இந்த வீடியோவில் நேரமும் space -ம் விரயமாக்கப் பட்டுள்ளது. பூண்டின் மேல் நடமாடுவதைப் பற்றி கவலைப் படுவதில் அர்த்தம் இல்லை.. இங்கே புளி எப்படி ஏற்றுமதி செய்யப் படுகிறது..? ஒவ்வொரு புளியங்காயையும் ஓட்டைப் பிரித்து கொட்டை நீக்கி காலில் மிதித்து ரொட்டி புளியாக்கி பேக் செய்யப் படுகிறது. இன்னொரு வகை புளியம் காயை ஓட்டை தட்டி பிறகு மூலையில் கொட்டக் கொட்டஉப்பு தண்ணீர் தெளித்து மிதித்து இருப்பு வைக்கப்படும் கொட்(ட)ணம் புளி. இவை எல்லாம் மகசூல் செய்யும் இடத்தில் சர்வ சகஜம்.
நீங்கள் வட இந்தியாவிற்கு நிறைய போய் வருகின்றீர்கள் நல்லது. ஆனால் யாரேனும் வியாபாரம் சம்மந்தமாக தகவல் கேட்டால் தெரியாது என்று சொல்விடுகின்றீர்கள் ஏன்?. உங்களுக்கு தெரிந்த தகவல்களை கேட்பவர்களுக்கு சொன்னால் நம்ப தமிழர் ஒருவர் தொழில் செய்வதற்கு உதவியாக இருக்கட்டுமே. மேலும் தகவல் பெறுபவர்களிடம் லாபம், நட்டம், தரம் இப்படி நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி தரலமே. அவர்களும் விசாரித்து பிறகு பயன் அடைவார்கள்.
இந்த வீடியோவில் நேரமும் space -ம் விரயமாக்கப் பட்டுள்ளது. பூண்டின் மேல் நடமாடுவதைப் பற்றி கவலைப் படுவதில் அர்த்தம் இல்லை.. இங்கே புளி எப்படி ஏற்றுமதி செய்யப் படுகிறது..?
ஒவ்வொரு புளியங்காயையும் ஓட்டைப் பிரித்து கொட்டை நீக்கி காலில் மிதித்து ரொட்டி புளியாக்கி பேக் செய்யப் படுகிறது. இன்னொரு வகை புளியம் காயை ஓட்டை தட்டி பிறகு மூலையில் கொட்டக் கொட்டஉப்பு தண்ணீர் தெளித்து மிதித்து இருப்பு வைக்கப்படும் கொட்(ட)ணம் புளி.
இவை எல்லாம் மகசூல் செய்யும் இடத்தில் சர்வ சகஜம்.
Ok bro
Really excellent. VALZHGHA VAZHAMUDAN ji
Nandri bro 🙏🫂
Hai bro entha oorla thuvaram. Parrupu kammiya kedaikum konjam solunga🎉
Therla bro
தம்பி ஹாத்தி என்றால் யானை. Double Haathi என்றால் இரட்டை யானை.
கடுகுக்கு இந்தியில் சர்சோன்
Ok bro 🙏
Super bro parthu vandi drive pannugo bro🎉🎉
Tnq❤️
😜 நீங்கள் சுத்தம் சொன்னிங்க நீங்கள் எச்சில் துப்பர போல அவங்களூம் துப்பு வாங்க போல😳
😁
அண்ணே உங்க இன்ஸ்டால் ஐடி சொல்லுங்கண்ணே
Venthaiyam pre kg? Kaduku per kg?
Athu therla bro
எந்த சேட்டு பூண்டு அங்க என்ன வேலை எல்லாம் சொன்னா நல்லா இருக்கும்
Madhyapradesh 1 kg 150
Can you guide best distributor
Garlic pls
No I am only driver and transporter
No problem
Just put best agency, or supplier contacts pls...
Vadakkans kitta irunthu thani thamil nadu vendum, piringada
Arasiyal ithala venam bro, 🙏
தம்பி இந்த ஊர் எங்கே இருக்கு அடுத்த முறை என்னையும் கூட்டிட்டு போகமுடியுமா
Ok bro ❤️
Our Parppana gang and H.Raja BJP says vadakkan’s are very smart n intelligent and modern. We are kaattu payalgal ,According to them.
bady theriyara mathiri camera podunga. Cabinly pathudalam
Ok
Super❤❤❤
Tnq ❤️
I am your subscriber
Tnq bro ❤️🙏🫂
பூண்டு வியாபாரம் செய்யலாமா, அங்கு கிலோ எவ்வளவு
150 kg
வாடகை என்ன நண்பா tn55
Per ton 5000
Super Machi 🎉❤
Tnq macha❤️
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இல்ல நண்பா இது வட கன்ஸ் தமிழ்நாடு 55
Apditha akuthu
TV@@Pattadhari_Otunar_Tn-15
வடக்கன் தமிழ்நாடு இல்லப்பா உழைப்பவர்களின் தழும்பு நாடு நாம தான் நல்லா பேசிட்டு 12 மணி கடையை தேடி கிட்டு இருக்கோமே.
டிபன் பாக்ஸ் வைத்து பார்சல் வாங்கி பழகுங்கள்.
பேப்பர் பார்சல் வேண்டாம்.
Jaora to chennai lorry rent per ton pls
Bro unmayave athu therla bro sry
Respect appadi ooru varthai erukja
No
Hi bro vadaga evlu
Ton 5000
லாரி வாடகைக்கு உங்களை எப்படி தொடர்பு கொள்வது ❤
Insta message pannuga bro ❤️
Aarmpathil மாநிலம் uorpar sollaum
Ok bro
ரெட்டை யானை மார்க் கடுகு😂
🤣
Super
Thanks
ஹாய் தம்பி இனிய இரவு வணக்கம்
❤️
நீங்கள் வட இந்தியாவிற்கு நிறைய போய் வருகின்றீர்கள் நல்லது. ஆனால் யாரேனும் வியாபாரம் சம்மந்தமாக தகவல் கேட்டால் தெரியாது என்று சொல்விடுகின்றீர்கள் ஏன்?. உங்களுக்கு தெரிந்த தகவல்களை கேட்பவர்களுக்கு சொன்னால் நம்ப தமிழர் ஒருவர் தொழில் செய்வதற்கு உதவியாக இருக்கட்டுமே. மேலும் தகவல் பெறுபவர்களிடம் லாபம், நட்டம், தரம் இப்படி நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி தரலமே. அவர்களும் விசாரித்து பிறகு பயன் அடைவார்கள்.
Bro mathavanga help pannuvangalanu eanaku theriyadhu ana Nan eangkitta ketkkuravangalukku avungalana pathila kuduthudu tha irukka bro... eanaku theriyadhatha theriyadhu nu solliduva bro
Hi thala 😎
Hi bro ❤️
அது புவா இல்ல நண்பா போஹா
Ok bro👍
These peoples will not change their attitude.
S
Kaill patama Yantra poorly varatoo agericalcher products
❤
Thanks to indian govt for mandating compulsory ac cabin by 2025. Indha THAGARA DAPPA lorry ellam ban pannirvanga 😂😂😂😂
Apdiya bro ana ithu thagara tappa illa bro
Nanga venkayathula natapom nenga vatakkAna thappa pesathinga athula thol irukkunga athunala thappu illa.
Ooo ok bro
வாடகை. J.q.
Ton 5000
அண்ணா நான் உங்க கூட லாரிக்கு வரலாமா சொல்லுங்க
Driver ah va bro
@@Pattadhari_Otunar_Tn-15உங்க கூட டூட்டி இருந்தா சொல்லுங்க சார் 🤝👏🏼
உங்களை தொடர்பு கொள்ள, போன் நம்பர் கொடுங்க சகோ.
Insta message pannuga sago,👍❤️
@@Pattadhari_Otunar_Tn-15📞
Location send me
What location
This
🤔
கடுகு வாடகை. J.q.
Per ton 5000
Unga no kuduga
Insta la message pannuga bro
Hi bro office nambar send pannuka please
Ok bro
கோமியம் குடிக்குற பயலுக்களுக்கு அறிவு இவ்வளவு தான் 😊😊
🤣
sarayam kudikkum payale
தமிழ்நாட்டில் கரும்பு லோடு மேல மூத்திரம் பெய்து வைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியுமா
Theriyadhu bro
யோவ் வீடியோவ சின்னதா போடுயா
Ok bro
உன் பக்தியை கொண்டுபோய் ஒடப்பில் போடு
Ooo
Ne lusada
Ooo apdiya👍
Pohaa-aval
👍
Unga number kodunga
Bro insta message pannuga
Hi 😊@@Pattadhari_Otunar_Tn-15