அம்மா.. வெங்காயம் தக்காளி இல்லாத சமையல் ருசிக்காது ,என்று இதுவரை நினைத்திருந்தேன்.ஆனால் அவை இல்லாமல் மிக சுவையாக, அதைவிட மிக எளிதாக சமைத்து காட்டியுள்ளீர்கள்..கண்டிப்பாக ஒன்று சொல்லியாக வேண்டும்.எப்பொழுதும் உங்க முகத்திலும், பேச்சிலும் முதிர்ச்சியின் அழகு..அழகாய் வெளிப்படுகிறது.! வெறும் புகழ்ச்சியில்லை..உண்மை! எனக்கு மட்டுமல்ல, உங்களை பார்ப்பவர் அனைவரும் உணர்ந்திருப்பர்! வீட்டில் பெரியவங்க இல்லாத குறையை காணொலி மூலம் வந்து தீர்த்துவைக்கறீங்க.நீங்க நலமுடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்..
வெங்காயம், பூண்டு, அதிக எண்ணெய் இல்லாமல் , சில மருத்துவ காரணங்களுக்காக , ரொம்ப நாளாக நான் தேடிக் கொண்டிருந்த குழம்பு. மிக்க நன்றி அம்மா. நிச்சயம் நான் செய்து பார்க்கிறேன்.
Great ma. பார் போற்றும் கவிஞரின் மகளாயிற்றே. கொஞ்சமும் அந்த கர்வம் இல்லாமல் மிக எளிமையாய் அழகாய் சொல்லித் தரும் குணம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். வாழ்த்துக்கள் மா.
Ravathi, I started becoming yr fan. I may be older than you. Your explanations comes out like yr father’s poems from heart. The Tamil people are lucky to have you.
நான் 69 வயது. தற்போது அமெரிக்காவில் இருக்காறோம் We love your cooking. My son in law wants a new dish daily. Your recipes come to my rescue. Love you Amma. You resemble my sister.
Dear Mrs Shanmugam, Loved the kuruma. I just wanted to check with you one thing. In Dubai, kasakasa is banned. If I prepare the kuruma without it, do you think the kuruma will taste like koottu? Kindly acknowledge and I would love to hear from you. I am a big fan of you. The way you explain, the tips you add, oh, it is a wonderful experience to watch your programme in Jaya TV. If I miss out on Monday, and miss the repeat also, I used to get very upset. I used to call my Manni and check with her what you had taught that week. Now that you are there on You Tube, it is a Blessing. Love Shankari
உங்கள் செய்முறை விளக்கம் அருமை... இடையிடையே தரும் சிறுகுறிப்புகள்.. லட்டு சாப்பிடும்போது கிராம்பு முந்திரி அகப்படும் சுகம்... மொத்தத்தில் நீங்கள் நல்லொரு ஆசான்.... உங்கள் தன்னடக்கம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பண்பு....அன்பாய் நீங்கள் கற்றுக்கொடுப்பதை நாங்களும் செய்து மகிழ்கிறோம்.... நன்றி..
This recipe is a winner ma. I underestimated it initially but after I made it, the aroma filled the entire home. Ofcourse I made it for 4 people with the mentioned quantity but two people alone finished it. Thank you sooooooo much for teaching such simple yet delicious recipes ma.
Ma'am, I've prepared this Kurma quite a few times since you posted it. It has come out very well all those times. Thank you so much. In fact, my Mother-in-law loves it. My in-laws stay nearby and I always send her Sabjis, Kurmas, Gravies, etc for Chapatis. She loves it so much that she likes to put it in a bowl and eat it. Your useful tips are a big help too. Your soft demeanor is so likeable. Thank you once again, and God bless you and your family, Ma'am.
Thank you mam for a very amazing recipe. I tried today and it was very tasty. Tomorrow it's Varalakshmi vratham and we don't eat Onion and garlic from a day earlier. Your experience talks a lot mom. Once again, thank you ☺️
மிகவும் நன்றி அம்மா மிக அருமையான ஒரு குருமா சொல்லி தந்ததற்கு வெங்காயம் விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும் முக்கிய காரணம் எங்களைப் போன்றவர்களுக்காக விரத நாட்களில் சப்பாத்தி பூரி க்கு பெரும்பாலும் கூட்டு சட்னி இப்படி செய்ய வேண்டி இருக்கும் இனி கவலை இல்லை குருமா செய்து விடலாம் மிக மிக நன்றி
Hello Revathymma The cooking tips you give surely are helpfull to the beginners as well as already experienced persons. Thank you very much for sharing.
உங்கள் எளிமை யும் உங்கள் அமைதி மற்றும் அடக்கமான பேச்சு ம் எங்கள் அம்மா மாதிரி இருக்கு சமையல் இரண்டாம் இடம் தான் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எங்கள் வீட்டு மனுஷ மாதிரி
@@revathyshanmugamumkavingar2024 Thank you Mam..... So happy to see your message.... Varsha kanakka ungala paathum kettum samayal pandrom.... You are like a mother especially for people like me living away from home. 🙏
Vanakkam amma naan um yen amma vum UNGA samayal yellam migavum virumbi parpom. Mangaiyar ulagam la irunthu ippo varai nanga UNGA fans. Intha channel mulama UNGA kids direct pesiya anubavam ma so happy ma
Luv u mam...when i newly married n came to Singapore I saw ur program in mangaiyar ulagam...that day itself I’m following u...the cleanliness while U r cooking is the most attracted part for me. I tried most if ur yummy recipe. Will try this guruma soon. Congratulations for ur YT channel.
I tried this recipe today and it came out really well.... But since my coconut wasn't sweet I added half teaspoon of sugar and it tasted jus perfect!, my husband just loved it with aappam
அம்மா நான் கனடாவிலிருந்து கிறிஸ்ரின் ( இலங்கை) உங்கள் தாழ்மையுடன் கூடிய பேச்சும் கனிவும்தான் உங்களை subscribe பண்ண வைத்தது, ஆனால் இன்று தான் தெரியும் நீங்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மகள் என்று; ரொம்ப சந்தோஷம் ❤😘
Madam, thank you for this simple, yet delectable recipe. My son loved it! He generally is averse to curries that appear white, particularly stew. But this one, after tasting it, he repeated twice that it is tasty. He even recommended that I go through your other recipes. However, I must mention that since I didn't have khus-khus and cashew combination, I used a little chana dal. I enjoyed sharing my experience with you. Wish you well!
The way Mrs Revathy Shanmugham explains as how to make kurma n medu vada is very good. Even a person who dont know much of cooking can also easily understand n make new dishes without tension . Thanks mam
Thank you soooo much for this recipe Mam. I am making it today itself. I like the way you teach and make the dish. Look forward for more and more such recipes. 🙏🙏
It's very useful for me now Amma. Because my husband and my son are going to Sabarimala. Nowadays I am not doing Puri or chappathi because of Viratham. Now I will do. Thanks Amma. Very useful video.
My wife cooked it few months back I still cannot forget the taste it was so yummy she is in her parents place now so I came here to try it myself omg it came out very well better than her infact ;)
U r teaching like a mother since Amma used to tell all the tips as their daughter should not suffer anyway. So much concern towards starters. 👍 No need to add tomatoes or lemon for sourness?
அம்மா.. வெங்காயம் தக்காளி இல்லாத சமையல் ருசிக்காது ,என்று இதுவரை நினைத்திருந்தேன்.ஆனால் அவை இல்லாமல் மிக சுவையாக, அதைவிட மிக எளிதாக சமைத்து காட்டியுள்ளீர்கள்..கண்டிப்பாக ஒன்று சொல்லியாக வேண்டும்.எப்பொழுதும்
உங்க முகத்திலும், பேச்சிலும் முதிர்ச்சியின் அழகு..அழகாய் வெளிப்படுகிறது.! வெறும் புகழ்ச்சியில்லை..உண்மை! எனக்கு மட்டுமல்ல, உங்களை பார்ப்பவர் அனைவரும் உணர்ந்திருப்பர்! வீட்டில் பெரியவங்க இல்லாத குறையை காணொலி மூலம் வந்து தீர்த்துவைக்கறீங்க.நீங்க நலமுடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்..
வெங்காயம், பூண்டு, அதிக எண்ணெய் இல்லாமல் , சில மருத்துவ காரணங்களுக்காக , ரொம்ப நாளாக நான் தேடிக் கொண்டிருந்த குழம்பு. மிக்க நன்றி அம்மா. நிச்சயம் நான் செய்து பார்க்கிறேன்.
Very nice.will suit us perfectly as we dont take onions nd garlic
Great ma. பார் போற்றும் கவிஞரின் மகளாயிற்றே. கொஞ்சமும் அந்த கர்வம் இல்லாமல் மிக எளிமையாய் அழகாய் சொல்லித் தரும் குணம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். வாழ்த்துக்கள் மா.
Ravathi, I started becoming yr fan. I may be older than you.
Your explanations comes out like yr father’s poems from heart.
The Tamil people are lucky to have you.
Correct mma
நான் 69 வயது. தற்போது அமெரிக்காவில்
இருக்காறோம்
We love your cooking. My son in law wants a new dish daily. Your recipes come to my rescue. Love you Amma. You resemble my sister.
ஒரு அம்மா தன் பிள்ளைக்கு முதன் முதலில் சமையல சொல்லும் போது எப்படி சொல்லி தருவாங்களொ அதே அக்கறை யுடன் ஒவ்வொன்றையும் சொல்லி தருவதே உங்கள் சிறப்பு அம்மா
Dear Mrs Shanmugam, Loved the kuruma. I just wanted to check with you one thing. In Dubai, kasakasa is banned. If I prepare the kuruma without it, do you think the kuruma will taste like koottu? Kindly acknowledge and I would love to hear from you. I am a big fan of you. The way you explain, the tips you add, oh, it is a wonderful experience to watch your programme in Jaya TV. If I miss out on Monday, and miss the repeat also, I used to get very upset. I used to call my Manni and check with her what you had taught that week. Now that you are there on You Tube, it is a Blessing. Love Shankari
th-cam.com/video/SCOiTJu43iA/w-d-xo.html
Magalirmanram
@@AIMMMAGALIRMATTUM
Good taste
Babu.M. BABU s
உங்கள் செய்முறை விளக்கம் அருமை... இடையிடையே தரும் சிறுகுறிப்புகள்.. லட்டு சாப்பிடும்போது கிராம்பு முந்திரி அகப்படும் சுகம்... மொத்தத்தில் நீங்கள் நல்லொரு ஆசான்.... உங்கள் தன்னடக்கம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பண்பு....அன்பாய் நீங்கள் கற்றுக்கொடுப்பதை நாங்களும் செய்து மகிழ்கிறோம்.... நன்றி..
This recipe is a winner ma. I underestimated it initially but after I made it, the aroma filled the entire home. Ofcourse I made it for 4 people with the mentioned quantity but two people alone finished it. Thank you sooooooo much for teaching such simple yet delicious recipes ma.
Very true same here always a winner at my home too
சமைத்து சுவைத்தேன் ....😋🍲 கண்ணதாசன் ஐயா பாடல் கேட்டது போல் அருமையாக இருந்தது...
U r telling like a mom to their daughter naturally... Not an artificial.... I like Ur way of explanation... Not a mam u r a mom...
yes me too same comment....
Thank you madam I will try to make
@@jeyakumarikannan9899
肉丝丝心动不如行动了吧~
Ed, q
Pnj
@@GulfTamilLife1988 1111q ki
இன்று இந்த குர்மா நான் செய்து பார்த்தேன் .மிகவும் சுலபமாகவும் ருசி யாகவும் இருந்தது. மிகவும் நன்றி மேடம்
Chechi, I’ve been cooking for 25 years but still love to watch your videos learning more from your tips. Thanks dear 🙏🏽
Thank you
Hai nam 8 perku na yevalavu vegetables podalam tell me the ratio
இன்று நான் சமைத்தேன்.அருமையாக இருந்தது😋
Ma'am, I've prepared this Kurma quite a few times since you posted it. It has come out very well all those times. Thank you so much. In fact, my Mother-in-law loves it. My in-laws stay nearby and I always send her Sabjis, Kurmas, Gravies, etc for Chapatis. She loves it so much that she likes to put it in a bowl and eat it. Your useful tips are a big help too. Your soft demeanor is so likeable. Thank you once again, and God bless you and your family, Ma'am.
Exclusively superb without onion and garlic
Super ma .l like it
அருமை. இன்முகத்துடன் இயல்பான பேச்சும் இதமான அறிவுரைகளும் ருசியான சமையல் குறிப்புகளும் ரொம்ப அழகு மா. மனசுக்கு நெருங்கிய தோழி ஆகிட்டீங்க. வாழ்க வளமுடன்
Super amma indha madhiri onion garlic illadha recipe sollunga Thank you
Excellent very nice demonstration
வெங்காயம் விற்க்கிற விலையில் நீங்கள் வெங்காயம் போடாமல் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி மேடம்.👌👌👌
Super
அருமையாக வந்தது.மிக்க நன்றி அம்மா
Delirious,I want more recipes without onion and garlic,thank you man.I love your cooking.
While kutuma super mam na firrst time try panninen enga ellarum like panni sappitanga thank u mam
Thank you mam for a very amazing recipe. I tried today and it was very tasty. Tomorrow it's Varalakshmi vratham and we don't eat Onion and garlic from a day earlier. Your experience talks a lot mom. Once again, thank you ☺️
எளிதாக நன்கு அறியும்படி செய்து காட்டிய மைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
And as the prices of onions and garlic touching sky high this recipe will be surely accepted and appreciated very much. Thankyou
Thank you
Super
மிகவும் அற்புதம்!!மிக்க நன்றி, தங்களின் அன்புடன் கலந்த வீடியோக்களுக்கு!!
மிகவும் நன்றி அம்மா மிக அருமையான ஒரு குருமா சொல்லி தந்ததற்கு வெங்காயம் விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும் முக்கிய காரணம் எங்களைப் போன்றவர்களுக்காக விரத நாட்களில் சப்பாத்தி பூரி க்கு பெரும்பாலும் கூட்டு சட்னி இப்படி செய்ய வேண்டி இருக்கும் இனி கவலை இல்லை குருமா செய்து விடலாம் மிக மிக நன்றி
செஞ்சு பார்த்தேன் சூப்பர் சுவையாக இருந்தது. நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா ...வெங்காயம் பூண்டு சாப்பிடாத பெரியவர்களுக்கு ,வித்யாசமான ,சுவையானதொரு குருமா !!
செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது ! நன்றி !
Super colourma
I tried this kuruma n it was really tasty n was accepted with joy by my family. Thank you ma 😊👍👌
Very good recipe...tried today...❤❤
Amma I have gone through all the comments. Nan Ella comments um amodikkiren. Neenga thanmaya pesum alage alagutham mam. Hats off to you mam.
Amma romba super ra irunthuthu ma kuruma, romba thanks ma
Today I tried this mam. It came out very well. My husband and children enjoyed the taste. It was superb combination with Idiyappam...👍👌
Thank you so much for your reply amma
ரொம்ப நன்றி மாமி. நான் சமையல் கற்றுக்கொண்டிருக்கிறேன், உங்கள் காணொளிகள் மிகவும் நன்றாக இருக்கின்றன.
Amma,
Today tried your white kurma...came out Excellent !!! My family appreciated and enjoyed dinner... Thank you Amma
Way of preparation and teaching very nice ..I will try ..tq madam ..
I'm watching her cooking shows and videos from my childhood...i really like her style and communication..mommy feel...thanks Amma...good receipe
Good and nice. Ur receipes r simple as u r
Hello Revathymma
The cooking tips you give surely are helpfull to the beginners as well as already experienced persons. Thank you very much for sharing.
Thank you
ஒய்ட் குருமா சூப்பர்💐💐💐💐👍
உங்கள் எளிமை யும் உங்கள் அமைதி மற்றும் அடக்கமான பேச்சு ம் எங்கள் அம்மா மாதிரி இருக்கு சமையல் இரண்டாம் இடம் தான் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எங்கள் வீட்டு மனுஷ மாதிரி
At last! ! A dish without onion and garlic. Thanks
அம்மா நா அம்மா தான். அருமை. உங்க சமயல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Love the way you talk and present the show Mam 😊 😊 🙏
Thank you
@@revathyshanmugamumkavingar2024 Thank you Mam..... So happy to see your message.... Varsha kanakka ungala paathum kettum samayal pandrom.... You are like a mother especially for people like me living away from home. 🙏
Vanakkam amma naan um yen amma vum UNGA samayal yellam migavum virumbi parpom. Mangaiyar ulagam la irunthu ippo varai nanga UNGA fans. Intha channel mulama UNGA kids direct pesiya anubavam ma so happy ma
Thanks for sharing. Easy way of preparing kurma. I love your instructions step by step.🙏
Luv u mam...when i newly married n came to Singapore I saw ur program in mangaiyar ulagam...that day itself I’m following u...the cleanliness while U r cooking is the most attracted part for me. I tried most if ur yummy recipe. Will try this guruma soon. Congratulations for ur YT channel.
Mam I tried this it came out very well I always loves your recipe
Neenga pesi porumaiya azhaga sollikudukkarenga Amma...super& thank u ....😊😊
U r a great inspiration to all beginners mam very neat and clean preparation simple ingredients simple recipe. Tips are very useful thank you so much.
Nice 👍 tip's also u have given
Amma I love this recipe. This is second time I am making it.
Thanks for sharing it.
Very simple & tasty recipy madam.thank you.
You are so natural while speaking. Day by day I am becoming a big fan of yours. :)
Your are my best cooking teacher
Today I tried your kurma recipe aunty.....all of them in my family liked so much.... thanks aunty...
Amma super ma semma recipe I will try this kurma 😋
I tried this recipe today and it came out really well.... But since my coconut wasn't sweet I added half teaspoon of sugar and it tasted jus perfect!, my husband just loved it with aappam
மேடம், I am your Fan.. ரொம்ப நன்னா இருக்கு.. அருமை
வணக்கம் அம்மா வெஜிடபிள் குருமா சூப்பர் சமையலோடு டிப்ஸ் சொல்வதற்கு நன்றி உங்களோட கிச்சன் கார்னர் செல்ப் சூப்பர் அம்மா
அம்மாவுக்கு நமஸ்காரம். வெஜிடபிள்ஸ் வைட் குருமா nannairukku.
அருமையான பதிவு செய்துள்ளார். வாழ்த்துகள்
அம்மா நான் கனடாவிலிருந்து கிறிஸ்ரின் ( இலங்கை)
உங்கள் தாழ்மையுடன் கூடிய பேச்சும் கனிவும்தான் உங்களை subscribe பண்ண வைத்தது, ஆனால் இன்று தான் தெரியும் நீங்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மகள் என்று; ரொம்ப சந்தோஷம் ❤😘
நான் கனடா வரலாமா
Very nice excellent super white kurma mam
நீங்கள் சொல்லும் விதமும் , சமைக்கும் விதமும் சூப்பர் அம்மா.
அருமை சுலபமாக செய்வதாக உள்ளது.
Mam I tried this recipe in my house. It's come very tasty. My husband loved this one. Thank you so much mam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Superb madam very useful recipe thank you so much 🙏🙏🙏
Dear madam, I respect the love you share with us through cooking. I felt like being with my grandmother again.
மl
Wow so super and easy.. I think it is good for weight loss too.
Amma very kind and caring instructions like mother I tried this very tasty
Too good. 👌👍❤❤❤ I enjoyed it very much. Thank you
Hi Amma, Really i feel you like my mom. How she teaches cooking and talks to me the same feeling i have with you. I will surely try amma👌👌
Tried & came out well.
Thanks a lot😊namaste
வணக்கம் அம்மா வெங்காயம் தக்காளி🍅 இல்லாமல் செய்ய சொல்லி தந்ததுக்கு நன்றி🙏💕 அம்மா நான் செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🌹🌹🌹
I love your all recepies Amma vazhuthukkal Amma vazhga valamudan
P
Very nice explanation Amma. Romba nandri
Madam, thank you for this simple, yet delectable recipe. My son loved it! He generally is averse to curries that appear white, particularly stew. But this one, after tasting it, he repeated twice that it is tasty. He even recommended that I go through your other recipes. However, I must mention that since I didn't have khus-khus and cashew combination, I used a little chana dal. I enjoyed sharing my experience with you. Wish you well!
Amma super kuruma definitely I will try Amma
அம்மா வணக்கம் நானும் என் அம்மாவும் உங்களின் சமையல் நிகழ்ச்சியை மிகவும் விரும்பி பார்ப்போம். இந்த பதிவு அருமை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
The way Mrs Revathy Shanmugham explains as how to make kurma n medu vada is very good. Even a person who dont know much of cooking can also easily understand n make new dishes without tension . Thanks mam
Thank you soooo much for this recipe Mam. I am making it today itself. I like the way you teach and make the dish. Look forward for more and more such recipes. 🙏🙏
It's very useful for me now Amma. Because my husband and my son are going to Sabarimala. Nowadays I am not doing Puri or chappathi because of Viratham. Now I will do. Thanks Amma. Very useful video.
எங்க அம்மா கூட இப்படி சொல்லி கொடுத்தது கிடையாது. மிக்க நன்றி அம்மா அம்மா அம்மா
Very nice expert samayal same remembering myAmma
Vaazhga valamudan. Tq.
Sita Lakshmi. Chennai
This amma cooking favorite from my childhood, giving small small kitchen tips also interesting
Thank you
It's really awesome soft tone and smiling communication❤️aww recipe too💕#Spreadlove#Spreadsmile😊thanks ma💞
கேரடரொயல
Thank you ….. tried your recipe it’s fantastic
Thank you Ammah 🙏🙏🙏
Thank you mam, your my favorite😍💕
Thank you
Amma nalla puriumbadi solli thandhige romba nandrima.
My wife cooked it few months back I still cannot forget the taste it was so yummy she is in her parents place now so I came here to try it myself omg it came out very well better than her infact ;)
I love you so much. I had no mom and no dad. You are my lovely and sweet mom. I am a
Kuruma is very nicethankyou
Na endha kuruma try pani pathan amma very nice.... En hubby ku romba pudi eruku
அருமையான குருமா செய்து அசத்தி விட்டீர்கள் 👌👌👌👌👌சாதத்திற்கு ஏற்றாற் போல சில குழம்பு வகைகள் சொல்லித்தாருங்கள் ...
செமையா இருக்கு
நான் வெங்காயம் பூண்டு சேக்க மாட்டேன். அதனால் இந்த குருமா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
நன்றி மா.
hello Mam, thank you for the reciepe. i have a doubt. where you bought that dabba.
Way of explanation is heart touching and short and crispy
Mam, tonight iam going to prepare this.thank u for sharing a sensible budget friendly recipe
Thank you
Today I try this 😊😊
Very nice Mam. Tomorrow I am going to prepare this white kuruma🙏🙏
U r teaching like a mother since Amma used to tell all the tips as their daughter should not suffer anyway. So much concern towards starters. 👍
No need to add tomatoes or lemon for sourness?
Thank you. This kurma doesn't need any sour ingredients.
அருமையான பதிவு நீங்க சொல்லும் விதம் சாப்பிட்டா
மாதிரி இருந்தது.உங்க
சமையல் எனக்கு ரொம்ப
பிடிக்கும்.நன்றி.
😊🙏🏻
Super Amma...am going to try this for dinner tonight
Thanks amma , thank you for your tips also.very nice
I was waiting for this to pop up in my recommendation for so long