nallakannu history tamil | வாழ்நாள் போராளியின் கதை.. | Nallakannu | Communist Party

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @vijayaseetharaman7464
    @vijayaseetharaman7464 6 วันที่ผ่านมา +19

    இப்படி பட்ட போராளி ஒரு சிலரே 🎉🎉🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉

  • @arunamathi1987
    @arunamathi1987 7 วันที่ผ่านมา +27

    ஐயா நல்லகண்ணு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்...

  • @ramasamyc557
    @ramasamyc557 7 วันที่ผ่านมา +19

    நீங்கள் இன்னும் பல ஆண்டு நலமுடன் வாழ்க வாழ்த்துகிறேன் வாழ்த்த வயதில்லை

  • @சீமான்ஊடகம்23
    @சீமான்ஊடகம்23 7 วันที่ผ่านมา +32

    ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏

  • @PeriyanayagamPM
    @PeriyanayagamPM 6 วันที่ผ่านมา +7

    ஐய்யா
    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள்
    வாழ்வது
    எங்களுக்கு பெருமை.
    உங்களை வணங்குகிறேன்

  • @selvakpm18
    @selvakpm18 6 วันที่ผ่านมา +8

    எளிமையின் சிகரம் தோழர் நல்லகண்ணு 👏👏👏

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 6 วันที่ผ่านมา +10

    நேர்மையான மனிதர் 💙❤️💙❤️🙏🙏🙏

  • @manikaruppan9775
    @manikaruppan9775 7 วันที่ผ่านมา +11

    அய்யா வாழ்க

  • @vinayakamKarupaya
    @vinayakamKarupaya 7 วันที่ผ่านมา +10

    நான்கண்ட ஒரேதலைவர்.

  • @miltonjai4180
    @miltonjai4180 7 วันที่ผ่านมา +6

    வணங்கி மகிழ்கிறேன்;மிக மூத்த தோழரே!

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 7 วันที่ผ่านมา +9

    ஐயா
    நல்லகண்ணு
    வாழ்க வாழ்க

  • @VillageTrollBox
    @VillageTrollBox 7 วันที่ผ่านมา +14

    திருந்தாத தமிழ் மக்கள்..... நல்ல தலைவர்களை மதிப்பது இல்லை.

  • @avethasalam5284
    @avethasalam5284 6 วันที่ผ่านมา +6

    ஐயாவுக்கு பணிவோடும் வணக்கம்👏🙏

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 6 วันที่ผ่านมา +6

    😍🥰🥰🥰 எங்கள் ஐயா 💜💜💜💜💜💥💥💥💥💥💥💥💥💋💋💋💋💋💋

  • @elumalaic3128
    @elumalaic3128 6 วันที่ผ่านมา +5

    அய்யாவின் போராட்டம் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி...

  • @sprabhakaran6483
    @sprabhakaran6483 7 วันที่ผ่านมา +11

    ஐயா நல்லகண்ணுவிற்குவாழ்த்துக்கள்ஐயாஅவர்களுக்கு1999ஆண்டுநடைபெற்றகோவைநாடாளுமன்றத்தேர்தலில்அதிமுககூட்டணியில்இ.கம்யூனிஸ்ட்வேட்பாளாராகபோட்டியிட்டபோதுநான்திருப்பூர்தொகுதிகுட்பட்டபிச்சம்பாளையம்புதூர்வாக்கச்சாவாடியில்பூத் ஏஜண்டாக பணிபுரிந்தேன்என்பதில்மகிழ்ச்சிஅடைகிறேன்.பெருமைஅடைகிறேன்..திருப்பூர்வடக்குதொகுதிபுதியபஸ்நிலையம்ஜோ.பாண்டியன்.

  • @muthukumara1925
    @muthukumara1925 7 วันที่ผ่านมา +6

    ஐயா நல்லக்கண்ணு உண்மை வரலாறு சொன்னதுக்கு புதிய தலைமுறை நன்றி 😊😊😊😊😊😊

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 6 วันที่ผ่านมา +5

    இந்த மக்கள் நல்லகண்ணு ஐயா போன்ற நல்லவர்களை தேர்ந்தெடுக்க முன்வராத வரை இந்த தமிழ் நாட்டை ஆள புது புது கொள்ளைக்காரர்கள் தான் வந்து கொண்டு இருப்பார்கள்.

  • @indragopi6976
    @indragopi6976 4 วันที่ผ่านมา +1

    பெரும் வணக்கத்துக்குரிய வரும்... போற்றுதலுக்குறிய வரும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArinathArinath-k9x
    @ArinathArinath-k9x 6 วันที่ผ่านมา +3

    எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியை பிடிக்கவே பிடிக்காது ஆனால் அதிலும் ஒரு உன்னத தலைவன் உத்தமத் தலைவன் நல்லகண்ணு ஐயா மட்டுமே

  • @-karaivanam7571
    @-karaivanam7571 3 วันที่ผ่านมา

    வாழ்க அய்யா அவர்கள்.

  • @manibth1249
    @manibth1249 3 วันที่ผ่านมา

    Unmaiyana Makkal Porali ,Salute Iyya❤❤❤❤

  • @TamilTamil-t7q
    @TamilTamil-t7q 6 วันที่ผ่านมา +4

    நல்ல மனிதர்....❤

  • @vignesviganes8005
    @vignesviganes8005 5 วันที่ผ่านมา +1

    செவ்வணக்கம்❤

  • @auxiliachristobel3214
    @auxiliachristobel3214 4 วันที่ผ่านมา

    Real leader! Very very simple, but very divine in service towards humanity.

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 6 วันที่ผ่านมา +4

    ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை போராளி ஐயா நல்லகண்ணு

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 6 วันที่ผ่านมา +3

    பேருக்கேற்றார் போல் நல்லகன்னு நல்லவராக வாழ்கிறார், நல்லவரை தேர்தலில் தோற்கடித்த பாவத்திற்க்கு தமிழர்கள் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டபடுவார்கள்

  • @rakeshmunuswamy9948
    @rakeshmunuswamy9948 6 วันที่ผ่านมา +2

    உண்மையான தலைவர்

  • @John-h9m4s
    @John-h9m4s 6 วันที่ผ่านมา +1

    நான் வாழும் காலத்தில் பார்த்த நேர்மயின் சிகரம் ஐயா நல்லகண்ணு அவர்கள்❤❤❤

  • @arasan1258
    @arasan1258 7 วันที่ผ่านมา +3

    வாழ்க நலமுடன் 🙏

  • @bala22301
    @bala22301 5 วันที่ผ่านมา

    நேர்மை உள்ள மாமனிதர் வாழ்த்த வயதில்லை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் ஐயா

  • @josell1543
    @josell1543 6 วันที่ผ่านมา +2

    ஜெய் பீம் ✊

  • @parameswarank9784
    @parameswarank9784 5 วันที่ผ่านมา

    Real honesty man in current Tamilnadu politics ❤

  • @mravikumar1212
    @mravikumar1212 5 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அய்யா

  • @panneerbmk7508
    @panneerbmk7508 6 วันที่ผ่านมา +2

    நல்லக்கண்ணு போன்ற நேர்மையான தலைவர்களை மக்கள் கொண்டாடவில்லை என்பது வருத்தம்

  • @SutheeshBharathi
    @SutheeshBharathi 6 วันที่ผ่านมา

    செவ்வணக்கம்

  • @SamySamy-l5p
    @SamySamy-l5p 5 วันที่ผ่านมา

    வணங்கி மகிழ்கிறேன்

  • @ArulVenkatachalam-ms9kt
    @ArulVenkatachalam-ms9kt 6 วันที่ผ่านมา +2

    Kadaule Nalla kannu❤❤❤

  • @gayapg7720
    @gayapg7720 5 วันที่ผ่านมา

    Real Hero ❤❤❤❤❤❤

  • @Anbu-yi2tr
    @Anbu-yi2tr 7 วันที่ผ่านมา +5

    அரசியல் தூய்மை ஐயா நல்லகண்ணு

  • @Riceandtaste
    @Riceandtaste 6 วันที่ผ่านมา +1

    செவ்வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @gmedev2219
    @gmedev2219 6 วันที่ผ่านมา

    Nalla manithariey vetripeara vaikka yarum virumpa mattukkanka varuthamaka iruku nallakannu ayyaa mari manithar ❤

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 3 วันที่ผ่านมา

    Aur Nalla Kanhaiya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🙌🙌🙌

  • @sjegatheesan6969
    @sjegatheesan6969 7 วันที่ผ่านมา +1

    Valgavala mudan ayya

  • @sivasub-2018
    @sivasub-2018 6 วันที่ผ่านมา +1

    Happy birthday to great leader of ourtimes

  • @ReyashMohammed
    @ReyashMohammed 6 วันที่ผ่านมา +1

    இவரையும் தோற்கடிச்சுதான் இருக்கானுக 🙄🙄🙄🙄

  • @crow_crew
    @crow_crew 7 วันที่ผ่านมา

    5.56 highlight ❤

  • @VijayDhasu
    @VijayDhasu 7 วันที่ผ่านมา +1

    News reader to thank❤❤

  • @SivaRK2002
    @SivaRK2002 17 ชั่วโมงที่ผ่านมา

    தியாகி என்ற நிலை சாதியை பொருத்து கொண்டாடப்படுகிறது இது தியாகி என்று சொல்வதற்கு வேதனை

  • @thousifahamed789
    @thousifahamed789 5 วันที่ผ่านมา

    Nalla kannu ayya vaazhum kaalathil vaazhvathu perumai

  • @SelvaKumar-qh8pr
    @SelvaKumar-qh8pr 7 วันที่ผ่านมา

    Great leader of our nation

  • @enna_polappu
    @enna_polappu 7 วันที่ผ่านมา

    உங்கள் தத்துவம் இன்றும் எங்கள் வடிவேல்❤ அழியாதிருக்கும்❤

  • @tamilarasut8413
    @tamilarasut8413 วันที่ผ่านมา

    வாழ்நாள் முழுவதும் போராளி

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 6 วันที่ผ่านมา

    100 year never think wow congratulations

  • @farookrubberband2542
    @farookrubberband2542 5 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டின் பொக்கிஷம்

  • @muralicheazhina1085
    @muralicheazhina1085 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sureshkumar-dg6up
    @sureshkumar-dg6up 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @Struggle2685
    @Struggle2685 7 วันที่ผ่านมา +3

    நல்லா வாசிக்கிற செய்தி அது என்ன நல்ல கண்ணு நல்ல கண்ணு மரியாதையாக பேச உங்களுக்கு கற்றுக்கொடுக்க வில்லையா வாசிப்பாளர் அவர்களே கொஞ்சம் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ளுங்கள் நல்ல கண்ணு அய்யா அவர்கள்

    • @sanjayraj65
      @sanjayraj65 6 วันที่ผ่านมา

      அவன் எப்படி என்ன தான் டா தான் இவன் செய்து இருக்கான

    • @Struggle2685
      @Struggle2685 6 วันที่ผ่านมา

      @sanjayraj65 நாம் இருவரும் இப்படி சுதந்திரமாக பேச போராடி இருக்கிறார் நீங்கள் என்ன செய்து இருகிர் அய்யா

  • @nanajisugirtharajja3665
    @nanajisugirtharajja3665 6 วันที่ผ่านมา

    ஐயா
    நல்லகண்ணுவின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் இதில் வெளியிடாதது ஏன்?

  • @RamaKrishnan-b4j
    @RamaKrishnan-b4j 6 วันที่ผ่านมา

    தமிழ் குடி நாம் தமிழர்

  • @antojoseph2267
    @antojoseph2267 6 วันที่ผ่านมา +1

    communist kal🙅🏽‍♂️ Vaalgha ❤

  • @Chippithamizhanvlogs
    @Chippithamizhanvlogs 3 วันที่ผ่านมา

    😊

  • @Muthukumar-nr6no
    @Muthukumar-nr6no 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @arjundhoni678
    @arjundhoni678 6 วันที่ผ่านมา

    ❤🎉❤

  • @venkatkarthik2677
    @venkatkarthik2677 6 วันที่ผ่านมา

    புதிய தலைமுறை ஜெயலலிதாயும் நல்லாகண்ணு மீது மரியாதை வைத்தவர்

  • @karthi.j6982
    @karthi.j6982 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sreesree1331
    @sreesree1331 6 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna715 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 6 วันที่ผ่านมา

    👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @tmrrockmedia3896
    @tmrrockmedia3896 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @kmsbalakumaranmani2809
    @kmsbalakumaranmani2809 วันที่ผ่านมา

    Ayya nu sollirukkalam
    Enakkum orumai la pesura mathiri thoonuthu

  • @madasamym
    @madasamym 7 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanushmk3864
    @dhanushmk3864 4 วันที่ผ่านมา

    எங்களுக்கு என்ன செஞ்சாரு

  • @yuvaraja4003
    @yuvaraja4003 6 วันที่ผ่านมา

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 7 วันที่ผ่านมา

    🙏

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 7 วันที่ผ่านมา

    🙏🐅♥️🚩💯✍️🙏

  • @hameed7939
    @hameed7939 7 วันที่ผ่านมา +4

    RSS or BJP la irunthu oru leadera kattungada ipdi?????

    • @kumarstyle952
      @kumarstyle952 5 วันที่ผ่านมา

      Sir tmk va vittinga

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 6 วันที่ผ่านมา

    👍🏻💐👏🏻👌🏻❤️🤝🤝❤️❤️👌🏻👏🏻👏🏻💐👍🏻

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 3 วันที่ผ่านมา

    Oru kadchiyil oruvar irunthal antha kadchi punithamanathu ena cholla mudiyuma.

  • @KanagaRaj-vs2lt
    @KanagaRaj-vs2lt 6 วันที่ผ่านมา

    🎉

  • @ShanmugakathirvelKathirvel
    @ShanmugakathirvelKathirvel 6 วันที่ผ่านมา

    😂😂

  • @mohamediqbalhimohideen9922
    @mohamediqbalhimohideen9922 6 วันที่ผ่านมา

    அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வந்தேன் என்று பெருமையாக உள்ளது. அய்யா. Vck

  • @அரசியல்ஆற்றுப்படை
    @அரசியல்ஆற்றுப்படை 7 วันที่ผ่านมา

    வாழ்க நீர் எம்மான்🎉

  • @humayoonm.p.a9064
    @humayoonm.p.a9064 5 วันที่ผ่านมา

    எளிமையின் சிகரம் தோழர் RNK

  • @sanjayraj65
    @sanjayraj65 6 วันที่ผ่านมา +2

    என்ன தான் டா அப்படி போராடி இருக்கான் எனக்கு தெரிந்து கடந்த 20 வருஷமா இந்த ஆளு எந்த போராட்டமும் செய்தது இல்லை.
    MLA MP ஆக இருந்து சிறப்பாக மக்கள் சேவை செய்து எளிமையாகவும் இல்லை.
    ஆனால் போராளி போராளி என்று முட்டு கொடுத்து பேசுறாங்க.
    இந்த ஆளு எதைத்தான் டா சாதித்தான்.
    ஒரு முறை கூட MP MLA ஆகவே வெற்றி பெற முடியாத இவன் எப்படி டா போராளி

    • @alphamusicacademy3805
      @alphamusicacademy3805 6 วันที่ผ่านมา

      சுதந்திர போராட்ட தியாகி டா இவரு கொஞ்சம் அவர மரியாதை கொடு.

  • @ArulVenkatachalam-ms9kt
    @ArulVenkatachalam-ms9kt 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @perumal9013
    @perumal9013 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @vijayaragavan8181
    @vijayaragavan8181 6 วันที่ผ่านมา

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 6 วันที่ผ่านมา

    🙏

  • @ParbuP-m1j
    @ParbuP-m1j 3 วันที่ผ่านมา

    ❤❤❤