Jamkkol Prasannam | Batch - 03 | Introduction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @chnsales4466
    @chnsales4466 ปีที่แล้ว +2

    Excellent Experience sharing. Thank you sir.

  • @deviv7318
    @deviv7318 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா for TH-cam Live போட்டதற்கு 🙏💐மகிழ்ச்சி💐👍

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது நேரலை,…நன்றி சார் 🙏🏻

  • @RajaRam-je9uy
    @RajaRam-je9uy 2 ปีที่แล้ว +3

    ஐயா ஜாமக்கோல் பிரசன்னம் எல்லாமே வீடியோவா போடுங்க ஐயா நானும் கற்றுக்கொள்வேன்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 ปีที่แล้ว +1

    Vanakkam guruji.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ஜாமக்கோள் நேரலை தந்ததற்கு மிகவும் நன்றி அண்ணா...

  • @karthick4799
    @karthick4799 2 ปีที่แล้ว +2

    For same question and for same person jamakol giving different result in few minute difference..which result is correct? Pls clarify🙏🏻

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Jothidara actora chinnaraj sir as seen on title screen. He is always modern TN jothidar who is far from conventional of past.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Thanks for your coming zoom meet

  • @sankaranc3178
    @sankaranc3178 ปีที่แล้ว

    கிட்டத்தட்ட1 1/4 மணி நேரத்தில் தாங்கள் போதித்த பாடங்கள் நன்று .அப்பாடம்( 20 நிமிடங்கள் மட்டும்) எங்களுக்கு பயனுடையவை

  • @sumivijay3818
    @sumivijay3818 2 ปีที่แล้ว

    நன்றி

  • @Baskarasmile
    @Baskarasmile 2 ปีที่แล้ว +2

    ஜமாக்கோள் group ல சேர விருப்பப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும்

  • @nithyaramadurai
    @nithyaramadurai 2 ปีที่แล้ว +2

    Sir ஜோதிடம் உங்களிடம் படிக்க விரும்புகிறேன் எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @gukanpa137
    @gukanpa137 2 ปีที่แล้ว

    Sir cinema astrology and Massive fame and popularity all over the world pathi video make pannunga sir please

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch ปีที่แล้ว

    how to join in jamakkol whatsapp class please

  • @RajaRam-je9uy
    @RajaRam-je9uy 2 ปีที่แล้ว

    சின்னராசு ஐயா வணக்கம் Health issuse - கு உடனே பதில் சொல்லுவேனு சொன்னிங்க நா கேள்வி கேட்டு 3-மாதம் ஆகி போச்சி பதில்தான் காணும், 9-5-1989, மதியம் 1:30, கள்ளக்குறிச்சி

  • @yuvaraja1136
    @yuvaraja1136 2 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த வகுப்பில் நான் எப்படி இணைவது?

  • @RamKumar-yv9nf
    @RamKumar-yv9nf 2 ปีที่แล้ว +1

    இப்போ வகுப்பில் சேர முடியுமா சார் ?

  • @dhanasekaran8771
    @dhanasekaran8771 2 ปีที่แล้ว +2

    Sir வணக்கம்🙏
    இந்த வகுப்புல நான் சேர முடியுமா sir.
    நான் யாரை தொடர்பு கொள்ள வெண்டும்.

    • @kannayanambika9418
      @kannayanambika9418 2 ปีที่แล้ว

      ஜாமகோள் குழுவில் சேர அய்யா யாரை தொடர்பு கொள்ளவேண்டும் நன்றி வணக்கம் S.கன்னையன் பெரம்பலூர்

  • @muthusamy1711
    @muthusamy1711 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
    தலைவாரி பூச்சூடி( சின்னராஜ் சோதிட பள்ளிக்கு போ என்று சொன்னாலும் சொன்னால் என்மனைவி )
    வருத்தத்தின் உச்ச கட்ட வெளிபாடு அண்ணா

  • @dhanasekaran8771
    @dhanasekaran8771 2 ปีที่แล้ว

    வகுப்பில் சேர நினைத்தேன் . இன்று ஆரம்ப மாவது கவனிக்காமல் இருந்து விட்டேன்.

    • @hemamalini1966
      @hemamalini1966 2 ปีที่แล้ว +2

      Please can I send the details of my son.?

    • @dhanasekaran8771
      @dhanasekaran8771 2 ปีที่แล้ว

      Please

    • @surendranramiya5226
      @surendranramiya5226 2 ปีที่แล้ว +1

      Sir
      உங்க Shirt Colour is Super.
      Jamacolclass is very super.

  • @massmass6128
    @massmass6128 2 ปีที่แล้ว

    Thanks guriji.🙏🙏🙏

  • @natarajanatc4090
    @natarajanatc4090 2 ปีที่แล้ว

    சார் நான் முதல் பேச்சிலேயே படித்தேன் அதன்பிரகு சில காரணங்கள்ல் மாதாந்திர சந்தா கட்டல ஆனால் அதன்பிறகு பயிற்ச்சி கொடுப்பீர்களா அல்லது மாதாந்திர சந்தா கட்டினால்தான் உங்களுடன் தொடர்புகொல்லமுடியுமா. நன்றி சேலம் நடராஜன்.

  • @entertainmentwithyatra6181
    @entertainmentwithyatra6181 2 ปีที่แล้ว

    Namaste sir how to join this class ? Whom I have to contact?

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 2 ปีที่แล้ว

    How to join this class