நாம் தினமும் சாப்பிடும் அப்பளம் செய்யறது இவ்ளோ ஈஸியா | செஞ்சு விற்றா கொள்ளை லாபம் | Homemade Appalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 216

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว +7

    அதிக நேரம் எடுக்கும் வேலைதான். 20/25வருடங்களுக்கு முன்பு வீட்டில்தான் அப்பளம் செய்வார்கள்.அப்போது நிறைய நேரம் இருந்தது. வீட்டுல செய்து சாப்பிட ஆசைதான். முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்த சின்ன வயதில் நீங்கள் இவ்வளவு effort எடுத்து செய்வதற்கு பாராட்டுகள்

    • @lakshminagarajan9068
      @lakshminagarajan9068 22 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது சரிதான்.வீட்டில் அப்பளம் செய்வது 50வருடங்களுக்கு முன் .ஆனால் நேரம் எடுக்கும் வேலை என்று சொல்லியே நிறைய வற்றை நிறுத்திவிட்டு,நல்ல வாற்றை இழந்து விட்டோம்.

  • @sethurajveerachamy7149
    @sethurajveerachamy7149 3 ปีที่แล้ว +10

    அப்பளம் செய்முறை விளக்கம் அருமை. அதை விட அம்மிக்கல்லின் பேரும் புகழும் நிலைக்கட்டும் . பல்லாண்டு காலம் வாழ்க. இந்த கானொளி பல கானொளிகளுக்கு வருமானம் ஈட்டுவதாக அமைந்துள்ளது. பாராட்டுகள்

  • @aniyayen8360
    @aniyayen8360 ปีที่แล้ว +4

    நீங்கள் செய்த அப்பளம் தான் சரியான process. நன்றி

  • @tamilselvip3929
    @tamilselvip3929 3 ปีที่แล้ว +45

    Easy method Nan solura akka. Thavaiyana alavu amount yaduthuitu poi kadaila namaku piducha appalatha vagi vadhu vittula poruchu sapidalam very simple method

    • @abulhassan922
      @abulhassan922 ปีที่แล้ว

      🥳u

    • @shaikalavudeen3799
      @shaikalavudeen3799 ปีที่แล้ว

      @@abulhassan922lol

    • @jayamary9743
      @jayamary9743 ปีที่แล้ว

      ​@@abulhassan922 அன்பான அபடதசஸ்ரீஏசாஅப,பள

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 8 หลายเดือนก่อน

    In my childhood days during summer holidays my mom made like this.and we all assist her .55 years back.good old memories coming to my mind seeing this vedio 🎉

    • @MyFirstView
      @MyFirstView  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @mudaliarvedasekar379
    @mudaliarvedasekar379 3 ปีที่แล้ว +6

    நல்ல விளக்கமாய் சொல்லித் தந்தீர்கள் நன்றி சகோதரி

  • @lills450
    @lills450 ปีที่แล้ว

    Parambarya ammikalil edithu azhagana muraiyil seiidha appalam super. Perandai serthadhu than yenakku aacharyam. Kettadhum parthadhum edhuve mudhal murai. Vaazhga magale. Vun kaipakkuvam super.

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 ปีที่แล้ว +1

    Super homenade arsi movvu traditional & method Appalam.super.

  • @ensamaiyalarai8952
    @ensamaiyalarai8952 3 ปีที่แล้ว +1

    Thank u romba easy ah erundhuchu,😍

  • @anuradhak8786
    @anuradhak8786 9 หลายเดือนก่อน +1

    பல முறை தேடி இன்று சரியான உளுந்து அப்பளம் செய்முறை பார்த்தேன். சிறு வயதில் பாட்டி செய்து பார்த்தது. ஒரே ஒரு சந்தேகம். சுண்ணாம்பு பன்னீர் கலந்ததெல்லாம் சேர்க்கலாமா? எவ்வாறு கடையில் இந்த சுண்ணாம்பை கேட்டு வாங்க வேண்டும்?
    நன்றி.

  • @karthikesan1984
    @karthikesan1984 3 ปีที่แล้ว +2

    Super akka👌👌👏👏👌😊

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 ปีที่แล้ว +4

    Super ma I have tried so many receipes. Appalam veesarde illa. I will try your receipe and give feed back. Thank u so much ma for the receipe.

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว +1

      Thank you sister

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 2 ปีที่แล้ว

      I tried your recipe but unga alavugu varalay everything same I did . konjam items list with correct measurement sollunga. Appalam veesale. I dnt know where I went wrong. Your name please. Are you from thirunelveli. Reply pannunga a

  • @bhuvanamuthu6743
    @bhuvanamuthu6743 6 หลายเดือนก่อน

    Castor oil use pannanum

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 ปีที่แล้ว

    Short and sweet nallairukku

  • @sethulakshmihariharan7245
    @sethulakshmihariharan7245 2 ปีที่แล้ว

    Super and not very difficult.

  • @manimegalai6148
    @manimegalai6148 3 ปีที่แล้ว +2

    Wow suuuperb ma dear eazy recipe dhan. ...thank you for your appalam....preparation ma dear 🙋 👌 👍 💜 💚 🍒 🌷 🌹 🌲 💝

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 9 หลายเดือนก่อน

    Yean pirandai thanni oothanum nu sollunga ma

  • @gurusamyukhiselvaraj1265
    @gurusamyukhiselvaraj1265 3 ปีที่แล้ว +2

    Redemade arisimavu use pannalama

  • @selvarajgugan9454
    @selvarajgugan9454 4 ปีที่แล้ว +4

    First comment

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 ปีที่แล้ว

    Peranda water kodikka vaithu aaravittudan vidavendum. Appadie vittal nakku full arikkum. Nangal 30 years aaga appalam pannugirom.

  • @UmaMaheswari-ky2vr
    @UmaMaheswari-ky2vr 3 ปีที่แล้ว +2

    Mam perandai illana option yethum irukka nalla irukku neega solra thu super mam thank you

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      பிரண்டை பொடி கிடைக்கும்

    • @UmaMaheswari-ky2vr
      @UmaMaheswari-ky2vr 3 ปีที่แล้ว

      Thank you mam

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Thank you

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      You can use Pirandai powder if you have sister

  • @nirmalaa909
    @nirmalaa909 2 ปีที่แล้ว

    Super Ethu easyaa 🤔

  • @ushasampath489
    @ushasampath489 3 ปีที่แล้ว

    நீங்க அழகாய் அப்பளம் செய்து கான்பித்தீர்கள் நன்றி உங்கள் அப்பளம் மட்டும் விரிந்து வருது பிரண்டை தண்ணீர் தான் அதற்க்கு காரணமா சொல்லுங்க sis super Thankyou

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Pirandai than kaaranam brother

  • @sheejae7696
    @sheejae7696 3 ปีที่แล้ว +2

    ரொம்ப ஈசியாக இருக்கே. தினமும் அப்பளம் செய்யணும் போல தோணுது

  • @sureshk4179
    @sureshk4179 3 ปีที่แล้ว +2

    Super sister I have one doubt why adding pirandai and sunnambu

    • @geetvenkat2002
      @geetvenkat2002 3 ปีที่แล้ว

      Pirandai n sunnambu for calcium benefits. It Wil give real aroma to appalam. That is the recipe of kallidaikurichi appalam.
      Adding only sodaippu is Malayalam style papad.

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Pirandai helps to get the traditional taste,aroma and crispiness.

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 หลายเดือนก่อน

    நல்ல. உளுந்து அப்பளம் எங்கே கிடைக்கும்? விலாசம்வேண்டும்.

  • @ayeshasiddiqa1834
    @ayeshasiddiqa1834 6 หลายเดือนก่อน +1

    Super appalam

    • @MyFirstView
      @MyFirstView  6 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @srinivasanarasoor5846
    @srinivasanarasoor5846 3 ปีที่แล้ว +1

    Super, thank you very much ma

  • @padmavathyramakrishnan9639
    @padmavathyramakrishnan9639 3 ปีที่แล้ว

    Video pakavaikarathuku ippdi our idea va, ok full video pathos, good effort mam

  • @rajeshwarikrishna1690
    @rajeshwarikrishna1690 8 หลายเดือนก่อน

    உளுந்து அப்பளத்துக்கும் அரிசி மாவு சேர்க்கணுமா ?🤔

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan3921 9 หลายเดือนก่อน

    Excellent keep it up

    • @MyFirstView
      @MyFirstView  6 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 3 ปีที่แล้ว +32

    இது ரொம்ப..ஈசியா...😳😳

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 2 ปีที่แล้ว

    Super Super Super thank you so much

  • @manjularavi9011
    @manjularavi9011 ปีที่แล้ว

    Ulundoda arisi Maxum kalakanma

  • @unitedworldcare9497
    @unitedworldcare9497 ปีที่แล้ว

    Thank you. Good

  • @chitrakaliamurthi9261
    @chitrakaliamurthi9261 3 ปีที่แล้ว +3

    நன்றி தெலிவாகசொன்னீர்கள்

  • @dhanalaksmir1640
    @dhanalaksmir1640 3 ปีที่แล้ว

    மேடம் நீங்கள் சொல்லிய மாதிரி செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் நீங்கள் பொரித்த மாதிரி விரிந்து பொரிய வில்லை. என்ன காரணம் என்று please சொல்லவும்.Thank you.

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Try again with the correct measurements sister!

  • @deepasrisenthilkumar5815
    @deepasrisenthilkumar5815 9 หลายเดือนก่อน

    My mom make this type appalam

  • @peacegirl7982
    @peacegirl7982 3 ปีที่แล้ว +4

    Can use baking soda sis?

  • @revathidhanaraj6404
    @revathidhanaraj6404 3 ปีที่แล้ว +3

    Akka super😍😍

  • @bhuvanavb670
    @bhuvanavb670 3 ปีที่แล้ว +1

    We r from Bangalore. We don't know what paratai means. Any alternative

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Its called Adament creeper in English sister. No alternate for that

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 3 ปีที่แล้ว

      Mangaravalli it is called

  • @anandavallisankaranarayana7233
    @anandavallisankaranarayana7233 ปีที่แล้ว

    Coconut oil mattumthan payanpaduththuwargal

  • @cloud9650
    @cloud9650 2 ปีที่แล้ว

    What is that green stick like thing...what is it called in English..

  • @lknavya8101
    @lknavya8101 4 ปีที่แล้ว +3

    Super akka nice useful vd

  • @cloud9650
    @cloud9650 2 ปีที่แล้ว

    Peranda??

  • @SudhaShankran
    @SudhaShankran 3 ปีที่แล้ว

    Do you take orders for these applams

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 ปีที่แล้ว

    Nice thank you

  • @gurusamyukhiselvaraj1265
    @gurusamyukhiselvaraj1265 3 ปีที่แล้ว +1

    Porikaram serkalama pirandaikku pathil

  • @thillapunitha7291
    @thillapunitha7291 ปีที่แล้ว

    அம்மா பிரண்டை தண்ணீரில் ஏன் வெத்தலை, பாக்கு போடுற சுண்ணாம்பு சேர்த்து கலந்தீங்க என்று சொல்லுவீங்களா?

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 3 ปีที่แล้ว +1

    Superb

  • @r.anandanrao5455
    @r.anandanrao5455 3 ปีที่แล้ว +5

    அரிசி மாவு என்ன ஆச்சி

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 ปีที่แล้ว

    Vaw.supev.valththukhal

  • @eeshwar_7727
    @eeshwar_7727 ปีที่แล้ว +1

    பிரண்டை தண்ணீரும் சுண்ணாம்பும் ஏன் சேர்க்கிறோம்?

  • @govindanvr7627
    @govindanvr7627 3 ปีที่แล้ว +1

    VERY NICE

  • @madhupallavik4191
    @madhupallavik4191 3 ปีที่แล้ว

    Rice mavu ennachi vulundumavu appalam sonninga.rice eduku archinga

    • @udayasurya5521
      @udayasurya5521 3 ปีที่แล้ว

      திரட்ட உபயோகப்படுத்தினாங்களே

  • @thirunavuakkarasu7312
    @thirunavuakkarasu7312 3 ปีที่แล้ว +2

    Ammi kallu madriea vadachatiyum 3 thalamurai use panunathu pola sister 😁😜

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப கொழுப்பு தான் உங்களுக்கு போங்க..😀😀😀

  • @vasudevannirmala4497
    @vasudevannirmala4497 3 ปีที่แล้ว

    Good thanks

  • @janamugi8228
    @janamugi8228 3 ปีที่แล้ว

    Sooper sister tq

  • @rsksasi6342
    @rsksasi6342 3 ปีที่แล้ว +1

    Super sister 👌👌👌👌👌

  • @sathyat1336
    @sathyat1336 3 ปีที่แล้ว +4

    Very effort and superb, no gain without pain

  • @gokulkuttysbags2577
    @gokulkuttysbags2577 3 ปีที่แล้ว

    Ethai eththana naal varaikum use pannalaam akka

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว +1

      May be upto 1 month

    • @udayasurya5521
      @udayasurya5521 3 ปีที่แล้ว

      தீர்ந்து போகும் வரை

  • @prakashmadhaiyan4934
    @prakashmadhaiyan4934 3 ปีที่แล้ว

    Romba thank you mam,

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Thank you too brother

  • @SouravKumar-ug1hl
    @SouravKumar-ug1hl 2 ปีที่แล้ว

    What is sodasalt

  • @balav2804
    @balav2804 3 ปีที่แล้ว +2

    enaku oru doubt...
    mael mavuku ivlo menakedanuma??
    ready made mavu use panna koodadha,maidha use pannalama?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      அதானே ?

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Ready made mavu use pannalam sister but maida use panna koodathu

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 2 ปีที่แล้ว

    Neenga endha ooru sister.

    • @MyFirstView
      @MyFirstView  ปีที่แล้ว

      தமிழ் பேசும் மாநிலம் sister

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 ปีที่แล้ว

      @@MyFirstView very attitude and sarcastic reply .what is wrong in this endha ooru?

    • @MyFirstView
      @MyFirstView  ปีที่แล้ว

      @@shanthiganesh5374 Don't mistake me please. Few things cannot be revealed on open grounds sister. You can mail me, I will answer all your Questions.

  • @veenam8709
    @veenam8709 4 ปีที่แล้ว +1

    Thank you sis fr the recipe. Vy nice 👌
    Y we have to prepare rice flour like that. Or can we use it ordinary rice flour?

    • @MyFirstView
      @MyFirstView  4 ปีที่แล้ว +2

      Thank you sister 🙂 This type of rice flour preparation gives good results

    • @veenam8709
      @veenam8709 4 ปีที่แล้ว

      @@MyFirstView is it ! Ok sis.
      Thank you for your reply

  • @SouravKumar-ug1hl
    @SouravKumar-ug1hl 3 ปีที่แล้ว

    What is betel lime inke substichut me Kya use karenge

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Betel lime is nothing but a kind of calcium content

  • @mohamedmaideennazir5082
    @mohamedmaideennazir5082 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @krithikilamaran5232
    @krithikilamaran5232 2 ปีที่แล้ว

    Super super

  • @kunalmudaliar7170
    @kunalmudaliar7170 3 ปีที่แล้ว

    Pirandai enga kidaikuum?

  • @ponnammalchandrasekaran9722
    @ponnammalchandrasekaran9722 3 ปีที่แล้ว +1

    பிரண்டை இல்லாமல் அப்பளம் செய்யலாமா?
    பதில் சொன்னால் நன்றாக இருக்கும்

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Pirandai is mandatory in this recipe sister

    • @devikaaloysius7907
      @devikaaloysius7907 3 ปีที่แล้ว

      Yen pirandai sunambu any specific reason

  • @mohamedmuhad2245
    @mohamedmuhad2245 2 ปีที่แล้ว

    Paranda anral Anna muligaiya

  • @achandrasekarchandru6881
    @achandrasekarchandru6881 3 ปีที่แล้ว

    Pirandai thaan use pannanuma

  • @sharmilajamesvlog1346
    @sharmilajamesvlog1346 3 ปีที่แล้ว

    Nice

  • @prabhavathiprqsrinivas441
    @prabhavathiprqsrinivas441 3 ปีที่แล้ว

    Thunkyounisema

  • @firelionsvellore6884
    @firelionsvellore6884 ปีที่แล้ว

    இதில் பிரண்டை அவசியம் தானா சகோதரி

    • @MyFirstView
      @MyFirstView  ปีที่แล้ว

      தேவைப்பட்டால் தவிர்த்து விடலாம் சகோதரி

    • @firelionsvellore6884
      @firelionsvellore6884 ปีที่แล้ว

      @@MyFirstView நன்றி சகோதரி

  • @kamalaganesh861
    @kamalaganesh861 3 ปีที่แล้ว

    Super madam

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 3 ปีที่แล้ว

    Wow....unga measure eppaum good

  • @SouravKumar-ug1hl
    @SouravKumar-ug1hl 3 ปีที่แล้ว +1

    Adamant creeper ke bina papad bataiye please

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Adamant creeper is mandatory brother

  • @rohinirohini5554
    @rohinirohini5554 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaganesan756
    @kalaganesan756 3 ปีที่แล้ว

    Super 👌👏

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 ปีที่แล้ว +1

    1/4 kg how to grind in the grinder I don't have grinder

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Reduce the measurements and try it sister

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 ปีที่แล้ว

    Goppu goppuna va

  • @pravinpravin9609
    @pravinpravin9609 3 ปีที่แล้ว

    Ingredients ellam English la varuthu Hindi la varuthu bt Tamil la kannom,, change your mind that....

  • @maxwellanand1891
    @maxwellanand1891 3 ปีที่แล้ว +6

    சுண்ணாம்பு எதுக்கு சிஸ்டர்

  • @SP-kq2qn
    @SP-kq2qn 4 ปีที่แล้ว +5

    பிரண்டை எதற்காக சேர்க்க வேண்டும்

    • @MyFirstView
      @MyFirstView  4 ปีที่แล้ว +1

      பிரண்டை மற்றும் சுண்ணாம்பு சேர்கும் போது அப்பளம் நன்றாக விரிந்து கொடுக்கும்

  • @SouravKumar-ug1hl
    @SouravKumar-ug1hl 3 ปีที่แล้ว

    Mam please say ingrients. In Hindi or english

  • @SouravKumar-ug1hl
    @SouravKumar-ug1hl 3 ปีที่แล้ว

    What is supari nuna

  • @sheilajohn4915
    @sheilajohn4915 3 ปีที่แล้ว

    Thank you

  • @sundaramsubbiah8617
    @sundaramsubbiah8617 3 ปีที่แล้ว

    Super

  • @SouravKumar-ug1hl
    @SouravKumar-ug1hl 3 ปีที่แล้ว

    Adamand creeperbadle kyadal sakte

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      Adamant creeper is mandatory in this recipe brother

  • @kselvaraju875
    @kselvaraju875 2 ปีที่แล้ว

    God

  • @mohammedshoaibmohammedshoa7544
    @mohammedshoaibmohammedshoa7544 3 ปีที่แล้ว

    Super
    But process is too long

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 3 ปีที่แล้ว +3

    Ithu eesiyamma

  • @saraswathikonar6637
    @saraswathikonar6637 3 ปีที่แล้ว

    Perande option a mam

  • @tribunalswish3925
    @tribunalswish3925 3 ปีที่แล้ว

    அப்பளம் மாவை வீட்டில் ஆண் பிள்ளைகள் இருந்தால்தான் அம்மியில்இரும்புகடபாறைமாதிரிஇருந்தா சன்னமாஇடிச்சுட்டோம்மானால் இடுவதற்கு ஈசியா இருக்கும் உலர்த்தி எடுக்கும்போதுகனமானபாத்திரத்தின்கீழ்வெயிட்வைச்சுஅடுக்கினோமானால்சுருண்டுகாமல்இருக்கும் பொரிக்கும்போதுசிமிட்டால் கிடுக்கியில் லேசாகபிடித்துகொண்டு எண்ணையில்பொரித்தால் அப்பளம்சுருண்டுகாமல் எண்ணையும்அபளாத்தின்உள்தேங்காமல்இருக்கும் விளக்கம்கொடுத்தசகோதரி மிக அனுபவபூர்வமாக நன்கு விளக்கம் கொடுத்தார் கள்நல்லது

  • @chandragandhi6012
    @chandragandhi6012 3 ปีที่แล้ว

    Super thankyou

  • @gayathiri202
    @gayathiri202 3 ปีที่แล้ว

    Alternate to soda

  • @amacecse3428
    @amacecse3428 3 ปีที่แล้ว

    மேடம் இதில் எத்தனை அப்பளம் வரும்

    • @MyFirstView
      @MyFirstView  3 ปีที่แล้ว

      I got 60 to 70 nos brother

  • @bangtanarmygirl9318
    @bangtanarmygirl9318 3 ปีที่แล้ว +1

    Rambo Rambo easy😁😂😂😂🙄🙄🙄