Abdul 3 หลายเดือนก่อน +1

    காசு வாங்கிட்டு தானே நடிச்ச முடியாதுனு போக வேண்டி தானே

  • @kumarrajesh5668
    @kumarrajesh5668 3 หลายเดือนก่อน +1

    Kottukali is a wonderful movie. Specially, how men violently could urinate

  • @kmedits1090
    @kmedits1090 4 หลายเดือนก่อน +3

    Tamil movies le Directors voda Kevalamana Bhudhi...
    Comedy actor Suri.... Heros Karuppa irukalam, Komaliya Irukalam, Azhagu ullana irukalam but they HeRos....😆
    Fare ra irukkura Girls kuttitu vandhu Dark makeup pottu nadika vechu irukuranga in Kottukali movie le..
    Why Tamil girls heroin select panna matangala indha Directors .....??? There are more girlsDusky Skin with more Beauty in tamilnadu ..
    Enga irundho oru Vellaya irukura girls kuttitu vandhu Karuppu paint adichu nadika vekkuranga.... Actor Suri ku kuda Vellaya heroin thevai padudha....???

  • @kesavankesu2601
    @kesavankesu2601 4 หลายเดือนก่อน

    u r all red light mempers...

  • @ashokflash
    @ashokflash 4 หลายเดือนก่อน +10

    mokka story, theva illaatha aani

    • @ramyashree56
      @ramyashree56 4 หลายเดือนก่อน

      Potta thane neee

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 4 หลายเดือนก่อน +1

      Kottukkaali..👑🐓♥️

    • @Berrygirl6784
      @Berrygirl6784 4 หลายเดือนก่อน

      Neenga kaasu pota pola solluringa avar kaasu pochu​@logeshwar2286

    • @Devi_1
      @Devi_1 3 หลายเดือนก่อน +1

      Moka movie dhan documentary mathiri irukum. Village la irukravangaluku itha pathi theriyum. City la irukravangaluku itha pathi theriyathu

  • @kalaivp3080
    @kalaivp3080 4 หลายเดือนก่อน +4

    வேண்டாம் வேண்டாம் அடுத்த state heroineக்கு 1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்தாலும் முதலில் Producer, director, camera man, tea boy இவங்களுக்கு adjustment பண்ணிட்டு சம்பளம் வாங்குவாங்க.இந்த வாய்ப்பு உனக்கு தேவையா‌...அப்படி நீ பணம் சம்பாதிக்கனுமா....நீ சும்மா செஞ்சாலும் வேணாம் 😂😂😂😂😂

    • @dcuano3074
      @dcuano3074 4 หลายเดือนก่อน +1

      Tamil aangal avlow kevlamanavangala?

  • @Ganapathy-s3n
    @Ganapathy-s3n 2 หลายเดือนก่อน

    இதெல்லாம் பணம் கொடுத்தால் பத்தாயிரம் பேர் பார்த்தாலும் நிர்வாணமாக நடிக்கும்.காரணம் உதயநிதி மனைவி கிருத்திகா அறிமுகம்.அப்படித்தான் இருக்கும்.