சாட்டையால் அடித்து முடித்ததும்.. அண்ணாமலை சொன்ன அந்த வார்த்தை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 241

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 17 ชั่วโมงที่ผ่านมา +283

    யாருக்கெல்லாம் திரு. அண்ணாமலை அவர்களை ரொம்ப பிடிக்கும்👍👌🔥💯

    • @usha5928
      @usha5928 16 ชั่วโมงที่ผ่านมา +10

      கடல் அளவு பிடிக்கும்

    • @MsPridi
      @MsPridi 15 ชั่วโมงที่ผ่านมา +3

      😅😅😅

    • @ravivenki
      @ravivenki 13 ชั่วโมงที่ผ่านมา +22

      @@Vijay.thondan2026 எனக்கு பிடிக்காது. மகா நடிகன் அவன்.

    • @seshadri-hs2rt
      @seshadri-hs2rt 13 ชั่วโมงที่ผ่านมา +3

      எல்லை இல்லை அவ்வளவு பிடிக்கும்❤

    • @mrajsss1234
      @mrajsss1234 13 ชั่วโมงที่ผ่านมา +12

      மகா நடிகன் எனக்கு பிடிக்கவில்லை😂😂😂

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 16 ชั่วโมงที่ผ่านมา +108

    அன்பு மகனின் கடுமையான விரதம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

  • @ramachanderr1374
    @ramachanderr1374 16 ชั่วโมงที่ผ่านมา +127

    வெட்கம் வெட்கம், தமிழக மக்கள் உணர வேண்டும், அண்ணாமலை 🔥

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 13 ชั่วโมงที่ผ่านมา +4

      சூப்பர் ஏற்கனவே பயிற்சி எடுத்திருப்பார் போல்.

  • @thirumalaiv274
    @thirumalaiv274 16 ชั่วโมงที่ผ่านมา +125

    எந்த தலைவனும் செய்யாதது ...நி மாஸ் அண்ணா

    • @chandranchandran4558
      @chandranchandran4558 16 ชั่วโมงที่ผ่านมา +9

      இவர் இப்படி செய்வதால் என்ன ஆகபோகிறது அர்த்தமற்ற செயல்

  • @astrogobug
    @astrogobug 16 ชั่วโมงที่ผ่านมา +106

    முருகன் அருளால் வெற்றி அடைவார் திரு அண்ணாமலை..
    தீயாக தோன்றி
    ஒளியாகும் வேலா
    வான் மேகமாய்
    மழை ஊற்றுவாயே
    வாராத போதும்
    வரமாகும் வேலா
    கரம் நீட்டியே
    அருள் ஊற்றுவாயே
    தேடாத போதே
    கண் முன் தோன்றுவாயே
    வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே
    தீரா என் தேடலோ
    உன் காலடி நான் தேடினேனே
    மாறா உன் பூவடி
    என் கைபிடி தான்
    சேரேனோ
    வேலா கதிர் வேலா வடிவேலா….
    இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
    வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
    கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
    தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
    எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா
    ஏது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா
    தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
    எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா
    கைகள் கொண்டு தீபம் ஏற்றிட
    கண்கள் நம்மை காவல் காத்திட
    கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட
    கந்தா நீ அருள்வாய்
    வேலா கதிர் வேலா வடிவேலா…
    இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
    வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
    கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
    தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
    எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா
    ஏது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா
    தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
    எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
    நமக்காக போராடும் திரு அண்ணாமலை அவர்கட்கு அவர் எடுத்த போராட்டம் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாக்கும்....

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 17 ชั่วโมงที่ผ่านมา +134

    தமிழ்நாட்டின் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு தலைவர் உண்ணாவிரதம் இருந்தார் எப்படி தெரியுமா அப்படியில்லாமல் சொன்னதை செய்து காட்டினார் மதிப்புக்குரிய அண்ணாமலை அவர்கள்....

    • @ajithathanabalan275
      @ajithathanabalan275 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Sir neenga BJP IT wing ka

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 11 ชั่วโมงที่ผ่านมา

      பயன்?0

    • @ajithathanabalan275
      @ajithathanabalan275 11 ชั่วโมงที่ผ่านมา

      @@thangarajmohan4533 sir unga yalla msg nan pakkuren athan ketten

    • @ckgame6741
      @ckgame6741 9 ชั่วโมงที่ผ่านมา

      @@thangarajmohan4533 😁😁

  • @Black_eyes_4128
    @Black_eyes_4128 16 ชั่วโมงที่ผ่านมา +66

    அண்ணாமலை❤ தமிழகத்தின் தங்க மகன் வாழ்க வளமுடன் ❤

    • @mdravidamani3887
      @mdravidamani3887 12 ชั่วโมงที่ผ่านมา +1

      If he is gold man let him control gold price rate and rtry to get more central fund for TN development and help manipuri ladies

  • @Chotiburi_Khanki
    @Chotiburi_Khanki 11 ชั่วโมงที่ผ่านมา +6

    I am from Bengal and my tears come when i see one of the best Officers of INDIA doing so much for the wellbeing of Tamilnadu.. wish we had such a Educaded, Honest Politician in my state

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 16 ชั่วโมงที่ผ่านมา +88

    தவரு செய்தவனை அடித்திருக்கலாம்

    • @Lakshigan
      @Lakshigan 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Aalungatchi aal bro😢

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 16 ชั่วโมงที่ผ่านมา +40

    தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியால் சாராயத்தாலும் கஞ்சா வாலும் பாலியல் பலாத்காரங்களாலும் பல குடும்பங்கள் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறது அதற்கான முடிவை முருகன் அருளால் அண்ணாமலை முடிவு கட்டட்டும்🙏🙏🙏

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    பார்க்க கண் கலங்குகிறது தேசத்தை உண்மையாக நேசிக்கும் தலைவர் மகாத்மா காந்தியின் மறு உருவம் அகிம்சையே வெல்லும்💪👌👍🙏🙏

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 11 ชั่วโมงที่ผ่านมา +4

      மகாத்மாவை இழிவு படுத்த வேண்டாம்

    • @ravivenki
      @ravivenki 8 ชั่วโมงที่ผ่านมา +1

      @@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ செவாலியே பட்டம் தரலாம்.

  • @DeivamaniBharathi
    @DeivamaniBharathi 8 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணாமல ஒரு சிறந்த தலைவர் நினைத்து விரைவில் நடக்கும்

  • @sravi955
    @sravi955 5 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉

  • @balabala5085
    @balabala5085 15 ชั่วโมงที่ผ่านมา +28

    அண்ணாமலை மீது விழுந்த சட்டையடி ஒவ்வொரு தமிழன் மீது விழுந்த அடி.. சிந்தனை செய்... செயல்படு தமிழா..

    • @sathyaraj1395
      @sathyaraj1395 13 ชั่วโมงที่ผ่านมา +5

      ada tharkuri mundame

    • @godisgood974
      @godisgood974 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Corret​@@ravivenki

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt 16 ชั่วโมงที่ผ่านมา +21

    Well done sir! Hats off sir! Go ahead without any hesitation sir!

  • @karthiks983
    @karthiks983 11 ชั่วโมงที่ผ่านมา +4

    அறுபடை முருகன் அனுக்கிரகம் திரு.அண்ணாமலைக்கு கிடைக்

    • @karthiks983
      @karthiks983 11 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤🎉🎉

  • @muthupandian2814
    @muthupandian2814 12 ชั่วโมงที่ผ่านมา +3

    I will pray for good things

  • @rameshs9942
    @rameshs9942 10 ชั่วโมงที่ผ่านมา +5

    யாரும் பி ஜே பி க்காக ஓட்டு போடவேண்டாம் அண்ணாமலைக்காக ஓட்டு போடுங்க படிபறிவு நிறைந்த ஒரு மனிதன் காவல்துறையில் சிறப்பாக இருந்தவர் தமிழ்மண்ணுக்கு இவர் தேவை

    • @ravivenki
      @ravivenki 8 ชั่วโมงที่ผ่านมา +1

      @@rameshs9942 அரை வேக்காடு அரசியலுக்கு தேவையில்லை.

  • @FLYINGTen-Arrows
    @FLYINGTen-Arrows ชั่วโมงที่ผ่านมา +1

    Annamalai ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏Annamalai ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MUHAMMEDBILAL-un6ui
    @MUHAMMEDBILAL-un6ui 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Good effort Anna..

  • @dharanismsc
    @dharanismsc 15 ชั่วโมงที่ผ่านมา +13

    In other State also .. Annamalai have good name .. i have really directly .. Even Telangana and Karnataka peoples ..

  • @jaimoh143
    @jaimoh143 15 ชั่วโมงที่ผ่านมา +13

    Mass❤❤

  • @vishwa-TN787
    @vishwa-TN787 16 ชั่วโมงที่ผ่านมา +10

    அன்பு அண்ணன்😢

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 16 ชั่วโมงที่ผ่านมา +15

    அண்ணா மலை சாரைமிகுந்த மரியாதையோடு பார்க்கிறேன்
    ரியல் ஹுரோஇவர்தான்

  • @Kali_j7
    @Kali_j7 12 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணாமலை அவர்களுக்கு வேண்டுகோள்.. நீங்கள் அறுபடை வீடு செல்வதற்கு எனது மனமார்ந்த .வாழ்த்துக்கள். ஒன்றை கவனிக்க வேண்டுகிறேன் நீங்கள் செல்ல இருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை. மாநில அரசால் அறிவிக்க பட்ட டங்ஸ்டன் வெட்டி எடுக்க பட உள்ள எங்களது அழகர்கோயில் என்பதை மறவாதீர். தயவுசெய்து அந்த தீர்மானத்தை ரத்து செய்ய மதிப்பிற்குரிய மோடி அவர்களுக்கு கொண்டு செல்லுங்கள். இப்பொழுதும் சொல்கிறேன் எங்களை மீறி ஒரு பிடி மண்ணை கூட தொட முடியாது அந்த ஒன்றிய அரசால். எங்களது கடவுள் பூமி அது

    • @Sathesh.S
      @Sathesh.S 12 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤❤❤

  • @livingstonm3515
    @livingstonm3515 9 ชั่วโมงที่ผ่านมา +5

    Polimer news music podalaya????

  • @manathuli8543
    @manathuli8543 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Keep doing good work Annamalai. Truth will win

  • @boominathan6768
    @boominathan6768 17 ชั่วโมงที่ผ่านมา +76

    அண்ணாமலையார் சாட்டையால் அடித்ததை பார்த்து எத்தனை கண்கள் கலங்கின. அதில் நானும் ஒருவன்......

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 16 ชั่วโมงที่ผ่านมา +13

      ஆம் சிரித்து சிரித்து கண்களில் நீர் 😄😄😄

    • @rajastephen2750
      @rajastephen2750 13 ชั่วโมงที่ผ่านมา +8

      ஆமாம் ஆமாம் என் கண்களும் கலங்கின சிரித்து சிரித்து ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா யப்பா சிரிப்பு தாங்கல

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 15 ชั่วโมงที่ผ่านมา +17

    அண்ணாமலை டா அடுத்து சாட்டை அடி திமுக க்கு தான் போல😂😂

    • @kalyanaramann6880
      @kalyanaramann6880 12 ชั่วโมงที่ผ่านมา +1

      விஜயா ஸ்டுடியோவில் எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் சாட்டை
      உள்ளது

  • @MoondruMrmoondru
    @MoondruMrmoondru 14 ชั่วโมงที่ผ่านมา +12

    Annamalai IPS 🔥🔥🔥🔥🔥🔥

  • @Magicpot567
    @Magicpot567 12 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணாமலை IPS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 16 ชั่วโมงที่ผ่านมา +9

    அண்ணாமலை ❤❤❤

  • @poornikav-lh8tl
    @poornikav-lh8tl 12 ชั่วโมงที่ผ่านมา +12

    நீங்கள் ஐபிஎஸ் அதிகாரி யா எப்படி தேர்வானீர்கள்? சட்டம் ஒழுங்கு பிரச்சினை க்கு போராடுங்கள் வழக்கு போடுங்கள் அதை விடுத்து இது என்ன வேலை.?

  • @விடுதலைமண்
    @விடுதலைமண் 15 ชั่วโมงที่ผ่านมา +14

    முருகனுக்கு மாலை போட்டு இருக்கேன் அதனால வேண்டுதல் நிறைவேற்றி இருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @ganesans8469
    @ganesans8469 16 ชั่วโมงที่ผ่านมา +12

    தெய்வம் கண்டிப்பா கேட்கும்.

  • @anbu5214
    @anbu5214 4 ชั่วโมงที่ผ่านมา

    தலைவர் உடம்பில் காயத்தை கானும் 😅😅

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 16 ชั่วโมงที่ผ่านมา +6

    Karma will not leave anybody...Annamalai sir after 48 days viratham for Arupadai veedu successfully...you can wear footwear...take that footwear serupala adi..thiruntharangalanu parpom..soranai ketta pombala porukinga&idiotic careless TN gvmnt...goahed sir..welcome you Annamalai sir🎉🎉vazhthukkal.

  • @eswarisubha8639
    @eswarisubha8639 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Super anna

  • @bhuvanapb8909
    @bhuvanapb8909 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணாமலை 😢 சார் 😢

  • @Ha-Ha-Ha-a
    @Ha-Ha-Ha-a 11 ชั่วโมงที่ผ่านมา +1

    உதவாக்கரை அண்ணாமலைஜி அவர்களே நீங்கள் காலம் பூராமல் செருப்பு அணியாமல் இருக்க போகிறீர்கள்............ வேண்டுமென்றே திருபூரையும் தமிழக நூர்ப்பாலைகளையும் நொடிக்கவைத்து அழித்திட பங்களாதேஷுக்கு பஞ்சை ஏற்றுமதி செய்து தமிழகத்தை அழித்து பங்களாதேஷை உலகின் சிறந்த பின்னலாடை தயாரிப்பாளர்கள் ஆக்கிய மோடிஜி அமித்ஷாஜி........ குஜராத்தியர்கள் செல்வ செழிப்புடன் கோமான்களாக வாழ..... சீன பொருட்கள் பல லட்சம் கோடி இறக்குமதி செய்ய அனுமதித்து ..... தொழில் மற்றும் பொறியியல் துறையில் இந்தியாவிற்க்கே முன்னோடியாக திகழ்ந்து.....தன்மானத்துடன் வாழ்ந்த தமிழக தொழில் துறையினரை தன்மானம் இழக்கச்செய்து கடனாளி ஆக்கிய மோடிஜி அமித்ஷாஜி..... இவர்களுக்கு தமிழக நலன்பாராமல்..... தங்கள் நலனுக்காக.....ஜால்ரா தட்டும் உதவாக்கரை அண்ணாமலைஜி சகுனி பண்டேஜி யை இனியும் தமிழகம் நம்பப் போவதில்லை....

  • @Devi-tq5se
    @Devi-tq5se 11 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா வேண்டாம் இப்படி செய்ய வேண்டாம் pls..... கண்ணே கலங்குது.... நீங்கள் எங்களுக்கு வேண்டும்

  • @kumarmobile9948
    @kumarmobile9948 16 ชั่วโมงที่ผ่านมา +8

    Good thalaiva

  • @rajeshv9717
    @rajeshv9717 9 ชั่วโมงที่ผ่านมา +1

    இது மிக கேவலமான அரசியல்.

  • @muruganandamuvaraj5963
    @muruganandamuvaraj5963 13 ชั่วโมงที่ผ่านมา +2

    End of DMK Era Soon..

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 12 ชั่วโมงที่ผ่านมา +10

    மணிப்பூர் மக்களிடம் சாட்டை வாரைக் குடுத்து வெளுத்துவிடச் சொல்லியிருக்கலாம்
    வருங்காலத்தில் சயனைட் சாப்பிடும் போராட்டம் நடத்த வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂

    • @prathap994
      @prathap994 11 ชั่วโมงที่ผ่านมา

      திமுக BJP ரெண்டுமே சாக்கடை தான்❤❤❤❤.

    • @satheeshr5701
      @satheeshr5701 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Apo DMK for Sri Lanka issue kodi
      Manipur issue ku start pana congrss kodu. 😂

  • @mpawankumarjain
    @mpawankumarjain 10 ชั่วโมงที่ผ่านมา

    தமிழக மக்கள் எல்லாம் பார்த்து கொண்ட இருக்காங்க .....

  • @rajgameplay7165
    @rajgameplay7165 9 ชั่วโมงที่ผ่านมา +1

    மாமனிதன் அண்ணாமலை வாழ்க

  • @idalwin8162
    @idalwin8162 16 ชั่วโมงที่ผ่านมา +8

    செய்த பாவம் சும்மா விடுமா 😊

  • @vigneswararaja014
    @vigneswararaja014 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Women, this is a great day for you to show your power. we always with you as a man

  • @ponnanmurugesan83
    @ponnanmurugesan83 7 ชั่วโมงที่ผ่านมา

    இப்படியே தினம் தினம் அடிச்சுக்கோங்க ஐயா

  • @hariharans2646
    @hariharans2646 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Anne apdiye again GST central government increase pannirukanga athukkum konjam kelungane vari karta mudila 😭😭

  • @anandhrajsa5799
    @anandhrajsa5799 16 ชั่วโมงที่ผ่านมา +7

    🙏🙏🙏

  • @victorop6440
    @victorop6440 11 ชั่วโมงที่ผ่านมา +5

    ஓ இதுதான் கேம்பிரிட்ஜ்ல மூன்று மாதம் கற்றகல்விமுறையோ

    • @satheeshr5701
      @satheeshr5701 10 ชั่วโมงที่ผ่านมา

      Same done by DMK. TN London kedayathu. Inga irukavanuga London people's ah😂

  • @guruprasath9542
    @guruprasath9542 5 ชั่วโมงที่ผ่านมา +1

    யோவ் அண்ணாமலை - நீ IPS ஆனதுல எனக்கு சந்தேகம் இல்லை...உனக்கு interview எடுத்த panel மேல தான் எனக்கு சந்தேகம் வருது..🤦🤦🤦

  • @thiyanvetri007
    @thiyanvetri007 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Tvk🔥🔥🔥

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 12 ชั่วโมงที่ผ่านมา +1

    மனம் வேதனை அளிக்கிறது அண்ணாமலை அவர்களே . வேறு ஏதாவது தீர்வு பாருங்கள். உங்களுடன் கைகோர்க்க இளைஞர்கள் பட்டாளமே உள்ளது. அநியாயம் நடக்கும் இடங்களில் தட்டி கேளுங்கள். ஒன்று படும் சக்திக்கு நிகரானது எதுவும் இல்லை. சொந்த கட்சியில் தவறு நடந்தாலும் இது பொருந்தும்.

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 15 ชั่วโมงที่ผ่านมา +3

    அய்யோ தாங்கல வேண்டாம் குழந்தை

  • @shasitharanshasitharan674
    @shasitharanshasitharan674 8 ชั่วโมงที่ผ่านมา

    Shame on you stalin

  • @SakthiSivasakthik.k.-lb3bg
    @SakthiSivasakthik.k.-lb3bg 16 ชั่วโมงที่ผ่านมา +12

    பயிற்சி போதவில்லை

  • @ericcson2008
    @ericcson2008 11 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் கிடைத்துவிட்டார்🎉🎉

  • @sreenivasan4288
    @sreenivasan4288 16 ชั่วโมงที่ผ่านมา +20

    தமிழ்நாட்டில் எந்த குலத்திலும் தாமரை மலராது

  • @balasubramanianraj3223
    @balasubramanianraj3223 14 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @FahadFahad-j1u
    @FahadFahad-j1u 13 ชั่วโมงที่ผ่านมา

    Kedi payyane 2 poduinga

  • @muthukumar6191
    @muthukumar6191 12 ชั่วโมงที่ผ่านมา +7

    Nee என்ன கதருநாலும் திராவிடமே வெல்லும்

    • @satheeshr5701
      @satheeshr5701 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Tamil Desiyam velum. Dravidianns oda viduvom

    • @satheeshr5701
      @satheeshr5701 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Border districts Dravidianns 😂

  • @wlverine7195
    @wlverine7195 13 ชั่วโมงที่ผ่านมา

    Admk+BJP+TVK+VCK = 💯 DMK downfall...
    Up's please don't invest your money as Donation in DMK in the upcoming years...
    Educate your children...

  • @tnnathan6879
    @tnnathan6879 9 ชั่วโมงที่ผ่านมา

    ஏண்டாஅன்னகாவடிஅண்ணாமலைஉலகத்திலேதழ்நாட்டில்மட்டும்தான்இப்படிநடந்ததாமண்பூரில்நடந்தகொடுமைக்குநீஎன்னசெய்ப்போர
    அம்மனமாநடக்கபோரியா

  • @karnankarnan330
    @karnankarnan330 16 ชั่วโมงที่ผ่านมา +5

    😢😢😢😢😢🔥🔥🔥🔥

  • @mani8751
    @mani8751 13 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களை வரும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு ரூபத்தில் சவுக்கடி கொடுங்கள்

  • @prabapraba1286
    @prabapraba1286 13 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ்நாடுல உங்களால ஒன்னும் பண்ணமுடியாது அண்ணாமலை அவர்களே.

  • @saravananprabhas9304
    @saravananprabhas9304 12 ชั่วโมงที่ผ่านมา

    Annamalai💥💥💥💥💥💥💥

  • @chinnathambi289
    @chinnathambi289 12 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ravivenki
    @ravivenki 15 ชั่วโมงที่ผ่านมา +8

    மணிப்பூர் சம்பவத்துக்கு நீ ஏன் சாட்டையால அடிச்சுக்கலை? இந்த ஓவர் ஆக்டிங் இங்கே எடுபடாது.

    • @suriyadharani7622
      @suriyadharani7622 14 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் நாட்டில் இருக்குற பிரச்சனை பாருங்க da தற்குறி apram மணிப்பூர் poi pudungalam

    • @Lakshigan
      @Lakshigan 14 ชั่วโมงที่ผ่านมา +5

      Dei echcha naye.ayyo saniyane. Padhikkapattadhu tn ponnu.yenda ivlo kevalama erangitta .un ponnukku nadanthalum ipdi thane manipurnu pesuva. 😢kadavule unakku kolandhaingale irukka kuda.pavam

  • @ramachandrane3316
    @ramachandrane3316 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Street , street ah adichikittu pona nalla collection varum

  • @vijayakumarkumar4418
    @vijayakumarkumar4418 14 ชั่วโมงที่ผ่านมา +6

    சிரிப்பு வருது டா

  • @Mohanbahavath
    @Mohanbahavath 11 ชั่วโมงที่ผ่านมา

    Oxford University training
    Full political drama

  • @haridas7104
    @haridas7104 15 ชั่วโมงที่ผ่านมา

    Shows image of judiciary.

  • @naamtamilarmugash
    @naamtamilarmugash 16 ชั่วโมงที่ผ่านมา +20

    ராமர் அரசியல் முடிந்து இன்று முருகர் அரசியல் 😂 மக்கள் அரசியல் என்னைக்கி டா பண்ண போறிங்க😂😂😂

    • @akashm.4571
      @akashm.4571 16 ชั่วโมงที่ผ่านมา +3

      Itha Religion party Politics 😂😂

    • @kalyanaramann6880
      @kalyanaramann6880 12 ชั่วโมงที่ผ่านมา +1

      ராமர் கொடுத்த பரிசு... தோல்வி

  • @ckgame6741
    @ckgame6741 12 ชั่วโมงที่ผ่านมา +5

    நீங்க என்னதான் குட்டி காரணம் போட்டாலும் அழுது புலம்பலானவன் தமிழ்நாட்டுல பிஜேபி மலராது 😂

  • @muthupharma1987
    @muthupharma1987 15 ชั่วโมงที่ผ่านมา

    Expecting the same from sudalai😂

  • @vengadeshkumar1394
    @vengadeshkumar1394 13 ชั่วโมงที่ผ่านมา

    Every village of Tamilnadu is divided into Caste Hindus area and dalit area..when this issue will be resolved , when Mr Annamalai will work for this to remove the barrier?. What is the solution u are having to resolve this issue?.

    • @atifenterprises8308
      @atifenterprises8308 12 ชั่วโมงที่ผ่านมา

      Not only in Tamil Nadu this barrier is found all over India
      Compare to other state
      Tamil Nadu is little bit better
      First go to northern state make change

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 14 ชั่วโมงที่ผ่านมา +1

    போராட்டம் தேவை. ஆனால் அண்ணாமலை இப்படி செய்திருக்க வேண்டியதில்லை. தமிழ் நாடு முழுவதும் மாணவர்கள் போராட வேண்டும். மீண்டும் மெரினா புரட்சி வெடிக்கும்

    • @Lakshigan
      @Lakshigan 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Namakkaga oruththar ipdi varhthtikirarnu rosam sari varudhanu pappom poraligalukku.asingam tn a nenacha😢

  • @SadhasivamSadhasivam-e4g
    @SadhasivamSadhasivam-e4g 13 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalpanaradhakrishnan3463
    @kalpanaradhakrishnan3463 8 ชั่วโมงที่ผ่านมา

    Evano kozhuppu eduthu seiyarthulam arasiyal aakidreenga athanala than ithu continue aaguthu neenga yethi vitu than kozhuppu eduthu bayam illama seiranunga arasiyal la nalla vishayathuku use panunga ipadi vanmuraiya en courage paanatheenga please 🙏

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Evan Arasiyal-la therru-vaana ? Nothing !

  • @jerobp9529
    @jerobp9529 12 ชั่วโมงที่ผ่านมา

    HAPPY 😁😁😁😁😁 DAILY COMEDY SHOWS PARKA READY

  • @actorvasanth3328
    @actorvasanth3328 11 ชั่วโมงที่ผ่านมา

    Adutha poraattam neenga thookku maattikurathu mr . Annamalai ithaiyum seiyunga nalla irukum pls

  • @Vignesh_tn46
    @Vignesh_tn46 16 ชั่วโมงที่ผ่านมา +5

    🙏🙏🙏👑🇮🇳

  • @RaviKumar-k9d9c
    @RaviKumar-k9d9c 11 ชั่วโมงที่ผ่านมา +1

    மார்ச் மாதம் திமுவிற்க் சங்கு.

  • @kannanam7665
    @kannanam7665 11 ชั่วโมงที่ผ่านมา

    Yenna korali vithaiyaa 😂😂😂

  • @Thamizhanksk
    @Thamizhanksk 16 ชั่วโมงที่ผ่านมา +13

    எல்லாம் ஒரு விளம்பரம் தான்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 16 ชั่วโมงที่ผ่านมา +7

    நாடகம் அன்றோ நடக்கிறது

  • @SathishStalin-i8w
    @SathishStalin-i8w 12 ชั่วโมงที่ผ่านมา

    Annamalayai kilpakkathil serthu vidavum.pls!.

  • @Victory32209
    @Victory32209 12 ชั่วโมงที่ผ่านมา

    Election drama 😂😂😂

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 16 ชั่วโมงที่ผ่านมา +23

    அப்டியே தெரு தெருவா போ கலெக்சன் ஆகும் 🤣

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu 16 ชั่วโมงที่ผ่านมา +12

      Yes... Already TN Makkal pichai eduthu thaan vote podraanga..Avargalukku puthi varanume

    • @GANESHKUMAR-gr4gn
      @GANESHKUMAR-gr4gn 16 ชั่วโมงที่ผ่านมา +1

      @GhajabiramSriramulu இது வீண் விளம்பரம் நண்பா

  • @ramyasenthil792
    @ramyasenthil792 14 ชั่วโมงที่ผ่านมา +1

    A intha Aa antha Aa mudunchucha😂😂😂😂😂

  • @jaimoh143
    @jaimoh143 15 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤❤❤

  • @ckgame6741
    @ckgame6741 12 ชั่วโมงที่ผ่านมา

    வாய்ப்பில்ல ராஜா 😂

  • @GaneshGanesh-uf5je
    @GaneshGanesh-uf5je 5 ชั่วโมงที่ผ่านมา

    Sattai Vendam Jeeeee....
    Seruppppu Ready irukkkku....
    Ne Elllam IPS..... karumam da.....

  • @TamilSelvan-
    @TamilSelvan- 12 ชั่วโมงที่ผ่านมา

    Comment ல நல்லாத்தான் இருக்கு ஆன ஒட்டு போடா மாட்டிங்களாயே 😂

  • @SubramaniamPillai-o7y
    @SubramaniamPillai-o7y 16 ชั่วโมงที่ผ่านมา

    Siman thiruvanamalayar da