50 வயதிலும் சகலகலா சுந்தரிகள் என பெயர் எடுத்த 5 நடிகைகள்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Breaking Tamil News | Today Tamil Cinema | Cinema News | Latest Tamil Cinema | Tamil Gossips | Tamil Actor | Tamil Movies | Tamil Cinema News | சினிமா செய்திகள் | தமிழ் சினிமா | தமிழ் படங்கள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News
    மேலும் செய்திகளுக்கு: / @cinemapettaivideos
    #shorts #shortsvideo #shortsfeed #short #shortvideo #saranyaponvannan

ความคิดเห็น • 169

  • @user-si2dy9zz5p
    @user-si2dy9zz5p 9 หลายเดือนก่อน +86

    ஐயோ தயவு செய்து இவங்களுக்கு எல்லாருக்கும் 60க்கு மேல் எனக்கு 60 ஆகிறது நான் சிறு வயதாகும் போது இவர்கள் கதாநாயகிகள்

  • @adhilakshmi7834
    @adhilakshmi7834 9 หลายเดือนก่อน +211

    என்னாது 50 வயசா
    எல்லோருக்குமே
    60 தாண்டி ரொம்ப காலம் ஆயிருச்சு ஆத்தா..

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 3 หลายเดือนก่อน +8

    நதியா தான் அழகோ அழகு 🌷🌷🌷🌷🌷

  • @user-uv7jw5ym8w
    @user-uv7jw5ym8w 4 หลายเดือนก่อน +5

    Nattuku romba avasiyamana video padhiu ku nantri

  • @nes7737
    @nes7737 9 หลายเดือนก่อน +15

    நம்ம ஊரு ரம்யா கிருஷ்ணன் தான்

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 ปีที่แล้ว +25

    ரொம்ப முக்கியம்🤦🤦🤦🤦🤦

  • @saravanapandian6127
    @saravanapandian6127 3 หลายเดือนก่อน +12

    நதியா பற்றிய எந்த விளக்கமும் சொல்லவில்லையே

    • @jayakumari7618
      @jayakumari7618 3 หลายเดือนก่อน

      എനക്കും നതിയ റൊമ്പ പുടിക്കും een nadhiya va patti chollalla

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 หลายเดือนก่อน +66

    நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே இவர்கள் திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்துக் கொண்டிருந்தார்கள் இப்போது எனக்கு வயது45அப்படின்னா கணக்கு பாத்துக்கோங்க

    • @alagarswamys856
      @alagarswamys856 9 หลายเดือนก่อน +4

      😂😂👍

    • @bhuvanas829
      @bhuvanas829 9 หลายเดือนก่อน +4

      Neenga soldrathu correct yenakkum 45 than Avangala 84 85 86 varusham actres gal

    • @shanthakumar5079
      @shanthakumar5079 9 หลายเดือนก่อน +3

      Absolutely correct 👍👍👍👍

    • @ashokash5948
      @ashokash5948 5 หลายเดือนก่อน

  • @someshvishnu594
    @someshvishnu594 9 หลายเดือนก่อน +35

    ரம்யா கிருஷ்ணன் 52 தான் ஆகுதா...62 ஆகும்...இவங்க நடித்த முதல் படத்த பாருங்க....

    • @shalini0702
      @shalini0702 9 หลายเดือนก่อน +1

      😂 you are right bro

    • @helendali4666
      @helendali4666 8 หลายเดือนก่อน

      Yes she is 52…👍

    • @neeldani7450
      @neeldani7450 3 หลายเดือนก่อน +1

      First movie 1986. Vellai Manasu. Age 13.

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 2 หลายเดือนก่อน

      Ivaludaiyya DOB 1967 ​@@neeldani7450

  • @sugashvishnu
    @sugashvishnu 3 หลายเดือนก่อน +16

    65 வயதுக்கு மேல இருக்கும்

  • @Vaishnavilife1518
    @Vaishnavilife1518 3 หลายเดือนก่อน +5

    I like oorvasi and saranya

  • @star_star2
    @star_star2 9 หลายเดือนก่อน +44

    எத்தனை பேர் வந்தாலும் இந்த விசயத்தில் நம்ம நதியா... நதியா நதியா நைல் நதியா.. என்றும் இளமையாக ஓடிக்கொண்டிருக்கிறார்....

    • @user-eb4jw2er9b
      @user-eb4jw2er9b 9 หลายเดือนก่อน

      99o😊

    • @adhilakshmi7834
      @adhilakshmi7834 9 หลายเดือนก่อน +11

      முகம் தொங்கிருச்சு
      மேக்கப்ல ஓடிட்டு இருக்கு

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 9 หลายเดือนก่อน +9

    நடிகையா நடிக்கும் போது 😂😂அப்படின்னா என்ன?

  • @srinivasprabhu3038
    @srinivasprabhu3038 9 หลายเดือนก่อน +2

    Saritha maa 👌👌👌👌

  • @priyaajith978
    @priyaajith978 9 หลายเดือนก่อน +2

    Actress radhika missing, enaku oorvasi and rathika acting rommmmmmba pudikum

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 9 หลายเดือนก่อน +38

    சரிதாக்கு 60 + வயசு ஆகுது....

    • @senthamariselvi804
      @senthamariselvi804 9 หลายเดือนก่อน

      Anaku.vayathe.52.64.
      Vayathakuthu

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 9 หลายเดือนก่อน +1

    Super super Thankes I very fine news

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 3 หลายเดือนก่อน

    சாய்பாபா துணை படி எல்லாரும் நல்லா.இருக்கட்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @monisha8278
    @monisha8278 9 หลายเดือนก่อน +1

    Mala sister meera amma super ❤❤❤❤❤

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 5 หลายเดือนก่อน +3

    சரிதா ,அவங்க தங்கச்சி தான் சூப்பர் சரண்யா பழுதடைந்த ,ரம்யா??பெண்ணுக்கு உண்டான நளினம் மிஸ்ஸிங்

  • @korakkarsamy2708
    @korakkarsamy2708 9 หลายเดือนก่อน +19

    இவர்களுக்கு 50 வயது இல்லை 18 வயது தான் ஆகிறது

    • @deepachandran6304
      @deepachandran6304 9 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @vanaja6213
      @vanaja6213 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @devapurushoth6375
      @devapurushoth6375 3 หลายเดือนก่อน +2

      அட இல்லப்பா....தை வந்தா தான் 16 முடியுது ......நீங்க வேற.....😂😂😂😂😂😂

    • @RajeswariSrini-mc2zj
      @RajeswariSrini-mc2zj 2 หลายเดือนก่อน

      ​​@@devapurushoth6375hlo ipotha poranthurkanga pa 😂😂😂

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 9 หลายเดือนก่อน +5

    Endi topakure news all leady above 60

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs 9 หลายเดือนก่อน +8

    எல்லாமே கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் போல ஆகிவிட்டார்கள்.
    இப்போது தான் அரை சதம் என்று வாய் கூசாமல் பொய் சொல்றீங்க???
    ஒரு சின்ன வித்தியாசம்!!
    அன்று
    வெள்ளி திரையில் இவர்களை வாயை பிளந்து பார்த்தோம்.
    இன்று
    சின்ன திரையில் இவர்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுகிரோம்..

    • @arunachalamarunachalam7464
      @arunachalamarunachalam7464 3 หลายเดือนก่อน

      கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார்போல என்பதை படிச்சிட்டு ரொம்ப சிரிச்சேன் பா அமுதா ஆச்சியின் வாழ்த்துக்கள் பா❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

  • @kshyamsundar5157
    @kshyamsundar5157 9 หลายเดือนก่อน +4

    Innada idhu trishave 40+ ivangalan 60 + irukkum

  • @madhumitaswaminatham7344
    @madhumitaswaminatham7344 4 หลายเดือนก่อน +1

    Sridevi also 65 but she says 1965 born

  • @user-vk7sn5ze8e
    @user-vk7sn5ze8e หลายเดือนก่อน

    Super amma😂😂🎉🎉🎉❤❤❤

  • @jayam2680Australia
    @jayam2680Australia 9 หลายเดือนก่อน +7

    Adiye dupakoor media saritha, oorvasi padam nan pakkumpothu enakku age 14 vayasu avangalukku appave 25 to 30 vayasu irukkum ippo enakku 59 vayasu aaguthu, ippothum avangalukku 50 vayasu than aagutha? Endi avangalukku vayasu aagave aagatha?

  • @smalliga6633
    @smalliga6633 3 หลายเดือนก่อน +2

    நல்லா இருக்கு

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 หลายเดือนก่อน +1

    அருமை நண்பர் 😂😂😂😂😂😂😂😂😂

  • @hanipah6975
    @hanipah6975 3 หลายเดือนก่อน

    Nice actress

  • @murugan9655
    @murugan9655 5 หลายเดือนก่อน +1

    Ramya krishanan nathiya saranya mam

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf หลายเดือนก่อน

    ஐயோ பார்க்கவே பயமா இருக்கு....

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 9 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது சரி!

  • @prakashrao8077
    @prakashrao8077 10 หลายเดือนก่อน +1

    Sadly Devika Jayanthi and Saritha were not awarded with National award that includes Rohini and few others

  • @subramanianmk43
    @subramanianmk43 3 หลายเดือนก่อน

    Thapputhalangal Film 1977 deepavali release saritha heorine

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 2 หลายเดือนก่อน +1

    Ellarukum 60 vayasuke mele irukum

  • @evelinbetsy3720
    @evelinbetsy3720 3 หลายเดือนก่อน

    you missed radhika madam. my all time favourite

  • @vvvvvvv1280
    @vvvvvvv1280 3 หลายเดือนก่อน

    Rombe mukiyam

  • @sreekumar9163
    @sreekumar9163 2 หลายเดือนก่อน

    இவர்கள் எல்லாம் பழம் பெரும்நடிகை , எனக்கு 67+ ஆகுது , ❤❤😂😂🎉🎉

  • @vijaya4966
    @vijaya4966 ปีที่แล้ว +6

    YENDI. EVANGALLUKELLAM. 50. VAYADHUDHAN. AGUDHA. ?

  • @margaretammal5690
    @margaretammal5690 4 หลายเดือนก่อน

    எப்போதோ போட்டசெய்தியை மறுபடியும் போட்டால் என்றும் ஐம்பதுதான்

  • @raniramesh8697
    @raniramesh8697 9 หลายเดือนก่อน

    Sarithakku vayadhu 68. Ramya krishnan56 Saranya 56 Vurvasi 59 Viji Chabdra Sekar theriyadhu.

  • @meenan9283
    @meenan9283 9 หลายเดือนก่อน

    5 👌

  • @tamilselvitamil9730
    @tamilselvitamil9730 5 หลายเดือนก่อน +1

    Lushu

  • @kaliraja6425
    @kaliraja6425 5 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @nikhisha4340
    @nikhisha4340 4 หลายเดือนก่อน

    Nattukku Rombaaaaaaa Avasiyam 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @t.narayanan7941
    @t.narayanan7941 2 หลายเดือนก่อน

    Where is nadiyah

  • @Svp0405
    @Svp0405 3 หลายเดือนก่อน

    தயவு செய்து 50ன்னு சொல்லாதீங்க 😂😂😂😂70வதை நெருங்கி வந்து இருப்பாங்க 😊

  • @rm.palaniappanpalamnee1966
    @rm.palaniappanpalamnee1966 4 หลายเดือนก่อน

    fifty years stout actress who is she?

  • @KalaiVani-lx1lw
    @KalaiVani-lx1lw 2 หลายเดือนก่อน

    👌🥰💜

  • @vkgchannel5373
    @vkgchannel5373 9 หลายเดือนก่อน +1

    என் பாட்டி சரிதா really

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 9 หลายเดือนก่อน +1

    Allabove 60.Ramya ku 63

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 7 หลายเดือนก่อน +1

    இவர்களெல்லாம் 50 வயதை கடந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து எல்லோர் மனதிலும் இடம் பிடிதாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒருத்தி ஐம்பது வயது அம்மா என்றும் தான் மெத்த படித்த மேதை தன்னை முன்னிருத்தி கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கீழ்த்தரமான வேலைகளை செய்து நல்ல ஒரு தண்டத்தொகையை பெற்றுக்கொண்டு வெளியே வந்து தான் ஒரு யோக்கியவள் என்று திரிந்து கொண்டு இருக்கிறாள். சிறந்த கொடுமை படுத்தும் மாமியார் கதாபாத்திரம் கொடுங்கப்பா.

  • @murugesan1696
    @murugesan1696 9 หลายเดือนก่อน

    Yellamey oru vishayamthan,Panam. Panam. Panam. Kalai sevaiyum kidaiyathu oru mannankattiyum kidaiyathu.

  • @mubarakali3100
    @mubarakali3100 4 หลายเดือนก่อน

    என்ன தான் இருந்தாலும் 😅😅😅
    கோடி ஒரு வெள்ளை குமரி ஒரு புள்ள 😅😅😅தெரியும்ல 😅😅😅
    இதுக்கு மேல சொல்லனுமால்ல 😅😅😅😅😅

  • @subangimohanraj612
    @subangimohanraj612 11 หลายเดือนก่อน +3

    Unnudaya voice kevalama irukku

  • @umamaheshwari9340
    @umamaheshwari9340 8 หลายเดือนก่อน

    மார்கண்டையனுக்கு வயது என்னிக்கும் பதினாறு போல இவர்களுக்கு என்னிக்கும் வயது 50. 😊

  • @sivagowtham9225
    @sivagowtham9225 3 หลายเดือนก่อน

    Ellam saridan. 25 years la irrukira energy irrukuma. Oru baby kuduthiruvangala

  • @ayyapparaman7702
    @ayyapparaman7702 3 หลายเดือนก่อน

    நதியாவுக்கு 58 ரம்யா கிருஷ்ணன் க்கு 56 சரிதா வுக்கு 64 ஊர்வசி க்கு 56 சரண்யாவுக்கு 58 விஜி சந்திரசேகர் க்கு 60 சுஹாசினி க்கு 63 அம்பிகா ராதா நளினி கீதா பூர்ணிமா என எல்லோரும் 60-ஐ கடந்தவர்கள்...!

  • @gopinath7210
    @gopinath7210 2 หลายเดือนก่อน

    Who isHsyxr

  • @user-dr7bn2dc2g
    @user-dr7bn2dc2g 2 หลายเดือนก่อน

    Vayathu poisollaadhey yellaame 65 70😮😮

  • @karolinecreations8980
    @karolinecreations8980 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @deepavathy4106
    @deepavathy4106 3 หลายเดือนก่อน

    ❤️

  • @sreevidhya6771
    @sreevidhya6771 9 หลายเดือนก่อน

    🎉

  • @Srinivasan-ln4ow
    @Srinivasan-ln4ow 3 หลายเดือนก่อน

    உனக்கு தெரியலேன்னா கவுந்தடிச்சி படுத்து தூங்கள் இந்த மாதிரி வீடியோ போடாதே மரியாதை கெட்டு போயிடும்

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 9 หลายเดือนก่อน

    👍👍🌹🌹

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 ปีที่แล้ว

    UC நாவல்ஸ் & மனோசங்கரி குரலும் சூப்பர்ப். ❤❤❤

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 4 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @user-vk7sn5ze8e
    @user-vk7sn5ze8e หลายเดือนก่อน

    Nikki ki

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 3 หลายเดือนก่อน +1

    Ellom pakka .
    Saritha mattum eppo azgagairukkange.

  • @kamarnissa2570
    @kamarnissa2570 3 หลายเดือนก่อน

    60 vayasu

  • @jayaraman8330
    @jayaraman8330 8 หลายเดือนก่อน

    கமலுடன் நடித்தால் தன்னையே மறந்து உணர்ச்சிவசப்பட்டு உடன் நடிக்கும் நடிகையை புரட்டி எடுத்திடுவார்

  • @vadisel4471
    @vadisel4471 4 หลายเดือนก่อน

    எல்லாரும் அம்மாவும் பாட்டி தான் நடிக்கிறார்கள் அப்புறம் என்ன

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 3 หลายเดือนก่อน

    🌸🌞🌸👍🏻👍🏻

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 9 หลายเดือนก่อน

    60 Aanalum 50 thaan

  • @dhinamorusamayal7884
    @dhinamorusamayal7884 3 หลายเดือนก่อน

    Emma jyothika Laila ivangalurkum innumerable 2 yrs LA 50 aagidum inum ivanguku 50 dha innum ethana varushathuku idhaye solla poringa

  • @SawaSaws-m7p
    @SawaSaws-m7p 3 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @sansanta4733
    @sansanta4733 9 หลายเดือนก่อน +1

    Podi fradu

  • @GdG-xx1hu
    @GdG-xx1hu 3 หลายเดือนก่อน

    💚💲🦈🐬

  • @ThomesSalo-wf6zg
    @ThomesSalo-wf6zg 9 หลายเดือนก่อน +1

    Waste

  • @kanchanasanjay3163
    @kanchanasanjay3163 5 หลายเดือนก่อน

    Neenga Solira 50 Age Evainga Illa.60 Thanda yachi. Nee Over ya Pesatha

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l 5 หลายเดือนก่อน

    லூசாம்மா நீ அவுங்களுக்கு 60வயது தாண்டி விட்டது

  • @SaminathantSame
    @SaminathantSame 9 หลายเดือนก่อน

    Please don't.....

  • @SaralasekarSarala
    @SaralasekarSarala 11 หลายเดือนก่อน

    ❤👍🥰

  • @mkprakash7326
    @mkprakash7326 3 หลายเดือนก่อน

    important GK for tnpsc. waste.

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r 5 หลายเดือนก่อน

    உன் வாய்ஸ் ஏன் இவ்வளவு கேவலமாக இழுக்கர

  • @saravans3622
    @saravans3622 9 หลายเดือนก่อน

    Rommba epa mukkimana news Tamil nadu ku poi work paru

  • @krishnansenthilkumar7365
    @krishnansenthilkumar7365 9 หลายเดือนก่อน

    P. NDA rumbe

  • @raniramesh8697
    @raniramesh8697 9 หลายเดือนก่อน

    Eandi voorvasikku ellaam thongi poi irukkiradhu.

  • @user-vk7sn5ze8e
    @user-vk7sn5ze8e หลายเดือนก่อน

    Police p9l ure hhhhj❤❤❤❤❤

  • @dreamnet6956
    @dreamnet6956 9 หลายเดือนก่อน

    ❤❤🥰🥰💋💋💋🥰🥰💝💝💝

  • @gowryfernando9800
    @gowryfernando9800 9 หลายเดือนก่อน

    poyee nalla vela paarunga

  • @meena3573
    @meena3573 2 หลายเดือนก่อน

    Full poi

  • @sampathkumar3018
    @sampathkumar3018 9 หลายเดือนก่อน

    சரிதா too fatty

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 3 หลายเดือนก่อน

    Eteai yellam yar keettango
    Unkitee.nee looseaaa

  • @n.kumaraswamy9300
    @n.kumaraswamy9300 3 หลายเดือนก่อน

    Aapko mental

  • @ravinadasen1156
    @ravinadasen1156 ปีที่แล้ว

    ஹஹஹஹஹஹஹஹிஹிஹிஹி

    • @asgraphics933
      @asgraphics933 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @PalanivelKala-yo2il
    @PalanivelKala-yo2il 9 หลายเดือนก่อน

    Hi h y

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 9 หลายเดือนก่อน +6

    Ellarukum 60 kita irukum