"காசி-யை போலவே குவியும் பிணங்கள்!" ஓயாமல் எரியும் ஓயாமரி சுடுகாடு திகில் VISIT

แชร์
ฝัง

ความคิดเห็น • 102

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @MYKUTTIES88
    @MYKUTTIES88 2 ปีที่แล้ว +44

    எங்கள் திருச்சி. இப்பொழுது எல்லாம் மக்கள் அதிகமாக சென்று வருகின்றனர்.மிகவும் பய பக்தி உள்ள இடமாக உள்ளது.

    • @prabakarkar8405
      @prabakarkar8405 2 ปีที่แล้ว +1

      Ange enaku oru idam vendum , ange enaku oru idam vendum !

  • @suriya8997
    @suriya8997 2 ปีที่แล้ว +35

    என் பயணம் 20 வருடங்கள் முன்பு இந்த சாலை‌யி‌ல் வரும் போது பயந்து கண்ணை முடிப்பேன்..... காலப்போக்கில் மாறிவிட்டது.

  • @ayyanayagikarthick9183
    @ayyanayagikarthick9183 2 ปีที่แล้ว +17

    கோவிலுக்குள் உள்ள சமாதியில் இருப்பவர் (ஆயா)நாங்கள் தெய்வமாய் வழிபடும்
    எங்களுடைய முன்நோர்.🙏🙏

  • @gokulkathiravan3938
    @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +43

    இது மூடநம்பிக்கை வழிபாட்டாக இருந்தால் நிச்சயம் ஒரு கட்டத்தில் மக்கள் கைவிடுவார்கள் ஆனால் இந்த வழிபாட்டில் பல அதிசயங்கள் இருக்கிறது அதை அவரவர் வாழ்வில் உணர்கிறார்கள் அதனால் தான் இன்றும் நம் முன்னோர்கள் வழிபாடுகள் மென்மேலும் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது

  • @divyapandi5530
    @divyapandi5530 2 ปีที่แล้ว +28

    ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி இங்கே விஷேசம்... காலபைரவா 🙏🙏🙏

    • @queenmums3349
      @queenmums3349 ปีที่แล้ว +1

      Na poven

    • @priyalogu4128
      @priyalogu4128 9 หลายเดือนก่อน

      Bayama இருக்குமா அண்ணா

  • @Ramprasath_S
    @Ramprasath_S 2 ปีที่แล้ว +53

    எவன்டா எடிட்டரு..? அவங்க பேசுறத விட பேக்கிரவுண்டு மியூச்சிக் தான் அதிகமா கேக்குது

    • @Ratata44
      @Ratata44 ปีที่แล้ว

      Originalty

  • @sindhujaahasini6270
    @sindhujaahasini6270 ปีที่แล้ว +12

    I am proud of u peripa🤩🤩🤩 he is my own peripa😍 i cant predict it🤩🤩

    • @puththargautham4795
      @puththargautham4795 ปีที่แล้ว

      அவர் நம்பர் கிடைக்குமா ப்ரோ

    • @puththargautham4795
      @puththargautham4795 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு

    • @sindhujaahasini6270
      @sindhujaahasini6270 ปีที่แล้ว

      @@puththargautham4795 yana purpose ku nu sonna nalla irukum

    • @priyalogu4128
      @priyalogu4128 9 หลายเดือนก่อน

      அப்படியா அண்ணா அருமையான பதிவு 🎉எனக்கும் முதலில் பயமாக இருந்தது 😢ஆனால் இப்போது பயம் இல்லை ❤

  • @babug4377
    @babug4377 2 ปีที่แล้ว +7

    ஓம் பைரவராவா போற்றி அரிச்சந்திரா போற்றி

  • @babug4377
    @babug4377 2 ปีที่แล้ว +7

    கோடீஸ்வரன் அவர்களுக்கும் இங்கே தான் இடம்

  • @ஸ்ரீபேச்சிபிரம்மசக்திஸ்ரீஊய்க்

    எங்கள்.ஊரில்..திருநெல்வேலி...அ எங்கள் ஊரில் அரிச்சந்திரன் என்ற மாசாணம் எங்கள் ஊரில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது

  • @ஸ்ரீபேச்சிபிரம்மசக்திஸ்ரீஊய்க்

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் அரிச்சந்திரன் என்ற மாசாணம் கோயில் எல்லா இடத்தில் உள்ளது

  • @jeyalakshmi6646
    @jeyalakshmi6646 6 วันที่ผ่านมา

    ஓம் காலபைரவர் போற்றி போற்றி

  • @EK079
    @EK079 2 ปีที่แล้ว +16

    அடே... நேற்று தான் முதன் முறையாக இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தேன்....

    • @kalamanikala2908
      @kalamanikala2908 2 ปีที่แล้ว +1

      Where is it pa

    • @EK079
      @EK079 2 ปีที่แล้ว +1

      @@kalamanikala2908 Trichy pa.. go and visit but where are you from?

    • @sathamhussain3145
      @sathamhussain3145 2 ปีที่แล้ว

      Enga iruku intha kovil

    • @BabuBabu-gc5lf
      @BabuBabu-gc5lf 2 ปีที่แล้ว

      @@sathamhussain3145 Trichy town hall

    • @laxmiramsharma5240
      @laxmiramsharma5240 ปีที่แล้ว

      திருச்சி எந்த இடம்

  • @babug4377
    @babug4377 2 ปีที่แล้ว +3

    எல்லாத்துக்கும் எல்லாருக்கும் இது தான் கடைசி முடிவு

  • @n.indranin.indrani5685
    @n.indranin.indrani5685 2 ปีที่แล้ว +2

    Poojai nadakum pothu avlo ramyama irukum. Enaku piditha idam athu 🙏🙏

  • @SS-sd2xk
    @SS-sd2xk ปีที่แล้ว +2

    Trichy is also famous for oyameri sudukaadu

  • @ajithaval6744
    @ajithaval6744 ปีที่แล้ว

    Super 👌
    Unmai

  • @pavithrap2797
    @pavithrap2797 ปีที่แล้ว

    Explaine super ra panranga sir

  • @tamilflower7834
    @tamilflower7834 2 ปีที่แล้ว +2

    My favorite God 🙏🙏🙏🙏🙏🐕

  • @kiruthikalv7356
    @kiruthikalv7356 ปีที่แล้ว +2

    Kiruthi sema d keep rocking d

  • @veninadar2555
    @veninadar2555 2 ปีที่แล้ว +4

    "Om Namah Shivaaya Namaha",🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 2 ปีที่แล้ว +11

    I think in Tiruchirapalli.

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 2 ปีที่แล้ว +4

    Harichandran temple also at Pondicherry. There is Father of Drama Sangradass swamigal Samathi is there.

  • @vasanthvasanth4353
    @vasanthvasanth4353 ปีที่แล้ว

    என் குல தெய்வம்
    பைரவர் போற்றி.

  • @mathanengg8674
    @mathanengg8674 2 ปีที่แล้ว +1

    Madurai thathaneri sudukatil sonai sami kali amma kovil iruku ingaum valibadu nadandhutu dha iruku

  • @BGMKings-ic4xo
    @BGMKings-ic4xo ปีที่แล้ว

    Welcome to Trichy Behind Woods..

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 ปีที่แล้ว

    Arumai

  • @mo2582-y4d
    @mo2582-y4d 2 ปีที่แล้ว +1

    Eang Uru trichy na Summava Eang Uru perumai

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 2 ปีที่แล้ว +1

    My one of fav temple

  • @jayachandran3628
    @jayachandran3628 6 หลายเดือนก่อน

    Is it possible to stay there for night.

  • @dhineshkumarsrinivasan7995
    @dhineshkumarsrinivasan7995 ปีที่แล้ว

    Puducherry la 75 year old temple iruku

  • @SaiVlogs7373
    @SaiVlogs7373 2 ปีที่แล้ว +1

    Kashmora 2

  • @midhunkumara2384
    @midhunkumara2384 2 ปีที่แล้ว +1

    Music kudukkathingada 😂😂😂

  • @kanna9629
    @kanna9629 ปีที่แล้ว

    Enakum anga than only konor daa ✨🌎

  • @akshayapurushothaman1580
    @akshayapurushothaman1580 2 ปีที่แล้ว +5

    Trichy dan inga pona oru thairium varum

    • @SS-sd2xk
      @SS-sd2xk ปีที่แล้ว

      Trichy Sorgam bro

  • @Sri.4943
    @Sri.4943 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @dineshboxy3340
    @dineshboxy3340 2 ปีที่แล้ว +1

    Yaga iruku ethu

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @harikrishnan6294
    @harikrishnan6294 2 ปีที่แล้ว +3

    பூஜை நடக்கிறது எல்லாம் ஓகே
    ஆனா நீங்க காட்டுற வீடியோ அதைவிட மிகக் கொடியது மக்களை மக்கள் அஞ்சு கூடிய வீடியோ பதிவு இது உங்களுக்கு தேவையா

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 ปีที่แล้ว +10

    இது அனைத்துமே கட்டு கதைகளின் தொகுப்பு மூலமாக உருவான மூடநம்பிக்கையின் வெளிப்பாடு
    சம்பாதிக்க இது ஒரு வழி...
    இவர் போன்ற ஆட்க்கள் திருந்த வேண்டும் இது போன்ற காரியங்களால் இந்தியா உலகளவில் பின்தங்கி போகிறது....

    • @ruthran3067
      @ruthran3067 ปีที่แล้ว +9

      தம்பி நம் தமிழ்நாட்டின் பழக்கம் வழக்கத்திற்கு பின்னால் ஒவ்வொரு உண்மை ரகசியம் உண்டு.

    • @rajeshvlogstamil7241
      @rajeshvlogstamil7241 ปีที่แล้ว

      தம்பி தி.மூ.க வை புடூச்சு பூம்பூங்க மத நம்பிக்கை குள்ள ஏன் வந்து பூம்புறீங்க

    • @havishmaan11111
      @havishmaan11111 9 หลายเดือนก่อน

      கதை இருக்க உண்மையும் உண்டு

    • @saraswathikaruppasamy3716
      @saraswathikaruppasamy3716 2 หลายเดือนก่อน

      Hope ur ctyto Christian or converted by jigadis, if u don't believe don't watch & comment.

  • @chakrathemen367
    @chakrathemen367 2 ปีที่แล้ว +1

    Ennaya ethu

  • @samuvelsham1637
    @samuvelsham1637 2 ปีที่แล้ว +6

    Inniki thungana madhiridha ellarum

  • @rekha8919
    @rekha8919 2 ปีที่แล้ว

    Avalavu scene illa rendume separate ah irukum .... and romba bright ah tan iruku.... endha build up lam 😝😝

  • @saravanang1527
    @saravanang1527 ปีที่แล้ว

    🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀

  • @simplysiva2397
    @simplysiva2397 ปีที่แล้ว

    ஒயாமாரி

  • @kmohan4252
    @kmohan4252 ปีที่แล้ว

    We used to bury body now realise we have to cremate l not toeat flesh l . Harichandra thotralum thene neethsn raja maalai thendrale malaikonduva puhal paadu l

  • @Januanbu143
    @Januanbu143 2 ปีที่แล้ว +3

    சேலம் லா oyamari சுடுகாடு இருக்கு

  • @karthisfabricationweldingw4964
    @karthisfabricationweldingw4964 2 ปีที่แล้ว +1

    Sivaji selai pola irku

  • @rockandblog8660
    @rockandblog8660 2 ปีที่แล้ว

    Background music😳

  • @SS-sd2xk
    @SS-sd2xk ปีที่แล้ว

    Naan college bus la porappa paarthathu daily pinam yerinchikitte erukkum

  • @dineshrio2694
    @dineshrio2694 2 ปีที่แล้ว +3

    Eduu la nambara marriya iru ku

  • @stephen9999
    @stephen9999 2 ปีที่แล้ว +2

    JESUS BIESS ANNAN ✝️🙏

    • @gsiva4193
      @gsiva4193 2 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว +7

      Lord shiva bless Jesus!💜🙏Amen

    • @abisiva87
      @abisiva87 2 ปีที่แล้ว +1

      @@ns_boyang crt lord shiva bless Jesus don't worry

  • @deenadeen3765
    @deenadeen3765 2 ปีที่แล้ว +19

    இந்த கோயில்ல பாப்பான் வேலை செய்வானா!?

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 2 ปีที่แล้ว +1

      பாப்பான் இந்த கோவிலுக்கு போக மாட்டான் ஆனால் நாம் அனைவரும் இந்து என்று கூறுவான்... இது போன்ற பைத்தியங்கள் திருந்தினால் பார்ப்பான் அடங்குவான்....

  • @kamaljengka7087
    @kamaljengka7087 2 ปีที่แล้ว

    Super

  • @mdidrisibrahim6091
    @mdidrisibrahim6091 2 ปีที่แล้ว +1

    Ivanunga kootamae mutaal thaan😂😂😂
    Comedy comedy ah eduthu viduvanunga.
    Allah ivangala elaam kaapathanum

    • @srisanth1895
      @srisanth1895 ปีที่แล้ว +1

      Bro ithu onnum 2000 years ku munnadi vandha arabian language la Allah ennum muda nampikkai illa bro but 10000 year ku munnadi thamizhan valbattathu only sivan ❤ ONLY ONE GOD SIVAN

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว

    🙏🙏