நான் குணமடைய எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் சார்பாகவும் எங்கள் குழு சார்பாகவும் மனமார்ந்த கோடானக்கொடி நன்றியும் வாழ்த்துக்களும்🙏🙏🙏 எங்களால் எல்லா COMMENTS க்கும் பதில் அளிக்க முடிய நிலையில் உள்ளோம் மன்னிக்கவும்🙏🙏🙏🙏
மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருங்கள் ஆனந்தி.. சீக்கிரமே சரியாகிவிடுவீர்கள்.. எல்லோருடைய வேண்டுதலுக்கும் நிச்சயம் பலன் உண்டு..எலும்புக்கு வலுவான உணவு எடுத்துக்கொள்ளுங்கள்..உங்களை சுற்றி உள்ள நல்ல அன்பு உள்ளங்கள் உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள்..🙏🙏.. தைரியமாக இருங்கள் ஆனந்தி..
Kandipaa nalla padiya odambu gunam aagidum full ah oru chinna problem ku ellama namga kadavul kitta vedikirom akka don't feel azhadhimga indha time la romba thairiyama erukanum Namma odambu sari aagidum nu nambumga kadavul unga kuda erukaru love u lot akka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எவண்டா அது இதுக்கு போய் Dislike போட்டது நீங்களா திருந்த மாட்டிங்களா டா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனைங்கடா 🙏🙏🙏 அக்கா கவலை படாத அக்கா நீங்க பழைய படி வந்துடிவீங்க 😭
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது நீ எல்லாம் சின்ன பையன் உனக்கு அதை பத்தி தெரியாது சரியா உன்னுடைய வீடியோவும் நான் பார்ப்பேன் பணம் சம்பாதிக்கிறது மட்டும் பார்க்காதீர்கள் அதனால் என்ன பாதிப்பு வரும் அப்படின்னு பாருங்கள் பெரியவங்க அந்த காலத்திலேயே சொல்லி வச்சிருக்காங்க சரியா...
எல்லா மனிதனுக்கும் அவனது தான தர்மங்களே தலைகவசம்.தான தர்மங்களை இல்லாதவருக்கும்,இயலாதவருக்கும் முடிந்த அளவிற்க்கு கொடுத்து உதவுங்கள். நலம் வலம் வரும் பலமாய் .........
ஆனந்தி அக்கா நீங்கள் செய்த தர்மம் உங்களை காப்பாற்றி இருக்கு நீங்கள் சீக்கிரம் குணமடைய எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொள்கிறேன் அக்கா, கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
ஆனந்தி அக்கா, ❤ .கல்லடி பட்டாலும் கண்ணடிபடகூடாது என்பார்கள். கண்ணு பட்டு போச்சு அக்கா சுத்தி போட சொல்லுங்க மாமியிடம். நீங்கள் செய்த தர்மம் தான் உங்களை காத்தது. மீண்டும் விரைவில் நலன் பெற்று பழைய நிலைக்கு வர பிரார்த்தனை செய்கிறோம் எல்லாரும். 😔🙏🏿🙏🏿
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ( ஏசாயா 41 : 10 ) don't cry sis
விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மறுஉயிர்தான். இனி கவலை தாயே. மாடியில் கைபிடி சுவரை உயர்த்தவும். தவறாக நினைக்க வேண்டாம். 🏵️அசைவம் சமைப்பதை தவிர்க்கவும்🏵️. 🙏
சகோதரி ஆனந்தி, நீங்கள் எதற்கும் கவலை படவேண்டாம். நீங்கள் செய்த புன்னிய காரியங்கள் உங்களை பாதுகாக்கும். உங்களுக்காக நாங்கள் ஜெபித்துக்கொள்ளுகிறோம். God bless you.
அம்மா ஆனந்தி, கள்ளங்கபடமற்ற சிரிப்புடன் நீங்கள் ' சுறுசுறுப்பாக சமைக்கும் அழகு சொல்லில் அடங்காது. யாருடைய பொல்லாத கண்ணோ.? சிறிதும் கவலைப்படாதீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் விரைவில் பூரண குணமடைவீர்கள். தானத்தில் சிறந்த அன்னதானம் மேலான தர்மம் .அதுதான் தங்கள் உயிர் காத்துள்ளது. தங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன் . வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன் வாழ்கபல்லாண்டு ! நீடூழி வாழ்க!
கல்லடி பட்டாலும் கண் அடி பட கூடாது சொல்லுவாங்க அத உங்க வாழ்க்கையில நேரா பாக்குறேன் அக்கா யார் கண் பட்டதோ கடவுள் துணை எப்பவும் இருக்கும் அக்கா சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அக்கா 🙏🙏🙏🙏🙏
இந்த வீடியோ பார்த்ததும் மனசு ஒரே பதட்டம் ஆயிருச்சு.கடவுள் காப்பாத்தி இருக்கார்.ஆனந்தி மறுபடியும் குடும்பத்தோடு வந்து சந்தோஷமா இருப்பேம்மா.ஆண்டவனை வேண்டுகிறோம்.
ஹலோ அக்கா நீங்க செய்யும் உதவிகள் என்றும் தொடரணும் , எல்லாருயூடைய அன்பும் வேண்டுதலுதான் நீங்க மறுபடியும், மறு பிறப்பு கிடைத்தது. உங்கள் பணிகள் தொடரணும், வாழ்க வளமுடன் அக்கா 🙏🏻😍👍🏻
Aiee oru ava kasu la first sooru poda sollu papom ...help others with your money ...not good ...oru idly kudhuta kuda ava kasu la kudhukanum ..not with others money ....god will give 👍
Wow, she could have been a quadriplegic with such a high level fracture. Nothing but a miracle, its almost like the angels 😇 caught her with a net. She is a blessed soul n its not her time. She will go on to feed millions of people. She is a pure soul. God bless her. Love from Malaysia 🇲🇾.
நல்ல மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு சோதனைகள். 😭😭😭. ஆண்டவா. மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்த நீங்கள் நீடோடி வாழ்வீர்கள் அக்கா. எதை நினைத்தும் கலங்காமல் எழுந்து வாருங்கள் அக்கா. நீங்கள் செய்ய வேண்டிய சேவைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. கவலை கொள்ளாதீர்கள். மன தைரியத்துடன் இருங்கள். நீங்கள் சீக்கிரம் நலம்பெற அந்த ஆண்டவன் உறுதுணையாக இருப்பார்.
நீங்கள் செய்த தர்மம் தான் உங்களை இரண்டாவது தடவை காப்பாத்திருக்கு அக்கா 😌நீங்கள் மிக சீக்கிரம் குணமடைய நான் கடவுளை பிரார்த்தனை பன்றேன் அக்கா கவலை படாதீங்க. உங்கள் தர்மம் தொடரட்டும்....
நீங்கள் செய்த தர்மங்கள் உங்களை என்றும் காக்கும் ஆனந்தி மனவலிமையுடனும்.தைரியத்துடனும் இருக்கும் உங்களை மரணம் கூட நெருங்காது ஆனந்தி எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் என்றும் இருப்பார்🤲🤲🤲
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது நீங்கள் செய்த புண்ணியம் தான் உங்களை காப்பாற்றி இருக்கிறது நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்🙏
ஆனந்தி உங்களுக்கு விரைவில் சுகம் வரும் இது உண்மை நான் இறைவனை வேண்டுகின்றேன். நீங்கள் ஓரு பெண்ணைவிட அதற்கு மேலானது. நீங்கள் ஓரு சகலகலாவள்ளி . இறைவன் உங்களை கைவிடமாட்டான். உங்களைப் பார்க்க எனக்கு கண்ணீர்வருகிறது. 🙏👍🌺🌼
அன்பு சகோதரி நீங்கள் ஓடி ஓடி செய்த தானதர்மம் ஒரு போதும் வீண் போகாது. உங்கள் குடும்பம் குழந்தைகளுடன் நீங்கள் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறேன். பழைய மாதிரி மீண்டும் சமையல் செய்ய கடவுள் அருள் புரியட்டும். 🙏🙏🙏🙏
நீங்க கண்டிப்பாக குணமடைய நான் கடவுளை வணங்குகிறேன் நிச்சயமாக நீங்க குணமடை வீங்க அக்கா கடவுள் இருக்கின்றார் கை விடமாட்டார் அக்கா நல்லா குணமடைவீங்க அக்கா கடவுள் இருக்கின்றார் அக்கா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் குணமடைய எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் சார்பாகவும் எங்கள் குழு சார்பாகவும் மனமார்ந்த கோடானக்கொடி நன்றியும் வாழ்த்துக்களும்🙏🙏🙏 எங்களால் எல்லா COMMENTS க்கும் பதில் அளிக்க முடிய நிலையில் உள்ளோம் மன்னிக்கவும்🙏🙏🙏🙏
Feel pannathinga akka ungalukku unnu ahadhu
மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருங்கள் ஆனந்தி.. சீக்கிரமே சரியாகிவிடுவீர்கள்.. எல்லோருடைய வேண்டுதலுக்கும் நிச்சயம் பலன் உண்டு..எலும்புக்கு வலுவான உணவு எடுத்துக்கொள்ளுங்கள்..உங்களை சுற்றி உள்ள நல்ல அன்பு உள்ளங்கள் உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள்..🙏🙏.. தைரியமாக இருங்கள் ஆனந்தி..
Kandipaa nalla padiya odambu gunam aagidum full ah oru chinna problem ku ellama namga kadavul kitta vedikirom akka don't feel azhadhimga indha time la romba thairiyama erukanum
Namma odambu sari aagidum nu nambumga kadavul unga kuda erukaru love u lot akka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்களை காப்பாற்றியது..
உங்களது குல தெய்வம் தான்..
இனிமேலாது எச்சரிக்கையுடன் இருங்கள்....
நலம்பெற வாழ்த்துக்கள்...
Ketta neram but kadavul ungalai kaapatrivittar... Kavalai padavendam akka.... Neenga 100 years nallaa vazhvinga....
எவண்டா அது இதுக்கு போய் Dislike போட்டது நீங்களா திருந்த மாட்டிங்களா டா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனைங்கடா 🙏🙏🙏 அக்கா கவலை படாத அக்கா நீங்க பழைய படி வந்துடிவீங்க 😭
Super bro
Correct
Anna vino anna
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது நீ எல்லாம் சின்ன பையன் உனக்கு அதை பத்தி தெரியாது சரியா உன்னுடைய வீடியோவும் நான் பார்ப்பேன் பணம் சம்பாதிக்கிறது மட்டும் பார்க்காதீர்கள் அதனால் என்ன பாதிப்பு வரும் அப்படின்னு பாருங்கள் பெரியவங்க அந்த காலத்திலேயே சொல்லி வச்சிருக்காங்க சரியா...
Bro dislike potave sila per irukanka...ena chenmangalo theriyala bro....
ஆனந்தி கவலை படாதீங்க சீக்கிரம் குணமாகிடும் உங்க நல்ல மனசுக்கும் நீங்க செய்கிற நன்மையும் உங்களையும் உங்க குடும்பத்தாரையும் காப்பாற்றும் அழாதீங்க
ஆனந்தி அக்கா உங்கள் உடம்பை பத்திரம பாத்துகந்க கவலைப்படதிங்க சீக்கிரம் குணமாகிவிடும் நான் உங்கலுக்கு அல்லாயிடம் துவா செய்வோம்
God will heel ananthi
Super mam
Sherin akka u also great
@@centiyas1438 Apdiya
செய்த உதவிகள் நிட்சயமாக உங்களை காக்கும் அக்கா.... கவலை வேண்டாம்... இந்நிலை யும் மாறும்
"தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும் "
இந்த வரிகள் உங்களுக்கு இன்று பொருந்தியுள்ளது ஆனந்தி . அழ வேண்டாம். மீண்டு வாங்க❤️
Dear Ananthi..God is taking care of you and He always will.My prayers are with you and your caring family.
Dt worry sister unga tharmam ungala kakkum
Well said 👍
கண்டிப்பா கடவுள் உங்க பக்கம் இருப்பார் 🙏🙏
அழாதீங்க ஆனந்தி நல்லா இருப்பீங்க
ஆனந்தி கவலைப்படாத டா மா... எல்லாம் சரியாகிடும்... ஆழாத மா.. நீ செய்த தர்மம் நிச்சயம் காப்பாற்றும்... நம்பிக்கையோடு இருமா... ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏
Akka don't cry
Hi Hema ma eppadi irukkinga
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏🏼🙏🏼😍💜
விரைவில் குணமடைய ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன் சகோதரி
Akka unga nalla manasuku... ungaluku...onum agathukka...
விரைவில் குணமடைய இறைவனை இறைவனை வேண்டுகிறேன்
God bless u ananthi. Get well soon
கடவுள் ஒன்று செய்ய மாட்டார் நீங்கள் சுகமாக இறைவன் இடம் வேண்டி கொள்கிறேன் வாழ்க வளமுடன் சகோதரி
ஆனந்தி... நீங்க விரைவில் குணமடைந்து பழைய மாதிரியே உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் சகோதரி
Neenga chenja naladhu than youngali kapathiyadhu
Sariyaga sonnargal sarasu akka
No feel pannathinga akka
Sister we will pray for u to get well soon don't worry sister God is there
@@saleemismail2176
Vaazha valamudan 🙏
கவனமா இருங்க ஆனந்தி. கவலைப்படாதீங்க தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு இறைவன் அருளும் உங்க மனவலிமையும் தான் உங்களை மீட்டுக்கொண்டு வந்துருக்கு 👍
Dirsti nitya iruku ungaluku, sikiram cure agidum kavalai padathinga
இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்து இந்த அளவுஆரோக்கியமாக இருப்பது ஆண்டவன் செயலே. நலம் பெறவாழ்த்துக்கள்
எல்லா மனிதனுக்கும் அவனது தான தர்மங்களே தலைகவசம்.தான தர்மங்களை இல்லாதவருக்கும்,இயலாதவருக்கும் முடிந்த அளவிற்க்கு கொடுத்து உதவுங்கள். நலம் வலம் வரும் பலமாய் .........
🙏🙏🙏🙏🙏
அக்கா நான் ஒரு திருநங்கை நீங்கள் சீக்கிரம் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
Supper amma
Ungaluku nalla manasu Amma.
Ungalai ponravargalai Nan kadavulaga parkirain
Vanakam amma
கடவுள் உங்க பக்கம் இருக்கிறார் கவலை படாதீர்கள், சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டுகிறேன்
ஆனந்தி அக்கா நீங்கள் செய்த தர்மம் உங்களை காப்பாற்றி இருக்கு நீங்கள் சீக்கிரம் குணமடைய எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொள்கிறேன் அக்கா, கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
அழாதிங்க தைரியமாக இருங்கள் நீங்கள் செய்த தர்மம் தான் உங்களை காப்பாற்றுச்சு. கடவுள் உங்க கூட இருக்கிறார்.
Hi Sister
Ok
Really heart breaks, Get well soon sis 💐தர்மம் தலை காக்கும்.
சாய் அப்பா இருக்கார் கவலை வேண்டாம் ஆனந்தி.நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.
ஆனந்தி அக்கா, ❤
.கல்லடி பட்டாலும் கண்ணடிபடகூடாது என்பார்கள். கண்ணு பட்டு போச்சு அக்கா சுத்தி போட சொல்லுங்க மாமியிடம். நீங்கள் செய்த தர்மம் தான் உங்களை காத்தது. மீண்டும் விரைவில் நலன் பெற்று பழைய நிலைக்கு வர பிரார்த்தனை செய்கிறோம் எல்லாரும். 😔🙏🏿🙏🏿
True
உண்மை....
Ama akka
We'll pray for you. All will be well soon.dont worry.
சரியான பதில்
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
( ஏசாயா 41 : 10 ) don't cry sis
Amen
Amen
yes dont b afraid Jesus heal you
Amen
Ananthi nalla rest eduma unakku oru kuraiyum varathu nalla eruppa god blessyou vazgha valamudan
விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மறுஉயிர்தான். இனி கவலை தாயே. மாடியில் கைபிடி சுவரை உயர்த்தவும். தவறாக நினைக்க வேண்டாம். 🏵️அசைவம் சமைப்பதை தவிர்க்கவும்🏵️. 🙏
சகோதரி ஆனந்தி, நீங்கள் எதற்கும் கவலை படவேண்டாம். நீங்கள் செய்த புன்னிய காரியங்கள் உங்களை பாதுகாக்கும். உங்களுக்காக நாங்கள் ஜெபித்துக்கொள்ளுகிறோம். God bless you.
🙏🙏🙏⛪
அக்கா அழாதீங்க உங்களுக்கு ரொம்ப திருஷ்டி ஆயிடிச்சு. முதல்ல சுத்திப்போடுங்க. நாங்கள் எல்லோரும், நீங்க சீக்கிரம் குணமடைய கடவுளை வேண்டுகின்றோம். God bless you akka.
பார்த்ததும் பதறிவிட்டது 😭😭.. சகோதரி நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன் 💐🙏.
Hmm 😭😭
Ama pa 😭😭😭
🙏🙏🙏🙏😭👍
நீங்கள் மிக விரைவில் குணமடைய நான் ஆன்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
அம்மா ஆனந்தி,
கள்ளங்கபடமற்ற
சிரிப்புடன்
நீங்கள் ' சுறுசுறுப்பாக
சமைக்கும் அழகு சொல்லில்
அடங்காது.
யாருடைய பொல்லாத கண்ணோ.?
சிறிதும் கவலைப்படாதீர்கள்.
உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் விரைவில் பூரண குணமடைவீர்கள்.
தானத்தில் சிறந்த அன்னதானம்
மேலான தர்மம் .அதுதான்
தங்கள் உயிர் காத்துள்ளது.
தங்களுக்காக இறைவனை
வேண்டுகிறேன் .
வாழ்கவளமுடன்
வாழ்கநலமுடன்
வாழ்கபல்லாண்டு !
நீடூழி வாழ்க!
தைரியமாக இருங்கள் ஆனந்தி 🤝🤝நீங்கள் சீக்கிரமே குணமடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻
Sabarima ....I too pray for her....
Thank you sabari....matra channel la irukiravingalukaga pray senjathuku..👍👍👍
I love Sabari iam your fan...
கல்லடி பட்டாலும் கண் அடி பட கூடாது சொல்லுவாங்க அத உங்க வாழ்க்கையில நேரா பாக்குறேன் அக்கா யார் கண் பட்டதோ கடவுள் துணை எப்பவும் இருக்கும் அக்கா சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அக்கா 🙏🙏🙏🙏🙏
தயிரியமாக இருங்கள் தோழி சீக்கிரம் சரியகிவிடும் இறைவன் உங்களுக்கு துணை நிற்பா ர் நாம்பிக்கை தான் வாழ்க்கை
🙏🏼🙏🏼🙏🏼👍💐❤️
கண் திருஷ்டிதான் உன் தர்மம் உன்னை காப்பாற்றியது மீண்டு வருவாய் மகளே தைரியமாக இரு கடவுள் அருள் புரிவார்
Seriously... Kannu patruchu
உடல் நலம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
S akka kan thirishdi tha....first nalla rest edunga
இந்த வீடியோ பார்த்ததும் மனசு ஒரே பதட்டம் ஆயிருச்சு.கடவுள் காப்பாத்தி இருக்கார்.ஆனந்தி மறுபடியும் குடும்பத்தோடு வந்து சந்தோஷமா இருப்பேம்மா.ஆண்டவனை வேண்டுகிறோம்.
அக்கா அழதிங்க கடவுள் உங்களுக்கு துணை நிற்பார் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் ஆனந்தி
Nega alugathinga akka
God bless u sis🙏🇩🇪
நீங்க விரைவில் குணமடைய
இறைவனிடம் வேண்டுகிறோம் 🙏🏻🙏🏻
💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐
நீங்கள் செய்த தர்மம் தான் காப்பாற்றி உள்ளது.... விரைவில் குணம் அடைந்து உங்கள் சிரித்த முகத்தை காண கடவுளிடம் பிராத்திக்கிறேன்🙏🏽🙏🏽🙏🏽
Akka seekirama sariyagum yesapata prayr pannurom azhatheenga
அக்கா நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
சிங்க பெண்ணே சிங்க பெண்ணே சீக்கிரம் குணம் அடைய எங்கள் பிராத்தனை என்றும் உண்டு சகோதரி.❤️❤️❤️❤️ உங்க குலதெய்வ சாமிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏
இன்ஷா அல்லா அக்கா பூரண குணம் அடைந்து நலமுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
ஹலோ அக்கா நீங்க செய்யும் உதவிகள் என்றும் தொடரணும் , எல்லாருயூடைய அன்பும் வேண்டுதலுதான் நீங்க மறுபடியும், மறு பிறப்பு கிடைத்தது. உங்கள் பணிகள் தொடரணும், வாழ்க வளமுடன் அக்கா 🙏🏻😍👍🏻
ஆனந்தி அக்கா சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் அக்கா நீங்க செய்த உதவி தான் உங்களை காப்பாற்றி உள்ளது அக்கா 🙏🙏🙏🙏🙏🙏
I pray to God nalla akiruma don't worry ma
0l
l
P
Ĺĺ
th-cam.com/video/Ee9_P7QLkAY/w-d-xo.html
தயவுசெய்து அழாதீர்கள் அக்கா . எல்லாம் சரியாகிவிடும்.
அக்கா நீங்க செய்த புண்ணியம் உங்கள் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார் கடவுள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்
பார்த்திட்டு கண்ணீர் வந்து விட்டது சகோதரி விரைவில் குணமாக அன்னை வராஹி என்றும் துணை இருக்கக் வேண்டுகிறேன்
எல்லாம் கண் திருஷ்டி. தெய்வம் துணையாய் இருக்கு. விரைவில் குணமடைய எல்லா தெய்வமும் துணையாய் நிற்க வேண்டுகிறேன்❤️💕🌹💞🙏🙏
Yes sister
Yes
Yes neengaleh parunga utha sumathi, hussain manimegalai, ippo chitra akka kadavuleh mudiyala
Thodarthu ungga payanatha seiyungga....ethai nenaichum kavalai padathinga....ungga fmly ah nanum 1 alunnu eppuvume nan nenaikira 1 vishayam...bcoz ungga fmly ah enakum romba pudikkum....specialy ungga mami...😍😍😍
கவலபடாதிங்க சீக்கீரமாகவே குணமடையும் ஆனந்தி, கடவுள் துணை இருப்பார்
விரைவில் குணமடைய கடவுளை மனமார வேண்டிக்கொள்கிறேன் அக்கா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பயப்படாமல் இருங்க சீக்கிரம் சுகமாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்.. இந்த நிலையும் மாறும் 👍👍👍👍 தன்னம்பிக்கை தளரவிடாமல் இருங்க
உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் நா வேண்டிக்கிறேன்
அழதீங்க அக்கா, நீங்கள் சீக்கிரம்
குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறோம்...
கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதித்தார் எந்த பாதிப்பும் இல்லாமல் கர்த்தர் உங்கள் உடலில் உள்ள எல்லா ஆபத்தைக் மாற்றிப் போடுவார் கர்த்தர்
take care get well soon
Yes sis
கண் திருஷ்டி தான்..... நீங்க எல்லாம் ஒண்ணா இருப்பதே எல்லாருக்கும் பொறாமையா இருக்கும்.... கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏
Right sister
God. Bless you
Aiee oru ava kasu la first sooru poda sollu papom ...help others with your money ...not good ...oru idly kudhuta kuda ava kasu la kudhukanum ..not with others money ....god will give 👍
ஆனந்தி கடவுளிடம் நாங்கள் மனமாரப் பிறத்திக்கிறோம்
Yes
ஆனந்தி,உனக்கு நல்ல சுகம் கிடைக்க ஜெபிப்பேன்.கர்த்தர் நல்ல சுகம் கொடுப்பார்.கவலைபடாதே,வலியை சகித்துக்கொள் ,எல்லாம் சரியாகிவிடும்.
கேட்கும் போதே மனது பதறுகிறது, உண்மையிலேயே கடவுள் அருள்தான் சகோதரி,விரைவில் குணமாகி பழையபடி வீடியோக்கள் போட ஆண்டவனை வேண்டுகிறேன்
பசித்தா வயிற்றுக்கு உணவு அளித்த அன்னை நீ, என் அருமை சகோதரி நீ நலம் பெற நான் கடவுளை வேண்டுக்கிறேன்
Akka ungala enaku rompa pudikum ananthi akka unga nalla manasuku ethum agathu akka... God+u akka
கவலைப்பட வேண்டாம் தோழி சீக்கிரம் நீங்கள் குணமாக இறைவனை வேண்டுகிறேன் !
சீக்கிரமாக நீங்க குணமாக இறைவனை பிராத்திக்கிறேன் அக்கா 🙏
🙏❤️🙏🏼🙏🏼💖💖
🙏😞நான் வணங்குற ராகவேந்திரா ஸ்வாமி ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு எப்போதும் இருக்கும் அக்கா👍கவலை வேண்டாம் அக்கா👍
ஆனந்தி உங்களுக்கு ஒன்றும் ஆகாது நீங்கள்செய்த தர்மம் உங்களை காபாற்றும் கவலைபட வேண்டாம் உங்களுக்காக தினமும் தியானம் செய்கிறேன்.
Take care sis.God bless you
நான் அழுதுட்டேன் , நீங்கள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்
நானும் பா
இறைவன் உங்களுக்கு துணை நிற்பார் ஆனந்தி....
நானும் தான்...
So many good souls ,
We also pray for you.
விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 😞😞😞🙏🙏🙏
Wow, she could have been a quadriplegic with such a high level fracture. Nothing but a miracle, its almost like the angels 😇 caught her with a net. She is a blessed soul n its not her time. She will go on to feed millions of people. She is a pure soul. God bless her. Love from Malaysia 🇲🇾.
அக்கா இந்த வேதனையிலும் எங்களை நல்லா இருக்கிங்களா கேட்கிறீங்க இந்த மனசுக்கு உங்களுக்கு ஒண்ணும் ஆகாது கவலை படாதீங்க
Suppara sonniga
ஆனந்தி நீங்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன்
நல்ல மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு சோதனைகள். 😭😭😭. ஆண்டவா. மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்த நீங்கள் நீடோடி வாழ்வீர்கள் அக்கா. எதை நினைத்தும் கலங்காமல் எழுந்து வாருங்கள் அக்கா. நீங்கள் செய்ய வேண்டிய சேவைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. கவலை கொள்ளாதீர்கள். மன தைரியத்துடன் இருங்கள். நீங்கள் சீக்கிரம் நலம்பெற அந்த ஆண்டவன் உறுதுணையாக இருப்பார்.
Unmaithan kodumaiya irrukku parkumpothu odi odi velai seiravangalathan ippadi nadakkuthu .ini eppothum nallathey nadakkanum ivanga family ku.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் செய்த தர்மம் தான் உங்களை இரண்டாவது தடவை காப்பாத்திருக்கு அக்கா 😌நீங்கள் மிக சீக்கிரம் குணமடைய நான் கடவுளை பிரார்த்தனை பன்றேன் அக்கா கவலை படாதீங்க. உங்கள் தர்மம் தொடரட்டும்....
ஆனந்தி அக்கா கவலைப்படாமல் இருங்க,சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள். சாய்பாபா எப்பவும் உங்களுக்கு துணையாக இருப்பார்🙏🙏🙏🙏
சகோதரி நீங்கள் விரைவில் குணமடைய இயற்கை அன்னையை வேண்டுகிறேன்.
நீங்கள் செய்த தர்மங்கள் உங்களை என்றும் காக்கும் ஆனந்தி
மனவலிமையுடனும்.தைரியத்துடனும் இருக்கும் உங்களை மரணம் கூட நெருங்காது ஆனந்தி
எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் என்றும் இருப்பார்🤲🤲🤲
ஆனந்தி நீங்கள் செய்த புண்ணியம் தான் இன்று நீங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றாய் இறைவன் துணை உங்களுக்கு உள்ளது விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தங்கையே🙏🙏
கர்த்தர் சகல பிரச்சனைகளில் இருந்து உங்களை மீட்பாராக..... ஆமென்
நீங்க உடல் நலம் அடைய இறைவனை வேண்டுகிறேன். கவலை படாதீங்க சகோதரி
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது நீங்கள் செய்த புண்ணியம் தான் உங்களை காப்பாற்றி இருக்கிறது நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்🙏
சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்
God. Blesyou
God bluse you akka😭😭
ஆனந்தி அழாதீங்க please எனக்கு ரொம்ப கஷ்டம் இருக்கு..... கடவுள் இருக்காரு ஆனந்தி..
Anandhi akka alathinga kadavul irukkanga kantipa sariyaduvinga
கடவுள் துணையாக இருப்பார் சகோதரி 🙏🙏🇩🇪
Pray for u akka. 😭😭God help for u akka
ஐயோ ஆனந்தி சகோதரி,மிகவும் வேதனைகயாக இருக்கிறது, பதிவை விட உங்கள் ஆரோக்யம் முக்கியம் சீக்கிரம் குணமடைந்து வாங்க 🤔❤
அட பாவமே பாக்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது உங்க ங்களுக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏
ஒருவர் அழுகும்போது
இன்னொருவர் கண்ணில் கண்ணீர் வருகிறது என்றால்.அந்த மனசுதாங்க கடவுள். நீங்க அழும்போது என்னை அறியாம நானே அழுதுட்டேன்.
😂
@@clickanddraw 😭🥰
விரைவில் குணமடைய இறவனை வேண்டி கொள்கிறேம்🙏... மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭😭😭😭😭😭
எல்லோருடைய கண்ணும் ஒரேமாதிரி இல்லை வெள்ளி செவ்வாய் தவறாமல் கண்ணு சுத்தி போடுங்கள் சகோதரர்களே
அக்கா சீக்கிரம் சரியாக இறைவன் வேண்டிக்கிறேன்
😭😭😭
Anandhi Ninga seyra nanmaiku ungaluku endha pathipu varadhu ellame sari aydum ungaluku Udal sari aga nanga kalavkita vedikrum .
அக்கா நீங்க விரைவில் குணமடைய அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்கிறேன்.
அக்கா.. உங்க மனசுக்கு எதும் ஆகாது... நீங்க 100 வருசம் நல்லருகணும்
We pray for you come back soon .don’t worry ,God bless you always
நீங்கள் செய்த புண்ணியமும்,தருமமும் தான் உங்களை காப்பாற்றி உள்ளது.நீங்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறேன் அக்கா....
God bless u sister don't worry pls
God bless you akka🙏
Unmai tharmam thalai kaakkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏inimel ivanga vazhvil inbam pongum nallathey nadakkum eppothum.
onum agathu akka....nanga prayer panekurom...nallavangaluku kadavul thunai eruppar....
💐🙏🏼🙏🏼🙏🙏❤️💖
நடந்ததை நினைத்து கவலைப்படாதீர்கள்... பூரண குணம் பெற்று, பழைய ஆனந்தியாக விரைவில் மீண்டும் வர பிரார்த்திக்கிறோம்...
புன்னகையுடன்
சுறுசுறுப்பாக
சுற்றித் திரிந்த
ஆனந்தியை
கண்ணீருடன் எம்மால் பார்க்கமுடியவில்லை.
இன்னும் நீ சாதிக்க வேண்டும் .விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
😂
ஆனந்தி உங்களுக்கு விரைவில் சுகம் வரும் இது உண்மை நான் இறைவனை வேண்டுகின்றேன். நீங்கள் ஓரு பெண்ணைவிட அதற்கு மேலானது. நீங்கள் ஓரு சகலகலாவள்ளி . இறைவன் உங்களை கைவிடமாட்டான்.
உங்களைப் பார்க்க எனக்கு கண்ணீர்வருகிறது.
🙏👍🌺🌼
🙏
அல்லாஹ் உங்களுக்கு பூரண குணம் தருவான் இன்ஷா அல்லாஹ்....
ஆனந்தி sister விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்
விழுந்ததயே நினைச்சு கவலைப் படாதிங்க. கடவுள் உங்களை கைவிட மாட்டார். நீங்கள் அழுதது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உடல் நிலையை கவனிக்கவும். ❤🙏
பூரண குணம் அடைந்து மீண்டு வாருங்கள் ஆனந்தி 🙏
அக்கா அழாதீங்க என்னை போன்ற நிறைய தம்பி தங்கைகளின் வேண்டுதல் விரைவில் குணமடைந்து விடுவீர்கள்...... முருகன் துணை இருப்பான்......
God is there. So don't worry get well soon Anandhi
🙏🙏🙏🙏🙏🙏🙏🤝 அக்கா நீங்க நல்ல படியா திரும்பி வர்றதுக்கு நல்லசாமி டா வேண்டுகிறோம்
ஆனந்தி கவலை வேண்டாம் உங்கள் குழதேய்வம் உங்களுக்கு துணையாக இருக்கும் 🌹🌹🌹💕
வீடியோ பார்க்கும்போது கண்ணுல தண்ணி வருது😭 நீங்கள் சீக்கிரம் குணமாக கடவுள் துணை இருப்பார் 🙏
சகோதரி அழாதீங்க எங்களுக்கும் அழுகை வந்துவிட்டது. நீங்கள் விரைவில் நலமடைவீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்.
கடவுள்
Neenka viraivil gunamagi Vara iraivani ventikkollkirom. God bless you ma
மிக்க நன்றி அக்கா💜💐😍😍🙏
அக்கா நீங்கள் கூடிய விரைவில் குணமாக இறைவனை நாங்கள் எல்லோரும் வேண்டுகிறோம்...... ஆண்டவன் துணை இருப்பார்....
அம்மாடியோவ் நினைச்சாலே பயமா இருக்கு. நீங்க செஞ்ச நல்ல விஷயங்கள்தா உங்களை திரும்ப உங்கள பாக்க வச்சு இருக்கு நம்ம சாமி...
சீக்கிரம் குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏
நீங்கள் சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள்... வாழ்க வளமுடன் 🙏
❤️🙏🏼💖💖
ஆனந்தி நீங்க நல்லபடி குணமாக கடவுளிடம் வேண்டுகிறேன்.. அனைவரின் பிராத்தனை உங்களை நிச்சயமாக காப்பாற்றும் 🙏🙏🙏🙏
அன்பு சகோதரி நீங்கள் ஓடி ஓடி செய்த தானதர்மம் ஒரு போதும் வீண் போகாது. உங்கள் குடும்பம் குழந்தைகளுடன் நீங்கள் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறேன். பழைய மாதிரி மீண்டும் சமையல் செய்ய கடவுள் அருள் புரியட்டும். 🙏🙏🙏🙏
கவலைப்பட வேண்டாம் ஆனந்தி உங்களுடைய் சுகத்திற்காக நான் கடவுளைப் பிராத்திக்கிறேன். இம்மட்டும் உங்களைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.
நீங்க கண்டிப்பாக குணமடைய நான் கடவுளை வணங்குகிறேன் நிச்சயமாக நீங்க குணமடை வீங்க அக்கா கடவுள் இருக்கின்றார் கை விடமாட்டார் அக்கா நல்லா குணமடைவீங்க அக்கா கடவுள் இருக்கின்றார் அக்கா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி🙏🙏❤️❤️💕💕