Yaarellaam Marandhaalum | யாரெல்லாம் மறந்தாலும் | Tamil Christian song 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 319

  • @DanielKishore
    @DanielKishore 11 หลายเดือนก่อน +81

    யாரெல்லாம் மறந்தாலும்
    மறக்காத அன்பர் என் இயேசு
    யாரெல்லாம் அகன்றாலும்
    பிரியாத சிநேகிதர் இயேசு-2
    இந்த நல்ல சிநேகத்தை
    தூரம் தள்ளிடாதே
    நடத்திய விதங்கள் மறந்திடாதே-2
    மகிழ்விப்பார் அரவணைப்பார்
    உள்ளம் கையில் வைத்துக்கொள்வார்-2
    -யாரெல்லாம்
    1.உலகத்தின் ஆதரவெல்லாம்
    நீங்கிப்போய்விடும்-2
    துயரத்தின் வேளைகள் வரும்போதும்
    வியாகுலங்கள் வாழ்க்கையில் வரும்போதும்
    பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
    தோளில் வைத்து ஏந்திக்கொள்வார்
    நல்ல தேவன் உன்னோடு உண்டு-யாரெல்லாம்
    2.நாளைய தினத்தைக்குறித்து
    கலங்கிட வேண்டாம்-2
    நடத்துவேன் என்றவர் நடத்திடுவார்
    வாக்கு உரைத்தவர் மாறிடாரே
    சிரித்தாலும் உள்ளே விதும்பும்
    உன் வேதனை அறிவார்
    எத்தனை நல் தேவன் அவர்-யாரெல்லாம்

  • @nazarayanfellowship3888
    @nazarayanfellowship3888 6 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துக்கள்

    • @prasannabazil7378
      @prasannabazil7378  6 หลายเดือนก่อน

      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி brother❤️❤️❤️❤️

  • @leninrajesh
    @leninrajesh 11 หลายเดือนก่อน +8

    *LYRICS (in Tamil)*
    யாரெல்லாம் மறந்தாலும்,
    மறக்காத அன்பர் என் இயேசு,
    யாரெல்லாம் அகன்றாலும்,
    பிரியாத சிநேகிதர் இயேசு -(2)
    இந்த நல்ல சிநேகத்தை, தூரம் தள்ளிடாதே
    நடத்திய விதங்கள் மறந்திடாதே;
    மகிழ்விப்பார், அரவணைப்பார்,
    உள்ளம் கையில் வைத்துக்கொள்வார் -(2)
    ...(யாரெல்லாம்)
    1) உலகத்தின் ஆதரவெல்லாம்,
    நீங்கிப் போய் விடும் -(2)
    துயரத்தின் வேளைகள் வரும்போதும்,
    வியாகுலங்கள் வாழ்க்கையில் வரும்போதும்,
    பயம் வேண்டாம், திகில் வேண்டாம்,
    தோளில் வைத்து ஏந்திக்கொள்வார்,
    நல்ல தேவன் உன்னோடு உண்டு ...(யாரெல்லாம்)
    2) நாளைய தினத்தைக் குறித்து,
    கலங்கிட வேண்டாம் -(2)
    நடத்துவேன் என்றவர் நடத்திடுவார்,
    வாக்கு உரைத்தவர் மாறிடாரே,
    சிரித்தாலும், உள்ளே விதும்பும்,
    உன் வேதனை அறிவார்,
    எத்தனை நல் தேவன் அவர் ...(யாரெல்லாம்)

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அண்ணே.
      தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️

    • @Rockyboy143
      @Rockyboy143 9 หลายเดือนก่อน +1

      😊😊😊

  • @Jamilagracy773
    @Jamilagracy773 หลายเดือนก่อน +1

    Amen🙏karthar menmelum ungalai aasirvathippar👍🙏

    • @prasannabazil7378
      @prasannabazil7378  24 วันที่ผ่านมา

      Aamen.
      Glory to God.
      Thank you so much ❤️❤️❤️❤️❤️

  • @djohnchristopher7099
    @djohnchristopher7099 10 หลายเดือนก่อน +7

    மலையாளத்தில் இந்த சாங் கேட்டிருக்கிறேன் ரொம்ப நல்லா இருந்துச்சு தமிழ்லயும் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்

    • @prasannabazil7378
      @prasannabazil7378  10 หลายเดือนก่อน +1

      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி அண்ணே❤️❤️❤️❤️

  • @juidekarthick7082
    @juidekarthick7082 หลายเดือนก่อน +1

    Thank you Jesus 🙏

    • @prasannabazil7378
      @prasannabazil7378  15 วันที่ผ่านมา

      Aamen❤️❤️❤️❤️❤️

  • @ManimaranTangiah
    @ManimaranTangiah 3 หลายเดือนก่อน +2

    Very nice this song akka❤❤

  • @tamilanda3719
    @tamilanda3719 11 หลายเดือนก่อน +5

    🎉❤❤🎉super

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Thank you so much Anna.
      Glory to God❤️❤️❤️❤️

  • @dimplequeen3511
    @dimplequeen3511 11 หลายเดือนก่อน +4

  • @Miraclin
    @Miraclin 11 หลายเดือนก่อน +5

    Wow! Excellent Annan.... videography romba super annan

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Thank you so much Thambi.
      Glory to God❤️❤️❤️❤️

  • @rameshk3782
    @rameshk3782 8 หลายเดือนก่อน +2

    I feel the God presence this songs ❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  8 หลายเดือนก่อน

      Aamen.
      Praise god.
      Thank you so much anna.
      Glory to God ❤️❤️❤️❤️

  • @alexalexraja1783
    @alexalexraja1783 11 หลายเดือนก่อน +3

    Super

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @jeniferisac
    @jeniferisac 11 หลายเดือนก่อน +7

    Praise the lord . Super

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much❤️❤️❤️❤️

  • @amirthamamirtham4263
    @amirthamamirtham4263 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤🎉🎉 supermmma

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much anna❤️❤️❤️❤️

  • @ananthprabu4284
    @ananthprabu4284 11 หลายเดือนก่อน +4

    Super bro

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @jesaijes9948
    @jesaijes9948 11 หลายเดือนก่อน +11

    Praise the lord 🙏 தமிழில் மொழிப் பெயர்த்து நேர்த்தியாக பாடல் வரிகளோடு மாத்துர் தொட்டிப்பாலம் காட்சியமைத்து தேவ நாமத்தை உயர்த்தியது சிறப்பு 🎉 🎉🎉 God bless you 🙏

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god.
      மிக்க நன்றி.
      தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️

  • @RamuRamu-gd8du
    @RamuRamu-gd8du 11 หลายเดือนก่อน +4

    Amen

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god❤️❤️❤️❤️

  • @mybeliefjesus2367
    @mybeliefjesus2367 หลายเดือนก่อน +2

    Endtime la vara pora theengu naatkaluku munbae...ipadipatta songs varuvathu Romba nallathu...many will be saved & preserved in Jesus name. Glory to God!

    • @prasannabazil7378
      @prasannabazil7378  หลายเดือนก่อน

      Aamen.
      Glory to God.
      Thank you so much brother❤️❤️❤️❤️❤️

  • @RolandYamahaOctapadTraining
    @RolandYamahaOctapadTraining 11 หลายเดือนก่อน +8

    happy to part of this wondourfull song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much my dearest anna.
      Your video works Vera level annnna❤️❤️❤️❤️

  • @jegadeshm67
    @jegadeshm67 2 หลายเดือนก่อน +1

    Very nice song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  หลายเดือนก่อน

      Praise God.
      Thank you so much anna❤️❤️❤️❤️❤️

  • @KayalvizhiRBI
    @KayalvizhiRBI 11 หลายเดือนก่อน +4

    My favourite song super song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much ❤️❤️❤️❤️

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 11 หลายเดือนก่อน +12

    Mass introduction....song first line ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    I heard this song almost 10 times .
    Acting , singing , situation , finishing ..etc........summa therikkavituteenga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Fini

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise God.
      Thank you so much Akka❤️❤️❤️❤️

  • @jeditz1082
    @jeditz1082 11 หลายเดือนก่อน +4

    Hallelujah

  • @jegadeshm67
    @jegadeshm67 หลายเดือนก่อน +1

    Nice song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much anna❤️❤️❤️❤️❤️

  • @judsonmanashaOfficial
    @judsonmanashaOfficial 11 หลายเดือนก่อน +6

    Super god bless you ❤😊

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Thank you so much Anna.
      Glory to God❤️❤️❤️❤️

  • @chittimedicallabinfo1386
    @chittimedicallabinfo1386 11 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல்

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி❤️❤️❤️❤️

  • @johnkarthik7084
    @johnkarthik7084 11 หลายเดือนก่อน +6

    இன்னும் அவர் மகிமைக்கொன்று வல்லமையாய் பயன்படுத்துவார் வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் 💯

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      ஆமேன்.
      மிக்க நன்றி அண்ணே.
      தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️

  • @ManimaranTangiah
    @ManimaranTangiah 3 หลายเดือนก่อน +2

    Oooooooo very very nice this song and this video❤❤😊😊😊❤❤and music also very nice❤❤❤ god bless you akka and anne

    • @prasannabazil7378
      @prasannabazil7378  หลายเดือนก่อน

      Praise God.
      Thank you so much anna.
      Glory to God❤️❤️❤️❤️❤️

  • @ImmanAngel
    @ImmanAngel 2 หลายเดือนก่อน +1

    Super voice sister 🤝🙏 god bless you 🙏🎉

  • @jesusloveu4925
    @jesusloveu4925 11 หลายเดือนก่อน +7

    Amen love u Jesus

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Aamen❤️❤️❤️❤️

  • @PrasathVN
    @PrasathVN 11 หลายเดือนก่อน +4

    Congratulations @Gibson solomon 😍😍

  • @BeulaBeula-rn1li
    @BeulaBeula-rn1li 11 หลายเดือนก่อน +6

    God is great

  • @Miraclin
    @Miraclin 11 หลายเดือนก่อน +4

    Waiting annan

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      thank you so much thambi.
      Glory to God ❤️❤️❤️❤️

  • @ManimaranTangiah
    @ManimaranTangiah 3 หลายเดือนก่อน +2

    ❤🙂😍

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 11 หลายเดือนก่อน +7

    Wooooooooooooooooowwww Semmmmmma....chance a illa vere levelllll comfort song....❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    When heard this heart melt presents of God❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
    Thank you JESUS wonderful song ❤❤❤❤❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much❤️❤️❤️❤️

  • @K.MuraliMurali-b9e
    @K.MuraliMurali-b9e 11 หลายเดือนก่อน +4

    Nice sir

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much sir❤️❤️❤️❤️

  • @kanagarajk9885
    @kanagarajk9885 11 หลายเดือนก่อน +4

    Jenifer kanagaraj, Tamil translate ku thank wonderful lines prise the lord

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise God.
      Thank you so much❤️❤️❤️❤️

  • @WithGodPossible
    @WithGodPossible 11 หลายเดือนก่อน +7

    மலையாளத்தில் பலமுறை கேட்டிருக்கிறேன். தமிழிலும் பாடல் அருமை.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி சார்❤️❤️❤️❤️

  • @krupalanka1632
    @krupalanka1632 11 หลายเดือนก่อน +5

    Nice singing
    God bless you

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @vlogsindheen9507
    @vlogsindheen9507 11 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் சகோ...

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ. தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️

  • @hannaskitchentamil2462
    @hannaskitchentamil2462 11 หลายเดือนก่อน +4

    Amen Amen Amen

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god❤️❤️❤️❤️

  • @emimal.d6239
    @emimal.d6239 11 หลายเดือนก่อน +30

    மலையாள பாடலை மொழி பெயர்த்து இனிமையாக பாடி இனிமையாக இசையமைத்து இசைக்கருவிகள் நேர்த்தியுடன் வாசித்து இனிமையாக கோரஸ் பாடி அதற்கு ஒரு கதை எழுதி அதற்கு சரியான இடத்தை தேர்ந்தெடு ந்துஆடியோ வீடியோ எடுத்து நடித்து பாடலுக்கு அழகு சேர்த்தது.பிரயாசப்பட்ட ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருடைய பிரயாசத்திலும கர்த்தருடைய அன்பு வெளிப்படுகிறது பாடல் வரிகள் உள்ளத்தை தேற்றுகிறது ❤❤❤❤❤❤❤❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +3

      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி தங்கச்சி❤️❤️❤️❤️

    • @rajeswariraj3445
      @rajeswariraj3445 3 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி

    • @rajeswariraj3445
      @rajeswariraj3445 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @Anbullaanitha
    @Anbullaanitha 11 หลายเดือนก่อน +6

    Jammunnu iruku prasanna anna😅❤god bless u anna and vedio quality is too good

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Thangachi❤️❤️❤️❤️

  • @KalaimaniArputharaj
    @KalaimaniArputharaj 11 หลายเดือนก่อน +3

    God bless you.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Thank you so much brother❤️❤️❤️❤️

  • @EamimaKavaskar
    @EamimaKavaskar 11 หลายเดือนก่อน +5

    Praise God super voice.... Amen

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Thank you so much.
      Glory to God ❤️❤️❤️❤️

  • @rev.m.georgejayakumar7864
    @rev.m.georgejayakumar7864 11 หลายเดือนก่อน +5

    Awesome, Good meaningful song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much brother❤️❤️❤️❤️

  • @issackoil2128
    @issackoil2128 11 หลายเดือนก่อน +6

    Praise the lord 🙏 அருமை ❤❤❤❤🎉🎉🎉 God bless you 👌👌👌👌👍👍👍

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise God.
      Thank you so much Anna.
      Glory to God❤️❤️❤️❤️

  • @ArunPrakash-ty1ch
    @ArunPrakash-ty1ch 11 หลายเดือนก่อน +4

    Very nice..... JANESSA PHARMACY சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      மிக்க நன்றி அண்ணே❤️❤️❤️❤️

  • @VelmuruganStephen
    @VelmuruganStephen 11 หลายเดือนก่อน +8

    இந்த பாடலை தமிழில் பாடி தேவனை மகிமை படுத்தினீர்கள் அருமை

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி அண்ணே❤️❤️❤️❤️

  • @JACHIN600
    @JACHIN600 11 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤ My Bro VeraLeval

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Thambi❤️❤️❤️❤️

  • @lahaisongs9088
    @lahaisongs9088 11 หลายเดือนก่อน +4

    Good

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much anna❤️❤️❤️❤️

  • @Rajakumar80121
    @Rajakumar80121 11 หลายเดือนก่อน +3

    அருமை

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணே.
      தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️

  • @JACHIN600
    @JACHIN600 11 หลายเดือนก่อน +5

    God bless you ❤❤❤❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Thank you so much my dearest Thambi.
      Glory to God❤️❤️❤️❤️

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 11 หลายเดือนก่อน +4

    மிக அருமையான கருத்தாழமிக்க நம்பிக்கையூட்டும் பாடல் வரிகள். பாடல் இசை,குரல்,ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு மிக மிக அருமை.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணே.
      தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️

  • @vijesrikanthanofficial5790
    @vijesrikanthanofficial5790 11 หลายเดือนก่อน +6

    Beautiful song🎉🎉

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @raisondurai07
    @raisondurai07 11 หลายเดือนก่อน +5

    ❤❤❤ beautiful song

    • @Miraclin
      @Miraclin 11 หลายเดือนก่อน

      👌

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Thambi❤️❤️❤️❤️

  • @SamsonDurai
    @SamsonDurai 11 หลายเดือนก่อน +13

    நல்ல வரிகளும் ட்யூனும் (tune) எந்த மொழியில் இருந்தாலும் தமிழுக்கு கொண்டுவந்து தருகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். Thank you Gracy Joel for the translation. Good singing Prasanna Bazil and Sharon Daniel.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி அண்ணே❤️❤️❤️❤️

  • @sujinbose280
    @sujinbose280 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @donwisely
    @donwisely 11 หลายเดือนก่อน +3

    Super🎉

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

    • @gibsonsolomon3602
      @gibsonsolomon3602 10 หลายเดือนก่อน

      Thank u thampi kutta 🎉❤😊

  • @dominicrajar6070
    @dominicrajar6070 11 หลายเดือนก่อน +4

    Great Mass song
    . God bless you..

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 11 หลายเดือนก่อน +3

    தேவனுக்கே மகிமை AMEN

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      ஆமேன்❤️❤️❤️❤️

  • @HarisJoel1980
    @HarisJoel1980 11 หลายเดือนก่อน +4

    Praise the Lord Amen

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god❤️❤️❤️❤️

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 11 หลายเดือนก่อน +4

    Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️♥️♥️

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Aamen.
      Praise god❤️❤️❤️❤️

  • @bhagyalakshmibhaghya3401
    @bhagyalakshmibhaghya3401 3 หลายเดือนก่อน +1

    S amen

    • @prasannabazil7378
      @prasannabazil7378  หลายเดือนก่อน

      Praise God❤️❤️❤️❤️❤️

  • @MaheshMahesh-vw1jd
    @MaheshMahesh-vw1jd 11 หลายเดือนก่อน +4

    Very melodious and meaningful song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much anna❤️❤️❤️❤️

  • @sundernath366
    @sundernath366 11 หลายเดือนก่อน +5

    Very nice song....comforting the broken hearts....God bless u all.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @srithars2782
    @srithars2782 11 หลายเดือนก่อน +5

    Super ❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Thank you so much Anna.
      Glory to God❤️❤️❤️❤️

    • @srithars2782
      @srithars2782 11 หลายเดือนก่อน +1

      @@prasannabazil7378 really I like this song anna ❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      @srithars2782 Praise god.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @immanuel.s0329
    @immanuel.s0329 10 หลายเดือนก่อน +4

    Glory to God 🙏🏻 the lyrics melting my heart ❤️🥺🛐✝️

    • @prasannabazil7378
      @prasannabazil7378  10 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much anna ❤️❤️❤️❤️

  • @jerry9138
    @jerry9138 11 หลายเดือนก่อน +5

    Excellent song. Waiting to hear more songs from you💐💐

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @life_from_jesus
    @life_from_jesus หลายเดือนก่อน +1

    The whole song is so beautiful 😍 Thanks for your efforts. Praising the lord for this his love and this song 🙏

    • @prasannabazil7378
      @prasannabazil7378  หลายเดือนก่อน

      Praise God.
      Thank you so much brother.
      Glory to God❤️❤️❤️❤️❤️

  • @premakumaripaulraj3714
    @premakumaripaulraj3714 10 หลายเดือนก่อน +3

    Thanks Lord for this wonderful song.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  10 หลายเดือนก่อน

      Aamen.
      Praise god ❤️❤️❤️❤️

  • @jebastinani1808
    @jebastinani1808 11 หลายเดือนก่อน +2

    🙏

  • @sandhiyaarun330
    @sandhiyaarun330 11 หลายเดือนก่อน +2

    All glory to jesus heart touching so ng

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much❤️❤️❤️❤️

  • @greenwoodmusic1819
    @greenwoodmusic1819 11 หลายเดือนก่อน +3

    யாரெல்லாம் மறந்தாலும் மறக்காதவர் இயேசு அருமையானவரிகள் இசை ஒலிப்பதிவு ஒளிப்பதிவு நடிப்பு அனைத்தும் அருமையாக உள்ளது இசையில் சாக்ஸஃபோன் வேற லெவல் நண்பர் கிப்சன் மற்றும் சகோதரர்களுக்கு வாழ்துக்கள் என்றும் அன்புடன் சபீர்❤❤❤❤❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      ஆமென்.
      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி அண்ணே❤️❤️❤️❤️

  • @beulahsaga
    @beulahsaga 10 หลายเดือนก่อน +2

    Wowwww very nice.....voice , tune.....vdo also

    • @prasannabazil7378
      @prasannabazil7378  10 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much ❤️❤️❤️❤️

  • @boanerges-keyboardandguital
    @boanerges-keyboardandguital 11 หลายเดือนก่อน +2

    Really beautiful thambi. Enjoyed a lot and meaningful song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much anna.
      Glory to God ❤️❤️❤️❤️

  • @SteephanSteep-u4b
    @SteephanSteep-u4b 11 หลายเดือนก่อน +3

    Glory to God

  • @annepricillaofficial4128
    @annepricillaofficial4128 11 หลายเดือนก่อน +4

    wonderful song... God bless you

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Akka❤️❤️❤️❤️

  • @skullgamer641
    @skullgamer641 4 หลายเดือนก่อน +2

    Super 👌 👍 😍

    • @prasannabazil7378
      @prasannabazil7378  หลายเดือนก่อน +1

      Thank you so much anna.
      Glory to God❤️❤️❤️❤️❤️

  • @joeljayakumar6196
    @joeljayakumar6196 11 หลายเดือนก่อน +7

    Happy to be a part as a singer in this wonderful song ❤ God bless and comfort all those are weary, through this song❤❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Aamen.
      Glory to God.
      Thank you so much Thangachi.
      Your singing Vera level thangachi ❤️❤️❤️❤️

  • @emmanueldongre5456
    @emmanueldongre5456 10 หลายเดือนก่อน +1

    Apapa very good song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  10 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much anna❤️❤️❤️❤️

  • @RameshR-ub8uz
    @RameshR-ub8uz 11 หลายเดือนก่อน +4

    Glory to God ☦️🙏🏻...

  • @pavithras6450
    @pavithras6450 2 หลายเดือนก่อน +1

    Entha song ketkarathukku samathanamaga erukku ,voice ,songs lines,God bless you

    • @prasannabazil7378
      @prasannabazil7378  หลายเดือนก่อน

      Aamen.
      Praise God.
      Thank you so much.
      Glory to God❤️❤️❤️❤️❤️

  • @PappuPappu-qn5hj
    @PappuPappu-qn5hj 11 หลายเดือนก่อน +2

    Praise the Lord😊

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god❤️❤️❤️❤️

  • @selviveluselvivelu3307
    @selviveluselvivelu3307 11 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை ☦️☦️🙏🙏

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி❤️❤️❤️❤️

  • @sindhuarun3947
    @sindhuarun3947 9 หลายเดือนก่อน +1

    Appa unga prasannam thank you father ❤

  • @keerthanaalivealive8891
    @keerthanaalivealive8891 9 หลายเดือนก่อน +2

    Wow really spr song heart touchable 😢😢

    • @prasannabazil7378
      @prasannabazil7378  9 หลายเดือนก่อน +1

      Glory to God.
      Thank you so much ❤️❤️❤️❤️

  • @josephdass8318
    @josephdass8318 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤
    very nice, Glory to Jesus

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much anna❤️❤️❤️❤️

  • @beulahsaga
    @beulahsaga 10 หลายเดือนก่อน +2

    Very good translate

    • @prasannabazil7378
      @prasannabazil7378  10 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much❤️❤️❤️❤️

  • @JacquelinePriyanka
    @JacquelinePriyanka 11 หลายเดือนก่อน +2

    Amazing song

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much akka❤️❤️❤️❤️

  • @Jsjhdnjsn
    @Jsjhdnjsn 11 หลายเดือนก่อน +2

    Amazing

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Thank you so much Anna.
      Glory to God❤️❤️❤️❤️

  • @nancyyacob8239
    @nancyyacob8239 11 หลายเดือนก่อน +2

    Super👌👌👌👌

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much❤️❤️❤️❤️

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb 9 หลายเดือนก่อน +1

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️👍🇲🇾❤️‍🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @prasannabazil7378
      @prasannabazil7378  9 หลายเดือนก่อน

      Praise god ❤️❤️❤️❤️

  • @sharonnavaroch
    @sharonnavaroch 11 หลายเดือนก่อน +6

    Glory to God 🙏 Happy to be a part of this meaningful song ..😊 May the lord will comfort every one through this song❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Aamen.
      Glory to God.
      Thank you so much maa❤️❤️❤️❤️

  • @MPREMKARUNAKAR
    @MPREMKARUNAKAR 11 หลายเดือนก่อน +2

    Iam from Andhra pradesh anna super song anna

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Wow! Super anna.
      Thank you so much Anna.
      Glory to God❤️❤️❤️❤️

  • @gibsonsolomon3602
    @gibsonsolomon3602 11 หลายเดือนก่อน +4

    Wow really nice 🎉. Praise God 😍👏🙌🙏❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Praise god.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @jeselmedia790
    @jeselmedia790 11 หลายเดือนก่อน +2

    Very nice

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Glory to God.
      Thank you so much Anna❤️❤️❤️❤️

  • @samr4217
    @samr4217 11 หลายเดือนก่อน +4

    Nice one brother, after a long time I have listened to your song it is amazing work, keep doing it, God bless you!

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      Praise god.
      Thank you so much Anna.
      Glory to God ❤️❤️❤️❤️

  • @mohanrofficial313
    @mohanrofficial313 11 หลายเดือนก่อน +8

    Congratulations 🎉 may the Lord JESUS bless you all ❤ Especially the Audio recording and Video Quality of the song is very good. Best wishes for releasing many more songs🎉🎉

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน +1

      Praise god.
      Thank you so much Anna.
      Glory to God❤️❤️❤️❤️

  • @jphilip4157
    @jphilip4157 11 หลายเดือนก่อน +3

    தேவனுக்கு மாத்திரமே மகிமை உண்டாவதாக❤❤❤❤❤

    • @prasannabazil7378
      @prasannabazil7378  11 หลายเดือนก่อน

      ஆமேன்❤️❤️❤️❤️