இந்த கான்கிரீட் வீட்டை பற்றிய சிந்திக்க வைக்கும் தகவல் Asha S

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 26

  • @bavanandambavanandam9073
    @bavanandambavanandam9073 2 หลายเดือนก่อน +1

  • @LathaLatha-hc1vq
    @LathaLatha-hc1vq หลายเดือนก่อน

    Super

  • @shreelakshmiinternationalt6527
    @shreelakshmiinternationalt6527 2 หลายเดือนก่อน +2

    10/10 wall making materials list pls soluingaa sir

  • @baskarsagayam3222
    @baskarsagayam3222 2 หลายเดือนก่อน +1

    Super bro 🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaraji5717
    @sivaraji5717 2 หลายเดือนก่อน +1

    Hi bro super policy.
    Sqft evlokku pantringa pls replay.

  • @raviragulraviragul7501
    @raviragulraviragul7501 3 หลายเดือนก่อน +1

    Arumai anna

  • @maheswaran122
    @maheswaran122 2 หลายเดือนก่อน +1

    Super 😊😊 continue your work

  • @Godson704sanjay
    @Godson704sanjay 3 หลายเดือนก่อน +1

    Super 👌 Anna work

  • @selvam.bseanaa4176
    @selvam.bseanaa4176 2 หลายเดือนก่อน +2

    மேஸ்திரி சீனி.
    அண்ணா அவர்களுக்கு வணக்கம் மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சேனா என்ற செல்வம் இந்த இரண்டு பில்டிங்கும் முடிஞ்சிருச்சு...
    அப்படி நல்லபடியா வந்து கட்டிடங்கள் கட்டியாச்சு எனும்போது எனக்கு மிக சந்தோசம் பல விஷயங்களை சிக்கனமாகவும் லேபர குறைக்கும் நல்ல ஒரு கட்டிடத்தை தரமான உறுதித் தன்மையோடு நீங்க கட்டி கொடுக்குறீங்க...
    அப்படிங்கறது வந்து மிகச்சிறப்பு....
    இன்னும் கொஞ்சம் உங்களுடைய லேபர் கெப்பாசிட்டி மேன் பவரை வந்து கூட்டுங்க...
    குறைந்த பட்சம் இந்த தமிழ்நாட்டில் இருக்க மக்கள் நிறைய பேருக்கு இந்த விஷயம் போய் சென்றடையும் நாலு மாசத்துக்கு ரெண்டு வீடு கட்டினால் நிறைய பேருக்கு கிடைக்காம போயிடும்...
    கிடைப்பதற்கு வாய்ப்பில்லை குறைந்தது ஒரு மாசத்துக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கணும் அதுவும் தரமாக கட்டி கொடுக்கணும் உறுதியாக கட்டி கொடுக்கணும் உறுதித் தன்மையில் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்கணும் அப்படிங்கற கொள்கையோடு நீங்க செயல்படுகிறீர்கள்....
    அதனாலதான் நீங்க வந்து கூடுதலான பில்டிங்கை வந்து புக் பண்ணாம செய்ய முடிந்த அளவுக்கு மட்டும் நீங்க வேலையை ஏற்றுக் கொண்டு செய்றீங்க....
    அது எங்களுக்கு நல்ல புரியுது இருந்தாலும் இன்னைக்கு நிறைய பேர் வந்து கட்டிட பணியாளர்களாக இருக்குறாங்க...
    அதில் செலக்ட் பண்ணி நீங்க வந்து திறம்பட செய்ய பாருங்கள..
    முயன்றால் முடியாதது ஒன்றுமல்ல
    அப்படிங்கிற ஒரு நம்பிக்கையோடு உங்களுக்கு மனதார நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    • @muthukumarra4398
      @muthukumarra4398 2 หลายเดือนก่อน

      அண்ணா மேலூர் ல எந்த ஏரியா சொல்லுங்க அண்ணா வந்து வீட்ட பாக்கணும் நான் நரசிங்கம்பட்டி தான் அண்ணா

  • @aravindr6302
    @aravindr6302 3 หลายเดือนก่อน +1

    Square ft charge how much

  • @SadaiyappanSelvi-i2m
    @SadaiyappanSelvi-i2m 2 หลายเดือนก่อน

    வாழப்பாடி வீடு கட்டித்தர முடியுமா அண்ணா

  • @athigovindan1148
    @athigovindan1148 3 หลายเดือนก่อน +1

    Rate how much

  • @Captain-Empire
    @Captain-Empire 2 หลายเดือนก่อน +1

    உங்க கிட்ட தொழில் கற்றுக்கொள்ளலாமா அண்ணா?

  • @vigneshkongu8615
    @vigneshkongu8615 2 หลายเดือนก่อน +1

    நாமக்கல் எப்ப வருவிங்க . உங்களுக்காக waiting

  • @dhakshinamoorthy4544
    @dhakshinamoorthy4544 2 หลายเดือนก่อน +1

    லேசர் கான்கிரீட் செய்வீங்களா

  • @allahbuxsikkandar5747
    @allahbuxsikkandar5747 2 หลายเดือนก่อน +1

    1000 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு சிலவு ஆகும்

  • @velloresalman
    @velloresalman 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்ற ஐடியா எல்லாமே வந்துட்டு கேட்கும் போது சூப்பரா இருக்குங்க ஆனா ஒரு சின்ன வருத்தம் நீங்க வேலூருக்கு வந்து வீடு கட்டி கொடுக்க சொன்னோம் ஆனா நீங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க என்ன காரணம் என்று சொல்லி எங்களுக்கு தெரியல

    • @Asha_S
      @Asha_S  3 หลายเดือนก่อน +3

      நாங்கள் வேற ஒரு வேலைக்கு அட்வான்ஸ் வாங்கி பேசி விட்டோம் அதுதான் காரணம்

  • @rajasekar6706
    @rajasekar6706 2 หลายเดือนก่อน +1

    கடலூர் மாவட்டத்தில் செய்வதற்கு ஆளு இருக்காங்களா

  • @robin38966
    @robin38966 3 หลายเดือนก่อน +1

    Total cost?

    • @Asha_S
      @Asha_S  3 หลายเดือนก่อน +2

      1330000

    • @welder5994
      @welder5994 2 หลายเดือนก่อน +1

      எத்தனை சதுரம் அண்ணா

    • @achellemchidambaram6992
      @achellemchidambaram6992 2 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்

  • @arumram4642
    @arumram4642 2 หลายเดือนก่อน +1

    Hi bro unga contact number kodunga