படுக்கை... பெண்கள்... இப்படி ஒரு விஷயம் இருக்கா? | Dr Shalini Exclusive | Mohanlal | Raadhika

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
  • #lottulosuku #drshalini #mohanlal #radhika #vishal #srireddy #rajinikanth #kushboo #metoo #keralacinema #jeeva
    படுக்கை... பெண்கள்... இப்படி ஒரு விஷயம் இருக்கா? | Dr Shalini Exclusive | Mohanlal | Raadhika

ความคิดเห็น • 330

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  4 หลายเดือนก่อน +7

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

    • @procactusgamer7350
      @procactusgamer7350 4 หลายเดือนก่อน +3

      Dear Doctor, I have been following your comments and speech for 2 years now..
      I agree what you told regarding dressing.. especially the politics behind objectifying women's body
      But the problem is jot about what a man thinks or even of he asks.. The problem is misbehaving without consent

  • @angavairani538
    @angavairani538 4 หลายเดือนก่อน +127

    வணக்கம் ஷாலினி செல்லம்.அனைத்தும் தாங்கள் சொல்வது சரியே . ஆண் கண்ணை உறுத்தாமல் உடையணியும் பெண்கள் பேரழகானவர்கள்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉

    • @faizalsmarty2968
      @faizalsmarty2968 4 หลายเดือนก่อน +3

      Always rock dr shalini mam❤

    • @angavairani538
      @angavairani538 4 หลายเดือนก่อน

      @@faizalsmarty2968 🙏🙏🙏

    • @ga.venkatachalam2893
      @ga.venkatachalam2893 3 หลายเดือนก่อน +1

      அன்புமிகு சகோதரி ஷாலினி வாழ்த்துக்கள் உங்கள் பேச்சு நியாயமான செருப்படி

  • @vmggb
    @vmggb 4 หลายเดือนก่อน +69

    இவரை போன்ற பெண் ஞானி எனக்கு தெரிந்து சம காலத்தில் இல்லை. வாழ்த்துக்கள். உங்கள் உடை தங்களின் இளமை காலத்தில் மிக மிக கண்ணியமாக இருக்கும். உங்களை பார்த்தால் மதிப்பு கூடும். 25:43

    • @kircyclone
      @kircyclone 4 หลายเดือนก่อน +2

      இவங்க ஒரு ஞானி எல்லாம் இல்லை... அவர்கள் பேசுவதை நீங்கள் உற்று கவனித்து பகுத்தறியவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது...

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 หลายเดือนก่อน +55

    நீங்க தொடர்ந்து இதே advice சமூகத்துக்கு சொல்லுங்க madam. சமூகம் குட்டிச்சுவர் ஆயிடுச்சு. நீங்கள் சொன்னா எல்லோரும் கேட்பார்கள். உங்கள் சமூகப்பணி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 3 หลายเดือนก่อน +23

    பெண்கள் உடுத்தும் ஆடைகள் கண்ணியமானதாக இருக்க வேண்டும் என்ற தங்களின் கருத்துகள் அருமை. வாழ்த்துகள்.

  • @r.thirumalaikumar3085
    @r.thirumalaikumar3085 4 หลายเดือนก่อน +25

    உலகழாவிய பெண்கள் &ஆண்கள் சம உரிமை &நியாயம் வழங்கும் பொறுப்பில் உங்களை நியமிக்க100% தகுதியானவர் நீங்கள் சகோதரி 👌👍🙏

  • @dharmarajans3948
    @dharmarajans3948 4 หลายเดือนก่อน +25

    தன் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வதில் Dr ஷாலினி great. வயது கூட கூட Drன் தேஜஸ் அதிகரித்துக் கொண்டே போகிறது. வணக்கம் பல கோடி Dr

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 4 หลายเดือนก่อน +39

    உண்மை பெண்களின் ஆபாசமான ஆடையை சினிமாவில் மாத்தனும்... இனி இன்னும் நிறைய நல்ல மாற்றம் வரும். பெண்கள் ஆண்கள் எல்லோரும் மாறனும் ❤

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 4 หลายเดือนก่อน +4

      @@jaigangadharmusicschoolmad3329 Not only in Cinema but also when these Cinema women participate in events they should mind the way they dress up. Some women deliberately dress glamorous way to attract the producers, directors and prominent heroes to seek for opportunities, that is the fact.

    • @jaigangadharmusicschoolmad3329
      @jaigangadharmusicschoolmad3329 4 หลายเดือนก่อน

      @@usharetnaganthan302 s 💯

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 3 หลายเดือนก่อน +7

    உங்களின் பேச்சும், சிந்தனையும் என் போன்ற இளைஞர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது.
    நான் உங்களை தலைவணங்கு
    கிறேன்.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 4 หลายเดือนก่อน +6

    அருமை அருமை
    Dr ஷாலினி அவர்களே
    நருநிலைமையான
    கருத்துக்களை நன்றியறிதல் தாயே

  • @SuperThushi
    @SuperThushi 4 หลายเดือนก่อน +37

    great lady with inspirational
    thoughts 💯

  • @rgayathri9611
    @rgayathri9611 4 หลายเดือนก่อน +15

    I like ur mejestic speach and ideology ideas thank u mam I am learning so much from u nearly more than 7 yrs

  • @ViswaMitrann
    @ViswaMitrann 4 หลายเดือนก่อน +10

    The complex subject is, Dr. Shalini's expertise comes out better. Very few can speak clearly about such a complex, layered subject. Kudos to Dr. Shalini. Her arguments/points help parents to discuss these subjects easily with their kids.

  • @malaramesh8766
    @malaramesh8766 3 หลายเดือนก่อน +3

    She is a gift to our present society.

  • @Me-ul2uf
    @Me-ul2uf 4 หลายเดือนก่อน +30

    In my life.. even 10 years before itself ma'am you are only trying to give a social awareness to our society ma'am.. you are a real intellectual person ☺️ continue your great efforts.🙌

    • @udayammanikumaran9744
      @udayammanikumaran9744 4 หลายเดือนก่อน

      அருமை அருமை மேம்... சிறப்பான பதிவு அண்ணா...நன்றிகள் பல

  • @rajakumare3315
    @rajakumare3315 4 หลายเดือนก่อน +5

    Wat a perfect explanation doctor... all ladies and man have to watch tis

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 4 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றியறிதல்
    அம்மா தெளிவான அறிவுரைகள்

  • @Feed-your-inner-curiousity
    @Feed-your-inner-curiousity 4 หลายเดือนก่อน +4

    All those who felt disparities in Dr. shalini's talk, watch at 20:50, where she mentioned clearly that men should follow ethical standards. please watch that moment and record your comments

  • @rathi.v
    @rathi.v 4 หลายเดือนก่อน +10

    சரியாகச் சொன்னீர்கள் டாக்டர் அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @prolificnasa
    @prolificnasa 4 หลายเดือนก่อน +5

    Good informatioN from Dr Shalini. Unbiased comments from her 👏

  • @Aathi9193
    @Aathi9193 4 หลายเดือนก่อน +16

    She is right❤

  • @heera0101
    @heera0101 4 หลายเดือนก่อน +6

    Wonderful points. Thank you madam

  • @sumiharish666harish9
    @sumiharish666harish9 4 หลายเดือนก่อน +5

    Madam u gave a clear solution for the confusions...now I got the point...thanks to both of u....keep it up ...important interview...congratulations

    • @kanic9400
      @kanic9400 4 หลายเดือนก่อน

      Ol

    • @kanic9400
      @kanic9400 4 หลายเดือนก่อน

      😊

    • @kanic9400
      @kanic9400 4 หลายเดือนก่อน

      😊😊😊😊l

  • @kokilad8275
    @kokilad8275 4 หลายเดือนก่อน +14

    My mam.always rational ❤❤❤❤

  • @shakisiva3656
    @shakisiva3656 4 หลายเดือนก่อน +2

    Shalini madam great thought, she is gem and amazing awareness thoughts. Thank you mam and interviewer

  • @gnanambalt164
    @gnanambalt164 4 หลายเดือนก่อน +29

    உண்மை தான் ஆடை 👗👚👖என்பது பாதுகாப்பு தான்🙏💕 யாராகா இருந்தாலும் ஒரு எல்லைகோடு இருக்கவேண்டும். அதை மீறும் போது தான் பிரச்சனைகள் வருகிறது தனிமனித ஒழுக்கம் மிகவும் தேவை. அப்படி இருந்தால் தவறு❌ கள் தடுக்க முடியும். ஆணும் சரி பெண்ணும் சரி நல்லவர்களும் இருக்கிறார்கள் ஒரு சில பேர் செய்யும் தவறால் தான் பிரச்சினைகள்😰 வருகிறது❤😊

    • @Ramani143
      @Ramani143 4 หลายเดือนก่อน +2

      கண்டிப்பா

    • @gnanambalt164
      @gnanambalt164 4 หลายเดือนก่อน +4

      @@Ramani143 அரைகுறை ஆடை எப்போதும் ஆபத்து தான் எல்லை மீறி யாருடன் பழக கூடாது. அளவுக்கு மீறினால் அமுதம் கூட விஷம் ஆகும்.

    • @jakirjr4639
      @jakirjr4639 4 หลายเดือนก่อน

      பெண்களுக்கு ஆடை சரி இல்லனா 3 வயசு பெண் குழந்தையும் சீரளிக்க படுகிறாள் வயதான மூதாட்டியும் சீரளிக்க படுகிறார் அப்போ இதெல்லாம் என்ன புரோ காரணம் இளைஞர்கள் போதை பழக்கத்துக்கும் ஆபாச படங்களை பார்ப்பதற்க்கும் அடிமை ஆகி விடுகிறார்கள் என்பதே உண்மை காமம் , போதை பழக்கம் ஆபாச படம் இவை அனைத்துமே சிற்றின்பம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தவறுகள் நடக்காது

    • @Ramani143
      @Ramani143 4 หลายเดือนก่อน +1

      @@gnanambalt164 yes💐👍❤️🙏

    • @gnanambalt164
      @gnanambalt164 4 หลายเดือนก่อน

      @@Ramani143 thank you🙏

  • @Santhi-k2w
    @Santhi-k2w 4 หลายเดือนก่อน +1

    மேடம் நீங்க மிகவும் சரியாக சொன்னீர்கள் ஒவ்வொரு ஆணுக்கும் தான் என்பது இந்த ஒரு விஷயத்தால் மட்டுமல்ல தன் மனதையும் ஆளக்கூடிய ஆக இருக்க வேண்டும் தான் கட்டிய மனைவியை தவிர மற்றவர்களை உடன் இந்த எண்ணத்தோடு வரும் பெண்களை அவர்களுக்கு நல்ல அறிவுரை கூறி அவர்கள் வழிநடத்தி பெண்களும் ஆண்களைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கும் தோரணையில் இருக்க வேண்டும் என்பதைப் போல ஆண்களும் பெண்களிடத்தில் மரியாதை பெரும் வகையில் அவர்கள் இன்று நடவடிக்கைகளும் அமைய வேண்டும் இது நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அத்தனை ஆண்களுக்கும் அதேதான்

  • @indragopi6976
    @indragopi6976 4 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு மேம்.... அற்புதம்🎉🎉❤❤❤❤

  • @shanthic8655
    @shanthic8655 4 หลายเดือนก่อน +5

    Perfect speach🎉🎉🎉iam a girl🎉🎉🎉 super mam❤❤

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 4 หลายเดือนก่อน +25

    Avangala mulusa pesa vidunga sir. Coz neraya info varathukiua neenga adutha question kekuringa

  • @tamilselvisaravanavel2152
    @tamilselvisaravanavel2152 4 หลายเดือนก่อน +14

    உண்மை🎉👏🏿👏🏿நன்றி 👌👌

  • @Amanda123vi08
    @Amanda123vi08 3 หลายเดือนก่อน

    Highly valuable interview all women must see this interview

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 4 หลายเดือนก่อน +4

    That's true madam very nice message God bless you

  • @denzilawebwarrior6d902
    @denzilawebwarrior6d902 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ❤❤❤❤❤

  • @viveakin
    @viveakin 4 หลายเดือนก่อน +1

    Was so eagerly waiting to get Dr. Shalini take on all this! Crisp! Scientific! Pragmatic! Let these voices lead the pragmatic fight

  • @sreemanca7514
    @sreemanca7514 4 หลายเดือนก่อน +10

    Supper mam u r my sister

  • @chitradevibalaji5562
    @chitradevibalaji5562 4 หลายเดือนก่อน

    Great Doctor.
    Excellent message.

  • @indian7591
    @indian7591 4 หลายเดือนก่อน

    Well done doc at last somebody is talking rationally and practically! Well done Doctor.

  • @kanagasankar2057
    @kanagasankar2057 4 หลายเดือนก่อน +2

    ஆடை சுதந்திரத்திற்கு எல்லையை வரையறை செய்து கூறிய டாக்டருக்கு நன்றிகள் பல

  • @v.parthiban6472
    @v.parthiban6472 3 หลายเดือนก่อน

    Good counselling madam, tq.

  • @kalidass0583
    @kalidass0583 4 หลายเดือนก่อน

    Thank you mam. You are the gem. We should protect you. Such a wonderful speech you delivered.

  • @muniandybala8037
    @muniandybala8037 4 หลายเดือนก่อน

    DR Shalini speech is very good.Frm Malaysia.

  • @stard6606
    @stard6606 4 หลายเดือนก่อน +1

    Clear perspectives....thars Shalini ma'am.

  • @TamilSelvan-m5q
    @TamilSelvan-m5q 4 หลายเดือนก่อน +10

    Well said Doctor hat's off a big salute doctor. mistakes starts from girls dress

    • @umaart3723
      @umaart3723 4 หลายเดือนก่อน +1

      One of the reason right.. but you know maximum designers are men😢

    • @LarkLance
      @LarkLance 4 หลายเดือนก่อน +1

      I get the sarcasm

    • @Life_is_beau
      @Life_is_beau 4 หลายเดือนก่อน +1

      Ancient days, women used to wear a saree without blouse. In this generation, when a women wear a saree with fully covered, rape happens. Its based on mentality of men. When people are bothering their own business without looking at other's body, most of problems go away.

  • @sharmilathesis3164
    @sharmilathesis3164 4 หลายเดือนก่อน +13

    Finally some real psychiatrist doctor. Not these psychologists who is blabbering some none sense in paid youtube channels.❤

  • @vidhyanatesan
    @vidhyanatesan 3 หลายเดือนก่อน

    Totally agree with you mam. In our thick populated country, legal action and teaching all of them will be taking long time or less possible. Better be protect by yourself.

  • @parthasarathy5222
    @parthasarathy5222 3 หลายเดือนก่อน

    Great video on social aspect
    Shalini mam appreciate your efforts

  • @koolashok88
    @koolashok88 3 หลายเดือนก่อน

    Such a clarity in her views. One suggestion. Pls. dont cut her when she is going deep into her perception.

  • @physicsworld2320
    @physicsworld2320 2 หลายเดือนก่อน

    Genuine speech 🎉

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @satheeshrajan-k7k
    @satheeshrajan-k7k 4 หลายเดือนก่อน

    Excellent speech madam….a delicate concept handled brilliantly

  • @Malar7668
    @Malar7668 4 หลายเดือนก่อน +29

    Anchor uncle ஷாலினி சொல்வதற்கு react செய்யாமல் அடுத்த கேள்வியையே மனப்பாடம் செய்துகொண்டு இருப்பதை யாரெல்லாம் கவனிச்சிங்க?

    • @isvariisvari1690
      @isvariisvari1690 4 หลายเดือนก่อน +7

      Avanga solrathe antha man ku puritha illaiyanu purile😂 loose matiri kelvi kekkuthu

    • @anithavinendran7896
      @anithavinendran7896 4 หลายเดือนก่อน +1

      ஆமப்பா

    • @azosiva
      @azosiva 3 หลายเดือนก่อน

      Interviewer is, mental. Don't consider him

    • @rajaa9979
      @rajaa9979 3 หลายเดือนก่อน +1

      பதிலை புரிந்து கொண்டு அடுத்த கேள்வி கேட்க தெரியவில்லை இந்த பேட்டி எடுப்பவருக்கு....

  • @tomorrowisanotherday3551
    @tomorrowisanotherday3551 3 หลายเดือนก่อน

    The interviewer is very responsible. Asking the right questions

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 4 หลายเดือนก่อน +2

    Vanakkam madam. Your statement is correct

  • @josephparimalam3051
    @josephparimalam3051 4 หลายเดือนก่อน

    ஆஹா என்ன ஒரு அருமையான பேச்சு

  • @kidsworld-xj2hz
    @kidsworld-xj2hz 4 หลายเดือนก่อน

    Salute mam correctly telling about current situations mam hats of

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 4 หลายเดือนก่อน +4

    Mam thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I am .regular to see ur talks
    Request .values in students is zero in most of students I see in urban schools .can u help.

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 2 หลายเดือนก่อน

    Arumai speech, exllent❤❤❤sister❤❤

  • @sumathymathew4491
    @sumathymathew4491 3 หลายเดือนก่อน

    Very well said Mam❤

  • @sharmilasharmila40
    @sharmilasharmila40 3 หลายเดือนก่อน

    Super mam 😊 good advice 😊

  • @SuperThushi
    @SuperThushi 3 หลายเดือนก่อน

    great speech...as always..

  • @evemaevema1837
    @evemaevema1837 4 หลายเดือนก่อน +1

    What she said is absolutely right ❤

  • @VikranthLionship
    @VikranthLionship 4 หลายเดือนก่อน +8

    This should be made in english mam .. so everyone understands...

  • @karunanithis3098
    @karunanithis3098 2 หลายเดือนก่อน

    Hats off to you Dr

  • @openthoughts1904
    @openthoughts1904 3 หลายเดือนก่อน

    All are true.... excellent mam..

  • @anishahussaina5694
    @anishahussaina5694 4 หลายเดือนก่อน +8

    அரை குறை ஆடை ஆண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை.
    அந்த வன்முறை மீண்டும் பலவீனமான பெண்கள் குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிறது.
    மென்மையாக பேசாதீர்கள். ஏனெனில் உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும். ஆகவே தெளிவாய் நேர்த்தியாய் பேசுங்கள்.

  • @karunanithis3098
    @karunanithis3098 2 หลายเดือนก่อน

    Complicated issue made as simple and clear

  • @ViswaMitrann
    @ViswaMitrann 4 หลายเดือนก่อน

    I have been watching the interviewer since his TH-cam entry. I am glad to see how he has evolved. One day, I would like to see a book or video series on the topics discussed between Dr. Shalini and Mr. Felix.

  • @Vijai-Vpandian
    @Vijai-Vpandian 4 หลายเดือนก่อน +2

    I think every industry both govt and private needs to have proper HR department at some capacity and also proper awareness to should be given right from home and from school to both gender.

  • @pk-me7zn
    @pk-me7zn 4 หลายเดือนก่อน +1

    Perfect!

  • @koteeswarann9896
    @koteeswarann9896 4 หลายเดือนก่อน

    Perfect explanation..

  • @mishalthefishlover3428
    @mishalthefishlover3428 3 หลายเดือนก่อน

    correct speech mam..

  • @VidhaiVirutcham
    @VidhaiVirutcham 4 หลายเดือนก่อน +1

    அருமையான பேட்டி

  • @neelambalnatrajamani1744
    @neelambalnatrajamani1744 4 หลายเดือนก่อน +1

    Well said maam😊

  • @Amanda123vi08
    @Amanda123vi08 3 หลายเดือนก่อน

    Salute Shalini ma'am

  • @shivasankarigowrishankar4406
    @shivasankarigowrishankar4406 29 วันที่ผ่านมา

    Super mam.🎉

  • @aaronshan8956
    @aaronshan8956 4 หลายเดือนก่อน +1

    I have seen women like Dr Shalini says here. They can control men with their body language speaking and eye contact. For that woman needs to have self confidence, braveness and tack fullness.

  • @bensamf4424
    @bensamf4424 3 หลายเดือนก่อน

    U r great madam

  • @AabithaBegum-u8g
    @AabithaBegum-u8g 4 หลายเดือนก่อน +1

    Salini mam solvathu anaithum unmai rempa sariyana speech

  • @சக்திவேல்ராஜ்
    @சக்திவேல்ராஜ் 4 หลายเดือนก่อน

    Thanks

  • @sridevirajaram3952
    @sridevirajaram3952 4 หลายเดือนก่อน

    Well said

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 4 หลายเดือนก่อน +2

    Super mam🎉🎉🎉

  • @PavithrasUniverse
    @PavithrasUniverse 4 หลายเดือนก่อน +4

    Therapy❤

  • @jaya3864
    @jaya3864 4 หลายเดือนก่อน +2

    Shalini mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Chelsea-hk9it
    @Chelsea-hk9it 4 หลายเดือนก่อน

    👏👏👏👏ஷாலினி madam

  • @Aceking3010
    @Aceking3010 3 หลายเดือนก่อน

    Soooper

  • @malarkodi2230
    @malarkodi2230 3 หลายเดือนก่อน

    Super mam

  • @procactusgamer7350
    @procactusgamer7350 4 หลายเดือนก่อน +2

    Dear Doctor, I have been following your comments and speech for 2 years now..
    I agree what you told regarding dressing.. especially the politics behind objectifying women's body
    But the problem is jot about what a man thinks or even of he asks.. The problem is misbehaving without consent
    13:56

  • @SelvanShanmugam
    @SelvanShanmugam 4 หลายเดือนก่อน

    பெண்களுக்கான நல்ல யோசனை

  • @selindurai2199
    @selindurai2199 4 หลายเดือนก่อน +1

    Corect Dr

  • @vanitk5078
    @vanitk5078 4 หลายเดือนก่อน +1

    In fact 'Impulse control should be taught to men since childhood from school thru' academic education like 'moral sciences at school

    • @GokulHardy7
      @GokulHardy7 4 หลายเดือนก่อน +1

      You can't change the biology

    • @vanitk5078
      @vanitk5078 4 หลายเดือนก่อน +1

      @@GokulHardy7 Correct.But we can efforts to divert the community in right way.That too when the community is polluted with selfishness bribes unemployment how can we expect the younger generation in right atmosphere?

  • @aj5267
    @aj5267 3 หลายเดือนก่อน

    விபசாரத்தை சட்டபுர்வமக்காதவறை இந்த பிரச்னையை தீர்க்கவேமுடியாது

  • @ally9329
    @ally9329 4 หลายเดือนก่อน +1

    Sir.. let her talk. U interrupted her so many times .. we want to hear Dr talking. Dr real genius. Lov her thoughts. Respect u Dr. 🙏

  • @arivaravinth343
    @arivaravinth343 4 หลายเดือนก่อน +3

    First question sariya kelu...antha madam soltratha kelu

  • @Pammanenthalkanishma
    @Pammanenthalkanishma 4 หลายเดือนก่อน +1

    Same question.same answer

  • @LarkLance
    @LarkLance 4 หลายเดือนก่อน

    Ok ma’am finally sollunge what amount skin percentage is decent and what is not?

    • @GokulHardy7
      @GokulHardy7 4 หลายเดือนก่อน

      You should not wear vulgar clothes

    • @LarkLance
      @LarkLance 4 หลายเดือนก่อน

      @@GokulHardy7 what classifies as vulgar

  • @sunblaze8088
    @sunblaze8088 4 หลายเดือนก่อน

    Dr.Shalini is always a fabulous social activist!! All that she is saying is Nobody can determine others dresses only the law can..if it's is against law; law will see to it.. don't impose your home mindset on anybody..

    • @GokulHardy7
      @GokulHardy7 4 หลายเดือนก่อน

      Don't be vulgar

  • @balaaraja5408
    @balaaraja5408 3 หลายเดือนก่อน

    பெண்களின் பாதுகாப்பு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு கல்வியை படிப்பதில் இருக்கிறது..ஆயுதத்தில் இல்லை..ஆன்மீகத்தில் இல்லை..திரைத்துறை வசனம் என்பது தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதில் உள்ளது..

  • @revathiguna442
    @revathiguna442 4 หลายเดือนก่อน

    ஷாலினி மேம்🎉❤

  • @vijayiniit
    @vijayiniit 4 หลายเดือนก่อน +6

    ஆணின் காம உணர்வை தூண்டுவது மிக மிக எளிதான விஷயம்.... பாவம் ஆண்கள்...😢😢.. எல்லாம் கடவுளின் படைப்பு...😊😊

    • @Snekithi
      @Snekithi 4 หลายเดือนก่อน +6

      ஆனால் அது பத்து நிமிடத்தில முடிஞ்சிடும் பிறகு பத்து மாசம் சுமக்கிறது பெண்கள்தானே 😂

    • @MR-k.99-u2u
      @MR-k.99-u2u 4 หลายเดือนก่อน

      @@Snekithi nayanthara left the chat