அஜித்துக்கும் எனக்கும் பிரச்னையா ? 🤔- Ponnambalam | Part - 8 | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 88

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +28

    நேரம் போனதே தெரியவில்லை. எட்டு எபிசோடுகளும் அருமை. நல்ல மனிதரான சித்ரா அவர்கள் நல்ல மனம் உள்ள பொன்னம்பலம் அவர்களைப் பேட்டீ கண்டுள்ளார். இதைப் பார்க்கும் பெரிய மனம் படைத்த நடீகர்கள் கட்டாயம் பொன்னம்பலம் அவர்களுக்கு பண உதவி செய்வார்கள். பண உதவி செய்ய முன் வரவேண்டும்.

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 ปีที่แล้ว +13

    பொன்னம்பலம் ஐயா உங்களது நேர்காணலை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது...ஐயா நீங்கள் நூறு வயதுக்கு மேல் நலமுடன் வாழ்வீர்கள்... இறைவன் துணையாக இருப்பார்...

  • @yovanpichai474
    @yovanpichai474 ปีที่แล้ว +6

    பணத்தை பற்றியும் -- அரசியல் நிலை பற்றியும் -- மனித வாழ்க்கை-- ஆன்மீகம் பற்றியும் மிக அருமையாக பேசினார். பொன்னம்பலம். அவர்களிடம் இவ்வளவு ஆழமான கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை. சிறப்பான நேர்காணல்.

  • @livynwalive6075
    @livynwalive6075 ปีที่แล้ว +1

    வணக்கம் இந்த நேர்காணல் ஐயா பொன்னம்பலம் வெளிப்படையான பேச்சு மனதில் இருப்பதை அப்படியே பேசி இருக்கிறார் வாழ்த்துக்கள்..... அதில் அடிக்கடி அவர் கூறிய வார்த்தை.... நீ போனா நான் பின்னால வருவேன் நான் போனா நீயும் பின்னால தான் வர போற

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +13

    Ponnambalam's interview is really a learning lesson and need to watch many times . real hero

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 ปีที่แล้ว +33

    நேர்மையான..., எதார்த்தமான நேர்காணல்.பொன்னம்பலம் அண்ணா ... நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நலமாக இருக்க கடவுள் ஆசீர்வதிக்கட்டும்

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว +3

    அவர் எங்களுக்கும் “ஆல் இன் ஆல் அழகுராஜா” தான்.
    ஜெய் ஶ்ரீராம் 🙏🏾🙏🏾🙏🏾
    நன்றி TT.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 ปีที่แล้ว +32

    அருமையான நேர்காணல். பொன்னம்பலம் சகோதரர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும். நன்றி.

  • @sraa2468
    @sraa2468 ปีที่แล้ว +11

    One of the warmest cute fun interview that I enjoyed most❤❤❤Jai Sri Ram🙏🙏🙏

  • @gokuls3000
    @gokuls3000 ปีที่แล้ว +5

    உண்மையான வார்த்தை ஒரு முதலமைச்சருக்கு இந்த நிலை, அவர் நல்லவரோ கெட்டவரோ ஆனால் நம் முதல் அமைச்சர். அவரின் சாவு ஒரு மர்மம் இன்றும்

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +7

    emotional to the core interview . awesome Chithra did a great job in this regard.

  • @MrDewdrops12
    @MrDewdrops12 ปีที่แล้ว +1

    நாம் தான் நம் உடல்நிலைக்கு தேவையான பணத்தை சேர்த்து வைக்க வேண்டும்....பிறர் நமக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதே தவறு...லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களுக்கு அதில் சில ஆயிரம் செலவு செய்து ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் போட தோன்ற மாட்டேங்குது..

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +12

    Special thanks to Mr. Chranjeevi sir, Mr. Sarath Kumar sir and others for all your help.
    Thanks to all. 👍 🙏 ❤

  • @gsakcork
    @gsakcork ปีที่แล้ว +3

    Excellent interview All The Best both of you

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว +4

    பொன்னம்பலம் என பெயர் வைத்த உங்கள் குடும்பத்தாரை வாழ்த்துக்கள்... மைக்கேல் மதன காமராஜன் காமெடி... மகாநதி சண்டை அருமை அண்ணன்...

  • @Vaipillaraja72
    @Vaipillaraja72 ปีที่แล้ว +5

    Fantastic & open Interview by Ponnambalam. Get well soon as we want to see you again in movies 🎉🎉

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +7

    ❤❤ ஜெய் ஸ்ரிராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ❤❤❤❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤❤❤

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz ปีที่แล้ว +15

    Thanks you chitra sir and ponammbalam sir such beautiful interview I got lot of message about life I am also pray for you live 100 yr and I am waiting you to see on big screen sir

  • @rajkumara3309
    @rajkumara3309 ปีที่แล้ว +1

    பொன்னம்பலம் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஊழல் அரசியல்வாதிகளை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம் வெற்றி பெற்ற தும் அவர்களுக்கு கடவுள் என்று நினைப்பு மக்கள் தொண்டை இவர்கள் சரிவர இவர்கள் சரிவர செய்தாள் நாட்டில் எந்த குழப்பமும் வராது

  • @yazhinisnest9320
    @yazhinisnest9320 ปีที่แล้ว +4

    Chitra sir is one of the best interviewers ever. Avaruku ellam therinchalum avangala pesa vitu kekararu, ippovum irukanungale aarva kolarunga comedya pesuranu mokkai potikitu..

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 ปีที่แล้ว

    வாழ்கைகொடுக்கும்அனுபவமே தெய்வம் ;அரசியலும்,விவசாயமும் சரியில்லை இதைசரியானால் எல்லாசரியாகும் .யெதார்த மணிதனின் வாழ்வைபுரிந்து பாருங்லே என்னம் தூய்மையாகும்,இனிநன்மையாகும்...

  • @vsathreya
    @vsathreya ปีที่แล้ว +3

    All 8 episodes were wonderful, very interesting and mesmerizing. Jai shree Ram

  • @sajisaji15722
    @sajisaji15722 ปีที่แล้ว +6

    Touring talkies best interview ponnambalam sir.

  • @KumarKumar-zw1yx
    @KumarKumar-zw1yx ปีที่แล้ว +5

    கபாலி சார் மீட்டும் உங்கலை சினிமாவில் எதிர்பார்க்கிரோம்

  • @ryanralph9006
    @ryanralph9006 ปีที่แล้ว

    பொன்னம்பலம் இது வரை சம்பாதித்தது இந்த மாதிரி மனிதர்கள் மட்டுமே.. உங்கள் வாழ்க்கை மிக பெரிய முன்னுதாரணம் சார்..

  • @mania3203
    @mania3203 ปีที่แล้ว +12

    நாட்டமை படம் பற்றிய கேள்வி மற்றும் பதில் இல்லதது ஒரு குறை. முடிந்தால் பொண்ணம்பலம் அவர்களிடம் கேட்டு பதில் அளிக்கவும்

  • @skguna1984
    @skguna1984 ปีที่แล้ว +2

    Certain things he mentioned throughout the interview are very inspirational and highly motivational. What a tough life he has gone through and how many hurdles he has crossed. Lot to learn from him. Convey my hearty wishes to this Gentleman.
    Regards
    Suresh
    London

  • @danielcephas2398
    @danielcephas2398 ปีที่แล้ว

    சூப்பர் சார் ஒரு லா தர மாட்டான் டா😀😀

  • @Yuvaraj-x9x
    @Yuvaraj-x9x ปีที่แล้ว +5

    Nice interview kabali sir & chithra sir.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +4

    Thanks to 'Touring Talkies' team. ❤❤

  • @n.s.venkatesanvenkatesan8811
    @n.s.venkatesanvenkatesan8811 ปีที่แล้ว +2

    Super I really enjoyed all episodes, finishing touch super,Jai sri ram,namasivaya

  • @srbamudhan583
    @srbamudhan583 ปีที่แล้ว +3

    Very innocent man.

  • @Amudha-w3u
    @Amudha-w3u ปีที่แล้ว

    ஐயா பொண்ணம்பலம் நீண்ட ஆயுளும் இறைவன் அருளால் எந்த குறையும் இல்லாமல் இல்லாமல் இருக்க வேண்டும் 🎉😂❤❤🎉
    சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி வணக்கம் ஐயா 😂🎉🎉🎉🎉🎉

  • @gowris9735
    @gowris9735 ปีที่แล้ว +3

    One of the best show

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว +1

    God is there inside all human... example Ponnambalam...

  • @kramesh2001
    @kramesh2001 ปีที่แล้ว +2

    படத்தில கொடூர வில்லனகா நடித்து மக்கள் மத்தியில் ஒரு பயத்தை உண்டு பண்ணியது இன்று பேட்டி காணும் போது அவர் பேசும் போது கண்ணிர் வருது மீண்டும் வருக திரையில் 🎉🎉🎉🎉

    • @shanmugam3341
      @shanmugam3341 ปีที่แล้ว

      Super aiya mikka nandri aiya

  • @selvamm2555
    @selvamm2555 10 หลายเดือนก่อน

    பொன்னம்பலம் சார் உடல்நிலை காரணமாக சரியாகி விட்டது

  • @adkvelu
    @adkvelu ปีที่แล้ว

    அருமையான நேர்காணல்..

  • @allikalai9662
    @allikalai9662 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்

  • @vignice
    @vignice ปีที่แล้ว

    பொன்னம்பலம் இவரது அரசியல் பார்வை மிகவும் அருமை

  • @pyramidprabhakaran1935
    @pyramidprabhakaran1935 ปีที่แล้ว +1

    Sir உங்க கணபதி அப்பா அவர்களை நீங்க வெறுத்தாலும் அவர் உங்களை மட்டும் அடையாளம் கண்டு அவர் சாகுற அந்த நேரத்துல உங்களை கூப்பிட்டு நீ குடும்பத்தை பார்த்துக்கோன்னு உங்ககிட்ட சத்தியம் வாங்கி செத்துட்டாரு!!! ஆனால் அவர் உங்களை விட்டு இன்னும் பிரியல உங்ககூடத்தான் இருக்காரு👍,,,
    உங்களின் ஒவ்வொரு கடின சூழ்நிலையிலும் அவர்தான் உங்களை தாங்குறாரு!!! அவர்தான் சார் உங்களுக்காக கடவுள்கிட்ட பேசுறாரு!!! அவர் செஞ்ச புண்ணியம் உங்களை காப்பாத்துது Sir,,,
    நீங்க Great na
    உங்க அப்பா Double Great sir 💖
    அந்த கடைசி நேரத்துல அவர் சாகும்போது அவரின் மனநிலையை நினைச்சா மனசெல்லாம் கலங்குது Sir,
    அய்யோ நாம போகப்போறோமே இந்த குடும்பத்தை யார் காப்பாத்துவா, இத்தனை புள்ளைங்களும் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்கன்னு நினைச்சிருப்பாருல்ல,,,
    ஆனால் அந்த நேரம் நீங்க மட்டும்தான் அவர் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கீங்க போல ❤
    உங்க interview 8parts எல்லாமும் பார்த்தேன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு Sir!!!
    சித்ரா லக்ஷ்மணன் sir க்கு ரொம்ப நன்றி 💖
    நீங்க பேட்டி காணும் விதமும்
    நீங்கள் எழுப்பும் கேள்விகளும்
    சரியானதா இருக்கு!!!
    ரொம்ப சந்தோஷம் Sir 💖

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 ปีที่แล้ว

    பொன் அம்பலம் ஐயா நீங்கள்....திருக்கடையூர் பொன் அம்பலத்தார் ஈசனை... வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு பௌர்ணமி அன்று சென்று....மார்க்கண்டேயரை வாழ வைத்த ...கால சம்ஹார மூர்த்தி சிவனை ... வழிபட்டு வாருங்கள்.... நிச்சயமாக உங்கள் ஆயுள் நீளும்........

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்❤

  • @rajkumara3309
    @rajkumara3309 ปีที่แล้ว +9

    பொன்னம்பலத்தின் யோசனையைக் கேட்டு இனியாவது அளவாக சம்பாதியுங்கள் அரசியல்வாதிகளே மக்களின் அடிப்படை வசதிகளையாவது நல்ல முறையில் செய்து கொடுத்து நாட்டை காப்பாற்றுங்கள் அரசியல்வாதிகளே

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +2

    Intrest aa pogumbothu finish ஆயுடும். That's chai with chithra success ❤

  • @ravichandarank7521
    @ravichandarank7521 ปีที่แล้ว +3

    Super D A👌🙏💚

  • @vishali11hagoramoorthy26
    @vishali11hagoramoorthy26 ปีที่แล้ว

    சார் நீங்க செய்த தர்மம் உங்களை கண்டிப்பாக காப்பாற்றும் ஜெய் ஸ்ரீ ராம்

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய ปีที่แล้ว +2

    Waiting for your Second Innings in Film industry. You will rock again. #jaisriram #jaihind #jaimodi_ji

  • @sivakumarv3203
    @sivakumarv3203 ปีที่แล้ว

    Super and very practical. God Bless. Jai Sriram

  • @parrthipanraja
    @parrthipanraja ปีที่แล้ว +2

    Fantastic episodes ❤

  • @srbamudhan583
    @srbamudhan583 ปีที่แล้ว +2

    100% true.

  • @pugalpugal7579
    @pugalpugal7579 ปีที่แล้ว

    நல்ல மனிதர் அண்ணன் பொண்ணபலம்

  • @prasadpasumarthy2965
    @prasadpasumarthy2965 ปีที่แล้ว +1

    One of the best interviews

  • @sugumars2100
    @sugumars2100 ปีที่แล้ว +1

    Touring talkies. Best interview. Ponnambalam Anna God bless you

  • @vijayragavan9459
    @vijayragavan9459 ปีที่แล้ว

    அருமையான பதிவு🎉

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +3

    Sincere and hard working technician. Very soon good things will happen to you sir. ❤❤
    Ponnambalam sir, please take care of your health. ❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    Long live Ponnambalam sir. 👍❤

  • @imBatmanAK
    @imBatmanAK ปีที่แล้ว +4

    About ajith 8.51

  • @muralirajam.p3616
    @muralirajam.p3616 ปีที่แล้ว +2

    VALGA VALAMIDAN PONNAMBALAM. MEENDUM VIJAYAKANTH UDAN FIGHT SCENE NADIKANUM NADAKKUM. JAI SREE RAM.

  • @vsathreya
    @vsathreya ปีที่แล้ว

    Superb speech

  • @venstomon931
    @venstomon931 ปีที่แล้ว +4

    Lesson in Life: Have intense faith in God like Ponnambalam. Dont drink and spoil your health. Buy medical insurance.

  • @theshadow5560
    @theshadow5560 ปีที่แล้ว

    Ponnnambalam sir vazga pallandu

  • @kavin2176
    @kavin2176 ปีที่แล้ว +1

    Good interview ❤

  • @pugalpugal7579
    @pugalpugal7579 ปีที่แล้ว

    அண்ணா ஆன்மிகம் நேர்காணல் பார்த்தே மாதிரி இருக்கு நீ பல்லாலண்டு காலம் வாழவேண்டும்

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 ปีที่แล้ว

    Marupiravi vazga valarga

  • @dhandapanir588
    @dhandapanir588 ปีที่แล้ว

    Valka palantu ponnampalam sir.

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว +1

    அஜித் மேனேஜர் சுரேஸ் தான் பிரச்சனை போல...

  • @crazyshit1985
    @crazyshit1985 ปีที่แล้ว +1

    Chithra Sir abrupta stop panniteenga .Nalla flow la irundharu

  • @flowerprakash1984
    @flowerprakash1984 ปีที่แล้ว

    Best interview

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +1

    nalla manithar all time

  • @mathuraiviran6823
    @mathuraiviran6823 ปีที่แล้ว +1

    naatamai padam patri kekkave illaye chitra sir

  • @dhanasekaran819
    @dhanasekaran819 ปีที่แล้ว +1

    He's conversation is Frank and avesome.
    My Favorite movies
    Amarkkalam
    Mugavaree
    Varalaru
    TM thullum
    Honest Raj
    Tavasi
    Muthu
    Aravindan
    Periya mardu

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @selvams991
    @selvams991 7 หลายเดือนก่อน

    😢😢❤❤

  • @appu3073
    @appu3073 ปีที่แล้ว

    8:53 ajith

  • @babaguru7527
    @babaguru7527 ปีที่แล้ว

    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
    POOKKADAIKKU💥
    WILAMBARAM💥
    THEWAIYILLAI💥
    ponnambalam solli8ththaan
    Sithra letchumananai
    Patri
    therinthukkolla
    wendum yenum
    AWASIYAMUM✨️
    ILLAI✨️
    ANDRAIYA KARUPPU
    WELLAI
    THAWAPPUTHALWAN
    ✨️✨️✨️✨️PRO✨️✨️✨️✨️
    thuwangi
    16 WAYATHINILE /
    KADALORA
    KAWITHAIGAL
    thottu
    SOORA SAMHAARAM /
    MUTHAL
    MARIYAATHAI
    waraiyilum
    Melum
    BASU
    YENGIRA
    BAASKARAN
    waraikkooda
    CHITRA LETCHUMANAN
    AWARGALAI
    THODARNTHU
    WARUBAWARGAL
    YENNIL ADANGAATHAWARGAL (athil naanum oruwan)
    🟠Baba Guru -Malaysia🟠

  • @kf5144
    @kf5144 ปีที่แล้ว

  • @SRJN480
    @SRJN480 ปีที่แล้ว

    என் யூடியூப் சேனல் நெம்.... லக்கி ஸ்டார் சத்தியராஜ் டிவி.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 ปีที่แล้ว +3

    Irritating advertisement

  • @ஜெய்ஹிந்த்-ம2ங
    @ஜெய்ஹிந்த்-ம2ங ปีที่แล้ว

    ஜெய்ஸ்ரீராம்

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 ปีที่แล้ว +1

    Yedukuda pichi yedukura atun thimira

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 ปีที่แล้ว

    Nee ku mududa