Coconut burfi | அம்மாவின் ஆசியுடன் அடுத்த கட்ட வீடியோ ஆரம்பம்.அம்மா செய்யும் அதே ருசி தேங்காய்பர்ஃபி

แชร์
ฝัง

ความคิดเห็น • 41

  • @janakim458
    @janakim458 15 วันที่ผ่านมา

    என் அம்மா 2020 ஜனவரி 31ம் நாள் இறந்தார்கள். உங்கள் அம்மாவை பார்க்கும் போது எனக்கு என் அம்மாவை பார்ப்பது போல இருக்கும்.ஆழ்ந்த இரங்கல்

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 15 วันที่ผ่านมา +1

    Excellent 👌. Unga amma aasirvadham unga luku eppovume undu.

  • @mallikadevi1978
    @mallikadevi1978 15 วันที่ผ่านมา +1

    அம்மாவின் அருமை அவர்கள் நம்மை விட்டு இறைவனடி சேர்ந்த பின் அவர்கள் நினைவுகள் நமக்குள் வந்து கொண்டு போகிறது தோழி..அவர்கள் ஆசிர்வாதம் நமக்கு என்றும் கிடைக்கும் தோழி 😢😢😢

    • @SarasusSamayal
      @SarasusSamayal  15 วันที่ผ่านมา

      நிதர்சனமான உண்மைங்க 🙏

  • @user-cp9ff3ol4h
    @user-cp9ff3ol4h 12 วันที่ผ่านมา

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @hemalathap3598
    @hemalathap3598 15 วันที่ผ่านมา +1

    அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைவேண்டுகிறேன்

  • @Kalavathi_channel
    @Kalavathi_channel 14 วันที่ผ่านมา +1

    அம்மாவின் இறப்பிற்க்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அம்மா, நமக்கு எத்தனை வயதானாலும் நம்மை அவர்கள் சிறுபிள்ளையாதான் நெனப்பாங்க நான் பேரன்பேத்தி எடுத்தாச்சு,
    என் ஐயா அம்மா இல்லை இப்ப நினைத்தாலும் உடனே கண் கலங்கிவிடும், அம்மாவின் ஆசிர்வாதம் துனையும் உங்கள்கூடவே இருக்கும் கவலைபடாதீர்கள், தேங்காய் பர்பி ஈசியா அருமையா செய்து காட்டிருக்கிங்க நான் ட்ரை பண்ரேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  14 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது சரிங்க... அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுங்க... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏

  • @kamachipandian1604
    @kamachipandian1604 14 วันที่ผ่านมา

    சென்ற வீடியோவில் தண்ணீரில் எடுத்து போட்டு பதம் காட்டினீர்கள் .மிக்க பயனுள்ளதாக இருந்தது. 👏👏

  • @santhisanthanam8337
    @santhisanthanam8337 15 วันที่ผ่านมา

    super,amma always live in your heart

  • @nagalakshmi5144
    @nagalakshmi5144 วันที่ผ่านมา

    Enthavitha pirathipalan ethir parkatha ore jeevan Amma than,ulagalathula pira relationship ellarum give and take policy than.Amma God's gift

    • @SarasusSamayal
      @SarasusSamayal  วันที่ผ่านมา

      Yes, really true nga... thank you so much 🙏

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 9 วันที่ผ่านมา

    Amma epovum unga kudave than irupanga don't worry pa amma ashirvatham epovum irkum waiting for more recipes pa coconut purffi semma super pa

  • @indiraniveeramani4601
    @indiraniveeramani4601 15 วันที่ผ่านมา

    Super amma

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 15 วันที่ผ่านมา

    👌👌

  • @kart5518
    @kart5518 15 วันที่ผ่านมา

    அம்மா அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அம்மா அவர்களின் ஆன்மா உங்களை எப்போதும் நல்வழி நடத்தும்!!🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  15 วันที่ผ่านมา

      மிகச் சரிங்க... நன்றி நன்றிங்க 🙏

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 15 วันที่ผ่านมา

    Enakum rmpa rmpa pudikum ma.... Ipo kuda na oorla irunthu neraya coconut kondu vanthu iruken use ful to me ma..... Thq so much ma..... Ammama kudavae tan irupanga.... Last pic gives emotional....

  • @selvee6669
    @selvee6669 15 วันที่ผ่านมา

    Kavalai Padathinga Akka Amma Yeppavum Ungalkudathan irupangal 🙏 Selvee 🇲🇾

  • @geetham7411
    @geetham7411 12 วันที่ผ่านมา

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டுகிறேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  12 วันที่ผ่านมา

      நன்றி நன்றிங்க 🙏

  • @tamilselvip3332
    @tamilselvip3332 15 วันที่ผ่านมา

    Valga valamudan nalamudan sister

    • @SarasusSamayal
      @SarasusSamayal  15 วันที่ผ่านมา

      வாழ்க வளமுடன் 🙏

  • @srieranchani5366
    @srieranchani5366 15 วันที่ผ่านมา

    Amma athma santhi. adayattum

  • @kashinathnageshwaran3072
    @kashinathnageshwaran3072 15 วันที่ผ่านมา

    Very sad 😢 for the irreparable loss of your beloved Mother 😢
    Keep your spirits high and be strong and share your videos and stories 🎉

    • @SarasusSamayal
      @SarasusSamayal  15 วันที่ผ่านมา

      Thank you so much 🙏

    • @vijayad5015
      @vijayad5015 15 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤ மிக்க நன்றி அம்மா 🎉🎉🎉🎉

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 วันที่ผ่านมา

    இரண்டு மாதம் சாப்பிட்டேன்

  • @rajeswarichandrasekaran2966
    @rajeswarichandrasekaran2966 13 วันที่ผ่านมา

    Ammava romba theturom akka nanka thuthukuti akka vunka brokram romba butikkum amma brant ebbadi irukkanka

    • @SarasusSamayal
      @SarasusSamayal  13 วันที่ผ่านมา

      Nanringa 🙏...all r safe... always welcome ❤

  • @asavandhids618
    @asavandhids618 15 วันที่ผ่านมา

    நமக்கும் என்னத்தான் வயதானாலும், நமக்கும் அம்மாவின் அரவனைப்பு தேவைப்படுது அவங்க இல்லை என்று நினைக்கும் பொழுது நமமை அறியாமலே மனதும் கண்களும் அழுகிறைன. கவலைப்படாதீங்க அம்மா கூடவே இருப்பாங்க.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  14 วันที่ผ่านมา

      மிகச் சரிங்க 🙏

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 10 วันที่ผ่านมา

    ஏஅம்மா2023ஜனவரி1இறந்தார்மறக்கமுடியாதநாள்❤❤🎉உங்கள்அம்மாவின்இறப்பிற்க்குஎன்ஆழ்ந்தவருத்த்தைதெரிவிக்கிறேன்நன்றி❤❤🎉

    • @SarasusSamayal
      @SarasusSamayal  10 วันที่ผ่านมา

      தங்களின் அம்மாவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்

  • @sathyasugumaran6067
    @sathyasugumaran6067 15 วันที่ผ่านมา +1

    கவளைபடவேண்டாம்அம்மாஅம்மாஉங்கள்கூடதான்இருப்பாங்கள்

  • @allisdarbar477
    @allisdarbar477 15 วันที่ผ่านมา

    சரசம்மா கவலை படாதீங்க அம்மா உங்கள் கூட தான் இருப்பாங்க மேலும் பர்பிய பார்க்கும்போது நான் செய்த தவறும் அதை நீங்க அழகா சொல்லிக்கொடுத்த பக்குவமும் என்றென்றும் மறக்க இயலாது நான் மீண்டும் ஒரு முறை சரியாக செய்து வீட்டில்உள்ள அனைவரது பாரட்டையும் பெற்றேன் All Credit Goes to You Sarasuma Thankyou ❤️🙏 Keep In Touch Always ❤😊🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  15 วันที่ผ่านมา

      நன்றி நன்றிங்க சகோதரி 🙏😍

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 15 วันที่ผ่านมา

    Neengale elaithuvitirgal😢

    • @SarasusSamayal
      @SarasusSamayal  14 วันที่ผ่านมา

      ஆமாங்க 🙏