Homemade Appalam recipe in tamil | உளுந்து போதும் அப்பளம் Redy | appalam with very basic ingredients

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 67

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 ปีที่แล้ว +7

    மாசற்ற மாணிக்கமே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு
    உளுந்து பயன்படுத்தி வீட்டில் இருந்து செய்த அப்பளம் அற்புதமான முறையில் இருந்தது

  • @kanchana4257
    @kanchana4257 ปีที่แล้ว +3

    சூப்பர் அம்மா கடையில் வாங்கும் அப்பளம் போல் உள்ளது சூப்பர் ரா உப்பி வருது ஆன்இன்ஆல் அம்மா நீங்கள்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @A.B.C.58
    @A.B.C.58 11 หลายเดือนก่อน +6

    மேடம். எல்லாம் ஓகே. நன்றி. என் அம்மா பிரண்டை சாறை மாவில் சேர்த்துதான் பகைவர்கள். தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகிப்பார்கள். சீரகம் சேர்ப்பார்கள். உளுந்து, பிரண்டை இரண்டும் இயற்கை கால்சியம். இது அப்பளத்தில் கிடைக்கிறது. அம்மி ஐடியா சூப்பர். ❤💯👌👍🤲🤝🙏🏻🙏🏻

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  11 หลายเดือนก่อน

      அப்படியும் செய்யலாம் இப்படியும் செய்யலாம்

  • @jeyaranigovindhan8271
    @jeyaranigovindhan8271 8 หลายเดือนก่อน +1

    Maa nenga than super shopla vikkara mathiriyeee senchu erukkinga semaaa super maaa

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  8 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றிப்பா

  • @bhuvanamuthu6743
    @bhuvanamuthu6743 10 หลายเดือนก่อน +1

    Castor oil podanum with pirandai

  • @Premakrish2102
    @Premakrish2102 ปีที่แล้ว +2

    Great 👍 u have v nice & useful tips . I will also try surely

  • @AnusuyaAnusuya-c3c
    @AnusuyaAnusuya-c3c 2 หลายเดือนก่อน +2

    Super amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kolaru2023
    @kolaru2023 ปีที่แล้ว +2

    Wow supper useful vedio thank you so much

  • @nishaznishaz180
    @nishaznishaz180 ปีที่แล้ว +2

    WOW eye catching homemade appalam very simple and easy😎😎

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan ปีที่แล้ว +2

    Super ma அம்மாவுக்கு எது செய்ய தெரியாது என்று எதையுமே சொல்ல முடியாது

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว +2

    Hi amma unga afpalam super amma 👌👍🙏💐

  • @velammalessakiyapillai-r8g
    @velammalessakiyapillai-r8g ปีที่แล้ว +2

    sehr good thank you

  • @vivasayamnewstamil4722
    @vivasayamnewstamil4722 8 หลายเดือนก่อน +3

    Appalam perisu agala seriya panalum ena pananumnu solunga amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  8 หลายเดือนก่อน

      நாளைக்கு ஒரு அப்பள வீடியோ வரும் அது மாதிரி பார்த்து செய்தி செய்யுங்க அது நல்லா உப்பி வரும்

  • @manojagarwal7438
    @manojagarwal7438 7 หลายเดือนก่อน +1

    I have tried at home everything is OK but why it is not expanding? Please reply what is missing... 🙏🙏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  7 หลายเดือนก่อน

      மாவு நல்லா பெசையனும் நம்ம பிசையுறதுல தான் இருக்குது விரிவடைகிறது இன்னும் நல்ல பேப்பர் மாதிரி நைசா அப்பளம் தேச்சு இருக்கணும் அதான் மெயின்

  • @kalaivani5698
    @kalaivani5698 หลายเดือนก่อน +1

    அக்கா பேக்கிங் பவுடர் அல்லது பேக்கிங் சோடாவா ?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  หลายเดือนก่อน

      உங்களுக்கு என்ன தேவையோ சேர்த்துக்கோங்க

  • @radhika7209
    @radhika7209 ปีที่แล้ว +1

    நன்று.

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC ปีที่แล้ว +1

    அருமை 👌😀😀

  • @aispink3485
    @aispink3485 8 หลายเดือนก่อน +1

    Super madam keep it up😊😊

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  8 หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றி

  • @sambathraja8021
    @sambathraja8021 ปีที่แล้ว +2

    Very nice

  • @amitagarwal9096
    @amitagarwal9096 8 หลายเดือนก่อน +1

    Which is the third ingredient ma'am, which you added after salt

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  8 หลายเดือนก่อน

      சமையல் சோடா

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 9 หลายเดือนก่อน +1

    கருப்பு உளுந்தில் பன்னலாமா?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  9 หลายเดือนก่อน

      பண்ணலாம் ஆனா கருப்பா தான் இருக்கும் அப்பளம்

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 9 หลายเดือนก่อน

      ​@@Rajamanisamayal ரொம்ப நன்றிங்க.செய்துபார்த்து விட்டு பதிவிடுகிறேன்.

    • @anbesivam9524
      @anbesivam9524 7 หลายเดือนก่อน

      @@laxshmiabirami7157 Did you try with black ulundu? How did it turn out? Eppadi vanthuthu?

  • @SurayaPawar
    @SurayaPawar 7 วันที่ผ่านมา

    Amma Ji , Bada Papad Jho 12 Inche Ka Hotha Hai Hame Bathaeya - Preparrstiont

  • @divyaayyasamy2749
    @divyaayyasamy2749 7 หลายเดือนก่อน +1

    idhey pola senju parthen . enaku pacha ulundhu vasam adhigama varudhu. moru moru nu iruku ana viriyala.. adhu kuda parava illa .. ulundhu smell romba varudhu.. varutha ulundha madam podanum ?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  7 หลายเดือนก่อน

      அப்பளம் நைசா பேப்பர் மாதிரி தேச்சு போடணும் அப்ப நல்லா புரியும் நல்லா புரிஞ்சுட்டா உளுந்து வடை வராது

  • @roopapughazhendhi1737
    @roopapughazhendhi1737 ปีที่แล้ว +1

    Thanks u madam

  • @mujahithMahdhi-w3j
    @mujahithMahdhi-w3j 6 หลายเดือนก่อน

    Ulundhu a kaluvittaa araikkanum0

  • @dipankardebnath7556
    @dipankardebnath7556 10 หลายเดือนก่อน +1

    Ma can you send me recipe bin 1kg

  • @vivasayamnewstamil4722
    @vivasayamnewstamil4722 8 หลายเดือนก่อน +1

    Appalam perisu agama iruku ena pananumnu solunga please

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  8 หลายเดือนก่อน

      உப்பி வருது அப்பளம்

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +2

    Wow, super, Sis. Hygienically prepared homemade appalam👌👌👌it's so interesting to watch this appalam making process. Looks sooo professional made👌👌surely I will try this appalam recipe. Thanks
    a lot for sharing this tasty and useful
    recipe, Sis👍😍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว

      நன்றி

    • @SJayalakshmi-qm9qx
      @SJayalakshmi-qm9qx ปีที่แล้ว

      P

    • @VN1409
      @VN1409 2 หลายเดือนก่อน

      Can you please give the recipe in English. What I understood is 1cup whole urad ground+1/4 tsp baking soda+??+ Water ... Knead with just enough water to make stiff dough. Apply oil n again knead well. Soften by using a heavy stone till soft. What's the 3rd ingredient that I marked "??". Not sure if I am right with other ingredients too, pls correct me !! Thanks.

  • @srinisrini6410
    @srinisrini6410 ปีที่แล้ว +1

    Super

  • @manojkalyankar7018
    @manojkalyankar7018 8 หลายเดือนก่อน +1

    Plz plz make in hindi vedio

  • @ravimgw9620
    @ravimgw9620 ปีที่แล้ว +1

    😊😊😊

  • @vivasayamnewstamil4722
    @vivasayamnewstamil4722 8 หลายเดือนก่อน +1

    Elame seriya panalum pota madhuriye iruku apdiye perisu agala

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  8 หลายเดือนก่อน

      இந்த அப்பளம் ரொம்பவும் பக்குவமாக செய்தவர்களுக்கு தான் வரும் உப்பி

  • @somasundaramrajam2540
    @somasundaramrajam2540 5 หลายเดือนก่อน +1

    பிரண்டை சாறு ஊற்றனும்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  5 หลายเดือนก่อน

      🤣🤣🙏🏻🙏🏻